விரைவில் உண்மை வெளியே வரும் - Marudhu Mohan About Prabhakaran Issue

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #prabhakaran #marudhumuthu #politicalnews
    விரைவில் உண்மை வெளியே வரும் - Marudhu Muthu About Prabhakaran Issue
    Video Link : • விரைவில் உண்மை வெளியே ...
    ===================================================================
    For Advertisement Contact us: +916383247280
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltvnews
    Instagram : / itamilnews
    UA-cam : / itamilnews
    Koo : www.kooapp.com...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

КОМЕНТАРІ • 72

  • @Thamizhar_ulagam5565
    @Thamizhar_ulagam5565 Рік тому +5

    அருமையான விளக்கம் நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நாம்தமிழர்கள் நன்றி

  • @florencesuriya114
    @florencesuriya114 Рік тому +16

    மாவீரர்
    படித்த மேதை
    உயர் திரு பிரபாகரன் அவர்கள் புற முதுகை காட்டி ஓடி ஒளிபவர் அல்ல.
    அப்படியே அவர் உயிருடன் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஈழ தமிழர்கள் இப்போது வாழும் நிலையை கண்டு யுத்தம் நடத்தி அந்த மக்களுக்கு நன்மைகள் செய்திருப்பார்..
    உங்கள் கருத்து
    பழ நெடுமாறன் அய்யா கருத்து
    திருச்சி வேலுச்சாமி அவர்களின் கருத்து எல்லாம் சரி என்றே வைத்து கொள்வோம்.
    2009 ஆம் ஆண்டில் திரு பிரபாகரன் அவர்கள் வீர மரணம் அடைந்தார்.
    14ஆண்டுகள் ஆகிவிட்டது.
    இத்தனை ஆண்டுகளில் ஏன்??
    நீங்கள் மூன்று பேரும் வாய் திறக்கவே இல்லை!!!
    திரு பிரபாகரன் அவர்களை வைத்து தயவு செய்து அரசியல் செய்யாதீங்க!!
    அவருக்கு என்று ஒரு தனி மரியாதை உள்ளது.
    அதை தயவு செய்து கொச்சை படுத்த வேண்டாம்.

    • @RaviRavi-vc3uc
      @RaviRavi-vc3uc Рік тому

      Orupor veeran pinvankuvathu kolaiyenru arthamillai athu oru pormarapu juththi ovvoru tholvivarum pothu Tamil eela poraddam Pala vettigalai adainthathu undu neengal solvathaipola ithu oru India thiraipadamalla

    • @Anu.ashwin2020
      @Anu.ashwin2020 Рік тому +1

      Correct brother

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      Avargalukku thagaval vanthathal solliyirukkalam!

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Рік тому +1

      அவருடைய பேச்சு வெளிவரவும்தானே எல்லாரும் சொல்கிறார்கள்...

  • @pachayappamudaliarnataraja5169

    அருமையான பேட்டி, நடுநிலையான கருத்து.

  • @kumarmohan327
    @kumarmohan327 Рік тому +8

    அருமை அய்யா🙏

  • @sekarsekar127
    @sekarsekar127 Рік тому +8

    நன்றி நன்றி ஐய்யா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் பிரபாகரன் அவர்கள் மீண்டும் வந்தால் அது மிகவும் மகிழ்ச்சி தான் 👌👌👌👍🙏🙏🙏

  • @Anu.ashwin2020
    @Anu.ashwin2020 Рік тому +6

    Such interview... Increasing headache of normal people

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Рік тому +10

    தலைவர் மேதகு பிரபாகரன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது

  • @Raj-yh1sv
    @Raj-yh1sv Рік тому +1

    அருமை மிகவும் அருமையான பேட்டி
    Thank you

  • @jeyarajahthuraiappah6333
    @jeyarajahthuraiappah6333 Рік тому +4

    ஜயா அவர் எல்லோரையும் அதாவது போராளிகள் அனைவரையும் சந்திப்பவர்.

  • @mohanlakshmi9048
    @mohanlakshmi9048 Рік тому +1

    ஐய்யா மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 Рік тому +1

    அத்தனையும் இதுவரை தெரிந்திராத புதிய செய்திகள் சொன்ன மருது மோகனுக்கு நன்றி

  • @veeraganesh5400
    @veeraganesh5400 Рік тому +2

    அய்யா நேதாஜி வழியில் இருதவவர் எப்புடி எமருவர் அண்ணன் 🔥🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻

  • @a.c.devasenanchellaperumal3526

    வாழ்க வளமுடன் !
    நல்ல அறிவு பூர்வமான பேட்டி !
    வாழ்க சத்ய யுகம் !..♥**

  • @sundersingh4546
    @sundersingh4546 Рік тому +7

    துரோகிகளின் வரலாரு என்ற புத்தகம் எப்போது வெளியாகும் அய்யா

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 Рік тому +2

    போர் தொடங்கும் சமயத்தில் தலைவர் மேதகு அவர்கள் மீசையை எடுத்து விடுவார் என்பதும் ஒரு செய்தி என்பார்கள்.

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +3

    ஐயா...ஒன்றும் வேண்டாம்.தலைவர் அவர்கள் இறுதி போரில் தினமும் கிளீன் சேவ் எடுத்து
    கொண்டும் தான் யுத்தம் புரிந்தார்.நம்புவீகளா......

  • @nagumanian4306
    @nagumanian4306 3 місяці тому

    பிரபாகரன் இனி உயிரோடு வாழ்ந்து யாருக்கு என்ன பயன்.

  • @osbornedevaasir
    @osbornedevaasir Рік тому +3

    போராளிக்கு மரணம் இல்லை..... கலைஞகர் கருணாநிதி👍
    எமது இனத்தின் பெருமை மிகு அடையாளம்

  • @user-dt3lr9lz5k
    @user-dt3lr9lz5k Місяць тому

    "நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான் முடித்து வைத்தேன்."
    - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

  • @dhanamlakshmi2146
    @dhanamlakshmi2146 Рік тому

    Thanks sir

  • @user-qq5us8op1s
    @user-qq5us8op1s 2 місяці тому

    Super ❤

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Рік тому

    Super 👍

  • @aswinkapil3943
    @aswinkapil3943 Рік тому

    Unmaiya sonningal iyaaaaa ❤❤

  • @velmurukanlic8828
    @velmurukanlic8828 Рік тому

    தமிழத்தேசியத்தலைவன் மேதகு பிரபாகரன் இருந்தால் மாவீரன் இல்லை என்றால்இறைவன்

  • @attv8777
    @attv8777 Рік тому +5

    As Eelatamilans, we are aware that he will never emerge as a puppet of India to engage in geopolitical games with China. We know who he is, and we also acknowledge the existence of artificial intelligence that can produce videos and audio with his authentic voice. Therefore, we believe that this is a well-orchestrated play by India.India is unable to effectively counter Chinese geopolitical strategies on its own, and requires a strong support system which he can provide. As a pillar of support, he can play a crucial role in helping India navigate these complex geopolitical challenges posed by China.

  • @saivignesh.d484
    @saivignesh.d484 Рік тому +1

    மீண்டும் வருவார்

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 Рік тому +1

    எங்க இருக்காருங்க சார்

  • @Putin1480
    @Putin1480 Рік тому +1

    உக்ரேனில் ரஷ்யாவில் வெளிநாட்டு மிஷனரி படைகளில் வாலன்டியர்ஸ் போராட வருவது போல வரலாமோ

  • @mohanraj2357
    @mohanraj2357 Рік тому +4

    சுபாஷ் சந்திர போஸ்க்கு இந்த நாடு கிடைச்சது நிம்மதியா இருந்திருப்பார்

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 Рік тому +1

    It is quite obvious, this person is Shubhas Chandra Bose fan. He is only talking about Bose.
    Please don't confuse people.

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Рік тому

    Gesrt

  • @hemavarshiniradhakrishnan1901

    Sir nengal nermayn uruvam

  • @noway860
    @noway860 Рік тому +1

    என்ன பிரச்சனை என்று தெரியாத முழுமையாக அரியாமல் சண்டை இடுவதை விட நம் மக்கள் நம் கஷ்டத்தை புரிந்தவர்களுக்கு பலம் அதிகமாக இருக்கும்

  • @ramachandranguruswamyiyer5712

    ஆமாம் தமிழ் கூறு நல்லுலகம் ராவணன் வழி வந்த பச்சைத் திராவிடர் பச்சைத் தமிழர் இப்போது பிராபாகரன் தன் தந்தை ஸ்தானத்தில் இருப்பதாகக் கூறிய கஷ்மீர் தத்தாத்ரேய கோத்திர கௌல் பிராமணர் பச்சைத் திராவிடர் தமிழராகித் தலைமை ஏற்று ஆரிய ராமன் வழி வந்த ராஜீவைப் பின்பற்றும் பாசிச சநாதன ஆர்எஸ்எஸ் மோடியை வீழ்த்தத் தயாராகி விட்டார். ஆகையால் பிராபாகரன் சரியான தருணத்தில் ஆரிய பாசிச சநாதன ஆர்எஸ்எஸ் மோடியை வீழ்த்தி ராகுலை அரியணையில் அமர்த்தி ஆரிய சநாதன பாசிதத்தை இந்தியாவில் வீழ்த்துவார்

  • @geminiganesan5435
    @geminiganesan5435 Рік тому +1

    அந்த புஸ்தகத்தில் OPS வருவாரா?

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Рік тому

    ஏசு வருகை வெகு தூரத்தில் இல்லை. பிரபாகரன் வருகை வெகு தூரத்தில் இல்லை

  • @soundarapandiyan2946
    @soundarapandiyan2946 2 місяці тому

    🐅🐅🐅🐅🐅🐅🐅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🌻

  • @newaaa3361
    @newaaa3361 Рік тому

    Super arumayi 👍 pro

  • @dhanamlakshmi2146
    @dhanamlakshmi2146 Рік тому

    Nejamava romba santhosama eruku

  • @johnjohn8371
    @johnjohn8371 Рік тому +1

    First let him know the facts correct...he is not the right man to talk about captain...captain is great

  • @Putin1480
    @Putin1480 Рік тому +1

    சுபாஷ் தான் இல்லையே

  • @valarmathiangamuthu8424
    @valarmathiangamuthu8424 3 місяці тому

    pura muthugu katti oduvathu illai. pathunguvathu paivatharkathan.

  • @kaepremquemarraj3373
    @kaepremquemarraj3373 Рік тому +4

    எங்க இருந்துறா இந்த கோமுட்டித்தலையனுங்க ஒன்னு ஒன்னா வர்றானுக? நாளைக்கு சுபாஷ் சந்திர போஸ் உயிரோடு இருக்கிறார் விரைவில் எதிர்பாருங்கள்னு இன்னொருத்தன் வருவானோ!

  • @vsmohankumar4998
    @vsmohankumar4998 Рік тому +1

    ஆனால் அதிபர் சீமான் சந்தித்தார். கறி விருந்து சாப்பிட்டார்.

    • @narayanamurthi951
      @narayanamurthi951 Рік тому

      ஆமையன் சொல்வதெல்லாம் பச்ச பொய். அசைவ சாப்பாடு கூட்டமே அவரருகில் இல்லாமல்தான் உண்பார்கள் என வல் வெட

  • @thoughtsofsaravanan8631
    @thoughtsofsaravanan8631 Рік тому

    Sir, don't say panamo penno . Amount is object .woman is human being

  • @sheerinsheeba6731
    @sheerinsheeba6731 Рік тому +5

    ஆளாளுக்கு மக்களை குழப்பறீங்க.

  • @kathirgamamgandhi5247
    @kathirgamamgandhi5247 Рік тому

    தம்பி தமிழ் மொழியில பெயர் வெளியிட முடியாதா?

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 11 місяців тому

    Hi why the ltte leader escape from tamils

  • @user-sb4ue8bq6k
    @user-sb4ue8bq6k Місяць тому

    Aama Sebastian Simon veetu kakusla thaan irukaar

  • @rameshjohn7868
    @rameshjohn7868 Рік тому +1

    Ayooo paavam seeman😆😆😆

  • @moviesdush727
    @moviesdush727 Рік тому

    21 நாடுகள் என்று எப்போதும் கூறுகின்றார்கள், எந்தெந்த நாடுகள் என்று பட்டியல் கூறி பேசுங்கள். இந்த உலகில் " 21 நாடுகள் " என்று பெயர் கொண்ட நாடு எதுவும் கிடையாது. 21 நாடுகள் என்று கூறாதீர்கள். எளிய தமிழர்கள் புரிந்து கொள்ளும்படி ஒவ்வொரு நாட்டின் பெயரை கூறி பேசுங்கள்.

  • @perinpamperinpam8491
    @perinpamperinpam8491 Рік тому

    ETHIRIYIN ILAKKAI THADUMAARA VAIPPATHATKAAKA MANNARKAL THANNAIP POLA PAKKATHTHIL VELAYE POKUMPOTHU SILA AADKALAI KONDU POVATHU THAAN VALAMAI ATHE POLA PIRABAKARANUM THAAN SARANADAIVATHU POLA ARIVITHTHU VERU ORUVARAI VIDDU VIDDU THAPPI UYIRUDAN IRUPPATHAI ILANKAI ARASUKKE SILA AANDUKALUKKU MUNPE THERIVITHTHU VIDDEN

  • @shanmugarajanshanmugarajan2550

    ஆமையன் கதை......?

    • @kannanr8064
      @kannanr8064 Рік тому

      அது பாட்டி வடை சுட்ட கதை.