@@kalnadaitholan உங்களுடைய வீடியோவை நீங்களே கேளுங்கள் ஒருமுறை அப்புறம் கடமையா அடுத்தவருக்கு பயன்படுமா என்று பாருங்கள். ஒருவர் திருத்தம் சொன்னால் அதை சரி செய்வது எவ்வாறு என்று பார்க்க வேண்டும். இல்லை என்றால் கமெண்ட் பண்ணுவதை அனைத்து வையுங்கள்.
@@kalnadaitholan கால்நடைத் தோழன் பழகுவதற்கும் தோழனா என்று தெரியவில்லை. ஷார்ட் அன்ட் ஸ்வீட் ஆக வீடியோ இருந்தால் நலம். பெரியதாக போடுவது உங்கள் விருப்பம். எனது பதிவிற்கு வருந்துகிறேன்.
Spr video brother.. Ela vishayam romba clear ah irunthathu thank you so mach
நன்றி
Oru mattukku thanir evlo vakkanum bro
மாடு தீவனம் எடுக்க மாட்டேங்குது அதுக்கு என்ன செய்வது அண்ணா கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
நல்லா தயார் பண்ணி வீடியோ போடுங்கள். 5 நிமிடம் போட்டாலும் நச்சுனு இருக்கனும்
தெளிவாக சொல்ல முடியாது கடமைக்கு தான் வீடியோ போட முடியும்
@@kalnadaitholan உங்களுடைய வீடியோவை நீங்களே கேளுங்கள் ஒருமுறை அப்புறம் கடமையா அடுத்தவருக்கு பயன்படுமா என்று பாருங்கள். ஒருவர் திருத்தம் சொன்னால் அதை சரி செய்வது எவ்வாறு என்று பார்க்க வேண்டும். இல்லை என்றால் கமெண்ட் பண்ணுவதை அனைத்து வையுங்கள்.
தோழர் 5 நிமிடம் வீடியோ எப்படி தோழர் போட முடியும் தோழர்
@@kalnadaitholan கால்நடைத் தோழன் பழகுவதற்கும் தோழனா என்று தெரியவில்லை. ஷார்ட் அன்ட் ஸ்வீட் ஆக வீடியோ இருந்தால் நலம். பெரியதாக போடுவது உங்கள் விருப்பம். எனது பதிவிற்கு வருந்துகிறேன்.
@@kalnadaitholan ஒரு பேச்சுக்கு 5 நிமிடம் னு சொல்லறார்... நீங்க அதை பெரிய தப்பாக... தவறான யோசனை சொன்னது போல் பேசறது சரி இல்ல.....
Vedio waste
Sariyana vilakkam illai