"ஒட்டுமொத்த வாழ்க்கையும் நிர்மூலமாகி விட்டது; பெண்களால் முன்னேற முடியாது" - ஆப்கன் மாணவர் வேதனை

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Sri Muthukumaran Institute of Technology. For Admission Enquiry CLICK smit.edu.in/
    "ஒட்டுமொத்த வாழ்க்கையும் நிர்மூலமாகி விட்டது"
    "பெண்களால் முன்னேற முடியாது"
    ஆப்கன் மாணவர் வேதனை
    Uploaded on 16/08/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV UA-cam PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 243

  • @senthooransenthooran6627
    @senthooransenthooran6627 3 роки тому +77

    இப்படி தான் எங்களின் இலங்கை சிங்களர்களின் வசமானது 😭😭

    • @Thor-td4su
      @Thor-td4su 3 роки тому +3

      ஈழக்கதை வேறு ஆப்கானிஸ்தான் கதை வேறு ....தாலிபான் அமைப்பு அந்நாட்டில் இருக்கும் அமெரிக்க சர்வாதிகாரத்தையும் உள்நாட்டு அரசியலையும் எதிர்த்து போராடியது....அதே போல தான் ஈழத்தில் சிங்களர்களை எதிர்த்து போராடினார்கள் புலிகள்....

    • @aishunarasiman5680
      @aishunarasiman5680 3 роки тому +2

      That is different from this. Don't talk without knowing history

    • @weirdfactory3250
      @weirdfactory3250 3 роки тому +1

      @senthooran Senthooran சம்மந்தம் இல்லாத ஒப்பீடு....

  • @baskar7181
    @baskar7181 3 роки тому +68

    பாவம் மண்ணின் மைந்தர்கள் பிற் போக்கு வாதிகளால் அவர்கள் அடைய போகும் வலியும் வேதனையும்

    • @weirdfactory3250
      @weirdfactory3250 3 роки тому

      @M.F.M. FASHAN பொதுவாக ஒரு நாட்டில் 50% பெண்களின் மக்கள்தொகை தான், அவர்களின் கல்வி, முன்னேற்றத்தை தடடுப்பது நாட்டை வீழ்ச்சி அடைய செய்யும்.
      நாடு முன்னேற வேண்டுமா அல்லது வீழ வேண்டுமா என்பது தற்போது தாலிபன்கள் கையில் தான் உள்ளது...
      என்ன நடக்க போகும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க முடியும் ...

  • @rooteravi9555
    @rooteravi9555 3 роки тому +91

    உயிர் பயம் வரும்போது தான் இவர்களுக்கு பாரதம் கண்களுக்கு தென் படுகிறது.

    • @leokabyl03
      @leokabyl03 3 роки тому +4

      அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்🥺

    • @LYFin360
      @LYFin360 3 роки тому +3

      Samanthamey illama pesureegha.. Anubavichavanghaluku than athoda vali theriyum.. Chumma comment panravanghaluku avangha vali kannuku theriyathu..

    • @yuganyavincent2556
      @yuganyavincent2556 3 роки тому +1

      🤦🏻‍♀️

    • @leokabyl03
      @leokabyl03 3 роки тому +1

      @@LYFin360 correct

    • @pavithravellingiri
      @pavithravellingiri 3 роки тому

      🤦🏽‍♀️

  • @douglas427
    @douglas427 3 роки тому +67

    அப்கான் தம்பி ..
    தமிழ்நாட்டில் அமீர் ன்னு ஒரு சினிமா காரன் தாலிபான் களை போராளிகள் ன்னு சொல்லிக்கிட்டு திரியிரன் ...☺️☺️☺️☺️☺️☺️

  • @kishoresuganya2728
    @kishoresuganya2728 3 роки тому +11

    பல நாடுகள் இதை வேடிக்கை பார்க்கிறார்கள் மற்ற நாடுகளுக்கும் இதே நிலை கூடிய சீக்கிரம் வரும் பாகிஸ்தான் சீனா தாலிபான்கள் ஒன்று கூடிவிட்டனர் அடுத்த ஆப்பு இந்தியாவுக்கு தான் 👍

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 3 роки тому +1

      இந்தியாவிற்கு பிரச்சனை இல்லை ஆனால் அங்கு உள்ள மக்களுக்குதான் பிரச்சனை.

    • @billairajamaas3313
      @billairajamaas3313 3 роки тому

      இந்தியவை ஒரு மாசுறும் புடுங்க முடியாது அணுகுண்டு பதத்து போகது பயன் படுத்தமே விடமாடோம்..

  • @TamilTrainersClub
    @TamilTrainersClub 3 роки тому +17

    Pray for his family 😢😢

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 3 роки тому +86

    என்னடா தாலிபான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று அந்த மக்கள் விருப்புகிறார்கள் என்று இங்கு சில வெட்டி போராளிகள் ரீல் ரீலா அவுத்து விடராங்க.

    • @abishek7286
      @abishek7286 3 роки тому +25

      Yarum Ila bro thulukkan thaan.. Thevviravatha thulluka thayoligal

    • @nagasundar9593
      @nagasundar9593 3 роки тому +7

      @@abishek7286 bro ivanugala india mari naatula irunthu epadi tha terrorist ku support panranganu theriyala..

    • @kiruba2794
      @kiruba2794 3 роки тому +5

      Avanga elaraiyum kondu poi Afghanistan la vitturanum bro apa dhan anga ullavanga kastam theriyum inga irrundu kittu india ku Afghanistan thevalaam nu vaai vandha dellam pesuvaanga

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 3 роки тому +1

    மூன்று பக்கமா இருந்த எதிரிகள் இப்போது நான்கு பக்கம் ஆகி விட்டார்கள் (இலங்கை.சீனா.பாகிஸ்தான் Now ஆப்கானிஸ்தான்) இனிதான் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நம்நாடு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்...

  • @mathusreemathusree9865
    @mathusreemathusree9865 3 роки тому +7

    இதே நிலைமை இந்தியாவில் வரவேண்டும் என்றுதான் திமுக காங்கிரஸ் இவர்களின் எண்ணம் மேற்கு வங்கத்தில் நாம் காணவில்லையா ராகுலுக்கும் சோனியாவும் இதே போல் நடக்கவேண்டும் என்று தான் ஆசை

    • @MK-ds2di
      @MK-ds2di 3 роки тому +2

      காலம் கலிகாலம் ஆச்சு அவர்கள் சொல்ல வேண்டியதை நீ சொல்லிக்கிட்டு இருக்க.

    • @mayandimayandi7196
      @mayandimayandi7196 3 роки тому

      100% உண்மை.

    • @sebastinthomas5092
      @sebastinthomas5092 3 роки тому

      Unmai bro

    • @mathusreemathusree9865
      @mathusreemathusree9865 3 роки тому +2

      Mk நீ ஸ்டாலினுக்கு சொம்பு தூக்குறவன் தான அவனிடம் இருக்கும் பணத்துக்கு எங்கயாவது போய் செட்டில் ஆகிருவான் அடி வாங்குவது நீயும் நானும்தான்

    • @billairajamaas3313
      @billairajamaas3313 3 роки тому +1

      இந்துகள் எல்லோரும் ஒன்று இனைது நாட்டை காப்போம் பாரத மாதாக்கே ஜெயிக்கிந்த்

  • @MrRajan6969
    @MrRajan6969 3 роки тому +44

    நூலிபான்கள் தமிழகத்திலும் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் வென்றிருந்தால் இந்தியாவிலும் இதே நிலமை தான்.

    • @BharathKumar-jw7xc
      @BharathKumar-jw7xc 3 роки тому +14

      Ada kiruku koothi

    • @rajeshrk2052
      @rajeshrk2052 3 роки тому +12

      ஆப்கான் ல பிறக்கலையேனு சந்தோஷ படுடா...

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 3 роки тому +11

      இப்ப ஏங்க தீவிரவாதிக்கு முட்டு கொடுக்குறீங்க.. அங்கே பாதிக்க பட போவது இஸ்லாமியர்கள் தான்.

    • @srinathengineer5688
      @srinathengineer5688 3 роки тому

      👓

    • @babycare2086
      @babycare2086 3 роки тому

      @@BharathKumar-jw7xc 😂😂😂😂😂

  • @nithysartchannel5979
    @nithysartchannel5979 3 роки тому +6

    God please save the people of Afghanistan and make them live peacefully🙏

  • @MK-ds2di
    @MK-ds2di 3 роки тому +6

    Women is power no one can take their rights.

  • @Anbu2sundar
    @Anbu2sundar 3 роки тому +2

    Really feel sad..

  • @samallan2176
    @samallan2176 3 роки тому +6

    ஐ நா சபை இதை பார்த்து என்ன செய்கிறது

    • @sasikala5017
      @sasikala5017 3 роки тому

      ஈழத்தை எப்படி பார்த்தோ அப்படியே

  • @leokabyl03
    @leokabyl03 3 роки тому +4

    இந்த நிலை மாறும் என்று நம்புவோம்♥️👍🥺

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 3 роки тому +6

    யாருமே முன்னேற முடியாது ! வறுமை வன்முறை தாண்டவமாடும் !
    இறைவன் காப்பாற்றுவாரா ?

  • @kannanpandian9779
    @kannanpandian9779 3 роки тому +9

    நம்ம ஊர்ல எப்படி 2 குரூப் அது உங்களுக்கே தெரியும் யார் என்று ஒருத்தர் பார்த்து இன்னொருத்தரும் இன்னொருத்தர் பற்றி மற்றொரு தரும் கேவலமா ஊடகத்தில் பதிவிட்டு சண்டை செய்யற நம்ம போல அவர்கள் இரண்டு பிரிவு
    சன்னி ஷியா இதுல யாரு மெஜாரிட்டி இருக்காங்களோ அவங்க
    ஆயுதம் வச்சு இருக்காங்க அவங்க
    எல்லா மக்களும் முஸ்லிம்கள் அல்லாவை கடவுளாக வழிபடுபவர்கள் தானே
    பிறகு என்ன
    சில மூடநம்பிக்கைகள்
    பெண்ணடிமைத்தனம் செய்யும் உத்திகள்
    அது என்ன எல்லா நாடுகளிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருக்கு
    அவங்க நாட்டுக்கு
    அது ஆச்சாரம்
    நம்ம நம்ம நாட்டுக்கு ஒரு சில ஆச்சாரம் இருக்கு
    பெண்களுக்கு முழு சுதந்திரம் இல்லை ஒரு சில பெண்கள் புத்தி கெட்டுப்போய்
    பல கேவலமான வேலைகளைச் செய்யறாங்க
    அவங்களுக்கு இது பொருந்தாது
    முதல்ல நம்ம நாட்டுல இருக்குற பிரச்சனைகளை சரி சரி செய்ய
    சமூக அக்கறையுள்ள ஆர்வலர்கள் முன்னுக்கு வரவேண்டும்
    🎉
    நம்ம நாட்டில் உள்ள ஜாதி மத இன கட்சி வேறுபாடுகளை களைந்து சண்டை இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக சகோதரர்களாக வாழ்ந்து உலகிற்கு ஒரு உதாரணமாக நமது பாரதத்தை உலக அரங்கில் உயர்த்துவோம் ஜெய்ஹிந்த்.

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 3 роки тому +4

    Weak military of Afghanistan, terrorism like Corona,it would be destroyed.

  • @mukesh030786
    @mukesh030786 3 роки тому +8

    Meera Mithun ah inga anupunga 🤣🤣🤣

    • @rio5602
      @rio5602 3 роки тому +3

      அவனுங்க பயந்துடுவானுங்களே😂

    • @user-fi7ld9ch3c
      @user-fi7ld9ch3c 3 роки тому +7

      ஏன் தாலிபான்கள் என் பேஸ் காப்பி பண்ணிட்டாங்க என்று உளறுறதுக்கா😂😂

    • @kishmathl5460
      @kishmathl5460 3 роки тому

      Oombu

    • @mukesh030786
      @mukesh030786 3 роки тому

      @@kishmathl5460 ava jail la dhaan irruka nee poi aanga oombu

    • @kishmathl5460
      @kishmathl5460 3 роки тому

      Sappu

  • @siddarthmurugesan1414
    @siddarthmurugesan1414 3 роки тому +10

    Seeman...thaliban kalai aatharithu pesi irunthar.
    Thiruma...ponrorum...thangalin karuthukalai therivikka vendum.engalai vali nadatha vendum.talibankalai atharikka venduma...koodatha ena.
    Aen amaithi kakkirarkal ena puriya villai

  • @manoharij3408
    @manoharij3408 3 роки тому +2

    U don't worry god bless and with u

  • @azkalvi987
    @azkalvi987 3 роки тому

    Hi

  • @superchennal2381
    @superchennal2381 3 роки тому +9

    நீங்க ஒரு ஆம்பலயா இருந்தா எங்க மோடி இடம் மோதி பார் பாக்கலாம் எங்க நாட்டை வீழ்த்த எவராலும் முடியாது!

    • @sebastinthomas5092
      @sebastinthomas5092 3 роки тому

      Good bro

    • @segarmv6871
      @segarmv6871 3 роки тому

      Correct dhan but adhukku Modi reason ah Indian armed forces reason ah bro. Politicians maaralam uniform maaradhu.

  • @B.H.A.FirthasSriLanka
    @B.H.A.FirthasSriLanka 3 роки тому

    😭😭😭

  • @meenakshivalliappan6233
    @meenakshivalliappan6233 3 роки тому +3

    Here Muslims Hindus Christians are one so please don't seprate

  • @vijaychandran9697
    @vijaychandran9697 3 роки тому

    Afghanistan peoples voting illama ebdi Thalibans aatchikku vandhaanga?
    Yaravadhu explain pannunga pls

    • @007m3
      @007m3 3 роки тому +3

      Hello ....they dismissed govt and captured afghan by using weapons. The people dont like thalibans right there.

    • @vijaychandran9697
      @vijaychandran9697 3 роки тому

      @@007m3 ohh 🙄, Thanks for your Explanation bro 🤝

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 3 роки тому

    Naragam..

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 роки тому

    Tamila sontankal mega velipudan erunkal vada manilatavar kalin almay atykarital enta nillamy Tamil nadil vara vaipukal atykam mega viludan Erika vendya kalam etu jakratsy erunkal ❤️👍👍🙏🙏🙏🙏

  • @seyedkasim
    @seyedkasim 3 роки тому

    😓😓😓😓😓😓😓

  • @sivan4982
    @sivan4982 3 роки тому

    Save afganistan from taliban 😔

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 3 роки тому +6

    Idhukku debate vaingalen muslims adichukaranga oruthoradu orutharnnu

    • @tamilboy9724
      @tamilboy9724 3 роки тому +1

      One question
      Ithuku solution thaan enna 🤔

    • @sathamhussain5561
      @sathamhussain5561 3 роки тому +1

      Hindus panra thappa neenga kekamaatinga aana matha religion thappu pannaa unglukku debate veikanum ..na avangaluku support pannala adhu thappu dhaan aana ottu motha Muslims ah uim ellaarum thappunu solrathu it's not right way

  • @SathamHussain-vj6vd
    @SathamHussain-vj6vd 3 роки тому +5

    எழுதிக் கொடுத்ததை பாக்காம அப்படியே மனமபாடமா சொல்லிட்டான் நல்ல பையன்

    • @ManiKandan-yj4cx
      @ManiKandan-yj4cx 3 роки тому

      Enna bro ava kastatha solra... Ninga avankalukku sombu aduchutu irukkinka..

    • @SathamHussain-vj6vd
      @SathamHussain-vj6vd 3 роки тому

      @@ManiKandan-yj4cx தாலிபான்களால் சிறைபிடிக்கப்பட்ட இங்கிலாந்து பத்திரிகையாளர் திருமதி யுவான் ரிட்லி அவர்கள் எழுதிய நூலை The Hands of Thalibans படித்துப் பாருங்கள் தாலிபான்களின் உண்மை நிலவரம் தெரியவரும்

    • @trolltroll-563
      @trolltroll-563 3 роки тому

      @@SathamHussain-vj6vd athu ok but ellarum en anthaa flight pinnaadi odraanga thaalibaan nallavangala iruntha..".IF YOU HAD A CHANCE TO GO TO AFGANISTAN WITH YOUR FAMILY WILL YOU GO or YOUR FAMILY WILL COME WITH YOU" don't support anything blindly

  • @RajeshKumar-oe1ug
    @RajeshKumar-oe1ug 3 роки тому

    Enna da mad max fury padatha kannula katuringa 🙄

  • @marichamymarichamy3036
    @marichamymarichamy3036 3 роки тому

    Ulaka natukal vetigkai baarkirathu vallarasu enru sollum natukal enkea I. Na. Sabai thunkukirathu magkalai abbkaan magkalai kabbaththunkal

  • @mahendran2814
    @mahendran2814 3 роки тому +4

    ஆமை புகுந்த வீடும். அமெரிக்கா புகுந்த நாடும்.....

  • @azkalvi987
    @azkalvi987 3 роки тому

    Hhh

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 3 роки тому +3

    அவனை ஏன் இந்தியாக்குல் அணுமதித்தீர்கள்

    • @mullaitamizhan8548
      @mullaitamizhan8548 3 роки тому +4

      அவர் மாணவர்....
      படிக்க வந்துள்ளார்.

  • @vikramvijay8238
    @vikramvijay8238 3 роки тому

    All is well...சொல்லு நண்பா

  • @nazeerprinter9420
    @nazeerprinter9420 3 роки тому +1

    தலிபான் சட்டங்கள் சில .இந்தியாவுக்கும் தேவை .படுது .சட்டம் ஒழுங்கு .சரிபண்றதுக்கு

    • @antrif3604
      @antrif3604 3 роки тому +2

      Jihathi go Afghanistan

    • @ManiKandan-yj4cx
      @ManiKandan-yj4cx 3 роки тому +1

      Enga irukara rules ahh pothum... Anga irunthu pudhusa onnu notta vena....

    • @venkadeshkk4541
      @venkadeshkk4541 3 роки тому

      you don't have rights to ask this terrorists....our freedom and our rule is enough for us...if you want that stupid rules.. you can go to your terrorism country's like pak or afghan

  • @MuthuKumar-vj2mk
    @MuthuKumar-vj2mk 3 роки тому +7

    Jesus Christ is coming soon

    • @guruj8750
      @guruj8750 3 роки тому +13

      கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லுப்பா

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 3 роки тому +11

      Eppa varum bodhu extra 🍷 wine kondu vara sollapa

    • @behappyalways11
      @behappyalways11 3 роки тому +3

      Ipdi thaan elaarum solringa. Jesus vanthaa thaan, elaa problem kum solution varum. Seekiram vara sollunga

    • @90scricket17
      @90scricket17 3 роки тому +4

      ippadi solli solliye iraq afghan ellam raththa kalari akkittinga ivalo peru sethathu pothaathaa antha nai vera varanumaa

    • @90scricket17
      @90scricket17 3 роки тому

      enna mo puthu pada trailer release pandra mathiri solreenga

  • @arunraja1545
    @arunraja1545 3 роки тому

    Summabae aduchu viduva ippo onnakku oru matter kedachruchu vitruviyaaa😂😂😂

  • @Ndagani496
    @Ndagani496 3 роки тому

    Myanmar Karan Mathiri irukaan

  • @கோகுலவாணி1988
    @கோகுலவாணி1988 3 роки тому

    Penagaluku kalvi yardhku 😡😡😡😡

  • @dhineshperiyasamyperambalu3119
    @dhineshperiyasamyperambalu3119 3 роки тому +2

    ஆண்கள் முன்னேறினாள் மட்டும் போதும் பெண்கள் முன்னேற வேண்டும் என்ற ஆசை வேண்டாம்

    • @bleshoblesho3485
      @bleshoblesho3485 3 роки тому

      Yan da pengal munaraa kudadhuu adhaa solla NE yaruu da pengal munaralanaa naduu munaradhu da makuu ku boomer

  • @rkdeltaforce_Rk
    @rkdeltaforce_Rk 3 роки тому +1

    ஆப்கானிஸ்தான் கஜானாவை கொள்ளையடித்தது யார்?