Bayilvan Ranganathan | Sathyaraj | Pandiyan | Cine Secrets

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 536

  • @noobplayer9181
    @noobplayer9181 3 роки тому +81

    Wow

    • @Cineulagam
      @Cineulagam  3 роки тому +9

      🙏

    • @noobplayer9181
      @noobplayer9181 3 роки тому +6

      @@Cineulagam 🤝

    • @rmuralitharan10
      @rmuralitharan10 3 роки тому +3

      @@harikrishnan7415 லூசு

    • @trendtopics9185
      @trendtopics9185 3 роки тому +3

      கூத்தாடி கோமாளிகள் வரலாறு
      முதலில் தெரு
      பிறகு மேடை
      அதன் பிறகு திரை
      அதன் பிறகு சின்ன திரை
      இப்பொழுது கையடக்க திரை
      நாளை மூடு திரை
      விரட்டியடிப்போம்
      விரட்டியடிப்போம் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி
      கூத்தாடி கோமாளிகளை

    • @devardev6455
      @devardev6455 3 роки тому +1

      @@Cineulagam pbu LM open tip

  • @tnemptystar46
    @tnemptystar46 3 роки тому +40

    பாண்டியன் அவர்கள் நான் சிறுவனாக இருந்த போது எங்கள் கிராமத்திற்கு வந்தார்.காக்கி பேண்ட் காக்கிச்சட்டை அணிந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் மைக் பிடித்து பேசிக்கொண்டு இருந்தபோது.நான் அவர் கால் பேண்ட் பிடித்து இழுத்தேன்.விளையாடினேன் அப்போது அவர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே பேசினார்.அவர்கிளம்பும் போது அவர் புறப்படும்போது கூட்ட நெரிசலில் ஆட்டோ கிராப் வாங்கினேன்.ஆனால் அந்த சீட்டை ஓரு வயதனவர் பிடுங்கி சென்று விட்டார் நான் மிகவும் வருத்தப்பட்டேன்.. நீங்கா நினைவுகள்.......😭🙏

    • @haarithahamed
      @haarithahamed 3 роки тому +3

      Endha oor ?

    • @tnemptystar46
      @tnemptystar46 3 роки тому +2

      @@haarithahamed Villupuram District vikkiravaandi, kalyanampoondi

    • @boopathi7146
      @boopathi7146 3 роки тому +1

      yaaru antha autograph paper ah eduthutu ponathu

    • @kjayaraman1498
      @kjayaraman1498 2 роки тому

      Rangarajan is very very very very very very very very very very very very very very very Good Real life Actor

    • @Poiyyjoogil
      @Poiyyjoogil 2 роки тому

      Teo

  • @muthuraman5536
    @muthuraman5536 3 роки тому +8

    அற்புதமான நடிகர் திரு.சத்தியராஜ் அவர்கள். பாலைவன ரோஜாக்கள் அவர் நடித்த படத்திற்கோர் சான்று. (அப்படி யாராலும் நடிக்க முடியுமா?)கலைஞர் பாராட்டிய புரட்சி கலைஞர் திரு.சத்யராஜ் அவர்கள். நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க அவர் மேல் உள்ள மதிப்பும், மரியாதையும் குறையாது.கலைஞர் கண்டெடுத்த கற்கண்டு .இனிக்கத்தான் செய்வார்.

  • @guuhaanpillaimurali8452
    @guuhaanpillaimurali8452 3 роки тому +25

    Sibiraj movies nowadays so good and he acting so good. He got improved his skill in acting and choosing good stories movie.

    • @ShivaKumar-se2ic
      @ShivaKumar-se2ic 3 роки тому +4

      🤣🤣🤣🤣Enna yaa soluraa avanku nadipu varalayaa

    • @hpravin
      @hpravin 3 роки тому

      I watched Walter & Kabadathaari. Those Film directors made good film, but sad thing SIBIRAJ not performed well.

    • @tamizhcat1733
      @tamizhcat1733 3 роки тому +1

      @@ShivaKumar-se2ic dhanush mattum Klikarana da avanuku national award thara apo sibi la gud actors tha

  • @vijaypandian6200
    @vijaypandian6200 3 роки тому +19

    பாண்டியனின் சொந்த ஊர் அருப்புக்கோட்டையில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ள செட்டி குறிச்சி என்ற கிராமம் அந்த ஊரில் உள்ள அனைவரும் வளையல் விற்கும் தொழில் செய்பவர்கள் மக்கள் அனைவருமே மிகவும் நல்ல நிறத்தோடு இருப்பார்கள்.

    • @sankar5557
      @sankar5557 3 роки тому +1

      தகவலுக்கு நன்றி சகோ

    • @kannanlove7270
      @kannanlove7270 3 роки тому +1

      எது சௌடாம்பிகா இன்ஜினியரிங் காலேஜ் இருக்கே அந்த ஊரா?

  • @sandasweet
    @sandasweet 3 роки тому +8

    My favorite actor pandian❤️ such a nice person... Miss him so much😔

  • @chinnaduraisekar2999
    @chinnaduraisekar2999 3 роки тому +14

    பயில்வான் என்பவர் பட்ட அவமானம் படும் அவமானம் பற்றி கூறுங்கள்

  • @rajanbose1
    @rajanbose1 3 роки тому +17

    Sathyaraj downfall started when he started campaigng against Rajini, his first counter in film was mahanadigan, after that he slower vanished as hero, that's power of purity of Rajini

    • @cliff311976
      @cliff311976 3 роки тому +3

      What power?
      What purity of Rajini?
      Koomootaingala

    • @vimaleshr2195
      @vimaleshr2195 3 роки тому +2

      Super sir.correct ah soninga

    • @lovelinbarnabas
      @lovelinbarnabas 3 роки тому +1

      @@cliff311976 nalladhu nenicha nalladhu Nadakum

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 3 роки тому

      Rajini does not has that type of power to down grade an actor. Only person who has that is MGR and no one else in tamil movie industry. Rajini is only a small NUT - thats all.

    • @rajanbose1
      @rajanbose1 3 роки тому +1

      @@kesavanmadhavan2956 I already gave proof, just see the history of Sathyaraj and PMK leader ramdoss, both totally got vanished and I can give a list with proof

  • @controlalt3822
    @controlalt3822 3 роки тому +14

    அனல் பறக்கும் வசனங்கள் எழுதுவதில் லியாகத் அலிகான் அவர்களை விட்டு விட்டீர்கள்......!

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 3 роки тому +17

    Sathyaraj ,goundamani,manivaan combo fan club

    • @ka73670
      @ka73670 3 роки тому +1

      சத்யராஜ் சாதிவெறிக் கொங்குக் கவுண்டன்

  • @veerasekaran.1981
    @veerasekaran.1981 3 роки тому +2

    Best sathyaraj movies : 1.Kaakisattai as villain - excellent 2. Mr.Bharath - villain with rajini sir 3.Amaidhi padai 4.Maaman magal 5.Villadhi villain 6.Thaai Maaman 7.100 th day 8. Thirumathi palanisamy 9.24 hours 10.Chinna thambi periya thambi

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 3 роки тому +23

    Sathiyaraj great human being, I had an opportunity to meet and talk to him in his room in a hotel in which I was staying.He was in bed when I expressed my wish to talk him and take a photo with him.He agreed without any hesitation.Good man,a true Tamil.

    • @vipinpinu6126
      @vipinpinu6126 3 роки тому +2

      D

    • @lingeswaran1179
      @lingeswaran1179 3 роки тому +3

      Nambitten

    • @AKFourteen
      @AKFourteen 3 роки тому +3

      I have played cricket with sathyaraj🤣🥺

    • @ka73670
      @ka73670 3 роки тому +1

      சத்யராஜ் சாதிவெறிக் கொங்குக் கவுண்டன்

  • @leninsachindevotee3077
    @leninsachindevotee3077 3 роки тому +7

    Saythiyaraj aa cinema ku kutituvathathu Kamal Haasan 💙🔥 itha saythiyaraj aa neraiya stage la solierukaru

  • @gunaseelanchandran7200
    @gunaseelanchandran7200 3 роки тому +8

    Liaqath ali khan's political dialogs too are very sharp thala

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 роки тому +3

    Bhailvan Sir::: Nice information about Mr. Satyaraj, Mr. Bharathi Raja and Late Mr. Pandian.

  • @ndinakaran311
    @ndinakaran311 2 роки тому +7

    தலைப்பில் சத்யராஜ் சந்தித்த அவமானங்கள் என்று போட்டு விட்டு பேட்டியில் அதைப்பற்றி எதுவுமே கூறவில்லையே ஏன் ?? தலைப்புகளை இதுபோன்றெல்லாம் போட்டு ரசிகர்களை வெறுப்பேற்றாதீர்கள்.

  • @Paul-yb8ht
    @Paul-yb8ht Рік тому +2

    Lets not forget Sathyaraj is a Zamindar Family. He gave up all those for acting.

  • @thirumurugankaraikal194
    @thirumurugankaraikal194 3 роки тому +4

    மக்கள் என்பக்கம்
    கடமை கண்ணியம் கட்டுப்பாடு
    படங்கள் சத்தியராஜை உயர்த்தியது
    கதாநாயகன் ஆனவுடன் வில்லனாக நடிப்பதை நிறுத்தி விட்டார்

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 3 роки тому +18

    மணிவண்ணன்,சத்யராஜ் ஒரே மாவட்டத்துக்காரர்கள். அந்த பாசத்தில் தான் மணிவண்ணன் அவர்கள் சத்யராஜை வைத்து முக்கிய வேடங்கள் கொடுத்து நடிக்க வைத்தார், அப்படியே வளர்ந்துவிட்டார்.

    • @vaali7842
      @vaali7842 3 роки тому +7

      அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக படித்தவர்கள் நண்பர்கள்

    • @Briansridhar
      @Briansridhar 3 роки тому +1

      @@vaali7842 correct

    • @Briansridhar
      @Briansridhar 3 роки тому

      Poiye poiye

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 3 роки тому +1

      @@vaali7842 coimbatore papanaickan palayam than sathyaraj .........apm mannivannan and r sundarajan athae coimbatore than but vera place

  • @GEEKAY79
    @GEEKAY79 3 роки тому +20

    பயில்வான் புருடா விடுறான்..சத்யராஜ் வில்லனாக நடித்த போது famous ஆகி...சாவி படத்தில் anti hero நடித்த போது...பாரதிராஜாவும், கமலும் சத்யராஜ்விற்கு hero வாய்ப்பு தந்தார்கள்...2nd level நடிகர்கள் 80s இல்லாததால் சத்யராஜ் 86, 87 ல பல வெள்ளி விழா படங்களை தந்தார்...அதற்கு பின் தான் விஜயகாந்த்,சத்யராஜ் 3,4th இடத்திற்கு வந்தார்கள்...இது தான் நடந்தது...இந்த கிழட்டு மாடு பல பொய்களை விடுது

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 3 роки тому +12

    ஐயா சத்யராஜ் அவர்கள்
    தமிழ் பற்றாளரே தவிர
    வியாபாரத்துக்காக
    தன்மானத்தை இழக்காதவர் ,
    ஐயா சத்யராஜ் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் , ஒரு சுத்தமான சமூகநீதிப் போர்வாள் ஆவார்

    • @nithyanandan3097
      @nithyanandan3097 3 роки тому

      சத்யராஜ் ஒரு திமுக(தெலுங்கு கும்பல் ) ஜால்றா

  • @vasanthsinghMDJ
    @vasanthsinghMDJ 3 роки тому +12

    Bommakutty ammavuku padam excellent movie adha miss panitingale

  • @chikara_international
    @chikara_international 3 роки тому +3

    சத்யராஜ் அவர்கள் அரசியலில் ஈடுபட்டார் திரு வைகோ அவர்கள் ஆரம்பித்த கட்சியில் ஆரம்பகட்டத்தில் முழுமூச்சுடன் இருந்தார் அது எனக்குத் தெரியும் ஏனென்றால் அப்போது 18 வயது நிரம்பிய நானும் அவரது கட்சியில் இணைந்து பணியாற்றினேன் பின்பு விலகி விட்டேன் அந்த சமயத்தில் சத்யராஜ் மட்டுமல்ல மணிவண்ணன் விஜயகுமார் அவருடன் இருந்தனர்

  • @akashramkodizz428
    @akashramkodizz428 3 роки тому +6

    Comments paka vantha payaluvala😅😅😅😅

  • @suseygeorge5328
    @suseygeorge5328 3 роки тому +4

    Great 👍information sir 👏😊🌺🌼

  • @sridharraja2293
    @sridharraja2293 3 роки тому +3

    மண்வாசனை பாண்டியன் என்றும் எங்கள் நினைவுகள்.

  • @sureshsukumar9351
    @sureshsukumar9351 3 роки тому +8

    பாண்டியனை சித்ரா லெட்சுமண் அறிமுகப்படுத்தவில்லை! பாரதிராஜாதான்! அவரை நடிகனாக்கினார்! பாண்டியன்தான் ஹீரோங்கிறது சித்ரா லெட்சுமண்க்கு பிடிக்கவே இல்லை! படம் தயாரிப்பு சித்ரா லட்சமண்தான்! ஆனால் பாரதிராஜா தீர்மானமாக இருந்ததால் பாண்டியன் ஹீரோவானார் அவர்கள் யாருக்கும் பண்டியனை முதலில் பிடிக்கவில்லை!! இதை சித்ரா லட்சுமணும் சரி பாரதிராஜாவும் சரி பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள்!

  • @RAJRAJ-jz9vm
    @RAJRAJ-jz9vm 3 роки тому +8

    PURATCHITHAMIZHANDA💪💪💪💪💪💪

  • @SureshKumar-vl9zv
    @SureshKumar-vl9zv 3 роки тому +77

    நடிகர் அர்ஜுன் பற்றி பேசுக

  • @sundararajany3061
    @sundararajany3061 3 роки тому +7

    பாகுபலி பட பெங்களூர் ரிலீசுக்கு வீர ஆவேசமாக பம்மினார் சத்யராஜ்😀😀😀😀

  • @rashidhkt8474
    @rashidhkt8474 3 роки тому +10

    Action king Arjun a patri podunga bro

  • @murugesanp6571
    @murugesanp6571 3 роки тому +11

    பாண்டியன் சினிமா வருவதற்கு ஓரே காரணம் பாரதிராஜாவும் பாண்டியனும் ஒரே ஜாதி மட்டும்தான்டா சும்மா போட்டு பாரதிராஜாவை பெருமையாக பேசாதே

    • @pbsridharan
      @pbsridharan 3 роки тому +2

      Illai pandian sourashtra mozhi pesupavar.

  • @satishkumaran6075
    @satishkumaran6075 3 роки тому +9

    Radha Ravi pathi bayilvan sir keta solli interview edunga

  • @ajaystephengunasekar1629
    @ajaystephengunasekar1629 2 роки тому

    11:52 as a reporter I also melt in shock during sathyaraj speech. Many actors get shocked.

  • @anandn1750
    @anandn1750 3 роки тому +9

    Mr.Bayilvan sir, May you know before Walter Vetrivel movie Sathyaraj act Raj Kamal films in Kadamai Kanniyam Kattuppadu.

  • @sivagsivag3450
    @sivagsivag3450 3 роки тому +15

    சத்யராஜ் என்ற மஹா கலைஞன்னை தமிழ் சினிமா சரியாக பயன் படுத்தி கொள்ளவில்லை

  • @maskmanlifestyle
    @maskmanlifestyle 3 роки тому +4

    Sathyaraj goundamani thirumbavum ore oru padam nadipangala update sollunga

  • @creativei3394
    @creativei3394 3 роки тому +18

    தகடு தகடு ஏன் கேரக்டர் யே புரிஞ்சிக்கமாட்டேங்குறியே ....

  • @n.r.manikandan1430
    @n.r.manikandan1430 3 роки тому +6

    இன்னும் திருந்தலையடா பயில்வான் ரங்கநாதா,ஏதாவது நல்ல வேலை இருந்த பாருப்பா!!

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 3 роки тому +3

    அருமையான பதிவு

  • @karthkkarthik3990
    @karthkkarthik3990 3 роки тому +6

    இதெல்லாம் அவங்க கேட்ட கஷ்டப்பட மாட்டாங்களா உங்களுக்கு இதுல என்ன லாபம்

  • @arjunkarna6315
    @arjunkarna6315 3 роки тому +24

    நடிகர் அர்ஜுன் அவர்களை பற்றி வீடியோ போடுங்கள்

  • @ganeshkumarmurugesan9345
    @ganeshkumarmurugesan9345 3 роки тому +8

    சார் பயில்வான் லியாகத் அலி கானை மறந்துட்டீங்களே. விஜயகாந்த் பல படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார்.

  • @senthil988
    @senthil988 3 роки тому +37

    Sathyaraj Rajnikanth i thittunaru adhu Karnataka karan nu. Aana sathyaraj Malayalee mgr pathi mattum onnum sollalai. Adhukku Peru dhaan marketing, mgr peak actor avarai pathi pesuna sathyaraj movie ku marketing adhaan nerukkam

    • @jamesmaccalman7692
      @jamesmaccalman7692 3 роки тому +9

      Apdi paatha Karunanidhi kuda thaan Telungan 🙄. Karunanidhi Vasanathula MGR ku opposite aa pesi Alwa kuda paakalaya Sathyaraj..
      Pizhaikka therintha pachonthi Sathyaraj 😆

    • @m.subramanianmanian2545
      @m.subramanianmanian2545 3 роки тому +5

      ரஜினி தற்போது போலவே "தடியும் முறியாமல் பாம்பும் " சாகாமல் பாணியில் இரண்டும் கெட்டான் நிலையை தொழிலுக்காகவும் , தனது சொந்த மாநிலத்திற்காகவும் ஆதரவாக இருந்தமையே அன்றி நீங்கள் சொல்வது போல் அல்ல? MGR உண்மைத் தமிழனாய் இருந்ததில் ஒரு போதும் சந்தேகமில்லை தோழரே?

    • @ajstevejh2516
      @ajstevejh2516 3 роки тому

      MGR ilangai tamilan

  • @tobiroseblackman9508
    @tobiroseblackman9508 3 роки тому +3

    Can you please talk about the singer swernalatha. Talk about why she passed away in her young age. Thank you.

  • @Alagesan8540
    @Alagesan8540 3 роки тому +14

    தமிழன் என்றால் இளக்காரமா? புரட்சித் தலைவர் இருக்கும் போது, புரட்சித் தமிழர் இருக்கக் கூடாதா?

    • @dhanvino3970
      @dhanvino3970 3 роки тому +3

      சரிடா முட்டாள் கவுண்டா, மணிவண்ணன் மட்டும் தான் அதற்கு காரணம், வெங்காயம் சத்தி ராசுக்கு எதற்கு பட்டம்...

    • @narendranarendra4060
      @narendranarendra4060 3 роки тому +1

      @@dhanvino3970 சத்தியராஜ் கவுண்டா என்று சொன்னால் அவரே அத ஏற்க மாட்டார். இது எப்படி இருக்கு என்றால் ரஜினி யை தெவுண்டா என்று யாராவது சொன்னால் அவர் ரசிகர்கள் மராடா என்று சொல்லி அவர்களை வம்புக்கு இழுத்து பிறகு தமிழ் ரசிகர்களை மராட்டியர்களாகி விட்டார்கள் என்று பழி சுமத்துவது. இந்த வம்பு திரைப்பட மோகத்தை விட்டுவிட்டு அளவுடன் உணர்ச்சி படாமல் படங்களை பொழுது கழித்து தங்கள் வாழ்க்கை சிறப்பாக, உருப்படியாக அமையப் பழகுங்கள்.

    • @dhanvino3970
      @dhanvino3970 3 роки тому +1

      @@narendranarendra4060 நான் கௌண்டன் என்று சொன்னது சத்தியராஜ் இல்ல... மேல கமென்ட் போட்ட கோமளியை...😂😂 பின்னாடியே நீ ஒரு கோமாளி, ஒழுங்கா புரியாமல் சொம்பு பெருசா தூக்கி கொண்டு

    • @Alagesan8540
      @Alagesan8540 3 роки тому

      @@dhanvino3970 முட்டாள் என்று ஒருவர் இருந்தால்தான், அறிவாளி என்று ஒருவர் இருக்க முடியும். தமிழர் என்றால் முட்டாளா? தமிழர் என்றால் அதில் சாதி எங்கே உள்ளது?

    • @Alagesan8540
      @Alagesan8540 3 роки тому

      @@dhanvino3970 மணிவண்ணன் தமிழர் முட்டாள்தான். மணிவண்ணன் செய்ததை மக்கள் ஏற்றார்கள். மக்கள்கள் யார் தங்கள் திராவிடப் பார்வையில்.

  • @poongavanam5679
    @poongavanam5679 3 роки тому +5

    வில்லன் நடிகர்கள் பற்றி பேசுங்கள் அதிலும் என்.எம்.நம்பியார் ஐயா அவர்கள் பற்றி எதாவது கூறுங்கள்

  • @thirumurugankaraikal194
    @thirumurugankaraikal194 3 роки тому +17

    சத்யராஜ்க்கு ரஜினி மீது வயிற்றெரிச்சல்

  • @dubaidude7561
    @dubaidude7561 2 роки тому +4

    சத்யராஜ் ஒரு சிறந்த கலைஞன்

  • @j.rajkumar6999
    @j.rajkumar6999 3 роки тому +6

    Sathya Raj ennaku remba pudikkum .

    • @ka73670
      @ka73670 3 роки тому +1

      சத்யராஜ் சாதிவெறிக் கொங்குக் கவுண்டன்

  • @Cineulagam
    @Cineulagam  3 роки тому +1

    Bayilvan Ranganathan Cine Secrets
    : ua-cam.com/play/PLtHUQZTim6SDGi6DheOc1cZ-JLvLLyhcL.html
    For more updates on Cineulagam shows and Contest, Text your name and email id to our WhatsApp number +91 9500092702

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 роки тому +9

    Thalaivar🔥 Super💪 Star

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 роки тому +12

    Rajinikanth 💪💪💪💪

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 роки тому +3

    12:00சத்யராஜ் கூறியது உண்மை

  • @preethivdiaries8107
    @preethivdiaries8107 3 роки тому +6

    Vijay Kumar Pathi pesuga (Arun vijay appa)

  • @v3insoldi3r85
    @v3insoldi3r85 3 роки тому +4

    Darbar Rajini salary 118 crore

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 роки тому +2

    19:15. கதாசிரியர் ரத்னகுமாரின் தந்தை கேரக்டர் என்று சாய் வித் சித்ராவில் சொல்லியிருப்பார்.

  • @rajanbose1
    @rajanbose1 3 роки тому +14

    Sathyaraj only opens his mouth against Rajini, nadigan da

  • @ravik5787
    @ravik5787 3 роки тому +14

    Bailwan sir banupriya is very special to him appadithana

    • @developer872
      @developer872 3 роки тому

      Yaruku

    • @myas-3995
      @myas-3995 3 роки тому

      Brother are you referring to Sathyaraj? I also heard about the rumours

  • @selvaganesh9728
    @selvaganesh9728 3 роки тому +5

    Pandiyan topic start 17.15

  • @SaSa-ko6ni
    @SaSa-ko6ni 3 роки тому +8

    Antha unmayana theanga poriki arasiyalvathi yaru🤔🤔

  • @karanprabha121
    @karanprabha121 3 роки тому +5

    audio effect is too low pl put mic near to color

  • @davidh7413
    @davidh7413 Рік тому

    Good speach keep it up👋

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 роки тому +10

    எம்ஜிஆருக்கும் நடிகை அம்பிகா நடிகை ராதாவுக்கும் உள்ள தொடர்பை பற்றி கூறவும்

  • @uthayakumar9345
    @uthayakumar9345 3 роки тому +6

    Sarath Kumar sir pathi solungaa pls

    • @rockyappu6295
      @rockyappu6295 3 роки тому

      He did past episode for fully sarathkumar

  • @madrasboykumaran
    @madrasboykumaran 3 роки тому +4

    Always bayilvaan sir straight forward 🔥

  • @wolverine9278
    @wolverine9278 3 роки тому

    Kadalora kavidhaigal movie , that dialogue , hey vaathichi💥🔥🔥🔥🔥. Watched it once in tv. Very nice movie 💖🔥.

  • @anandn1750
    @anandn1750 3 роки тому +5

    Mr.Bayilvan sir, May you know one more very good political dialogue writer is Mr. liyaaghath alighan.

  • @Thalapathytamilnadu890
    @Thalapathytamilnadu890 3 роки тому +2

    சத்யராஜ் வில்லாதி வில்லன் 👍😎👌

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 роки тому +6

    Waiting for Rajinikanth & Vijayakanth shows

  • @gbalabala9725
    @gbalabala9725 2 роки тому +1

    சத்யராஜ் என்றால் அண்ணா நகர் முதல் தெரு படம்.

  • @chelladurai7249
    @chelladurai7249 3 роки тому +3

    மக்கள் ஆட்சியில் RK.செல்வமணி வைத்த காட்சி உண்மைதானே.

  • @sankaranc3178
    @sankaranc3178 11 місяців тому +1

    சத்யராஜ் ஒரு பச்சோந்தி மாதிரி. தமிழ் வாழ்க. தமிழ் வாழ்க சென்னை எக்ஸ்பிரஸ் ஹிந்தி படத்தில் நடிப்பது நியாயம்தான்!? நான் எம்ஜிஆர் ரசிகன் .ஆனால்கருணாநிதி படத்துல நடிப்பார். நழுவுகிற மீன் இவர்.

  • @tiktokvandumurugan4002
    @tiktokvandumurugan4002 3 роки тому +7

    Sathyaraj father was women weakness he got heavy ladies weakness so sathyaraj not talk with his father, finally his father killed. I know some truth

    • @anand5970
      @anand5970 3 роки тому +2

      Enna enna solla ran paru

    • @ka73670
      @ka73670 3 роки тому +1

      சத்யராஜ் சாதிவெறிக் கொங்குக் கவுண்டன்

  • @Wehuman19
    @Wehuman19 3 роки тому +12

    Sathyaraaj is better than rajini

    • @ka73670
      @ka73670 3 роки тому +1

      சத்யராஜ் சாதிவெறிக் கொங்குக் கவுண்டன்

    • @ka73670
      @ka73670 3 роки тому +1

      சத்யராஜ் சாதிவெறிக் கொங்குக் கவுண்டன்

    • @Shivamurthy27
      @Shivamurthy27 3 роки тому +1

      Oh my god ..sathyaraj is a sadist and a caste idiot it is so clear in most of his words .he was jealous of rajini

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 роки тому +10

    Thalaivar🔥🔥🔥🔥

  • @sridharetha3198
    @sridharetha3198 3 роки тому +1

    9:20 - Poor Nagma. That was a character assasination right there. Tells you how film producers, directors and lead actors exploit actresses. Also when you compare with the way they exploit women in industry in current movies this film is nothing

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 роки тому +6

    எம்ஜிஆர்-ஐ பற்றிய குறை கூறிய சீமான் அவர்களை திட்டினாரா?...

    • @desertstromvloger3423
      @desertstromvloger3423 3 роки тому

      Oruthan evanukum fan ahh irukalam aana avana maariyedha valanumnu nenacha mudiyumaa

  • @s...k...4319
    @s...k...4319 3 роки тому +4

    Nambiyar ayya va pathi sollunga sir..

  • @rajasekarn9522
    @rajasekarn9522 3 роки тому +1

    I am great fan of my satyaraj. My first cinematic hero. Now I am 30 .I love him .I want to hug him one timw

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 роки тому +5

    நடிகை சத்யராஜ் அப்பா யாரால் கொலை செய்யப்பட்டார் இது ஒரு எபிசோடில் கூறவும்

    • @pethanamuraga1131
      @pethanamuraga1131 3 роки тому +3

      அவர் வைப்பாட்டியால் கொல்லப்பட்டார் என்று தான் சொல்கிறார்கள்

  • @anonymous-wq4oy
    @anonymous-wq4oy 3 роки тому +4

    Superstars pathi Atoz podunga.

  • @pavithran5515
    @pavithran5515 3 роки тому +6

    I met sathyraj sir in chennai airport 2013

  • @nivethithavenkat1995
    @nivethithavenkat1995 3 роки тому +2

    Aishwarya rai patti pesunga sir and amithab batchans family patti pesunga sir pls

  • @ravik5787
    @ravik5787 3 роки тому +5

    Not only nose teeth and jaw also he himself told

  • @sahayajegan7751
    @sahayajegan7751 3 роки тому +7

    பிரபு பத்தி கூறுங்கள்

  • @gksrinivasan1535
    @gksrinivasan1535 3 роки тому +14

    இவர் மட்டும் ரஜினியே சொல்லிட்டு ஆந்திரா படத்தில்............

  • @mohamedismail9647
    @mohamedismail9647 3 роки тому +3

    பயில்வான் தாங்கள் சொல்வது தவறு சத்யராஜ் அவர்களுக்கு முதல் முதலில் ஹீரோ அந்தஸ்து கிடைத்தது வேலை கிடைச்சிடுச்சு படம் மூலமாக மணிவண்ணன் டைரக்ஷனில்

  • @sabastincharles5797
    @sabastincharles5797 3 роки тому +2

    What is between rajini and sathyaraj

  • @vendhan83eck51
    @vendhan83eck51 3 роки тому +1

    Big fan of this show ❤️

  • @baskii4u
    @baskii4u 2 роки тому +4

    நடிக்கவே தெரியாதவர் சத்யராஜ்

  • @Negan-n8w
    @Negan-n8w 3 роки тому +10

    Ivolo avumanam patta sathyaraj ku yen rajini mela romba poramai thimmiru nu purila rajini evolo chance kuduthum to the heart good person terinjum sathyaraj ku yen rajini mela gandu

  • @kalaiselvang4607
    @kalaiselvang4607 2 роки тому +1

    sir iam Ur very big fan, please tell about Anand Raj sir full details

  • @MusicinGrooves
    @MusicinGrooves 3 роки тому +2

    Certain information is wrong . Sathyaraj and his father relation was sour and only as his relatives we know the true reasons so unknown information need not be spoken . Sathyaraj film entry was by his cousin Madampatti Sivakumar who was a close friend of Actor Sivakumar . Actor Sivakumar then gave suggestions to approach Producers . Madampatti Sivakumar son was latter a producer for films like chinnathambi Periya thambi , Thainaadu etc . His son Sathyan is also an actor now .

  • @mankathada5901
    @mankathada5901 3 роки тому +5

    Kadalora kavithaigal than first hero va nadicha padam

    • @divinegoddess_3
      @divinegoddess_3 3 роки тому +1

      Savi la hero thaan... But negative shades... Anti hero

    • @MRB00777
      @MRB00777 3 роки тому

      கடலோர கவிதைகள் 1986ல் வந்த படம். 1985ல் திறமை, சாவி, இரவுப்பூக்கள் என மூன்று படங்களில் மெயின் கேரக்டரில் நடித்து விட்டார். இரவுப்பூக்களில் "மல்லி மல்லி ஜாதி மல்லி" என்ற டூயட் பாடலும் உண்டு.

    • @rrrddd4530
      @rrrddd4530 3 роки тому +1

      கடமை கண்ணியம் கட்டுப்பாட்டு தான் hero வாக கமல்ஹாசன் தயாரிப்பில் நடித்த முதல் திரைப்படம்...

    • @MRB00777
      @MRB00777 3 роки тому

      @@rrrddd4530 அது வியாபார உத்தி. கடமை கண்ணியம் கட்டுப்பாடு வந்தது 1987ல். சத்யராஜ் அலை அடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது.

  • @Vab-cedric
    @Vab-cedric 3 роки тому +5

    பயில்வான் பத்தி கிசு கிசு ஏதாவது பயில்வான் சொன்னால் நல்லா இருக்கும் யார் கூட எல்லாம் இருந்தார் யார் பின்னால் சுத்தினார் எண்டு சொல்லுங்க பயில் வான் சார்

  • @vikramms7494
    @vikramms7494 3 роки тому +7

    Anchor is good..handsome....&... neutral.......😍...but the bailvaan is fake...✔💯

  • @gsnarayanan
    @gsnarayanan 3 роки тому

    *Pandiyan was also called as Megastar Peekkkunddi Peekkkunddi Peekkkunddi Pandiyan those days*

  • @sivaraj4671
    @sivaraj4671 3 роки тому +2

    பல்லடம் சட்டமன்ற தொகுதி❤

  • @ravishankarb7441
    @ravishankarb7441 3 роки тому +4

    சத்யராஜ் பானுப்ரியா ஆகியோர் ஜல்சா