How to become rich with minimum salary? | வருமானத்தை லாபமாக மாற்றும் எளிய வழி இதுதான்!

Поділитися
Вставка
  • Опубліковано 20 кві 2022
  • நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை லாபமாக மாற்றி சந்தோஷமாக வாழ எளிய வழி இதுதான்! #theneeridaivelai #Howtobecomerich
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • Розваги

КОМЕНТАРІ • 667

  • @balaji1689
    @balaji1689 2 роки тому +892

    எந்த கடனும் இல்லாமல் பணத்தையும் நேரத்தையும் கையாளும் திறமை உள்ளவன் பணக்காரன் 😊

    • @ashokmathy7468
      @ashokmathy7468 2 роки тому +7

      Super bro it's true

    • @vimalraj3013
      @vimalraj3013 2 роки тому +4

      Super

    • @TN61news
      @TN61news 2 роки тому +11

      எவ்வளவு பெரிய பணக்கார இருந்தாலும் கடன் இல்லாமல் இல்லை
      லட்சம் ரூபாய் உள்ளவர்கள் லட்சத்தில் கடன் வைத்திருப்பான்

    • @balaji1689
      @balaji1689 2 роки тому +2

      @@TN61news fact bro but mudunchavara kadan vaanguvathai thavirpom

    • @SivaKumar-pl6du
      @SivaKumar-pl6du 2 роки тому +2

      Yes

  • @MrHyPeR-pu7rf
    @MrHyPeR-pu7rf 2 роки тому +328

    நோய் இல்லாமல் மன நிம்மதியுடன் வால்பவனே சிறந்த பணக்காரன் 👍

    • @thiyagurajendran2922
      @thiyagurajendran2922 2 роки тому +3

      Yes true. Naan vangra salary Apollo vku than pogthu. Please take health insurance

    • @Crash_Landing_on_you
      @Crash_Landing_on_you 2 роки тому +1

      @@thiyagurajendran2922 have you ever know about the health insurance company " Niva Bupa" ? . Look at this companies Policy Brochure and their terms and conditions.. this is not that much famous like "Star health insurance". Niva Bupa better then Start health.. But due to non popularity and less tie-up with hospitals ,i forced to opt for "Star health Family Optima"

    • @ingersollsenthiltk9273
      @ingersollsenthiltk9273 Рік тому

      Well said sir.. It's very true

    • @vijayalakshmimurugiah8057
      @vijayalakshmimurugiah8057 Рік тому +1

      It's true

    • @SaravanaKumar-mk4se
      @SaravanaKumar-mk4se Рік тому

      ​@@Crash_Landing_on_you 😅

  • @user-pg2io8iv6h
    @user-pg2io8iv6h Рік тому +8

    தேவைக்கு மட்டுமே சம்பாதித்து, தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு , பேராசை இல்லாமல் சந்தோஷம் மாக் வாழ்கிறான் னே அவனே பணக்காரன்...❤❤❤

  • @jaiganesh6026
    @jaiganesh6026 2 роки тому +16

    நேரத்தின் அருமையை உணர்ந்தவனே பணக்காரன்... அருமையான பதிவு நண்பா..

  • @sarathyfms
    @sarathyfms 2 роки тому +295

    உலக பொருளாதார அனைத்தும் சரிந்தாலும், சிறிது பாதிப்பு கூட இல்லாமல் இருப்பவரே உண்மையான செல்வந்தர்..... தனக்கு தேவையான மின்சாரம் உணவு நீர் ஆரோக்கியம் பயணம் அனைத்தையும் அவரேய் உருவாக்குபவர்..... யாரையும் சார்ந்து இல்லாதவர்.... அப்டி ஒருவராக நாம் அனைவரும் மாறவேண்டும்.....

  • @mdtb3901
    @mdtb3901 2 роки тому +117

    பணம் சம்பாதிக்கிறவன், சேமிக்கிறவன் பணக்காரன் அல்ல. உண்மையில் சம்பாதித்த காசை சரியா செலவு பண்ண தெரியுதோ, வாழ்க்கையை பணத்தால் இன்பமாக்க முடிகிறதோ அவன் தான் பணக்காரன்

    • @Naveen_Kumar.87
      @Naveen_Kumar.87 2 роки тому +3

      seriya selavu panrathu thaan semipu. undiyal la podurathu semipu ila investment thaan semipu

    • @jamunaprabu6470
      @jamunaprabu6470 2 роки тому

      👌👌👌👌

    • @mdtb3901
      @mdtb3901 2 роки тому +2

      @@Naveen_Kumar.87 காசை சேமித்து என்ன பண்ண போறீங்க? செலவு பண்ண தானே சேமிக்கிறீங்க. அந்த செலவை தான் சரியா செய்யனும் னு சொல்றேன்.

    • @selvamjs7376
      @selvamjs7376 Рік тому

      🙋👍

  • @alagupandi3583
    @alagupandi3583 2 роки тому +32

    தரமான, மதிப்புள்ள பதிவு...நண்பா.... வாழ்த்துக்கள் 💐💐💐

  • @mugilannagooran9521
    @mugilannagooran9521 2 роки тому +55

    எங்களை வெச்சி சம்பாதிக்கிற நீங்க தான் பணக்காரர்

  • @vaishnavikrishna212
    @vaishnavikrishna212 Рік тому +9

    நோய் இல்லாதவனே உண்மையான பணக்காரன் அண்ணா.

  • @sivasankari9581
    @sivasankari9581 2 роки тому +56

    என்னை பொறுத்தவரை மன நிம்மதிவுடன் அன்புடன் இருப்பவரே உனண்மையான பணக்காரன்👍👍👍

  • @vasanthikarthi8039
    @vasanthikarthi8039 2 роки тому +26

    I am also a middle class family your predection is very correct.

  • @hujenkkdn
    @hujenkkdn Рік тому +1

    தன் தேவைக்கு பணமும் , நல்ல ஆரோக்கியமான உடலும், பாசம் மிகுந்த சொந்தங்களும் உள்ளவனே பணக்காரன்

  • @SivaTamilOfficial
    @SivaTamilOfficial 2 роки тому +3

    செம condent அண்ணா... கடைசியா நீங்க share பன்னிட்ட சந்தோஷத்துல உங்களுடைய ஒரு சிரிப்பு வேற லெவல் அண்ணா 🙏

  • @barbie928
    @barbie928 2 роки тому +10

    நல்ல கணவன் நல்ல மனைவி மக்கள சந்தோஷமா அவங்க தேவை அறிந்து சேமிப்பு +செலவு செய்பவனே..... சிறந்த பணக்காரன்...... 🙏

  • @Arya.Karthikeyan
    @Arya.Karthikeyan 2 роки тому +37

    1) Save then Spend.. Don't Spend and Save. 2) Allocate a position of fund for emergency 3) Migrate your risk with Health insurance and your dependency with TERM insurance.. 4) Saving will never make you richer ONLY Investment helps it..
    5) Never borrow money until it's high necessary.. Rather take hand loans from friends and relatives..
    6) Don't try to showcase you as richer for this society ie expensive mobile, shoes, coolers... etc.

  • @ak8060
    @ak8060 2 роки тому +162

    பணத்தை சேமிப்பவன் பணக்காரன் அல்ல
    பணத்தை முதலீடு செய்து அதிக பணத்தை பெறுபவன்
    சரியான முறையில் செலவு செய்பவன்
    பணம் இல்லனா ஊர்ல ஒரு பய மதிக்க மாட்டான் 💰💸

    • @aswinraja3058
      @aswinraja3058 2 роки тому +2

      Fact sir 👍

    • @subramaniyanajith2835
      @subramaniyanajith2835 2 роки тому +4

      ethula investment pandrathu bro

    • @ak8060
      @ak8060 2 роки тому

      @@subramaniyanajith2835 உங்களுக்குத் தெரிந்த தொழிலில்

    • @subramaniyanajith2835
      @subramaniyanajith2835 2 роки тому +1

      @@ak8060 any idea eruntha solluga bro

    • @ak8060
      @ak8060 2 роки тому

      @@subramaniyanajith2835 மக்களுக்குப் பயனுள்ளதாகவும் நன்மையை மட்டுமே தரக்கூடிய ஒரு நல்ல தொழில் செய்யுங்கள்
      முன்னேறலாம் 👍

  • @savarisudhan1561
    @savarisudhan1561 2 роки тому +10

    Really a good thought.. thank you for sharing helpful and important ideas like this... ❤️

  • @prakashk3476
    @prakashk3476 2 роки тому +34

    Super star dialogue வீடு சொத்து பணம் இருக்கறவன் பணக்காரன் இல்ல… நல்ல தாய் தந்தை, நல்ல மனைவி, நல்ல குழந்தை இருக்கிறவன் தான் பணக்காரன்…

    • @OFF-vb9pj
      @OFF-vb9pj 2 роки тому +1

      Rajini sonna dialogue... Voice maatum than avarathu...

    • @lokeshb9899
      @lokeshb9899 2 роки тому +2

      Ethu rajini kae set agathu

    • @jeevajeeva6377
      @jeevajeeva6377 2 роки тому +2

      Athu padam uncle reallife la kaasu illana viral✌️🤟 tha soopanum😂😂

    • @yourhappiness7361
      @yourhappiness7361 2 роки тому +1

      @@jeevajeeva6377 😃😃

    • @mohamednarsath
      @mohamednarsath 2 роки тому

      Money iruntha thaan kooda irukravangale mathipaanga

  • @esakkigovindhan5326
    @esakkigovindhan5326 2 роки тому

    Always best u r vedio. both are கண்டிப்பா வேண்டும் life la சேமிப்பு & உறவு வட்டாரம். 😍

  • @santhoshr6806
    @santhoshr6806 2 роки тому +14

    That single word that rules everyone life's
    Mr. Money🤑✨🔥💫

  • @arulpmkarulpmk4918
    @arulpmkarulpmk4918 8 місяців тому

    உண்மையில் தெளிவான விளக்கம் நன்றி நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vijay.-8344
    @vijay.-8344 Рік тому +2

    நீங்க சொல்ற அந்த ரெண்டையும் பன்ற ஆல் நானும் ஒருத்தன்.. நண்பா.. இந்த வீடியோக்க வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @parthibanm3123
    @parthibanm3123 2 роки тому +46

    👌💪👏👍 பணம் மட்டும் அல்ல நல்ல மனம் கொண்ட மனிதர்களையும் சம்பாதிக்க வேண்டும் 👌💪👏👍🙏🙏🙏

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 2 роки тому +2

      அவங்க எங்க இருக்காங்க?

    • @parthibanm3123
      @parthibanm3123 2 роки тому +1

      @@premadharmalingam3938 நானும் அவங்களைத்தான் தேடிட்டுருக்கேன் 😔

    • @aks1252
      @aks1252 2 роки тому +1

      if you want a valuable person in your society, you need more money. this is a non-writing rule in our people's minds.

    • @___nee21
      @___nee21 2 роки тому +1

      @@aks1252 corat 😇

    • @shagiraja
      @shagiraja Рік тому

      Money always

  • @khajanawaz4159
    @khajanawaz4159 2 роки тому +2

    You are 💯 correct
    I'm middle class family
    In this point of view "I AM A RICHEST MAN"

  • @sankarganesh1073
    @sankarganesh1073 2 роки тому +5

    வேலை வாய்ப்பு தொடர்பான செய்திகளை தொடர்ந்து பதிவிடவும்...நண்பரே...வாழ்த்துக்கள்

  • @sathishkalam22
    @sathishkalam22 2 роки тому +1

    இது உண்மை தான் நம்ம இன்றைய காலகட்டத்தில் நாம் நிறைய நண்பர்களை சேர்ப்பது மிகவும் கடினம் பணத்தை தேடி ஓடும் காலகட்டங்களில் மனித மனங்களை சேமிக்கிற வந்தான் உண்மையான பணக்காரன் நண்பா

  • @sathikali9028
    @sathikali9028 Рік тому +2

    பணக்காரன் என்பது ஒவ்வொருவரின் அளவீடுகளை பொருத்து மாறும்.
    அதிக பணம் உள்ளவன் மட்டுமே பணக்காரன் இல்லை...
    யாருக்கும் கெடுதல் நினைக்காத மகிழ்ச்சி...
    உடல் ஆரோக்கியம்...
    மன நிம்மதியான வாழ்க்கை...
    "போதும் என்ற எண்ணம்"...
    உள்ளவனே பணக்காரன்....

  • @petcute2572
    @petcute2572 2 роки тому

    Real fact u r saying: It's not easy for u to follow but trying. I like this point.

  • @nmareeswaran8723
    @nmareeswaran8723 Рік тому +1

    மனதைத் தொட்ட உங்கள் எண்ணம் நன்றி.... இந்த மாதிரி பதிவிற்கு... நீங்களும் உயர்வீர்கள்... உங்களால் நாங்களும் உயர்வோம் நன்றி நண்பா

  • @veeraputhiran8330
    @veeraputhiran8330 2 роки тому

    அருமையான பதிவு நண்பா நீங்கள் கூறிய தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நானும் இதையே பின்பற்ற போகிறேன்

  • @sagittarius2815
    @sagittarius2815 Рік тому +1

    உடல் ஆரோகியம், மன ஆரோகியம் உள்ளவரே முதல் பணக்காரன்

  • @selvakumar5715
    @selvakumar5715 2 роки тому

    என் மனதில் தோன்றும் , நான் follow பண்ணும் பல கருத்துகளை உங்கள் வாயிலாக பல காணொளியில் தேநீர் இடைவேளை யில் காண்கிறேன்..

  • @sheebalourthujenith7028
    @sheebalourthujenith7028 2 роки тому +2

    super motivation anna, na tnpsc ku padikara unga advice enaku romba useful a erukum, thank you🙏

  • @kathijanoor7064
    @kathijanoor7064 2 роки тому +4

    உண்மை. நான் இப்படித்தான் வாழ முயற்சிக்கவில்லை வாழ்கிறேன்.எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.

  • @jayakumard72
    @jayakumard72 2 роки тому +5

    Person who can save time, can earn and keep their friends, family, neighbours more happy than others

  • @chinnaponnuupt
    @chinnaponnuupt 2 роки тому

    உங்கள் பதிவுகளை தவறாமல் பார்ப்பவன் நான். இன்றைய உங்கள் பதிவு நான் சரியான முறையில் பயணிக்கிறேன் என்பதை எனக்கு உறுதிப்படுத்தி, உற்சாகம் அளித்தது . நீங்களும் உங்கள் பணியும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @Rockmaniviews8489
    @Rockmaniviews8489 11 місяців тому +1

    Very Useful anna❤ such a beautiful lesson ☺️

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 2 роки тому

    Unga manasu romba azhagu bro.. that reflects your face too

  • @mohammedjavid2850
    @mohammedjavid2850 2 роки тому +1

    Bro super msg,naraiya sambaripan Avan thevaiye niravethi antha neratula avankita Kasu illukathu sambala ippadi varum appadi poirum,kamiya sambaripan konja kasuthu vaipan Avan kaiyela eppothum Kasu irrukum, Kasu mattume intha intha ulagam kadaiyathu athai thandi kudumbam ,nantpu ,sonthambantham ivalov visiyangal irruku, namma chinnapullsiye irrukurape leave Patti veetuku poron attah veetuku poron nu ponam athula evalov Santhosam irrunthuchi ippo appadina ennane terila.anyway Nalla pathivu.

  • @ragulb45
    @ragulb45 2 роки тому +1

    Yep, Absolutely correct. Good content.

  • @vinoth9186
    @vinoth9186 2 роки тому

    Very useful information your all videos I am very liked all videos super all the best your team 👍👍👍 ❤️❤️❤️

  • @padmarao2333
    @padmarao2333 2 роки тому

    What is you said is 100% right. I agree with you. Good information

  • @surekaloganathan3051
    @surekaloganathan3051 2 роки тому

    Its very true enga appa daily salary nenga sona mathri entha kadan illa and elam selavu and dress athu ithu engalium porthi senjaru ipo avaru illa he s gr8..

  • @user-fp6qu8ef9z
    @user-fp6qu8ef9z 2 роки тому +6

    Very good presentation..👍 a rich man is who saves money for himself and time for his loved people....

  • @saravanaveldhakshinamoorhy8345

    அருமையான பதிவு தோழர்

  • @jq0000
    @jq0000 2 роки тому

    Intha video la irudhu etho ontrai katru konden nandrigal nanba

  • @user-wh6nr1qg5e
    @user-wh6nr1qg5e 2 роки тому

    அருமையான காணொளி எனக்கு பிடித்தது

  • @balajihari3569
    @balajihari3569 Рік тому

    Neram pathi sonniga la adhan actual point of thought is great

  • @pravenv1907
    @pravenv1907 2 роки тому +3

    Bro namma salary ya edhulalam invest panna nalla save panlam and multiply panlamnu oru video podunga.. it will be very useful to many freshers

  • @vijayans5117
    @vijayans5117 2 роки тому

    சிறப்பான பதிவு தோழர் முக்கியமா நேரம் ஒதுக்குதல் பற்றி சொன்னீங்க இல்ல அது ரொம்ப ரொம்ப முக்கியம்... இன்னிக்கு நிறைய பசங்க நேரம் இல்லாதது போன்று காட்டுகிறார்கள்...

  • @ananthannantha1461
    @ananthannantha1461 2 роки тому

    அழகான பதிவு சகோ.... சிறப்பு.

  • @reddyreddy6476
    @reddyreddy6476 2 роки тому

    நன்றி புடிச்சிருக்கா உங்களை ஸ்ரீராமர் துணை இருப்பார்

  • @AbdulRahman-ch2ql
    @AbdulRahman-ch2ql Рік тому

    Yevlo super ah motivate panringa

  • @purushothkumar4039
    @purushothkumar4039 2 роки тому +1

    செய்ய நினைப்பதை நினைத்தவுடன் தயங்காமல் உடனே செய்ய முடிந்தவனே உண்மையான பணக்காரன்

  • @capitalmajid5972
    @capitalmajid5972 2 роки тому +1

    Super sir..enakku aardala irundunchu..

  • @vignesh8546
    @vignesh8546 2 роки тому +1

    Worth full speech Anna👌

  • @s.dhanabalbe3124
    @s.dhanabalbe3124 2 роки тому +3

    அருமை நண்பா..

  • @bhuvanraj2248
    @bhuvanraj2248 Рік тому +1

    என்னை பொருத்தவரை எவ்வித நோயுமின்றி வாய்பவனே பணக்காரன்.......❤️❤️❤️

  • @shebinjo3198
    @shebinjo3198 2 роки тому +101

    " 50 / 30 / 20 rule " follow pannuga அதாவது கிடைக்குற வருமானத்துல
    50 % = வீட்டு செலவுக்கும்
    30 % = சொந்த செலவுக்கும்
    20 % = நிரந்தர சேமிப்புக்கும்

  • @thilagamaninallasivam9857
    @thilagamaninallasivam9857 2 роки тому

    super ah solitenga anna....aana nenga solra maari life epo pathalum vela vela nu dan poitu iruku...en frnz kita elam pesi romba naal aachu...

  • @muralikrishnan5781
    @muralikrishnan5781 2 роки тому

    சூப்பர் ப்ரோ நீங்க சொன்னது உண்மைதான் நான பணக்காரரா

  • @AbdulRahman-ch2ql
    @AbdulRahman-ch2ql Рік тому

    Bro arumayana pathivu🤝🏻

  • @4132SAKTHIVELM
    @4132SAKTHIVELM 2 роки тому

    ஆகா ! அருமையான பதிவு. 🙏

  • @ranjith.mmohan939
    @ranjith.mmohan939 2 роки тому

    Arumaiyana pathivu nanba

  • @Manoj-MRM
    @Manoj-MRM 2 роки тому +2

    அருமை அண்ணா😊❤️

  • @murugann7286
    @murugann7286 Рік тому

    சூப்பர் நல்ல தகவலுக்கு நன்றி 👌

  • @karthicmurugan3566
    @karthicmurugan3566 2 роки тому

    அருமையான பதிவு 😍

  • @mmanikandan6725
    @mmanikandan6725 2 роки тому

    Thanks thaiva vera level video🎥😍😀

  • @kathiravanj5914
    @kathiravanj5914 2 роки тому +1

    அழகான பதிவு

  • @ragumaniragoth6996
    @ragumaniragoth6996 Рік тому

    அருமையான பதிவு

  • @dineshkrishnamurthy2758
    @dineshkrishnamurthy2758 2 роки тому

    Clear explanation brother 😍🔥

  • @nagendrababubalu9553
    @nagendrababubalu9553 2 роки тому

    Correct bro. Keep rocking... More videos seeking

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 2 роки тому

    Very very good information bro tq....

  • @catchmealex
    @catchmealex 2 роки тому

    Exactly said..money without time to enjoy or time without Money to enjoy is useless.

  • @bharathpakkiri95
    @bharathpakkiri95 2 роки тому

    Sathiyama Vera level 🥰super

  • @vtlcncking7
    @vtlcncking7 Рік тому

    உங்கள் சேனல் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤

  • @hasheemamla5482
    @hasheemamla5482 Рік тому

    👍 yes bro this true ❤
    I am sri lanka 🇱🇰

  • @vijaykumara5501
    @vijaykumara5501 2 роки тому

    சிறப்பு தலைவா ......

  • @karupaihakarupu1532
    @karupaihakarupu1532 Рік тому

    Unga voice nalla irukku athu ku agavee na video pqkkuren

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 Рік тому +1

    Great message 👍

  • @moto_pilot9986
    @moto_pilot9986 2 роки тому +4

    Satisfaction is happiness 😊

  • @vishwak4655
    @vishwak4655 2 роки тому +1

    Video lastah oru smile panengale 👌👌

  • @rameshmani3942
    @rameshmani3942 Рік тому

    Neenga solltrathu speech nalla irukku

  • @muthuvijay6473
    @muthuvijay6473 2 роки тому +1

    மிக அருமை

  • @prabushan6118
    @prabushan6118 2 роки тому

    Crt bro ur telling true am savings my 50%of my salary now am happy❤️

  • @deesho6229
    @deesho6229 2 роки тому

    அருமையான பதிவு அண்ணா

  • @anshifasf1098
    @anshifasf1098 Рік тому

    Your mind is very pure

  • @mariappana4571
    @mariappana4571 2 роки тому

    Nalla pathivu bro💯❤️🙌

  • @saravanant0494
    @saravanant0494 2 роки тому

    Arumai bro.. Awesome 😍

  • @basirjf1593
    @basirjf1593 2 роки тому

    நீங்கள் சொல்வது உண்மை தான்

  • @Msvijay-t1h
    @Msvijay-t1h 2 роки тому +3

    One day
    24hours
    8hours work
    8hours sleep 😴
    8hours world 🌎
    One life enjoy all days ❤️❤️❤️❤️
    Never give next Time 🌎

  • @kabalikarthick4049
    @kabalikarthick4049 2 роки тому

    Thank you bro useful information

  • @balanvelaventhan9558
    @balanvelaventhan9558 2 роки тому

    You r right. Money alone doesn't make u rich.

  • @sgvudhayakumar2303
    @sgvudhayakumar2303 Рік тому

    Awesome bro 👌💐💐💐💐big help

  • @nareshkumarm2104
    @nareshkumarm2104 2 роки тому

    👌 video Thank you ☺️

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 2 роки тому +12

    supply chain logistics material management pathi sollunga Brother

  • @RajeshDirector
    @RajeshDirector 2 роки тому +1

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலல்..!
    இக்குறளை பின்பற்றினால் மனிதன் மனிதனாக வாழலாம்..! மன அமைதி, நிம்மதியுடன் வாழலாம்..! நூறு ஆண்டுகள் வாழலாம்..! பெருமைமிகு வாழ்வு..!

  • @g.priyankabai8373
    @g.priyankabai8373 Рік тому

    Yes bro ithy unmai yarum namba mattanga Naa ithai anubavikrom

  • @vcsumanth
    @vcsumanth 2 роки тому

    Awesome information ❤️

  • @deepadeepa1744
    @deepadeepa1744 Рік тому

    Very nice content