உன் 💔"இருதயத்தை காயப்படுத்தும்போது" கவலைப்படாதே🔥 BENZ PASTOR / TamilChristianmessage / Christiansong

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 74

  • @navinmoses2962
    @navinmoses2962 6 місяців тому +4

    Amen என்னோடு இருந்து வழிநடத்துவதற்காய் நன்றி இயேசுவே ஆமென்

  • @Parvathi-x3p
    @Parvathi-x3p 6 місяців тому +1

    ஆமென் நன்றி அப்பா🙏😥

  • @Akash-fo8eu
    @Akash-fo8eu 6 місяців тому

    Uyarthukiraveare thank you Jesus

  • @umasangaria9484
    @umasangaria9484 6 місяців тому

    Amen enakku athiseyam seium andavare Praise the Lord

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 6 місяців тому

    Amen Hallelujah thank you Jesus🙏🙏🙏

  • @MahaLakshmi-po9ut
    @MahaLakshmi-po9ut 6 місяців тому +1

    ஆமென் அல்லேலூயா.. ஆண்டவரே நீர் அறிவீர் தகப்பனே என் இருதயம் நொருங்குண்டு கண்ணீருடன் வாழ்க்கை வாழ முடியாமல் நொடிந்து கிடக்குறேன் அப்பா... என் இருதயத்தை ஸ்திரப்படுத்துங்க ஆண்டவரே..இரவு தூங்க முடியாமல் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருகிகிறேன் ஐயா... என்னை கை பிடித்து வழி நடத்தும் தகப்பனே...😢😢😢😢😢

  • @selvaregi4887
    @selvaregi4887 6 місяців тому

    ஆமேன் ஆமேன் இயெசப்பா🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ 👏👏👏👏

  • @anusiakumaranusiakumar3597
    @anusiakumaranusiakumar3597 6 місяців тому +2

    ஆமென் அப்பா நீங்க மட்டும் எனக்கு போதும்❤

  • @indeandahar6872
    @indeandahar6872 6 місяців тому +1

    AMEN APPA NEGA POTHUM YANAKU ❤❤❤❤❤🤲🤲🤲

  • @raviselvaraj1720
    @raviselvaraj1720 6 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻amenjesus

  • @jaigopal322
    @jaigopal322 6 місяців тому +8

    இயேசப்பா! அசிர்வதிங்கப்பா. என் மகன் குறித்த என்னுடைய கலக்கத்திலிருந்து விடுதலை தாங்கப்பா. அவனுக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுங்கப்பா. என் குடும்பத்தோடு இரும் அப்பா. ஆமென்.

    • @sridevisukiya4864
      @sridevisukiya4864 6 місяців тому

      R y yet y 😅first ttitiititi🎉Fruity tttttiititt if ittttit tut right now t it initially tutti f I love you too t it to the iiittiiitiittittti tuition is t tutti tiitiititt t tattoo ittttit I love itititti Tori ttittitit tuition for tifittiitittfittittitititit itfigttitittfttiti fttiititttittiitti t ittttit ft ttttitttiii irritated with title truth tititittittftititttitIrritating tutu and tittittiti titittfit tititiit tutti ttititttitttttititi tiitittititi tutti tititttti tutu ittt T ur type r y to try. T Ty t Ty y t 😅itiitiititit it irritates I love itittitfitiititi

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl 6 місяців тому

    Amen 🙏

  • @sridhar706
    @sridhar706 6 місяців тому

    This word is mine 😭😭thank you Jesus 🙏 for the word

  • @manimaran13151
    @manimaran13151 6 місяців тому +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்......ஆமென் ❤🙌✝️🙏

  • @ThilagaThilaga-tv7xp
    @ThilagaThilaga-tv7xp 6 місяців тому

    Nandre appa

  • @Mariyal-p2p
    @Mariyal-p2p 6 місяців тому

    Amen amen ❤🙏🙏🙏🙏 ummudaya varthaikaga isthothiram ❤

  • @arockiyaraja6777
    @arockiyaraja6777 6 місяців тому

    Tq jesus.en thalai uyarthiyathuku.
    Br enakaga pesiyathu pola iruku.tq.

  • @poomanikumaraguru9110
    @poomanikumaraguru9110 6 місяців тому

    This message is. Just for me Yesappa sosthiram

  • @user-ol1ji8nz9h
    @user-ol1ji8nz9h 6 місяців тому +1

    என் மகனுக்கு நல்ல புத்தியை தரும்இயேசுவேஆமென்❤

  • @marimuthujudabuilders8391
    @marimuthujudabuilders8391 6 місяців тому

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

  • @udisembroidery
    @udisembroidery 6 місяців тому

    ஆமென் அல்லேலூயா நன்றி இது வரை செய்த அ னைத் து நன்மைகளுக்கு நன்றி

  • @priyapriya5225
    @priyapriya5225 6 місяців тому

    Amen Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @joy_teachings
    @joy_teachings 6 місяців тому

    Thank you jesus for this timely words. Thank you Jesus'

  • @LathaLatha-k7x
    @LathaLatha-k7x 6 місяців тому

    ஆமென்கர்த்தருக்கேமகிமைஉண்டாவதாக்.நான்நம்புகிறேன்என்தேவன்என்னோடுஇருகிரிர்என்பதைநான்விசுவாசிக்கிறேன்ஆமென்❤❤❤❤❤❤❤

  • @ρσσσιια
    @ρσσσιια 6 місяців тому

    ❤❤😢❤❤❤❤amen

  • @udisembroidery
    @udisembroidery 6 місяців тому

    Amen l love Jesus thank you appa

  • @JayanathiniKwt
    @JayanathiniKwt 6 місяців тому

    Amen

  • @GeethaM-j6w
    @GeethaM-j6w 6 місяців тому

    Praice the lord pastor 🙏

  • @RajiKing-u1f
    @RajiKing-u1f 6 місяців тому

    Uncle very useful message 😢😢😢😢

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py 6 місяців тому

    ❤❤❤

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 6 місяців тому

    Amen amen❤️❤️❤️❤️appa

  • @LathaLatha-k7x
    @LathaLatha-k7x 6 місяців тому

    ஸோத்திரம்பாஸ்டர்என்பிள்ளைகள்இருவரும்என்னைகாயப்படித்தினார்கள்.அதில்இருந்துஎன்னால்மீளமுடியவில்லை.உங்களைகொண்டுஆருதலின்தேவன்என்னைஆருதல்படுத்துவதைநான்உணர்கிறேன்மிக்கநண்றிபாஸ்டர்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @rubanrozariyo9728
    @rubanrozariyo9728 6 місяців тому

  • @padmaflorence680
    @padmaflorence680 6 місяців тому

    Amen jesus

  • @தென்காசிரூபன்
    @தென்காசிரூபன் 6 місяців тому

    ஜெபம் பன்னிக்கொங்க பாஸ்டர் உர் மடத்துர்

  • @SoulMiavava
    @SoulMiavava 6 місяців тому

    En name jeeva mary Enga veetla nanga 3 sagotharigal enga 3 perukumkuzhanthai ilai enga oorla irukavanga enga relatives niraya per engalai tharithiram pudichavanga ena pavam paningalo sabam niranchu irukunu etho etho pesi kayapaduthuranga appa engalai kapatrunga appa nanga sirumai pata makalai irukirom appa annalai ninaitha karthar engalum kuzhanthai pakyam thanthu santhosa paduthunga appa yesappa help pannunga appa enga amma ku nimathy ila appa ovoru month avalodu kuzhnthsiku kathirukirom yesappa 😭😭😭 enga kanneraium pathu menmai paduthunga appa please pray for me

  • @JagaDavid-zb8vv
    @JagaDavid-zb8vv 6 місяців тому

    🌹🙏👌❣️

  • @daisyrani4918
    @daisyrani4918 6 місяців тому

    This is for me ... thanks Jesus.....

  • @TheNutriCare
    @TheNutriCare 6 місяців тому

    இயேசப்பா உம்முடைய பரிசுத்த நாமத்தை உயர்த்தி உயர்த்தி ஆராதிக்கிறேன் ' இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா ' இயேசப்பா என் வாயை நன்மையாய் நிரப்புங்கப்பா ' இயேசப்பா என் நாவை ஜீவனால் நிரப்புங்கப்பா ' இயேசப்பா pastor appa வாயோடு வாயாக இருந்து நீங்க பேசும் இந்த ஜிவனுள்ள வார்த்தைகளை முழுமையாக சுதந்திரத்துக் கொள்கிறோம் ' இயேசப்பா நான் பல காரியங்களை குறித்து கலங்கிக் கொண்டு இருக்கிறேன் ' இயேசப்பா விடுதலை தாங்கப்பா ' இயேசப்பா நீரே என் நம்பிக்கையின் நாயகன் ' இயேசப்பா உம்முடைய உறுதியாக நம்பி உச்சரித்து கொண்டிருக்கிற கிருபை வேண்டும்.' இயேசப்பா நிச்சயமாக அலர்கள் கண்களுக்கு முன்பாக என்னை உயர்த்துங்கப்பா ' 'இயேசப்பா நான் உங்களை நம்பமா கடன் வாங்கி விட்டேன் ' இயேசப்பா விடுதலை தாங்கப்பா ' இயேசப்பா என் கைகளில் பிரயாசத்தை சாப்பிட்டு மீதம் எடுக்க முடியல இயேசப்பா ' இயேசப்பா என் வேலையில் என்னை உயர்த்தி வையுங்கப்பா ' இயேசப்பா என் கைகளில் பிரயாசத்தை சாப்பிட்டு மீதம் எடுக்க கிருபை வேண்டும் இயேசப்பா என் இதயம் முழுவதும் பல காயங்கள் இயேசப்பா என் காயங்களை ஆற்றி 'இயேசப்பா என்னை ஆசீர்வதியுங்கப்பா ' தயாள் திவ்யா இரு பிள்ளைகளையும் தொடுங்கப்பா ' இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் தோல்விகளின் ஆழத்தில் இருக்கிறேன் இயேசப்பா உம்மால் என்னை உயர்த்தி வைக்க இயேசப்பா உமக்கு வல்லமை உண்டு ' இயேசப்பா என் வேலையில் ஒரு அற்புதம் செய்யுங்கப்பா இயேசப்பா என்னை அற்பமாய் பார்க்கிற கண்களுக்கு முன்பாக என்னை உயர்த்துங்கப்பா 'இயேசப்பா நீரே என் நம்பிக்கையின் நாயகன் ' இயேசப்பா நான் ஆஹார் அன்னாள் ரூத் இருக்கிற எங்களை போன்ற திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் 'இயேசப்பா எங்களை உயர்த்துங்கப்பா ' இயேசப்பா நீரே என் நம்பிக்கையின் நாயகன் ' இயேசப்பா என் இரு கரங்களை உயர்த்தி கண்ணீரோடு இயேசப்பா என்னை உயர்த்தி வைத்து ஆசீர்வதியங்கப்பா ' இயேசப்பா என் வாழ்க்கை ' என் வேலையில் இயேசப்பா ஒரு மாற்றத்தை காண கிருபை தாங்கப்பா ' இயேசப்பா நன்றி நன்றி இயேசப்பா ❤

  • @Rajeshwari-dq1xu
    @Rajeshwari-dq1xu 5 місяців тому

    Amean

  • @dhinaprasanth
    @dhinaprasanth 6 місяців тому

    பாஸ்டர் எங்களை எங்க சபையிலேயே என்னை வார்த்தையாலே காயபடுத்துறாங்க என்னால முடுயல பாஸ்டர் நா சபையை விட்டு நிற்க்க போகிறேன் பாஸ்டர்😢😢😢

  • @robertprithvi4933
    @robertprithvi4933 6 місяців тому

    PLEASE PRAY FOR MY CHURCH PASTOR
    AND DEDICATED
    CHURCH MOTHER TEARS TO BE WIPED
    BECAUSE ONE BELIEVER IS GIVING PROBLEMS TO CHURCH

    • @nehadas21
      @nehadas21  6 місяців тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் ✝️🛐

  • @divyajohnson4342
    @divyajohnson4342 6 місяців тому

    Pastor na work panra place la enoda madam enna mattumdha romba thittuvanga epditha ni epdi porandhiyo,unga amma unna enkita thittuvaagradhukagave pethuvittu erukangala apdi rommba rommba pesi kasta padutuvaanga, naa romba feel pannuva edhu naa porandhenonu,ennala endha uses ellanu naa feel panniruka pastor.epovaraikum enna apditha peasuvanga enna mattumdha apdi peasubanga.but andha place vittu poiranumnu prayer panniruka but esappa enna endha edathuladha erukanum sollittaru.ennum ethanai naal naa endha vaathigala keakanumonu eruku pastor. Plz pray for me pastor ❤❤❤Jesus love you lord❤❤❤

  • @nisiyanisiya7976
    @nisiyanisiya7976 6 місяців тому +2

    மனுஷருடைய வார்த்தையில் காயப்படும் போது தேவனுடைய ஆறுதல் ஆசீர்வாதம் ❤️
    1. பேசினவர் கண்களுக்கு முன்பாக உயர்த்துவார்❤️.
    2. மனிதர்கள் காயப்படுத்தும் போது தேவனே இறங்குவார் ❤️.
    3. காயப்படுத்தும் வார்த்தையை வைத்து தேவன் தகுதி படுத்துவார்❤️.
    🙏ஆமென் 🙏

  • @daisyrani4918
    @daisyrani4918 6 місяців тому

    Broken soul...

  • @தென்காசிரூபன்
    @தென்காசிரூபன் 6 місяців тому

    என் பெயர் ரூபன் மனைவி பெயர் கெர்சியாள் பிள்ளைகள் ரூபி,கிங்ஸ்டன்,கெர்சொன்.தென்காசி மாவட்டம்

  • @priscilasubagini7705
    @priscilasubagini7705 6 місяців тому

    😂😂😂😂😂

  • @ranichandra3504
    @ranichandra3504 6 місяців тому

    ஆமென் நன்றி 🙏🧎‍♂️🧎‍♀️🧎🙏

  • @LathaLatha-k7x
    @LathaLatha-k7x 6 місяців тому

    ஸோத்திரம்பாஸ்டர்நீங்கபேசியமொத்தவார்த்தையும்எனக்குரியதுதான்பாஸ்டர்.ஆண்டவர்எல்லாவற்றிலும்என்னைத்தகுதிபடுத்துவார்என்பதைநான்விசுவாசிக்கிறேன்ஆமென்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jabastienvjabastienv1720
    @jabastienvjabastienv1720 6 місяців тому

    Amen Appa ❤❤❤

  • @melgincosta8928
    @melgincosta8928 6 місяців тому

    Amen 🙏

  • @banus642
    @banus642 6 місяців тому

    Amen

  • @nithushanitu1939
    @nithushanitu1939 6 місяців тому

    Amen ❤

  • @dhinaprasanth
    @dhinaprasanth 6 місяців тому +1

    பாஸ்டர் எங்களை எங்க சபையிலேயே என்னை வார்த்தையாலே காயபடுத்துறாங்க என்னால முடுயல பாஸ்டர் நா சபையை விட்டு நிற்க்க போகிறேன் பாஸ்டர்😢😢😢

    • @nithayasreeshanthi2267
      @nithayasreeshanthi2267 6 місяців тому

      Stand your church. Jesus lift up high

    • @Christsawfulgrace6525
      @Christsawfulgrace6525 6 місяців тому

      God has kept u in tat church .Saturn will push u back.dont come out.dont see people they will always speak even if u do good or bad .

  • @Jaysarathy
    @Jaysarathy 6 місяців тому

    Amen

  • @rosejose9044
    @rosejose9044 6 місяців тому

    Amen❤

  • @dhinaprasanth
    @dhinaprasanth 6 місяців тому +1

    பாஸ்டர் எங்களை எங்க சபையிலேயே என்னை வார்த்தையாலே காயபடுத்துறாங்க என்னால முடுயல பாஸ்டர் நா சபையை விட்டு நிற்க்க போகிறேன் பாஸ்டர்😢😢😢

  • @Onlytrus
    @Onlytrus 2 місяці тому

    Amen❤

  • @Tamilselvi-g7i
    @Tamilselvi-g7i 6 місяців тому

    Amen appa❤

  • @shajishajini9500
    @shajishajini9500 6 місяців тому

    Amen appa

  • @Suganya.k4372
    @Suganya.k4372 6 місяців тому

    Amen 🙏

  • @dhinaprasanth
    @dhinaprasanth 6 місяців тому

    பாஸ்டர் எங்களை எங்க சபையிலேயே என்னை வார்த்தையாலே காயபடுத்துறாங்க என்னால முடுயல பாஸ்டர் நா சபையை விட்டு நிற்க்க போகிறேன் பாஸ்டர்😢😢😢

    • @nehadas21
      @nehadas21  6 місяців тому

      சபைக்கு போவதை நிறுத்தாதீங்க கர்த்தருடைய சமுகத்தில் ஜெபம் பண்ணுங்க.. அந்த நாவுகளை கர்த்தர் தடை பண்ணுவார்

  • @gana9767
    @gana9767 6 місяців тому

    Amen

  • @Revathiarulan-uc7xu
    @Revathiarulan-uc7xu 4 місяці тому

    Amen 🙏

  • @Healer2593
    @Healer2593 6 місяців тому

    Amen