என்ன சொல்றதுன்னு தெரியல? ஓட்டுவதற்கு எப்படி இந்த புது கார் | Nissan Magnite Drive Review

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 42

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 2 дні тому +1

    Nissan Magnite குடும்பத்துக்கான budget car 🙂 review அருமை Don🙂🙏

  • @jeevak1088
    @jeevak1088 4 дні тому +12

    அண்ணா நான் 1மாதம் முன்னாடி தான் இந்த கார் வாங்கினேன் மிகவும் நன்றாக உள்ளது

  • @naveenraj8591
    @naveenraj8591 День тому +1

    Anna, suggestion please to buy used car: Duster diesel 85 ps above 2016 model or Honda WRV diesel 2017 or Tata Punch petrol

  • @ஒருகதைசொல்டாநண்பா

    அண்ணா ❣️❣️❣️ நான் ஒரு ரெண்டு நாட்களுக்கு முன்னாடி தான் இந்த கார் ஏன் இன்னும் நீங்க ரிவ்யூ போடல அப்படின்னு நினைத்தேன்

  • @Asm44583
    @Asm44583 4 дні тому +2

    தல pls honda, skoda kylaq , Kia gyros, review podunka....

  • @manivannan5737
    @manivannan5737 4 дні тому +2

    ❤❤Pls review N-connecta AMT❤❤

  • @muralidharanpb5694
    @muralidharanpb5694 4 дні тому +1

    அண்ணா டொயோட்டா 2024crysta ஏதாவது நல்ல வண்டி ஏதாவது இருந்தா சொல்லுங்களேன்,,,, வாழ்த்துக்கள் அண்னே ❤

  • @vpgopinath1997
    @vpgopinath1997 2 дні тому +1

    Thalaivarae manual podunga thalaivarae

  • @MadhanKumar-uq9pu
    @MadhanKumar-uq9pu 2 дні тому +1

    Anna Tkt mill stop signal veerapandi ilai

  • @ranjeethpalanisamy621
    @ranjeethpalanisamy621 4 дні тому +1

    Book panitan anna
    Base Model 7.95L AMT
    will come to Tiruppur we can go for a Ride

  • @rpakkhilesh5296
    @rpakkhilesh5296 4 дні тому +1

    Anna Mahendra thor roxx review please.

  • @vpgopinath1997
    @vpgopinath1997 2 дні тому +1

    Thalaivarae adhu tkt mill 🚦🚦🚦🚦

  • @Monish393
    @Monish393 4 дні тому +1

    Anna pudhu magnite first service mudinchu mileage city ku 14,15 Highway ku 19,20 engine ok dha set aagraku time edukum Engine periya prblm ilai ❤

  • @GaneshPrasanna-qh8de
    @GaneshPrasanna-qh8de 4 дні тому +1

    Renult Kiger review venum anna

  • @badhuabibadhuabi1872
    @badhuabibadhuabi1872 4 дні тому +1

    அண்ணா டொயோட்டா கேம்ரி வீடியோ போடுங்க

  • @karthickp1901
    @karthickp1901 4 дні тому +1

    You and come to see in Gujarat you can see event lorry in the wrong route side please come once and drive in any part of Gujarat region it is my humble request thanks

  • @PriyalabiVishu
    @PriyalabiVishu 4 дні тому

    Thanks to you.....
    Your language is cool.......
    Belongs to Kongu Tamil........

  • @sarulful
    @sarulful 4 дні тому +1

    Nice review ... Thank you..

  • @AnbuAnbu-rp7rq
    @AnbuAnbu-rp7rq 4 дні тому +5

    அந்த இஞ்சின் மட்டும் 1.2 மாற்றினால் நன்றாக இருக்கும் இது என்னோட கருத்து

  • @muthuvijayan2806
    @muthuvijayan2806 4 дні тому +6

    அண்ணா, இந்த கார் வாங்கி ஒரு வருடம் ஆகி விட்டது. இது நல்ல கார் மற்றும் எனக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. Mileage ஹைவேஸ் இல் 20 ம் சிட்டி இல் 15 ம் தருகிறது. ஒரு ஆண்டுக்கான சர்வீஸ் முடிந்து விட்டது. Rs
    6200 பில் ஆகியது. மற்ற கார்களை கம்பேர் பண்ணும் போது இது நம்ம பட்ஜெட் ல் இருக்கு. இந்த கார் உண்மையிலேயே value ஃபார் money தான் அண்ணா. நன்றி.

  • @villavang4799
    @villavang4799 4 дні тому +1

    Visaya amt rew பண்ணுங்க

  • @samueljeyaraj2427
    @samueljeyaraj2427 4 дні тому +2

    1.2 engine super irukum

  • @dhandapanihyd
    @dhandapanihyd 4 дні тому +1

    அழகு......

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 4 дні тому +2

    ANNA BALENO VANKALAMA

    • @rockybhai6257
      @rockybhai6257 4 дні тому +1

      Safety mukiyam na vangathinga but features neraya iruku milege 13 kedaikum.

    • @rbkalai
      @rbkalai 3 дні тому

      Gs Automotive and Autotrend tamil channel has baleno detailed review including year end discounts. Check that and decide.

  • @vehilan
    @vehilan 4 дні тому

    Boss! This is not a 'Magnet' but 'Magnite', a mineral.

  • @Tasmichettinaducooking
    @Tasmichettinaducooking 4 дні тому +1

    ❤❤❤

  • @vpgopinath1997
    @vpgopinath1997 2 дні тому +1

    Palladam roadaaa

  • @RajeshKumar-qo2ro
    @RajeshKumar-qo2ro 4 дні тому +1

    Hi sir

  • @chandrasekaran7678
    @chandrasekaran7678 4 дні тому

    Neenga Ella car comments ok panuringa. Ithu enna ????

  • @vijay-vx3bn
    @vijay-vx3bn 4 дні тому

    I am getting 6-7 mileage in city ,,,outer 13

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan 4 дні тому +1

    Sorry DON ippathaan video paathaan🎉

  • @onceuponanera9329
    @onceuponanera9329 4 дні тому +1

    🔥🔥

  • @geejev
    @geejev 4 дні тому +1

    15:37 TMF KGF ana tharunam.