அம்மா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை அதுவும் திருவோண நட்சத்திரம் உண்மை அம்மா திருவோண நட்சத்திரம் இரக்க குணம் கொண்டவர்கள் அம்மா அவர்களை யார் வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம் ஆனால் அவர்கள் நீதி நேர்மை உள்ளவர்கள்❤❤❤❤🎉🎉🎉
அம்மா நான் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் என் மாமியார் என்னை ராசி இல்லாதவள் 😢 என்று தான் சொல்லும் என் வாழ்க்கை 10 ஆண்டுகளாக மூழ்கியது இப்போது நீங்கள் சொல்வது போல் என் வாழ்க்கை மாறினால் நல்லா இருக்கும்
நான் அவிட்டம் நட்சத்திரம் mam, ஆனால் யாருமே என்னை புரிந்து கொள்ள வில்லை..correctly said for 100%.no one understands mam.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤keep on running...😢😢😢😢😢😢😢😢😢
நான் திருவோணம் தான், நீங்க சொல்ற மாறி தான் நான் இருப்பேன்😂.. எங்க வீட்டுல எல்லாரும் சொல்லுவாங்க.. நான் லெக்ஷிமி தேவி னு..என் கை ல பணம் எப்போதும் இருந்துட்டே தான் இருக்கும்.. அதே மாறி,என் பொறுமை போனால், யாருமே பேச முடியாது..
உணமை சொன்னீர்கள். நான் என் சமூகம், என் குடும்பம், மட்டும் பார்க்க வேண்டும் என்ற சுயநலம் இல்லாமல். போது நலன் பற்றி மட்டுமே சிந்தனை தவறு யாருக்கு எங்கு நடந்தாலும் அதை பொறுத்து கொள்ள முடியவில்லை. என்னால் முடிந்த வரை உதவி செய்து இருக்கிறேன் இருந்தும் எனக்கு கெட்ட பெயர் மட்டுமே
Kastama solla mudiyatha kastam amma eranthu appa udane eranthu 2 operation pane paka alu illa PanAm kastam atha Vida manam kastam valanume ne Nan Ella iruken anaikavathu oru nal ellam marum gara nambika matum than en kitta iruku😢
மா.ஜெயலட்சுமி உத்திராடம் மகரலக்கனம் என் வாழ்க்கை எப்படி இருக்கும் கடன் ரொம்ப இருக்கு எப்ப தீரும் அம்மா இறந்து 3 மாதம் ஆகிவிட்டது தயவு செய்து பதில் அனுப்பவும் 😭😭
Mam I have a black mark pigmentation past 10 years in nose i don't know which horoscope was me i was born on January 27 1996 written horoscope that was moolam and dhanush.in mobile i shows barani and meesham
Correct mam .. na magara rasi thiruvonam nachathram ....ena epdi tha solluvanga enoda family ellarum .na oru china buisness aramicha adhuku enuku yarum support pannala but v2ku sealvauo panamatra ana ven sealvauo Panadra solluvanga 😢
அம்மா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை அதுவும் திருவோண நட்சத்திரம் உண்மை அம்மா திருவோண நட்சத்திரம் இரக்க குணம் கொண்டவர்கள் அம்மா அவர்களை யார் வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம் ஆனால் அவர்கள் நீதி நேர்மை உள்ளவர்கள்❤❤❤❤🎉🎉🎉
Same
பாவம் புள்ள ரொம்ப எமாந்து இருக்கு நம்ம மட்டும் தான் நினைதேன் 😂😂😂
Correct akka same
Me too Thiruvonam
Me to thiruvonam
மகரம் திருவோணம் மிகவும் சரியாக சொன்னீர்கள் 🎉🎉🎉🎉
மேடம் நான் திருவோணம் மகர ராசி மேஷ லக்னம் தான் நீங்கள் சொல்வது அனைத்தும் சரியே கஷ்டங்களை தாண்டித்தான் வந்திருக்கிறேன் நன்றி மகிழ்ச்சி ❤❤❤🎉🎉❤❤❤
அம்மா நான் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் என் மாமியார் என்னை ராசி இல்லாதவள் 😢 என்று தான் சொல்லும் என் வாழ்க்கை 10 ஆண்டுகளாக மூழ்கியது இப்போது நீங்கள் சொல்வது போல் என் வாழ்க்கை மாறினால் நல்லா இருக்கும்
Enakum mamiyar aala padadha kastam ila... thiruvonam dhan 😢
மாறும்...
வாயில குத்தணும் 😡
திருவோணம்
Enakkum
நான் அவிட்டம் நட்சத்திரம் mam, ஆனால் யாருமே என்னை புரிந்து கொள்ள வில்லை..correctly said for 100%.no one understands mam.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤keep on running...😢😢😢😢😢😢😢😢😢
Sariya sonninga sister
Same
Yes.100%
Neenga sollurathu unmai na Thiruvoona Natchathiram neenga pesuratha ketta Remba happya irukku
Mam thiruvonam ku neenga solrathu absolutely correct
Yes
Yes
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை.
Magaram Thiruvonam exactly 💯 true
Thiruvoonam ku sonnathu 100% correct mam. 2025 la irunthu yellarum nalla irukanum.
நன்றி மேடம் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் என்றும் நீங்க 🙏🙏🙏
Totally true mam for thiruvonam natchathiram
Romba thanks mam womenku prediction potathuku
Correctly said for thiruvonam madam🎉
💯 True - I am Thiruvonam - Love from Gujarat 😊
நான் திருவோணம் தான், நீங்க சொல்ற மாறி தான் நான் இருப்பேன்😂.. எங்க வீட்டுல எல்லாரும் சொல்லுவாங்க.. நான் லெக்ஷிமி தேவி னு..என் கை ல பணம் எப்போதும் இருந்துட்டே தான் இருக்கும்.. அதே மாறி,என் பொறுமை போனால், யாருமே பேச முடியாது..
Mam neega thiruvonamthirku sonnadu correct.promise nan apadithan.
நீங்க சொல்றது எல்லாம் உண்மை அம்மா
உணமை சொன்னீர்கள். நான் என் சமூகம், என் குடும்பம், மட்டும் பார்க்க வேண்டும் என்ற சுயநலம் இல்லாமல். போது நலன் பற்றி மட்டுமே சிந்தனை தவறு யாருக்கு எங்கு நடந்தாலும் அதை பொறுத்து கொள்ள முடியவில்லை. என்னால் முடிந்த வரை உதவி செய்து இருக்கிறேன் இருந்தும் எனக்கு கெட்ட பெயர் மட்டுமே
Really 100% True. I am Thiruvonam Rasi. Tq.
Magaram uthiradam correct mam
Rompa kasdama irukku valanuma saganuma yosichittea irukken rompa asinga patten enakku mattum thana ipdi nadakkutha
Enakum than onnum pana mudiyathu
Me all so sister
Me also😢
Nanum😢
Kastama solla mudiyatha kastam amma eranthu appa udane eranthu 2 operation pane paka alu illa PanAm kastam atha Vida manam kastam valanume ne Nan Ella iruken anaikavathu oru nal ellam marum gara nambika matum than en kitta iruku😢
Thanku so much ❤atlast one person has given prediction for women,waited for a very long time 😊
Nanam Romba Kasta Pattu Erukan Ketta Nalla Rasi Nu Solluvanga Aana Makaram Rasi thaan Romba Kasta Paduthu
Thank you so much❤❤
Superb madam it's true mam
உண்மை தான் அம்மா
அம்மா திருவோணம் நட்சத்திரம் நீங்க சொல்லுற பணம் விஷயம் தப்பு. நான் அவ்வளவு கஷ்டம் பணத்திற்கு .😂😂😂😂
Mam ,ellarukum nallathu matum tha seira but sencha udhaviya nenaikama thuki potu poraga
Neenga avittam sonnadhu full true ma
En amma dha un kita pesi jeikka mudiyadhu nu solliduvanga last 😅😅😅😅😅 Naanum evlo பொறுமையா இருப்பே ஆன பொறுமை போச்சு அவ்ளோதான் 😢😢😢😢
Mam.Naan magaram utthiradam natchathiram. neenga sonnathu ellam unmai
மேடம் நான் மகரம் அவிட்டம் நட்சத்திரம் government job kku try pannitu iruken intha 2025 year job கிடைக்குமா மேடம் சொல்லுங்க
மா.ஜெயலட்சுமி உத்திராடம் மகரலக்கனம் என் வாழ்க்கை எப்படி இருக்கும் கடன் ரொம்ப இருக்கு எப்ப தீரும் அம்மா இறந்து 3 மாதம் ஆகிவிட்டது தயவு செய்து பதில் அனுப்பவும்
😭😭
உண்மை அம்மா நான் திருவோணம்
💯 correct mam
Uthiraadam natchathiram mam
Mam I have a black mark pigmentation past 10 years in nose i don't know which horoscope was me i was born on January 27 1996 written horoscope that was moolam and dhanush.in mobile i shows barani and meesham
200% correct mam
Thiruvonam super this year
Madam you look so beautiful
Avittam makaram 48 years aguthu innum veedu sondhama illai
Correct mam .. na magara rasi thiruvonam nachathram ....ena epdi tha solluvanga enoda family ellarum .na oru china buisness aramicha adhuku enuku yarum support pannala but v2ku sealvauo panamatra ana ven sealvauo Panadra solluvanga 😢
Makara raasikkaarar Mikavum paavappatta raasikkaar
Thiruvonam nadsaththiram❤
magara raasi nanu ashwini natchitram pathi solunga mam
Nan aduthavarukku seitha allam panranga irukku. but anaiku velai kidaikavillai
valadhu kannu thudikrathu nalathaa kettathaa?
Kolantha varuma amma
Innaku 2 nd day inakey problem vanthuruchu kaila kasu ila rompa kastama irugu en valurom nu irugu
En kaiyil paname irunthathu illai ithuvarai
சூரியன வணங்குங்க அது ஒரு bright planet...satrun oru dark planet...avladha endha pirachanaium varadhu
Nanum rambhoo kashta Patten valanomaa sghanoma nu
Renba kastama errukuma manasukum udamum
Ellarum ennai separate panni . Manasukku aruthal solla kuda yarum illai
Nejama aavitan nan ipdi tha irukan
Heaslth,?
Makaram rasai aavittam love ah illa arrange marriage 2025
Kulandai bakiyam yepdi iruku
En channel description la ulla numberku call pannunga, nan jadhagam paarthu solren
Saganum pola iruku ma
அம்மா நான் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் ❤🎉 நான் வேலை க்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கா? But எனக்கு age 40
சுப்புராஜ் மகர ராசி திருவோண நட்சத்திரம் நன்றி வணக்கம் நன்றி வணக்கம் நன்றி வணக்கம்😊😊😅😅😮😢😢🎉😂❤❤😂🎉
அம்மாநீங்கள்சொன்னாவர்த்தைகள்உண்மைநன்றிமேடம்❤
❤❤❤🎉😂
ஓட்ட கை தாம்மா அவிட்டம்
IPA varaikum nalla name ila
Ada Pongama kastapattuthan irukenn
Thanks. Madam 😂😂