வணக்கம் madam , நான் NLC job ku படிக்கிறேன் 3 வருடமாய் .எனக்கு வயது ஆகி கொன்டே இருக்கிறது .எனக்கு எப்பொழுது கிடைக்கும்.நன் enginneering முடித்து உள்ளேன் . 15/செப்டம்பர்/1997,05.27 pm puducherry
எங்கள் செல்லமே, தங்கமே, லட்டு,அன்பு ஆசான் அவர்களே நல்ல ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துக்கள் கோடி கோடி கோடியே. நன்றி 🙏🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉
@@Free_astro2505/04/2003 ambasamuthiram 12::22pm sir ராகு தசையில் மேற்கத்திய(europe) நாடுகளில் சென்று வேலை செய்வேனா? விவரம் தெரிந்த நாளில் இருந்து அந்த ஒரு ஆசைதான் please sir sollunga
வணக்கம் குருவே .... லக்கினம் சுபம் இல்லாமல் இருந்தால் கனவில் வேண்டுமானால் பணக்காரனாக இருக்கலாம் .. என்பது அருமை ... எல்லாம் இருந்தும் இல்லாமல் வாழ வேண்டிய நிலைமை ...நன்றி குருவே ..
மிகவும் அழகான பதில் யாரும் ஊழல் இல்லாமல் சம்பாதிக்க முடியாது பத்து ரூபாய் முதலீடு செய்து பத்து பன்னிரண்டு ரூபாய் சம்பாதித்தால் தான் ஊழல் இல்லை இருபது ரூபாய் சம்பாதித்தால் ஊழல்
Thanks Guruji for making this a free video...pls have a live youtube session for 12th students...medical/engg combinations..as March exams are coming near
I am yet to see any other astro giving a complete sound reasoning based on astrological principles. Many young astrologers who want to develop their knowledge can benefit immensely by carefully watching his videos.
குருஜிக்கு வணக்கம் இரண்டாம் அதிபதியான குரு லக்கினத்தை பார்த்து 9:11 பார்த்து பாவத்தோடு செவ்வாய் லக்னத்தைப் பார்த்து லட்சங்கள் சம்பாதிப்பார்க கோடி சம்பாதிப்பார்கலா
Guru ji, Namaskar. When the person born in April end, He has his Sun is placed in Mesham with utcha position. But ur horoscope example is confusing. Pls explain
Kanni lagnam mithuna rasi, budhan guru and sukran 9th house and chandran sevvai in 10th house and vakravsani sukran saaram in 4th house. Rahu and kethu 6th and 12th house. Enaku intha amaipu iruka?
Guruji ayya, One more point to add with all our points.... Indhu lagnam is mithunam 😮...( it's only additional factor) but All factors are supporting his jadhagam....
ஐயோ பாவம் குருஜி!! 11 வருடமாக free ஆக articles videos publish பண்ணியும் எதையும் வாசிக்காமல் basic ஆக எந்த கிரகம் மிகவும் வலு பெற்றது என்பதை தீர்க்கமாக யோசிக்காமல் doubt கேட்கிறார்கள் ஒரு சில மாணவர்கள். தயவு செய்து அவரது blogspot ஐ படித்து விட்டு பின்னர் class attend பண்ணுங்கள். It will save every ones time
ஐயா குருஜி நான் உங்களை புகழவில்லை "பராசரரின் அணுவில் பிறந்தவர்" நீங்கள் அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes👌👍
நேர்மையாக என்மகன் கோடிக்கணக்காக சம்பாதிக்கிறார்! 17/11/1972ல் .. நேரம் இரவு 8:37 சீர்காழி மிகமிக நேர்மை/உழைப்பு மட்டுமே (உத்ரட்டாதி)
30:50 பிறப்பு மாதம் ஜூலை
@@sahullhameed1817 தெரியாது பா
🙏GURUJI 🌟ஆயிரக்கணக்கான மாணவர்கள் Comment போட்டு Server Jam ஆனது😮இந்த Online class Video இலவசமாக போட்டதால் அநேகமான மாணவர்கள் பயன் அடைந்திருப்பார்கள்👍
வணக்கம் madam , நான் NLC job ku படிக்கிறேன் 3 வருடமாய் .எனக்கு வயது ஆகி கொன்டே இருக்கிறது .எனக்கு எப்பொழுது கிடைக்கும்.நன் enginneering முடித்து உள்ளேன் . 15/செப்டம்பர்/1997,05.27 pm puducherry
😊😊😊😊
Akka 🎉
@@rsrameshkarthik365 hi Ramesh 🎉
Hi Ramesh🎉
மக்கள் கமெண்ட்டில் கேக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ஒரே குரு ஆதித்யா குருஜி அவர்கள் ஒருவரே❤
எங்கள் செல்லமே, தங்கமே, லட்டு,அன்பு ஆசான் அவர்களே நல்ல ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துக்கள் கோடி கோடி கோடியே.
நன்றி 🙏🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉
@@Free_astro2505/04/2003 ambasamuthiram 12::22pm sir ராகு தசையில் மேற்கத்திய(europe) நாடுகளில் சென்று வேலை செய்வேனா? விவரம் தெரிந்த நாளில் இருந்து அந்த ஒரு ஆசைதான் please sir sollunga
கோடிகளில் புரளும் குருஜி 😝
உண்மையில் நீங்கள் ஜோதிடவியலின் சூட்சும சுபத்துவ நிபுணர் தான் 🙏🏼🙏🏼🙏🏼❤️
கோடி நமஸ்காரம் குருவே சரணம். 2,9,11 ஒன்றாக 3ல் அமர்ந்து சுபத்துவ லக்கிணாதிபதி சனியால் பார்க்கப்படும் ஜாதகம். 3.3.2012. காலை 6.12 . சிதம்பரத்தில் பிறந்த ஜாதகம்.😊பல லட்ச ங்களையாவது சம்பாதிக்கமு 26:13 டியுமாங்க குருஜி.
வணக்கம் குருவே .... லக்கினம் சுபம் இல்லாமல் இருந்தால் கனவில் வேண்டுமானால் பணக்காரனாக இருக்கலாம் .. என்பது அருமை ... எல்லாம் இருந்தும் இல்லாமல் வாழ வேண்டிய நிலைமை ...நன்றி குருவே ..
மிகவும் அழகான பதில் யாரும் ஊழல் இல்லாமல் சம்பாதிக்க முடியாது பத்து ரூபாய் முதலீடு செய்து பத்து பன்னிரண்டு ரூபாய் சம்பாதித்தால் தான் ஊழல் இல்லை இருபது ரூபாய் சம்பாதித்தால் ஊழல்
Thanks Guruji for making this a free video...pls have a live youtube session for 12th students...medical/engg combinations..as March exams are coming near
பவுர்ணமி பிறப்பு. சூப்பர் ஜாதகம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
1:55:08 *In Simple Words*
*ல & it's அதிபதி சுபத்துவம் = ( +)+(+)*
*= பொற்காசில் 💰💛🏅🌟🌟🌟 மிதக்கும் ஜாதகம்*
*ல / it's அதிபதி சுபத்துவம் = (+)+(-)*
*வெள்ளி 🥈🌟🌟💰 ⚪பணத்தில் திளைக்கும் ஜாதகம்*
*ல & it's அதிபதி பாவத்துவம் = (-)+(-)*
*செப்பு 🥉🌟💰🧡காசில் சம்பாதிக்கும் ஜாதகம்*
என் ஜாதகப்படி மாநில அரசு வேலை மத்திய அரசு வேலை எது கிடைக்க வாய்ப்பு அதிகம் மற்றும் ஜாதகப்படி எந்த துறை சார்ந்த exam எழுதலாம் சொல்லுங்கள் 🙏🙏
குருஜீ 20 வருட ஜோதிட தேடலில் பலன் கூறும் தெளிவு தங்களின் லக்கின வலு மற்றும் சுபத்துவ வலு சூட்சும வலு மூலமே அறிந்து கொண்டேன் .மிகவும் நன்றி .
I am yet to see any other astro giving a complete sound reasoning based on astrological principles. Many young astrologers who want to develop their knowledge can benefit immensely by carefully watching his videos.
Thanks a lot Guruji for your good heart that everyone has to know the real astro by many real time examples.
குருவே சரணம் குருவின் திருவடி சரணம்
குருஜி வணக்கம்
Thyro care MR. VELUMANI 🎉
கடவுளின் துகள் நீர் நீடூழி வாழ்க குருவே...🎉
Lagana adipathi subathuvam vs lagnam subathuvam difference need guruji please
கார்த்திகேயன் ஈஸ்வரன்....
குருஜிக்கு மாலை வணக்கம்
தங்களின் இந்த பதிவு உங்கள் மாணவர்களுக்கும் பின்பற்றாளர்க்கும் நல்ல தகவல்.,
Your online classes are very helpful guruji.. Please make one class for marriage match making also. Thanks
Superb guruji. You are an astrology legend 🎉
இரும்பு மற்றும் தங்கத் தொழில் லா குருஜி ஆஸ்ட்ரோ தேனி சுந்தரம் நான்
Good luck with your jodthidam.clas thankyou sir k vaiyapuri karur
ஜோதிடத்தின் இளையராஜா
அதித்திய குருஜி....
கேட்டு கொண்டே இருக்கலாம்
ஞான கடல்...
மிகவும் பயனுள்ள தகவல்,🌷👌
13 ந் தேதி pirappu,என் கூட்டு எண் 6,bissinus சிறப்பாக இருக்கும்
Comment padichi thanks soluringa athuvey periya vishiyam.
ஐயா! முதல் ஜாதகத்தின் பிறந்த தேதி 27/7/1974....
அவயோக தசா நடந்தால் நல்ல பலன் தரும், ஒரு எடுத்துக்காட்டு ஜாதகம் போடுங்க குருஜி🎉
Ajith actor chart. Please see
குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் மிக மிக மிக அருமை சூப்பர் நன்றி ஐயா
பெரிதும் எதிர்பார்த்தேன் மிக்க நன்றி அய்யா🙏
நன்றி ஐயா.
Great video Guruji!!!
நன்றி குருஜி உலகத் தமிழ் 13 வது மாநாடு போல் இருந்தது
Very useful video thank you so much guruji
ஐயா கரம் தாழ்ந்து சிரம் தாழ்ந்து கோடான கோடி வணக்கம்
Super sir❤❤
மிகசிறப்பு
Vera level ji... goosebumps😅
வணக்கம் குருவே அருமையான விளக்கம் நல்ல தெளிவும் திருப்தியும் கிடைத்தது.G.k.வாகுராஜன்
Thank you sir 🙏🙏🙏
உங்கள் வகுப்புகளில் நிறைய கற்றுக்கொண்டேன் உங்கள் மாணவராக இருப்பது எங்களுக்கு பெருமை ஐயா
சூப்பர் சூப்பர் வகுப்பு ஆன்லைன் மாணவர் குருஜி
கோடிகள் சம்பாதிப்பது எப்படி மிகவும் பிடித்துள்ளது ❤
Actor Vijay Jadhagam podunga Guruji
Fantastic message Guruji❤❤❤❤❤❤❤❤
அருமை குருஜி
குருஜிக்கு வணக்கம் இரண்டாம் அதிபதியான குரு லக்கினத்தை பார்த்து 9:11 பார்த்து பாவத்தோடு செவ்வாய் லக்னத்தைப் பார்த்து லட்சங்கள் சம்பாதிப்பார்க கோடி சம்பாதிப்பார்கலா
S
Vanakam Guruji. 27-07-1974 Pottalthan intha jathagam varugirathu Guruji. Month July
நன்றி
Guru ji, Namaskar. When the person born in April end, He has his Sun is placed in Mesham with utcha position. But ur horoscope example is confusing. Pls explain
குருஜி 4வது மாதம் சித்திரை மாதம் சூரியன் மேஷத்தில் உச்சம் நீங்க ஆடி மாதம் தான் கடகத்தில் சூரியன் தவறுதல்
கு௫வே 17 வ௫டம் ௭ப்படி நன்மை நடக்கும் சஷ்டாக புக்தியில் ௭ப்படி🙏🙏🙏🙏🙏
Kanni lagnam mithuna rasi, budhan guru and sukran 9th house and chandran sevvai in 10th house and vakravsani sukran saaram in 4th house. Rahu and kethu 6th and 12th house. Enaku intha amaipu iruka?
Sir your class is very valuable.please sir don't read comments in between please.
Excellent guruji
Guruji
Vrichiga lagnam.
Sani in lagnam
Sooriyan adi madam mattumdhan kadagathil varum
Very nice 👍
சூரியன் கடகத்தில் இருந்தால் ஆடி மாதம். அதாவது July 16 to Aug 15 வரை
Thanks gurugi
Excellent guruji❤
Gurujiku nikar gurujiye arumai arumai.
Mikka nandri guruji
சுக்கிரதிசையில். கேது புத்தி நன்மைசெய்யுஜி
Guruji the great 🙏🙏🙏
சந்திரன் புதன் சுக்கிரன் பார்க்க வேண்டும்
குருஜி அருமையாக உள்ளது குருஜி க.குமார் தருமத்துப்பட்டி
Edhula irruka Jathagam Name theriuma bro
Surian ìn cancer??? How is it possible as27.4.means chithirai month means sun ìn Aries....kindly check.. ❤
Guruji ayya,
One more point to add with all our points....
Indhu lagnam is mithunam 😮...( it's only additional factor) but
All factors are supporting his jadhagam....
which Jathagam 1,2 or 3??
1 sir
நன்றி குருஜி🙏🙏🙏
👌👌👌👌👌👌 guruji. As usual best of best.
Good Guruji
வணக்கம் குருஜி 🙏
மூன்றாவது ஜாதகத்தில் லக்கினாதி சுக்கிரன் குருவின் 18 டிகிரி நெருக்கம்
Guruji..Vera level🔥❤️
Vs dackshineswaeran iam alsoleaning sir thank
சனி துறை குருஜி
மாதம் மட்டும் ஆடி
ஜூலை.
எல்லாம் சரி.
பரல்கள் கீழ்க்கண்டவாறு.
சூ.4
சந் 5
செவ் 4
புத 6
வியா 7
சுக் 6
சனி 3 .
Super guruji 🙏🙏🙏🙏
இரண்டாம் ஜாதகத்தில் குரு எவ்வாறு லக்ன புள்ளியை தொடர்பு கொள்வார்? தெரிந்தவர்கள் விளக்கவும் 1:09:48
lagna degree and jupiter degree almost same
Actual video starts from 29.0
Sukran field
ஐயா நான் மகர லக்னம் ஒன்பதில் சனி பதினொன்றாம் பாவத்தை பார்க்கிறது நீங்கள் சொன்ன 1 9 11 தொடர்பு கோடி கிடைக்குமா
குரு பார்வை சனிக்கு லக்பார்வை
27.07.1974 Guruji ayya avargal
27.4.1974 la.. Sun medam rasi la irukkum guruji
ஜெயமினி தத்துவபடி செவ்வாய் மூலம் சுக்கிரன் லக்னத்தை பார்க்கிறார், சனி மூலம் குரு லக்னத்தை பார்க்கிறார்
ஏற்றுமதி இறக்குமதி தொழில்
எலக்ட்ரிக் கல்ஸ்
அண்ணா எல்லாம் கர்மாவினை.
The horoscope slso relayes like adhani.
அய்யா 7 வது மாதம்
It is shiv nadar right
சித்ரா பெளர்ணமி
❤❤❤nice guruve
ஐயோ பாவம் குருஜி!! 11 வருடமாக free ஆக articles videos publish பண்ணியும் எதையும் வாசிக்காமல் basic ஆக எந்த கிரகம் மிகவும் வலு பெற்றது என்பதை தீர்க்கமாக யோசிக்காமல் doubt கேட்கிறார்கள் ஒரு சில மாணவர்கள்.
தயவு செய்து அவரது blogspot ஐ படித்து விட்டு பின்னர் class attend பண்ணுங்கள். It will save every ones time
சிம்மம் சூரியன் சுமத்துவம் அரசு வழி ஆதாயம்