5 வாரங்களில் திருமணம் நிச்சயம்!! திருமண தடையை நீக்கும் வேதபுரீஸ்வரர் திருவேற்காடு Vedapureeswarar

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 523

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Рік тому +19

    இந்த பாடல் பெற்ற சிவாலயம் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் உள்ளது, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் வழியில் சுமார் 10 கிமீ தொலைவிலும், பூந்தமல்லியில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவிலும், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் இருந்து சுமார் 1 தொலைவிலும் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்து வசதிகள் உள்ளன - maps.app.goo.gl/j2ndj52kfPZfC54j8
    Thiruverkadu Vedapureeswarar Temple Timings: திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் தினமும் காலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    whatsapp.com/channel/0029Va7OyCt0gcfIYmSTYm1T இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

  • @Ganesan-gk8lw
    @Ganesan-gk8lw 11 місяців тому +4

    எங்கள் மகளுக்கு நல்ல வாழ்கை துணை அமைய அருள் புரிய வேண்டும் இறைவா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏

  • @omsargurusai
    @omsargurusai 11 місяців тому +2

    வேதபுரீஸ்வரரே என் மகனுக்கு நல்ல மணவாழ்க்கை அமைய அருள்புரிவீர் இறைவா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @parimalaranganathan8659
    @parimalaranganathan8659 11 місяців тому +4

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடை பெற இறைவன் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏

  • @திருமதிதமிழச்சிகுமார்

    அருமையான விளக்கம் நன்றி நன்றி

  • @loganathansde5573
    @loganathansde5573 10 місяців тому +3

    என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற தங்களது ஆசிர்வாதம் வே‌ண்டு‌ம் நாங்களும் பிரார்த்தனை செய்து வேண்டுகிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @Ramachandran-s7k
    @Ramachandran-s7k 11 місяців тому +3

    ஓம் நமசிவாய எனது மகனுக்கு நல்ல வரன் அமைத்துதர மனதார பிராத்திக்கிறேன். இல்லறம் சிறக்க வேண்டுகிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому +1

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @neelavathybaburajendran6385
    @neelavathybaburajendran6385 11 місяців тому +5

    ஓம் நமசிவாய என் மகனுக்கு விரைவில் திருமணம் நடந்து சிறந்து வாழ அந்த ஈசன் அருள் புரிய வேண்டும் நன்றி அய்யா

  • @manokarikm319
    @manokarikm319 Рік тому +14

    ஓம் நமசிவாய என் பையனுக்கு சீக்கிரம் திருமண நடக்க வாழ்த்த வேண்டுகிறேன் சிங்கார வேலா

  • @saradhasankaran9341
    @saradhasankaran9341 11 місяців тому +3

    ஓம் ஸ்ரீ வேதபுரீஸ்வரா, என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற நீங்கள்தான் அருள்புரியவேண்டும் தேவா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏

    • @Latha-vt2gr
      @Latha-vt2gr 11 місяців тому

      ஈசனே என் மகனுக்கு திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் அப்பா நல்ல பெண்ணாக அமைய வேண்டும் ஈசனே..

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 9 місяців тому +3

    இறைவா எனது மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அருள் புரிவாய் சிவபெருமானே நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் இறைவா 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @LakshmiD-s1y
    @LakshmiD-s1y 9 місяців тому +2

    ஜெகதீச சிவாச்சியார் அருமையாக கோவிளை பற்றி தகவல் சொன்னாரு அருமை 🙏🙏🙏

  • @deenadinesh-sn7xg
    @deenadinesh-sn7xg 7 місяців тому +1

    ஓம் நமசிவாய 🙏 ஆண்டவா என் மகனுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைத்துக்கொடு, விரைவில் திருமணம் நடைபெற அருள்புரியவேண்டும் இறைவா 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @malar_seenu
    @malar_seenu 11 місяців тому +1

    Arumaiyana Thagaval and Temple.Thank You.

  • @jamunacc143
    @jamunacc143 11 місяців тому +9

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள வேண்டும்🙏🙏

  • @saradhasankaran9341
    @saradhasankaran9341 11 місяців тому +7

    ஓம் ஸ்ரீ வேதபுரீஸ்வரா என் புள்ளைக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரியுங்கள் ஈஸ்வரா.

  • @lakshmishankar9825
    @lakshmishankar9825 11 місяців тому +7

    என் மகளுக்கு இந்த வருடம் திருமணம் நடக்க அப்பா கண்டிப்பாக அருள் புரிவார்❤❤❤

  • @ShanmugaPriya-f4q
    @ShanmugaPriya-f4q 11 місяців тому +26

    வேதபுரீஸ்வரர் எனது மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டி வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 10 місяців тому +4

    நிச்சய தாம்பூலம் வரை வரும் என் திருமணப் பேச்சு வார்த்தை என்ன காரணமோ தெரியவில்லை அப்படியே நின்றுவிடுகிறது...😔 பின்னர் கிணற்றில் கிடக்கும் கல்லாக அப்படியே அமைதி நிலவும் !
    இப்படியே பல வரன்கள் தட்டி போய் விட்டது!
    விரக்தியின் விளிம்பில் 40 வயதுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் இருக்கிறேன் !
    கேள்விப்பட்ட அத்தனை கோயில்களுக்கும் சென்றாகி விட்டது !அத்தனைப் பரிகாரங்களும் செய்தாகிவிட்டது..!
    இனி எனக்கு தெய்வத்தைத் தவிர வேறு கதி இல்லை என் மீது அன்பு கொண்ட பெண் வேண்டும் அருள்மிகு வேதபுரிஸ்வரர்அருள்புரிய வேண்டும் 🙏🏼 எனக்காக அனைத்து நல்ல உள்ளங்களும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்🙏🏼🙏🏼🙏🏼

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому +1

      கவலை வேண்டாம் சகோ, ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @Akgkitchen
      @Akgkitchen 9 місяців тому +1

      Brother don't worry kattayam endha thaimadham ungaluku kalyanam nadakum....easan parthukolvar ...en thambiku m 38 years agughu nangalym samikittqdhannvendikitu erukom.....ellaroda vendudhalaiyum kadavil neraiveteuvar.....

  • @chitraarumugamarumugam942
    @chitraarumugamarumugam942 10 місяців тому +5

    Andava என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று அருள் புரிய வேண்டும் ஐயா vethagrishvara அம்மா balambikai தயே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @sushilasekhar9200
    @sushilasekhar9200 7 місяців тому +1

    Thank you for the detailed information by the sivachariyar.

  • @maha-cx1rd
    @maha-cx1rd 11 місяців тому +1

    Very well explained the sthala puranam and the greatness of the temple. Thank you swamy

  • @jayalakshmikumaran1817
    @jayalakshmikumaran1817 11 місяців тому +4

    ஓம் நமசிவாய எணக்குஇரண்டுபென் சாமி அவங்க ரெண்டு பேருக்கும் சீக்கிர மனசு மாரி திருமணத்திர்க்கு சம்மதம் தெரிவிக்கனம் சாமி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏

  • @irusappan418
    @irusappan418 11 місяців тому +2

    சிவன் அருளால் என் மகனுக்கு நல்ல வாழ் க்கை துணை அமைய வேண்டுகிறேன் சிவ சிவ.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோ 🙏🙏🙏

    • @irusappan418
      @irusappan418 11 місяців тому

      @@AalayamSelveer thank you so much

  • @rajeswarisundar6337
    @rajeswarisundar6337 11 місяців тому +5

    என் மூத்த மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் சிவனே நீ அருள் புரிவாய்
    ஓம் சிவாய போற்றி

  • @sathyaseelasanjeevi1507
    @sathyaseelasanjeevi1507 11 місяців тому +3

    ஒம் நமச்சிவாய என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் உங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏

  • @nageswaribala1964
    @nageswaribala1964 10 місяців тому +3

    என் மகனுக்கு திருமணம் நடக்க எம்பெருமான் அருள்புரிய வைதீஸ்வரர் சுவாமி அருள்புரிய வேண்டுமென பிர்த்திக்கிரேன், ஓ ம் நமசிவாய நம 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @nageswaribala1964
      @nageswaribala1964 10 місяців тому

      திருமண பரிகாரம் செய்யலாமா

  • @selvaperumalpillai
    @selvaperumalpillai 10 місяців тому +3

    வேதபுரீஸ்வரர், எனது மகனுக்கு நல்லவரன் கிடைத்து திருமணம் நடக்க அருள்புரிவாயாக. ஓம் நமசிவாய.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @shanthimano7287
    @shanthimano7287 11 місяців тому +2

    வேதபுரீஸ்வரர் அருளால் என் மகன்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் மற்றும் வேலை கிடைக்கவும் இறைவன் அருள் புரிவார்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @selvaerumalselvaperumal4020
    @selvaerumalselvaperumal4020 11 місяців тому +2

    ஓம் வேதபு.ரீஸ்வரர் என்மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @SasikalaChandran-qz1wi
    @SasikalaChandran-qz1wi 11 місяців тому +4

    ஓம் ஸ்ரீ வேதபுரீஸ்வரா என் மகள் சரண்யாவுக்கு நல்லபடியாக திருமணம் நடந்து வாழ்க்கை இனியதாக அமைய பிரார்த்திக்கிறேன் வேண்டுகிறேன் 🙏🙏🙏

    • @shanmugaraman7396
      @shanmugaraman7396 11 місяців тому +1

      இதே பெயருடைய பெற்றோருக்கு மகனாய் என் சகோதரியின் மகனுக்கு இறை யருளால்
      திருமணம் நடைபெற வேண்டி கொள்கிறேன்

    • @kuttykuttykolangal9360
      @kuttykuttykolangal9360 11 місяців тому

      என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @Senthilkumar-bj4wi
    @Senthilkumar-bj4wi 7 місяців тому +1

    Very good explanation by Gurukal

  • @selvaperumalpillai
    @selvaperumalpillai 10 місяців тому +3

    எனது மகனுக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் நடக்க அருள் புரிய வேண்டுகிறேன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @GeethaGeetha-ro9of
    @GeethaGeetha-ro9of 11 місяців тому

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
    என்னுடைய மகளுக்கு விரைவில் நல்ல வரன் கிடைச்சு திருமணம் நடைபெற
    அருள் புரிய வேண்டுகிறேன்
    திருச்சிற்றம்பலம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @mallikav7245
    @mallikav7245 Рік тому +5

    ஓம் நமசிவாய வாழ்க என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க

  • @umakumarkumar4833
    @umakumarkumar4833 7 місяців тому +3

    எனது மகளுக்கு திருமணம் நடைபெற வேதபுரீஸ்வர் அருள் புரியட்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @ramyanathan9943
    @ramyanathan9943 11 місяців тому +1

    சிவ பெருமானே , எனக்கு பிடித்த மோகனுடன் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏

  • @padmavathim8945
    @padmavathim8945 Рік тому +2

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என் மகனுக்கு உங்கள் ஆசீர்வாதங்களுடன் திருமணம் நடக்க வேண்டும் சாமி ஓம் நமசிவாய 🙏🙏🌿🌿💐💐🙏🙏

  • @lakshmijeyaraman6999
    @lakshmijeyaraman6999 10 місяців тому +3

    எனது மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இறைவனை வேண்டுகிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @loganayagi7929
    @loganayagi7929 11 місяців тому +3

    ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கண்ணாறமுத கடலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி என் தங்கைக்கு திருமணமாகி கணவருடனும் குழந்தைகளுடனும் சந்தோஷமாக வாழ அருள் புரிந்ததற்க்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @vanakkamsir6372
    @vanakkamsir6372 10 місяців тому +1

    நான் இரண்டு வாரமாக இந்த பரிகாரம் செய்து வருகிறேன் இறைவன் எனக்கு ஒரு நல்ல வழி காட்டுவார் நிச்சயம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому +1

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @rathna.a8100
    @rathna.a8100 Рік тому +5

    ஓம் நமசிவாய போற்றி என் மகளுக்கு திருமண வரத்தை குடுங்க 🙏🙏🙏🙏🙏

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 Рік тому

      I am sureshpandiyan from Ramanathapuram district viruppam irunthal solunfal yadav

    • @bhuvaneshwariv7476
      @bhuvaneshwariv7476 11 місяців тому

      ரத்னா வணக்கம் தாங்கள் பிராமினா

  • @gomathykannan4359
    @gomathykannan4359 11 місяців тому +6

    ஓம் நமச்சிவாய. என் மகனுக்கு திருமணம் முடிய வேண்டும்

  • @vijayalm2664
    @vijayalm2664 10 місяців тому +1

    என் மகளுக்கு ஒரு நல்ல வரன் அமைய எல்லா ம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 місяців тому +1

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @sivagamisawminathan6319
    @sivagamisawminathan6319 11 місяців тому +3

    ஓம் நமசிவாய வாழ்க என் தம்பிக்கு திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்

  • @sridharanv4324
    @sridharanv4324 11 місяців тому +2

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற ஸ்ரீ வேதபுரீஸ்வர ஸ்ரீ பாலம்பிகை அருள் புரிய வேண்டி கொள்கிறேன். 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @ramachandranramasamy710
    @ramachandranramasamy710 11 місяців тому +2

    I have benefitted from this temple

  • @chandrachandra5498
    @chandrachandra5498 11 місяців тому +1

    Om Nama shivaya🙏Then Nadudaya Sivane Potri En Naatavarkum Iraiva Potri 🙏

  • @parryponnambalam9965
    @parryponnambalam9965 6 місяців тому

    ஓம் நமசிவாய வாழ்க எங்களை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ அருள் புரிவாயாக

  • @kanakadevip8053
    @kanakadevip8053 11 місяців тому +6

    என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் ஓம் நமசிவாய

  • @kannikalakshmanan96
    @kannikalakshmanan96 10 місяців тому +2

    எனது மகளுக்கு திருமணம் கைகூட ஈசன் அருள் புரியட்டும் நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @chinnasamyvasudevan8702
    @chinnasamyvasudevan8702 9 місяців тому +3

    எனதுமகன் கோகுலவாசனுக்கு வயது36 வரைவில்திருமணம்நடைபெற வேதபுரிஈஸ்வர் மற்றும்அம்பாள்அவர்களையும் வேண்டுகிறேன் ஒம்நமச்சவாயம்போற்றி போற்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @rvimala4273
    @rvimala4273 11 місяців тому +1

    Enmagan. Venkateshlu. Veraivil. Thirumanam. Nadakkavendum. Om. Namasivaya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthumari9695
    @muthumari9695 11 місяців тому +3

    எங்கள் மகன் கேஷவ்குமாருக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் வேதபுரீஸ்வரரே..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 10 місяців тому +1

    ஓம் தாயே பாலாம்பிகை ஓம் வேதபூரீஸ்வரர் ஐயனே போற்றி போற்றி போற்றி ஓம் 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhimahalingam210
    @santhimahalingam210 11 місяців тому +2

    ஓம் நமசிவாய என் மகன் திருமணம் நடக்க அருள் புரிவாய் அப்பனே இறைவா கருணை செய்ய வேண்டும் முருகா முருகா சரணம்

  • @archusivu
    @archusivu 11 місяців тому +2

    இறைவா எங்க சிவநேசனுக்கு மனசு மாரி சீக்கிரமா கல்யாணம் நடக்கணும்...

  • @rkumaraveluvelu
    @rkumaraveluvelu 9 днів тому +1

    எனது மகனுக்கு வரைவில் திருமணம் நடைபெற வேண்டுகிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 днів тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @nagalakshmis8390
    @nagalakshmis8390 10 місяців тому +1

    என் மகள் அரசு வேலைக்கு போவதற்கு இறைவன் அருள் புரிய வேன்டும் ஓம் நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் அரசு வேலை கிடைக்கும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @nirmalakaruppiah5908
    @nirmalakaruppiah5908 10 місяців тому +2

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் சுவாமி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @nirmalakaruppiah5908
      @nirmalakaruppiah5908 10 місяців тому

      @@AalayamSelveer 🙏🙏🙏🙏

    • @lathalatha6699
      @lathalatha6699 10 місяців тому

      En maganukku viraivil thirumanam nadakka veandum

  • @iniyaval369
    @iniyaval369 6 місяців тому +2

    எனக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளை நல்ல குடும்பம் அமையனும் சாமி🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 місяців тому +3

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

    • @iniyaval369
      @iniyaval369 6 місяців тому +1

      @@AalayamSelveer நன்றி🙏

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 10 місяців тому +1

    En magalukku nalla manamagan amaithu tharavum iraiva iraivi🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @santhiravi3692
    @santhiravi3692 11 місяців тому +1

    எனது மகளின் திருமண. பிரச்சினை யை தீர்த்து வைக்கவும் சிவ சிவா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏

  • @valarmathiramasamy8294
    @valarmathiramasamy8294 11 місяців тому +4

    என் மகன் திருமணம் நல்ல முறையில் நடக்க வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் சிவாய நமஹா
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @omsargurusai
    @omsargurusai 11 місяців тому +1

    என்மகன் யோகேஷ்க்கு விரைவில்திருமணம்நடை பெற பிரார்த்திக்கிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @parimalak754
    @parimalak754 11 місяців тому +1

    எனது மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் சிவனே.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏

    • @parimalak754
      @parimalak754 11 місяців тому +1

      நன்றி ஐயா

  • @arumugamraju1921
    @arumugamraju1921 11 місяців тому +2

    சிவ சிவ
    எல்லாம் சிவனருள்

  • @janakiraghunath2743
    @janakiraghunath2743 11 місяців тому +1

    Namashivaya, enn magalukku verival Thirumanam ammya venndukeran.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏

  • @harshitha1793
    @harshitha1793 11 місяців тому +1

    என் அண்ணனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் சிவ சிவா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏

  • @pandimadevivenkatesh6797
    @pandimadevivenkatesh6797 4 місяці тому

    என் மகனுக்காக வேண்டி 7 வாரம் வந்து மன உருக நானும் என் கணவரும் வணங்கி வந்தோம். சிவ பெருமான் தயவு செய்து அருள் கூர்ந்து நல்ல வாழ்க்கை துணை கிடைக்க வரம் தர வேண்டும் 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 місяці тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்

    • @jyothiblooms747
      @jyothiblooms747 3 місяці тому

      ​@@AalayamSelveerஎந்த கிழமையில் கல்யாணம் ஆக வேண்டி வருவது நல்லது?

  • @ArunKumar-hz7fe
    @ArunKumar-hz7fe 9 місяців тому

    Enaku sekirama thirumanam Nadaka vendum shiva perumanae om nama shivaya ❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @ammudivya1157
    @ammudivya1157 Рік тому +2

    Om namah shivaya appa yengalukku kulanthai pakkiyam tharungal Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +2

      கவலை வேண்டாம் சகோதரி, ஈசனின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும். ஈசனின் அருளால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்🙏🙏

  • @UmaKaleeswari
    @UmaKaleeswari 11 місяців тому +6

    வணக்கம் என் மகனுக்கு ஏற்ற நல்ல மனைவி அமைந்துவிரைவில் திருமணம் நடந்து சிறந்து வளமுடன் வாழ வேதப்புரஸ்வர் அருள் கிடைக்கவேண்டும் ஓம் நமசிவாய நம நன்றி

  • @mmohana5208
    @mmohana5208 10 місяців тому +3

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஓம் நமச்சிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @Nehakuttycreative
    @Nehakuttycreative 10 місяців тому +2

    என் தம்பி மணிகண்டனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டி கொள்கிறேன் ஓம் நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @anbalagananbu6438
    @anbalagananbu6438 11 місяців тому

    வேதபுரிஸ்வரர் சுவாமிகள் எனதுக்கு திருமண பாக்கியம் தந்தை பாக்கியத்தானம் செய்யும் சிவ சிவ சிவ

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @karthikr4686
    @karthikr4686 Рік тому +1

    Nice super 🙏🙏🙏

  • @porchelvichelvi1629
    @porchelvichelvi1629 11 місяців тому +3

    ஓம் நமசிவாய

  • @magekumar181
    @magekumar181 9 місяців тому

    En annanuku seekiram thirumanam mudiya vazhgal.vendugiraen🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 11 місяців тому +1

    ஓம் நமசிவாய நமோ நமஹா 🙏🙏🙇🙇

  • @lathamanikandan5977
    @lathamanikandan5977 11 місяців тому +1

    Oom namasiya. Enathu pennirku viraivil Thirumanam nadakka vendum. Thennadudaiya silane potri. En nattavarkkum iraiva potri.

  • @bala19717
    @bala19717 7 місяців тому +1

    எனது மகளுக்கு மூன்று மாதங்களுக்குள் திருமணம் நடைபெற வேண்டும். ஓம் வேதபுரீஸ்வரர் பாலாம்பிகை போற்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @parvathij3726
    @parvathij3726 10 місяців тому +1

    என் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும்.
    பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா. நமஸ்காரம் 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @மாரியம்மாள்மாரியம்மாள்-ன1ய

    சாமி வணக்கம் எங்க அண்ணனுக்கு கடந்த மூன்று வருடங்களா நாங்க வரன் தேடிகிட்டு இருக்கோம் ஆனா சரியான வரன் அமைவதில்லை பெண் வீட்டார் கேட்டும் தட்டி தட்டி போதும் அமையிற மாதிரி வருது திடீர்னு அப்படியே தடுத்த மாதிரி போயிடுது நாங்க எத்தனையோ கோவிலுக்கு கோலம் எல்லாமே பாத்துட்டோம் ஒரு youtube சேனல்ல உங்களை பார்த்தோம் எனக்கு ஒரு நம்பிக்கை வந்துச்சு சாமி எங்க அண்ணனுக்கு எங்க அண்ணன் பேரு வந்து ராஜ்குமார் ராசி வந்து விருச்சகம் அவிட்ட நட்சத்திரம் வர முடியாது எங்க அண்ணனுக்கும் மனதார நினைச்சு நடக்கணும்னு நினைச்சு வாழ்த்துக்கள் சாமி ஆசீர்வாதம் பண்ணுங்க சாமி எங்க அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சுச்சுன்னா அவங்க ரெண்டு பேரையும் அந்த சன்னதிக்கு நான் அழைச்சிட்டு வரேன் சாமி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏

  • @lathamanikandan5977
    @lathamanikandan5977 11 місяців тому +3

    வேதபுரீஸ்வரா எனது மகளுக்கு விரைவில் மாலை பொருத்தம் அமைய அருள் மழை பொழிய வேண்டும்.

    • @padmadevi3359
      @padmadevi3359 11 місяців тому

      என்ன நட்சத்திரம் வயது ஊர் விபரம்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      🙏🙏🙏

  • @vasukitamilarasan4265
    @vasukitamilarasan4265 11 місяців тому +1

    Sivaparmana an magalukku viraivel thirumanam mudiya arulpurivai eraiva❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் சகோதரி 🙏🙏🙏

  • @kalpanav5653
    @kalpanav5653 7 місяців тому +2

    என் மகனுக்கு சீக்கிரமாக திருமண ம் நடை பெற வேண்டடும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @kalaiselvi4043
    @kalaiselvi4043 10 місяців тому +2

    ஆண்டவா என் பையனுக்கு வேலை கிடைக்க வேண்டும்

  • @MahendraKumar-ep4cb
    @MahendraKumar-ep4cb 8 місяців тому +2

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @Sritamil1968
    @Sritamil1968 7 місяців тому +1

    என் மகள் அமிர்தாசங்கரிக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஐயா. ஓம் நமசிவாய போற்றி போற்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @prabhusiddan1900
    @prabhusiddan1900 10 місяців тому +2

    என் மகளுக்கு திருமணம் நடக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன் நமச்சிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @premasekaran8479
    @premasekaran8479 11 місяців тому

    Engal Sonkku Viraivil Marraige Nadakka Arul Tharum Vedhapureesvara🙏💐🙏.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      Eesan arulal viraivil nadakum🙏🙏🙏

  • @valarmathyhari7676
    @valarmathyhari7676 11 місяців тому +4

    En Maganuku Thirumanam mudiya aurul purivayaga vethapurishvara shivane potri

  • @chandraraj3943
    @chandraraj3943 Рік тому

    எந்த கிழமையில் வனங்குவது சிறப்பு! 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  11 місяців тому

      எல்லா நாளிலும் வணங்கலாம், திங்கட்கிழமையில் சிறப்பு பூஜைகள் உண்டு சகோ

    • @chandraraj3943
      @chandraraj3943 11 місяців тому +1

      @@AalayamSelveer நன்றி சகோ வருகிறோம்🙏

  • @RajendranT-bo6qk
    @RajendranT-bo6qk 7 місяців тому

    சிவசிவ
    எனதுமகன்முத்துமணிகண்டனூக்குவிரைவில்திருமணம்நடக்கமனமுருகிவேண்டுகிறேன்
    சிவாயநமக
    திருச்சிற்றம்பலம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 місяців тому

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @balasubramanipalaniappan4183
    @balasubramanipalaniappan4183 11 місяців тому +1

    Ohm Nama Shivaya en sonnukku thirumanam nadakka Arul pururiya vendum

  • @santhil2557
    @santhil2557 11 місяців тому +2

    om namasivaya en maganukku sekiram thirumanam nataka vendum

  • @vetrivel5083
    @vetrivel5083 6 місяців тому +1

    Good evening sir i am kanchipuram antha temple ku epadi poganum nu soluinga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 місяців тому

      Good evening bro, இந்த பாடல் பெற்ற சிவாலயம் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் உள்ளது, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் வழியில் சுமார் 10 கிமீ தொலைவிலும், பூந்தமல்லியில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவிலும், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் இருந்து சுமார் 1 தொலைவிலும் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்து வசதிகள் உள்ளன - maps.app.goo.gl/j2ndj52kfPZfC54j8

  • @jrsundhar282
    @jrsundhar282 11 місяців тому

    En mahaluku viraivil thirumanam nadaka vendum eraiva neraiya pariharam paniyachu ennum nadakala seekiram arul puriyanum appane 🙏 om namashi vaya 🙏

  • @dhanalakshmielumalai1696
    @dhanalakshmielumalai1696 7 місяців тому +1

    Nantri sir