🚂KASHMIR SNOW TRAIN TRAVEL VLOG!!! Banihal-Srinagar-Baramulla DEMU Train | Tamil | Naveen Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 303

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +107

    எனக்கு என்ன வருத்தம்ன்னா இவ்வளவு அழகான காஷ்மீர் முழுவதும் நம்மிடம் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்பதுதான். இந்திய வரைபடத்தின் நெற்றிப்பகுதி ஆக்கிரமிப்பு காஷ்மீராகவும். கொண்டை மாதிரி இருக்கும் அக்சாய் சின் பகுதி சீன ஆக்கிரமிப்பு பகுதியாகவும் இருக்கிறது. பனிகால் ஸ்ரீநகர் வழித்தடம் பனிபோர்த்திய மலைமுகடுகளுடன் பார்க்க பரவசமாக இருக்கிறது. ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.

    • @rammithra7341
      @rammithra7341 Рік тому

      பண்ணிசரிவில் சாவதார்க்க

    • @AdmiringSiberianHusky-xr3jy
      @AdmiringSiberianHusky-xr3jy 8 місяців тому

      Never confused.... You know that you matters is that you

    • @prasgold7496
      @prasgold7496 6 місяців тому +1

      இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களும் சாதி வேறுபாடு இல்லாமல் ஒன்றே இருந்தால் காஷ்மீரை மீட்கலாம் பாகிஸ்தான் மற்றும் சைனாவுக்கு பதிலடி கொடுக்கலாம்

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 Рік тому +12

    அருமையான காணொளி. நாங்கெல்லாம் இதையெல்லாம் எப்ப போய் பார்க்க போறோம். ஏதோ செலவில்லாமல் வீட்ல உட்கார்ந்துகிட்டே உங்க மூலமாக பார்துட்டோம். பயணம் தொடரட்டும். நன்றி நன்றி..

  • @Munuswamy.G
    @Munuswamy.G Рік тому +23

    இந்தியாவின் தலைப்பகுதியான இந்த ஜம்மு காஷ்மீர் பகுதிகளுக்கு கடுங்குளிரில் பயணம் செய்து அந்த அழகை காணொளியில் பதிவுசெய்த தங்களுக்கு மிக்க நன்றி நண்பரே நவீன். வாழ்த்துக்கள்.

  • @subramanirithanyaa3493
    @subramanirithanyaa3493 Рік тому +10

    எனக்கு மிகவும் பிடித்த ஜம்மு காஷ்மீர். நல்ல அருமையான ரயில் பயணம்.வாழ்த்துக்கள் நவீன்.

  • @k.kumaravel5011
    @k.kumaravel5011 Рік тому +11

    Excitement vedio bro👍 தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் வரை தைரியமாக குளிர், மொழி, தூக்கம், உணவு, etc... எல்லாவற்றையும் சமாளித்து வீடியோ போட்டதற்கு 🙏💕நன்றி நண்பரே.. Really enjoyed😊 🥰

    • @RAMKavinChess
      @RAMKavinChess Рік тому +1

      இன்னும் சிறிது காலத்தில் நம்மிடம் வந்துவிடும்.

  • @ponnivalavanmasilamani3203
    @ponnivalavanmasilamani3203 Рік тому +2

    அற்புதம் தம்பி.Kashmir Beautiful Kashmir

  • @Karthi-bi4hd
    @Karthi-bi4hd Рік тому +4

    Indian train simulator game la kuda இப்படிதான் இருக்கும் 🚋🏔️good capture bro👍🏻

  • @sriramramesh8978
    @sriramramesh8978 Рік тому +5

    Very beautiful Kashmir railway route. Salute our army's sacrifice which safeguards this land and make us enjoy this route. Must to experience route for railfans.

  • @sutharbama2949
    @sutharbama2949 Рік тому +1

    Romba algu thanks Naveen

  • @jackshan342
    @jackshan342 Рік тому +15

    Beautiful scenery captured during your train ride. I admire your bravery in your pursuit. You are entering a highly disputed area and take an extra precocious measure.

  • @safetyfirst6400
    @safetyfirst6400 Рік тому +1

    Naveen bro Super video Very Scenic route and Snow Very Beautiful to See

  • @sankar5843
    @sankar5843 Рік тому +1

    அருமையாக பதிவு

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 Рік тому

    Sema journey bro ivlo kulir la video eduthu podrathu vera level

  • @manivini6480
    @manivini6480 Рік тому

    Pulathoor NaveenKumar nerla train la pona experience iruku.... Video pakka

  • @drindumathi6985
    @drindumathi6985 Рік тому

    Thoongama saapidamma Parthen.thank u fot wonderful journey post ,personally feeling travel

  • @ssrajan9654
    @ssrajan9654 Рік тому +3

    Excellent Naveen bro. Interesting & enjoyable journey. Keep it up.

  • @SenthilKumar-kd2gz
    @SenthilKumar-kd2gz Рік тому +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @thalashinchan4679
    @thalashinchan4679 Рік тому

    தல வேற லெவல் 😍😍😍காஷ்மிர் 😍😍😍♥️🔥🔥🔥உங்க explanaition சூப்பர் 🤙✌️🔥🔥🔥🔥

  • @ranjitkumar-vn7li
    @ranjitkumar-vn7li Рік тому +2

    This train travel/vlog is top 1 vlog of ur train vlogs

  • @hsientertainers1960
    @hsientertainers1960 Рік тому +2

    Highly appreciate your daring video. You have showed us a glimpse of our own, very beautiful Kashmir. But it is not advisable to go with family or in groups. They have kept us in fear.

  • @akicr6501
    @akicr6501 Рік тому +2

    No Guts No Vibes and Memories
    Super V❤️og...

  • @mrpsycho7130
    @mrpsycho7130 Рік тому +1

    Maybe neenga early morning time la vanthuruntha snow irunthurukum bro 💥, but really awesome this travel 🪄

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Рік тому

    கலக்கல் நவீன் கலக்கலான வீடியோ.
    பனிபடர்ந்த மருங்கின் இடையே செல்லும் ரயில் வேகம் சூப்பர்.
    அருமை அருமை.
    ஆஹா
    அடுத்து சைட்சீயிங் கிடையாதா?
    விபரம் சொல்லு.
    வாழ்த்துக்கள்.
    உடல் நலன் கவனம்.

  • @starksasi5314
    @starksasi5314 Рік тому +2

    Super bro 🎊 detailed information 🚂 congratulations to your Hardwork ✨ Keep going Bro❤️

  • @sudhakaranparanim7138
    @sudhakaranparanim7138 Рік тому

    ரெம்ப நன்றி நவீன் நண்பரே உங்கள் முயற்சியில் இந்த வீடியோவை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தாமைக்கு நன்றி

  • @yuvaraj4535
    @yuvaraj4535 Рік тому

    Vera level thalaiva my favorite vlogger next video waiting

  • @kosopet
    @kosopet Рік тому +1

    Nice video தம்பி ..that ICF DEMU is running from the time your dad was teenager. Proud iCF ..was sent by trucks up there back then ..I remember.

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Рік тому +2

    Your Srinagar trip reminds me of my trip in the year 2012.. e logathil oru Sonddarya sthalam undengil aa stalam Kashmir.

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Рік тому

    Naveen Kumar bro banihal to Srinagar snow train demu train good information keep it up ❤️❤️❤️

  • @dhamodharan5390
    @dhamodharan5390 Рік тому

    Life la oru time aavadhu poga vendiya train ......snow train😍

  • @nmanikandan7376
    @nmanikandan7376 Рік тому

    Super coverage 👍 nice and beautiful ❤️😍 ultimate 🤩 in this
    scenic route views on your channel

  • @blesseblesse639
    @blesseblesse639 Рік тому

    WOW beautiful train journey super snow . SEMA vlog super

  • @kannanbanu2028
    @kannanbanu2028 Рік тому

    ரயில் பயணம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ரோ

  • @tamilcnctech
    @tamilcnctech Рік тому

    காணக்கிடைக்காத...அருமையான பதிவு..

  • @samsudee99
    @samsudee99 Рік тому

    ஹாய் நவீன் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா youtubeல பாக்குற எனக்கே சூப்பரா இருக்குது சூப்பரா வீடியோ எடுத்ததற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமையாக இருந்தது 🌹🌹🌹🌹

  • @ARUNBEN18
    @ARUNBEN18 Рік тому +1

    Congratulations thambhi. Wonderful picturesque done

    • @ARUNBEN18
      @ARUNBEN18 Рік тому +1

      You're welcome thambhi

  • @anandp2006
    @anandp2006 Рік тому

    Congrats and Best wishes Thambhi.
    Tk cre Heslth.❤️🇮🇳Jaihind

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 Рік тому

    One of the best video Thambi.Keep it up.Take care of your health.

  • @Senthilkumar-cd2bt
    @Senthilkumar-cd2bt Рік тому +1

    Vera level thambi

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 Рік тому

    Enaku therinju Neenga Ella Landscape try pannitinga Unga Explanation Super Vera Endha youtuber um Endha alavu explain panna matanga

  • @Rahul-f7c9d
    @Rahul-f7c9d Рік тому +1

    Super anna sama coolest place in India 😍😍😍😍😍🥶🥶🥶🥶🥶🥶 Anna full electrified scenic route electrified mathraga 😕

  • @Arun55891
    @Arun55891 Рік тому +2

    Explored the Great Scenic,Thanks & Appreciate your work.. Congratulations 🎉

  • @jaiprithevgurunathan
    @jaiprithevgurunathan Рік тому

    Supper anna all the best for your upcoming journey

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall Рік тому

    நன்றி தம்பி என்னமோ தெறியல உன் பதிவே பார்த்தாலே எனக்கு அவ்வுளவு சந்தோசம் இந்தியாவில் இருக்கிற ஒரு சந்தோசம் ஆனா இப்போ குவைத்தில் இருக்கிறேன்

  • @DhayaGaming
    @DhayaGaming Рік тому +1

    I wait for your vlog bro ❤️ super ah iruku bro ❤️ Naveen bro ❤️

  • @VisakhMurukesan
    @VisakhMurukesan Рік тому

    Great capture Naveen bro! Well captured

  • @tamiltamil2828
    @tamiltamil2828 Рік тому

    தெற்கிலிருந்து.... வடக்கு.. நோக்கி.... பயணித்த..
    ... எங்கள்... மாவீரரே.. வாழ்க... அற்புதமான இந்தியாவின்... அடர்ந்த.. பனித் தோட்டத்தில்.. ஜில் என்ற பயணம்.. தில்.. தில்... மனதில்...

  • @jeevankumar579
    @jeevankumar579 Рік тому

    Thanks bro really superb, keep rocking

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Рік тому

    Super Super 💟 Video Coverage Bro 👌👍 Safe Journey

  • @viswaarjun4465
    @viswaarjun4465 Рік тому

    Thank you for posting such a great video Bro. Really Amazing...

  • @mukunds.s1411
    @mukunds.s1411 Рік тому +1

    Super bro ,snow mountain vlog podunga

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Рік тому

    அருமையான இரயில் பயணம் பற்றிய தகவல்கள்... நன்றி

  • @SuperOoth
    @SuperOoth Рік тому

    Very cool cool vlog. So chill safe.🙂

  • @p.s.mohankumar4903
    @p.s.mohankumar4903 Рік тому

    Sema bro beautiful places & excellent video

  • @desikanvasudevan4155
    @desikanvasudevan4155 Рік тому +1

    Much awaited video pa. Thanks a lot. Surely going to try. But planning in summer so snow won't be there but still Kashmir is an incredible place in incredible india 👍👍🥰. You are the best

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k Рік тому

    Kashmir Snow Train Travel Vlog Banihal to Baramulla DEMU Train Journey Very Beautiful Capture 🌴🌴 Vera Level Naveen 👍

  • @superstarstar7393
    @superstarstar7393 Рік тому

    Super brother I like this blog. Super Marvel's . Super 💟💗😘💗

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Рік тому

    Bro., Dr. Naveen Kumar, very nice captured.

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 Рік тому

    Vera lvl bro.. Most most awaited vlog

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Рік тому +9

    Naveen Bro I greatly admire your Adventure spirit for sharing this Vlog of DEMU Train journey from Banihal to Srinagar. The 2nd Longest Tunnel before Qazigund IS AWESOME. Thrill to watch the train passing thru snowbound areas. IN extreme cold conditions you have taken this Award Winning Video. loved that dialouge from you "Kulirla ularren". I always enjoy your enthusiastic narration. Fully loved and enjoyed this travel video with you. Love from Chennai.

  • @jayashreeambattur9387
    @jayashreeambattur9387 Рік тому

    Excellent presentation and collection of details for viewers

  • @smileshafi8069
    @smileshafi8069 Рік тому +1

    ...🤩Super🔥...😍#NaveenAnna💖✨

  • @udayanmusicdirector
    @udayanmusicdirector 2 місяці тому

    அருமையான வீடியோ.... நானும் வருகிற அக்டோபர் மாதம் இந்த பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.உங்கள் வீடியோ அதற்கு பயனுள்ளதாக இருக்கிறது.

    • @SweetySaranya-m6w
      @SweetySaranya-m6w 14 днів тому +1

      நானும் ஜனவரியில் போகலாம் என்று நினைக்கிறேன் தாங்கள் ஜனவரில் போவதாக இருந்தால் எனக்கு தெரிவிக்கவும்

    • @udayanmusicdirector
      @udayanmusicdirector 14 днів тому

      @@SweetySaranya-m6w naan february thaan pogapporen

  • @palanikumar3285
    @palanikumar3285 Рік тому

    nice sceneories very beautiful bro, semma, keep it up, safe journey,

  • @jerishjerlin5071
    @jerishjerlin5071 Рік тому +1

    Wow...... What pretty of nature thank you naveen bro for the vedio wonderful 😍😍

  • @senthilkumar5857
    @senthilkumar5857 Рік тому +1

    Super video bro

  • @arasabavan
    @arasabavan Рік тому +2

    Super bro 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ranjitkumar-vn7li
    @ranjitkumar-vn7li Рік тому +1

    Excellent keep it up bro

  • @vijaybasker1490
    @vijaybasker1490 Рік тому

    Exciting vlog bro

  • @sekarvara6094
    @sekarvara6094 Рік тому

    Supper thambi vazthukkal

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 Рік тому

    Nice travel thru second longest tunnel

  • @jaheerhussain8988
    @jaheerhussain8988 Рік тому +1

    No words to say ur dedicated responsibility service. Take care expected more.

  • @abbasbasha13
    @abbasbasha13 Рік тому +1

    Super bro...

  • @அன்புநெல்லைராஜா

    Kashmir train so good🤩

  • @user-Thirumalai
    @user-Thirumalai Рік тому

    Vera level mass katringa bro 🔥🤩

  • @UdayKumar-su3gt
    @UdayKumar-su3gt Рік тому

    Naveen bro super Take care💤🙏🙏 Love from Mysuru🍀🍀🙏🙏

  • @mukundaraoster
    @mukundaraoster Рік тому

    KASHMIR SNOW TRIN JOURNEY VIDEO WIVES AMAZING NATURAL BEAUTY WIVES 👌👌 MANY HANDS OF NAVEEN KUMAR CONGRATS

  • @TravelWithAravind
    @TravelWithAravind Рік тому

    Awesome Coverage bro good information 👍👌

  • @sudhathiguy5227
    @sudhathiguy5227 Рік тому

    Super Vlog Bro.💐🌹 Good scenic view. Please 🌼🏵️🌻 Ladakh Vlog pannuga Bro.

  • @prospyder1631
    @prospyder1631 Рік тому

    Acomdamation ku ellam enna pandringa evlavu selavu aguthunu sethu video la potta helpful la irukkum

  • @Mrginger171
    @Mrginger171 Рік тому

    🥶🥶 so lively bro 🤜

  • @navashri2119
    @navashri2119 Рік тому

    Super bro and keep rocking 💝🌹🍓

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 Рік тому

    Bro Usbrl Indha varusham End pannitivanga Almost 90 percent completed Andaman Exp Srinagar or Baramulla varikum extend panna super ah erukkum Srinagar to Leh varikum potta innum super ah erukkum

  • @santoshvartak305
    @santoshvartak305 Рік тому +1

    Hi
    I enjoyed virtually travelling with you in Kashmir in the train. Please post the beautiful Srinagar city tour in your next video.

  • @mannpesummahathuvamvpc4249
    @mannpesummahathuvamvpc4249 Рік тому

    Excellent. Congratulations Naveen.

  • @JaiSreeRam-sg9uh
    @JaiSreeRam-sg9uh Рік тому +1

    Please Try New Delhi to Pondicherry Super Fast Express

  • @AdmiringSiberianHusky-xr3jy
    @AdmiringSiberianHusky-xr3jy 8 місяців тому

    High risk... என்ற
    வார்த்தை பயன் படுத்த வேண்டாம்....
    High Security.... என திருத்தம் செய்ய வேண்டும்.... 🎉🎉🎉🎉

  • @krishnanschannel3562
    @krishnanschannel3562 Рік тому

    Super dear, excellent

  • @chathanreddy9748
    @chathanreddy9748 Рік тому

    Super Video Bro🚄🚄🚄

  • @vgopalb2387
    @vgopalb2387 Рік тому

    SUPER VIDEO THANK YOU VERY VERY VERY MUCH

  • @Surendar.V
    @Surendar.V Рік тому

    Super NK bro. Keep doing

  • @akashojj7865
    @akashojj7865 Рік тому

    Bro 15/10/23 ,Sri Nagar Trip porum ,Low Budget Amount Idea Irunthe Konjam Solluga , hotel price ,Hotel eduthe egka kammiya irukumnu

  • @kirshnasamy2956
    @kirshnasamy2956 Рік тому +1

    Bro Mumbai push pull Rajdhani Express travel pannunga bro

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 Рік тому

    Nice bro but very diff to see less snow fall thru out journey

  • @balajiprabha9913
    @balajiprabha9913 Рік тому +1

    நவீன் காஷ்மீர் 3 ஆ பிரிசிட்டான்க . இப்போ winter capital, summer capital கிடையாது

  • @malrajraj2416
    @malrajraj2416 Рік тому

    Really Super Bro

  • @ramsam9167
    @ramsam9167 Рік тому

    Very super traveling thanks 🙏

  • @sethuramanvasudevan6171
    @sethuramanvasudevan6171 Рік тому

    Congratulations naveen

  • @SMRAMAN-xm3fh
    @SMRAMAN-xm3fh Рік тому

    Really super bro bee careful

  • @manjulakumar6340
    @manjulakumar6340 Рік тому

    நன்றி.