அவசரம்... பெருநிறுவனங்கள், கோடீஸ்வரர்கள் உடனடி கவனத்திற்கு..., | Tamil Nadu | Sathiyam TV

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. அவசரம்... பெருநிறுவனங்கள், கோடீஸ்வரர்கள் உடனடி கவனத்திற்கு...,
    #tamilnadu #sathiyamtv
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp....
    India : chat.whatsapp....
    World : chat.whatsapp....
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

КОМЕНТАРІ • 396

  • @florenceprabavathys5603
    @florenceprabavathys5603 3 роки тому +164

    ஆபத்தான இந்த நேரத்தில் உதவிசெய்யும் நீங்கள் கடவுளின் கண்மணிகள்

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 3 роки тому +171

    ஒவ்வொரு ௨யிரைக் காப்பாற்ற ௨தவும் நீங்கள் தெய்வத்திற்கு சமம் தான் ௨தவுங்கள் ௨ங்கள் பரம்பரையே வாழ்வாங்கு வாழும் போற்றப்படுவீா்கள்

    • @msd7032
      @msd7032 3 роки тому

      உன்மை

  • @saravanand4777
    @saravanand4777 3 роки тому +50

    Cinema, விளையாட்டு, அரசியல், பிரபலங்கள் உடனே உதவிட வேண்டுகிறேன்

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 3 роки тому +43

    தேவன் இவர்களை ஆசீர்வதிப்பார்.🙏

    • @abaracadbury8858
      @abaracadbury8858 3 роки тому

      😂😂😂😂😂😂😂😂

    • @sri-u7k
      @sri-u7k 3 роки тому +1

      முதலில் மக்களிடம் கிறிஸ்துவை பற்றி பிரசாரம் செய்கிறேன் என்கிற பெயரில் மக்களிடம் கொள்ளையடித்து பல கோடிகணக்கில் பணம் வைத்திருக்கும் பால் தினகரன் இவங்க எல்லாம் ஏன் இது போல உதவி செய்து மக்களை காப்பாற்ற முன்வரலாமே.

  • @tshivani1887
    @tshivani1887 3 роки тому +31

    கல்யாண மண்டபங்கள் அனைத்திலும் இது போன்ற வசதிகள் செய்து பல உயிர்களை காப்பாற்றலாம்.

  • @தமிழ்மணி-ந3வ
    @தமிழ்மணி-ந3வ 3 роки тому +50

    என் தமிழகம் தங்க தமிழகமாக மாறுகிறது

  • @dmurugesan6985
    @dmurugesan6985 3 роки тому +72

    மக்கள் பணியே மகேசன் பணி..உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றி 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @marystella1809
      @marystella1809 3 роки тому +2

      கால நேரம் அறிந்து அரசோடு ஒத்துழைப்பு தந்து மக்களின் உயிரைக் காத்திருங்கள் நன்றி

  • @immanuvalarul624
    @immanuvalarul624 3 роки тому +17

    தமிழ்நாடு அரசுக்கு பல நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்.நன்றி சத்தியம்

  • @Pradapans
    @Pradapans 3 роки тому +13

    இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும். தொடரட்டும் உங்கள் உயிர் காக்கும் pani. வாழ்த்துக்கள்

  • @vasanthir9685
    @vasanthir9685 3 роки тому +30

    சிறிதோ பெரிதோ ஆபத்தில் உதவுகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி

  • @jeyanthir2539
    @jeyanthir2539 3 роки тому +34

    Super sir! இது போல கிரிக்கெட் மைதானம் roof போட்டு செய்யலாம். Trade Centre ல இடம் தரலாம். IT Companies இடம் ஒதுக்கலாம். கொடுத்து உதவி செய்த நிறுவனங்களுக்கு மிக்க நன்றி🙏🙏

    • @spectresparkz4077
      @spectresparkz4077 3 роки тому

      Already I message this idea to make use of cricket stadium with portable beds and oxygen.Let pray together every citizen in Tamil Nadu and other states should come forward hand in hand to donate and show the world we are united in time of crisis.

  • @ravichandranmadhu5216
    @ravichandranmadhu5216 3 роки тому +32

    வாழ்க வளத்துடன்!

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 3 роки тому +20

    ஒன்று படுவோம். வென்று முடிப்போம்.

  • @pspp592
    @pspp592 3 роки тому +63

    ஆபத்தில் உதவி செய்பவர் கள் அனைவரும் கடவுளுக்கு சமமானவர்களே...

    • @aravind_venkatachalam
      @aravind_venkatachalam 3 роки тому +2

      சமம் அல்ல அவர்களே கடவுள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @jeeva9924
      @jeeva9924 3 роки тому

      @@aravind_venkatachalam S unmaithaan

  • @மண்ணின்மைந்தன்-ள1ம

    அருமையான செய்தி. நாங்களும் காசு இதற்கு கொடுக்கலாமா? 1000,2000 இப்படி தரலாமா?

  • @kamalakannan8706
    @kamalakannan8706 3 роки тому +28

    அப்படியே admk அமைச்சர்களிடம் கேளுங்கள் அவர்கள் கொடுத்தாலே நிறைய தேறும்

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 3 роки тому +3

      Yen da mairu...dmk naiga kita yu tha iruku ..admk and dmk nu solu

    • @kathirdhamal1757
      @kathirdhamal1757 3 роки тому +1

      Vinjana oozhal karunathi koodumpathula kelunga

    • @maheejaya
      @maheejaya 3 роки тому

      PK ku thandha fee amount la oru ten percentage thara sollunga

  • @grmtr1632
    @grmtr1632 3 роки тому +6

    கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகளை பயன்படுத்தலாம்....

  • @praveen3923
    @praveen3923 3 роки тому +4

    Praise the Lord Prayers are been heard Amen ❤️

  • @rajaprakashr999
    @rajaprakashr999 3 роки тому +5

    ஆக அற்புதம்... நன்றிகள்பல கோடி...

  • @gowthamigowthami4928
    @gowthamigowthami4928 3 роки тому +19

    சூப்பர்

  • @devinashaa2288
    @devinashaa2288 3 роки тому +6

    Hearty Thanks to Mr. Bala & sponsors, who have come forward to help at this time of crisis. They are life savers 🙏

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 роки тому +4

    கடுமையான காலகட்டத்தில் அவசர அவசியமான நோய் தொற்று மீட்பு சிகிச்சைக்கான தேவைக்குறிய தங்களின் தரமான வழி காட்டுதல் சேவைகள் உண்மையில் பாராட்டுக்குரியது. நன்றியுடன் வாழ்த்துக்கள்

  • @sivagamia994
    @sivagamia994 3 роки тому +9

    கணக்கில் காட்டாத பணம் இருப்பவர் யார் என்று வெளியே தெரியாமல் இருக்க ஒரு உண்டியல் வைத்து விடுங்கள். அதில் வரும் பணத்தை கொண்டு படுக்கை ஏற்பாடுகள் செய்யவும்.

  • @hemalathasaravanan7599
    @hemalathasaravanan7599 3 роки тому +6

    தக்க சமயத்தில் உதவி செய்பவர்கள் அனைவரும் கடவுளே

  • @balakrishnan.s.p1977
    @balakrishnan.s.p1977 3 роки тому +8

    மிகவும் தரமான சம்பவம்..

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk 3 роки тому +8

    ஆக்டர்ஸ் .டைரக்டர்ஸ் ..அரசியல் வாதிகள். செல்வந்தர்கல் கொடுத்தாலே. தமிழ்நாடு செழிக்கும். 🙏 Pls sponcers acters ...directors ...cini field .. business men's rich people s 👍

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 3 роки тому +7

    மக்களுக்கு உதவினா இறைவன் உதவி செய்வான்

  • @villageviyapari5741
    @villageviyapari5741 3 роки тому +10

    நல்ல செய்தி நன்றி நன்றி

  • @AshokKumar-kr5zv
    @AshokKumar-kr5zv 3 роки тому +18

    தயாநிதி மாறன் கலாநிதி மாறன் மக்கள் பணத்தை எடுங்கடா மக்கள் பணமே உங்களிடம் தான் உள்ளது

    • @Viswa-sx4zn
      @Viswa-sx4zn 3 роки тому

      😀

    • @ramsundar9174
      @ramsundar9174 3 роки тому

      1crore suntv தந்துள்ளது

    • @ramsundar9174
      @ramsundar9174 3 роки тому

      நல்ல அறிவுள்ளவன் இந்த மாதிரி கேட்க மாட்டான்

  • @kevingabriel5249
    @kevingabriel5249 3 роки тому +6

    நன்றி சொல்ல சொல்ல வார்த்தைகள் பல.... நன்றி நல்ல மனதுக்கு... உங்களது உதவிக்கு இ றைவன் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @josedossgodfreya8716
    @josedossgodfreya8716 3 роки тому +1

    It is a great initiative. Thanks to the present government.
    Kindly increase the man power like doctors, nurses, health workers and sanitary workers to take of the patients.

  • @balakumar9200
    @balakumar9200 3 роки тому +7

    எல்லோரும் நிதி தரு கிறார்கள். மக்கள் ஜாலியா ஊரை சுற்றி கொண்டுள்ளனர்.
    இப்படியே போனா நிதி குடுக்கிறவரும் அடுத்தவர்கள் நிதியில் வாழ வேண்டிய சூல் நிலைதான்.

  • @duraik6838
    @duraik6838 3 роки тому +3

    மனிதம் காக்கும் மனிதர்கள் வாழ்க தாங்கள் தலைமுறை வாழ்க வாழும் நன்றி

  • @gopalagopala1303
    @gopalagopala1303 3 роки тому +7

    பணம் மட்டும் போதாது. மனசு வேணும். ஊடகங்களும் எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தது / அல்லது இருக்கிறது / அல்லது future ல வரும்‌ என்றும் பேதம் ஏதும் பாராமல் செய்தி வெளியிட வேண்டும்..... நம்பிக்கையுடன் இருப்போம்

  • @sri5053
    @sri5053 3 роки тому +6

    இதை பயன்படுத்தி அரசு ஏஜன்சிகள் மருத்துவ மனைகளில் உள்ள வசதிகளை மேம்படுத்த வேண்டும்

  • @sampathkumar4969
    @sampathkumar4969 3 роки тому +5

    சத்தியம் டிவி செய்திக்கு எங்கள் கோடணகோடி நன்றி . பனி சிறக்க வாழ்த்துக்கள் . சத்தியமான நன்றி நன்றி நன்றி.

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 3 роки тому +5

    அணைத்து மண்டபங்களையும் உதவ சப்போர்ட் பண்ணினால் நல்லா இருக்கும்

  • @rajenthirans1429
    @rajenthirans1429 3 роки тому +13

    தானாக எல்லாரும் முன்வந்து கொடுக்கவேண்டும்

  • @versatilevideosfrommuruges7817
    @versatilevideosfrommuruges7817 3 роки тому

    கோடான கோடி நன்றிகள். இந்தியா முழுவதும் இதை செய்து மக்களை காப்பாற்றுங்கள்.

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 3 роки тому

    வாழ்க வளமுடன்...தமிழகம் தலைநிமிரவேண்டும்..உயிர் ஆபத்து நீங்க வேண்டும்..

  • @vickyyvignesh2548
    @vickyyvignesh2548 3 роки тому +1

    Great🙏🙏

  • @jethesh0522
    @jethesh0522 3 роки тому +16

    உயிரை படைப்பவர் கடவுள்கள் என்றால் உயிரை கப்பவரும் கடவுள்கள் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anitaprema8938
    @anitaprema8938 3 роки тому +2

    நல்ல உள்ளங்கள் நிறைய நம் நாட்டில் உள்ளனர்.

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 роки тому +3

    🙏🙏🙏🙏🙏🙏
    நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்

  • @lingamramalingam8532
    @lingamramalingam8532 3 роки тому

    இறைவா நன்றிகள் கோடி உனக்கு

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 3 роки тому +1

    உதவும் கரங்களுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕

  • @mcprajasekar8547
    @mcprajasekar8547 3 роки тому

    வேறு யாரும் யோசிக்காத சிந்தனைகளை ஆண்டவன் உங்களுக்கு தருவததால் தான் இப்படி நல்ல காரியங்களை செய்ய முடிகிறது.

  • @austinsam786
    @austinsam786 3 роки тому +3

    😍😍😍 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 👍

  • @piussamson
    @piussamson 3 роки тому +20

    சத்தியம் தொலைக்காட்சி கூட கார்ப்பரேட் தான்.... அடுத்த செய்தி சத்தியம் தொலைக்காட்சி செய்தது என்று வரும்....
    நன்றிகள் பல சத்தியம்

    • @gopalagopala1303
      @gopalagopala1303 3 роки тому +5

      தமிழ் நாட்டில் பல பணக்கார தொலைக்காட்சிகள் இருக்கிறார்கள் 😃💰🙏

    • @vinothjasper3750
      @vinothjasper3750 3 роки тому +2

      @@gopalagopala1303 sathiyam TV not corporate one.

    • @gopalagopala1303
      @gopalagopala1303 3 роки тому

      @@vinothjasper3750 I have not mentioned any TVs name. In general I have given. Further if all cable operators, DTH, Etc etc give some, say 50% concession in their monthly tariff, it will be of some relief to all families..

  • @balaji-108
    @balaji-108 3 роки тому +6

    Kailangar TV kooda corporate tha kodukkalam...

  • @selvamani235
    @selvamani235 3 роки тому +1

    கோடீஸ்வரர் கள் உதவி செய்யுங்கள்

  • @yuvarajc1364
    @yuvarajc1364 3 роки тому +1

    Nandri bala sir God is gives

  • @prabhuperumal4068
    @prabhuperumal4068 3 роки тому +6

    கனிமொழி ஆ ராசா ரூ .176000 கோடி என்ன ஆச்சு

    • @sarumathi1971
      @sarumathi1971 3 роки тому

      Avannka tender kuraithathal nam endru net vasathiya petru kondullam sir. Summa ethum theriyama aduthavankalai kutram sollama erunka

  • @anandmariappan286
    @anandmariappan286 3 роки тому +1

    Good👍🙏

  • @kalyanishankar5086
    @kalyanishankar5086 3 роки тому +7

    May God bless all of u .God helps those who help others.

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 3 роки тому +7

    கார்பொரேட் பேரும் செல்வந்தர்கள் மக்களுக்கு ஆபத்பாந்தவனாக மாறியுள்ளார் நன்றி பேரு முதலாளிகள் அமைப்பிற்கு நன்றி... நன்றி.... நன்றி

  • @SelvaRaj-lh3wg
    @SelvaRaj-lh3wg 3 роки тому

    வாழ்க அவர்களின் வாரிசுகள்

  • @mohamednazeersahulhameed7610
    @mohamednazeersahulhameed7610 3 роки тому +1

    நன்றி🙏

  • @patrickburnas8441
    @patrickburnas8441 3 роки тому +17

    இந்த மாதிரி பதிவுக்கு கூட dislike போடுறவனுங்கள என்னனு சொல்றது.

    • @HasanandHasan65137
      @HasanandHasan65137 3 роки тому +1

      மீடியாக்கள் தான் நிறைய பயமுறுத்துகிறான் ஆகவே Dislike ok தான்

    • @darkevil9625
      @darkevil9625 3 роки тому +1

      sanginu சொல்றது

    • @sathyaalex1808
      @sathyaalex1808 3 роки тому

      Correct

    • @user-oq2bz7ht9d
      @user-oq2bz7ht9d 3 роки тому

      அரசு நிதியை ஊழல் செய்வது தவறு இல்லையா ....இந்த பிரச்சனை கடந்த ஒருவருடத்திற்க்கு மேல் நடப்பது அரசு அதிகாரிகள் எதற்க்கு திட்டம் செயல்ப்படுத்த தானே ஊழல் செய்ய துணைபுரிய மட்டுமா அதற்க்கு தனிமனித உடமையை பரிக்கலாமா நோய் நீக்க ஓரே மருந்து உயிர்இரக்கமே எல்லா உயிர்டமும் தவீர்ப்போம் கொலை புலை

  • @clementsebastian9800
    @clementsebastian9800 3 роки тому

    God bless you and your family abundantly

  • @jagaraja5848
    @jagaraja5848 3 роки тому +2

    Congratulations to tamilnadu government

  • @kalaimani2737
    @kalaimani2737 3 роки тому

    இந்த நேரத்துல நீங்க செய்யப் போகிற உயிரான உதவி... உங்க தலைமுறைகளுக்கு ஏழேழு ஜென்மங்களும் புண்ணியம் கிடைக்கனும்னு நா கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @lolJaBzlol
    @lolJaBzlol 3 роки тому

    Well done 👍 thank you Lord and all works Great 👍 jobs. God bless you all 👋👋👋🇬🇧

  • @kamarajm4106
    @kamarajm4106 3 роки тому

    This is the correct example of humanity

  • @vaiyapurikrishnan5112
    @vaiyapurikrishnan5112 3 роки тому +2

    Very good information thanks to sathyam TV

  • @sshivatharshan1026
    @sshivatharshan1026 3 роки тому

    Super ....move .....

  • @shahithshahith5293
    @shahithshahith5293 3 роки тому

    Thank you so much to all helping hands

    • @shahithshahith5293
      @shahithshahith5293 3 роки тому

      All our brothers and sisters pls help you save our india and indian's family

  • @revathysreeramjayam4346
    @revathysreeramjayam4346 3 роки тому

    Thank you sir u r the real hero

  • @naanyaarunaanyaaru7382
    @naanyaarunaanyaaru7382 3 роки тому +8

    Mukiyamaga chennai hosur kovai madurai tirupur private company yellan minimum 100 bed set panalam

  • @dottamilmars
    @dottamilmars 3 роки тому

    Thank you MEIL

  • @jeyaraniglory1837
    @jeyaraniglory1837 3 роки тому

    Thank you Jesus....

  • @palanichelvamp7155
    @palanichelvamp7155 3 роки тому +1

    We should also correct the debicit of doctors,nurses ambulance s and other staffs. All private hospital must participate in this pandemic without money oriented.Tank you Mr Bala.

  • @preethaenoch957
    @preethaenoch957 3 роки тому

    God bless you sir

  • @anandmariappan286
    @anandmariappan286 3 роки тому +1

    Vazthukal ayya . Nantrikal

  • @reetarachelrubarani1800
    @reetarachelrubarani1800 3 роки тому

    Thanks

  • @clementsebastian9800
    @clementsebastian9800 3 роки тому

    Thank you for your kindness

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 3 роки тому

    Great Chellams😊🥰🥰🥰🙏🙏🙏God Bless you Engal Chellamae & Engal-Chellamae! Great! CHELLAMS!

  • @chandrusaritha3980
    @chandrusaritha3980 3 роки тому +4

    Super idiya 🙋‍♀️

  • @elizabethparagazam1240
    @elizabethparagazam1240 3 роки тому

    Good bless you

  • @sureshjayaraman1343
    @sureshjayaraman1343 3 роки тому

    Much needed support for people

  • @kannanpalaniappan3657
    @kannanpalaniappan3657 3 роки тому

    Great support to society

  • @amalasundaram5022
    @amalasundaram5022 3 роки тому

    You are God's Healing Angels.
    Well done.
    May God Richly bless you.

  • @naanyaarunaanyaaru7382
    @naanyaarunaanyaaru7382 3 роки тому +2

    Good success

  • @sendilkumars7937
    @sendilkumars7937 3 роки тому

    Super🙏🙏

  • @venkatkrishnakumar9927
    @venkatkrishnakumar9927 3 роки тому

    Thank you to every sponsor for your valuable contribution at right time to save as many human lives

  • @jessiedavis2628
    @jessiedavis2628 3 роки тому

    God bless you all

  • @persirajendran7107
    @persirajendran7107 3 роки тому +1

    பாராட்டுக்கள் 🎉

  • @outin5191
    @outin5191 3 роки тому

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @entertainmentchannel...6184
    @entertainmentchannel...6184 3 роки тому +1

    Website erundha sollunga bro

  • @மழைகுருவி
    @மழைகுருவி 3 роки тому +1

    வாழ்த்துக்கள் திரு.பாலா அவர்களுக்கு 💐💐💐💐💐❤❤❤❤

  • @priyasrisaran5685
    @priyasrisaran5685 3 роки тому

    Hats off sir.really appreciate ur work.namma makkala nammaley kapathidalam.nalla ennam ellarukum irukuthu.kadavul ellarayum kapathuvar.ellarum nalla irukanum

  • @DJ-gk9mo
    @DJ-gk9mo 3 роки тому

    சரியான நேரத்தில் சரியான ஆலோசனை செய்துள்ளது மிக்க நன்றி

  • @jebakumar2116
    @jebakumar2116 3 роки тому +1

    Super action sir
    Thank you for your boundless help

  • @ezhilangokulkannan1603
    @ezhilangokulkannan1603 3 роки тому

    சத்யம் டிவி நல்ல செய்தி மூலம் மக்களுக்கு உதவி செய்து வருகன்றனர் வாழ்த்துகள்.

  • @nikhill9192
    @nikhill9192 3 роки тому +1

    If right man is in right place !! It happens smart move ! Hats off bureaucrats

  • @jimjeev3113
    @jimjeev3113 3 роки тому +3

    Ippothaiku help pannum neengal ellorum kadavul pola than parkkirom sir god bless you

  • @devimurugan2191
    @devimurugan2191 3 роки тому

    Super

  • @malaibagavathi3255
    @malaibagavathi3255 3 роки тому

    மிகவும் நன்றி அய்யா🙏

  • @nagarajannagarajan4294
    @nagarajannagarajan4294 3 роки тому +8

    URGENT HELP FORWARD TO ALL. KINDLY HELP ALL. THANK YOU FOR YOUR NEWS.

  • @rajab6382
    @rajab6382 3 роки тому

    நோய் தொற்று காலத்தில் பெரிய நிறுவனங்கள் மற்றும் கோடிக்கணக்கான பணம் வைத்திருக்கும் அனைத்து தரப்பினரும் உதவி செய்ய வேண்டும் 🙏🙏