How to cut a blouse using less cloth material?

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 104

  • @sivaranjani5913
    @sivaranjani5913 Рік тому

    Rompa alaga porumaiya solringa super tq

  • @manikandan3324
    @manikandan3324 4 роки тому

    சூப்பரா சொல்றீங்க அம்மா நிறைய டிப்ஸ் நன்றி மா

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 2 роки тому

    மத்தவங்க பேசறது அவங்க குரல் தெரிக்கும் மேம்.நீங்க பேசறது அதிராமல்,அழகா புரியுது.இவ்வளவு நாள் உங்கள மிஸ் பண்ணிட்டேன்.என்னோட அளவு 42inch, வீடியோ வேனும்,அந்த அளவு சொல்லி இருக்கிறீங்களான்னு சொல்லுங்க மேடம்..🙏👏👍💐🌹❤️

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சிம்மா 🙏
      46 இன்ச் பிளவுஸ் தான் வீடியோ போட்டிருக்கிறேன். அந்த வீடியோ உங்களுக்கு உதவுகிறதா என்று பாருங்கள் 👍
      ua-cam.com/video/NWtej0K-Qg8/v-deo.html

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 2 роки тому

      @@SIPPLADIY இப்படி உடனே பதில் வந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு மேம்..🙏👍❤️🌹💐

  • @subhashreesaravanakumar2802
    @subhashreesaravanakumar2802 6 років тому

    Hi mam, how r u? Nenga sollitharathu romba useful ah iruku, thank u.. Namma cloth la draw pandra pakkam stitch pannanuma r other side mam?

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      நன்றி! நான் நலம். நீங்கள் நலமா? நாம் மேல் பக்கத்தில் அளவு வைத்தாலும் உள்புறத்தில் தான் தைக்க வேண்டும். தொடர்ந்து இணைந்திருங்கள்!

  • @mangaivengat7315
    @mangaivengat7315 6 років тому

    Hai akka. Yappadi irrukinga. Unga videos yellam helpful a irruku. Back neck konjam agalama irrukanum.so shoulder n pakka kaluthu yappadi yadukurathu

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      நான் நலம். நீங்கள் நலமா?ஆமாம்மா, நிறைய பேர் கேட்டிருக்காங்க. இந்த வீடியோவை சீக்கிரம் அப்லோட் செய்கிறேன்.

    • @mangaivengat7315
      @mangaivengat7315 6 років тому

      SIPPLA DIY thanks அக்கா

  • @SriniVasan-pn2vp
    @SriniVasan-pn2vp 6 років тому +1

    Clothe pathala na back la batch work kudukalamgra idea super mam. Front cross cutting la vantha epdi cut pandrathung mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      நன்றி! முன்பக்க துணியை கிராஸாக போட்டு வெட்டுங்கள்.

    • @SriniVasan-pn2vp
      @SriniVasan-pn2vp 6 років тому

      SIPPLA DIY clothe pathatha bothu joint enga kudukanumgrathu doubt mam

  • @shafeekahamed2572
    @shafeekahamed2572 6 років тому +1

    Hai mam very clear solli tharinga oru dought blouse back neck agalam 6inch adukumpothu front neck agalam 6inch thaney adukanum ean kammiya adukanumu solringa pls annudiya dought clear pannunga mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      பின்கழுத்து அகலமே முன்கழுத்தில் எடுக்கும் போது பிளவுஸ் ஷோல்டரில் இருந்து வழிந்து விடும்.

  • @phh..4978
    @phh..4978 4 роки тому

    மிக்க நன்றி அம்மா

  • @vsananya1769
    @vsananya1769 6 років тому +2

    Nulla puriyara Mathieu solli gotokkaringa semmmmmmmmmmmmmmmmmmma pongo very nice man super

  • @manisunilmanisunil9688
    @manisunilmanisunil9688 6 років тому +1

    Mam I really proud of you mam than I am ready to what you next video because I learn for your knowledge so what you know that please share to me so your sister waiting

  • @rb5720
    @rb5720 5 років тому

    Should we first cut sleeve & then can we attatch extra cloth in sleeves or should we attatch the cloth first & then take measurement & cut the sleeves....

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 років тому

      Both ways you can do it.

    • @rb5720
      @rb5720 5 років тому

      Thk u mam....

  • @selviams3163
    @selviams3163 6 років тому +1

    simply very nice

  • @JBR6224
    @JBR6224 6 років тому +2

    armkola pidikira dot sariya varala athuku enna pannurathu mam

  • @shafeekahamed2572
    @shafeekahamed2572 6 років тому +1

    Udaney clear pannunathuku thank you so much mam

  • @vanithabhuvi9762
    @vanithabhuvi9762 6 років тому

    mam neraya blouse pathala athuku yenna panrathu mam pudavai ku uriya blouse mam konjam solluga mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      விரைவில் சொல்லித் தருகிறேன் 👍

  • @maha7973
    @maha7973 6 років тому

    Super mam very useful to us.👏👏👏

  • @Nan10067
    @Nan10067 6 років тому

    Super mam

  • @priyaayyappan8423
    @priyaayyappan8423 6 років тому

    tq so much mam 👏👏👏👏😍😍😍👍👍👌👌👌

  • @durga3327
    @durga3327 6 років тому

    Super mam en size 42 sleeve cut pannum pothu thuni pathavillai please solligudungo

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому +1

      முன்புறம் ஒட்டு தர வேண்டும். விரைவில் வீடியோ போடுகிறேன்.

  • @durairajrah4948
    @durairajrah4948 6 років тому

    hi mam thanks your comment,cut banupothu

  • @NithishAnandan
    @NithishAnandan 6 років тому +1

    superrrrrrr mam thank u for clarification

  • @fftamilgaming1181
    @fftamilgaming1181 6 років тому +1

    Nice mam

  • @anusiyasaravanan7866
    @anusiyasaravanan7866 5 років тому

    Thanks for inform mam .bye

  • @rsudhakarsudhakar3332
    @rsudhakarsudhakar3332 6 років тому

    Front Cup flatta irukku Athai sariseivathu eppadi vedio podunga

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      ஓ. சரிம்மா 👍

  • @sumayabasha9090
    @sumayabasha9090 6 років тому +1

    Mam enodathu new machine ...temper rmba tight ah iruku screw elam loose pani paathuta ...apdiye tha iruku...Thread cut aayite iruku...plz mam...help me

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому +1

      டெம்பர் ஸ்ப்ரிங்கிலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு இரண்டு பிளேட் நடுவில் ஏதாவது சிக்கியிருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள்.ஊசியை மாற்றுங்கள்.

  • @mylasrinivasan6731
    @mylasrinivasan6731 6 років тому

    Where are you ,Sippla Diy ?You stitch the blouse very nice. I want to meet you
    .Mathura . Madipakkam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      நிச்சயம் ஒரு நாள் நாம் அனைவரும் சந்திப்போம். உலகம் உருண்டை அல்லவா?

  • @bousiaareef2628
    @bousiaareef2628 6 років тому +1

    லதாம்மா....பேட்ச் வர்க் பிளவுஸ் ஒன்று சொல்லிக்கொடுகளேன்.....golden cloth sertu ,sari attached blouse la...plz🙏

  • @niyaskhan1549
    @niyaskhan1549 6 років тому

    Dot pidichi 2 times poitta piragu thaiyal pirithu athu piriyaama irukka en na pannanum

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      கேள்வி புரியவில்லை

  • @devis7765
    @devis7765 6 років тому +1

    mam back neck sariyana round safe varamathiri Frant safely round point ita varamattengudu .why

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      முன்புறம் வளைத்து வெட்டும்போது வட்டத்தை சிறிது அகலப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • @mullaiyt5196
    @mullaiyt5196 6 років тому

    Super

  • @sewing_25
    @sewing_25 6 років тому

    DIY na enna na neraya vdos la pathean pls yaravathu sollunga

  • @srinivasansubramani8860
    @srinivasansubramani8860 6 років тому

    Thanks mam 🌸

  • @selviams3163
    @selviams3163 6 років тому +2

    blouse and back and fran நல்ல பக்கம் எப்படி கண்டுபிடிப்பது.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому +1

      கரை இருக்கும் பகுதியை முன்னும் பின்னும் பாருங்கள். வெளுத்த பக்கம் உள்பாகம்.

    • @mohamedrafeek2119
      @mohamedrafeek2119 6 років тому +1

      BIOUSEANTback
      Andfrun

    • @mohamedrafeek2119
      @mohamedrafeek2119 6 років тому

      Blousebackandfrud

  • @thalapathyfanvijay8853
    @thalapathyfanvijay8853 6 років тому +1

    mam blouse ku eming epadi priyama thaikrathu

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      ஆறேழு முறை செய்த பிறகு ஒவ்வொரு முறையும் முடிச்சு போட்டு கொண்டு வந்தால் பிரியாது.

  • @durairajrah4948
    @durairajrah4948 6 років тому +1

    hi mam blouse hight kuraibathu eabadi

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому +1

      தைத்த பிறகா? விரைவில் வீடியோ போடுகிறேன்

  • @anusiyasaravanan7866
    @anusiyasaravanan7866 5 років тому

    Eduppu pakuthi thukkivittal eppady sariseivathu pls sollithangalen.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 років тому

      ua-cam.com/video/kx1DBh_lu8g/v-deo.html

  • @btjokeryt8502
    @btjokeryt8502 6 років тому

    I liket

  • @srinivasansubramani8860
    @srinivasansubramani8860 6 років тому

    I am dhakshayani mam ethu sare blouse mam blouse bitila soling mam

  • @thalapathyfanvijay8853
    @thalapathyfanvijay8853 6 років тому +1

    tq mam

  • @loveblackwhite8287
    @loveblackwhite8287 5 років тому

    அக்கா blouse ல எப்டி உள்ளே (குண்டா ஆனால் பிரித்து விடும்படி ) extra cloth விட்டு கட் பண்ணனும் எப்டி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 років тому

      உங்கள் சுற்றளவுடன் 6 இன்ச் சேர்த்து வையுங்கள் 👍

  • @jeyalakshmir3800
    @jeyalakshmir3800 6 років тому

    குறைவான சேலை துணியில் க்ராஸ் கட் பிளவுஸ் எப்படி வெட்டுவது சொல்லுங்கள் plz

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      பொதுவாக கிராஸ் கட் பிளவுசுக்கு கூடுதல் துணி தேவைப்படும். குறைந்த துணியில் வெட்டுவது கொஞ்சம் கடினம்

  • @jayalakshmivasudevan2995
    @jayalakshmivasudevan2995 6 років тому +1

    துணியை முதலில் எப்படி போட வேண்டும்... பின் கை க்கு எந்த பக்கம் cut செய்ய வேண்டும் என்று சொல்லி தாருங்கள்.. அது தான் எனக்கு தெரியவில்லை

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      பார்டர் அல்லது டிசைன் உள்ள துணியாக இருந்தால் அதை கையில் வைக்க வேண்டி இருந்தால் அதற்கு ஏற்ப வெட்ட வேண்டும்.

  • @mylasrinivasan6731
    @mylasrinivasan6731 6 років тому

    At least tell us where is your tailoring shop.we want to stitch our blouses only by you

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      இப்போ கொஞ்சம் உடம்பு சரியில்லை என்பதால் கடை நடத்தவில்லை. மீண்டும் ஆரம்பிக்கும் போது கட்டாயம் தெரிவிக்கிறேன். 👍

  • @chandraraghuram8509
    @chandraraghuram8509 6 років тому +1

    Tell me also. Am at Madipakkam

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 6 років тому +1

    Madam 5.30 mts is the basic minimum for a saree to normal n thin ladies.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      5.25 to 5.30 metre is normal

  • @moorthisrm5204
    @moorthisrm5204 6 років тому

    74செமிஉள்ளதுணியில்கைஅளவு7.5ஜாயிண்ட்இல்லாமல்கிராஸ்கட்வெட்டுவது எப்படிஅம்மா

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      கொஞ்சம் கஷ்டம். நேர் கட் வெட்டலாம்.

  • @amaranselva905
    @amaranselva905 3 роки тому

    Amma blouse 70 cm iruku

  • @fathimabegam2982
    @fathimabegam2982 6 років тому +1

    Cup size க்கு armhole இல் டாட் எப்படி அளவு எடுக்கிறது.please சொல்லுங்க mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      Ok. Video போடுகிறேன்

  • @anandhavalli-uf2fq
    @anandhavalli-uf2fq 6 років тому

    சுருக்கு கை சொல்லி தாங்க மேடம்

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      நிச்சயம் சொல்லி தருகிறேன்

  • @JBR6224
    @JBR6224 6 років тому +1

    armkola pidikira dot sariya varala athuku enna pannurathu mam

  • @vimalasekar6978
    @vimalasekar6978 6 років тому

    Super mam

  • @JBR6224
    @JBR6224 6 років тому +1

    armkola pidikira dot sariya varala athuku enna pannurathu mam

  • @JBR6224
    @JBR6224 6 років тому +1

    armkola pidikira dot sariya varala athuku enna pannurathu mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  6 років тому

      எப்படி வருதோ அப்படியே பிடிங்க. பிறகு ஆர்ம்ஹோல்ல துணி நீட்டிக்கிட்டிருந்தா அதை லேசாக கழித்து விடுங்கள்

  • @DivyaDivya-mo7fh
    @DivyaDivya-mo7fh 6 років тому

    Super mam