நான் ஜாதி வெறியன் இல்ல : அம்மாக்காக தான் வீடியோ பண்ணுறேன் | Insta Fame Billa Ram Interview

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2024
  • #billaram #arrowroots #instafame
    நான் ஜாதி வெறியன் இல்ல : அம்மாக்காக தான் வீடியோ பண்ணுறேன் | Insta Fame Billa Ram Interview

КОМЕНТАРІ • 235

  • @yoganandh.myoganandh.m2012
    @yoganandh.myoganandh.m2012 9 годин тому +154

    நீ நல்லா இருப்ப போடா இந்தக் காதல் தொடரட்டும் நீ வாழ்க்கையில் வெற்றியடையும் வரை அதற்குப் பின்னும் முன்னுதாரணமாக திகழும் நல்ல மனிதனாக

  • @MuthuMuthu-je9tx
    @MuthuMuthu-je9tx 4 години тому +9

    தம்பி நானும் அஜித் ரசிகன் தான். கேப்டன் மறைவிற்கு வரவில்லை அஜித் அன்றோடு வெறுத்தேன். வாழ்க கேப்டன் புகழ்

  • @jaspersam7005
    @jaspersam7005 9 годин тому +45

    அவன் சொன்னதை கவனீத்தீர்களா . டீசல் காசை ஆட்டைய போட்டு வண்டிக்கு செலவழிப்பானாம் 😂😂

  • @user-wc9gl3my7f
    @user-wc9gl3my7f 9 годин тому +56

    அவிங்கெல்லாம் ஒரு ஆளே கிடையாது……சூப்பர்ண்ணே…….

  • @MohamedIsmail-zm7ri
    @MohamedIsmail-zm7ri 9 годин тому +19

    Apooo modu vanthea silencer kulla. Ya veduvaaaaa😂

  • @vipshenba
    @vipshenba 7 годин тому +44

    தலைவர் தெளிவா பேசுதார் வாழ்க வளமுடன் 💐🎉

  • @VENKAT_CAPTAIN
    @VENKAT_CAPTAIN 7 годин тому +6

    தம்பி நான் கேப்டன் அவர்களுடைய பக்தன்தான் உன்னுடைய உழைப்பிர்க்கு வாழ்த்துக்கள்

  • @Jothika-bg5ce
    @Jothika-bg5ce 4 години тому

    அதுக்கு வேற கலர் கொடி கட்டி இருக்கலாம் எதற்காக இந்த கலர்

  • @shijithhima7410
    @shijithhima7410 22 години тому

    Intha vandi kerala pakkam vandidathe mvd problem

  • @Audi_black
    @Audi_black 9 годин тому +15

    சூப்பர் சூப்பர் அண்ணா

  • @viswa398
    @viswa398 9 годин тому +60

    இந்த ப்ரோ திட்டுறவன் கண்டிப்பா வீட்டிலே பொட்ட மாதிரி இருந்துட்டு வேலைக்கு போகாம இருக்கிறவன் தான் கமென்ட் பண்ணுவான்😂

  • @m.MariselvamNadar
    @m.MariselvamNadar 4 години тому +20

    ❤வண்டியின் உரிமையாளர்.....

  • @KBalaji-jf7ql
    @KBalaji-jf7ql 9 годин тому +26

    Super bro 🇷🇴🇷🇴🇷🇴👌👍🔥

  • @rajhdstatus163
    @rajhdstatus163 9 годин тому +100

    பாவமா இருக்கு பா வெகுலி பைய்யன் இவன் 😢

  • @KarthikeyanKarthikeyan-jj4ps
    @KarthikeyanKarthikeyan-jj4ps 9 годин тому +14

    நீங்கள் உங்களுக்குப் பிடித்த பணியை செய்யுங்கள் சகோதரா அதற்கு இடையில் பல நாய்கள் பல கருத்துக்கள் கூறும் அதனை எல்லாம் நாம் எடுத்துக் கொள்ள வேண்டாம்

  • @Me-wm7hd
    @Me-wm7hd 2 години тому +1

    நீங்க ரொம்ப indecent அண்ணா நல்லா இருங்க இருக்கணும் 💯💯💯💯 by your sistar 🥰💯

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 9 годин тому +18

    சுப்பர் ராம் you enjoy u,r self

  • @Manikndan203
    @Manikndan203 7 годин тому +4

    தம்பி நீங்கள் எதற்கும்,

  • @ashwinashwin255
    @ashwinashwin255 2 години тому +2

    Super anne😎🫂semma speech 🔥🔥

  • @guna.2649
    @guna.2649 4 години тому +1

    இவர் நல்ல caricature but தற்பெறுமை பேசுவது இடை இடைல நாங்கதான் நாங்கதான் அப்படினு லூசு மாறி பேசுறதுதான் கடுப்பு வரும் தவிர இவர் நல்ல உழைப்பாளி ..