என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள சாப கட்டுகள் எல்லாம் மாரனும் இயேசப்பா உதவி செய்ங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் நா வெளி நாட்டுல வேல பாக்குறேன் சீக்கிரம் ஊருக்கு வரனும் ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏
எங்களுடைய கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாரும் இயேசப்பா என் கணவர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை பெறணும் குடும்பத்தில் சமாதாகணவன் மனைவி ஓருமன ஆவியை தாரும் ஆமென்
அப்பா எனக்கு நீர் மட்டுமே துணை இயேசப்பா என்னோட முடக்குவாத வியாதியிலிருந்து எனக்கு விடுதலை கொடுமை இயேசப்பா உம்மால் மட்டுமே முடியும் இயேசப்பா கருணை காமிங்க இயேசப்பா
எங்க வீட்ல இருக்கிற சாப கட்டுகள் எல்லாம் என் இயேசப்பா நாமத்தினாலே கட்டுண்டு போக ஜெபிங்க பாஸ்ரர் ஆமன் அல்லேலூயா என் அன்பு தெய்வம் நான் நம்பி இருக்கும் கண்மலை என் கோட்டை
நாங்க கடன் பிரச்சினை நால ரொம்ப நெருக்கப்பட்டு சூழ்நிலையில் இருக்ககோம்... பென்ஸ் அண்ணன் மூலமாக கர்த்தர் எங்களோடு பேசினார்... கர்த்தர் எங்கள் கடன் பிரச்சனை மாற்றுவார் என்று சொன்னார்... நன்றி இயேசப்பா ரொம்ப நன்றி ஆண்டவரே நன்றி நன்றி நன்றி இயேசப்பா...
என் கடன்களை எனக்கு மன்னியுங்க அப்பாச்சி எனக்கு விடுதலை தர உங்களால் மாத்திரம் ஆகும் ராஜா என்னாய் நீங்கள் என் யாதிக்குள்ளே தெரிந்து கொண்ட திட்டங்களை எனக்கு வெளிப்படுத்தா கிருபய் தாங்க அப்பாச்சி நீங்கள் என்னய் நடத்த போற கிருபய்க்காய் நன்றி என் அப்பாச்சி
இயேசப்பா கடன் பிரச்சனையால் மிகவும் கவலையுடன் இருக்கிறோம்.எல்லா பக்கமும் நெருக்கமான சூழ்நிலையில் இருக்கிறோம்.தயவு செய்து இந்த நெருக்கத்திலிருந்து எங்களுக்கு விடுதலை தாங்கப்பா
இயேசப்பா என் கணவர் வேறு ஒரு பொண்ணு கூட தொடர்பில் உள்ளார் எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன என்னுடைய சொந்தக்காரர்கள் எல்லோரும் அஞ்சு வருஷம் ஆயிடுச்சு இனி திருந்த மாட்டான் என்று சொன்னார்கள் ஆனால் நான் ஆண்டவரை முழுமையாக நம்புகிறேன் பாஸ்டர் இந்த வார்த்தை எனக்குத்தான் பாஸ்டர்🙏
Appa en kooda pesinaave enga relatives n en sister kanavula adikadi paambu varudhu..enaku naga dhosam Nala than ipd agudhu nu apo apo solraha,,naan nalla paambu solraha,,pls vidudhalai thaanga pa

என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது ....
சங்கீதம் ; 94.19
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் ❤️✝️🙏💖🙌
ஆண்டவரே என் தீயோர் கண்ணிற்கு என்னையும் என் மகனையும் விலக்கி காப்பீராக.நான் தலை குனிந்த இடத்தில் என் தலையை உயர்த்துவீராக🙏🙏
❤ எங்களோடு இன்னைக்கு பேசுங்க அப்பா 🥺🙇✝️
அப்பா எனது வெளிநாட்டு காரியத்தை வாய்க்கப் பண்ணுங்க அப்பா 🙏🙏🙏🙏
ஆமேன் கர்த்தாவே தனிமையில் வாழும் எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்க ஆமேன் கர்த்தாவே
Amen yesapa enodu kanner vethanai head prblm pracher eallam maturuga husband maaranum pastor enpillaiyakuda pakamatieraga dubai la irunthutu yesapa enaku erakam katuga❤
ஏசப்பா என் மகனின் கடன்களில் இருந்து விடுதலை செய்யவும் பிதாவே ஆமென்.
எங்களுடைய கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாரும் இயேசப்பா என் கணவர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை பெறணும் குடும்பத்தில் சமாதாகணவன் மனைவி ஓருமன ஆவியை தாரும் ஆமென்
Amen
Kuzhandhi bhagkiyathirkaga jebiyeingal
அப்பா எனக்கு நீர் மட்டுமே துணை இயேசப்பா என்னோட முடக்குவாத வியாதியிலிருந்து எனக்கு விடுதலை கொடுமை இயேசப்பா உம்மால் மட்டுமே முடியும் இயேசப்பா கருணை காமிங்க இயேசப்பா
En husband nanum sernthu vaala vendum prayer pannuga pastor
என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க ஜெபம் செய்யுங்கள்
Amen hallelujah
எங்க வீட்ல இருக்கிற சாப கட்டுகள் எல்லாம் என் இயேசப்பா நாமத்தினாலே கட்டுண்டு போக ஜெபிங்க பாஸ்ரர் ஆமன் அல்லேலூயா என் அன்பு தெய்வம் நான் நம்பி இருக்கும் கண்மலை என் கோட்டை
Thanimaiya irukkum ennekku neero thunnaiyai irum🙏🏾udal sugam thanga esappa 😭
இயேசப்பா உங்களை மாத்திரமே நம்பி இருக்கிறேன் இயேசப்பா❤❤❤
நாங்க கடன் பிரச்சினை நால ரொம்ப நெருக்கப்பட்டு சூழ்நிலையில் இருக்ககோம்... பென்ஸ் அண்ணன் மூலமாக கர்த்தர் எங்களோடு பேசினார்... கர்த்தர் எங்கள் கடன் பிரச்சனை மாற்றுவார் என்று சொன்னார்... நன்றி இயேசப்பா ரொம்ப நன்றி ஆண்டவரே நன்றி நன்றி நன்றி இயேசப்பா...
என் தங்கையின் கணவர் குடி பழக்கத்தால் பிள்ளைகள் கஷ்ட படுகிறார்கள்.விடுதலை தர ஜெபித்து கொளுங்க பாஸ்டர் ❤❤❤❤❤❤❤❤
Amen appa 🙏 en vaalipa pillaikalin ethirkalam umathu karathil irukirathu Appa umathu sithathin padi nadathunga sthothiram Appa 🙏
Praise the lord 🙌
Thank you appa neer ennodu iruppadharkaa amen amen 🙏 ❤
நன்றி அப்பா...
Praise the lord pastor,
En kanavar illai endru migavum thukkapattu kondu irunthen, indrum avarai ninaithu varutham adainthen,En husband ennai evalvo kasta paduthi irukar,analum avar nan adhigama nesikiren....But ovoru nalum karthar ennodu pesugirar, karthar ennai sudhandhiramaga vaithu kondu irukirar(I'm financially and physically independent by gods grace)Amen🙌 Hallelujah 🙌 🙌 🙌
en marumaganin kudi palakkaththil irundu vidudalayakkunga appa en magalin vaalkayil oru periya matraththai thanga appa
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
Thank you god, yesappa enaku gas problem, anxiety la irunthu sungam kudunga appa, amen
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நம்புறேன் அப்பா ❤❤❤❤❤❤❤
என் கடன்களை எனக்கு மன்னியுங்க அப்பாச்சி எனக்கு விடுதலை தர உங்களால் மாத்திரம் ஆகும் ராஜா என்னாய் நீங்கள் என் யாதிக்குள்ளே தெரிந்து கொண்ட திட்டங்களை எனக்கு வெளிப்படுத்தா கிருபய் தாங்க அப்பாச்சி நீங்கள் என்னய் நடத்த போற கிருபய்க்காய் நன்றி என் அப்பாச்சி
Amen nallla ashirvadamana msg pastor ❤❤🎉🎉
என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா எங்கள் பாவத்தை மண்ணிங்கப்பா எங்கள் கடண் அடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏
En aandavre intha varthaigalai ketkum podu oru pudu belan varukiradu amen
Amen 🙏🙌🙏 Amen 🙏🙌🙏
இஸ்ரவேலின் படைகளின் ஆண்டவரே எங்களே காத்தருளும்... ஆமென் ❤
Appa ungalei theyreiuthu koillum ganam thainga appa.
இயேசப்பா கடன் பிரச்சனையால் மிகவும் கவலையுடன் இருக்கிறோம்.எல்லா பக்கமும் நெருக்கமான சூழ்நிலையில் இருக்கிறோம்.தயவு செய்து இந்த நெருக்கத்திலிருந்து எங்களுக்கு விடுதலை தாங்கப்பா
கடனில் இருந்து விடுதலை தாங்க தகப்பனே.நன்றி அப்பா.உம் வார்த்தையின் படி ஆகட்டும்.❤❤❤❤❤
Appa ennodu peasunga pa 😭😭😭
All the glory to God 🙏🙏🙏 God bless you abundantly pastor 🙏 please pray for me my family salvation and good health 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen appa aarokiyamai vazhavainga appa vayiru earichal valiyil irunthum viduthali koduthu saripannunga appa iron calcium mathra podra sammi vayiru earichal valiyil irunthum viduthali koduthu saripannunga appa oru varushama kastapadura appa atha kunamakum saami vayiru valikama eariyama irukka udavi seinga appa enakum kulanthaikum entha aabathum varamal pathukathukolunga jeevanoodu belathodum sugathodum vaazhavainga appa
Amen Amen❤❤❤❤
என் மகன் நடத்தும் ஏஜன்சிக்கு பணத்தேவைகள் கெடுத்து உதவும்படி இயேசுப்பா கேட்டுக்கொள்கிறேன். ஆமென்.
Appa ummal kuodatha kaarium undoo🙏🙏🙏
Amen Amen 🙏🏻🙏🏻
இயேசப்பா என் கணவர் வேறு ஒரு பொண்ணு கூட தொடர்பில் உள்ளார் எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன என்னுடைய சொந்தக்காரர்கள் எல்லோரும் அஞ்சு வருஷம் ஆயிடுச்சு இனி திருந்த மாட்டான் என்று சொன்னார்கள் ஆனால் நான் ஆண்டவரை முழுமையாக நம்புகிறேன் பாஸ்டர் இந்த வார்த்தை எனக்குத்தான் பாஸ்டர்🙏
I will pray for you sister. Surely god will do miracles in your life... ✨
உங்களுக்காக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் மாற்றுவார்
😭😭 appa enna kku ulla vaguthatham😭😭 appa enna kku sugam kudunga pa 😭😭 en pullangalukkaga jepekkern pa 😭😭
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️
Amen😭🙏
Praise the lord paster 🙏🏾 Amen ❤
Amen hallelujah thank you Pastor
Amen thagappane yesapa umakku thothiram
ஆமென் அல்லேலூயா
Amen jesus
Jesus Christ is my dad ❤ please 🙏 save me dad 😢😢😢
Yesappa David sir rachikka pada ventum avarudaiya manaiviyudan sernthu vazha ventum kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa
Amen 🙏
I belive in name of Jesus
I recived it name of Jesus
Kadanprachanai thiranum appa.😢
Amen ummai ariyanum. Thank you Jesus
Amen nanga pathu latcham kadan la sagura nilamaiyila irukom athukaga prayer pannunga
Please pray for me and my family and my daughter family 😢😢😢
Please pray for my daughter marriage
Amen jesus🙏
என்னை நடந்தாலும் தேவன் என்னோட இருக்காரு ஆமென் உங்கள நம்புறேன் 😢நாளைக்கு என்னோட தேவை என்னை வென்று உங்களுக்கு தெரியும் அப்பா 😢amen
Amen Appa
Amen 🙏 🙏 🙏
En 2 magalukum kulathai bakiyam vendum jebiukgal brother
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் ஆசீர்வதிப்பார் கவலைப்படாதீங்க ✝️
Amen appa
Amen.....
Praise the lort
🙏🙏🙏amen 🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏 Hallalujah🙌🙌🙌
இயேசுப்பாவேலைகுழந்தைபாகியம்தங்கபா4வாருடமாபோரட்டம்வேலைஇல்லாமால்நிலைஇல்லாதவேலைமரணகட்டுகள்மன அழுத்தம்விடுதலைதங்கபாபஸ்டர்வேலைகுழந்தைவேண்டும்தினமும்வேலைதரும்ஆ ண்டவரேஞானம்சந்தோசம்மனதைரியம்படபடப்புவிடுதலைதங்கபாவேலைதங்கபாகுழ ந்தைபாகியம்தங்கபாஇயேசுபாஆபத்துவிலாகனூம்
Appa enakage pesungo appa for work
Pray for my spiritual growth. Then pray for my sister's marriage nd my marriage
Appa bless my sons future and job .....
Praise the lord anna
Amen
Amen Amen hallelujah hallelujah hallelujah 🙏 pastor 😂😂
🙏🙏🙏🙏🙏🙏🙇
Praise the lord pastor 🙏
கடன்இறுந்தூவிடுதனைதாங்ப்பா
Amen😢
yesapa en daughter Ku sugur LA erunthu viduthalaie kudunga
Yesappa what I will do, I don't know please help me amen
Yesappa nixzon martin pravin edwin rachikka pada ventum kudi pazhakkam maranum yesappa kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa
En husband ku sinthanaila vituthalai kotuka jesus
Appa en thalaiyil 24 yrs ah soriosis or vadukadi plm iruku pa,,spread aitu varudhu,,,pls jesus,, idhilirundhu vidudhalai thaanga pa
Amen Appa. 💚💚💚
Appa en kooda pesinaave enga relatives n en sister kanavula adikadi paambu varudhu..enaku naga dhosam Nala than ipd agudhu nu apo apo solraha,,naan nalla paambu solraha,,pls vidudhalai thaanga pa
Father neenga councling kudupingala
En husband Ku nalla velaie kidaiekanum
Enga mama mela adhigam paasam varudhu,, idhu thappu than appa,,vidudhalai thaanga pa,,
Is sappa in kuruda chika padavendram?
Mecheri block vamniyanoor scl transfer kidaika kirubai thaanga pq
AMEN amen appa AMEN 🙏🙏🙏🙏
Praise the Lord pastor 🙏🙏🙏
Praise the lord 🙏
Amen🙏🙏🙏
Amen
Amen🙏 Amen🙏 Amen appa
Praise the lord❤
Amen appa❤️