Kadagam Rasi | Guru Peyarchi Palan 2024 | லாபத்தில் குரு! கடகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 бер 2024
  • Kadagam Rasi | Guru Peyarchi Palan 2024 | லாப ஸ்தானத்தில் குரு ..! - கடகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் | Tamil | Nalla Kaalam Pirakudhu
    2024 ( May ) மே மாதம் குரு பெயர்ச்சி ( Guru Peyarchi ) அடைந்தபின் கடகம் ராசிக்கு ( Kadagam Rasi ) அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு எந்த ராசிகளுக்கு குரு யோகத்தை கொடுக்க போகிறார் எவ்வகையான பலன்களை இருக்கிறார் என்பதை விளக்கியுள்ளோம்.
    #kadagam #gurupeyarchi #gurupeyarchipalan #gurupeyarchipalan2024 #kadagamrasipalangal #kadagamrasipalan #kadagamrasi #nallakaalampirakudhu
    -------------------------------------------------------
    Dr.K.Ram Ph.D(USA),
    Rajayogam,
    Ph - 9840160068
    WhatsApp - 9952991118
    -------------------------------------------------------
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Playlist - • Guru Peyarchi Palangal...
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Top Rasi - • யோகத்தில் திளைக்கும் 3...
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Mesham Rasi - • Mesham Rasi Guru Peyar...
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Rishabam Rasi - • Rishabam Rasi | Guru P...
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Mithunam Rasi - • Mithunam Rasi | Guru P...
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Kadagam Rasi - • Kadagam Rasi | Guru Pe...
    -------------------------------------------------------
    To know the astrological aspects of life and astrological predictions subscribe and follow our Channel.
    ஆன்மிகம், ஜோதிடம் மற்றும் கிரஹ பெயர்ச்சி தொடர்பான பலன்கள் மற்றும் தகவல்களை அறிந்துக்கொள்ள நல்ல காலம் பிறக்குது சேனலை பின்தொடருங்கள்
    Subscribe Us :- / @nallakaalampirakudhu
    Facebook - / insightstamil
    Instagram - / insight__tamil

КОМЕНТАРІ • 78

  • @user-xr6ev4tb3r
    @user-xr6ev4tb3r 5 місяців тому +86

    நான் அஸ்டமசனியில் தான் வீடு வண்டி வாங்கி உள்ளேன் ஆனால் பெரிய போராட்டத்துக்கு பின் வங்கியிருக்கென் எனக்கும் கடகம் என் கணவருக்கும் கடகம் என் கணவருகு கண்டகசனி யில் வேலை இல்லாமல் அஸ்டமசனியில் தான் வேலை கிடைத்தது.....ஒரு சில தொந்தரவுகள் இருக்கிறது....ஆனால் கண்டகசனியில் பட்ட கஷ்டங்களுக்கு இது பரவ இல்லை.....கண்டகசனியிலேயே நினைத்து விட்டேன் இனி என் வாழ்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கொள்ள லாம் என்று....எனக்கு இரட்டை குழந்தை பிறக்க போகுது ஜூன் டெட் கொடுத்திருக்காங்க....கடகம்❤

    • @subram2527
      @subram2527 5 місяців тому +3

      Correct. Kandagasani thaan problem. Astamasani no problem. Kandagasani thaan neraya kastam vanthuchu. Sari aana paadu illa. But astamasani la irukurathu poi nallatha vanthuchu enaku. Job apadi thaan enaku new ah set aachu.

    • @user-xr6ev4tb3r
      @user-xr6ev4tb3r 5 місяців тому

      @@subram2527 supper bro

    • @user-oh2vo4mp7h
      @user-oh2vo4mp7h 5 місяців тому +6

      கடகம் பூசம் வாழக்கை நினைத்தால் ரொம்ப பயமா இருக்கு வேலையும் போச்சு மனைவி கூட சண்ட போட்டு இப்போ பிரிஞ்சு இருக்கோம் ரொம்ப மனஉளைச்சல் தாங்க முடியல ரொம்ப depression ல இருக்கேன் தற்கொலை எண்ணம் அதிகமா வருது நிம்மதி இல்லாம இருக்கேன் 😢😢😢😢😢😢😢😢😢

    • @RadhaKrishnan-zm6ki
      @RadhaKrishnan-zm6ki 5 місяців тому

      Correct

    • @ganeshmoorthy9217
      @ganeshmoorthy9217 5 місяців тому

  • @HarishRajesh-so8lg
    @HarishRajesh-so8lg 5 місяців тому +12

    மகிழ்ச்சி பொங்கல கஷ்டம்தான் பொங்குது எல்லாம் காலம் செய்த கோலம்

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 4 місяці тому +6

    ஜோதிடர் சொல்லும் கருத்துக்களை கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது..
    ஜோதிடர் சொன்னது போலவே வாழ்க்கையில் நிகழ்ந்தால் சந்தோஷம்....
    ஏனெனில் கடந்த பல வருடங்களாக சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டம்... விழி பிதுங்கி விட்டது...

  • @nagalingam7939
    @nagalingam7939 5 місяців тому +9

    Kadagam Vettri Vettri Vettri valka valamudan arumai ❤❤❤❤❤

  • @omsairam9116
    @omsairam9116 4 місяці тому +2

    🙏🏻 nanri nanri Ayiya 🙏🏻🙏🏻❤️ na kadagam poosam nachathiram..om sai ram 🙏🏻🙏🏻🙏🏻 Om namah shivaya 🙏🏻🙏🏻❤️😇

  • @Raamarajan
    @Raamarajan 5 місяців тому +9

    குரு அருள் திரு வருள் முன்னோர்களின் புண்ணியம் 🙏

  • @mayilswamymuthusamy1788
    @mayilswamymuthusamy1788 5 місяців тому +9

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி

  • @mathimathi4329
    @mathimathi4329 4 місяці тому +2

    2 varusuma patta kastathukulam nenga solara varathaiya kekum pothu rmpa happya iruku nenga solarathu apatiye palikanum na pray pantikaran 😢

  • @sankaragomathi6545
    @sankaragomathi6545 4 місяці тому +1

    I am very happy sir. Nenga solratha ketkave santhoam ma iruku

  • @kalaiselvik6442
    @kalaiselvik6442 4 місяці тому +1

    Nandri ayya

  • @chandrar-bl7xv
    @chandrar-bl7xv 3 місяці тому +1

    Thank u ....❤

  • @mothernature704
    @mothernature704 5 місяців тому +4

    Nandri Ayya

  • @MadhanMohan-rt6hy
    @MadhanMohan-rt6hy 5 місяців тому +4

    ❤❤❤❤❤❤❤அருமை ❤🎉

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 3 місяці тому

    🙏🏻Bro, you are right. Before and next 😊

  • @selvaselva8287
    @selvaselva8287 5 місяців тому +1

    மிக்க நன்றி

  • @ramsudha
    @ramsudha 4 місяці тому

    Ashtamathil mananimmathi illaama romba kashtamaana sulnalayil irukrein...inniyachum neega sonnamathiri nadanthaal nallathuthaan...

  • @veluchamyp1135
    @veluchamyp1135 4 місяці тому +2

    Thanks a lot sir..❤

  • @sumithabenny2212
    @sumithabenny2212 4 місяці тому +1

    Nandri sir

  • @kanthym7669
    @kanthym7669 5 місяців тому +3

    Thanks sir🙏🏾🙏🏾🙏🏾

  • @SivaKumar-bu5iy
    @SivaKumar-bu5iy 4 місяці тому

    நன்றிஐயா

  • @sripriyasbeautyparlour2564
    @sripriyasbeautyparlour2564 4 місяці тому +1

    Thank you sir

  • @PJ_blacky
    @PJ_blacky 5 місяців тому +2

    Tq sir😊

  • @rajeshkumarmn6699
    @rajeshkumarmn6699 3 місяці тому

    Hundred percent true siro in sani periods we build our five houses true tru true

  • @rajammaln7518
    @rajammaln7518 5 місяців тому +3

    Super sir🎉🎉🎉🎉🎉

  • @shreechannelfromkaraikudi7475
    @shreechannelfromkaraikudi7475 4 місяці тому +2

    Kulanthai bakiyam kidaikuma

  • @user-dl6lb9iu2s
    @user-dl6lb9iu2s 5 місяців тому +2

    கடக ராசியினார் அப்பா அம்மா வாழ்க்கை எப்படியிருக்கும்

  • @kulanthaivadivel6203
    @kulanthaivadivel6203 5 місяців тому +2

    Super sir

  • @marvelmath1060
    @marvelmath1060 5 місяців тому +1

    எனக்கு இப்போ அஷ்டம சனி என்னோட வேலைய காப்பாத்தி கொடுக்குமா? வேலையை கெடுக்குமா?

  • @rajalakshmi-mu1jb
    @rajalakshmi-mu1jb 5 місяців тому +1

    Super sir❤❤❤

  • @devaraj2963
    @devaraj2963 3 місяці тому

    Yourspeakenergysir

  • @sixface
    @sixface 5 місяців тому

    Enakum land vankura yogamum job high position num kidaichathu. But life lae padatha kastamum entha kalathula than anupavichen . Epo konjam leave akura Mari symptoms theriyuthu.

  • @subram2527
    @subram2527 5 місяців тому +2

    Itha nambalama nu thaan yosichuten. Ennoda family um ennoda marriage ku thaan waiting naanum thaan. Nee sonna maathiri nadantha Kandippa vanthu comment panren

  • @IRAVANAN-ot1dm
    @IRAVANAN-ot1dm 4 місяці тому +1

    👍👍👍💐💐🙏

  • @SekarBabu-og1bf
    @SekarBabu-og1bf 4 місяці тому

    Iam1966 birth my son marriage nadakala adhu than feeling en maganukku health marriage nadandhal migha periya santhosam

  • @kowsi_kutyma3227
    @kowsi_kutyma3227 5 місяців тому +1

    Sagama irupathu than sir micham😢

  • @kaleesm5675
    @kaleesm5675 4 місяці тому

    ஹலோ நான் கடக ராசி தான் சார் ஆனா போடா போறேன் சார்ஹலோ நான் கடக ராசி தான் சார் ஆனா போடா போறேன் சார் எனக்கு என்ன வாழ்க்கைல கல்யாணம் கூட வேலை சார் எப்ப சார் ஆகும்

  • @user-dd7et8xy4g
    @user-dd7et8xy4g 5 місяців тому +1

    Mudiyala idu ellam nadakuma???

  • @HemaLatha-vh8ee
    @HemaLatha-vh8ee 5 місяців тому +3

    11,12,1984 பிறந்த பெண்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்

  • @sjayashrees.jayashree6728
    @sjayashrees.jayashree6728 4 місяці тому

    Sir health issues clear aguma

  • @Harini_world
    @Harini_world 3 місяці тому

    Job kedaikuma sir

  • @arumugam5324
    @arumugam5324 4 місяці тому

    Iam sufferig astamasani
    When relief so much kastam

  • @ramapositivity2417
    @ramapositivity2417 4 місяці тому

    ennala mudiyala nga😢

  • @navaneethakrishnan520
    @navaneethakrishnan520 5 місяців тому

    Noi thiruma sir

  • @anbuarivu8031
    @anbuarivu8031 4 місяці тому

    Kadaga rasiku life partner eppudi amaivanga sollunga sir😢romba payama irukku mrge pannave.. Ippoye 28 age aagittu..

    • @ashwinkrishnaa797
      @ashwinkrishnaa797 4 місяці тому +1

      Bro en dialogue ah neengale potuteenga thnx bro

    • @anbuarivu8031
      @anbuarivu8031 4 місяці тому

      @@ashwinkrishnaa797 ok bro😂

  • @saradhavenkatesh8985
    @saradhavenkatesh8985 5 місяців тому +2

    DOB-14/12/92
    TIME-4.50PM
    Ayilyam 4 padham..
    Govt job kidaikuma??

    • @gokulkannan2651
      @gokulkannan2651 5 місяців тому +3

      DMK olinja automatic ah kedaikum

    • @saradhavenkatesh8985
      @saradhavenkatesh8985 5 місяців тому +1

      Divorce aaiduchi..

    • @rajlakshmid3469
      @rajlakshmid3469 5 місяців тому

      @@saradhavenkatesh8985 promise ah va

    • @rajlakshmid3469
      @rajlakshmid3469 5 місяців тому +1

      ​@@saradhavenkatesh8985promise ah va

    • @nimoshinid6962
      @nimoshinid6962 5 місяців тому

      Kada​@@saradhavenkatesh8985kadaka rasi la mostly 1 st marriage divorce than pola

  • @user-jc5jn1zz1c
    @user-jc5jn1zz1c 5 місяців тому +1

    Sar kodutha padam meendum varamma .

  • @tamijarassy
    @tamijarassy 5 місяців тому

    Put hiya thozhil thodagalama

  • @guppydeen1319
    @guppydeen1319 5 місяців тому +1

    Joke pennaringgela sar

  • @ananthankamaraj9721
    @ananthankamaraj9721 3 місяці тому

    Nee uruttu raja

  • @subashrajankam2531
    @subashrajankam2531 4 місяці тому

    Lu ku

  • @user-vr9kb3lg2g
    @user-vr9kb3lg2g 5 місяців тому +2

    Thanks u sir