கிரகங்கள் உச்சமானால் நன்மை தரும் என்பது உண்மையா? | KUMUDAM ADITHYA GURUJI

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 34

  • @penguinnighties-kf3ws
    @penguinnighties-kf3ws 5 місяців тому +3

    நன்றி குருஜி
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Рік тому +18

    அறிவை. வச்சு கெட்டு. ஒன்னும். பண்ணமுடியது. அதிர்ஷ்டம். வேண்டும்

    • @Vino_chengai
      @Vino_chengai Рік тому +3

      அது தான் தசை

    • @jontykrumper
      @jontykrumper Рік тому +2

      Athirstam irnthalum arivu illa na waste Vedika tha pakanam

    • @saravanansaravanansathish8911
      @saravanansaravanansathish8911 Рік тому +4

      என்ன தான் திறமை இருந்தாலும் lucky இருக்கனும்

    • @singarajaa65630
      @singarajaa65630 Рік тому

      அறிவு இல்லாத மனிதன்க்கும், .விலங்கு , பறவைக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை.... விலங்கு கூட இவ்வுலகில் அறிவில்லை என்றால் jeevikka முடியாது நண்பரே.....

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Рік тому +1

    Thank you GURUJI 🙏🙏🙏

  • @ஜெயக்குமார்-ண7த

    குமுதம் லக்னாதிபதி நிச்சம் பங்கம் இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா

    • @OmSaiRam00786
      @OmSaiRam00786 Рік тому +1

      40வயதுக்கு மேல் பலன் தரும் இப்போது பேசிக்கொண்டிருக்கும் ஆதித்ய குருஜி அவர்களே மிதுனம் லக்னம் லக்னாதிபதி புதன் 10ல் சூரியன் சுக்கிரனோடு நீச்சபங்க யோகம் தான் இதுவே நீச்சபங்கம் பங்கம் பட்டால் பலன் தராது சுபத்துவ/பாபத்துவ கேற்ப
      சுபத்துவ உச்ச நிலை கடகத்தில் குரு உச்சமாகி 9ஆம் பார்வையால் மீனத்தை பார்த்து அங்கு சூரியன் சுக்கிரன் புதன் இணைவு எதிரே பொளர்ணமி சந்திராதியோகம் முதல்தர ராஜயோகம் இதே நமது குருஜிக்கு இருந்தால் உலகப்புகழ் ஜோதிடர் ; நமது குருஜிக்கு சந்திரகேந்திரம் அர்த்த சந்திரன் தனுசு ராசி வீடுக்கொடுத்த குரு பரிவர்த்தனை ஆயினும் ராகு இணைவு படிநிலை இறங்க தமிழ்நாட்டில் ஜோதிடத்தில் சிறந்து காலதாமதமாக உலகபுகழ் மேலே கூறியது போல் இருந்தால் அவர் ஜோதிடராக முத்தமிழ் கலைஞர் கருணாநிதி ஐயா போல அல்ல நரேந்திர மோடிக்கு கீழ் முக்கிய தலைவராக இருந்திருப்பார் லக்னாதிபதி சுபத்துவ நிலைகேற்ப அதாவது உச்ச சுக்கிரன் இணைவு தனக்கு பிடித்த சூரியன் இணைவு வீடுக்கொடுத்த குரு உச்சமாகி பார்ப்பது இதே இங்கே குருஜிக்கு உள்ளது போல ராகு தொடர்பு குரு ராகு படிநிலை குறையும் அதோடு சனி செவ்வாய் ராகு தனித்து தொடர்பு பார்வை சேர்க்கை படிநிலை குறையும் ஒட்டுமொத்தமாக தொடர்புக்கொண்டு நேர்எதிரே இதே மீனத்தில் புதன் அமாவாசை சந்திரன் சூரியன் ராகு சுக்கிரன் 8°க்குள் சேர்க்கை எதிரே சனி செவ்வாய் கேது (இங்கு கேதுவால் ஏற்படும் சுட்சம வலு அடிப்பட்டு விடும் சனிக்கு செவ்வாய் அமாவாசை சந்திரன் சூரியன் தொடர்பு வந்தாலே சுட்சமவலுவே கிடையாது )சேர்ந்து பார்த்தால் அதிலும் இந்த கிரகங்கள் தசா/புக்தி நடந்தால் நடக்காவிட்டாலும் லக்னத்தில் குரு இந்த சேர்க்கையில் உச்சசுக்கிரன் மனநலம் சற்று பாதிக்கு பட்டு சுக்கிரன் தசா/புக்தி சுத்தமாக செயலிழக்கும் எல்லாமே கெடும் குருவின் நிலை இங்கே குரு மகரத்தில் நீசமானால் ரோட்டில் குடித்து விட்டு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பிச்சை எடுக்கிறார் சுக்கிரன் தசா/புக்தி பெண்பித்து சைகோ படிநிலை; உங்களுக்கான பதில் நீச்சபங்கம் லக்னாதிபதி 36-40வயதுக்கு மேல் செயல் குரு சுக்கிரன் தொடர்பு சுபத்துவ நிலையால் ராஜயோக நிலை அதுவே சனி செவ்வாய் தொடர்பு பாபத்துவ நிலை நீச்சபங்கமே செயலிழுக்கும் இதே உதரணமாக சுக்கிரன் புதன் சூரியன் கன்னிராசியில் மீனத்தில் சனிகேது மிதுனத்தில் செவ்வாய் செயலிழுக்கும் 10%சதவிகித நிலை தசா/புக்தி அடிப்படையிலே

  • @sivananthan3101
    @sivananthan3101 Рік тому

    VALLGA KADAGAM🤗🤗🤗🤗

  • @lemontree5717
    @lemontree5717 Рік тому

    Aathipathyam Kaaragathvam valuthu tharum😮

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Рік тому

    செவ்வாய். உச்சம். வாழ்கையில். மிச்சம். ஒன்றும். இல்லை

  • @parimalaranganathan8659
    @parimalaranganathan8659 Рік тому +1

    Jothidar anaivarum unmai kooruvathu illai. Anaithum thavaru. En anupavathil koorugiren. 😢

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    ❤❤❤❤

  • @priyasaravanan9885
    @priyasaravanan9885 Рік тому +1

    Birth date : 19/03/2006 Time : 05:28AM Place : Erode. இந்த ஜாதகத்தில் எந்த கிரகம் உச்சம் ஆக உள்ளது.

    • @amirtharaj6483
      @amirtharaj6483 Рік тому

      நவ கிரகங்களும் உச்சமா தான் இருக்கு

    • @priyasaravanan9885
      @priyasaravanan9885 Рік тому

      @@amirtharaj6483 how sir

    • @sivakumar-jv4bf
      @sivakumar-jv4bf Рік тому

      @@amirtharaj6483 lol. சூரியன் , சுக்கிரன் , புதன் முக்கூட்டு கிரகங்கள். சூரியன் மேஷத்தில் உச்சமாகும் புதன் கன்னியில் உச்சமாகும். என்னடா கொஞ்சம் கூட அறிவே இல்லாம எல்லா கிரகமும் உச்சம் னு சொல்ற

  • @saibaba172
    @saibaba172 Рік тому +1

    அருமை💐👍

  • @saibaba172
    @saibaba172 Рік тому +1

    🌷👌

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, 👌👌🙏🙏

  • @vaithieaswaran9696
    @vaithieaswaran9696 Рік тому +2

    சுக்கிரன் உச்சம் வச்சு செய்து

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    🙏

  • @rajraj-nc2qo
    @rajraj-nc2qo Рік тому +2

    Same story

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Рік тому

    🙏🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏

  • @annapoorani7117
    @annapoorani7117 Рік тому

    Poachu
    Idha paathutu andha professor aarambika poraru😂