K Rajan latest interview | பயில்வான் ரங்கநாதன் ஒரு டூப்ளிகேட்

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • K Rajan latest interview | பயில்வான் ரங்கநாதன் பற்றிய கே.ராஜனின் பரபரப்பு பேட்டி.
    #KRajanlatestinterview #producerkrajan #bayilvanranganathan
    Website: www.openhorizo...
    Follow us on Facebook: / openhorizon20
    Follow us on Instagram: / openhorizon20
    Follow us on Twitter: / ohtamil
    Follow us on ShareChat: dashboard.shar...
    k rajan latest interview,k rajan interview latest,producer k rajan,k rajan speech,k rajan about vijay,producer k rajan latest interview,k rajan,producer k rajan latest speech,producer k rajan speech,k rajan about ajith,k rajan producer,producer rajan interview,k rajan stage speech,k rajan producer interview,k rajan comedy speech,k rajan about nayanthara,k rajan about dhanush,k rajan about rajinikanth,bayilvan ranganathan,bayilvan ranganathan latest

КОМЕНТАРІ • 289

  • @vishaltry
    @vishaltry 2 роки тому +31

    ராஜன் ஐயா இது கலி காலம் பயில்வான் எதையோ சொல்லித் வயிறு கழுவுகிறான் காசுக்கு போகும் நடிகையர் போல நீங்க கண்டுக்காதீங்க உங்களுக்கு யாருமே என்னைத் தவிர சப்போர்ட் பண்ணலையே ஐயர?

  • @renuga2007
    @renuga2007 2 роки тому +21

    I can watch his interview non stop. Very interesting

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 2 роки тому +5

    பெரியவர் ராஜன் அவர்களே நடிகர் நடிகைகள்தான் பப்ளிசிட்டிக்கு அலைகிறார்கள், தும்மினாலும், இருமினாலும் அதை ட்விட் செய்கிறார்கள், தங்களுடைய பெரும்பாலான விஷயங்கள் அம்பலத்தில் ஏற வேண்டும் என விரும்பும் சினிமாக்காரர்கள் ரகசியமான விஷயங்கள் அம்பலமாகும் போது குதிக்கிறார்கள், ஷுட்டிங் முடிந்ததோடு வீட்டுக்குள் போய் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு குடும்ப குத்து விளக்காக இருக்க வேண்டியதுதானே, கரும்பு கட்டோட இருந்தா எறும்பு என்னத்துக்கு வருது.

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 2 роки тому +8

    பயில்வான் ரெங்கநாதனை கைது செய்யவேண்டும் முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்

    • @roshangalatta6161
      @roshangalatta6161 2 роки тому

      Kandippa

    • @roshangalatta6161
      @roshangalatta6161 2 роки тому

      Unmai oh poiyyo namakku thevai illatha ondru, Namma ellarum uthamargal ah , mathavanga la pathi pesa

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 роки тому +1

    ஒருவரின் பிறப்பை, நடத்தை பற்றி கூற ஜனநாயக தமிழ்நாட்டில் எவருக்கும் உரிமை இல்லை, அப்படி பேசி வருகிறார்கள் என்றால் ஒருநாள் வெடித்து சிதறும் அப்பொழுது காப்பாற்ற ஒருவனும் துணை வரமாட்டார்கள், சாகட்டும் என்று விட்டு விடுவார்கள், நீதி நின்று நிலைத்து நிற்கும். வாழ்க தமிழ்...!!!வளமுடன் வளர்க தமிழ்நாடு...!!! Mkv

  • @rajakvful
    @rajakvful 2 роки тому +27

    BODY DEMAND BAILWAAN vs Vanarapettai Rajan 🔥🔥🔥

    • @seenu3169
      @seenu3169 2 роки тому +1

      😂

    • @kmohan61
      @kmohan61 2 роки тому

      If one does not have body demand then he should consult a specialist Dr

  • @pr4v33n7
    @pr4v33n7 2 роки тому +19

    I support bayilwan Ranganathan 👍

  • @balasubramaniand1023
    @balasubramaniand1023 2 роки тому +34

    We support பயில்வான் sir

  • @பி.சமக.ஜெயம்
    @பி.சமக.ஜெயம் 11 місяців тому +1

    ஒரு நல்ல மனிதர் கே ரங்கராஜன் அவர்கள்❤🎉

  • @musictorelax8073
    @musictorelax8073 2 роки тому +62

    பயில்வான் ரங்கநாதன் சொல்வது பொய் என்றால் அவர் மீது ஏன் யாரும் கேஸ் போடலை?

    • @logeshwaranarumugam1835
      @logeshwaranarumugam1835 2 роки тому +3

      Actress kasthuri case potu irukanga jii

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he 2 роки тому

      எய்யா அவன் அம்மாவை கொச்சைப்படுத்திவபேசினா கோபப்படுவான ? பயில்வான் பொண்டாட்டி பத்தி சொன்னா கோபப்படுவானா ? அவனும் ஒரு பொண்ணு பொறுக்கி பிராடு ன்னு சினிமா வட்டாரத்தில சொல்லிக்கிறாங்க . சினிமாவில அப்படியே இருக்கட்டுமே. சினிமாவுல பொண்ணுங்க அந்த மாதிரி இருக்கும் அத எப்படி சொல்றதுக்கு இந்த நாய்க்கு உரிமை இருக்கு ?
      பிரண்ட்ஸ்ங்களுக்குள்ள இதெல்லாம் பேசிக்கலாம். ஒரு பொதுக்கூட்டத்தில இந்த மாதிரி பேசலாமா ? யூடியூப் வீடியோ போட்டு இந்த மாதிரி பேசினா ? சைலேந்திரபாபு தன் ஜாதி காரர் ன்னு திமிர்ல பேசுறானா ன்னே தெரியலை. இவனையெல்லாம் ஐபிசி படி ஜெயில் தள்ளனும்.
      தமிழ்நாட்டுடைய சட்ட ஒழுங்கு என்னைக்கும் இப்படி இருக்காது. யூடியூப்ல இருக்கிற வீடியோவை அவ்வளவையும் ரிமூவ் பண்ணினாலும் இன்னும் ரெண்டு வருஷத்துக்கு உள்ள இந்த நாயை ஜெய்ல தள்ளி லாடம் கட்ட போறாங்க. இது மட்டும் நிச்சயம்.
      வன்கொடுமை சட்டத்தில் இது ஐபிசி படி மிகப்பெரிய குற்றம்.

    • @IamJohnny22
      @IamJohnny22 2 роки тому +1

      Naatukku courtukku rombo mukkiam

    • @rajag9860
      @rajag9860 2 роки тому

      Bailvan ,yen arasiyalvathi, actor ivanga yentha actress oothanga nu solluvaana.appo bailvan potta thevidiya mavan.

    • @rajag9860
      @rajag9860 2 роки тому

      Ooka koopitavana pera sollu,bailvan ne dhan poolu aaiche sollu.

  • @aniyajosephine6999
    @aniyajosephine6999 2 роки тому +2

    நல்ல அம்மா வயித்துல பிறந்தவன் எவனும் ஒரு பெண்ணை தரம் தாழ்த்திபேசமாட்டான்.

  • @ImranKhan-pe9gi
    @ImranKhan-pe9gi 2 роки тому +4

    சார் கண்ட கண்ட கழிசடை பற்றி பேசி உங்கள் உடல் மற்றும் மன நலத்தை பார்த்து கொள்ளவும். நீங்கள் நீண்ட ஆரோக்கியமான நீண்ட காலம் இருக்க வேண்டும் சார். நீங்கள் வயதுக்கு ஏற்ப மிகவும் தன்மையாகவும் முதிர்ச்சியாகவும் பேச்சு சார்.

  • @abdulthayub3186
    @abdulthayub3186 2 роки тому +24

    Super sir, இந்த பயில்வானை ஒழித்து கட்டுங்க K. ராஜன் sir

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 роки тому

      Dai Ivan kirukanda ivanuku support panra kaasu kodutha Bayilvan nallavidhama pesuvan

  • @V.Garena.F.a.b.f.
    @V.Garena.F.a.b.f. Рік тому +1

    எது எப்படியோ?...அது எனக்குத் தெரியாது. ஆனால்...எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவர்களை தரம் தாழ்த்தி பேசுவது ஏற்புடையது இல்லை. பெரும்பாலனவர்கள் இதைக் கண்டிப்பதில்லை.

  • @mhtokyo2315
    @mhtokyo2315 2 роки тому +50

    We Support Rajan Sir 🙏

  • @jayavelraman9193
    @jayavelraman9193 2 роки тому +7

    நிருபர் அவர்களே தயவு செய்து இராஜன் அவர்களின் பயில்வான் ரங்கநாதன் ஐயம் ஒப்பிட வேண்டாம் ரங்கநாதன் உள்ளபடியே நல்ல மனிதர் பயில்வான் பொறுக்கி நாய் பன்றியும் பசுமையும் ஒன்றாக வேண்டாம் பயில்வான் ரங்கநாதன் ஒரு ஈனப்பிறவி அடுத்தவன் குடும்பத்தில் என்ன நடந்தது என்று சொல்வதில் தவறு அவர் குடும்பத்தில் நடக்கிறது இன்னும் கொஞ்ச நாளில் தாய்மார்கள் எல்லாம் சேர்ந்து செருப்பு தொடப்பக்கட்டை எல்லாம் சேர்ந்து மிக விரைவில் அவன் அடி படுவான்

  • @aravind07kumar53
    @aravind07kumar53 2 роки тому +14

    Bayilwan has guts and balls .. He challenged you for face to face discussion infront of press will you have guts and dare do that Mr Rajan ??? Kasthuri Radhika pathilam urukey Theriyum vanditaru vakaluthu vanga 😂😂😂

  • @thayalanr9233
    @thayalanr9233 2 роки тому +10

    DMK government should take immediate action against Bailvan.

    • @venkatkumar812
      @venkatkumar812 2 роки тому

      Yaravathu complain panna tha action eduka mudiyum. If he has proofs what can anyone do

  • @kmohan61
    @kmohan61 2 роки тому +2

    Bailwan, sir, keep exposing them all. We love watching his videos. Let others keep barking

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 2 роки тому +21

    Actress Kasthuri,Sneha & Radhika should interfere immediately & support Mr Rajan at this critical situation.. Anyhow we should appreciate Mr Rajan for his initiative..

  • @karthickkomaliyur1884
    @karthickkomaliyur1884 2 роки тому +22

    Bailwaan ranganathan always mass

  • @musictorelax8073
    @musictorelax8073 2 роки тому +40

    பயில்வான் ரங்கநாதன் கூறுவது அனைத்தும் உண்மையே.

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 роки тому

      பத்மினி செத்து20வருடம் ஆனபிறகு...ஹிந்திகாரன்கூடகுடும்பம் நடத்தினார்பத்மினி என்றுபேசவாய்க்கூசவில்லையா

    • @mathankumar1235
      @mathankumar1235 2 роки тому +1

      @@sharmavilogs4152 correct da sonna bro

  • @balabalakrishnan6872
    @balabalakrishnan6872 2 роки тому +14

    In this matter i support Mr Rajan

  • @s.d.williams6085
    @s.d.williams6085 2 роки тому +3

    What MrRajan says is very true you have to respect the ladies weather she could be a actress or a Just House wife philwan is to be blamed for falsely blaming actress personal life
    Sneha is married with 2 children's happily leading life philwan should stop 🛑 talking anymore and trying to spoil their Life

  • @x-ap2431
    @x-ap2431 2 роки тому +18

    KING OF KOLLYWOOD BAYILVAN RANGANATHAN 💥😎

  • @ppreeth8827
    @ppreeth8827 2 роки тому +3

    Stand for Rajan sir. Bayilvan oru kaama veriyan

  • @nathankerubairasa7761
    @nathankerubairasa7761 2 роки тому +7

    சினிமாத்துறைக்கு பயில்வான் ரங்கநாதன் போல் ஆள் வேண்டும்

  • @shanmugamdeekshutggvjl1llo242
    @shanmugamdeekshutggvjl1llo242 2 роки тому +11

    We support always for you sir 👍

  • @nathankerubairasa7761
    @nathankerubairasa7761 2 роки тому +15

    எங்களுக்கு இப்பதான் தெரிகிறது சினிமாவில் நடிகைகள் நல்லவர் போல் தோன்றுகிறார்கள் ஆனால் நிஜத்தில் அவர்கள் தண்ணியடிக்கிறது அட்ஜஸ்ட்மெண்ட் 2ம் சேட்டை செய்கிறது இந்த டைரக்டரிடம் உல்லாசம் மேக்கப் மேன் லைக் பாயுடன் உல்லாசம் பஸ் ஸ்டாண்டை வெளியே நிற்கும் கேவலமான பெண்களைப் போன்று இன்றைய நடிகைகளும் அதே தான் செய்கிறார்கள்.

    • @daisydi6195
      @daisydi6195 2 роки тому +1

      why finding fault only on actresses? how about actors?

    • @nathankerubairasa7761
      @nathankerubairasa7761 2 роки тому +1

      Sorry my friend, both of them

    • @nathankerubairasa7761
      @nathankerubairasa7761 2 роки тому +1

      U r right

    • @dhanalakshmidhanalakshmi1380
      @dhanalakshmidhanalakshmi1380 2 роки тому

      Appa yela work laum adjust paninathan anga balance panamudium apdinra demand a vaikirathe...aan yenra porukikalthana...avankala tholurika vendiyathuthana...bayilvanuku payama..

  • @jn4467
    @jn4467 2 роки тому +2

    Bailvan oru mama karan...

  • @thayalanr9233
    @thayalanr9233 2 роки тому +6

    Baylvan should be arrested immediately

  • @ragupathi17
    @ragupathi17 2 роки тому +3

    He is not Bayilvan Ranganathan. He is Body demand Ranganathan.

  • @mcrangaswamy6909
    @mcrangaswamy6909 2 роки тому +5

    ராதிகா சினேகா குடும்ப குத்துவிளக்கா

    • @skrpropertyworld
      @skrpropertyworld 2 роки тому

      ஏதோ ஒரு சமயம் தவறு பண்ணி இருக்கலாம் மற்றபடி அவர்கள் குத்து விளக்கு தான்

  • @shankarjobe8265
    @shankarjobe8265 3 місяці тому

    Good Answer Thiru Rajan sir

  • @rajinirajendrakumar77
    @rajinirajendrakumar77 2 роки тому +1

    I support bayilvan ranganthan but i like k rajan videos

  • @wlvl8136
    @wlvl8136 2 роки тому +23

    15:10 பிரியாணி திருடன் பயில்வான்😀

  • @balajifilmfactory8557
    @balajifilmfactory8557 Рік тому

    சார் ராஜன் ஐயா நம்பெர் தாருங்கள் ப்ளீஸ் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வாழ்க

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 2 роки тому +3

    Rajan Sir, ஆரம்பமே.. பாரதி யின் பாடலால் அடிச்சி தூள் கிளப்பிட்டிங்க 😂👍

  • @kannusamy9377
    @kannusamy9377 2 роки тому +1

    ,,,ராஜன் நீர் புகழ் பாடும்நபர்களிடம்கை ஏந்திஇருப்பாய்

  • @honeymani9070
    @honeymani9070 2 роки тому +4

    Radhika paththini no.1
    Kasthuri paththini no.2

    • @skrpropertyworld
      @skrpropertyworld 2 роки тому

      Neenga enna solringa,. Unga veetu pengal mattum than patthini ninaikureengala

    • @honeymani9070
      @honeymani9070 2 роки тому

      @@skrpropertyworld yes sir, onnukku mela irunthale athu plural thaan, apram unga veettu pengal paththini na enga veettu pengalum paththini thaan sir

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 2 роки тому +18

    ராஜன் சார் சரியா பேசுகிறார்

  • @lshaamritalifestyle8577
    @lshaamritalifestyle8577 2 роки тому +13

    Bailavan Army .

  • @prabu67
    @prabu67 2 роки тому +6

    Never take cinema beyond entertainment

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 2 роки тому +6

    ராஜன் vs பயில்வான் சபாஷ் சரியான போட்டி

  • @dhanasowndar
    @dhanasowndar 2 роки тому +3

    Bailwan Vazha. Bailwan Army🔥🔥🔥🥊

  • @avvaidixon5861
    @avvaidixon5861 2 роки тому +10

    நீர் மேடையில் செய்கிற வேலையை அவர் யூடியூப் செய்கிறார்.
    இருவரும் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள் தான்

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +4

    🔥🌹

  • @anbuarasan39
    @anbuarasan39 2 роки тому

    பழைய காலம் போல ஏற்ப படம் எல்லாம் வருது எங்க ராஜன் சார் நீங்க பயில்வான் சொல்றது உண்மைதான் சொல்றாரு அவர் சொல்றது தப்புங்க ஆனாலும் அவர் தப்பா சரியா தான் சொல்லாது அதாவது செய்யறவங்க தப்ப தான் சரியா சொல்றாரு என் மனசுலதான் படுது நீங்க சொல்றது பழைய காலத்தில் பழைய காலத்தில் மாதிரி எந்த நடிகை நடிகர் அங்க எந்த நடிகை நடிப்புக்காக திறமை நமக்கு இருந்தால் போதும் பாக்குறாங்க காசு கொடுத்து எங்குமே எப்படி அவன் தொடர்ந்து காமிக்கிறாங்க தான் சொல்றேன் நீங்க எப்படி நினைக்கிறீங்க

  • @aravindhkumar5318
    @aravindhkumar5318 2 роки тому +23

    Bayilwan is true men, not like you answer for this question have ever produced any files?😜😜😜 Always lying thought like genius in mind.

  • @Simon_Sebastian_Yakobu
    @Simon_Sebastian_Yakobu 2 роки тому +3

    பிட்டு படம் தயாரிப்பாளர் ராஜன்.

  • @thyagharajanrajan9572
    @thyagharajanrajan9572 2 роки тому

    Rajan sir romba pesringa unga aalukaka pesringa makkalakaka pesala Neenga athu unmana enaku romba kastapadren konjam paisa koduthu help Panamudiuma Solunga sir

  • @mujiburrahuman3559
    @mujiburrahuman3559 Рік тому

    Rajan Yendra Pera ketkumpothu..
    Yenakku vadachennai yaapagamthaan varuthu..!
    Athu maari neengalum Maasthaan👌👍

  • @yukeshyukesh7957
    @yukeshyukesh7957 2 роки тому +7

    K.Rajan neenga 1st olunga irunga apro ellarayu pesunga🤬
    Neenga ethana Actor & Actress Degrade panni pesuninga💯 apo therilaya idhu thappu nu

  • @ramalingam1189
    @ramalingam1189 2 роки тому

    தயாரிப்பாளர் தாணு அவர்கள் மாதிரி திரு ராஜன் அவர்கள் ஒரு நல்ல தமிழ் படம் தயாரிக்க வேண்டும். நடிகைகளுக்கு பாடுபடும் நீங்கள் நடிகர் நடிகை உதவியோடு படம் தயாரிக்கவேண்டும். உங்களுக்கு இந்த திரை உலகம் உதவ முடியுமா. சினிமா மாயை திரு ரங்கநாதன் போல் உடைக்க வாருங்கள்.

  • @knockoutnachi4589
    @knockoutnachi4589 2 роки тому +4

    Rajan too much interview you tube .............others producer never interview ..

  • @rajarajaaa4750
    @rajarajaaa4750 2 роки тому +4

    We support baiwan ranganathan

  • @manojrajendranr8220
    @manojrajendranr8220 2 роки тому +5

    Bailwan always we support you

  • @CarolKishen
    @CarolKishen 2 роки тому

    Adjustment / commitment / compromise tantai K.Rajan

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 роки тому +1

    பொது வாழ்க்கைக்கு வரும் நடிகைகள் தனி மனித ஒழுக்கம் காக்கப்பட வேண்டும் அதை தவறவிட்டவர்களைத்தான் பயில்வான் சொன்னார்

  • @jeevithasri9452
    @jeevithasri9452 2 роки тому +1

    Bailvan 👌👍

  • @veenaumesh9390
    @veenaumesh9390 2 роки тому +1

    But some are doing these things nd some people don't ..so we can't just generalize things... Body shaming is not acceptable

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 роки тому +2

    நடிகர்களும் தயாரிப்பாளர்களும் இருட்டு அறையில் சமோசா 😋😋 சாப்பிட்டு முரட்டு குத்து குத்துவதை பயிலு தாத்தா விளக்கு 🏮👍🏮👍பிடித்து வெளிக்கொணர்ந்தால் இவருக்கு முக்கிய இடத்துல வேர்க்குது 🤣🤣🤣🤣🤣

  • @rajakilisuresh6810
    @rajakilisuresh6810 2 роки тому +2

    தேன்னிந்திய திரைப்படம் பெயரை தமிழர் திரைப்படம் என்று மாத்திட்டு பேட்டி கொடுங்க ராஜன் ஐயா.

    • @radhathiya3641
      @radhathiya3641 2 роки тому

      Nee mudidu Tamil olunga elluthu

    • @rajakilisuresh6810
      @rajakilisuresh6810 2 роки тому

      நான் சொன்ன கருத்துக்கு பதில சொல்லு. இல்லன நீ மூடிக்கிட்டு இரு நீ சொன்னதை. ஒழுக்கம் இல்லாம பேசாதே.

  • @pandiaraj2538
    @pandiaraj2538 2 роки тому +15

    பயில்வான் ரங்கநாதன் சொல்வதெல்லாம் உண்மை 😏

  • @user-sg5yb8pj7t
    @user-sg5yb8pj7t 2 роки тому +14

    Rajan sir your real hero 🙏

    • @raviShankar-bc5td
      @raviShankar-bc5td 2 роки тому +1

      ஊரில் வெவ்வேறு இடங்களில் உள்ள குப்பைகளை சில பத்திரிகைகள் வயிற்று பிழைப்புக்காக எழுதுகின்றன. அவற்றை எல்லாம் பொறுக்கி எடுத்து வயிறு வளர்க்கும் பயில்வான் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. விட்டு விடுங்கள் 🙄

    • @magesh4284
      @magesh4284 2 роки тому

      Wait bro.... Ans no.....

    • @magesh4284
      @magesh4284 2 роки тому

      Bad answer....

    • @roshangalatta6161
      @roshangalatta6161 2 роки тому

      Super

  • @shankarjobe8265
    @shankarjobe8265 3 місяці тому

    உங்கள் வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 2 роки тому +1

    Body demand bayilvan vs Ex producer k rajan

  • @muthumsc8582
    @muthumsc8582 2 роки тому +3

    இந்த Interview waste. நீங்க காசு வாங்காம உங்க தொழில செய்வீங்களா? தப்பு பன்றவங்களை கண்ணகி ராமண் என்று சொன்னால் நல்லவர் என்று சொல்வீங்க.

  • @nksboss7779
    @nksboss7779 2 роки тому +5

    We support Rajan sir

  • @user-kkk-tms
    @user-kkk-tms 2 роки тому

    So better speck about what you did

  • @cutsongs8981
    @cutsongs8981 2 роки тому +10

    பயில்வான் 🔥

  • @user-kkk-tms
    @user-kkk-tms 2 роки тому

    So for you to comment about others

  • @sathyas8185
    @sathyas8185 2 роки тому

    Bayilwana vitathinga rajan sir avana thohkula potanum sir please sri vitathinga avana🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @prabu67
    @prabu67 2 роки тому +2

    Never take cinema beyond entertainment.

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 2 роки тому +5

    பயில் வானுக வெளங்காதவன்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 2 місяці тому

    நீங்கள் ஏன் படம் தயாரிதீர்கள்
    அது உங்கள் தவறு தெரியாததை செய்தால் நஷ்டம் தான்.

  • @syedsultanboysultan2016
    @syedsultanboysultan2016 2 роки тому +8

    my support for BAILVAN ANNA

  • @rajad8570
    @rajad8570 2 роки тому +1

    👍

  • @manojkumark2985
    @manojkumark2985 2 роки тому

    பூ ஒன்று புயலாகிறது படம தமிழ் டப்பிங் ரிலீஸ் ஆவதற்கு முதல் காரணமேKR தான என்று ஆரூர்தாஸ் குறிப்பிட்டிருக்கிறார்

  • @ramalingamrajaram2555
    @ramalingamrajaram2555 Рік тому

    Rajan sir welcome

  • @kalsparmel4569
    @kalsparmel4569 2 роки тому +2

    we stand for rajen sir👍👍👍

  • @gnrajas974
    @gnrajas974 2 роки тому +7

    I'm support Mr bailvan ranganathan sir Romba santhosam

  • @kumarmuthu4684
    @kumarmuthu4684 2 роки тому +7

    Body demand பயில்வான் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்😂😁

  • @ponnaiahchellam3712
    @ponnaiahchellam3712 2 роки тому +5

    Rajan sir great.

  • @palanimohan9722
    @palanimohan9722 2 роки тому

    Rather than the interview its your own personal fight made public in youtube. If bad news is not given to public do u want only good news known to public.

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 2 роки тому +4

    Good speaking

  • @srinivasanmanikandan2900
    @srinivasanmanikandan2900 2 роки тому +1

    👍👌

  • @milkking3076
    @milkking3076 2 роки тому +7

    உடம்பை காமிச்சு சம்பாதிக்கும்‌ நடிகைகளுக்கு சப்போர்ட்‌ மயிறு வேணாம்.. பயில்வான் கரெக்ட் தான்

  • @SwaminathanJ-dm1gc
    @SwaminathanJ-dm1gc 19 днів тому

    Latest

  • @bagavathim7485
    @bagavathim7485 Рік тому

    பொய் அல்லது நிஜம் என்பது அல்ல பிரச்சனை. பயில்வான் தனிபட்ட நபர்களின் அந்தரங்கலை இவன் என்னுமே விளக்கு பிடித்து பார்த்தது போல் கூறுவது தவறு. புகார் அளிக்க வில்லை என்ற காரணத்தால் பயில்வான் செய்வது சரி ஆகிவிடுமா.

  • @SVY2001
    @SVY2001 2 роки тому +6

    Bailwan sir respect

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 2 роки тому +1

    🙏🙏🙏

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 2 роки тому

    நல்ல.கருத்து.ராஜன்.அண்ணா.
    உங்கள்.நல்ல.மனஸ்..
    அண்ணா.என்.வாழ்த்துக்கள்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshanbaskaran326
    @ganeshanbaskaran326 2 роки тому +1

    யாருபா தயாரிப்பாளர் 😭😭😭

  • @karthykayen2498
    @karthykayen2498 2 роки тому +1

    Bailwan saapiduvathu vera. Avan saapiduvathu aduthavan vanthi

  • @CosmosChill7649
    @CosmosChill7649 2 роки тому

    We need more OBC, muslim and dalit media
    Paarpaan, marwadi, jew jain media GET OUT

  • @All_Is_Well93
    @All_Is_Well93 2 роки тому

    பயில்வான் உத்தமர்..! சமூக சீர்திருத்தவாதி..! என்றால்..!
    அவர் ஏன் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடராமல் ஏன் ஒவ்வொரு யூடியூப் சேனலாக சென்று பேச வேண்டும்.!?
    He is a Money Minded Person..!
    &
    Jaathi Veri pidithavan..!

  • @s.chakkaravarthivijayababu464
    @s.chakkaravarthivijayababu464 2 роки тому +1

    ?????

  • @r.govindarajaluraj4387
    @r.govindarajaluraj4387 2 роки тому +1

    Dai k. Rajan pada ulagama unnai kari thupu tha why?

  • @ganeshvidya1
    @ganeshvidya1 2 роки тому

    I can’t see any comments supporting you Rajan.better mind your business. Bayilvan will strip you hard in face to face interview if you have guts to attend. Be careful