சிம்ம ராசி பிறப்பின் ரகசியம் | Simmam Birth Secret - Subash Balakrishnan | Nalla Kaalam Pirakudhu

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 163

  • @பைத்தியக்காரன்-ட2ட

    இவர் சொல்லும் தன்னம்பிக்கை என்பது உண்மை தான்.நான் எவ்வளவு துயரம் கொண்டாலும் தன்னம்பிக்கையை விடுவதாக இல்லை.

  • @MANIKANDAN-zd8hx
    @MANIKANDAN-zd8hx 2 місяці тому +26

    நீங்க சொன்னது அத்தனையும் உண்மை.. இது எல்லாமே என் வாழ்க்கையில் நடந்தது நன்றி

  • @Vijayalakshmi-ul5zi
    @Vijayalakshmi-ul5zi Місяць тому +6

    இந்த நேரத்தில் தங்களுடைய கருத்துள்ள பேச்சு எங்களுக்கு வழிகாட்டியாக அமைகிறது நன்றி ஐயா

  • @rayappulinus
    @rayappulinus 2 місяці тому +10

    😢. உங்களுடைய ஆற்றல் மிக்க ஜொதிடம் நன்றாக இருக்கின்றது.வாழ்த்துக்கள்.நன்றி.

  • @perumalthirumalai7938
    @perumalthirumalai7938 6 днів тому

    Ayah Neengal Sonnathu ellam Unmai,Nandri Ayah.

  • @mahalakshmim2333
    @mahalakshmim2333 Місяць тому +5

    மிகவும் நெருக்கமான உண்மையான நேரம் வந்து சொல்லிவிட்டிர்கள்❤ super very good sir...

  • @theprathaba
    @theprathaba 2 місяці тому +6

    அருமையான பதிவு

  • @Ethooruthedal
    @Ethooruthedal 2 місяці тому +4

    Arumai arumai....❤❤❤❤❤ennoda vazhkai varalare sonna mathiri iruku....

  • @viswanathan3851
    @viswanathan3851 20 днів тому +1

    நீங்கள் சொல்வது.100.உன்மை

  • @elangovangopal4996
    @elangovangopal4996 2 місяці тому +7

    You are correct. Born in magam .I am average in studies. Now that I am General manger in district level in quasi govt.

  • @MalaMala-o7w
    @MalaMala-o7w Місяць тому +5

    ஐயா வணக்கம் ஐயா மகம் நட்சத்திரம் சிம்ம ராசி ஐயா நானே சொல்றத அனைத்தும் உண்மையா என்கிட்ட இருந்து எல்லாரும் வாங்கிக்குவாங்க என் அண்ணன் தம்பி அக்கா எல்லாரும் வாங்கிட்டு வாங்க ஆனா எனக்கு குடுக்க மாட்டாங்க கேக்க போனா கஷ்டம் சண்டை ரொம்ப அடிபட்டு நொந்து நூலாக போயிட்டு உட்கார்ந்திருக்கும் ஐயா இன்னைக்கு உதவி பண்ற மனப்பான்மை நிறைய இருக்கு ஐயா சூப்பரா சொல்றீங்க எனக்கு என்ன என் ராசியில் என்ன இருக்கோ அதை அப்படியே சொல்றீங்க என் மனசு எனக்கு இருக்கிற கோவம் எனக்கு இருக்கிற ஒரு யாருன்னா கஷ்டம்னு நினைக்கிறப்போ உதவி பண்ற மனசு எல்லாத்தையும் கரெக்டா சொல்றீங்க ஐயா நன்றி நன்றி ஐயா

    • @padmavathi-n1m
      @padmavathi-n1m 28 днів тому

      நான் தனுசு ராசி அவர் சிம்மம் நாங்க ரொம்ப சந்தோசமா இருக்கேம்

  • @mohandoss5630
    @mohandoss5630 2 місяці тому +6

    Dear Sir, your telling points 100% perfect sir , thanks lot, (mohandoss)

  • @nathangowri9927
    @nathangowri9927 2 місяці тому +16

    எனக்கு தீமை செய்பவர்களை நான் மன்னித்தாலும் கடவுள் மன்னிக்க மாட்டார்.நன்றி

  • @MariammalM-e1l
    @MariammalM-e1l Місяць тому +5

    உண்மை தான் சார்

  • @Mercy-karni
    @Mercy-karni 2 місяці тому +88

    மொத்தத்துல வாழ்க்கை முழுவதும் கஷ்டத்தை மட்டுமே அனுபவிச்சிட்டு சாகப்போற நேரத்துல பணம் சம்பாதிச்சிட்டு சாகனும் அதான

  • @nathangowri9927
    @nathangowri9927 2 місяці тому +10

    கடவுள்தான் துணை.மாறி மாறி.பிரச்சனை

  • @nathangowri9927
    @nathangowri9927 2 місяці тому +4

    நன்றி சேர்

  • @nathangowri9927
    @nathangowri9927 2 місяці тому +5

    நன்றி சோதரா

  • @mangaiarasi1555
    @mangaiarasi1555 2 місяці тому +7

    நான் வேலை பார்க்கும் இடத்தில்... அங்கே வேலை பார்க்கும் பெண் என்னிடம் கோபத்தை காட்டிக்கொண்டே இருப்பாள்... எங்கள் முதலாளி முன்பு என்னை மட்டம் தட்டிக்கொண்டே இருப்பாள்....இப்பொழுது தான் சில விசயங்கள் அவளை பற்றி தெரிந்து கொண்டேன்... தற்பொழுது நிதானித்துவிட்டேன்.... நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை....

  • @gajendranramalingam4634
    @gajendranramalingam4634 2 місяці тому +6

    Sir, my natchathiram is pooram your told correct. Keep it up❤❤❤.

  • @pal3070
    @pal3070 Місяць тому +3

    sprb truly said

  • @paranjothiilikravi1793
    @paranjothiilikravi1793 2 місяці тому +3

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி நன்றி ❤😂

  • @Space_gamer_3
    @Space_gamer_3 4 дні тому

    ஜயா வணக்கம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்ன செய்வது எங்கள் சூழ்நிலை அப்படி அமைந்து விட்டது. எனக்கு மகம் நட்சத்திரம் சிம்மம் ராசி ஜயா

  • @Raghupathy-l4y
    @Raghupathy-l4y Місяць тому +2

    100% உண்மை

  • @Yogesvary01
    @Yogesvary01 Місяць тому +1

    😊❤😊❤😊❤😊. நன்றி. ஐயா

  • @chitras2593
    @chitras2593 Місяць тому

    Excellent Sir...Pinneeteenga.....

  • @SangeethaArunthathiyar
    @SangeethaArunthathiyar 2 місяці тому +2

    Nandri Anna 🙏🏼🌹🤝

  • @kuramangas1893
    @kuramangas1893 Місяць тому

    நன்றி 🎉🎉🙏

  • @icu7409
    @icu7409 Місяць тому +1

    கெட்டதோ நல்லதோ உள்ளதை உள்ளபடி போடுறது கரெக்ட்👍

  • @benjaminp7193
    @benjaminp7193 24 дні тому

    Useful one

  • @veerasinghamjeyakumar2826
    @veerasinghamjeyakumar2826 12 днів тому

    Supper

  • @lavanyasingaravel2911
    @lavanyasingaravel2911 Місяць тому

    Fullave crt aha soldrenga sir.Thank you sir

  • @suneelvenkatakrishna4084
    @suneelvenkatakrishna4084 2 місяці тому +1

    Good analysis Sir

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg Місяць тому

    Very useful message tq sir

  • @veeraveera8486
    @veeraveera8486 2 місяці тому

    Thank you sir. I am very proud of you. Its everything true (99.99%) on my life @55years . simmam Rasi Pooram Natchathiram....🙏

  • @manimekalaisundararajan6032
    @manimekalaisundararajan6032 2 місяці тому +2

    Thank you brother😊

  • @jaiganesharcot8954
    @jaiganesharcot8954 2 місяці тому +4

    உண்மை தான் ஐயா

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 Місяць тому +1

    ஐயா 100% உண்மை நான் மகன் நட்சத்திரம் பல லட்சத்தை இழந்துவிட்டு பாசத்தின் பெயரில் எனது கணவர் தான் எனக்கு பரம எதிரியாக இருப்பது இந்த விதியை தான் தாங்க முடியவில்லை 😢

  • @mohankannan4085
    @mohankannan4085 2 місяці тому

    Lovely excellent. Everything correct I am 67 years old . My experience what ever you told

  • @kalaik844
    @kalaik844 2 місяці тому +1

    நீங்கள்சொல்வதெல்லாம்.உண்மையே.எப்பஸார்.எங்களுக்கு.மகிழ்ச்சியான.வாழ்க்கை.காலம்வரும்ஐயா.எப்பவுமே.கஷ்டத்தைமட்டும்.அனுபவிக்குறோம்.ஐயா.

  • @KalaiarasiMohan
    @KalaiarasiMohan Місяць тому

    நன்றி நன்றி சார் நன்றி நன்றி சார் நீங்கள் சொல்வது சரிதான்

  • @jayasrisasikala3934
    @jayasrisasikala3934 24 дні тому

    Very true sir

  • @vinothvino-fx6sd
    @vinothvino-fx6sd Місяць тому +1

    Ennudaiya veedu case la eruku.sikirama athu ennaku thirumba kedaikanum anna.vazhkaila na santhosha mattum parkavillai.nega sonna mari na thiruchendhur kuda poitu vanthuta anna.ana ore sandaiyatha eruku.en case sikirama mudiyanum.athu mudinja tha ennakum enga akkakum mrg aganum

  • @jaanuskitchen2382
    @jaanuskitchen2382 23 дні тому

    கண்ணு முன்னாடி ன் வாழ்க்கையை படம் போட்டு காட்டுனது மாதிரி இருக்கு 🙏 உங்களையே இறைவன் கண்ணுல காட்டுனதுக்கு அவருக்கு நன்றி 🙏 நற்றுணையாவது நமச்சிவாயமே🙏🙏🙏

  • @dorothyvimala9494
    @dorothyvimala9494 Місяць тому

    Super sir correct

  • @MohanRaj-fr2et
    @MohanRaj-fr2et Місяць тому

    உண்மை சார்

  • @mokanmarimuthu1002
    @mokanmarimuthu1002 Місяць тому +2

    நான் செய்வது தர்மம் அல்ல அது என் கடமை நான் யாரையும் வெறுப்பதில்லை எனக்கு துரோகம் செய்பவரை விட்டு விலகி வருவேன்

  • @gajendranramalingam4634
    @gajendranramalingam4634 2 місяці тому +1

    Thank you sir❤❤❤

  • @Akashvaishu354
    @Akashvaishu354 2 місяці тому +2

    💯 true

  • @muthupandi513
    @muthupandi513 23 дні тому

    Best advice ❤❤❤😂

  • @kuttijathu9757
    @kuttijathu9757 2 місяці тому +1

    நீங்க சொல்றது எல்லாம் சரி சார்

  • @saravananparvathalingam8639
    @saravananparvathalingam8639 Місяць тому +1

    ❤❤

  • @MariammalM-e1l
    @MariammalM-e1l Місяць тому

    Super sir

  • @ananthik5535
    @ananthik5535 19 днів тому

    Neenka sonna aththanaium ture

  • @kalaiarichemadhavi5682
    @kalaiarichemadhavi5682 2 місяці тому

    100% True.... Tq

  • @ThibikaAbish
    @ThibikaAbish Місяць тому

    👌👌👌👌Yes true

  • @AngelSatheesh
    @AngelSatheesh 3 дні тому

    En life la nadakuratha appadiye sonneenga sir

  • @UmaUma-wh8jh
    @UmaUma-wh8jh 2 місяці тому +1

    It is true

  • @nathangowri9927
    @nathangowri9927 2 місяці тому +9

    மகம் சிறுவயதில் நீங்கள் கூறியது சரி

  • @dresem2332
    @dresem2332 2 місяці тому

    All❤❤soooper 100%.true

  • @nathangowri9927
    @nathangowri9927 2 місяці тому +1

    Correct

  • @ramachandraboopathy7677
    @ramachandraboopathy7677 2 місяці тому +1

    Yes 100%

  • @malligagobi3159
    @malligagobi3159 День тому

    1000000.................... times corect😊😊😊😊😊😊😊😊

  • @anisathi
    @anisathi 2 місяці тому

    💯 correct sir

  • @Manju7851
    @Manju7851 Місяць тому +1

    எல்லாம் கொடுத்த கடவுள் என் மகளின் உயிரை எடுத்து கொண்டார்.
    😢😢 இனி வாழ்ந்தல் என்ன செத்தாலும் என்ன 😢😢

  • @luxmipillaimuruganarul3708
    @luxmipillaimuruganarul3708 2 місяці тому +2

    Kindly upload about kanni, dhanusu, virichiga rasi palan please..
    I'm waiting for that🙏🙏🙏🙏

  • @nathangowri9927
    @nathangowri9927 2 місяці тому +2

    சமீபத்தில் ஒரு.விருது கிடைத்த போது.சகோதரிகள் பெரிதாக தூக்கி பிடிக்கவில்லை.ஆனால் அவர்களிடம் பாசமாய் இரேக்கிறேன்

  • @ananthik5535
    @ananthik5535 19 днів тому

    True true true true true true

  • @MalaMala-o7w
    @MalaMala-o7w 26 днів тому

    வணக்கம் ஐயா சூப்பர் ஐயா கரெக்டா சொல்றீங்க ஐயா

  • @நிலாபெண்-ழ9ஞ
    @நிலாபெண்-ழ9ஞ 2 місяці тому +11

    நா கூட அப்படிதான் பாத்த உடனே லவ் பன்னீடுவேன் 🫣🫣🫣🫣🫣🫣🫣

  • @jothikamesh-be8xp
    @jothikamesh-be8xp Місяць тому

    👌👍

  • @manonmanis4807
    @manonmanis4807 2 місяці тому +1

    200% எனக்கு சரிங்க அய்யா!

  • @Maheswari-s3v
    @Maheswari-s3v 2 місяці тому +4

    💯 correct ga sir

  • @ganesanmuruganantham2739
    @ganesanmuruganantham2739 Місяць тому

    Yes,yes,

  • @vinothvino-fx6sd
    @vinothvino-fx6sd Місяць тому

    Nega sonna mari andarkuppam murugar Kovil siruvaburi murugar kovil poitu vanthuta anna.en kadan adaiyanum

  • @vinothvino-fx6sd
    @vinothvino-fx6sd Місяць тому

    Kadan adaiya parigaram solluga

  • @SathyaRamar-y3b
    @SathyaRamar-y3b 2 місяці тому

    ஜயா என் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள்

  • @murugansk6676
    @murugansk6676 2 місяці тому +5

    அத்தனை யும்உண்மை

  • @RajaRaja-wo6fe
    @RajaRaja-wo6fe 2 місяці тому +1

    Om namah shivaya 🙏

  • @Velan-lg6ml
    @Velan-lg6ml 2 місяці тому +1

    Velan Mettur 🙏🙏🙏

  • @alimohammad2808
    @alimohammad2808 2 місяці тому

    Unmaithan sir

  • @RajaRaja-wo6fe
    @RajaRaja-wo6fe 2 місяці тому +1

    ❤❤❤💯👌

  • @gayathri61551
    @gayathri61551 2 місяці тому +1

    Sir apo neega solradhayum blind ah trust panakudadhu... 70% okay
    To all simmam ppls.. Be humble trust in God's process.. Everything will be alright👍🏻

  • @Galaxya15Galaxya15
    @Galaxya15Galaxya15 2 місяці тому +1

    Broth🙏🙏🙏🙏🤝🤝👍ers super❤❤❤❤❤❤

  • @Barbie728
    @Barbie728 2 місяці тому +2

    😮😮😮😮

  • @varnikasundar8097
    @varnikasundar8097 2 місяці тому +2

    Yes my sisters use and throw me.i do everything for them but enaku baby illai solli they laugh and enjoy in front of me itself

    • @ttttt7251
      @ttttt7251 2 місяці тому +1

      Nalla thu nadakum kavalapadatheega sister ❤

  • @vinothvino-fx6sd
    @vinothvino-fx6sd Місяць тому

    En vensuthala ellam neraivearanum anna

  • @purushothvijay5727
    @purushothvijay5727 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @simbuedit5263
    @simbuedit5263 Місяць тому

    🥰💞🌹

  • @m.d25
    @m.d25 2 місяці тому +1

    Childhood memories la onum ila, worst uh , which i never want to recall in my life becoause of my own so called parents

  • @navanidamezanartaname1848
    @navanidamezanartaname1848 2 місяці тому +1

    Maghane 100/100/ ounmai ennakku yaarum oudhavi Saiyan maattarghal yaaridamum oudhavi ketkka maatten kavarakkudiyavalagha

  • @umabalasubramaniam8341
    @umabalasubramaniam8341 2 місяці тому

    Rombe rombe unmai.. Ennodaiya 29 vayasu le ennodaiya akka va naan yelantuten 😢

  • @RAJARAJA-jb1ww
    @RAJARAJA-jb1ww 2 місяці тому +3

    கரெக்டா சொன்னீங்க சார் 1000 கோடியாவது ..... ...... நமக்கு கௌரவம் தான் முக்கியம்

  • @manishasolomi4160
    @manishasolomi4160 Місяць тому +1

    God is only my hope always 🙏🏼

  • @Benistar-t2u
    @Benistar-t2u Місяць тому

    Kanni rasi please

  • @p.tamilprakashprakash6562
    @p.tamilprakashprakash6562 2 місяці тому +5

    Neega Ella video laium ore visiyam tha solringa

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d 2 місяці тому +2

    பேசிக்கிட்டே இருக்கேன் ஒரு விளக்கெண்ணெயும் நடக்கல

  • @lovemythoughts
    @lovemythoughts 2 місяці тому +2

    சிம்மலக்னம்

  • @abinaya9284
    @abinaya9284 2 місяці тому +2

    Unmai.... Enadhu annan uyirodu ila avaruku vayadhu 34

  • @abmovies3235
    @abmovies3235 Місяць тому

    Correct ennoda 19 vayasula ennoda annan cancer la erandhuttanga 😭😭😭