Producer K Rajan Exclusive Interview | Vishal | Cineulagam

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @tiktokvandumurugan4002
    @tiktokvandumurugan4002 3 роки тому +1855

    என்ன சார் 5 கோடி 10 கோடி, ஒரு கோடி இருந்தா குடுங்க இரண்டு தலைமுறைக்கு நிம்மதியா வாழ்ந்திடுவோம்

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 3 роки тому +56

    உண்மையை நேர்மையாக உரக்க பேசிய தங்களது பேட்டி பாரட்டுக்குரியது.

  • @audia69
    @audia69 3 роки тому +19

    Watching all K RAJAN interviews is like watching NETFLIX WEB SERIES.... IM ENJOYING IT 😂😂😂👍👍👍🔥🔥🔥

  • @ratheeshbabu78
    @ratheeshbabu78 3 роки тому +7

    അങ്ങ് പറഞ്ഞത് സത്യം തന്നെയാണ് പഴയ നടീനടന്മാർക്ക് അഭിനയിക്കുന്നതിന് കിട്ടിയിരുന്ന പ്രതിഫലം വളരെ തുച്ഛമായിരുന്നു പക്ഷെ ഇന്നത്തെ കാലത്തെ നടീനടന്മാർ വാങ്ങിക്കുന്ന പ്രതിഫലം നമ്മൾക്ക് ഓർക്കാൻ കൂടി കഴിയില്ല അങ്ങ് പറഞ്ഞു വന്നപ്പോൾ മലയാള സിനിമയിലെ പഴയ നായകൻ പ്രേം നസീർ സാറിനെക്കുറിച്ച് പരാമർശിക്കുകയുണ്ടായതിന് നന്ദി അതേ പോലെ മമ്മൂട്ടിയെക്കുറിച്ചും സംസാരിച്ചു പഴയതും പുതിയതുമായ നിർമ്മാതാക്കൾ പടം എടുത്തു കഴിഞ്ഞാൽ വളരെ നഷ്ടത്തിലാണ് അവസാനം കലാശിക്കുന്നത് പക്ഷെ സിനിമയിൽ അഭിനയിക്കുന്ന താരങ്ങൾക്ക് പടം ഓടിയാലും ഓടിയില്ലെങ്കില്ല നഷ്ടം സംഭവിക്കാറില്ല അതാണ് താരങ്ങൾക്ക് ഉള്ള ഗുണം

  • @r.nagarajnagu2973
    @r.nagarajnagu2973 3 роки тому +24

    மிகவும் வெளிப்படையான பேச்சு, உண்மையான தகவல் , அருமை ராஜா சார்🙏👌

  • @meenumma
    @meenumma 3 роки тому +26

    தமிழ் நடிகர்கள் கொஞ்சம் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும் தயாரிப்பாளர்கள் ரொம்ப பாவம் கொஞ்சம் மனசாட்சியோடு நடந்து கொள்ளுங்கள் சினிமாக்குள் இவ்ளோ இருக்கு ஒரு படம் flop னு easy ah சொல்றோம் but அதுக்கு பின்னாடி எவ்ளோ பேரோட உழைப்பு இருக்கு ப்ளூசட்ட மாறன் மாறி ஆளுங்கனால் இன்னைக்கு நெறைய பேரு கஷ்ட படுறாங்க சினிமா காரங்க வெளிப்படையான பேச்சு sir அருமை

  • @balanlee5443
    @balanlee5443 3 роки тому +10

    திரு k. ராஜன் தயாரிப்பாளர் அவர்கள் தமிழ் சினிமாவின் நிலையை துணிந்து உண்மையை சொல்கிறார்.... வாழ்த்துக்கள் sir...

  • @jeyaprakashrajaram
    @jeyaprakashrajaram 3 роки тому +24

    Car to street for Producer and Street to Car for Actors further enjoyment with actress . Two lines to define this industry excellent. Every one is Praising Jai Shankar

    • @sgovin2228
      @sgovin2228 3 роки тому +2

      Well said. Why they are giving so much crores to heroes? Are they really that worth? Or those movies are that great?

    • @baloochandru
      @baloochandru 3 роки тому +1

      @@sgovin2228 I too really wonder about it. Obviously they do spend hours to finish a movie. Hero's always have the option for a dupe during risk scenes, but romance they don't need dupe !! On top of salary in crores behind the screen few have the option of heroines on their side (konjam decent version la mention panren) Rasigargal kuuda kuuda Hero's & few Heroines salary yum kuudum polirukku. May be that's the reason stars encouraging their fans and always mentioning a word to their fans.
      People who are saving are not even earing in lakhs (Kashmir Border)!! People who are working in night shifts (IT jobs) for aboard companies most of the people not earning a lakh !!
      But in the name of entertainment with all the facilities including star hotel stay, star hotel food, Aboard travelling, heroines/girls, caravan then salaries in crores !!

    • @sgovin2228
      @sgovin2228 3 роки тому

      @@baloochandruwell said. Lot of technicians who work in those movies behind the scene will not get good money, name and fame. When a movie gets success they celebrate hero, heroine, directors, music directors and singers. Most of the songs are not that great.
      People from tamilnadu and Andhra should stop hero worshiping, giving importance to cinema and TV actors and actress. You will not see this in karnataka and kerala. Of late even you tube channels are doing too much drama and earning money. Only people who watch are still suffering and not able to earn enough to meet their monthly expenses.

    • @baloochandru
      @baloochandru 3 роки тому

      @@sgovin2228 So True.. now who are well earning in youtube are also recognized by TV channels.. so according to the media people should explore in youtube n then they will telecast them in their channels n make them popular further. So sad. People should understand everthing and should start looking their family 1st. Who are doing Milk abhishegam n other fans club things are seriously not well settled or well earning people I believe not sure but I think I hve seen in some tv channel about these infos. If you see most heros n heroines are encouraging people to watch their movies.. n some says to watch with family.. most heros n heroines are not allowing/ showing their kids to watch even their movies !!! ex. Jyothika & Surya (i hve seen in her interview) n old actor Karthick son Gowtham karthick he doesnt even know old actress Sridevi (priya anand informed in her interview) !!
      But what we do ?? Vandu, sendu nu elloraiyum kutitu movie ku povoam. Arasiyal & movie industry are now is for making money apdi aiduchi... Fans kaaga panren nu solra evlo hero Kammiya salary vangaranga ?? Edho makkalukkaaga sevai seira madhiri speech mattum.

  • @arumugamchandrasekar6886
    @arumugamchandrasekar6886 3 роки тому +26

    நானும் தயாரிப்பாளர்.
    படம் எடுத்து ரிலிஸ் செய்தேன். மிகவும் புளுகர் கயவர் திருடர் துரோகி எல்லாம் அதிகம் இருக்கும் இடம் இந்த துறை.
    இவர் பேட்டி உண்மை பாராட்டுக்கள்

  • @inspiringtalkies2587
    @inspiringtalkies2587 3 роки тому +36

    Please give crores of salary to INDIAN ARMY soldiers who are standing in borders and losing there lives for us . They are real heroes. Reel heroes are getting salary in crores not doing anything to public's and doing Gilma with heroines .Hit like who all agree by Thendral TV Deepa Lakshmi

    • @85batch
      @85batch 3 роки тому +3

      We'll said 👍

    • @rajinis7589
      @rajinis7589 3 роки тому +2

      👌🏻👏🏻

    • @manogaran1793
      @manogaran1793 3 роки тому +1

      👌👍நடிகர்களுக்கு செருப்படி பதிவு...

    • @ram_s_ranga
      @ram_s_ranga 3 роки тому +1

      What about farmers who toil on the mud to produce food for us and What about he labours who toil on the factories to produce products that we consume..?

    • @inspiringtalkies2587
      @inspiringtalkies2587 3 роки тому

      @@ram_s_ranga Farmers is very much important

  • @ttfsrilanka373
    @ttfsrilanka373 3 роки тому +21

    நாங்க 800 சம்பலத்துகு நாயா சாகுரோம் நடிகர்களுக்கு கோடிகனகில் சம்பலமா நாசமா போக எங்ளுக்கு மாசத்துக்கு 2000 தாகடா சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டத்துல இருக்கே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 3 роки тому +22

    Super sir. மிக வெளிப்படைத்தன்மையுடன் பேசுகிறார். படம் ஓடினால் அதற்கு தகுந்தவாறு நடிகர்களின் சம்பளம் என்று வைத்தால் சினிமா உருப்படும்

    • @saranyasakthivelu3447
      @saranyasakthivelu3447 3 роки тому +2

      Nice idea

    • @lakshminarasimhannarasimha1338
      @lakshminarasimhannarasimha1338 3 роки тому +4

      @@saranyasakthivelu3447 இது என்னுடைய புதிய ஐடியா இல்லை. முன்பே இருப்பதுதான். ஹாலிவுட் களில் கூட படம் ஓடுவது பொறுத்து பர்சன்டேஜ் இல் தான் சம்பளம் தருவார்கள். தமிழகத்திலும் தமிழ் படத்திலும் அவ்வாறு நடந்தால் நல்லது. இந்த கருத்தை ராஜன் sir பலமுறை கூறியிருக்கிறார்.

    • @அன்புபீட்டர்
      @அன்புபீட்டர் 3 роки тому +1

      சூப்பர் நன்பா கரட்டா சொன்னிங்கா

  • @randomj4331
    @randomj4331 3 роки тому +29

    தமிழகத்தின் சீர்கேடு இந்த சினிமா
    அதை தடை செய்ய வேண்டும் அல்லது திரையரங்கை திறக்க கூடாது இணையத்தின் வாயிலாக தேவைப்படுவோர் மட்டும் பார்க்கட்டும்...

    • @GowthamGowtham-iv8jn
      @GowthamGowtham-iv8jn 3 роки тому +1

      Yes i agree

    • @uvidhya1430
      @uvidhya1430 3 роки тому +1

      தரமான படங்களும் தமிழ் சினிமா ல வந்துட்டுதான் இருக்கு

    • @randomj4331
      @randomj4331 3 роки тому

      @@uvidhya1430 கெட்டதை தான் அதிகம் எடுத்துக்கொள்கிறார்கள்
      நல்லதை உடனே கடந்து விடுகிறார்கள்...

  • @EnayathullahMohammedIbrahim
    @EnayathullahMohammedIbrahim 3 роки тому +6

    நீங்கள் சொல்வது உண்மை. அரசியலில் எல்லாம் ஊழல் செய்கிறார்கள் என்று சொல்லும் இவர்கள் தான் Heros மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று நிறைய சம்பளம் வாங்குகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் பணம் வாங்கினால் லஞ்சம் என்று சொல்கிறார்கள். இரண்டுக்கும் வேறுபாடு இல்லை என்று எனது கருத்து.

  • @princeiniya8991
    @princeiniya8991 3 роки тому +21

    எங்க குடும்பத்துக்கு மாதம் 30 ஆயிரம் இருந்தா போதும் கடவுளுக்கு நன்றி சொல்லி வாழ் வோம் நிம்மதியான வேலை கிடைக்கலையே

    • @prrabhu
      @prrabhu 3 роки тому

      Your prayers will be answered soon. Don't lose hope. It's a tough time for all

  • @thineshraj3555
    @thineshraj3555 3 роки тому +30

    This guy really knows who to choose to interview 😆🤝🤝

    • @kiru4258
      @kiru4258 3 роки тому

      This guys are albert einstein's

  • @Jothempattimani
    @Jothempattimani 3 роки тому +13

    Very bold talk in Tamil film industry. Often I wonder why should producers pay hefty unrealistic and meaningless huge amounts to Heros. No actor deserve huge amounts payment. The famous heros should think of Indian people's average income of people who toil much even with post graduate degrees with experience. Actors should have conscious before asking for hefty amount for acting

  • @naveen0856
    @naveen0856 3 роки тому +65

    அவர் உண்மையா தான் சொல்றாரு.... 😂😂😂

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV 3 роки тому +17

    பட நடிகருக்கு, நடிகைக்கு இவ்வளவு தான் என்று ஒரு சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும்..
    அப்போதுதான் இந்நிலை மாறும்.

  • @srinic6
    @srinic6 3 роки тому +11

    Honest interview by senior producer, the way he talks shows his experience.

  • @kanimozhimurugan9671
    @kanimozhimurugan9671 3 роки тому +21

    Inga neraiya directors thaan kadhaiya nambama periya periya hero va nambi poranga, naamalum kadhaiya pathi yosika matrom endha hero nadikuraru nu than pakkurom indha nelama marura varaikum kodi kodiya than vanguvanga

  • @ranjithramu9467
    @ranjithramu9467 3 роки тому +12

    தங்களின் மனக்குமுறலை புரிந்து கொள்ள முடிகிறது ஐயா 🙏🙏🙏
    இறைவன் உங்கள் மனதுக்கு அமைதி தரட்டும்🙏🙏🙏

  • @rojar7086
    @rojar7086 3 роки тому +18

    எதார்த்தமான மனிதர் ஐயா.திரு ராஜன் அவர்கள்...

  • @praveenkumarp.9707
    @praveenkumarp.9707 3 роки тому +16

    Real face of cinema shown by you sir.

  • @mmurugesan8118
    @mmurugesan8118 3 роки тому +11

    கேப்டன் அவர்கள் தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் ஆக இருந்திருந்தால் சினிமா உலகிற்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காது

  • @parthipansampath3643
    @parthipansampath3643 3 роки тому +11

    நீங்க சொன்னது முற்றிலும் உண்மை சார் யார் என்ன சொன்னாலும் கவலை படாம மனசுல பட்டத பேசுங்க சார்

  • @baratheditz6728
    @baratheditz6728 3 роки тому +69

    விஷால் நியாயமான மனுஷன் , அவர் வாங்குனா குடுக்க மாட்டாரு 😂😂🤣🤣

  • @bhagathsingh978
    @bhagathsingh978 3 роки тому +22

    நீங்க ஒருத்தர் தான் எவனுக்கும் ஜால்ரா போடாம உண்மையை போட்டு உடைகீறீங்க👌👍😎

  • @rockmani7969
    @rockmani7969 3 роки тому +15

    தெளிவான பேச்சு சூப்பர் ஐயா.

  • @manoharan.ramasamy3551
    @manoharan.ramasamy3551 3 роки тому +8

    திரு. ராஜன் அவர்கள் எதார்த்தமான கருத்துக்கள் தெரிவித்துள்ளார். அருமை

  • @aanadhan5137
    @aanadhan5137 3 роки тому +16

    தமிழ் நாடு நாசமக சினிமா ரியல் எஸ்டேட் ஊழல் கொடி கட்டி பறக்குது....u r great sir

  • @parthipanp6988
    @parthipanp6988 3 роки тому +12

    Rajan ஐயா சொல்வது சரி💯👋👌

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 3 роки тому +13

    சினிமாவின் உண்மை நிலையை வெளிப்படையாக பேசக்கூடியவர்.
    மாஸ் ஹிட் என்று சொல்லப்பட்ட பெரும்பாலான படங்கள் வணிகரீதியாக தோல்விப்படங்கள்தான். தமிழ் சினிமா தெலுங்கர்களிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு படுகிறது. தங்களை தக்கவைத்துக்கொள்ள வேறுவழியின்றி சில தமிழ் நடிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அதற்கு ஒத்துப்போகவேண்டிய நிலையில் உள்ளனர்.
    தமிழ் சினிமாவை விட்டு தெலுங்கனுகளை விரட்டாமல் தமிழ் சினிமா உருப்படாது.

  • @vanarajanm6997
    @vanarajanm6997 3 роки тому +6

    Rajan sir praised much about Jai shanker.... Great truth sir.... Thanks ❤️🙏

  • @ganesparuvathy88
    @ganesparuvathy88 3 роки тому +44

    Stop giving CRORES to heroes , everything will be fine

    • @ananthadm
      @ananthadm 3 роки тому +7

      Yes bro in our country only cricketers, actors, politicians making more money, poor people remains poor only, these actors are thinking like they are real life heroes... our poor audience also giving more hike to them.

    • @pettaikumaratchi1732
      @pettaikumaratchi1732 3 роки тому +2

      @@ananthadm athukku karanam muttal audience 🤦‍♀️

    • @ananthadm
      @ananthadm 3 роки тому +2

      @@pettaikumaratchi1732 yes they are wasting their time only.

    • @premviji1175
      @premviji1175 3 роки тому +1

      Sssss

  • @jai9597
    @jai9597 3 роки тому +16

    இனிமேல் சினிமாவில்
    முதலீடு செய்ய வேண்டாம்
    மற்ற தொழிலில் முதலீடு செய்யுங்கள்.
    காரணம்
    தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும்
    சின்னத்திரை யின் வளர்ச்சி
    இதனால் சினிமாவுக்கு வளர்ச்சி
    இருக்காது.

  • @vijayaranisellappa7409
    @vijayaranisellappa7409 3 роки тому +33

    முதல்ல பெரிய பட்ஜெட்ல படம் பண்றதையும், அளவுக்கு அதிகமா சம்பளம் கொடுக்குறதையும் நிப்பாட்டுங்க...

  • @arokiamary2592
    @arokiamary2592 3 роки тому +16

    உருபடாத சமுதாயம் ஒரு நடிகனுக்கு கோடி கோடியாக கொட்டி கொடுக்கும் இந்த நாட்டில் எதிர் கால சந்ததிகளை வுறுவாக்கும் ஆசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளம் அதிகம் என்று சொல்லும் நாடு இது வுறுபடுமா கோடி கொடுத்தாலும் கோடியா குடுங்க சினிமா ரொம்ப முக்கியம் இது போல் செய்திகள் வரும்போது மனம் வலிக்கதான் செய்கிறது

    • @mujiferrahmanbasha3087
      @mujiferrahmanbasha3087 3 роки тому

      தமிழ் எழுத தெரியனும் உருப்படியா எழுது

    • @mjtube7990
      @mjtube7990 3 роки тому +1

      வேலையே செய்யாம சம்பளம் வாங்குறத நினைச்சாலே மனசு மட்டும் இல்லை எல்லாமே வலிக்குது

    • @nithyasri8748
      @nithyasri8748 3 роки тому

      Super valuable words

  • @sadanandanmenon5532
    @sadanandanmenon5532 3 роки тому +8

    It's true Rajan Sir, in tamil film industry it is only the late Jamesbond Jai Shankar and in malayalam it's late the evergreen hero Premnazeer who were the real human beings and the most respectable heroes in South India.

  • @karthik3444
    @karthik3444 3 роки тому +13

    அதிகமா பணத்துக்கு ஆசைப்பட்ட இதுதான் நடக்கும் ஐயா

  • @senthilkumarsenthilkumar8498
    @senthilkumarsenthilkumar8498 3 роки тому +11

    அருமையான பதிவு இந்த மாதிரி நிறைய வீடியோ ராஜன் சார் வீடியோ போடுங்க

  • @Karthik_Palani.
    @Karthik_Palani. 3 роки тому +23

    Audience : Idhukula Yaar Karanam Theriuma
    Cineulagam : Yarru Pa
    Audience : Ni Dhanda!!! 🤣

  • @abujet5753
    @abujet5753 3 роки тому +29

    பணம் இழந்தவரின் வயிற்று எரிந்தால் எப்படி நல்ல வார்த்தை வரும்...... வயது மூப்பு அவரின் நிலயைில் இருப்பவர்க்கு தெ ரியும் வலி....

  • @CHAKKARAVARTHY_NATARAJAN
    @CHAKKARAVARTHY_NATARAJAN 3 роки тому +11

    எல்லாம் கலைஞர் கருணாநிதி குடும்பம் கவனித்து காப்பாற்றும்.
    (பத்து ஆண்டுகளுக்கு முன்)

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 3 роки тому +5

    Happy to hear about my old time favourite hero Jeisankar. He is a real gentleman. Nowadays the present heros are too much.

  • @prabhakarprabhu7355
    @prabhakarprabhu7355 3 роки тому +39

    இவர் பழைய வண்ணாரப்பேட்டை யில் காமராஜ் பள்ளிக்கூடம் நடத்துகிறார் கம்மியான பீஸ் வாங்குவர்

  • @samsung-gt2xt
    @samsung-gt2xt 3 роки тому +22

    படம் எவ்வளவு விற்க்குமோ அதை வைத்து சம்பளம் கொடுக்க வேண்டும் அப்போ தான் எல்லாம் நல்ல இருக்க முடியும்

    • @mathanraj4564
      @mathanraj4564 3 роки тому

      ரஜனி அப்பா போல

  • @ronaldregan5515
    @ronaldregan5515 3 роки тому +13

    7:08 that Andhra hero is pawan Kalyan and director Trivikram the movie is agnyathavaasi 👍🏻👍🏻👍🏻

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 2 роки тому +5

    தமிழ் நாட்டில் சினிமா துறையில் கதாநாயகன் சம்பளம் மிக மிக மிக அதிகமாக உள்ளது இதற்கு ஒரு நிலையான கட்டுப்பாடு இல்லை என்றால் இந்த துறை பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும். இதே துறையின் மற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் மிக மிக குறைந்த சம்பளம் வாங்கும் நிலை தொடர்ந்து கொண்டுள்ளது.

  • @555shekha
    @555shekha 3 роки тому +7

    மிகவும். அருமையான மனித உள்ளம் கொண்ட மனிதர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

  • @bharathsrinivasan9762
    @bharathsrinivasan9762 3 роки тому +60

    விஷால் நியாயமான மனிதர். அவர் வாங்கினா குடுக்க மாட்டாரு 😂😂

    • @AKFourteen
      @AKFourteen 3 роки тому +1

      Romba nallavan😂😂😂

    • @vv-fw2yq
      @vv-fw2yq 3 роки тому

      Potta badu pormboku nai Vishal

  • @rajalavanya3813
    @rajalavanya3813 2 роки тому +12

    நடிகர்களை நம்பி இனியாவது யாரும் ஏமாரவேண்டாம்....ஆனால் ரசிகர்கள் நடிகர்களை ஏன் இப்படி கொண்டாடுகிறார்கள் என்று தெரியவில்லை. நீ நன்றாக இருக்க உன் தாய் தந்தை படுகிற கஷ்டத்தை கொஞ்சம் நினைத்து பாருங்கள். நடிகர்கள் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வசதியாகவும் சொகுசாகவும் வாழ்கிறார்கள்..உன்னை நினைக்க அவர்களுக்கு நேரம் கிடையாது....நான் யாருக்கும் அறிவுரை கூறவில்லை. நம் இளைய தலைமுறை நண்பர்கள் பற்றிய கவலை மட்டுமே..!

  • @unknown-rq5mq
    @unknown-rq5mq 3 роки тому +11

    அதிகம் படித்த இளைஞர்களும்(includingடாக்டர்,என்ஜீனியர்,நீதிபதி)அதிகம் உழைக்கும் பாமரர்களும் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் கோடி ரூபாய் என்பது பெரிய விடயம்..உழைப்புக்கு மீறிய வருமானம் சினிமாவில்(நடிகர்,நடிகையர்)மட்டுமே....

    • @manogaran1793
      @manogaran1793 3 роки тому +3

      👌சரியாக சொன்னீர்கள்👍

  • @arya4069
    @arya4069 3 роки тому +14

    தமிழ் சினிமா வேரோடும் வேரடி மன்னோடும், சில காலம் மூடி வைக்க வேண்டும். இப்போ வர படங்கள் இல்லை. கலாச்சார சீரழிவு.

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 3 роки тому +15

    ஒரு லட்சம் லோன்வாங்க லோ லோ அலைஞ்சும் வாங்க முடியல
    குடுத்து வச்சவங்க
    உண்மையில் கோடிஸ்வரர்களே
    மக்களுக்காக என்ன பண்ணணீங்க

  • @mohankumark8537
    @mohankumark8537 2 роки тому +11

    இவர் கொஞ்சம் வித்தியாசமான ஆளு போல! தைரியமாக பேசுகிறார்.

  • @SudheerKumar-eb3sj
    @SudheerKumar-eb3sj 3 роки тому +23

    മലയാളികൾ ഉണ്ടോ

  • @karikalanm2568
    @karikalanm2568 3 роки тому +36

    தமிழ் சினிமா ஒழியனும். அப்பொழுது தான் நாடும் நாட்டு மக்களும் உருப்படும்

    • @rambo5035
      @rambo5035 3 роки тому +1

      Ne yarru komali 😂😂

    • @senbagalingamarmy6731
      @senbagalingamarmy6731 3 роки тому +3

      முற்றிலும் மறுக்க முடியாத உண்மை

  • @mubarakaliali8700
    @mubarakaliali8700 2 роки тому +14

    என்னால ஒரு அஞ்சு லட்ச ரூபாய் கடனை அடைக்க முடியல சார் கிட்டத்தட்ட ஒரு ஐந்து ஆறு வருஷமா வட்டி தான் கட்டிக்கிச்சு நீங்க சொல்லுற கணக்கெல்லாம் எனக்கு தலை சுத்துது என் வாழ்க்கையே போயிடுச்சு சரிபாதி வெளிநாட்டில்

  • @amalamalraj9355
    @amalamalraj9355 3 роки тому +11

    குறிப்பிட்ட நடிகரை வைத்து சினிமா எடுத்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு கோடிஸ்வரர்கள் தான் தருகிறார்கள் பணத்தை அப்புறம் ஏன் நடிகரை குறை சொல்ல வேண்டும்

  • @parthibanethiraj
    @parthibanethiraj 3 роки тому +24

    One small suggestion. When someone is accussing somone, the channel should get some proof before telecasting. Or this trend of guilty-pleasure interviews like bayilvan ranganathan will continue.

  • @saravananmuthusamykonar2292
    @saravananmuthusamykonar2292 3 роки тому +8

    உங்கள் நல்ல உள்ளத்திற்கு ஒரு குறையும் வராது சார் நீங்க நல்லா இருப்பீங்க

  • @5sundaram405
    @5sundaram405 3 роки тому +10

    பொழுதுபோக்கும் கேளிக்கைகளிலும் அதிகமாக உள்ள நாடு விளங்கவே விளங்காது
    அதனால்தான் இயற்கையிலேயே இப்படி ஒரு பேரழிவை சந்திக்க கூடிய ஒரு விஷயத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் அந்த சிவபெருமான்.
    அதனால் இனியாவது இந்த சினிமாக்காரர்கள் திருந்தவேண்டும் கோடி கோடியாக சம்பளத்தை வாங்கி நீங்கள் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிற எத்தனையோ கிராமங்களில் ஒருவேளை செய்யப்பட்டு சாப்பாட்டுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் ஏறிட்டு பார்த்ததில்லை அதனால்தான் இப்படிப்பட்ட நிலைமை எல்லாம் இன்று தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது சினிமாக்காரர்கள் இன்னும்
    பேரிழப்பை சந்திப்பார்கள் நன்றி !!

  • @bharathi4721
    @bharathi4721 3 роки тому +6

    100%unmai... neega solrathu.. 🙏🙏🙏

  • @abdulmajid7644
    @abdulmajid7644 3 роки тому +7

    ராஜன் சார் நீங்கள் தவறான யோசனை சொல்கறீர்கள்
    ஒரு ஐந்து வருடங்களுக்கு தயாரிப்பாளர் யாரும் படம் எடுக்கக்கூடாது
    நடிகர்கள் மட்டுமே தயாரிப்பாளராகி படம் எடுக்க யோசனை சொல்லுங்கள்

  • @sudha3431
    @sudha3431 3 роки тому +20

    எந்த நடிகரின் படமும் ஓடவில்லை.பின் எதற்காக கோடிகோடியாய் பணம்? தயாரிப்பாளர்கள் முட்டாளாக இருக்கும் வரை நடிகர்களின் ஆட்டம் அதிகமாகத் தான் இருக்கும்.

  • @rajalakshmivummidi8260
    @rajalakshmivummidi8260 3 роки тому +14

    I can see truth from his eyes. Through experience sir know about cinema life.

  • @sunduararajanGRaju
    @sunduararajanGRaju 3 роки тому +23

    தமிழனை தமிழனே பலகோடிகளை மோசம் செய்கையில் சங்க தமிழ் உரையாடல் சாக்கடை தமிழாக கொப்பளிப்பதில் வியப்பேதும் இல்லை.

  • @quadcom1
    @quadcom1 3 роки тому +8

    Every one says good about Jai Shankar. Seems a good social person.

    • @bhavaniarpitha4043
      @bhavaniarpitha4043 3 роки тому +1

      He is a GEM...
      he greet all in the set...right from low level people to high level...
      But this habit was not liked by mgr..
      Mgr didn't talk with jai shankar..
      If possible I will give you the link..u watch...
      Mgr க்கு இவரைக்கண்டாலே பிடிக்காது..
      Channel name VILARI

    • @bhavaniarpitha4043
      @bhavaniarpitha4043 3 роки тому

      ua-cam.com/users/VILARI
      எல்லார்த்தையும் இந்த சாரு புட்டு புட்டு வைக்கறாரு....

  • @nathanmurthy8319
    @nathanmurthy8319 3 роки тому +17

    None of the actors are worth in crores. Any good writer and director are the main heros who can make a film successful.

  • @shivadhanu2041
    @shivadhanu2041 3 роки тому +14

    Cinema ppl should take salary based on Percentage from the profit...... if the movie is loss they should accept less amount of salary.... then producers should ban distributors.......why cant the producers release the movie direct to theatres and computrize all the tickets and see profit and loss / ticket sold from each theatre finally see the accounts.....it will be very transparent..... so that every one can win finally....

    • @pandaking6021
      @pandaking6021 3 роки тому +4

      It’s better to release all movies in Netflix and Amazon

    • @opuntian
      @opuntian 3 роки тому +1

      @@pandaking6021 Absolutely true.

    • @visnu0045
      @visnu0045 3 роки тому

      If it is like u said, they will be involved in decision making as well.

  • @Yay-f7n
    @Yay-f7n 3 роки тому +12

    Theater la pota .... 200 or 300 percent labam varum ... Ott na 10 Kodi budget 12 Kodi tha tharuvan ..... Atha Bayam .... Ott than best .... Ellathukum nalathu ... Cut out vaika Matan ... 1000 va ku ticket vika Matan ....

  • @abimanyu5216
    @abimanyu5216 3 роки тому +12

    Inga Comments la neraya per avangaloda favorite hero va support panni pesuringa,
    But actually just oru Producer point of view la dhan pesuraru, Cinema la hero va nadikuravanga ellam real life la Hero illa ada first purinjukonga

  • @amcschenal3264
    @amcschenal3264 3 роки тому +6

    உண்மையைத்தான் சொல்லறாரு ,💪💪👍

  • @seahorse4930
    @seahorse4930 3 роки тому +5

    இளம் தொழில் முனைவோர் தமிழகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
    அவர்கள் தரம் அறிந்து சிறிய தொகையாக நியாயமான வட்டியில் பிரித்துக் கொடுத்தாள்.
    வேலைவாய்ப்புகள் பெருகி தமிழகத்தில் உங்களால் பெரிய வாய்ப்பு ஏற்படலாம்.
    சிறந்த மனநிறைவும் உங்களுக்கு ஏற்படலாம்!
    எவ்வளவு நாள் இதே புலம்பல் உங்களுக்கு.
    நீங்கள் மீண்டு வர வேண்டும்.
    #Krajan #krajaninterview #Cineulagam

  • @paperroast2065
    @paperroast2065 3 роки тому +9

    பேசறது எல்லாம் அசிங்க அசிங்கமா.. ஆனா ஆரம்பிக்கறது மட்டும் வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

    • @ramsb74
      @ramsb74 3 роки тому

      திமுக ஆட்சி மாதிரி தான் சகோ

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 роки тому +17

    அந்த காலம் மாதிரி இனிமேல் சினிமா எல்லாம் ஓடாது அதுல ஊருபட்ட பணத்தை போட்டுட்டு போச்சே போச்சே என்று கத்தக்கூடாது : அவனவன் செல்லுலேயே படம் எடுத்து விட்டுடுவான்
    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @RajeshK-fo4ru
    @RajeshK-fo4ru 3 роки тому +27

    உழைக்காமல் இந்த அளவு சம்பளம் வருகிறார்களா என தகவல் கஷ்டப்பட்டு வயல்ல உழைக்கிறேன் ஒரு ரூபா இல்லை நடிக்கிற உங்களுக்கு இவ்ளோ பணமா என்னய்யா உங்க சட்டம் திட்டம்

  • @dossdoss8977
    @dossdoss8977 3 роки тому +11

    எனக்கு தெரிந்து ரொம்ப நாளாக இந்த மனுச பொலம்பிட்டே இருக்காப்ள.. நெசமாவே என்ன தா....

  • @jjuniofficialvlog1970
    @jjuniofficialvlog1970 3 роки тому +7

    I am from kerala.. Sapport... The producer

  • @linganathan1896
    @linganathan1896 3 роки тому +15

    அய்யா பேச்சில் நேர்மை இருக்கு

  • @AA-yr5nx
    @AA-yr5nx 3 роки тому +8

    Jai.shankar great gentlemen ❤

  • @gowrirama25
    @gowrirama25 3 роки тому +19

    ஏன் , நூற்று முப்பது கோடி population , இருக்கும் போதே ஏன் ஒரு ஹீரோ மேலேயே விழரிங்க , புதுசு , புதுசா நல்ல திறமை சாலிங்கலலை அறிமுகம் செய்யுங்கள் ,

    • @satvivss
      @satvivss 3 роки тому

      Nee puthu alaunga vechu edu...oorukku advice Panna mattum aatittu vanthidu..poda dei

  • @harishprakash8130
    @harishprakash8130 2 роки тому +1

    My two cents: I think one way to make main actors , actress, directors accountable is by making them one of the producers in the same film that means using a percentage of their salary for making the film. An contract can be made that once if the movie is successful then they can get a% more than they put in. In that way, it ensures everyone gives their 100%. If the whole revenue model and budgeting is decentralized, it takes off the pressure on everyone and help in giving out the successful film. This also ensures that only the plot which is good enough to make good money comes to theaters. On the flip side for the new actors, who are coming in and establishing themselves can be exempted initially as one of the producer for the film they are acting and a contract can be made such that when the actor is on his way to a get a salary above X lakh rupees, he have to be the producer for that film he acts. At the end of the day cinema is an art and every one who’s involved in making it should have a shared responsibility.

  • @mmurugesan8118
    @mmurugesan8118 3 роки тому +9

    தெளிவான சிந்தனை இல்லாமல், நாம் எதை எடுத்தாலும் மக்கள் ரசிப்பார்கள், கோடிகளில் வருமானம் வரும் என நினைத்த பேராசைதான் காரணம்

  • @cablearun
    @cablearun 3 роки тому +11

    உண்மையான மனிதன் இந்த பெருசு

  • @shankershanker4238
    @shankershanker4238 3 роки тому +8

    ஏன் பல முக்கிய ஹீரோ நடிகர்கள் ஓடிடியில் படம் வெளியாவதை விரும்ப மாட்டார்கள் ஏனெறால் fan base நாளுக்கு நாள் குறையும் அதனால் சம்பளமும் குறைய வாய்ப்பு இருக்கிறது.

  • @rjsurendar6814
    @rjsurendar6814 3 роки тому +22

    Hero is zero, but movie villain is real hero like Sonu Sood first hero Nambiar.

    • @radhanaidu9979
      @radhanaidu9979 3 роки тому +1

      Yes, real life hero Sonu Sood, he saved so many people's lives, true hero!

  • @tiktokvandumurugan4002
    @tiktokvandumurugan4002 3 роки тому +10

    எல்லாம் கடன் வாங்கும்போது வாழைப்பழம் மாதிரி பேசுவாங்க சார் திருப்பி கேட்டா எவனும் கொடுக்க மாட்டான்

  • @sridharraja2293
    @sridharraja2293 3 роки тому +7

    சினிமா. கிரிக்கெட்.இளைஞர்கள் பாதுகாப்பு வேண்டும்

    • @Tamilan-hb8sg
      @Tamilan-hb8sg 3 роки тому

      இங்கு பாமர மக்களுக்கே பாதுகாப்பு இல்லை அண்ணா......

  • @mithil_memories
    @mithil_memories 3 роки тому +28

    இவனுங்க திமிரை எல்லாம் அடக்கத் தான் கொரோனாவே வந்து இருக்கு..

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 3 роки тому +27

    தமிழ் சிணிமாவில் தரம் கம்மி .ஹிரோகளின் பூகழ்பாடுவதுதான் இங்கு அதிகம் .

  • @rohithm3143
    @rohithm3143 3 роки тому +12

    சினிமா உலகத்தில் இவளோ பிரச்சினை இருக்கா

  • @aditi2957
    @aditi2957 3 роки тому +5

    சினிமாவில் இருக்கும் star நடிகர்கள் இனிமேல் படம் எடுங்கள்

  • @mastersaravanan.r117
    @mastersaravanan.r117 3 роки тому +2

    1960--₹1 லட்சம் இப்போது எவ்வளவு இருக்கும் இப்போது போல அப்போ தமிழ் ராக்கஸ் கேபிள் டிவி போன் போன்றவை இல்லை . ஆனால் அப்போது
    100 நாள் வரை மக்கள் பொழுதுபோக்கு என்றால் சினிமா தான். அப்போ ஒரு ஹீரோ 3-5-- படங்கள் நடிப்பார்கள் 2 மாதத்தில் படம் முடிந்து விடும் இப்போது ஒரு சண்டை காட்சியே 20 நாள் ஆகுது

  • @ganantharaja
    @ganantharaja 3 роки тому +421

    ஆரம்பிக்கும்போது சங்கத்தமிழ் அப்புறம் போக போக.... 😁👻🤓

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 3 роки тому +23

    விஷால் ஞாயமான மனுஷன் அவர் தரமாட்டாா் thug life

  • @bnkjaya
    @bnkjaya 3 роки тому +26

    Ivara big bossla vidungappa... Kamalayae thittittu orey vaarathula veliya vandhuruvaar🤣🤣

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 2 роки тому +4

    எங்கேதான் பிரச்சனை இல்லை. எல்லா தொழிலிலும் இருக்கிறது. ஒப்பாரி வைப்பதில் என்ன பயன்?