பருத்தி கொட்டை அல்ல.. கோவையில் ஸ்பின்னிங் மில்லில் பருத்தி பஞ்சின் வேஸ்ட் உமி மற்றும் பஞ்சு இருக்கும் அவை ரூபாய் 5 முதல் 13 வரை கிடைக்கும். அவற்றை ஒரு மாட்டிற்கு 4 கிலோ வீதம் நீரில் ஊற வைத்து வைப்பார்கள்
அண்ணா எனக்கு ஒரு உதவி நான் சந்தையில் தான் ஆடு வாங்கினேன் ஆனால் வாங்கி வந்த ஒரு வாரத்தில் அதற்கு சளி காய்ச்சல் வந்துவிட்டது ஆட்டுக்குட்டி இரும்பல் செலும்பது மற்றும் நானும் ஊசி மருந்து மாத்திரைகள் அனைத்தும் கொடுத்துவிட்டேன் இன்னும் சளி சரியாகவில்லை. ஆடு தீவனம் எடுக்க மாட்டேங்குது மற்றும் வாங்கி வந்த ஆட்டில் ஒரு ஆடு சினை யாக உள்ளது. ஆனால் எனக்கு சினையாக இருப்பது தெரியாமல் குடல் புழு நீக்க மருந்து கொடுத்து விட்டேன். அதிலிருந்து ஆடு தீவனம் எடுக்க மாட்டேங்குது மற்றும் கழிச்சல் செய்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா
சீரகம்,மிளகு,இஞ்சி,வெற்றிலை, மஞ்சள் அரைத்து 10கிராம் அளவிற்கு கொடுக்கவும். (1 ஆட்டுக்கு)5 நாள்.சளி சரியாகிவிடும். கழிச்சலுக்கு பெரு நெருஞ்சி முள்செடியை நீரில் கரைத்து குடுக்கவும்.தீவனம் எடுக்க பிரண்டையை அரைத்து புண்ணாக்கு தண்ணியில் கலந்து வைக்கவும்.
எளிமையான முறையில் யதார்த்தமாக பேசும் மனிதர்.பெரியவர் ஐயா அவர்களின் மூலம் பயனுள்ள தகவல்களை வழங்கியமைக்கு நன்றி
நல்ல தகவல் நன்றி சகோதரா
🙏
ஐயாவின் பேச்சே கெம்பீரமாக உள்ளது
அருமை அருமை நல்ல தகவல் ஐயா
Supar
நன்றி🙏💕
😍
Ayya romba alaga Etharthama pesariga negal 1000 varutam ethey mathiri kambirama erukanum
Great thatha
Oru mattuku 5 kg partuti Kottaya...aiyooo...tavidhu 3 kg....vachomnaaa.....tiruvodhu edhuthukithu taan poganum
பஞ்சு நா என்ன
Good
super
கோதுமை அறைத்து காய்ச்சி வைக்க வேண்டும் அண்ணா அது தெளிவா சொல்லுங்க
ஒரு மாடு எத்தனை மாதங்கள் பால் சுரக்கும்
Super
I am also same management
Milk capacity
unni kaichaluku pin milk athigamaga enna seyyanum thatha
2கிலோ பஞ்சுன்னா என்ன
பருத்தி கொண்ட👍
பருத்தி கொட்டை அல்ல.. கோவையில் ஸ்பின்னிங் மில்லில் பருத்தி பஞ்சின் வேஸ்ட் உமி மற்றும் பஞ்சு இருக்கும் அவை ரூபாய் 5 முதல் 13 வரை கிடைக்கும். அவற்றை ஒரு மாட்டிற்கு 4 கிலோ வீதம் நீரில் ஊற வைத்து வைப்பார்கள்
@@ranjithbala9592naya peru paruthikottaiey maatuku nalathy ilathu 100gm than kudukanumnu solranga..apdiya??n panju kudutha maaduku pblm varatha?
👍👍👍👍👍
Thaatha nalla pesuraru.. Neraya anubavam irukum
பஞ்சு என்றால் என்ன❓
Anupavum
Punchu na paruthikottai pancha
Panju enga kidakum......
50kg pure 2000
Panchu na enna bro
Paruthi kotta punnaku
பருத்தி கொட்டை
Waste cotton bro which is extract from cotton seed. We can able to see this as a layer above the cotton seed.
அண்ணா எனக்கு ஒரு உதவி நான் சந்தையில் தான் ஆடு வாங்கினேன் ஆனால் வாங்கி வந்த ஒரு வாரத்தில் அதற்கு சளி காய்ச்சல் வந்துவிட்டது ஆட்டுக்குட்டி இரும்பல் செலும்பது மற்றும் நானும் ஊசி மருந்து மாத்திரைகள் அனைத்தும் கொடுத்துவிட்டேன் இன்னும் சளி சரியாகவில்லை. ஆடு தீவனம் எடுக்க மாட்டேங்குது மற்றும் வாங்கி வந்த ஆட்டில் ஒரு ஆடு சினை யாக உள்ளது. ஆனால் எனக்கு சினையாக இருப்பது தெரியாமல் குடல் புழு நீக்க மருந்து கொடுத்து விட்டேன். அதிலிருந்து ஆடு தீவனம் எடுக்க மாட்டேங்குது மற்றும் கழிச்சல் செய்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா
சீரகம்,மிளகு,இஞ்சி,வெற்றிலை, மஞ்சள் அரைத்து 10கிராம் அளவிற்கு கொடுக்கவும். (1 ஆட்டுக்கு)5 நாள்.சளி சரியாகிவிடும். கழிச்சலுக்கு பெரு நெருஞ்சி முள்செடியை நீரில் கரைத்து குடுக்கவும்.தீவனம் எடுக்க பிரண்டையை அரைத்து புண்ணாக்கு தண்ணியில் கலந்து வைக்கவும்.
@@villageVicky1 நன்றி நண்பா
Thatha kita poi speed speed nu solitu eruka 4 English theruja 🤨
Panji na enna
பருத்தி பஞ்சு வேஸ்ட்,,,கவனமாக இருக்க வேண்டும்,பஞ்சில் சிறு சிறு இரும்பு துறும்புகள் இருக்கும்
பருத்தி விதை
Panju means paruthi kottai
Panju nu solluranga enna panju sago
Paurhi panju
@@elangoelango1444 paruthi panju ah bro
@@shankarram7250 ஆமா பருத்தி வேஸ்ட் பஞ்சு.
@@elangoelango1444 🙏
@@elangoelango1444 3333333333źźźźź
பஞ்சு அர்த்தம் பருத்தி கொட்டை
பஞ்சு மாட்டுக்கு கொடுக்க கூடாது
Kodutha ena aagum
Super
Super
🙏
Super