Your Tamil is purely a village Tamil where u keep swallowing words.. U need to get ur sweet vocal text repeated by some one else, please. Rajagopalan, mumbai.
கேரளாவில் இருக்கிற மாடு எப்படி பராமரிக்க வேண்டும் அதுக்கு எப்படி பாலு பற்றாக்குறை வராது அதிகமா வருது இதுக்கு அதிகப்படுத்த என்ன பண்ணனும் சொல்லுங்க அண்ணா
🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦 மக்கள் நீதி மய்யம் - தேர்தல் அறிக்கை - 2021 (Page 77) -பால் வளத்தில் மீண்டும் ஒரு வெண்மை புரட்சி 🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦 👌 19 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன்கள் மூலம் தினமும் 2018-19ல் 33.23 லட்சம் லிட்டர் உற்பத்திசெய்யப்படுகிறது. இது 3 மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு , மதிப்பு கூட்டப்பட்டு ஏற்றுமதிக்கு வித்திடப்படும். 👌 12500 கிராம் ஊராட்சிகளில் சீரமைக்கப்பட்டு பால் பண்ணைகள் தொடங்கப்படும். 👌 100 பெரிய பால் பண்ணைகள், பால் பதப்படுத்தும் நிலையங்கள், மாவட்டந்தோறும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும். 👌 மானாவாரியாக வளரும் புல், கரும்பு சோகை சைலோவில் சேமித்து, கால்நடை அதிகமாக உள்ள கிராமத்திற்கு கூட்டு முயற்சியில் பசுந்தீவனம் சேகரித்து விநியோகிக்கப்படும். 👌 மாட்டுத் தீவனம் பயிரிட 5 மாடுகளுக்கு ஒரு ஏக்கர் என்ற அளவில் குத்தகைக்கு கொடுக்கப்படும். 👌 கெட்டி தீவனம் ஒரு கன்றுக்குட்டிக்கு ஒரு கிலோ என்ற அளவில் 30 லட்சம் கன்றுகளுக்கு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் தேர்தல் அறிக்கை இங்கே --> drive.google.com/file/d/10yTYxdJCISVGFV68Xzp9AWE640CsWWih/view?usp=sharing
அண்ணா அருமையான தகவல் மிக்க நன்றி
அண்ணன் எந்த ஊர் நீங்க ? உங்க video நெறைய பாத்திருக்கேன் , மிகவும் நேர்மையான மனிதரா இருக்கீங்க....
Vp.pudhur palanii
@@r.k.a.m6212aaaaQ
கொங்கு தமிழ் பேச்சு மிக சிறப்பு நல்ல தகவல்
ஈ ர
Actually ut this presentation has not touched questions raised already, sir.
Rajagopalan mumbai
Good information brother thank you I like this video
Anna unga video very useful
Thank you 🙏🙏
Arumai
Sunnambu thanni Eavlo kudukkanum Theliva video podunga anna
நன்றி.
பயனுள்ளதாக இருந்தது.
பூச்சி மருந்து மாடு சினையா இருக்கிறப்போ கொடுக்கலாமா?
ஐயா சுண்ணாம்பு தண்ணீர் எப்படி கொடுக்க வேண்டும்
Nandri anna
பூச்சிமருந்து எது கொடுக்கவேண்டும்
Poochi marunthu ethunga na kudukaringa potassium permanate ngla
Super pro
அண்ணா என்னா புச்சி மருந்து குடுக்கனும்
மாத்திரை யா இல்ல தன்னி மருந்து மாதிரியா
Sinai matuku poochi mathirai podalama
Kodukka koodathu Bro
Anna enga mato 15 ltr sonagaaa ipo 6 ltr varullaa Kannu potoo 3 month achi ena panalam milk athegapatothaa slu ga pls
அரிசிமாவு 1/2 கிலோ இரண்டு நேரம் . பூச்சி மாத்திரை மூன்று மாதம் ஒரு டைம் கொடுங்க மக்காச்சோளம் கூழ் கொடுங்க
@@radhakrishnanfarms5949 sir எங்க மாட்டுக்கு ஒரு காம்புல மட்டும் பால் வரல..ஏதாவது சரி பண்ண வலி இருக்க..
Anna sunambu Thani solriingga Ella athu ena sunnambu enka kidaikum please tell me .Nan niraiya nalla sunnambu thaninina enna enru thariyamma erukkanl.
Anna oru nallaiku five times thanneer vaikalama.oru velaiku 1.5 kg adarthrrnvanam kodukalama
Maadu sethu poirum morng oru time evng oru time dhaan veikanum
தங்களை தொடர்பு கொள்வது எப்படி அண்ணா
அண்ணா சினை மாட்டுக்கு பூச்சி மருந்து குடுக்கலாமா
No
5 to 10 ml pure neem oil kudukalam
Anna Oru naatu maadu kidaikuma
Sappatu pulippu akamal vailam nanpa pier veshte veshte
maadu iruntha sollunga
சூப்பர் 👍👍
Vanakkam
மாடு கண்ணு போட்டு 4 மாதம் ஆச்சு ஒருநாளைக்கு 10 லிட்டர் கறந்துச்சு இப்போ ஒரு நாளைக்கு 8 லிட்டர் தா கரக்குது என்ன காரணம் தெரியல ரீசன் சொல்லுங்க அண்ணா
Maadu sennaikku kathum
தீனி அதிகமா வை டா
Pellets evlo podanum
Enakku kadaknath Koli venum
கன்று போட்டு 1 மாதம் ஆச்சு பூச்சி மருந்து கொடுக்கலாமா. என்ன மருந்து கொடுக்கணும் அந்த மருந்து பெயர் என்ன. சொல்லுங்க
🙏
இளங்கொடியை தின்னா என்ன செய்யனும்
Ama Anna sollunka
சூப்பர் தலைவரே
தாது உப்பு படம் போடுங்க தலைவரே
My phone vasudevan 8220525284
பூச்சிமருந்து எப்போ குடுப்பது
Anna potasunu sonigala, athu enna puriyala
Your Tamil is purely a village Tamil where u keep swallowing words..
U need to get ur sweet vocal text repeated by some one else, please.
Rajagopalan, mumbai.
அண்ணா மாட்டுக்கு உப்பு போட்டு தனிக்கு விடலாமா
Yes sister
Anna supar
அரிசி மாவு எப்படி போட வேண்டும் அண்ணா
Tq bro
மாடு உனிக்கு ஒரு மருந்து சொல்லூங்க
Check his channel vd already uploded
Pls anna answer pls
அண்ணா இன்று தான் நாங்கள் மாடு வாங்கினோம் கன்று போட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது என்றார்கள் இந்த மாட்டிற்கு பூச்சி மருந்து கொடுக்கலாமா
இப்பொழுது வேண்டாம் சகோ !!!!. ஒரு மாதம் ஆகட்டும்
@@SureshSuresh-yh1xo நன்றி சகோதரர்
பூச்சி மருந்து அப்புறம் சுண்ணாம்பு அது சரியா புரியல அண்ணா
அண்ணா உன்னிக்கு மருந்து செல்லுங்கா
@@nagarajbharathi9242 how is it use?
Ant chalkpease use pannunga bro
சுண்ணாம்பு நா வீடுக்கு அடிக்ர சுண்ணாம்பா bro
சுண்ணாம்பு கல் அதை தண்ணீர் ல ஊர வைத்து அதில் உள்ள தெளிவான நீரை 50ml வரை வாரம் இருமுறை கொடுக்கலாம்
கேரளாவில் இருக்கிற மாடு எப்படி பராமரிக்க வேண்டும் அதுக்கு எப்படி பாலு பற்றாக்குறை வராது அதிகமா வருது இதுக்கு அதிகப்படுத்த என்ன பண்ணனும் சொல்லுங்க அண்ணா
Ok
Ooh j
🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦
மக்கள் நீதி மய்யம் - தேர்தல் அறிக்கை - 2021 (Page 77) -பால் வளத்தில் மீண்டும் ஒரு வெண்மை புரட்சி
🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦
👌 19 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன்கள் மூலம் தினமும் 2018-19ல் 33.23 லட்சம் லிட்டர் உற்பத்திசெய்யப்படுகிறது. இது 3 மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு , மதிப்பு கூட்டப்பட்டு ஏற்றுமதிக்கு வித்திடப்படும்.
👌 12500 கிராம் ஊராட்சிகளில் சீரமைக்கப்பட்டு பால் பண்ணைகள் தொடங்கப்படும்.
👌 100 பெரிய பால் பண்ணைகள், பால் பதப்படுத்தும் நிலையங்கள், மாவட்டந்தோறும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.
👌 மானாவாரியாக வளரும் புல், கரும்பு சோகை சைலோவில் சேமித்து, கால்நடை அதிகமாக உள்ள கிராமத்திற்கு கூட்டு முயற்சியில் பசுந்தீவனம் சேகரித்து விநியோகிக்கப்படும்.
👌 மாட்டுத் தீவனம் பயிரிட 5 மாடுகளுக்கு ஒரு ஏக்கர் என்ற அளவில் குத்தகைக்கு கொடுக்கப்படும்.
👌 கெட்டி தீவனம் ஒரு கன்றுக்குட்டிக்கு ஒரு கிலோ என்ற அளவில் 30 லட்சம் கன்றுகளுக்கு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
தேர்தல் அறிக்கை இங்கே --> drive.google.com/file/d/10yTYxdJCISVGFV68Xzp9AWE640CsWWih/view?usp=sharing
Ball thaa kamiya agithu
Anna dog farm vlog pannunga
enna kortachi nu sollurinka
Enena veikalam thannila kalandhu
Vunmai
Sir mobile no
Unga number kudunga annaa
Namber send me anna
Number anupunga
Super bro
🙏