😥நீங்கள் எடுக்கிற "ஒரு முடிவு எதிர்காலத்தையே மாற்றும்"🔥 BENZ PASTOR / Tamilchristianmessage

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024

КОМЕНТАРІ • 101

  • @nimalanshobana8244
    @nimalanshobana8244 2 місяці тому +2

    நானும் சரியான முடிவுகளை என் படிப்பிலும் வேலையிலும் எடுக்க pray பண்ணுங்க.

  • @user-rh1kv2dx2g
    @user-rh1kv2dx2g 22 дні тому

    Amen thank you appa ennoda pesunathukkaka

  • @chitradevi7384
    @chitradevi7384 3 місяці тому

    Amen.Appa en thavarana mudivinall vethanayil valkiren.en kayathai atrum thagapanee.🙏🙏

  • @JamesSanthiyagu
    @JamesSanthiyagu Місяць тому

    Amen amen amen🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @r.soniyajebakani3412
    @r.soniyajebakani3412 10 днів тому

    Praise the Lord and praise the Lord pastor..... Ennoda ella kadinamana nerathulaium devanudaiya varthai ungal vazhiyai....payanulladha iruku pastor...nandri .... Pastor

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp Місяць тому

    என் அன்பு பாஸ்டர் ஐயா அவர்கள் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல ஆன்டவரே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் பாஸ்டர் ஐயா அவர்கள் நான் நடக்க வேண்டும் நடக்க ஜெபம் பண்ணுங்கள் ஆண்டவர் இயேசு விடுதலை தருவார் ஆமென் ஆமென் ❇️❇️❇️🙏🙏🙏❇️❇️❇️❇️♦️♦️♦️♦️♦️♦️📙📘📓♦️♦️♦️♦️📕📗📙♦️♦️♦️♦️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

  • @leemaa7623
    @leemaa7623 3 місяці тому

    Yessapa ellam nenga pathukolunga appa

  • @KaviMeega
    @KaviMeega 2 місяці тому

    என்னால் சரியான முடிவு எடுக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் செத்து செத்து வாழ்கிறேன். என் கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு. எனக்கு என்ன பன்றாதுனு தெரியவில்லை. நல்ல முடிவு எடுக்க எனக்கு ஞானம் தாங்கள் இயேசு அப்பா.

  • @TAEKOOK-mt9qt
    @TAEKOOK-mt9qt 3 місяці тому

    எங்க வீட்ல ரொம்ப பிரச்சினையா இருக்கு எங்களுக்காக பிரேயர் பண்ணுங்க பிரதர்

  • @komalaclasten9270
    @komalaclasten9270 4 місяці тому

    Amen🙏🏻🙏🏻

  • @nithushanitu1939
    @nithushanitu1939 4 місяці тому

    Amen❤

  • @JayanathiniKwt
    @JayanathiniKwt 3 місяці тому

    Amen

  • @VijayaLakshmi-je4zk
    @VijayaLakshmi-je4zk 4 місяці тому

    என் மகனுக்கு ய.

  • @EswariA-re2fs
    @EswariA-re2fs 4 місяці тому

    Eswari ragul soundarya arumugam rachika prayer vimal drink prechanai jealcas prayer thanks

  • @santhoshvarshinisanthoshva578
    @santhoshvarshinisanthoshva578 4 місяці тому

    Anbin paraloga pidhave engalukku irrangum paa en kanavar kudi pazhakkattil irrundhu vidudhalai pera rattchikka pada please paa dhayavai irrangunga paa en velaya aaseervadhinga en pilaigala neenga nadatthunga pa naan sattchiya neekkanum pa

  • @professionalgamersgamigcha2380
    @professionalgamersgamigcha2380 4 місяці тому +5

    மகன் மேல் படிப்புக்குநல்ல முடிவு எடுக்க தேவையான ஞானம் கொடுங்க இயேசப்பா

  • @AgnesJoshua-er1mq
    @AgnesJoshua-er1mq 4 місяці тому

    Amen....true message from everyone especially for youths. Thank you pastor

  • @user-zc4yq1ih5h
    @user-zc4yq1ih5h 4 місяці тому +12

    என் மகன் ரிச்சர்ட் ஸ்வாட்ஸ் அவனுக்கு லிவர் கேன்சர் வந்துள்ளது அதை கர்த்தர் குணமாக்க ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @TheNutriCare
      @TheNutriCare 4 місяці тому +2

      Mam கவலை பட வேண்டாம் ' நம்முடைய தேவன் நாற்றம் எடுத்த சரீரத்ததை உயிரோடு எழும்ப செய்த தேவன் உங்க மகனுக்கு கேன்சர் நோயை குணமாக்க வல்லமை உண்டு ' நிச்சயமாக சுகம் பெற்று சாட்சியாக வாழ்வார்

    • @beulahtamilselvi461
      @beulahtamilselvi461 4 місяці тому +1

      Please pray for my daughter's marriage pastor

  • @kishorkumar5805
    @kishorkumar5805 4 місяці тому

    God bless you Paster ❤❤

  • @arsmehala1684
    @arsmehala1684 4 місяці тому +3

    Praise the lord Amen

  • @professionalgamersgamigcha2380
    @professionalgamersgamigcha2380 4 місяці тому +2

    ஆமென் .

  • @jesuschristgodssongheislov6015
    @jesuschristgodssongheislov6015 4 місяці тому

    Praise the lord Anna ❤

  • @santhoshvarshinisanthoshva578
    @santhoshvarshinisanthoshva578 4 місяці тому

    Appa en Vela enakku romba tarcchala irrukku pa please paneenga matthunga pa nicchayamai viduvippen uusolli irrukkeenga pa neenga nadatthunga

  • @justincharles5962
    @justincharles5962 4 місяці тому +2

    Praise the Lord. Amen 🎉

  • @annaamutha7439
    @annaamutha7439 4 місяці тому

    En kudumbam ratchika badanum brother prayer pannuinga brother.

  • @balameera2982
    @balameera2982 4 місяці тому +2

    Amen Appa

  • @user-kl6uf8uz1h
    @user-kl6uf8uz1h 4 місяці тому +1

    ஆமென் இயேசப்பா உமக்கே ஸ்சேத்திரம்

  • @Tamilsong1991
    @Tamilsong1991 4 місяці тому +3

    Praise the lord❤

  • @arsmehala1684
    @arsmehala1684 4 місяці тому +3

    Pls pray for son Shandeep future and business and family peace

  • @sunithasunitha6870
    @sunithasunitha6870 4 місяці тому +2

    Praise the lord

  • @MaryMary-ns9xo
    @MaryMary-ns9xo 3 місяці тому

    Appa help for my work my daughter bsc exam and my son admission

  • @sunithasunitha6870
    @sunithasunitha6870 4 місяці тому +2

    Praise the Lord

  • @sarithavelladurai4955
    @sarithavelladurai4955 4 місяці тому +4

    amen❤

  • @usharani3961
    @usharani3961 3 місяці тому

    Praise the lord pastor ea nakkai japam pannunga ennKkum ean pilaigalukku samathanam venum

    • @nehadas21
      @nehadas21  3 місяці тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️

  • @barathkumar5534
    @barathkumar5534 4 місяці тому

    ஓருமுடிவுவாழ்க்கையேதிசை மாற்றிவிடும்எதிர்காலத்தைஅழித்துஓன்றுஇல்லாதவாழ்வுநஷ்டத்தில்தா ல்லிவிடும்இயேசுபாஞானமாமுடிவுஎடுக்கனூம்வாழும்நாழ்சாமாதானம்வாழனூம ஆமெ

  • @padmakumari-pt2tk
    @padmakumari-pt2tk 3 місяці тому

    என் மகள் திருமணத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டிய ஞானத்தை தாரும் இயேசு அப்பா

  • @manimaran13151
    @manimaran13151 4 місяці тому

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்...ஆமென் அல்லேலூயா ❤🙌✝️

  • @professionalgamersgamigcha2380
    @professionalgamersgamigcha2380 4 місяці тому +6

    நெஞ்சுல இருக்க கட்டி கரையப்பண்ணுங்க இயேசப்பா

    • @TheNutriCare
      @TheNutriCare 4 місяці тому

      இயேசப்பா உம்முடைய தழும்புகளால் சுகம் கொடுத்தார் 'நன்றி இயேசப்பா

    • @nehadas21
      @nehadas21  4 місяці тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் பூரண சுகத்தை தருவார் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @professionalgamersgamigcha2380
    @professionalgamersgamigcha2380 4 місяці тому +3

    Amen 🙏 🙏

  • @monishamary4619
    @monishamary4619 4 місяці тому

    இயேச‌ப்பாஎன்உதிரம்நிர்கவேண்டும்❤❤❤❤❤

  • @NehaNeha-lz1up
    @NehaNeha-lz1up 4 місяці тому +1

    Apa an mahal thalvu manapanmaiyel irukral appa😢 aval manathai matitum jusuve

  • @M.Ulthal
    @M.Ulthal 4 місяці тому

    Appa nan en vazhaigaila sariyana muduivu edikanum

  • @TheNutriCare
    @TheNutriCare 4 місяці тому +1

    இயேசப்பா என் சகோதரி RRB exam எழுத கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா ஞானம் புத்தியும் இருங்கப்பா

  • @indeandahar6872
    @indeandahar6872 4 місяці тому

    Amen appa nega pothum yanaku en kudavey irukganum appa ❤❤❤❤❤

  • @krenakamalraj5444
    @krenakamalraj5444 3 місяці тому

    Praise the lord anna ❤
    This message !! If I would have heard before a year... My life would have been another level... Even though many people had adviced but I didn't listen and obey. I'm facing the consequences 😢 very useful message for youngsters anna... I just saw one side and came deciding my marriage life... But now am struggling. My situation was like that hence i did a mistake which changed my total life. I'm regretting now 😢 please pray for me anna.

  • @BanuPriya-kt5oz
    @BanuPriya-kt5oz 4 місяці тому

    Amen Jesus... Enakke Neenga pesurathu pola irukku pastor... Thank you Jesus

  • @densinghjacob3972
    @densinghjacob3972 4 місяці тому

    En mutivu yesappa kaiyel ullathu

  • @TheNutriCare
    @TheNutriCare 4 місяці тому

    இயேசப்பா தயாள் திவ்யா கீழ்படிதல் ஆவியை ஊற்றுங்கப்பா' இயேசப்பா என் வாழ்க்கை என் வேலை உம்முடைய கரத்தில் இருக்கிறது இயேசப்பா என் வாழ்க்கையில் ஆசீர்வாதத்திற்கு தடையாக இருக்கும் எனக்குள்ள அருவருப்புகள் வேரோடு பிடுங்கி நெருப்பில் எரித்து போடுங்கப்பா ' இயேசப்பா என்னை மன்னியுங்கப்பா 'இயேசப்பா என் வாயை நன்மையாய் நிரப்புங்கப்பா ' பாவியாகிய என் மேல் கிருபையாய் இருங்ஙப்பா ' இயேசப்பா என்னை ஆசீர்வதியங்கப்பா ' இயேசப்பா என்னை நான் சந்தோஷமாக சாட்சியாக வாழ விரும்புகிறேன் ❤

  • @kavimaddy8227
    @kavimaddy8227 4 місяці тому +1

    Ennaku enum kolandha illa pls paryer panuga 6yr agudhu...husband church ku varanum paster plss prayer panuga

  • @RobinSingh-qj6zo
    @RobinSingh-qj6zo 4 місяці тому

    Praise the Lord I love you my dad jesus

  • @barathkumar5534
    @barathkumar5534 4 місяці тому

    இயேசுபாமனசுலேசாமாதானம்வாழனூம்கூட இரும்குடும்பத்தில்வேலையில்ஆமே

  • @dukekarunairatnam7929
    @dukekarunairatnam7929 4 місяці тому

    Hi. Im Poorvika. From Srilanka
    Intha. Year november advanced level exam elutha poran. But ennala oru controled da padikka mudiyala niraya thadaya iruku pls ennoda padippukkaka pray pannunga paster

    • @nehadas21
      @nehadas21  4 місяці тому +1

      Kandipa pray panrom kavalipadathiga yesappa othavi seivaru ✝️🛐

  • @vimalajoel3880
    @vimalajoel3880 4 місяці тому

    பிரதர் என் பெயர் விமலா நான் இயேச அப்பாவை அரிந்தும் பாவம் செய்துவிட்டேன இதில் இருந்து விடுவிக்க எனக்காக ஜெபியுங்கள் பிரதர் தயவு செய்து

    • @paulsanthosh183
      @paulsanthosh183 4 місяці тому

      I will paru for you sister name of Jesus your god child don't guilty feel Amen

    • @nehadas21
      @nehadas21  4 місяці тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் ✝️🛐

  • @sumathinagan2341
    @sumathinagan2341 4 місяці тому

    Pastor please pray yan life correct ha mudive eadakkanum pastor please pray pastor😢😢😢😢

  • @user-zk1om5tj7x
    @user-zk1om5tj7x 4 місяці тому

    Praice the lord pastor 🙏

  • @VijayaLakshmi-je4zk
    @VijayaLakshmi-je4zk 4 місяці тому

    என் மகனுக்கு முடிவெடுக்கிறஞானம்ண்டாக

  • @joysleethial5848
    @joysleethial5848 4 місяці тому +1

    Paster என் சரீரம் பெலவீனப்பட்டுள்ளது நான் எந்த மருத்துவரை பார்க்க வேண்டும் முடிவு எடுக்க தெரியவில்லை please pray for me😂😂😂

  • @sasikala4080
    @sasikala4080 4 місяці тому

    முடிவு எடுக்க ஞானம் தாரும்

  • @VijayaLakshmi-je4zk
    @VijayaLakshmi-je4zk 4 місяці тому

    என் மகனுக்கு முடிவெடுக்கக்கூடிய ஞானம்

  • @marysharmila4284
    @marysharmila4284 4 місяці тому

    Pray for my son jimm good character salvation nd drugs adit please pray for my daughter eunice salvation nd god's protection

  • @barathkumar5534
    @barathkumar5534 4 місяці тому

    பஸ் ர்ஆபத்தில்தாள்ளிவிட கூடாதுமுடிவுஎடுத்தாலும்ஜேபியுங்கள்ஆமெ

  • @thawamanidevi4032
    @thawamanidevi4032 4 місяці тому

    ஆமேன். ❤❤❤

  • @VijayaLakshmi-je4zk
    @VijayaLakshmi-je4zk 4 місяці тому

    என் மகன் திருமணத்திலும் தொழிலும் நல்ல முடிவெடுக்கக்கூடிய ஞானம் உண்டாக

  • @yadavamurthys9634
    @yadavamurthys9634 4 місяці тому

    Praise the lord paster good message

  • @user-kh4wu1ux7f
    @user-kh4wu1ux7f 4 місяці тому

    Amen appa ♥️

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl 4 місяці тому +1

    ❤❤❤

  • @Justinrajasingh-lh9cp
    @Justinrajasingh-lh9cp 4 місяці тому

    Amen Jesus appa amen.

  • @user-ol1ji8nz9h
    @user-ol1ji8nz9h 4 місяці тому +1

    என்மகன் நல்ல படிக்கனும்அதுஜெபம்பன்னுங்க

  • @sajitharaj7364
    @sajitharaj7364 4 місяці тому

    Amen Amen

  • @thalaivaprasad2675
    @thalaivaprasad2675 4 місяці тому

    Amen appa

  • @vijayarani1349
    @vijayarani1349 4 місяці тому

    Please take to me

  • @TamilSelvi-vj2bz
    @TamilSelvi-vj2bz 4 місяці тому

    Please pray for my son Abraham stains He will get good marks in neet exam 🙏

  • @sajeevevs
    @sajeevevs 4 місяці тому

    Praise the lord ✨🤍😻

  • @jesuschristgodssongheislov6015
    @jesuschristgodssongheislov6015 4 місяці тому

    Pass from 2 year I can't eat anything an even I can't drink like liquid iteam also. It will struggle n throat it's very very difficult n my life if I go to any hospital doctors say me.nothing s there ur alright but I can feeling something s there so please pray for me and my health 😭😭😭😭 please pray for me.afther Pray please msg me.

    • @nehadas21
      @nehadas21  4 місяці тому

      Definitely praying ✝️🛐

  • @Jena-cm8gf
    @Jena-cm8gf 2 місяці тому

    Nanum appadithan pettor ulijakaranka uravikal ellarajum ematinan. Eppa emanthu neppathu Nan.

  • @lourdmarynancydass3802
    @lourdmarynancydass3802 4 місяці тому +2

    Praise the Lord pastor hallelujah

  • @user-ol1bz4vl4c
    @user-ol1bz4vl4c 4 місяці тому

    Amen ❤

  • @mohanraj-kv2sn
    @mohanraj-kv2sn 4 місяці тому

    Amen

  • @JayanathiniKwt
    @JayanathiniKwt 4 місяці тому +3

    Amen❤❤❤

  • @ashokkumar-xr9bc
    @ashokkumar-xr9bc 4 місяці тому +2

    Amen🙏🏻

  • @MaryMary-ns9xo
    @MaryMary-ns9xo 3 місяці тому

    Appa help for my work my daughter bsc exam and my son admission

  • @kavimaddy8227
    @kavimaddy8227 4 місяці тому +1

    Ennaku enum kolandha illa pls paryer panuga 6yr agudhu...husband church ku varanum paster plss prayer panuga

    • @nehadas21
      @nehadas21  4 місяці тому

      Kandipa pray panrom kavalipadathiga karthar ungalai aasirvathipar🛐✝️

  • @swathikutti8514
    @swathikutti8514 4 місяці тому +2

    Amen❤

  • @sudalixeroxramakrishnank
    @sudalixeroxramakrishnank 4 місяці тому +4

    Amen❤❤❤

  • @MaryMary-ns9xo
    @MaryMary-ns9xo 3 місяці тому

    Appa help for my work my daughter bsc exam and my son admission

  • @MaryMary-ns9xo
    @MaryMary-ns9xo 3 місяці тому

    Appa help for my work my daughter bsc exam and my son admission

  • @user-lu7mg9kj7z
    @user-lu7mg9kj7z 4 місяці тому +3

    Amen

  • @Penilapeni69
    @Penilapeni69 4 місяці тому

    Amen

  • @kavimaddy8227
    @kavimaddy8227 4 місяці тому +1

    Ennaku enum kolandha illa pls paryer panuga 6yr agudhu...husband church ku varanum paster plss prayer panuga

    • @TheNutriCare
      @TheNutriCare 4 місяці тому +1

      Sister ஆபிரகாம் அப்பா போல விசுவாசியுங்கள் 'நிச்சயமாக அதிசீக்கிரத்தில் உங்களுக்கு குழந்தைகள் பிறக்கும் ' அன்னாளை நினைத்தருளின தேவன் நிச்சயமாக உங்களையும் நினைத்து உங்கள் கர்ப்பத்தை ஆசீர்வதிப்பார்❤