PUNARPOOSAM NAKSHATRA - Kadagam & Midhunam - AstroPsychology

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 252

  • @jeevithameyyappantamil
    @jeevithameyyappantamil  5 місяців тому +11

    Which nakshatra do you want next?
    Click here - astrojeev.com/product/astropsychology-level-1-course/
    Consultation - astrojeev.com/services/
    astrojeev.com/product/meditation
    Ph - +919840165056 (Whatsapp text Only)
    Instagram - instagram.com/jeevithameyyappan

    • @sushiladevi4134
      @sushiladevi4134 5 місяців тому +1

      Satayam

    • @anbugamingtamil9052
      @anbugamingtamil9052 5 місяців тому

      Mirgi Sirisha Sirisha

    • @swappana1999
      @swappana1999 5 місяців тому

      Poosam

    • @RaKumarSankar-hj2gn
      @RaKumarSankar-hj2gn 5 місяців тому

      @@jeevithameyyappantamil Mrigashira, rohini, purvabhadrapada, hasta...

    • @rasna01
      @rasna01 5 місяців тому

      Hi …Diana is not a commoner…please correct it…she belong to royal family by birth…born as spencer and by marriage she is Windsor…please give correct information…between your videos are great…

  • @kommbu196
    @kommbu196 5 місяців тому +37

    நீங்கள் கூறிய தகவல்கள் என்னுடைய அனுபவத்திற்கு சரியாக உள்ளது மேடம்.‌1.நான் ஒரு இடத்திற்கு பணிக்கு சென்றால் அங்கு சரி செய்ய வேண்டிய வேலை என்னிடம் தான் வரும். அனைத்தும் சரி செய்து முடித்த பின் வேலை போய்டும்...2.3அல்லது 4 வருடங்களுக்கு ஒருமுறை மனம் உடைகின்ற நிகழ்வு நடந்துவிடும் அடுத்த 3 வருடத்தில் அதை கடந்து வருவேன்.. 3. நிறைய உதவிகள் செய்தேன் நிறைய மனவருத்தம் மட்டுமே மிச்சம். நீங்கள் கூறியவை சரியாக உள்ளது.. சமீபமாக தங்கள் கருத்துக்களை பார்த்து கொண்டு வருகிறேன்.. அஷ்டமத்து சனி பற்றிய தங்கள் குறிப்பு மேலும் என் பாதுகாப்பு எண்ணங்களை அதிகப்படுத்தியது 🙏🙏🙏

  • @kommbu196
    @kommbu196 5 місяців тому +14

    அனைத்து கடினங்களை கடந்த பின்னரும் மனம் சாதாரணமாக இருப்பது ஆச்சரியம் தான்... இந்த காணொளி பார்த்த பின் சிறிது தெளிவு பிறக்கிறது.. உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏🙏

  • @premak4918
    @premak4918 9 днів тому +1

    என் மகளும் புனர்புசம் தான் நீங்கள் சொன்ன அனைத்தும் உன்மை நன்றி இது போன்ற நல்ல தகவல்களை கொடுக்கவும் வாழ்க வளமுடன்

  • @Villagepaiyan2915
    @Villagepaiyan2915 4 місяці тому +46

    மன அழுத்தம் அதிகம் உள்ள நட்சத்திரம்😢

  • @karunaikadale
    @karunaikadale 3 місяці тому +5

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் அக்கா. நான் எங்கு வேலைக்கு சென்றாலும் அங்கு நிரந்தரமாக இருப்பதில்லை அது மட்டும் அல்லாமல் எனக்கு மலை ஏறுவது இந்த மாதிரி பட்ட விஷயங்கள் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் ஆனால் கூட்டமாக செல்ல மாட்டேன் தனியாக ஏரி கொண்டு போய்க் கொண்டே இருப்பேன் யாராவது என்னுடன் பழகியவர்கள் நெருங்கி பழகினார்கள் எனக்கு துரோகம் செய்தால் கூட நான் வந்து அவர்களை மனதில் இருந்து நீக்கி விடுவேன் உடனடியாக என்னுடன் வேலை செய்வதற்காக என்னுடன் ஜூனியர்கள் யாராவது வந்தால் கூட அவர்களுக்கு எனக்கு தெரிந்த வேலைகளை கற்றுக் கொடுத்து அவர்களை உடன் சகமாக பழகுவேன்

  • @bawapriya123
    @bawapriya123 2 місяці тому +4

    Thanks for the thorough review. You described my personality perfectly, and everything you mentioned is spot on. People born under Poonarpoosam usually don’t expect help from others; instead, we focus on helping others. We’re natural fighters, and no challenge can hold us back. We continue working diligently without expecting anything in return. The video was very interesting, and I look forward to seeing more of your content.

  • @selvaranirajeshkumar8048
    @selvaranirajeshkumar8048 5 місяців тому +13

    My husband is punarpoosam-kadakam
    My son is punarpoosam- mithunam
    It is true , Thank you 🙏🏼

  • @komalakumari9310
    @komalakumari9310 22 дні тому +1

    கடந்த வந்த பாதை மிகவும் மனம் கடவுளை கேள்விஉ கேட்க வேண்டும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @komalabalakrisnan2390
    @komalabalakrisnan2390 5 місяців тому +8

    It's so true... especially when you mentioned the changes happen every 4 or 5 years..... I noticed that
    too. Forgiving and moving on is soo me . Everything you said described me. Inch to inch suits me. Amazing ❤

  • @bb4055
    @bb4055 5 місяців тому +12

    I'm also punarpoosam Most of the qualities are match with me thank u so much for this predictions sis ,do more videos like this about marriage life &professional life predictions🙏🙏🙏🙏

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 5 місяців тому +3

    100 % உண்மை சகோதரி. நான் பிறந்தது புனர்பூசம் கடகராசி ஶ்ரீ ராம நாமி திதியன்று. வனவாசம் ஒன்று தான் செல்ல வில்லை.
    வாழ்க்கை எனக்கு எல்லா வித பாடங்களையும் கொடுத்து அனுபவத்தை தந்து கஷ்டங்களை எளிமையாக எடுத்துக் கொள்ள கற்றுக் கொடுத்துள்ளது.
    எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் கடமையை சரிவர செய்யவது மட்டுமே எனது கர்மாவாக கருதி வாழ்கிறேன்

  • @sumathynatarajan1784
    @sumathynatarajan1784 3 місяці тому +1

    I am புனர்பூசம் மிதுனம் What U had told is very True which I had gone thru also living with those characteristics idealogy

  • @RaKumarSankar-hj2gn
    @RaKumarSankar-hj2gn 5 місяців тому +4

    Jeevita, your incorporating psychology into astrology is innovative. Congrats and keep it up.

  • @thillaimano8058
    @thillaimano8058 4 місяці тому +4

    🎉super👏👏👏 energetic experience while hearing ur magnetic voice ma'am❤. 100% true information. Very attractive and acceptable😅hats off 🤗🥳

  • @dharsini6573
    @dharsini6573 Місяць тому +2

    Yeah!! Absolutely 85-90℅ everything is correct....

  • @mugathirai2320
    @mugathirai2320 5 місяців тому +8

    ❤❤❤❤❤ Unmaya nu therila.. but neenga solrapo azhaga eruku❤😅😂🎉

  • @sudhas82
    @sudhas82 5 місяців тому +14

    100% matched especially periodic change naan feel pannirkken nalla uyarathula poittu sudden ah adhala badhaalathla vizhundhu again ezhundhukkura maathri thaan enn entire life irundhurkku and naan work panna place and enn family la kooda edhavathu avalo thaan mudiyapodhu loss la podhunnu irukkum naan poi adhu take care panna konja naal la normal aaidum aana adhukkapram namakku andha place la endha value um irukaadhu andha maathri most of the times nadandhurkku indha natchathrathla pirandhadhu varama saabama nu therila aana engalaala mathavangalukku thaan use eh thavira indha natchathrathla piradhadhunaala engalukku personal ah endha use um illa

  • @sathishthirunavukarasu4839
    @sathishthirunavukarasu4839 Місяць тому +1

    Ya your information is true. As I am a poonarpoosa star It suits me. Thanks a lot for your video😊

  • @geetharani9704
    @geetharani9704 4 місяці тому +1

    My son Nakshatra punarpoosa 2 All Visayangalum unga parvayil correct super

  • @madrasman8883
    @madrasman8883 11 днів тому

    I'm Punarpoosam Mithunam. Mu father was also same star but not sure about his rashi.
    He worked life long - not poor but likes to stay busy. Im doing the same. Your description was 90% spot on

  • @kavithasadhasivam9999
    @kavithasadhasivam9999 4 місяці тому +2

    Neenga sonnadhu migavum sarithan.naan sontha veettaivittu veliya vandhadhu 2010 june maasam.ipo 2024 June sondha veettukku vandhurukken.ramar vanavasam pona maadhirinu naan feel panren

  • @luxmipillaimuruganarul3708
    @luxmipillaimuruganarul3708 4 місяці тому +7

    Hi dear
    What you said exactly correct in my life, I'm 53 now but still I'm struggling... I helped to everyone but no one help me when I was in the bad situation only my Lord murugan was helps..
    Also everyone jealous of myself mean she is doing everything which we can't do..
    So I stopped many things like my business, thank you❤

    • @VennilaK-ou3vv
      @VennilaK-ou3vv 2 місяці тому +1

      Same thing is happening in my life too. People are jealous of me..

  • @reachsaravan6034
    @reachsaravan6034 21 день тому

    Yes Absolutely correct and your insight is totally unique keep posting

  • @muthulakshmiraveendran3821
    @muthulakshmiraveendran3821 9 днів тому

    All the information are true and correct. Thank you ma'am

  • @shilukeshav
    @shilukeshav 27 днів тому

    Best explanation about the nakshtra , very good research , very good explanation… well done 🎉

  • @ilayaranibhagyaraj8172
    @ilayaranibhagyaraj8172 4 місяці тому +2

    Ennoda payyan same rasi nakshathiram.Born in Rama navami .avan netriyil namathoda pirandhan.Thank u.Very informative.

    • @ARJUND4080
      @ARJUND4080 3 місяці тому

      He will be most influenced person in future

  • @anitaramakrishna4714
    @anitaramakrishna4714 5 місяців тому +3

    I am of the same star and nakshatram, 90% of what you said is true for me❤

  • @DhanamLakshmi-fr2yy
    @DhanamLakshmi-fr2yy 5 місяців тому +5

    வாழ்க வளமுடன் நீங்க சொல்வது 95சதவீதம் உண்மை புனர்பூச நட்சத்திரம் என்கணவருடையது He is strong man சைலன்டா காரியத்தை முடிக்க கூடியவர் கடின உழைப்பாளி வறியவருக்கு ஓடிப்போய் உதவக்கூடியவர் இன்னும் etc ., சொல்லலாம் மேடம் கும்பம் அவிட்டம் துலாம் சுவாதி நட்சத்திரத்தைபற்றி கூறுங்கள் plz நான் திருவாதி நீங்கள் கூறியது 100சதவீதம் உண்மை எனக்கு ஆச்சரியமாக இருந்தது இதுவரைக்கும் யாரும் கூறிடாத உண்மையை கூறியுள்ளேர்கள் நன்றி மேடம்

  • @ushasivasrh6307
    @ushasivasrh6307 2 місяці тому +1

    அருமை... 👌🏻அனைத்தும் சரியாக இருக்கு 💐

  • @nithyakaran9538
    @nithyakaran9538 5 місяців тому +1

    Yes 100% true my lagna dot starts from punarpoosam... Thank you super

  • @hariramjayaram3907
    @hariramjayaram3907 5 місяців тому +2

    S sis ur correct, last 4 to 5 years iam down,iam trying to come up but,I don't know what going to happen ur speech is little bit energy for me thanks

  • @chidambaramm.s8129
    @chidambaramm.s8129 5 місяців тому

    Myself chidambaram from Bangalore
    What all you explained almost comes true.

  • @giriu
    @giriu 5 місяців тому +3

    Superb explanation. 100% true.

  • @lifeofram8993
    @lifeofram8993 5 місяців тому +1

    அக்கா நீங்கள் சொல்றதெல்லாம் 100 உண்மை. நா ஒரு மொபைல் சர்விஸ். ஷாப் வச்சுருக்கேன். மாசம் ஒரு முறையாவது எங்கச்சிம் பைக் ரைடு போகலைன்னா. லிஃல. எதோயோ மிஸ் பண்ற ஒரு பில் வரும். எனக்கு பூனை. ரொம்ப பிடிக்கும் நீங்கள் சொல்றது எல்லாம் உண்மை

  • @clk2s
    @clk2s 4 місяці тому +2

    Its me who is going through the struggles where a man can possibly go through maximum and still sustaining. My tears are already dried out. Not able to laugh at jokes, hate my surroundings and the people. Doing as much as good i can to people but in return only broken heart. Sleepless nights, suicidal thoughts, guilty feelings, depression, poor decisions making and more. Guilty for my relatives who are trusting me still and seeing them suffering with me. I feel my dad could’ve avoided and went for movie. Struggling is my life and happiness is just piece ! Will be RIP soon rather than searching for RAP ( rest and peace)

    • @karthik8972
      @karthik8972 4 місяці тому

      Things will be normal soon brother ❤️

  • @aishaasha1398
    @aishaasha1398 3 місяці тому

    Yes very true, i am a quiet person and yes alot of things have happened in my life that made me a stronger person now, very use to heartbreaks that if anything saddening happens my reaction will not be much as im very used to it. Most of the things are 100% truee

  • @sathiyap8108
    @sathiyap8108 5 місяців тому

    Very true mam my son is punarpoosam .and it is helpful for me to understand better about him.

  • @shalinisridhar9511
    @shalinisridhar9511 5 місяців тому +1

    Absolutely correct and told about the nakshatra was good and fine. Because what are all the things you told is perfect ly fit for me as poonarpusam nakshatra.continouslt upload the videos like this.

  • @gokulkumar2418
    @gokulkumar2418 5 днів тому

    Nice mam. Some it matches with mine as well. I do care for people but always i am the one who gets hurt . as you said the health issue on the rectum is something that i experienced also with the stomach.

  • @usharani2146
    @usharani2146 4 місяці тому +1

    Poonarposam exact journey Im going through. Im in Food & beverage industry for > 20 years with the same company started with 1 restaurant now over 200 restaurant always will be moved around the area which is not performing to ensure I bring the sales & profit back to alignment.

  • @indiramani3170
    @indiramani3170 4 місяці тому +1

    Ur voice is very nice mam
    Myself also punarposam

  • @p.arulnayagi4859
    @p.arulnayagi4859 4 місяці тому +1

    நீங்கள் சொல்வது உண்மை mamநான் புனர்பூசம் நட்சத்திரம்

  • @adithyabalaje9218
    @adithyabalaje9218 4 місяці тому

    yes what you say is correct . i am also same nakshatra and rasi. The way you present is wonderful

  • @AnithaPrasad695
    @AnithaPrasad695 5 місяців тому +2

    Hi mam neenga sonnathu yallamey correct ah irrukku.nan mithunam rasi,punarpoosam natchathiram.enakku govt job kedaikkum ma teacher job.

  • @dineshe938
    @dineshe938 Місяць тому

    Hey Jeevitha
    Just gone through your channel video about Poonarpoosanam star, yes it's my Zodiac star and amazing all your says are soo true to my nature. You we put all our efforts, we care everyone, we take responsibility, we plan things but end of the day we are the one's suffer a lot in all aspects and yes can overcome that too that's our speciality....
    Your reading feels soo special as we feel when someone speaks great about you and your nature... we thank you for this wonderful content keep going

  • @bgsisters3680
    @bgsisters3680 4 місяці тому +3

    Can't beleive this ithu ellamey unmai

  • @Kanaafamily
    @Kanaafamily 4 місяці тому

    Its true mam my husband faced this 4-5years neraiya prechana irundhadhu but nalla mana dhairiyam iruku avarku exactly matching

  • @k.sarvesh6899
    @k.sarvesh6899 5 місяців тому +3

    1000% correct ✅... Super 👍 mam

  • @selvisanjiv9750
    @selvisanjiv9750 3 місяці тому

    Hi, u told perfectly correct r match all abouts matching n my going on every situation.. still nw .keep t up, very well.all the very best n ur passion 🎉 . U continue to be NXT up NXT up for the naktchatra ,thank u for this .

  • @RaKumarSankar-hj2gn
    @RaKumarSankar-hj2gn 5 місяців тому

    Jeevita, living in the present automatically organizes the future.

  • @shanmugamshanmugam9973
    @shanmugamshanmugam9973 26 днів тому

    Super ra soniga akka❤

  • @Kvblack4
    @Kvblack4 5 місяців тому

    Mam as u said I'm that kind of characteristic man who is mad at traveling . Thank you very much I heard a lot about my nakshatra and that is all true .

  • @srini2012
    @srini2012 5 місяців тому

    I accidentally happened to see the prediction of yours for punarpusam.really wonderfully done ❤

  • @thinkdifferent244
    @thinkdifferent244 4 місяці тому +1

    என் வாழ்க்கையில் நடந்ததை என்கூட பயணித்த சகோதரி போல் அனைத்தையும் கரெக்டாக கூறினீர்கள் நானும் மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் எனக்கும் ஒரு ஜேம்ஸ் கல் வேணும்

  • @mastertirupur8563
    @mastertirupur8563 5 місяців тому +1

    Hi mam
    Most of wards real in life
    100 percent
    Super
    Well

  • @brainfuel_04
    @brainfuel_04 4 місяці тому +2

    21:34 💯 truth

  • @FarmLifeKuppanur
    @FarmLifeKuppanur 5 місяців тому +1

    Nice, you have done a good homework.. Good work done.. I wil explore and think on your worksheet i have to do..

    • @jeevithameyyappantamil
      @jeevithameyyappantamil  5 місяців тому +1

      This can't be done with homework. This comes with years of experience. There is a difference 😊

    • @FarmLifeKuppanur
      @FarmLifeKuppanur 5 місяців тому

      ​@@jeevithameyyappantamilHomework is i meant you cleared all the aspects of lifes milestones
      .. And yes it is gained through years of experience.. Sorry didnt mean to offend you. Good work. Again

  • @paramasivam4835
    @paramasivam4835 2 місяці тому

    Very good day I will hear your advice thank you

  • @vijihegde3567
    @vijihegde3567 5 місяців тому

    Mam na mithuna rashi punarpusam nakshatra ninga explain panninadu romba nalla erundadu..

  • @abarnathandal4090
    @abarnathandal4090 3 місяці тому +1

    Punarpoosam nakshatram Mithunam Rashi SimamLucknom enoda life nee sonna oru sila lines nadanthurukku

  • @kejagowri342
    @kejagowri342 Місяць тому

    Thanks ka manasu niraiva iruku 😊 thank you so much

  • @SathishVennila514
    @SathishVennila514 3 місяці тому +2

    Unmaya neenga sonnadhu sariyaga ulladhu ana yenakku narambu prachanai ulladhu reason ta 1 month achu face stock vandhuruchu sariyaga 6month to 1year agum number doctor sonnanga rasila 1year time sarilanu solraanga enna panradradhu madam sollunga

  • @aswinisuresh2223
    @aswinisuresh2223 5 місяців тому

    It's true am ponarpoosam kadagam rasi what ever u told all matching perfectly

  • @mommyndattu4843
    @mommyndattu4843 17 днів тому

    One thing have to make clear I don’t have any idea these nakshathra but still I know people in this zodiac thiruvathirai also love to to travel and they won’t get tired about it also

  • @ushasivasrh6307
    @ushasivasrh6307 2 місяці тому +1

    Naan subscribe panniten😊

  • @AkilaRam-b4o
    @AkilaRam-b4o Місяць тому

    100% உண்மை I feel in my life

  • @SuryaSurya-it8gf
    @SuryaSurya-it8gf 4 місяці тому +1

    நீயே அழகான குழந்தை

  • @AZRAELJUSTIN
    @AZRAELJUSTIN 2 місяці тому +1

    Sun ☀️ in punarvasu

  • @sewethaganesan7455
    @sewethaganesan7455 5 днів тому +1

    Where is mithunam mirughaseerisham? Please upload 😢

  • @deviv6323
    @deviv6323 5 місяців тому +1

    Mam my son also kadaga lagnam, kadaga rasi, punarpoosam star mam,

  • @jeyasudha3554
    @jeyasudha3554 Місяць тому

    Yes true 5 or10 years changes but different ways

  • @RamKumar-vx3ft
    @RamKumar-vx3ft 4 місяці тому +1

    Thiravathirai nactchiram patri solluga

  • @kv4118
    @kv4118 5 місяців тому +1

    1000% correct madam💐💐💐💐💐💐💐💐✨✨✨✨✨✨👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💞💞💞💞💞💞💞💞💞💞💞💐

  • @sujatapereasamy786
    @sujatapereasamy786 5 місяців тому

    My daughter is the same nakshatra, very true...

  • @geetharani9704
    @geetharani9704 4 місяці тому

    Super Allnews wonderful

  • @agschairs
    @agschairs 4 місяці тому +2

    50 years experience still struggling so many shops opened and closed lot of loss 😢

  • @karthickkeyan4506
    @karthickkeyan4506 23 дні тому

    Mithunam rasi meenam lagnam punarpusam natchathiram viruchagam rasi ponna marriage pannalama ka love nidikuma 😢🥲

  • @brainfuel_04
    @brainfuel_04 4 місяці тому +1

    21:39 truth

  • @sakthimessi5895
    @sakthimessi5895 4 місяці тому

    True mam nice speech thank u

  • @KausalyaR-o8v
    @KausalyaR-o8v 6 днів тому

    Mam I can't control my thinking mam , when I saw a person I don't think to say something about them but without my own thinking I want to say this I will say those kindle words and some rude behaviour mam pls tell something to change that mam

  • @senthilkumar-be3vo
    @senthilkumar-be3vo 4 місяці тому

    கடவுளுக்கும் மனிதருக்கும் நடந்த ஒற்றுமையை தெளிவாக எடுத்துக் கூறினிர்கள் மிக்க நன்றி புதிய இடங்கள் செல்ல விரும்புவதை சரியாக கூறினிர்கள் ஆனால் நிலையான வளர்ச்சி வாழ்கையில் வரவில்லை எப்பொழுது வரும் மேடம்

  • @kokilasabishka5537
    @kokilasabishka5537 7 днів тому

    Mam mithunam punarpoosam new update poduga

  • @skyajinason6102
    @skyajinason6102 4 місяці тому +1

    அக்கா நீங்கள் கூறியது சரியாகதான் உள்ளது நீங்கள் சொல்லும் அணைத்து நான் செய்திரிக்கிறேன் நடந்துகொண்டுதான் இருக்கிறது ஆனால் career எனக்கு பணம் இருக்கும் பொழுது வேறேதும் தோணவில்லை இப்பொழுது பணம் இல்லை ஆனால் நிறைய தொழில் என்னை தேடி வருகிறது இடம் வீடு இதரல்லாம் கிடைக்காது என்று நினைத்தேன் ஆனால் தேடி வருகிறது இப்போது பணம் இல்லையே என்ற வருத்தம் உள்ளது எப்படி சரி செய்வது இதை 😢

  • @RadhaKrishnan-r4r
    @RadhaKrishnan-r4r 4 місяці тому

    Nanum intha nakchathram than na ipo romba periya kastathula iruke veliya vara mudiyumane theriyala varalana life eh poitu apdi iruku na meentu vanthuvana

  • @prasannavinchoice1472
    @prasannavinchoice1472 5 місяців тому

    U r perfectly perfect mam. I go on throo t same.

  • @malinisaravanana4766
    @malinisaravanana4766 3 місяці тому

    Mam put videos on chandra rahu chandra ketu conjuction and remedies

  • @arvindhvandayar3008
    @arvindhvandayar3008 5 місяців тому +1

    திருவாதிரை sollunga pls...

  • @kejagowri342
    @kejagowri342 Місяць тому

    Yeng ithu na thanga completely....enayave padicha marthiri iruku

  • @gomathimeenu8255
    @gomathimeenu8255 4 місяці тому

    Super akka crt ha sollriga ❤👏

  • @rajimurugavel5807
    @rajimurugavel5807 5 місяців тому +11

    Punarpoosathuku chinnama problem illanga peththa ammave villi

  • @KumananPerumal
    @KumananPerumal 5 місяців тому

    Hi madam, thanks, all points are relevant to punarpoosam. Pls describes about the dark side of punarpoosam.

    • @sudhas82
      @sudhas82 5 місяців тому

      Punarpoosam ku irukka ore dark side anger thaan they can't control their anger aana andha kovam nyayama irukkum adhemaathri just like that summa varaadhu avanga kovatha mattum control panna nalla irukkum aana avangala kovapaduthurdhukkunne suthi PPL irupaanga avanga weakness adhu mattum thaan adha vechu thaan mathavanga avangala thappa portray panna paapaanga

  • @priya9016
    @priya9016 5 місяців тому +1

    Kumbam ku video podunga sis

  • @punniyamoorthymoorthy1153
    @punniyamoorthymoorthy1153 2 місяці тому

    My son (13 year) also same condition he chess player some match win , some match fail . he silent people , like cat 😺..

  • @geetharakshi1416
    @geetharakshi1416 5 місяців тому

    Wow super sister❤❤❤❤yes really true🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @bpositive1810
    @bpositive1810 5 місяців тому +1

    Which gems want to wear this natchathra

  • @MKaviya-wk4nk
    @MKaviya-wk4nk 5 місяців тому

    Wow semma prediction 🙃💗

  • @VijayaLashmi-yw7hd
    @VijayaLashmi-yw7hd 2 місяці тому

    It's true words 😊

  • @omnamahshivayah-v3f
    @omnamahshivayah-v3f Місяць тому

    ❤my mother horoscope ❤...

  • @revathishekar4410
    @revathishekar4410 5 місяців тому

    It’s very very true my son is puanarpoosam 💯 true