"இந்த Video பார்த்தா நீங்க சிக்கன் சாப்பிடவே மாட்டீங்க!" உயிரை பறிக்கும் உணவுகள் -SHOCKING INTERVIEW

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 643

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +21

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @SarojaGajapathy
      @SarojaGajapathy 2 роки тому +1

      This itself is a good content 🙏🙏

    • @nameunknown618
      @nameunknown618 2 роки тому +1

      Ha ha nice joke food officer...! Broiler chicken itself not good for health... Why you haven't mentioned that...? U mentioned only food colour but all broiler is not protein...! Nalla puluvuringa...! Ithula chennai number 1 aam... Thu vekkamaa illai..?
      Shame on behindwoods....! If you have guts mention all chemical proceeded food..!

    • @kdarrysarujan
      @kdarrysarujan 2 роки тому

      Great officer..

    • @alwayshacking8176
      @alwayshacking8176 2 роки тому

      @@SarojaGajapathy r

    • @alwayshacking8176
      @alwayshacking8176 2 роки тому

      @@SarojaGajapathy r

  • @prabavathis2859
    @prabavathis2859 2 роки тому +362

    இதுவரை இதுபோல் எந்த அதிகாரியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தந்ததில்லை. தங்களுக்கு
    மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

    • @Pandian015
      @Pandian015 2 роки тому +10

      கோவிலில் மட்டுமே கடவுள் இல்லை. 🙏🙏🙏🙏🙏🙏
      இவர் போன்று ,
      பிற உயிரையும் தன் பிள்ளைகள் உயிர் போல நினைக்கிறார். இந்த காலத்தில் இவர் போன்றவர்கள் காண்பது அரிது.....

    • @anniegeorge1311
      @anniegeorge1311 2 роки тому +4

      Yes a true officer thank you sir

    • @utubeboss4532
      @utubeboss4532 2 роки тому +2

      Publicity

    • @kpandi1409
      @kpandi1409 2 роки тому

      Nee first interview eduthiya

    • @gopi4701
      @gopi4701 2 роки тому

      Hi doli

  • @deltafm629
    @deltafm629 2 роки тому +20

    பல உயிர்களை காக்க, இவரை அந்த கடவுள் தான் அனுப்பி வைத்துள்ளார்.. அய்யா நூறாண்டு வாழ்கவே

  • @viralvideos5260
    @viralvideos5260 2 роки тому +26

    தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @Vijistakies83
    @Vijistakies83 2 роки тому +32

    நல்ல விழிப்புணர்வு பதிவு ஆனால் 80%பேர் இதை கடைபிடிப்பது இல்லை தயவு குழந்தைகளுக்கு சிக்கன் கொடுப்பதை தவிருங்கள்

  • @beautifullife6221
    @beautifullife6221 2 роки тому +54

    முதல்ல foodviws..பன்றவங்கள இந்த மாதிரி ஆரோக்கியம் இல்லாத உணவு சாப்டு நல்லா இல்லைனாலும்...நல்லா இருக்கு என்னு...சொல்லி...vidio போடுவாங்க .. எல்லாம்..நம்ம நல்லதுக்கு தானே..சொல்றாங்க...foodviws vidio parkum pozu ...yarukum aza sapda thonum ....
    ..😊😰எல்லாரும் நல்லா இருக்கனும்...

    • @nandakumar1931
      @nandakumar1931 2 роки тому +8

      Correct avanagala serupala adikanum... Kasukaga review panranga.

  • @firewaves218
    @firewaves218 2 роки тому +51

    Tamilnadu is getting better in food safety as because of your team sir
    Thank you and God bless your service sir

  • @bintumanisn7728
    @bintumanisn7728 2 роки тому +329

    இறைச்சிகளில் சேர்ப்பது மட்டும் தான் color ஆ அல்லது பேக்கரிகளில் செய்யப்படும் கேக் சாக்லேட் இது போன்ற உணவுகளில் உள்ள கண்ணைப் பறிக்கும் வர்ணங்கள் பாதுகாப்பானதா அவற்றையெல்லாம் நம்பி சாப்பிடலாமா? ???

    • @malathycholan6080
      @malathycholan6080 2 роки тому +22

      உண்மைதான் நிறைய இனிப்பு மரக்கறி உணவுகளிலும் நடக்குது

    • @bhavanithanuja7865
      @bhavanithanuja7865 2 роки тому +15

      Artificial colours yella food's cancer tha

    • @Ilamathii
      @Ilamathii 2 роки тому +1

      Facttt

    • @timecapsule904
      @timecapsule904 2 роки тому

      All holtel and bakery are same food colors...very dangerous ...

    • @its_me_S_A_R_A
      @its_me_S_A_R_A 2 роки тому +21

      Bakery items 80% colours than... 👍🏻

  • @tvmvlogs4864
    @tvmvlogs4864 2 роки тому +30

    Indha sir confirm ah oru passion oda velaikku vandhirukkaaru
    That's why he gives this life saving information
    Thank you sir♥️!!
    Hatts off 2 u🙏

  • @paramchandra
    @paramchandra 2 роки тому +4

    ஆவுடையப்பன் அவர்களுக்கு 👍...
    உண்ணும் உணவில் கலப்படம் செய்பவர்களுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது... நான் சைவம் அனாலும் பெரும்பாலான என் நண்பர்களும் உறவுகளும் அசைவம் சாப்பிடுவார்கள்... இது போன்ற ப‌திவு பார்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.... ஞானம் பெற புத்தா தன் கண்களை திறந்தார்... அது போல அசைவம் சாப்பிடுபவர்கள் அவர்களாகவே விழிப்புடன் இருந்தால் நலம்..... அருமயான பதிவு.... 🙏

    • @dayatec
      @dayatec 2 роки тому +2

      Gobi fry also same adulterated, repeated fry in same oil topup.
      Chola batura same oil fry
      Potato chips, samosa, Pani poori, even in sambar they mix Ham or beef fat for thickness

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 2 роки тому +83

    அருமை ஆபீசர் முக்கியமாக பணத்திற்காக இதை போன்ற உணவுகளை பிரபல படுத்தும்
    யூடியூப் ஆட்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்

  • @commonman1738
    @commonman1738 2 роки тому +172

    Sir cloud kitchen nu oru system iruku .....only online orders matum dha...swiggy,zomato ku matum....sir andha cloud kitchens la romba aniyayam nadaku sir.......elame palaya food palaya meat.....monday oru food seirana...adha reheat pani reheat pani oru 2 weeks achu kudupanunga.....delivery boy na patha vishayam....cloud kitchen online delivery matum nala yarukum adha pathi perusa terila...even food safety officers kum...please ride cloud kitchens in chennai......save peoples life....na kutra unarchi oda dhaa andha food ah delivery panraan....

    • @cinewaytamil4673
      @cinewaytamil4673 2 роки тому +17

      🙌🙌😑 super thambi..itha neraya peru paaathu konjam nallathu nadakkum

    • @jancymary.j391
      @jancymary.j391 2 роки тому +5

      thalaiva you are great❤

    • @kiruthigasj8801
      @kiruthigasj8801 2 роки тому

      Indha velaya pannadhinga

    • @pavigok2
      @pavigok2 2 роки тому +5

      Entha location thambi..my mama is a food safety officer I can inform him

    • @cinewaytamil4673
      @cinewaytamil4673 2 роки тому

      @@pavigok2 super atha pannunga🤗

  • @எஸ்கேமோகன்ராஜ்

    எப்படி சொன்னாலும்
    மக்கள் நாவை கட்டுபடுத்தினால்
    ஆரோக்கியமான வாழ்வு உண்டு ..

  • @praveenkumar-gb9rt
    @praveenkumar-gb9rt 2 роки тому +16

    Sir .. nenga super .. ungala nenacha perumaya iruku .. unga family punniyam pannavanga 🙏🙏🙏🙏

  • @jayakumar4744
    @jayakumar4744 2 роки тому +1

    இத சொல்றதுக்கு நீங்க அந்த துறையின் அதிகாரியாக இருக்கிறதுக்கு அவசியமே இல்லையே,,, ஒரு சாதாரண மனிதன் கூட விழிப்புணர்வு தரலாம்,,, உங்க வேலை அதைத் தடை பண்றது தான் 👍👍👍

    • @ayshasabika9819
      @ayshasabika9819 2 роки тому

      உணவைத் தயாரித்து விற்பனை செய்யக்கூடியவர்கள் தடை செய்வதாக இல்லை மக்கள் தான் புரிந்து கொண்டு அந்த மாதிரியான உணவுகளை தடை செய்து கொள்ள வேண்டும்

  • @careforpeople678
    @careforpeople678 2 роки тому +18

    sir. na fast food vechirundhan colour podama, palm oil podama chemical podama nala senji makalku podanumnu 10rs adhigama vechi vithan...oru nalaiku 10 peru kuda vangala pakathla ela chemicalum, 1week old oila vechi 20rs 30rs ku koduthan adhan dhan vangunanga... now enaku sale agala i closed my shop. tarama kodutha sapudamatanga indha jenmanga...Ipo nanum en familyum nastathla kadaila loss agi vela ilama kasta patadhu dan micham.. avna madriye chemicalum oilum potu enaku vika manasu ila...tapu pandravan dan inga nala irkan.. :(

    • @senthilkumar-zm6zk
      @senthilkumar-zm6zk 2 роки тому +3

      Our opinion is correct bro. Some people are more attractive in food items then go for perchese but at time are very good taste in feature is more effectively dangerous health problem it seeing

  • @balamurugan6636
    @balamurugan6636 2 роки тому +23

    Yes, he is correct. I was also worked in restaurant and hotels ( tandoori selection and also others sectonns ).they add to much red,green colour in chicken and also add green colour in mint chutney. Sad truth is people also like that. Even Im hotel, I don't eat that. Be careful when you are going to eat in star hotels and restaurants(especially meat).

  • @kalpanaa7607
    @kalpanaa7607 2 роки тому +2

    எங்க அப்பா இந்த Grilled chicken அதிகமா சாப்பிட்டு தான் Cancer வந்து செத்தாரு இறந்து 8 வருஷம் ஆகிடுச்சு.....

  • @Thatsdevan
    @Thatsdevan 2 роки тому +76

    I am in Qatar. The penalty is minimum INR 10000 and hotel closed for minimum 1 month.
    So try to close those restaurant at least one month and place the notice on their door.

    • @poojabose8742
      @poojabose8742 2 роки тому

      Iam in ryut planet 2 lakhs million distance sir

    • @invisibledon4060
      @invisibledon4060 2 роки тому +1

      10000rs romba kammiya irukey bro penalty

    • @swathiravi1777
      @swathiravi1777 2 роки тому +1

      @@invisibledon4060 may be less penalty if it's happens 3times in same hotel they will close the hotel and cancel the licence and their checking to hotels will be weekly once atleast then think of it

  • @Freelancer-cg7iy
    @Freelancer-cg7iy 2 роки тому +9

    வண்ணாரப்பேட்டை பாண்டியா ஹோட்டல் ரெய்டு நடந்தது மூன்று நாள் மூடி வச்சாங்க ரைட் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் மாமுல் வாங்கியாச்சு ஹோட்டல் திறந்தாச்சு

    • @preethasankar7377
      @preethasankar7377 2 роки тому +1

      True , 3 naal la aramichittanunga , intha aalu um fraud thaan pola

  • @dhirendarkumar7471
    @dhirendarkumar7471 2 роки тому +71

    சார் நீங்க என்ன சொன்னாலும்
    அதையெல்லாம் காதில் வாங்காத ஜனங்க ஞாயிற்றுக் கிழமை ஆனா ஒரு வெட்டு வெட்டி விடுவாங்க சார்

  • @TT-mk1dw
    @TT-mk1dw 2 роки тому +14

    Do more videos like this 🙏🙏🙏..
    Good information 👍

  • @tik_tik_tik01
    @tik_tik_tik01 2 роки тому +13

    ✓ Hotels must keep their kichen in front of restaurants
    ✓ do not allow to store Meat in Deep freezer except sea food
    ✓ Govt should give incentives to hotels For giving back waste meat at the end of day to fertilizer industries

  • @mohammedhabil8106
    @mohammedhabil8106 2 роки тому +7

    உங்கள் தகவலுக்கு நன்றி sir

  • @Bhujili
    @Bhujili 2 роки тому +23

    Best awareness video of Behindwoods !!!

  • @sucharithabandla3491
    @sucharithabandla3491 2 роки тому +34

    OMG... Thank you sir for bringing out facts like this awareness...

  • @deepakpandian8722
    @deepakpandian8722 2 роки тому +1

    நீங்கள் ஒரு அரசு உயர்அதிகாரி . நீங்கள் நினைத்தால் ரசாயன நிறமூட்டிகளை தயாரிப்தையையே தடை செய்யலாம். அரசு அதை விட்டுவிட்டு, இது விசம் ஆனால் தெரிந்து கொண்டு உண்ணுங்கள். ADVISE SUPER

  • @ashwanth7553
    @ashwanth7553 2 роки тому +7

    சார் உங்கள் விழிப்புணர்வு செயல்கள் பாராட்டுக்குரியது தாங்கள் கடவுளுக்கு நிகரானவர்.

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 2 роки тому +20

    இந்த எழவுக்குதான் நான் பிராயலர் சிக்கன் eh சாப்பிடறது இல்ல.....

  • @sureshpickup9043
    @sureshpickup9043 2 роки тому +2

    5 ஆயிரம் பைன் போட்டு 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிட்டு போயிருவீங்க அவன் மறுபடியும் ஹோட்டல் ஓப்பெண் பண்ணி மறுபடியும் பழசை போடுவான்

  • @rahmathrazak1650
    @rahmathrazak1650 2 роки тому +5

    May God bless you more and more may u live for hundreds of years to save the society.tons of love from r our real hero from tvl

  • @balamurugan6636
    @balamurugan6636 2 роки тому +8

    I'm balamurugan.im a catering student. I was worked in few hotels and restaurants. Hotels buy meats in wholesale and stored in deep frozen temp for long time.

  • @bawassifansamibawassifansa4635
    @bawassifansamibawassifansa4635 2 роки тому +168

    Etthana per setthalum atha evalo tha news la pottalum etthana per sonnalum thirunda maattanga ithukku ore vali broilur chicken a stop pannunga CM sir tha help pannanum

    • @Jbs3535
      @Jbs3535 2 роки тому +3

      Yes smart ans

    • @suryakumar7719
      @suryakumar7719 2 роки тому +1

      Exactly

    • @TheDeadlysenthil
      @TheDeadlysenthil 2 роки тому +21

      Boiler koilkum ithukum ena samantham.. 🤣🤣 olaru. Boiler lam globally accepted.. Pregnant ladies kuda sapidalam.. Ithu food colors and keta pnona food pathuii

    • @interestingtopics419
      @interestingtopics419 2 роки тому +5

      ama ivru broiler koli ah stop panitu natuku kozhi kilo 200 ovaiki korachuruvaru poya yova. yedhu natu kozhi iruka poi nangalam varam ana saptunu irukom ithuvay natu kozhi matum than irukum na 2 varushathuku oru murai than nanga chicken ey paka mudium

    • @bawassifansamibawassifansa4635
      @bawassifansamibawassifansa4635 2 роки тому

      @@Jbs3535 😍

  • @gm2204
    @gm2204 2 роки тому +4

    இதை பார்க்காத மக்கள் தொடர்ந்து அத்தகைய உணவுகளை உண்டு கொண்டு தான் இருப்பார்கள். தடை செய்ய வெண்டிய கடமை அரசாங்கத்திடம் தான் உள்ளது.

  • @huntershikhari2729
    @huntershikhari2729 2 роки тому

    இவர் கூறுவது முற்றிலும் உண்மை... நான் அவ்வப்போது chicken 65 சாப்பிடுவது வழக்கம்.. அதிக அளவில் கலர் உள்ள chicken 65 சாப்பிட மறு நாள் எனக்கு வயிற்று வலி மற்று வயிற்று போக்கு ஏற்பட்டது...

  • @neoreloading
    @neoreloading 2 роки тому +39

    Similarly color is being added in all gravies, including paneer, mushroom and cauliflower...please stay away from those as well.

  • @Userofindian
    @Userofindian 2 роки тому +125

    The funniest part is even after watching the entire video nobody is gonna change 😂
    By,
    pure veg fellow.
    Stay safe and be aware of what you consume.
    Love you all ❤️

    • @kavi1190
      @kavi1190 2 роки тому +40

      Bro pure veg food adulteration video is also available in same channel with same officer. pls do watch that too

    • @Userofindian
      @Userofindian 2 роки тому +4

      @@kavi1190 sure:)

    • @kaalishanmugam5796
      @kaalishanmugam5796 2 роки тому +29

      stop saying "pure" veg, so ridiculous (and of course originates from our stupid/casteist history) Stick to saying just veg and meat.

    • @Userofindian
      @Userofindian 2 роки тому +2

      @@kaalishanmugam5796 👍🏻😂

    • @kavi1190
      @kavi1190 2 роки тому +2

      @@kaalishanmugam5796 sorry paa

  • @ravianandh3346
    @ravianandh3346 2 роки тому +77

    Thanks for IRFAN and ALL FOOD CHANNEL to lead the society in such a way !!

    • @ResidentNotEvil5
      @ResidentNotEvil5 2 роки тому +17

      Don't blame on food reviewers Where's your brain think only healthy food which grand parents already advise us

    • @ravianandh3346
      @ravianandh3346 2 роки тому

      @@ResidentNotEvil5 But fellow brain can be inculcated with evilness in way of digital media. Hope you haven't given your brain in Pawn shop.

    • @99999shiva
      @99999shiva 2 роки тому +4

      உண்மை நண்பரே, இவர்களுக்கு சமைக்க தெரியாது,சமூகத்தை கெடுப்பதில் பெரும் பங்கு உண்டு !

    • @parthipan3955
      @parthipan3955 2 роки тому +1

      @@ResidentNotEvil5 😀😀😀😀

    • @vykn80s
      @vykn80s 2 роки тому

      Irfan oru dubakoor pooya

  • @Dr.manoj_14
    @Dr.manoj_14 2 роки тому +13

    Ipa lam esophageal cancer( உணவு குழாய் புற்று நோய்) slow ah rise aaguthu due to some grill chicken ,chicke tikka so on.. Please avoid these food as much as possible .

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 2 роки тому +2

    Behind woods இவ்வளவு போட்ட நீ complaint பன்ற நம்பர் கொடுக்க வில்லை.

  • @manickvasagam2543
    @manickvasagam2543 2 роки тому +2

    Thanks for sharing information.kindly update milk related products.most of chiller and freezer not calibrated most of restaurant .

  • @clampandjackindia203
    @clampandjackindia203 2 роки тому +21

    God bless you sir🙏 and your family sir
    You are Save future of our children sir

  • @mpmcreation2060
    @mpmcreation2060 2 роки тому +2

    நல்ல பதிவு இதுபோன்ற இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பதிவுகளை போடவும்

  • @jsarva4369
    @jsarva4369 2 роки тому +3

    nice Behindwoods, Avudai, expecting more such awareness videos

  • @youtu547
    @youtu547 2 роки тому +1

    உங்களைப் போன்றவர்கள் சமுதாய வழிகாட்டளுக்கு தேவை

  • @kumareshjp8366
    @kumareshjp8366 2 роки тому +5

    கம்பு ,சோளம், கேழ்வரகு கூழ் எவனும் குடிப்பதில்லை😭

  • @ilangovanca5217
    @ilangovanca5217 Рік тому

    Excellent sir.your awareness program

  • @ajmal7932
    @ajmal7932 2 роки тому +2

    Very usefull topic. Thanks for information.

  • @aravindraj4652
    @aravindraj4652 2 роки тому +9

    Home cooked food is best

  • @kousalyaramasubbu4963
    @kousalyaramasubbu4963 2 роки тому +47

    கலரே use பண்ணகூடாது என்ற சட்டமே வரணும் sir .

    • @rajag9860
      @rajag9860 2 роки тому +2

      Oosi pottu kozhi uruvaakaranga,samaiyal ennai petro iruntha urpathi pandranga,arusi seirkai,paal seirkai,muttai seirkai,soup 100% chemical,sakkarai chemical,list poite irukum...

  • @thanuvava7593
    @thanuvava7593 2 роки тому

    Very useful program..
    Thank you for behindwoods 2

  • @hariniajith5403
    @hariniajith5403 2 роки тому +6

    Cake la serkura colors pathi solunga sir

  • @arulsaravanan3458
    @arulsaravanan3458 2 роки тому +1

    உண்மையிலேயே மிகவும் நல்ல விஷயம் மக்கள் இனி யாரும் இது போன்ற பொய்யான கடைகளில் விற்கும் பிரியாணி களை வாங்கி சாப்பிட மாட்டார்கள் வறுத்த சிக்கன் மீது ஆசை படவே கூடாது என்பது நன்றாக தெரிகிறது வீட்டில் சமைத்து சாப்பிடுவது தான் நல்லது என்று தோன்றுகிறது மக்களை எவ்வளவு முட்டாள்களாக்கி வருமானம் பார்க்கிறார்கள் நீங்கள் கூறுவதை எல்லாம் கேட்கும் போது மிகவும் வியப்பாக உள்ளது மக்களுக்கு தேவையான முக்கிய பதிவாக உள்ளது மிகவும் நன்றி ஐயா

  • @Pandian015
    @Pandian015 2 роки тому +4

    சத்தியமாக சொல்கிறேன் அப்பிள், வாழைப்பழம். போன்ற பழங்கள் சென்னையில் பல இடங்களில் நல்லபடி இருக்கிறது.
    This is only because of u sir.

    • @Pandian015
      @Pandian015 2 роки тому +1

      அப்படியே அந்த 🍰 கேக் கலர் கடையில் போடுகிற இவர்கள் பத்தியும் சொல்லுங்கள் சார்.

  • @Guru_Prasanth_V
    @Guru_Prasanth_V 2 роки тому +2

    Ivlo pannigale food safety complaint number descriptionla potirukkulam

  • @thirusarathivelvel7373
    @thirusarathivelvel7373 2 роки тому +1

    Many thanks for your information

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 2 роки тому +8

    ஐயா, நேர்மையின் சிகரமே

  • @ajithkumar-hs1bq
    @ajithkumar-hs1bq 2 роки тому +2

    This video gives more awareness on hotel and road side foods

  • @mahillchella3382
    @mahillchella3382 2 роки тому +1

    Thank you for your efforts

  • @sureshkumarskr
    @sureshkumarskr 2 роки тому +1

    சார் அருமை மிகவும் நன்றி 💐

  • @காணிநிலம்
    @காணிநிலம் 2 роки тому

    Thank you sir your speech very useful 👍

  • @smyldcreations9137
    @smyldcreations9137 2 роки тому

    Good sir.👌👌👌

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 роки тому +4

    Home cooking food the best👍💯

  • @sathyam815
    @sathyam815 2 роки тому +2

    Thx for giving wonderful episode
    Very educative
    But really shocking

  • @Kumar-um2gz
    @Kumar-um2gz 2 роки тому +2

    Truee

  • @shyamsundar861
    @shyamsundar861 2 роки тому +2

    Apdiyae antha vadakan paani poori ah check panlamae...

  • @kkithunammaarea523
    @kkithunammaarea523 2 роки тому +4

    Thank you sir. Best awareness video.

  • @Maria-fv5li
    @Maria-fv5li 2 роки тому +13

    Thank You So Much Sir 🙏❤....Everyone Will Be Awakened By This Video✨❤....And Thanks Behindwoods For This Valuable Video ✨

  • @KKuna-wt2fg
    @KKuna-wt2fg 8 місяців тому

    congraturelation sir

  • @s........s9310
    @s........s9310 2 роки тому +9

    ஐயா நீங்கள் ரெய்டு போய் இந்த மாதிரி ஏமாற்றுபவர்களை பிடிக்கிற மாதிரி நல்ல ஹோட்டல்களை நீங்களே மக்களுக்கு தெரிவிக்கலாம்....எங்களுக்கும் உபயோகமாக இருக்கும்🤗

  • @karthickselvaraj1636
    @karthickselvaraj1636 2 роки тому

    Very useful information... Thank you 😌

  • @kaviyaganesan8491
    @kaviyaganesan8491 Рік тому

    Greate going sir proud to ur service

  • @Mr_MindFeeder
    @Mr_MindFeeder 2 роки тому +1

    Thank you, Thank you so much sir 🙏.

  • @kalaikandhanvelu7068
    @kalaikandhanvelu7068 Рік тому

    Good news,Awareness lu avanga number ah description la potu irukalam

  • @abianutwins3908
    @abianutwins3908 2 роки тому +2

    பணத்தை குடுத்து நோய வாங்குறோம்....கஞ்சியோ , கூழோ வீட்டில் சாப்பிடுங்க....ரசம் வச்சு மட்டும் சாப்பிடுங்க,,அது ஆரோக்கியம்..

    • @karthikeyan_076
      @karthikeyan_076 2 роки тому +1

      சூப்பரா சொன்னீங்க.
      சைவமா மாறிவிடுவதும் ரொம்ப நல்லது.
      வீட்டிலே சமைத்து சாப்பிடுவது தான் மிக உகந்தது.

    • @abianutwins3908
      @abianutwins3908 2 роки тому +1

      @@karthikeyan_076 வீட்ல சமைத்து அசைவம் சாப்பிடலாம்..ஒரு வயதிற்க்குபின் அசைவம் சாப்பிட பிடிப்பதில்லை..

    • @karthikeyan_076
      @karthikeyan_076 2 роки тому

      @@abianutwins3908 உண்மை தாங்க

    • @abianutwins3908
      @abianutwins3908 2 роки тому

      @@karthikeyan_076 ஒரு நாள் உடம்பு முடியல.கடைல இட்லி வாங்கிதாரேன்னு சொன்னேன்,,5.5 வயசு பையன் அபி சொல்றான்,,அம்மா அத சாப்பிட்டா வயறு எரியரமாதிரி இருக்கு..வீட்ல கஞ்சி வச்சு குடுங்கன்னு சொல்றான்,,கடைசிவரை இப்படியே இருக்கனும்..முருகா..

    • @karthikeyan_076
      @karthikeyan_076 2 роки тому +1

      @@abianutwins3908 ஆஹா அருமையான பிள்ளைகள் இப்படித்தான் இருக்கனும் இதேபோல் நல்லதை சொல்லி கொடுத்து வளங்க அம்மா.

  • @dpdAL
    @dpdAL 2 роки тому +2

    Hats off to you and your team sir

  • @AUMiningIND
    @AUMiningIND 2 роки тому +3

    Thank you sir

  • @dhamotharanvenkat4754
    @dhamotharanvenkat4754 2 роки тому +5

    Hope G.O can be issued to stop artificial coloring on all foods

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 роки тому +2

    Please post details about FSSAI complaint number

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi 2 роки тому +1

    Hats off to you Mr. Avudai, The only person in our media, utilized the media for good cause is just you...Plz keep doing this kind of good shows, So proud of you...Thank you so much Dr. Satheesh and Hats off to our TN Govt. for taking this brave action against Adulteration...

  • @kanishkaangel1193
    @kanishkaangel1193 2 роки тому +1

    Thanks Sir

  • @mohamedroshan2393
    @mohamedroshan2393 2 роки тому +1

    Vannakam avudai anna
    The way of u talk with any persons I like it most .Well done bro

  • @rkchannel1878
    @rkchannel1878 2 роки тому +2

    கடையில் நாம் வாங்கும் இட்லி பிளாஸ்டிக் பேப்பரில் தான் வேக வைத்து தருகிறார்கள் இது எத்தனை பேருக்கு தெரியும்

  • @asdf9510ify
    @asdf9510ify 2 роки тому

    It's good your channel is showing all this

  • @lalithamanivel7614
    @lalithamanivel7614 2 роки тому +1

    Super 👍

  • @Allinfo_Tamil
    @Allinfo_Tamil 2 роки тому +1

    Cook and eat. Hardly 30 minutes for cooking. Don't go for restaurant, online foods and hotel. All are not your mother to care for your health

  • @hamsaskitchen
    @hamsaskitchen 2 роки тому +1

    Video starts at 3.17😊

  • @karthikmuthhswamy6652
    @karthikmuthhswamy6652 2 роки тому +10

    Sir, your making Great effort, TN become no 1 in organic food all credits goes to you. Congrats 🎊 keep doing it. Pls update more videos on ride's let's public get expose it. Thanks and great effort behindwoods.

    • @MohamedIbrahim-ih5hq
      @MohamedIbrahim-ih5hq 2 роки тому

      Tn has rank in3 state of audultration because of some stupid officer gave money to him

  • @vigneshrahulvigneshrahul6776
    @vigneshrahulvigneshrahul6776 2 роки тому +2

    How to complaint an store that sells the product after the best before use date in Coimbatore

  • @loveisriveroflifemystic9887
    @loveisriveroflifemystic9887 2 роки тому +8

    Returning from US, MY first meal I went to zaitoon in chennai one road that is near thoraipakkam 4 way signal..went little bit earlier than usual lunch time by 11.30..they said they only have fried rice and after 20mins served the spoilt fried rice... ridiculous ppl..could have just said lunch s not ready yet

  • @mageshmanivel6203
    @mageshmanivel6203 2 роки тому

    ஐயா அப்படியே இந்த பிளாஸ்டிக் சம்பந்தமான ஒரு விளக்கத்தை கொடுங்க அலுமினியம் கண்டெய்னர் சில்வர் ஃபாயில் இது எல்லாம் பயன்படுத்தலாமா ஹோட்டல்களில் அப்படிங்கறது பத்தி ஒரு விளக்கம் குடுங்க சட்டப்படி என்ன பயன்படுத்தலாம் என்பதையும் விரிவாக ஒரு வீடியோ போடுங்க ஐயா.. இன்றைய சட்டப்படி எத்தனை மைக்ரான் கேரி பேக்கில் பார்சல் பண்ணலாம்என்பதை பற்றி தகவல் கொடுங்க ஐயா

  • @muruganramasamy9025
    @muruganramasamy9025 2 роки тому +2

    புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் கொடுத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

    • @Balaaa2222
      @Balaaa2222 2 роки тому +1

      Already inoru video la kuduthurukanga search pani parunga food colour pathi sonna video la irukum parunga

    • @muruganramasamy9025
      @muruganramasamy9025 2 роки тому

      @@Balaaa2222 ok bro thanks

  • @novelandme6427
    @novelandme6427 2 роки тому +3

    மக்கள் அலங்காரம் இருந்தால் அது நல்லா இருக்குனு நினைக்கிறாங்க. மக்கள், வியாபாரிகள் மாற வேண்டும்.

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 2 роки тому

      Businessman in india Generally, don't hav Business Ethics

  • @barath.salliswell....963
    @barath.salliswell....963 2 роки тому +2

    Nanum nattu koli valathen oruthar kuda vangala 1kg 350 nu rate vachen ana antha rate Tu yaetha worth healthy irukum athu grow aga 9 months aguthu ana rate athigama irukunu vangamatikiranga broiler rate kamminu atha than vanguranga
    Ana not healthy nu therinju than vanguranga🤷‍♂️

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi 2 роки тому

    Great work Behind wood...!

  • @srinivasana1454
    @srinivasana1454 2 роки тому +1

    Tomato sauce artificial colour added pathi video poduga

  • @pughaziorganics9245
    @pughaziorganics9245 2 роки тому +22

    நீங்கள் ஒரு அரசு உயர்அதிகாரி . நீங்கள் நினைத்தால் ரசாயன நிறமூட்டிகளை தயாரிப்தையையே தடை செய்யலாம். அரசு அதை விட்டுவிட்டு, இது விசம் ஆனால் தெரிந்து கொண்டு உண்ணுங்கள். அனைத்துக்கும் விடியல் நாம் தமிழர் கட்சி ஆட்சிஅரசு அமைவதே.
    விரைவில் நாம் தமிழர் ஆட்சி. அண்ணன் சீமான் அனைத்தையும் மாற்றி அமைப்பார்.
    💪💪💪💪💪💪

    • @selvachandran5437
      @selvachandran5437 2 роки тому +10

      Avare soldraru industrial dye eduthu use panrangannu, epdi bro industrial dye ban pannuvinga?

    • @deepakh4614
      @deepakh4614 2 роки тому +1

      @@selvachandran5437 idhayum seeman ban seivaar

    • @selvachandran5437
      @selvachandran5437 2 роки тому +4

      @@deepakh4614 adha epdi ban pannuvar seeman,? Cloth industry epdi work aagum?? Konjamvadhu brain use pannunga

    • @selvachandran5437
      @selvachandran5437 2 роки тому

      @@deepakh4614 seeman soldradha konjam moola irundhale poinu kandupudichirlam

    • @deepakh4614
      @deepakh4614 2 роки тому

      @@selvachandran5437 50 50

  • @vivekvicky3497
    @vivekvicky3497 2 роки тому

    Enga sir sonna kekuranga vitlaye kesari powder use panranga

  • @Prathap_Muthusamy
    @Prathap_Muthusamy 2 роки тому

    Thanks 🙏 sir | Keep doing 👍

  • @rajaraja6098
    @rajaraja6098 2 роки тому

    Hats off.