பாசுரங்களுக்கு இசை மாலை | Divya Pasurams by Ilaiyaraaja - Music Review | Oru Naal Podhuma 135

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 61

  • @suruti94
    @suruti94 Місяць тому +2

    Your review was very useful. When I heard these pasurams for the first time, I was not very impressed as I did not have knowledge about the pasurams. Your explanation made me appreciate a little more now. I will go back and listen again. Thanks for doing this

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Місяць тому

      Glad it was helpful! So share your thoughts after you have heard it again.

  • @vasudevanganapathy4089
    @vasudevanganapathy4089 Місяць тому +5

    அருமையான விளக்கம், நன்றி
    விப்ர நாராயணர் என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த வர். அரங்கனைப்பற்றி மட்டுமே பாடியவர்

  • @balajig6141
    @balajig6141 25 днів тому +3

    மிக்க நன்றி மேடம்... ராஜா சார் எது செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கும். அவர் என்ன சாதாரண மனிதரா. அவர் பல்லாண்டு வாழ்க

  • @anksaas
    @anksaas Місяць тому +6

    For me, my first favorite is Puviyul. The flutes backing up the singing is magical. My 2nd favorite is Kulam Tharum. Ilaiyaraaja's composition is magical

  • @Rajathiraja40
    @Rajathiraja40 Місяць тому +11

    எனக்கு வாரணம் ஆயிரம் பாடல் மிகவும் பிடித்துவிட்டது
    கண்ணை மூடிக் கேட்டால் கற்பனையில் ஆயிரம் யானைகள் சூழ நாராயணன் வருவதாகவே தோன்றுகிறது❤

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Місяць тому +2

      Anita Guha group dance paarunga on this song at the launch event. Magical it was.

  • @kirubanaginir7506
    @kirubanaginir7506 Місяць тому +7

    Vanna maadangal soozh thirukottiyur was stunning. Vaaranam aayiram is number one. No doubt about it.

  • @user-di7jj9ow7w
    @user-di7jj9ow7w Місяць тому +6

    இசை ஞானி ஐயா அவர்களின் ரசிகனின் சார்பாக வாழ்த்துக்கள் மேடம் நன்றி❤

  • @advparan
    @advparan Місяць тому +5

    ஆம்! தங்களைப் போலவே நானும் " வண்ண மாடங்கள்" பாடலின் பாடலின் பொருள் படித்து தெரிந்து கொண்ட பின்பு பாடலை இசைக்கோர்வையுடன் கேட்கையில் என்னைச் சுற்றி அந்த நிகழ்வுகள் நடைபெறுவது போன்ற உணர்வை அடைந்தேன்.

  • @kulakatan
    @kulakatan Місяць тому +5

    I also addicted to this now; கேட்கும் போது ஒரு உருக்கமான பக்தி உருவாகிறது. Thank you for discussing; Writer Sujatha mentioned this after the Sivapuram release, requesting doners to fund this great work. God bless Raja sir!

  • @Srilakshmi-cu8rv
    @Srilakshmi-cu8rv Місяць тому +9

    என் மனத்தில் இருப்பதை அப்படியே பிரதிபலித்து விட்டீர்கள்.ஆழ்வார்களை பற்றியும்,அவர்களின் தீந்தமிழ் பாசுரங்களின் கருத்துக்கள் பற்றியும் ராஜா அவர்களின் இசையை பற்றிய தங்கள் ஆராய்ச்சிக்கு மிக்க நன்றி.தங்களுக்கு ஆழ்வார்கள் பகவானின் அனுக்ரஹம் என்றும் இருக்க வேண்டும் என்று பெருமாளை பிரார்த்திக்கிறேன்.

  • @ssuresh3707
    @ssuresh3707 14 днів тому

    மிக அற்புதமான தெய்வீகமான இந்த படைப்ப இசை ராஜா அவர்கள் நமக்கு கொடுத்துள்ளேன்

  • @RKCP24
    @RKCP24 Місяць тому +3

    அருமை அருமை அருமை.நன்றி நன்றி நன்றி. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @malarvannan8276
    @malarvannan8276 Місяць тому +1

    Beautifully narrated I really enjoyed ur description tnq so much 🙏

  • @Sivakumarkanthallu
    @Sivakumarkanthallu Місяць тому +2

    இதுபோன்ற விளக்கங்கள் இசை இரசிகர்களுக்கு அவசியம் தேவை. மிக நன்று சகோதரி..

  • @mohan9370
    @mohan9370 Місяць тому +4

    ரொம்ப நாளா எதிர்பார்த்து நன்றி

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Місяць тому +3

    maestro ilaiyaraaja sir 🎉

  • @abvijaykumar
    @abvijaykumar Місяць тому +1

    Great reviews and research. I was already listening to this tracks daily. Now I am able to appreciate these tracks more. Thank you.

  • @chichasasikala9860
    @chichasasikala9860 Місяць тому +3

    அறிந்திராத பல அரிய தகவல்கள்.. அற்புதமான ஆய்வில் வெளிப்படும் தெளிவான அறிவாற்றல்.. அருமை ப்ரியாஜி..! மிகவும் நன்றி.

  • @shanmugaganeshganesh7165
    @shanmugaganeshganesh7165 22 дні тому

    நன்றி தாயே ........

  • @sreegeesalem
    @sreegeesalem Місяць тому +3

    உங்களது இந்த அருமையான தெளிவான விளக்கவுரையை கேட்ட பிறகு இப்பாடல்கள் மேலும் சுவையாக உள்ளது. மிக்க நன்றி !

  • @HareramBaskar-pi9hv
    @HareramBaskar-pi9hv Місяць тому +4

    சே வடி செவ்வி திருக் காப்பு என்று உச்சரிக்க வேண்டும். ஆனால் அர்த்தம் ஒன்று தான். சிவந்த பாதங்கள். அழகான பதிவு. நன்றிகள் 🎉

  • @KTRAM-zg3gb
    @KTRAM-zg3gb Місяць тому +1

    So beatifully explained ma'am. Increases the eagerness to listen all songs. Its not so easy to explain in a very free flow way. Good knowledge of music and devine information ma'am.

  • @madhumailbox
    @madhumailbox Місяць тому +2

    ஆகச்சிறந்த தொகுப்பு . ஒரு இம்மியும் கூட குறை இல்லை , ஒரு நொடி கூட தவற விடாமல் கேட்டேன்.. நாராயணன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு. ஓம் நமோ நாரயணாய

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 10 днів тому

    நன்றி மேடம் அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம்

  • @BalaKrishnan-hl4vm
    @BalaKrishnan-hl4vm Місяць тому +2

    ஹரே கிருஷ்ணா நமஸ்காரம் மாதாஜி நான் தினம் தினம் இரண்டு, மூன்று முறை வாரணம் ஆயிரம் பாடல் மட்டுமே கேட்டு வந்தேன் தாங்கள் கொடுத்த விளக்கத்தின் பிறகு அனைத்து பாடல்களும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் தாங்கள் கொடுத்த விளக்கத்திற்கும் சரியான விபரங்களுக்கும் நன்றி நன்றி மாதாஜி ஹரே கிருஷ்ணா

  • @Rajathiraja40
    @Rajathiraja40 Місяць тому +3

    நன்றி நன்றி

  • @rajaindia6150
    @rajaindia6150 23 дні тому

    Thank you for wonderful review , Interesting to hear all about stories

  • @user-uv4lg4fb2g
    @user-uv4lg4fb2g Місяць тому +3

    இசை பற்றி பேச ஒரு நாள் போதாது,
    இளையராஜா இசை பற்றி பேச பேச இன்பம்
    நாராயணனின் புகழ் பாட உலகிற்கே இன்பம்.

  • @Damothara
    @Damothara Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 Місяць тому +1

    மிக்க நன்றி தாயே 🙏🏻
    ஓம் நமோ நாராயணா 🌸
    ஓம் நமசிவாய 🌸
    இசையே 🎶 🎵 தெய்வீகமானதுதான்🙏🏻

  • @Tee3Wins
    @Tee3Wins Місяць тому +4

    ரொம்ப நல்லா explain பண்றீங்க ..

  • @tseetharaman
    @tseetharaman Місяць тому +2

    இனி பட்டி தெட்டி கிராமத்தில் எல்லாம் பாசுரம் ஒலிக்கும்

  • @pramilajay7021
    @pramilajay7021 Місяць тому +2

    இனி தான் கேட்க வேண்டும்.
    உங்கள் விமர்சனம் மிக அருமை.!
    உடனடியாகக் கேட்டு மகிழ
    நெகிழ வேண்டுமென்ற
    அவாவைத் தூண்டுகிறது.
    கடும் உழைப்பு.சிறப்பு.
    மிக்க நன்றி.❤🌹
    49k...👍🌹
    50k SUBSCRIBERS இன்
    கொண்டாட்டத்தை
    அற்புதமாக
    வடிவமைத்திருப்பீர்கள்.!
    கேட்டு மகிழ ஆவலோடு
    காத்திருக்கிருக்கிறேன்.
    ❤😊🌹

  • @getgox
    @getgox Місяць тому +2

    Thankyou long waited video

  • @crazyr5589
    @crazyr5589 21 день тому

    இசைக்கு பெருமை ராஜா இசை மட்டுமே... மனித உணர்வுகளை தனது இசையின் மூலம் வெளிக்கொண்டு வருகிற வித்தை தெரிந்தவர் இசையின் ராஜா❤❤❤

  • @ratnamala1978
    @ratnamala1978 Місяць тому +2

    Beautiful and excellently presented. And wonderful flow with meanings . 👍👍

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Місяць тому +2

    14:20, ஊனிடை சங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தட முலைகள் மானிடவர்கென்று பேச்சு படில் வாழகில்லேன் கண்டாய் வெண்சங்கே! Truly candid lyrics of a woman! Andal makes her own choices.

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 Місяць тому +1

    Introduction மிக..மிக..பிரமாதம் பிரியாஜி...!

  • @musicalknots7868
    @musicalknots7868 Місяць тому +2

    என்னுடைய கோரிக்கைக்கு உங்களுடைய ஆராய்ச்சிக்கு நன்றி. என்றும் நாங்கள் உங்களுக்கு கடமைப்பட்டு உள்ளோம். நன்றி... நன்றி.... நன்றி 🙏🙏🙏

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Місяць тому +1

      Thank to you for egging me on to do this. I really learnt a lot while doing the research.

    • @musicalknots7868
      @musicalknots7868 Місяць тому +1

      @@TamilNostalgia 🙏🙏🙏

  • @chandrapartha9733
    @chandrapartha9733 Місяць тому +1

    Superb Priya. Arumaiyaana Vilakkam.

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 29 днів тому +1

    வணக்கம் அம்மா.இசை இறைவன் கொடுத்த வரம் இசை.நன்றி

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Місяць тому +3

    7:18, you are right! Raja actually has a base voice which doesn't raise, in fact he dared to sing sorgame endralum with janakima. He couldn't reach her range. But he is good for solos.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Місяць тому +2

    ரொம்ப அருமை நீங்க விளக்கியது. வாரணம் ஆயிரம் கேட்ட உடன் புடி த்தது. By the way ஹே ராம் படத்திலும் இதற்கு இசை அமைத்து இருந்தார். ஆஷா போன்சலே குரலில் வரும். மிக நல்ல முயற்சி. சில பாடல்கள் மட்டுமே கேட்டேன். But அந்த 106" திவ்ய தேசங்களும் நேரில் சென்று தரிசித்த baagiyam பெற்றேன்... 🙏🙏.. Very proud ஒப் திரும்மங்கை ஆழ்வார். பல்லாண்டு பாடலும் ஜோர் 🙌👏🍫

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Місяць тому

      புடித்தது அல்ல
      படித்தது

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Місяць тому

      பிழை உள்ளது

  • @sundarshree20
    @sundarshree20 Місяць тому +1

    Nice madam

  • @subvaithee
    @subvaithee Місяць тому +1

    Sumanesa Ranjani that you alluded to sounded more like Chandrakaons

  • @suresh7362
    @suresh7362 Місяць тому +1

    Best is Vaaranam Aayiram and then the Hariharan song. Keladi kanmani only 1st para is Vaaranam Aayiram. But the scenes shot by Vasanth were not good. If you see the launch video and dance it was brilliantly choreographed by Dr Anita Guha dance team. This song I listen so many times.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Місяць тому +2

      Oh yes…that dance was so good. Loved the majestic gait of the girl who played Perumal. Hope schools and colleges use this album for their programs.

  • @kirubanaginir7506
    @kirubanaginir7506 Місяць тому +1

    Where you there at the launch program Priya?

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Місяць тому

      Invitation vara அளவுக்கு லாம் நாம இன்னும் வளரலை!! 😂 Watched it on UA-cam only.

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Місяць тому +1

    பல்லாண்டு பல்லாண்டுக்கு கே.வி.மகாதேவன் சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் இசை அமைத்துள்ளார்.அதையும் கொஞ்சம் கேளுங்கள்.

  • @krishnant202
    @krishnant202 Місяць тому +1

    ❤❤❤❤IsaiIraivan❤❤❤❤