Pannaiyaarum Padminiyum - Onakkaaga Poranthaenae Video | Vijay Sethupathi

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2015
  • Watch Onakkaaga Poranthaenae Official Full Song Video from the Movie Pannaiyaarum Padminiyum
    Song Name - Onakkaaga Poranthaenae
    Movie - Pannaiyaarum Padminiyum
    Singer - Balram, Sandhya, S.P. Charan, & Anu Anand
    Music - Justin Prabhakaran
    Lyrics - Vaalee
    Director - S.U. Arun Kumar
    Starring - Vijay Sethupathi, Iyshwarya Rajesh
    Banner - Magic Box Films
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - ua-cam.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia

КОМЕНТАРІ • 8 тис.

  • @kumarprema7380
    @kumarprema7380 3 роки тому +9232

    இதை விட அன்பா எங்களது வாழ்க்கை இருந்தது. இறைவனுக்கே பொறாமை.மரணத்தை மணைவிக்கு கொடுத்து பிரித்து விட்டார். பதினாறு வருடமாக இன்னமும் நினைவில் என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என் மணைவி.

  • @t.ravikumar8335
    @t.ravikumar8335 4 місяці тому +1856

    2024 யாரெல்லாம் இந்த பாட்டை ரசித்து கொண்டு இருக்கிறீர்கள்❤❤❤❤

  • @tamilkumarang5112
    @tamilkumarang5112 4 місяці тому +527

    2024 , இந்த வருடத்திலும் இந்தப் பாட்டை எத்தனை பேர் ரசிக்கிறார்கள்..❤

  • @sangilikumar7160
    @sangilikumar7160 Рік тому +1509

    உலக அழகி யும் உலக அழகனும் நடித்தால் கூட இந்த பாடலின் பேரழகிற்கு ஈடாகாது.

  • @saranraj5312
    @saranraj5312 3 роки тому +15613

    2021-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேட்டு ரசிக்கிறீங்க.? 😃

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 3 роки тому +77

      நான் ஏற்கனவே இந்த திரைப்படத்தை 2015 இல் பதிவிறக்கம் செய்தேன் ... பின்னர் இப்போது இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய 3 மாதங்களுக்கு முன்பு... ❤️❤️❤️❤️💪💪💪👍👍👍

    • @salomyr1236
      @salomyr1236 3 роки тому +32

      🙋🏻

    • @sasikumars6666
      @sasikumars6666 3 роки тому +26

      Me ✋✋✋

    • @deepikadeepika3923
      @deepikadeepika3923 3 роки тому +22

      Me....

    • @hlanandhajothi9337
      @hlanandhajothi9337 3 роки тому +31

      My ringtone

  • @nandhapolice4493
    @nandhapolice4493 3 роки тому +5084

    யாருக்கெல்லாம் இப்புடி வாழணும்னு ஆசை இருக்கு

    • @VijayKaruppaiah
      @VijayKaruppaiah 3 роки тому +65

      Ennaku but I'm 17 😂😂😂

    • @agulaba1670
      @agulaba1670 3 роки тому +36

      Enakum than... But I'm just 18 running 😅

    • @rambaramba129
      @rambaramba129 3 роки тому +53

      Na oru village paiyana thaaan marriage pannipen hmmm anga thaaan vakkapaduven 🙈🙈🙈🙈🙈🙈🙈🤗💯

    • @agulaba1670
      @agulaba1670 3 роки тому +8

      @@rambaramba129 all the best 👍👍👍

    • @rambaramba129
      @rambaramba129 3 роки тому +8

      Thanks ppaaaaaaaaaa 🤗

  • @ezhilmathij3075
    @ezhilmathij3075 Рік тому +3905

    2023 la yaru intha patta kakkuringa.....💫🌈vara level song most favourite song 🎧

  • @user-pq9ph1uz7w
    @user-pq9ph1uz7w 2 місяці тому +77

    வயது நிறைந்த தம்பதி க்கு... இப்டி song வச்சது.. 😍😍 படத்தோட கூடுதல் அம்சம்

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 3 роки тому +3699

    காதல் என்பது கல்யாணம் வரை இல்லை நாம் இருவரின் காலம் முடியும் வரை 💕💕💕💕💕💕💕💕💕

  • @thiraviakumaaran.m9041
    @thiraviakumaaran.m9041 4 роки тому +4813

    திருமணம் செய்யாதவர்களை எல்லாம் பொறாமை கொள்ள செய்யும் பாடல்...

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 2 місяці тому +59

    காவிய கவிஞர் வாலி தமிழில் எத்தனையோ பாடல்களை எழுதி இருந்தாலும் 💞தன் சொந்த மனைவி இறந்த பிறகு இந்த பாடலை எழுதியது அவருடைய வரிகளில் தெளிவாக தெரிகிறது👍💯

  • @somasundaram1433
    @somasundaram1433 Рік тому +722

    பெண்: உனக்காக பொறந்தேனே
    எனதழகா
    பிரியாம இருப்பேனே
    பகல் இரவா
    பெண்: உனக்கு வாக்கப்பட்டு
    வருஷங்க போனா என்ன
    போகாது உன்னோட பாசம்
    பெண்: என் உச்சி முதல் பாதம் வரை
    என் புருஷன் ஆட்சி
    ஊர் தெக்காலத்தான் நிக்கும்
    அந்த முத்தாலம்மன் சாட்சி
    ஆண்: எனக்காக பொறந்தாயே
    எனதழகி
    இருப்பேனே மனசெல்லாம்
    உன்னை எழுதி
    பெண்: ஒருவாட்டி எனை
    உரசாட்டி உனை
    உறுத்தும் பஞ்சணை மெத்தையும்
    ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில
    ஆண்: கருவாட்டு பானை
    கெடச்சாக்க பூனை
    விடுமா சொல்லடி சுந்தரி
    நெத்திலி வத்தலு வீசுற வாடையில
    பெண்: பூவாட்டம் உட்காந்து
    மாவாட்டும் நேரம்தான்
    உன் கைய நீட்டாத
    முந்தானை ஓரம்தான்
    ஆண்: பூவாடை தூக்காத
    பூபாளம் தாக்காத
    ஆண்: நீ முத்தி போன
    கத்திரியா புத்தம்புது பிஞ்சி
    பெண்: நான் முந்தாநாளு
    ஆளானதா என்னுது உன் நெஞ்சு
    பெண்: உனக்காக பொறந்தேனே
    எனதழகா
    இருவரும்: பிரியாம இருப்பேனே
    பகல் இரவா
    இருவரும்: உனக்கு வாக்கப்பட்டு
    வருஷங்க போனா என்ன
    போகாது உன்னோட பாசம்
    இருவரும்: என் உச்சி முதல் பாதம் வரை
    என் புருஷன் ஆட்சி
    ஊர் தெக்காலத்தான் நிக்கும்
    அந்த முத்தாலம்மன் சாட்சி

  • @tnpsctamil7852
    @tnpsctamil7852 3 роки тому +1038

    வாலி யின் வரிகளை வர்ணிப்பதா
    இசையை வர்ணிப்பதா?
    பாடகரை வர்ணிப்பதா ?
    இல்லை இதில் வரும்? தம்பதியினரை வர்ணிப்பதா???
    இல்லை என் தமிழை வர்ணிப்பதா❤️❤️❤️

  • @Lazy-_-brat..
    @Lazy-_-brat.. 4 роки тому +2166

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காதல் காவியம்❤️❤️❤️

  • @mnatesan6701
    @mnatesan6701 7 місяців тому +92

    மனைவி ❤ இல்லாமல் வாழவே முடியாது.
    இப்பாடல் வரிகள் பல நிகழ்வுகளை பட்டியல் போடுகிறது.🎉

    • @vchandragani7369
      @vchandragani7369 3 місяці тому

      👌👌👌

    • @subashduraim
      @subashduraim 3 місяці тому +1

      நான் உங்க கருத்துக்கு மாறுபாடு கொண்டுள்ளேன்

  • @ponselvam.t5284
    @ponselvam.t5284 Рік тому +19

    இந்த பாடலில் உள்ள மாதிரி வாழ ஆசைபட்டவர்கள் 😁மற்றும் ஆசைபட்டும் வாழ முடியாதவர்களுக்கு 🥺 இந்த பாடல் ஒரு உதாரணம் 💯

  • @jayasrikannan7458
    @jayasrikannan7458 6 років тому +2342

    One of best love songs... No kisses or hugs.. still can feel the love in d air.. so romantic yet.. 😍😘 reminds me of my thatha avva..

    • @praveenap941
      @praveenap941 5 років тому +5

      jayasri kannan true

    • @newroyal1881
      @newroyal1881 5 років тому +4

      Sema wordings I like it hands of to u

    • @venkatkumar8172
      @venkatkumar8172 4 роки тому +1

      No

    • @indhujag5920
      @indhujag5920 4 роки тому +1

      Avnu same sissy ma jeji THATHA jeji avva kuda alaga unaru😍😍missing them sooo much now😓😭

    • @redpillindian6360
      @redpillindian6360 4 роки тому +3

      Thatha avva VA! Telungu

  • @senbhasenbha8739
    @senbhasenbha8739 3 роки тому +796

    என் உச்சி முதல்.பாதம் வரை என் புருசன் ஆட்சி.. ஊர் தெக்காளதான் நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி❤️❤️❤️❤️❤️❤️

  • @sayantamjana6538
    @sayantamjana6538 11 місяців тому +219

    I am from West Bengal and naturally I do not understand a single word of Tamil language but there is definitely an innate peace in this song.The bonding and cultural aspects shown in this song is heart touching ❤

  • @mummysamayal7252
    @mummysamayal7252 Рік тому +66

    இதே போல வாழ்ந்தோம் ,இப்போது என் கணவர் இறந்து இரண்டு வருடம் ஆகிறது என்றும் மனதை விட்டு நீங்காத பாடல்

  • @mmounisha7443
    @mmounisha7443 4 роки тому +982

    பாட்டு அல்ல இது காவியம், உண்மையான காதல்..... just feel it...No romance..Ntng...but givess a true love feel...💯

  • @KK-fl7co
    @KK-fl7co 3 роки тому +1408

    எங்க அம்மா , அப்பா இப்பிடிதான் இருப்பாங்கள் பாக்க நல்லா இருக்கும்😍💞💕

  • @infantpaulraj5617
    @infantpaulraj5617 Рік тому +63

    காதல் பாட்டு என்றால் அது வாலி மட்டுமே

    • @maddywife
      @maddywife Рік тому

      வைரமுத்து ga...ji paatu🤣🤣

  • @muthu2910
    @muthu2910 Рік тому +184

    TRAVEL TIME + HEADSET + WINDOW SEAT +CLOSE YOUR EYES + IMAGINE WORLD = BEST FEEL 🖤❤

  • @wildflowerperks
    @wildflowerperks 4 роки тому +712

    இப்படி ஒரு வாழ்க்கைய வாழ்ந்தாலே போதும் வேற எதும் தேவையில்லை....

  • @angelcbaby2000
    @angelcbaby2000 4 роки тому +1854

    😍tamil ...wt a sweet language..fan from kerala

  • @akashmurugan4157
    @akashmurugan4157 Рік тому +28

    2023, இல்ல எத்தனை வருடம் ஆனாலும் சில பாடல்கள் அழுத்து போகாது அதில் இதுவும் ஒன்று

  • @kavithaikathali01
    @kavithaikathali01 Рік тому +16

    என் அக்காவின் மகள் முதல் முதலில் ரசித்த பாடல் அவளது 1 வயதில் அவளை தூங்க வைக்க பயன்படுத்தினேன்😍😍😍😍😍 என்ன அறிந்து அவள் இதை கேட்டாள் என்று இன்னும் விளங்கவில்லை

  • @baskarmanohar6801
    @baskarmanohar6801 3 роки тому +1871

    திருமணம் ஆகாத இயக்குனரின் அருமையான இயக்கம். இதை யாரை நினைவில் வைத்து எடுத்தாரோ அவர்களுக்கு நன்றி. இதை எப்பொழுது பார்த்தாலும் சலிப்பதில்லை..💐💐❤️❤️❤️

  • @aravindhrajgowda2446
    @aravindhrajgowda2446 3 роки тому +870

    இந்த பாட்ட நான் ஏன் இது வரை பார்த்ததில்லை? 😢.... சன் மியூசிக், இசையருவில லாம் ஏன் இவ்வளவு அழகான பாட்டை தவிர்க்கின்றனர்? 😔

  • @sabarichandru4973
    @sabarichandru4973 Рік тому +79

    2023ல் யாரெல்லாம் இந்த பாடலை விரும்பி கேட்டு ரசிக்கிறீங்க..😻💖👫

  • @Choco-Vikku
    @Choco-Vikku 5 місяців тому +85

    BB7 freez task ல விச்சு (விசித்ரா)மேடமோட Husband வரும்போது இந்த பாட்டை போட்டாங்க..அதனால இந்த பாட்டை பாக்கவந்தேன். Dated 22.12.23 time..3:46pm

  • @nataraj1109
    @nataraj1109 4 роки тому +603

    வாழ்க்கையில இத விட வேற என்னய்யா வேனும்...❤️🤗

  • @MuthuKumar-so5mn
    @MuthuKumar-so5mn 4 роки тому +3471

    இருயா நானும் கல்யாணம் பன்னி இத விட நல்லா வாழ்ந்து காட்றேன்

  • @ivalin_kirukkalgal
    @ivalin_kirukkalgal Рік тому +51

    2:51 has my whole heart 💜❤️

    • @rajasekaran8590
      @rajasekaran8590 7 місяців тому +1

      Exactly 💯💯💯💖💖💖💖💖💖 Reminds me of my college days in trichy😊😊😊😊😊

  • @kirubaganesh7388
    @kirubaganesh7388 Місяць тому +10

    2024லிலும் மறுபடியும் மறுபடியும் கேட்டு ரசிக்கிறேன்

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +3542

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🙋‍♀️❤😍

  • @keerthineeli6883
    @keerthineeli6883 3 роки тому +285

    காதலிக்க வயது இல்லை ♥️🥰♥️🥰
    காதலுக்கும் வயதில்லை....😍😍😍

  • @Manojkumar_KVM
    @Manojkumar_KVM Рік тому +15

    2023ல் யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க 💕 காதல் ஒரு இனிமையான வரம் அதற்கு வயதில்லை ❤️

  • @ManuManu-fc5yc
    @ManuManu-fc5yc Рік тому +35

    രണ്ടുപേരും മനോഹരമായി പാടി, വരികൾ അതിമനോഹരം.

  • @kannaiyansakthiganesh723
    @kannaiyansakthiganesh723 2 роки тому +198

    ஆபாசம் இல்லாத காட்சி அமைப்பு, பாடல் வரிகள் - அற்புதம்.

    • @MyPersonalAccount124
      @MyPersonalAccount124 9 місяців тому +1

      yenda apa intha vayasu aakal ta kooda aabasathaa ethir pathiya ni 🤭

  • @momjaden4595
    @momjaden4595 3 роки тому +1427

    എന്റെ ഏറ്റവും ഇഷ്ടപെട്ട ഗാനങ്ങളിൽ ഒന്ന് 😍മലയാളികൾ ഉണ്ടോ ?

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Рік тому +7

    நான் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது. அருமை அருமை . சொல்ல வார்த்தை இல்லை.. தமிழ் என்றும் அழகு.

  • @binabdullangunalan2527
    @binabdullangunalan2527 8 місяців тому +5

    வாலி ஐயாவுக்கு மட்டுமே தனித்துவமான வரிகள் எழுத முடியும் 6ஆம் தலைமுறையில் வளரும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசைக்கும் எவ்வளவு அழகாக கணவன் மனைவியின்இடையிலான அன்பை வரிகளை இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு எழுதி இருக்கின்றார் அது தான் எங்கள் தமிழ் கடல் வாலி ஐயா அவர்கள் எத்தனை இன்றைய கவிப்பேராசுகள் இருக்கட்டும் இந்த ஒரு வாலி ஐயாவுக்கு இணை இல்லை

  • @datchayanigopika7675
    @datchayanigopika7675 3 роки тому +435

    ஆயிரம் முறை பார்த்து விட்டேன் எப்ப கேட்டாலும் அப்ப தான் புதுசா கேட்ட மாதிரி இருக்கு நடிக்கவில்லை மாறாக இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள் அருமை

    • @user-fg9qo7bk4y
      @user-fg9qo7bk4y 2 роки тому +2

      உண்மைதான்.. இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள்...
      யதார்த்தமான நடிப்பு...❤️

    • @nishasamuelchannels8621
      @nishasamuelchannels8621 2 роки тому +1

      Same

  • @arjunist1508
    @arjunist1508 3 роки тому +408

    கல்யாண நாள் கொண்டாடும் அனைவருமே வாட்சப் ஸ்டேடஸ் ல வைக்கும் ஒரு பாடல் 👍🎉

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 9 місяців тому +9

    இந்த வயதுக்கு ஏற்ற பாடல்...இந்த நவீன உலகத்தில் பாட்டு அமைத்தது...அருமை....

  • @venmani9443
    @venmani9443 12 днів тому +2

    காதல்... சொல்லால் புரிவதில்லை செயலால் புரிவது ...இப்பாடல் அதற்கு ஓர் உதாரணம்

  • @ThenmozhiACZTS-
    @ThenmozhiACZTS- 3 роки тому +1865

    2021 இந்த ஆண்டில் இந்த பாடலை கோட்கும் அனைவரும் like poduga

  • @sreelekshmi_molu
    @sreelekshmi_molu 3 роки тому +939

    Parents who love each other are the greatest blessing of a child..a child who see parents love will have a happy childhood..the most important thing parents can do for their children is to love and respect each other..my childhood was spoiled bcoz of fighting parents and i still hate my childhood..wht a beautiful song..tamil always have beautiful songs..

    • @kalps_interstellerkalpavru4038
      @kalps_interstellerkalpavru4038 3 роки тому +23

      So meaningful post bro... 🙏💐

    • @sreelekshmi_molu
      @sreelekshmi_molu 3 роки тому +13

      @@kalps_interstellerkalpavru4038 not bro..am sis😝

    • @pravinkumar-ie1xw
      @pravinkumar-ie1xw 2 роки тому +10

      Nalla thelivu sis ..nenga unga kolanthaingaluku hpy aana mmrs aa thanga..🤗🤗

    • @revathigiri1510
      @revathigiri1510 2 роки тому +16

      Same problem am also I hate my childhood life😥 and waiting for myy lovely future 😍

    • @sreelekshmi_molu
      @sreelekshmi_molu 2 роки тому +7

      @@revathigiri1510 god will bless u with happy family in future dear..

  • @gowri6013
    @gowri6013 Рік тому +49

    ഇന്നാണ് ഈ സിനിമ കണ്ടത് അപ്പോൾ മുതൽ മനസ്സിൽ കയറിക്കൂടിയ പാട്ട്❣️.

    • @rajeeshachinky5669
      @rajeeshachinky5669 Рік тому

      Movie egane unde?

    • @gowri6013
      @gowri6013 Рік тому

      @@rajeeshachinky5669 നല്ല സിനിമയാണ്👌

    • @anandraj-pg6sh
      @anandraj-pg6sh 9 місяців тому

      ​@@rajeeshachinky5669Amazon prime and youtubeil undu.

    • @prabhakaranag2891
      @prabhakaranag2891 2 місяці тому

      Tamil Pola நிங்களு vera entha um language istapattu undo

  • @RK-zd5wt
    @RK-zd5wt 5 місяців тому +23

    one of my fav's, came to see the after BB vichuma family entry..

  • @baskarmanohar6801
    @baskarmanohar6801 3 роки тому +289

    இதில் சாவியை கொடுக்கும் காட்சி அம்மியில் தண்ணீர் ஊற்றி செல்லும் காட்சி அழகு...பாடலே ஒரு காவியம் போன்றது. விவாகரத்து வேண்டும் என்போர் இதை பார்த்தால் மனம் மாறுவர்.❤️❤️❤️

    • @Abdullah-ih7lk
      @Abdullah-ih7lk 2 роки тому +9

      கால்ல விழ சொல்ற சீன் ரொம்ப அழகு.

    • @prateekshapadma6935
      @prateekshapadma6935 Рік тому +3

      Super message

    • @subhasubha6659
      @subhasubha6659 Рік тому +3

      Aama nice scene

    • @frozen._.efx_
      @frozen._.efx_ Рік тому +1

      💯

    • @juwyriyaibrahim
      @juwyriyaibrahim Рік тому +1

      இதைப் போல் ஒரு துணை நிஜ வாழ்க்கையில் கிடைத்தால் ஏன் சார் விவகாரத்து கோர போறாங்க....துணையின் மேல் இருக்கும் விரக்தியே விவாகரத்தின் மூல காரணம் சார் 😢

  • @tamilventhanventhan8927
    @tamilventhanventhan8927 3 роки тому +546

    Future la ipdi இருக்கணும் nu நினைக்கிற என்ன மாதிரி இளம் காதல் ஜோடி யாராவது இந்த song கேக்குறீங்களா?

  • @abdullaashraff6099
    @abdullaashraff6099 11 місяців тому +11

    உனக்காக
    பொறந்தேனே எனதழகா
    பிரியாம இருப்பேனே
    பகல் இரவா (2)
    உனக்கு
    வாக்கப்பட்டு வருஷங்க
    போனா என்ன போகாது
    உன்னோட பாசம் என்
    உச்சி முதல் பாதம் வரை
    என் புருஷன் ஆட்சி ஊர்
    தெக்காலத்தான் நிக்கு அந்த
    முத்தாலம்மன் சாட்சி
    எனக்காக
    பொறந்தாயே எனதழகி
    இருப்பேனே மனசெல்லாம்
    உன்னை எழுதி
    ஒருவாட்டி
    என உரசாட்டி உன்ன
    உறுத்தும் பஞ்சணை
    மெத்தையும் ராத்திரி
    பூத்திரி ஏத்துற வேளையில
    கருவாட்டு பான
    கெடச்சாக்க பூன விடுமா
    சொல்லடி சுந்தரி நெத்திலி
    வத்தலு வீசுற வாடையில
    பூவாட்டம்
    உட்காந்து மாவாட்டும்
    நேரம்தான் உன் கைய
    நீட்டாத முந்தானை
    ஓரம்தான்
    பூவாடை
    தூக்காத பூபாளம்
    தாக்காத
    நீ முத்தி
    போன கத்திரியா
    புத்தம்புது பிஞ்சி
    நான் முந்தாநாளு
    ஆளானதா என்னுது உன்
    நெஞ்சு
    உனக்காக
    பொறந்தேனே எனதழகா
    பிரியாம
    இருப்பேனே பகல் இரவா
    உனக்கு
    வாக்கப்பட்டு வருஷங்க
    போனா என்ன போகாது
    உன்னோட பாசம் என்
    உச்சி முதல் பாதம் வரை
    என் புருஷன் ஆட்சி ஊர்
    தெக்காலத்தான் நிக்கு அந்த
    முத்தாலம்மன் சாட்சி
    திரைப்படம்: பண்ணையாரும் பத்மினியும் (2014)
    பாடகி : சந்தியா
    பாடகர் : பல்ராம்
    இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

  • @UBNIswaryaR
    @UBNIswaryaR 2 роки тому +535

    உனக்கு வாக்கப்பட்டு வருஷாங்கள் போன என்ன போகாது உன்னோட பாசம் ❤️✨ What a lyrics yaaa...! Vera level 🎶

  • @murugammalmuruga5850
    @murugammalmuruga5850 10 місяців тому +6

    ஒரு கணவன் மனைவி எப்படி சேர்ந்து வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் பாடல்.அருமையான வரிகள் அருமையான திரைக்கதை. ✌️

  • @comicology-in
    @comicology-in 2 місяці тому +2

    பாட்டு சிறப்பா, காட்சியமைப்பு சிறப்பா, இல்லை நடிப்பு தான் சிறப்பா.... அருமை.... 🎉
    ஒவ்வொருவருக்கும் அவர்கள் இறுதி காலத்தில் கிடைக்கவேண்டிய உற்ற துணை. 🎉

  • @munismunis984
    @munismunis984 4 роки тому +506

    திருமணத்திற்கு அப்புறமாகத்தான் தெரியுது இப்பாடலின் அழகு.

  • @veniravi8212
    @veniravi8212 5 років тому +4377

    நானும் என் கணவரும் இப்படிதான் 24 வருடங்கள் ஆகின்றன

  • @vikneshv9923
    @vikneshv9923 9 місяців тому +9

    அன்றும் இன்றும் அழகிய வரிகளுடன் தேனிசை மாறாத காதல் காவிய பாடல்.

  • @sathanas8057
    @sathanas8057 Рік тому +24

    Such a cute song 🥰
    Both lyrics and acting are amazing!
    உனக்காக பொறந்தேனே
    எனதழகா
    பிரியாம இருப்பேனே
    பகல் இரவா
    உனக்கு வாக்கப்பட்டு
    வருஷங்க போனா என்ன
    போகாது உன்னோட பாசம்
    என் உச்சி முதல் பாதம் வரை
    என் புருஷன் ஆட்சி
    ஊர் தெக்காலத்தான் நிக்கும்
    அந்த முத்தாலம்மன் சாட்சி
    எனக்காக பொறந்தாயே
    எனதழகி
    இருப்பேனே மனசெல்லாம்
    உன்னை எழுதி

  • @UmaKrishnauk
    @UmaKrishnauk 6 років тому +309

    In my opinion, this is the most romantic song I have ever seen in my life. The expression of love between the two. The stolen glances. Wow! Chance e illa

  • @pavipavithra7655
    @pavipavithra7655 3 роки тому +173

    கோடி கண்கள் வேண்டும் இதே போல் காதலை பார்க்க..... semma touching lyrics.... 😘😘😘💞💞💞💞

  • @krishnanethaji8088
    @krishnanethaji8088 Рік тому +10

    முதுமையில் வரும் காதல் அழகானது ஆழமானது ❤️
    காதலிக்கும் பொழுதும் சரி கல்யாணத்திற்கு பிறகும் சரி நான் விரும்பி கேட்கும் பாடல் 😇

  • @jeyajeya9040
    @jeyajeya9040 16 днів тому +1

    நெகிழவைக்கும் இந்த பாடல் மெய் சிலிர்கிறது வாலி வலிபர்தான் ❤❤

  • @straightway8169
    @straightway8169 3 роки тому +108

    What a sweet language..... tamil...by
    Malayali........

  • @ravivinodhbabu
    @ravivinodhbabu 4 роки тому +339

    Lyrics
    உனக்காக பொறந்தேனே எனதழகா
    பிரியாம இருப்பேனே பகல் இரவா
    உனக்காக பொறந்தேனே எனதழகா
    பிரியாம இருப்பேனே பகல் இரவா
    உனக்கு வாக்கப்பட்டு
    வருஷங்க போனா என்ன
    போகாது உன்னோட பாசம்
    என் உச்சி முதல் பாதம் வரை
    என் புருஷன் ஆட்சி
    ஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்த
    முத்தாலம்மன் சாட்சி
    எனக்காக பொறந்தாயே எனதழகி
    இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி
    ஒருவாட்டி என உரசாட்டி
    உன்ன உறுத்தும் பஞ்சணை
    மெத்தையும் ராத்திரி பூத்திரி
    ஏத்துற வேளையில
    கருவாட்டு பான கெடச்சாக்க பூன
    விடுமா சொல்லடி சுந்தரி
    நெத்திலி வத்தலு வீசுற வாடையில
    பூவாட்டம் உட்காந்து
    மாவாட்டும் நேரம்தான்
    உன் கைய நீட்டாத
    முந்தானை ஓரம்தான்
    பூவாடை தூக்காதா பூபாளம் தாக்காதா
    நீ முத்தி போன கத்திரியா
    புத்தம்புது பிஞ்சி
    நான் முந்தாநாளு ஆளானதா
    என்னுது உன் நெஞ்சு
    உனக்காக பொறந்தேனே எனதழகா
    பிரியாம இருப்பேனே பகல் இரவா
    ஒதுங்காத தொட்டு உசுப்பேத்தி விட்டு
    உனக்கா

  • @Jeeva19999
    @Jeeva19999 Рік тому +23

    காதல் திருமணமோ, பெரியோர்களால் நிச்சயக்க பட்ட திருமணமோ அனைவரும் பார்க்க வேண்டிய பாடல்.... கண்டிப்பாக புரிதல் வரும்

  • @thangesiyyanar8214
    @thangesiyyanar8214 6 років тому +585

    ஏ உச்சி முதல் பாதம் வரை என் புருசன் ஆட்சி

  • @Kyle-lx6ru
    @Kyle-lx6ru 3 роки тому +743

    "உனக்கு வாக்கபட்டு வருஷங்கள் போன என்ன போகாது உன்னோட பாசம்"
    Separate fanbase for this.

  • @blockjokerteam2255
    @blockjokerteam2255 10 місяців тому +4

    2023ல யாரெல்லாம் இந்த பாட்டு தேடி கேட்டு ரசிச்சுட்டு இருக்கீங்க எத்தனை முறை கேட்டாலும் பாட்டு😘❤️🤗

  • @user-bu1nv3wm8s
    @user-bu1nv3wm8s Місяць тому +4

    2024 லவ் யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க ❤❤

  • @23.bhuvaneshwaranm63
    @23.bhuvaneshwaranm63 3 роки тому +298

    Life la ipdi 🙋oru moment varum nuu wait pandravangaa yaru ellam♥♥♥ just like here 💕

    • @sangeethasangi8355
      @sangeethasangi8355 3 роки тому +3

      நானும் என் கணவர் இதே போன் று தான்.அவர் இறந்துவிட்டர்.45 நாட்கள் ஆகுது.அவர் நினைவு தான் இந்த பாடல்

    • @gokulv2278
      @gokulv2278 2 роки тому

      @@sangeethasangi8355 😁😁😁🙋🏻

  • @traitor9531
    @traitor9531 4 роки тому +254

    മാംസനിബദ്ധമല്ലനുരാഗം...... no kiss scene, no hug scene...fully romantic loaded

  • @karthikn2587
    @karthikn2587 Рік тому +14

    0:01 only vaali thatha could write thesse lyrics ✨💙🖋️

  • @rubakayal9622
    @rubakayal9622 5 місяців тому +5

    முதுமையில் காதல் எவ்வளவு அழகு❤😊

  • @user-ws7vy4ql2y
    @user-ws7vy4ql2y 5 років тому +424

    ഹൃദയത്തിലൊരു രണ്ട് മില്ലി രക്തം ഈ പാട്ടിനു കടം കൊടുത്തേക്കുവാ।।!
    Tamil films and songs are always 💞

    • @malathiraj2608
      @malathiraj2608 4 роки тому +3

      Translation please😅

    • @malathiraj2608
      @malathiraj2608 4 роки тому +3

      @David Mathew thanks bro...nice words👍

    • @arifaliarif822
      @arifaliarif822 4 роки тому +5

      Malayali❣️❣️❣️

    • @appuzz96
      @appuzz96 4 роки тому +4

      U r right it has a feel in its own way.. mikka paattukalum namukk vallatha feel cheyyum

    • @pavisvlog1928
      @pavisvlog1928 4 роки тому +5

      @@malathiraj2608 இதயத்திலே இருக்குற ரெண்டு சொட்டு ரக்தம் இத பாட்டுக்கு அவர் கொடுத்துட்டாரு

  • @KarthikKarthik-qq7dp
    @KarthikKarthik-qq7dp 3 роки тому +23

    நீ முத்தி போன கத்திரியா
    புத்தம் புது பிஞ்சு.....💕💞
    நா முந்தாநாளு ஆளானதா
    எண்ணுதோ உன் நெஞ்சு💞💕

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Рік тому +4

    அட அட என்ன ஒரு அருமையான கண்கொள்ளா காட்சி.... மற்றும் அருமையான பாடல்.... 👌❤👌❤👌💯💯

  • @ezhilarasirajalakshmi9875
    @ezhilarasirajalakshmi9875 9 місяців тому +4

    எனக்கு இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் இனம் புரியாத.. துளிர் புன்னகை ❤❤

  • @ayaana5649
    @ayaana5649 5 років тому +1464

    என் மனைவியும் நல்ல மனைவியாக அமைவாள் நானும் இதே மாதிரி சந்தேசமாக பார்து கொள்வேன்

  • @RAVANAN_DINESH
    @RAVANAN_DINESH 2 роки тому +241

    இப்படி வாழணும்னு ஆசையா இருக்கே😍♥️✨

  • @subhashsasidharanpillai6610
    @subhashsasidharanpillai6610 Годину тому

    വർഷങ്ങൾ ആയി എന്റെ ഇഷ്ടപെട്ട പാട്ടു മാത്രമല്ല പാട്ടിലെ സീനും പടവും ഉഗ്രൻ, അന്നൊരിക്കലും വിചാരിച്ചതല്ല സേതുപതിയുടെ ഈ വളർച്ച ❤️❤️❤️

  • @thirupathiettiyappan435
    @thirupathiettiyappan435 Рік тому +3

    2023 ல இந்த காலத்தில் இப்படி ஒரு தடவையாவது காதல் பண்ணணும்

  • @gowsik4417
    @gowsik4417 2 роки тому +1045

    காதலின் ஆழத்தை உணர்த்தும் பாடல்..... காதலிக்காதவர்களை கூட கடுப்பேற்றும் பாடல்.... 😍😍😍
    சும்மா சொல்லி வைப்போம் 😂

  • @shibaprasadBiswas
    @shibaprasadBiswas 3 роки тому +330

    I am a Bengali,, I don't understand the language.. But I listened to it 50 times. Nice song 🙏🙏

  • @balaprabha990
    @balaprabha990 Рік тому +48

    Really this song and both actors are killed no Chance especially actors did small small things also so beautiful and wonderful 😍 ❤ 🙏🔥

  • @sajeevansajee6799
    @sajeevansajee6799 Рік тому +7

    2023-ல் இந்த பாட்டை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் இருக்கிங்க❤️🤗🤗

  • @lekhamartina2255
    @lekhamartina2255 6 років тому +479

    This song beats all the fake love and romance that is being shown in the recent movies!!!!!#hats off to this director for showing how true love and affection will be inbetween a real couple😄🔥💯

  • @San-tp8ss
    @San-tp8ss 3 роки тому +24

    1:00... இந்த காட்சி மிகவும் இயற்கையாக உள்ளது....நேரே இருக்கும் அரிவாள்மனை தனது மனைவியை காயப்படுத்தும் என்று அதை போகிற போக்கில் ஆபத்து இல்லாதது போல் கவிழ்த்து விட்டு அவர் செல்வது

  • @AS-ey3bb
    @AS-ey3bb 5 місяців тому +14

    Vichu ❤ Shaji

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 6 років тому +149

    "நான் முந்தாநாளு ஆளானதா எண்ணுதோ உன் நெஞ்சு." ..... அழகு. .... வாலி வாலி தான். ....

  • @saetmehraj2460
    @saetmehraj2460 3 роки тому +155

    இந்த பாடலை கேட்டால் மனைவி மீது காதலும் மரியாதையும் அதிகமாகிறது ..!!

  • @nirmalraj1680
    @nirmalraj1680 Рік тому +18

    பெண் : { உனக்காக
    பொறந்தேனே எனதழகா
    பிரியாம இருப்பேனே
    பகல் இரவா } (2)
    பெண் : உனக்கு
    வாக்கப்பட்டு வருஷங்க
    போனா என்ன போகாது
    உன்னோட பாசம் என்
    உச்சி முதல் பாதம் வரை
    என் புருஷன் ஆட்சி ஊர்
    தெக்காலத்தான் நிக்கு அந்த
    முத்தாலம்மன் சாட்சி
    ஆண் : எனக்காக
    பொறந்தாயே எனதழகி
    இருப்பேனே மனசெல்லாம்
    உன்னை எழுதி
    பெண் : ஒருவாட்டி
    என உரசாட்டி உன்ன
    உறுத்தும் பஞ்சணை
    மெத்தையும் ராத்திரி
    பூத்திரி ஏத்துற வேளையில
    ஆண் : கருவாட்டு பான
    கெடச்சாக்க பூன விடுமா
    சொல்லடி சுந்தரி நெத்திலி
    வத்தலு வீசுற வாடையில
    பெண் : பூவாட்டம்
    உட்காந்து மாவாட்டும்
    நேரம்தான் உன் கைய
    நீட்டாத முந்தானை
    ஓரம்தான்
    ஆண் : பூவாடை
    தூக்காத பூபாளம்
    தாக்காத
    ஆண் : நீ முத்தி
    போன கத்திரியா
    புத்தம்புது பிஞ்சி
    பெண் : நான் முந்தாநாளு
    ஆளானதா என்னுது உன்
    நெஞ்சு
    பெண் : உனக்காக
    பொறந்தேனே எனதழகா
    ஆண் & பெண் : பிரியாம
    இருப்பேனே பகல் இரவா
    ஆண் & பெண் : உனக்கு
    வாக்கப்பட்டு வருஷங்க
    போனா என்ன போகாது
    உன்னோட பாசம் என்
    உச்சி முதல் பாதம் வரை
    என் புருஷன் ஆட்சி ஊர்
    தெக்காலத்தான் நிக்கு அந்த
    முத்தாலம்மன் சாட்சி

  • @chinnucool6305
    @chinnucool6305 5 місяців тому +25

    Who is watching this after Vichitra family entry n promo in biggboss

  • @gayathrisrivloggersnavi2405
    @gayathrisrivloggersnavi2405 2 роки тому +84

    என் உச்சி முதல் பாதம் வரை என் புருஷன் ஆட்சி🥰🥰🥰🥰🥰 வரிகள் திருமணம வாழ்வை அழகாய் உணர்த்தும் இந்த பாடல் கேட்கும் போது என்னை மறந்து வெட்க பட்டு 😊😊😊😊😊

  • @sunitha_suni
    @sunitha_suni 5 місяців тому +24

    After bigg boss😊

  • @gpkiruthika
    @gpkiruthika Рік тому +3

    எங்க ஆத்தாவும் தாத்தாவும் இப்படிதான். 82 வயசு வரைக்கும் எங்க தாத்தா நல்ல ஆரோக்கியமா சுறுசுறுப்பா இருந்தாங்க. ஆத்தா இறந்த பிறகு மொத்தமா ஒடஞ்சு போய்ட்டாங்க. Sugar வந்துட்டு, health issues நிறைய வந்துட்டு. கம்பீரமா இருந்தவங்கள இப்படி பாக்கவே எங்களுக்கு கஷ்டமா இருக்கு. வாழ்க்கை துணை எவ்வளவு தெம்பு குடுக்கும் மனசுக்குன்னு இவங்கள பாத்து தெரிஞ்சிகிட்டோம்.

  • @jjjjeyakumar4915
    @jjjjeyakumar4915 3 роки тому +50

    நான் விரும்பி ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று.... சூப்பர்.... வயதானவர்களின் மனதினிலும் காதல் உண்டு.....