கடன் கஷ்டம் தீர செல்வம் பெற வலம்புரி இடம்புரி விநாயகர் ரகசியம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 41

  • @kavithaa7746
    @kavithaa7746 3 роки тому +5

    விநாயகரின் பெருமைகளையும் பரிகாரங்களும் மிக அற்புதம் ஐயா
    சென்னை. A. Kavitha

  • @k.kaarthic4735
    @k.kaarthic4735 3 роки тому +3

    அருமையான பதிவு ஐயா 🙏 நன்றி ஐயா 🙏 நற்பவி 🙏👍

  • @shivasenathipathi1676
    @shivasenathipathi1676 3 роки тому +1

    மிகவும் எளிமையான ஆனால் மதிப்புமிக்க பரிகாரம் ஆகும் அனைவரும் மேற்கண்ட பரிகாரத்தை செய்து நலம் பெற வாழ்த்துக்கள்

  • @HariHaran-kf1sb
    @HariHaran-kf1sb 3 роки тому +1

    மிகவும் அருமையான விநாயகர் வழிபாடு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா

  • @padmasusa3921
    @padmasusa3921 3 роки тому +1

    விநாயகர் பற்றிய தகவல்கள் மிகச் சிறப்பு நன்றி குருஜி

  • @arumugampillai5402
    @arumugampillai5402 3 роки тому

    குரு வாழ்க குருவே துணை அருமையான பதிவு நன்றி பத்மநாபன் தோகா கத்தார்

  • @PremKumar-nc5sd
    @PremKumar-nc5sd 3 роки тому +1

    அய்யா வணக்கம்
    வலம்புரி விநாயகர் மற்றும் இடம்புரி விநாயகர் பற்றி தாங்கள் கூறிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    நன்றி அய்ய🙏🙏🙏

  • @sivaravi7131
    @sivaravi7131 3 роки тому +1

    வாழ்க வளமுடன் ஐயா. மிக்க நன்றி. அருமையான பதிவு நன்றி.

  • @victoryasr
    @victoryasr 3 роки тому

    விநாயகர் வழிபாடு....
    மிகவும் அருமையாக இருந்தது
    கதிரவனை (சூரியனை)கண்ட
    பனி போல் துன்பம் தீர...
    வலம் புரி விநாயகர் இடம்புரி விநாயகர் பரிகாரம் மிக மிக சிறப்பு
    நாள்தோறும் விநாயகர் வழிபட
    வாழ்வு எல்லாம் யோகம்...
    அருமையான பதிவு
    குரு வாழ்க
    செல்வராஜ் சென்னை

    • @MM-rm5si
      @MM-rm5si  3 роки тому

      மிக சிறப்புஐயா

  • @kalaiartofkalai4205
    @kalaiartofkalai4205 2 роки тому

    Usefull ayya thank you
    Very much
    Gurunatharku vanakam

  • @narashiman1075
    @narashiman1075 3 роки тому

    அருமையான பதிவு முகுந்தன் முரளி சார். வாழ்க வளமுடன் .

  • @muthappansai2055
    @muthappansai2055 3 роки тому

    ஐயா வணக்கம் இடம்புரி, வலம்புரி விநாயகர் பற்றிய தகவல்கள் அருமை, கடன் அடைய எளிதான பரிகாரமும் விளக்கங்கள் யாவரும் செயக் கூடிய அளவில் உள்ளன.அடியேன் ரமேஷ் சென்னை.

  • @thangaveln2706
    @thangaveln2706 3 роки тому

    மிக அருமையான செய்தி ஐயா

  • @mathsashok3339
    @mathsashok3339 3 роки тому +1

    Very useful information 🙏🙏🙏

  • @jegantamil5971
    @jegantamil5971 3 роки тому

    அருமையான பதிவு ஐயா...

  • @raghachandrigaraghuraman5599
    @raghachandrigaraghuraman5599 3 роки тому

    Super explanation very nice Ayya

  • @harthigashree5847
    @harthigashree5847 3 роки тому

    அருமையான பதிவு ஐயா

  • @Narpavinarasimmar8888
    @Narpavinarasimmar8888 3 роки тому

    நன்றிங்க ஐயா

  • @aruldhanam2222
    @aruldhanam2222 3 роки тому

    Super ayya Arul murugan H.Y.D

  • @kamalapathiramachandran880
    @kamalapathiramachandran880 3 роки тому

    Good information.

  • @karnankarnan6526
    @karnankarnan6526 2 роки тому

    அருமையான பதிவு எளிய முறையில் விநாயகர் பற்றி விளக்கம் என் வீடு முன்பு இடபுரிய விநாயகர் கன்னி முலையில் 6 x 6 கட்டிடம் கட்டி வழிபாடு செய்யலாமா

  • @ganeshbpcla8681
    @ganeshbpcla8681 Рік тому

    Pavalamalli piigai maalaiyaga thoduthu podalama iyya

  • @saikirushna1165
    @saikirushna1165 2 роки тому

    Very nice

  • @kabilesh6237
    @kabilesh6237 2 роки тому

    Thankyou

  • @msaritha6007
    @msaritha6007 3 роки тому

    Super anna 👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @gayathrirajesh8356
    @gayathrirajesh8356 3 роки тому +2

    Veetil durga poojai seiyalama

  • @rajameena935
    @rajameena935 7 місяців тому

    Sir I am having valampuri vinayagar photo,what should I do..

  • @manivannanmanivannan6460
    @manivannanmanivannan6460 Рік тому

    மயில் தோகை வீட்டில் எத்தனை என்னிக்கை வைக்க வேண்டும்

  • @Prakashrenu-c1618
    @Prakashrenu-c1618 3 роки тому +1

    Nice

    • @kishorekumarchennai492
      @kishorekumarchennai492 3 роки тому

      அருமை ஐயா மிகவும் அற்புதமான தகவல் நன்றிகள் .. கிஷோர் சென்னை......

  • @jagannathang8898
    @jagannathang8898 10 місяців тому

    🎉

  • @arumugamsaravanan8927
    @arumugamsaravanan8927 Рік тому

    அய்யா வாகனத்தில் எந்த விநாயகர் வைத்தால் நல்லது. இப்ப நான் வலம்புரி விநாயகர் வைத்து வைத்து உள்ளேன் நல்லா தா 🙏

  • @blacktiger9565
    @blacktiger9565 2 роки тому

    🙏🙏🙏

  • @dhanadhanalakshmi2501
    @dhanadhanalakshmi2501 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு ஐயா வீட்டில் இடம் புரி வினாயகரை வைத்து வழிபடலாமா ஐயா தங்கள் மாணவி தனலட்சுமி சென்னை

    • @MM-rm5si
      @MM-rm5si  3 роки тому

      வழிபாடு செய்யலாம்

  • @gayathrirajesh8356
    @gayathrirajesh8356 3 роки тому

    Veetil vaika valampuri sangu naalatha illa edampuri sangu naalatha

  • @jayanthigopinath6657
    @jayanthigopinath6657 Рік тому

    Don’t please tell to steal Vinayakar and misguide the people. It’s a wrong practise. When somebody s property if u steal it’s a curse. Don’t ever do that

  • @bhuvanam2702
    @bhuvanam2702 2 роки тому

    Nice