பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா ? | Jothidar Babu | Jothida Saval

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா ? | Jothidar Babu | Jothida Saval
    #NadiJothidamBabu #Jothidarbabu #MusicJoshiyar #VendharTV
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/
  • Розваги

КОМЕНТАРІ • 867

  • @s.balajibala8616
    @s.balajibala8616 2 роки тому +108

    தலைவர்க்கு மறுபிறவி என்ற வார்த்தை கேட்ட உடனே உடல் முழுவதும் ஒரு சிலிர்ப்பு ஏற்ப்பட்டது.
    மீண்டும் பிறந்து வறுவாருடா தலைவர். ஈழம் விடுதலையை பார்க்காம முடியாது தலைவரின் பிறவி

    • @settthurai9419
      @settthurai9419 2 роки тому +1

      🙏🙏👍👍

    • @sellaiahgandhi8790
      @sellaiahgandhi8790 2 роки тому +2

      தமிழ் இனத்தின் மாபெரும் தலைவர் மீண்டும் பிறப்பார் தமிழ் ஈழத்தை ஆள்வார் இது தமிழ் ஈழத்து மக்கள் மீது ஆணை.

  • @samthoshkumars3064
    @samthoshkumars3064 2 роки тому +334

    பிரபாகரன் ஐயா பற்றி கேட்டதுக்கு கோடான கோடி நன்றி....

  • @sselvendiransselvendiran3195
    @sselvendiransselvendiran3195 2 роки тому +269

    கேப்டன் பிரபாகரன் அய்யா. எங்கள் தமிழனின். தலைவராவார்.. மீண்டும் பிறந்து எழுந்து வருவார்..🙏🌞🌞

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 2 роки тому +105

    இதுவரை எத்தனையோ பேட்டிகள் கண்டிருக்கிறேன் ஆனால் இவ்வளவு துள்ளியமாக எல்லா கேள்விகளுக்கும் தமிழ்மொழி உட்பட சிறந்த உதாரணங்களுடன் தெளிவு படித்தமைக்கு மிக்க நன்றி அய்யா.சகோதரி சிறப்பாக கேள்வி கேட்டு நல் விடயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

    • @manoharanrasathurai6629
      @manoharanrasathurai6629 2 роки тому +1

      அருமையான கேள்விக்கு ஜயாவின் தீர்க்கமான பதில் வாழ்க தமிழன்.

  • @rsbtamil5214
    @rsbtamil5214 2 роки тому +163

    அவர் நினைவுகள் எங்களுடன் இருக்கும் வரைக்கும்.... அவர் எங்கள் நெஞ்சில் வாழ்கிரார்... 🙏

  • @krishayyappan2847
    @krishayyappan2847 2 роки тому +496

    தலைவா பிராபாகரா மீண்டு வா உன் பிள்ளைகள் காத்துக் கொண்டு இருக்கிறோம் வா வீரனே வா மாவீரனே 😭🙏

    • @vanikunendran7636
      @vanikunendran7636 2 роки тому +4

      Om sai ram.

    • @mahniyshashri2759
      @mahniyshashri2759 2 роки тому +5

      Sorry SORRY SORRY prabakaran and netaji lost now every country lost to Corona virus

    • @rithurocks5896
      @rithurocks5896 2 роки тому +2

      Pirabhakaranda kotta

    • @Karthi-of5hk
      @Karthi-of5hk 2 роки тому +2

      Like by srídhar

    • @msn4827
      @msn4827 2 роки тому +1

      Mr. Krish Ayyappn உலக புகழ்பெற்ற சத்திரசிகிச்சை நிபுனர் காலமானார் எனின் அவர் வருவார் மறுபிறவி எடுத்து வருவார் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை இருப்பவர்கள் வேலையை பார்ப்பார்கள் புதியவர்களை உருவாக்குவார்கள் ஏன் என்றால் உலகில் இவருக்கு மட்டும் தான் மூளை உண்டு என கருதுவதில்லை
      ஆக பிரபாகரன் மீண்டும் வருவார் விடுதலைபெற்று தருவார் என கருதும் தமிழ் சொந்தங்களுக்கு ஒன்றை கூறுகின்றேன் இலங்கை வடகிழக்கில் பிரபாகரன் என்ற மாவீரனை தவிர மற்றவர்கள் எல்லாம் மகா கோளைகளா? உங்கள் தந்தை இறந்து விட்டால் மீண்டும் வருவார் சோறுபோடுவார் என காத்து இருப்பீர்களா பிரபாகரன் என்ன கடவுளா அல்லது கடவுள் அவதாரமா அப்படி இரண்டில் ஒன்றானால் ஏன் போராட்டத்தில் தோல்வி காணவேனும்

  • @sairavi2582
    @sairavi2582 2 роки тому +6

    என்ன ஒரு அதீத திறமை இவருக்கு.... சிரிப்பு சிரிப்பா வருது...

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 2 роки тому +115

    அற்புதமான கேள்வி. அனைத்து தமிழ் நெஞ்சங்களில் தேன் வார்த்த கேள்வி. மன வருத்தம் தங்கத் தமிழன் இழப்பு

  • @rsanandhan5989
    @rsanandhan5989 2 роки тому +243

    இலங்கை தமிழர் நலன் கருதி வாழ்ந்த மாமனிதர் ஐயா பிரபாகரன் மீண்டும் இந்த மண்ணில் உதித்து வழிநடத்தும் அதற்கு இறைவன் அருளால் அது நடக்கும்.

    • @vanikunendran7636
      @vanikunendran7636 2 роки тому +4

      100 % ture

    • @jeganjegan7673
      @jeganjegan7673 2 роки тому +3

      அவர் ஓர் தெய்வ மகன் மீண்டும் வருவார்

  • @jegathalaprathapan4953
    @jegathalaprathapan4953 2 роки тому +164

    மீண்டும் பிறந்து வா தலைவா🐯🐯

  • @parameswaranjayaraman5602
    @parameswaranjayaraman5602 2 роки тому +288

    அய்யா ஒரு பேச்சுக்காக கூட தயவு செய்து தலைவன் பிரபாகர‌ன் இறந்ததாக செல்லவேண்டாம்...🐅🐅🐅🐅🐅

  • @sullanganesh7727
    @sullanganesh7727 2 роки тому +79

    தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்❤

  • @seenuseenuts2298
    @seenuseenuts2298 2 роки тому +64

    எங்கள் தலைவர் இறக்க வில்லை எங்கள் இதயதில் வாய்ந்து கொண்டு தான் இருக்கிறார்

    • @rajahamsaa417
      @rajahamsaa417 2 роки тому +2

      வாய்ந்து இல்ல வாழ்ந்து.

    • @jacobjim8957
      @jacobjim8957 2 роки тому

      @@rajahamsaa417 u

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 2 роки тому +12

    என் உயிர் தலைவன் மேதகு வே பிரபாகரன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க ❤️🐯🐯🐯🐯

  • @VELS436
    @VELS436 2 роки тому +12

    வீரமரணம் அடைந்த மாவீரர்கள் புகழ் அழிவதில்லை

  • @sakthivell3873
    @sakthivell3873 2 роки тому +80

    ஐயா சாமி எங்க இதய தெய்வம் எங்கள் உயிர் அண்ணன் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார்... இன்னும் சில நாட்களில் வருவார்... இது சத்தியமான உண்மை...

  • @selvashanthi8851
    @selvashanthi8851 2 роки тому +42

    இலங்கை பிரச்சினை
    எப்போது சரியாகும் ?
    என்று ஆசைப்படுகிறேன்.
    நான் இலங்கை தமிழர் அல்ல.
    ஆனால் எனக்கு இலங்கைத்
    தமிழரின் பாடுகளை நினைத்தால்
    ரொம்ப வலிக்கிறது .

  • @swarnarajan6200
    @swarnarajan6200 2 роки тому +96

    விரைவில் முருகயுகம் ஆரம்பம்
    தமிழ் ஈழம் பிறக்கும்.
    தமிழ்நாட்டுக்கும்
    விடிவு வரும்

    • @mahniyshashri2759
      @mahniyshashri2759 2 роки тому +1

      If we ask sittars help sure they will help but many tamils hurt sittars but love crooks

    • @karunaharanv6617
      @karunaharanv6617 2 роки тому

      Lol

    • @vijaykumar-nq5qb
      @vijaykumar-nq5qb 2 роки тому +1

      Yaru da Ivan lusu payan

    • @kadirvelselvam.294
      @kadirvelselvam.294 2 роки тому

      ஏ! ஈழத்துக்கும் தமிழ்நாட்டு விடிவுக்கும் என்ன சம்பந்தம்?
      தமிழ்நாடு இப்போது ஸ்டாலின் தலைமையில் நல்லாதான் இருக்கு.

  • @dayanthudt2322
    @dayanthudt2322 2 роки тому +12

    இருந்தால் எங்கள் தலைவன் இறந்தால் எங்கள் இறைவன் அண்ணன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ilovemyindia7159
    @ilovemyindia7159 2 роки тому +95

    இந்த நல்ல தலைவர் இறக்கவில்லை விதைக்கப்பட்டார்

    • @kesan3685
      @kesan3685 2 роки тому +1

      Where vithithu??

    • @maddyshan3680
      @maddyshan3680 2 роки тому +1

      @@kesan3685 in every Tamilan's heart

    • @maddyshan3680
      @maddyshan3680 2 роки тому +1

      @@narasimhanv7106 dei thevadiya payale

    • @narasimhanv7106
      @narasimhanv7106 2 роки тому +1

      @@maddyshan3680Neethanda thevadia nai

    • @maddyshan3680
      @maddyshan3680 2 роки тому +1

      @@narasimhanv7106 ongamma oru ulaga item ongappan kootti kudukkuravan nee virunthalikku porandha paya🤣🤣🤣🤣

  • @ravananrajasolan8688
    @ravananrajasolan8688 2 роки тому +14

    இறுதி யுத்தம் நடந்த போது இவர் தலைவர் பக்கத்தில் இருந்தாரா தலைவர் விடயங்களை பேசும்பொழுது பிழை இருக்க கூடாது.

  • @user-ss6lk5td7x
    @user-ss6lk5td7x 2 роки тому +62

    என் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் மட்டுமே

  • @vijaysankar4328
    @vijaysankar4328 2 роки тому +68

    சகோதரி அருமையான கேள்விகளை கேட்டு பல செய்திகளை வெளி கொண்டு வந்துள்ளார், வாழ்த்துக்கள் அம்மா

  • @arulmurugan7382
    @arulmurugan7382 2 роки тому +1

    தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரோடு இல்லை போட்டு அம்மன் மட்டுமே உயிரோடு இருக்கிறார்

  • @Pavan.802
    @Pavan.802 2 роки тому +5

    தலைவர் சாகவில்லை. என் அண்ணண் உயிரோடு இருக்கிறார். அவர் வருவார்.

  • @s.s.shivashankhar4273
    @s.s.shivashankhar4273 2 роки тому +8

    2063 வரைக்கும் நமக்கு ஆயிசு வேணுமே...

  • @induja7975
    @induja7975 2 роки тому +50

    2028 இல் srilanka all country க்கும் sales ஆகிடும்.

    • @castlepg377
      @castlepg377 2 роки тому +1

      இதை உன் தாய் மொழியில் பதிவு செய்யவேண்டும் !!!

    • @maharaja7973
      @maharaja7973 2 роки тому

      😀😂

    • @JohnWick-ph9lv
      @JohnWick-ph9lv 2 роки тому

      Lol..

    • @thamilpolitician
      @thamilpolitician 2 роки тому

      Elam mattum thani ya erukkum vilupillai avarkalal

  • @RAVIKUMAR-to7gr
    @RAVIKUMAR-to7gr 2 роки тому +28

    தலைவர் விதைக்கபட்டு உள்ளார் ..விருச்சமாக வளரும்..

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER 2 роки тому +1

      அரவணைத்து வாழ்வோம் 🤗

    • @swissland2423
      @swissland2423 2 роки тому

      விதை அழுகிற்று
      மரம் வழராது.

  • @RamRam-lo5xv
    @RamRam-lo5xv 2 роки тому +25

    🙏அண்ணன் மீண்டும் வருவார் 🙏

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 2 роки тому +15

    இல்லை இல்லை இல்லவே இல்லை ..எம் தலைவன் மாவீரன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றே நம்புகிறேன்....

    • @myjesusnmyself
      @myjesusnmyself 2 роки тому

      எளிமையான கேள்வி இன்று வரை ஏன் இலங்கை அரசு, இந்திய அரசின் கூற்றுப்படி ராஜிவ் கொலைக்காக பிரபாகரன் Death Certificate கொடுக்கவில்லை ? வேறொரு சரீரத்தின் அங்க அடையாளங்கள் குறிப்பில் விஷயம் வெளிச்சத்திற்கு வருமே. " திரும்ப வந்துட்
      டேன்னு " என்ற வார்த்தையால் ராஜபக்சே வுக்கு பீதியில் பேதியாகும் விரைவில், ஆமைக்கும் தான் !

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому

      நம்பிக்கை தான்-------

  • @thangavelm489
    @thangavelm489 2 роки тому +125

    தமிழுக்காக தமிழ் மக்களுக்காக தன் உயிர் உள்ள வரை போராடிய உத்தமன்

    • @swissland2423
      @swissland2423 2 роки тому

      சீ
      உத்தமனில்லை

    • @muruganmurugan390
      @muruganmurugan390 Рік тому +1

      உத்தமன் உண்மை உண்மை

  • @sritar985
    @sritar985 2 роки тому +2

    கேள்வியும் பதிலும் அருமை. தமிழ் மூத்த மொழி என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற மொழி மூத்த மொழியாக இருந்தாலும் அதையும் ஏற்றுகொள்வோம். தன்மொழிதான் பெரியது என்று சொல்வதை விட்டு. உண்மையிலே சரித்திரத்திலும் ஆதியிலும் எந்த மொழி இருந்ததோ அதை ஆதரித்து மதிப்பதுதான் உண்மையான மனிதனுக்கு அழகு. ஓம் நமச்சிவாயா.

  • @rathaa2082
    @rathaa2082 2 роки тому +32

    நற்பவி நற்பவி நற்பவி நல்ல விடிவுகாலம் பிறக்கட்டும் தமிழ்ஈழத் தமிழர்களுக்கு 🌹🙏

  • @user-lk8wu3yz8b
    @user-lk8wu3yz8b 2 роки тому +56

    பல கோடி தமிழ் இளைஞர்களின் தமிழின தலைவர் எங்கள் உயிர் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் மட்டுமே

    • @mohanp1559
      @mohanp1559 2 роки тому

      என்ன sollurenga

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 2 роки тому +4

    சாகோதரியே,தயவு செய்து,
    அண்ணனை, மரியாதையோடு.
    வார்த்தையை பயன்படுத்துங்கள்.

  • @bharathbharathbharath3774
    @bharathbharathbharath3774 2 роки тому +24

    இவர் சொல்றது பொய்யோ உண்மையோ எனக்கு தெரியாது ஆனால் அவர் சொன்ன வார்த்தை உண்மையாக வேண்டும் அதுதான் என் ஆசை

  • @mah6104
    @mah6104 2 роки тому +6

    சீசீசீமானை கேட்டால் பிரபாகரனின் ஆவி என் உடலில் புகுந்து விட்டது அதனால் நான் தான் பிரபாகரன் என்பான்

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому

      Sollunga அதில் என்ன தவறு இருக்கிறது ( 45 mts சும்மா sit sanji( ஆன்ம talking சொன்ன போது இப்படி தான்--------

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 2 роки тому +12

    உண்மைதான் அய்யா எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் ஓம் நமச்சிவாய இனி ஒரு பிறவி வேண்டாம்

  • @balamurugan-dx4zg
    @balamurugan-dx4zg 2 роки тому +2

    தலைவர் வருவார் ஈழம் மலரும்

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 роки тому +27

    🌷🙏🏽🌷 பாபு சார் சொல்வது அத்தனையும் 💯✅💯✅💯✅

  • @ioganathanayothiramasamy6353
    @ioganathanayothiramasamy6353 2 роки тому +37

    நல்ல சரியான விளக்கம் ஓம் அகஸ்தியகுருவே சரணம்

  • @ramanabharathi5088
    @ramanabharathi5088 2 роки тому +4

    தலைவர் உயிருடன் இருக்கிறார்

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m 2 роки тому +146

    சோனியா காந்தி குடும்பம் கருணாநிதி குடும்பம் மகிந்த கோட்டா கும்பலுக்கு எப்போது சாவு வரும்

    • @sivansivan677
      @sivansivan677 2 роки тому +21

      நீங்கள்தான் உண்மையான தமிழர்

    • @athiaman877
      @athiaman877 2 роки тому +16

      சீக்கிரம்வரும்.அன்றுதான்.தமிழனுக்கு.தீபாவளி

    • @dhuram3213
      @dhuram3213 2 роки тому +3

      Nabargale seeigiram savu varum avrgaluku

    • @y.arokkiaselvay.arokkiasel9403
      @y.arokkiaselvay.arokkiasel9403 2 роки тому +3

      சீக்கிரமே வரும் நாம் அமைதியாகவே இருப்போம்.

    • @thanubalaretnampragalathan7739
      @thanubalaretnampragalathan7739 2 роки тому

      Super

  • @naliguru
    @naliguru 2 роки тому +24

    He doesn't have a death. He is living in our heart and mind!!

  • @sasi-yv2ul
    @sasi-yv2ul 2 роки тому +5

    மீண்டும் வருவார் ஐயா பிரபாகரன்....

  • @sarantamil2226
    @sarantamil2226 2 роки тому +1

    விடுதலைப்புலி இயக்கம் மீண்டும் செயல்பட வேண்டும்
    ஸ்ரீலங்காவை விடுதலைப் புலிகள் ஆள வேண்டும்💪💪💪

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 2 роки тому +40

    இலங்கை தமிழர்கள் மறுமலர்ச்சி பெற்று வாழ்க வளமுடன்

    • @matheencader9862
      @matheencader9862 2 роки тому

      இவருக்கு , பி....ன் இன்னும் உயிருடன் உள்ளார் என்ற செய்தி தெரியாதா?
      கொல்லப்பட்டார் என்பது உண்மை இல்லை.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 2 роки тому +18

    Thank you sis for your concern about Ceylon Tamils. Your kindness is greatly appreciated. Love you a lot. You are a very kind soul

  • @kishorekumar5151
    @kishorekumar5151 2 роки тому +15

    கண்டிப்பாக தலைவர் பிரபாகரன் ஐயா மறு பிறவியில் இலங்கையில் ஒட்டு மொத்த தமிழர்களையும் காப்பார்.

    • @tharmaseelisrikantha6598
      @tharmaseelisrikantha6598 2 роки тому

      அப்ப ஆள் இல்லையா?

    • @kishorekumar5151
      @kishorekumar5151 2 роки тому

      @@tharmaseelisrikantha6598 இல்லை என்பது தான் உண்மை.

  • @charankrishrocks6572
    @charankrishrocks6572 2 роки тому +16

    வாங்க தலைவா 🙏

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 2 роки тому +1

    தீர்க்க தரிசனமான உண்மையை எடுத்தியம்பியுள்ளீர்கள், சகோதரியின் அருமையான கேள்வி, ஜயாவின் தீர்க்கமான பதில் மிகவும் சிறப்பு …. தலைவர் வருவார் உலகப்பந்தில் தமிழன் தலைநிமிர்வான் இது மேதகு பிரபாகரன் வடிவில்தான் அமையும்.
    🎂🎂🎂🎂🎂🌷🌷🌷🌷🌷

  • @01thivakaran
    @01thivakaran 2 роки тому +5

    இருந்தால் தலைவர் இறந்தால் இறைவன் அனேகமானவர்கள் நிலைப்பாடு

  • @vadivelsudharshan7505
    @vadivelsudharshan7505 2 роки тому +2

    என் தலைவன் மீண்டும் மீண்டும் பிறக்கும் குழந்தை...
    மீண்டும் வருகிறார் என்பது பேரின்பம் தரும் வகையில் உள்ளது ஐயா.

  • @wlanbox4732
    @wlanbox4732 2 роки тому +11

    வணக்கம் வேந்தன் ஊடகம் வணக்கம் சகோதரி. உங்கள் கேள்விகளுக்கு மிகவும் நன்றி. சகோதரி. ஈழத்தில் எப்போது தமிழ் மக்கள் பிரச்சனை தீர்வு திட்டம் எப்போது தமிழ் மக்களுக்கு கிடைக்கும்.?.உலக நாடுகள் இனப்படுகொலை விசாரணை எப்படி நடக்கும் சிங்களவனுக்கு. தூக்கு கயிறு ஏறுமா. தண்டனை. கிடைக்குமா. எப்படி நடக்கும் என்று. உங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு. ஒரு முறை பாபு அண்ணா விடம் கேட்க வேண்டும். சிங்களவன் நாளுக்கு நாள் தமிழ் மக்களைக் மறைமுகமாக அளித்து வரும் நேரத்தில். தமிழ் இனம் மிஞ்சுமா. ஈழத்தில்.?.நன்றி சகோதரி

  • @kasifkasif3313
    @kasifkasif3313 2 роки тому +6

    நன்றி🙏💕 நண்பரே நிறைவேற்ற வேண்டும் ஏன் ஆசை ஆசைகள் தமிழ் மொழி பேசும் மக்கள்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 அகத்தியர் நன்றி நன்றி நற்செய்தி நூல்கள்

  • @kumarrajan5352
    @kumarrajan5352 2 роки тому +1

    இந்த சாஸ்திரங்கள் சொல்வது முழுதும் உண்மை அல்ல 🤔🤔🤔🤔எங்கள் அண்ணன் பிரபாகரன் இருக்குறார் விரைவில் வரும் நாள் வந்து விட்டது நல்ல உடல்நலமும் கம்பீரமாக வெளிவரும் நாள் கனிந்து கொண்டிருக்கிறது. 💪💪💪💪💪💪💪💪💪

    • @myjesusnmyself
      @myjesusnmyself 2 роки тому +1

      உண்டு இல்லை என்று ஜாதகம் ஜோசியம் லாம் சொல்லாது. சாதக பாதக நிலைமை பொறுத்தது தான் ஜோசியம். பிரபாகரனனின் நிஜ ஜாதகத்தை வேறொருவர் பெயரில் கொடுத்து கேட்டுப் பாருங்கள்.ஜாதகம் வேறு மாதிரியாக இருக்கும். நாய் பூனை பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணித்து கொடுத்தால் ஜெகத்தை ஆளக்கூடிய மகம் நட்சத்திரம். யோகமுள்ள ஜாதகம் இது என்பார்கள் 😄😀🤣😁

  • @DINESH.L
    @DINESH.L 2 роки тому +3

    என் ரத்தமே,நீ மறு பிறவி எடுத்து வா.....🥲🥲😔😔💪💪💪

  • @sivaselva5988
    @sivaselva5988 2 роки тому +17

    தமிழ் தேசிய தலைவர்
    மீண்டும் பிறந்து வருவார்

  • @sadhamushen3184
    @sadhamushen3184 2 роки тому +1

    சிறிதுநேரம் மனம்விட்டு சிரிக்க முடிந்தது👍

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 роки тому +12

    அற்புதம் அருமையான கேள்வி பதில்கள் நன்றி அக்கா 💐🙏

  • @sivanthit9483
    @sivanthit9483 2 роки тому +4

    அவர் சுட்ட உடனே சாகவில்லை....இந்த ஜோஷியனோட சத்தம் கேட்டுத்தான் செத்துருப்பார்...டின் டின் நேடா....டின்...டின் ....நேடா....ங்ங்நேநேநே

    • @swissland2423
      @swissland2423 2 роки тому

      அவர் சுடப்பட்டுக் கொல்லப்படவில்லை
      உயிருடன் முதலைக்கு உணவாக்கப்பட்டார்
      என்னிடம் ஆதாரம் உள்ளது
      மனித உரிமையாளர்களிடமும் நம்பி காட்ட முடியாமலுள்ளது.

  • @gajandrannaid8634
    @gajandrannaid8634 2 роки тому +16

    மேடம் தாங்கள் அருமையாக கேள்வி கேட்கிறீகள்

  • @veerajothi.r7414
    @veerajothi.r7414 2 роки тому +4

    மிண்டும்வருவார்தமிழினத்தலைவர்.மறுபிறவிஎடுப்பார்த்தலைவர்பிராபகரன்அவருக்குசிவபெருமன்காத்துஅருள்வார்

  • @TN-ie3oh
    @TN-ie3oh 2 роки тому +1

    மீண்டும் வருவார் தமிழினத்தை காக்கும் கடவுளான தலைவர் பிரபாகரன் அவர்கள் 🙏💕நன்றி🙏💕

  • @tamiltamil-ed3bg
    @tamiltamil-ed3bg 2 роки тому +6

    என் இறைவன் பிரபாகரன்

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 роки тому +28

    ஓம் அகத்தீசாய நமக 💐🙇🙏 நன்றி ஐயா 💐🙏

    • @paramsothysambasivathasan3241
      @paramsothysambasivathasan3241 2 роки тому +1

      பிரபாகரன் பிறந்து விட்டார் என நம்புவோம்

  • @user-bi4tr5rm1v
    @user-bi4tr5rm1v 2 роки тому +1

    2022 லையே மாற்றம் ஏற்பட்டு விட்டது

  • @ramanidive152
    @ramanidive152 2 роки тому +84

    மகிந்தைக்கு என்றைக்கு சாவு காலம் ஐயா ?

    • @murugiahsasikala170
      @murugiahsasikala170 2 роки тому +5

      2022 el than avan erappu

    • @ramanidive152
      @ramanidive152 2 роки тому +3

      @@murugiahsasikala170 அப்போ இந்த வருடம் தானே

    • @mamimamie2130
      @mamimamie2130 2 роки тому +2

      @@murugiahsasikala170 உங்க கணிப்பு நடக்க வாய்ப்பு உள்ளது

    • @murugiahsasikala170
      @murugiahsasikala170 2 роки тому +3

      @@mamimamie2130 yes avan kudumbam muluvathum alikka veandum

  • @Hemalatha-xv2zk
    @Hemalatha-xv2zk Рік тому

    மிகவும் அழகான அருமையான விளக்கம் நிறைந்த நேர் காணல் 🙏🙏🙏

  • @MuruganMurugan-tx8iu
    @MuruganMurugan-tx8iu 2 роки тому +6

    நலம் பெறுக.💐வளம்பொறுக💐

  • @deiveekansp5439
    @deiveekansp5439 2 роки тому +2

    வணக்கம் இவர் சொன்னது எதுவும் எனக்கும் பிற நண்பர்களுக்கும் எதுவும் நடக்கவில்லை இவரை எல்லாம் நம்பி உரை உலகை ஏமாற்ற வேண்டாம்

  • @tavatavamani5658
    @tavatavamani5658 2 роки тому +1

    Thank you very much sir thank you so much😭😭😭🙏🙏🙏🇱🇰🇱🇰❤❤🤲🤲🙏🙏🇱🇰

  • @ironladysubothini580
    @ironladysubothini580 2 роки тому +7

    மரணம் இல்லை என் தலைவனுக்கு

  • @ramachandiran1977
    @ramachandiran1977 2 роки тому +1

    ஜோதிடர் பாபு அவர்களே இலங்கைத் தமிழர்களின் தலைவன் பிரபாகரன் உயிரோடு இல்லை என்று எப்படி ஆணித்தனமாக சொல்கிறாய் உலகமே பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்று சொல்லும் பொழுது நீ மட்டும் எப்படி இல்லை என்று பிரபாகரன் வந்தால் முதல் உதவி உனக்குத்தான்

    • @DANIEL-sg5tb
      @DANIEL-sg5tb 2 роки тому

      முதல் அடி நான் தா அடிப்பேன் 😂

  • @choodamanin3518
    @choodamanin3518 2 роки тому +42

    ஓம் ஸ்ரீ அகத்தியர் மகரிஷி திருவடிகள் சரணம் சரணம்.🙏🙏🙏

  • @MiMi-tq6ce
    @MiMi-tq6ce 2 роки тому +7

    அண்ணன் இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன். நாம்தமிழர் 💪

  • @surenjithkrishnamoorthy681
    @surenjithkrishnamoorthy681 2 роки тому +6

    மூடர்+ நம்பிக்கை= மூடநம்பிக்கை புத்திசாலி வேந்தர் தொலைக்காட்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @RAVIKUMAR-xu9ls
    @RAVIKUMAR-xu9ls 2 роки тому +12

    🙏ஓம் அகத்தீசாய நமஹ🙏

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 2 роки тому +2

    நான் பிரபாகரன் உயிரோடு இருக்கணும் என்று நினைத்தேன்

  • @prabakarans9684
    @prabakarans9684 Рік тому

    உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் மீண்டும் வருவார்

  • @shankaranarayananganapathi816
    @shankaranarayananganapathi816 2 роки тому

    Vaazhga vaiyagam vaazhga valamudan. Vaazhga Bharatham,vaazhga Srilanka.

  • @ARBOSS586
    @ARBOSS586 2 роки тому +8

    மிக்க நன்றி ஐயா

  • @samanthaudaya1379
    @samanthaudaya1379 2 роки тому +6

    ஸ்ரீலங்கா வில் தளவர் யார் இறக்க போறாங்க

  • @sinekka.m
    @sinekka.m 2 роки тому +8

    Im waiting for 2063! Thanks alot for answering

  • @naveens4751
    @naveens4751 Рік тому

    ஒருதரம் பிறப்பதும் மரிப்பதும் பின்னர் நியாயத்தீர்ப்பு அடைவதே மனிதனுக்கு நியமிக்கப்பட்தே...மறுபிறவி என்பது ஒன்று கிடையாது...

  • @vijayuikumar4254
    @vijayuikumar4254 2 роки тому +6

    தற்போது நடைபெறும் 9. மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் யார் வெல்வார்கள்

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 2 роки тому +3

    All your questions are very grate and Agasthiyar answers are very useful, especially Purattaci month explanation is very grate. Thank you. Regards.

  • @robertdaniel9381
    @robertdaniel9381 2 роки тому

    நன்றி மா.... தலைவனை பற்றி கேட்டது மிக்க மகிழ்ச்சி 💪💪💪

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 роки тому +9

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
    அவன் இன்றி அணுவும் அசையாது 🙏
    எத்தனை பிறவி எடுத்தாலும் சைவ சமயத்தில் பிறந்து அந்த சிவனை அடைய வேண்டும் 🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @user-pw6gr2py6l
    @user-pw6gr2py6l 2 роки тому

    தலைவர் பிரபாகரனை பற்றி கேட்டதுக்கு நன்றி

  • @paramsothysambasivathasan3241
    @paramsothysambasivathasan3241 2 роки тому +8

    பிரபாகரன் பிறந்துவிட்டார் என நம்புவோம்

  • @renganathanp5422
    @renganathanp5422 2 роки тому +5

    Very interesting episode Thiru BABU AYYAA. Congratulations.
    MURUGAN ADIMAI PRN

  • @rubyruth3346
    @rubyruth3346 2 роки тому +2

    பிரபாகரன் ஐயா என்று சொல்லுங்கள்... தமிழ் மக்களுக்காக போராடியவர்.. மரியாதை பேசுங்கள்.. நான் இலங்கை

    • @myjesusnmyself
      @myjesusnmyself 2 роки тому

      உங்கள் உணர்வுள்ள இதயத்திற்கு தலை வணங்குகிறேன். நான் சென்னை 73, நீதிக்கட்ச்சி சுயமரியாதை இயக்க பாரம்பரிய குடும்பம். ராவணனை கொண்டாடுவோம்

  • @PrabhuPrabhu-hi2dz
    @PrabhuPrabhu-hi2dz 2 роки тому +3

    உலக தமிழர்களை காக்க மீண்டும் வாங்க தலைவா

  • @arulniromi1829
    @arulniromi1829 2 роки тому +1

    thalaiva gold bless u

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 2 роки тому +25

    ஓம் அகஸ்தியரே துணை 🙏🙏🙏

  • @alagukayambu
    @alagukayambu 2 роки тому +19

    Sir, திருவள்ளுவர் பற்றி சொல்லுங்க..

  • @vmbalaji9517
    @vmbalaji9517 2 роки тому +1

    மகிழ்ச்சி

  • @mohamedawn8719
    @mohamedawn8719 2 роки тому

    யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? "எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்?' என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்ட போது "உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்' என்றே (பிள்ளைகள்) கூறினர்.
    திருக்குர்ஆன் 2:133

  • @suganandhini4547
    @suganandhini4547 2 роки тому +2

    2028 தலைவரின் மறு ஜனனம் எந்த இடத்தில் அதாவது எந்த மாகாணத்தில் நிகழவுள்ளது என்று சொல்ல வேண்டி கொள்கிறேன்