super super video. i have been watching them since 10 am till now nearing 1 pm. very very interesting. wish u get international driving licence and produced such videos about european roads and trucking.
நண்பா திண்டுக்கல் வையம்பட்டி மணப்பாறை. வரும்போது video போடுங்க நான் வையம்பட்டி...., மணப்பாறை ல tnpl எந்த செட்ல லோடு கேட்பிங்க. என்கிட்ட 12 வீல் இருக்கு.... சென்னை to மதுரை , தளவாய்புரம் ஓடுது.
You are best driver... Because your brifing is exillent... God bless you always...
💖
super super video. i have been watching them since 10 am till now nearing 1 pm. very very interesting. wish u get international driving licence and produced such videos about european roads and trucking.
Thanks bro💖🚛
3.38 அந்த மனசு தான் உங்களை பிடிக்க வைக்குது நாளுக்கு நாளுக்கு ❤️❣️
😁
Palani to ahmedabad route sollunga..தனித்தனி ஊர் பேரா..சொல்லுங்க..pls.. KA -ல எந்த ரூட்..,MH - ல எந்த ரூட்.., GJ - ல எந்த ரூட்....னு சொல்லுங்க 😊😊
நண்பா திண்டுக்கல் வையம்பட்டி மணப்பாறை. வரும்போது video போடுங்க நான் வையம்பட்டி...., மணப்பாறை ல tnpl எந்த செட்ல லோடு கேட்பிங்க. என்கிட்ட 12 வீல் இருக்கு.... சென்னை to மதுரை , தளவாய்புரம் ஓடுது.
Ok bro
Brother erode dt sathiyamangalam varumbothu video pooduga
மதுரை தாண்டி தளவாய்புரம் வரும் போது வீடியோ போடுங்க
நீங்கள் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுனரா? லாரியில் கூடவே செல்வீர்களா? நாம் லாரி வாங்கி டிரைவர்கள் போட்டு (கூட செல்லாமல்) நம்பிக்கையாக இயக்க முடியுமா?
டிரைவர்களை நம்பி தான் லாரி தொழில் இயங்கிகொண்டு இருக்கிறது அண்ணா
Bro 5300 na
Full avlo than payment ah illa 1 ton ka bro ???
வாழ்த்துக்கள் சகோதரர்
Nice video brother ❤ Karnataka
💖
Tembhuri to Nagar varaikkum full ah thiruttu area
S bro
அடுத்த எஃப் சி வந்துரும் போல இருக்கு அந்த கண்ணாடியை மாத்த மாட்டீங்களா
😅😅this time change paniralam bro
Oru trip poitu vandhu mathuren nuh sonninga😂
Anney next vedioviley gear eppadi rpm pathu change panrathennu solikodunganna, load and empty plz nna
Sure bro
Running la sapidaveandam. Bro. Please. Bro.
Video skip pannathinga bro
Ok bro
Anna, super vlog,Na Tiruchengode nga..
💖
Bro na vaeadasandur tha my work panajar,water whash bro vantha video podunga
Endha edathula bro Unga kadai iruku
@@TamilTruckVlogs dindigul road iyyappa water whash
Vandi accident ku full insurance iruntha vandi ku full workshop amount settle aaguma bro
No bro..maximum 70 percent claim aagum
1st like &comment
கோவை ல் ஒரு டிரான்ஸ்போர்ட் 10000 தொகை தராமல் இழுத்து அடிக்கிறான் எப்படி தொகை வாங்குவது வழி வகை கூறவும்
Lorry association la complaint pannunga bro
Oru set tyre pota evalavu nal varum bro evalavu km oodum bro
Light load km 1 year 6 months kooda varum..heavy load ku 1 year varum bro
@@TamilTruckVlogs TN to Kashmir vadagai evalavu bro
பலாக்காய் லோடு க்கு உண்டு பர்ஸேஸ
அண்ணா வண்டி மாடல் சொல்லுங்க
2016 bro bs3
எங்கள் ஊர் வேடசந்தூர் நண்பா
🤩
❤❤❤
Anna Namma Sivakasi ....
🤩
Antha javuli load 5300 nu sonninga ton ku antha cadagai ya
S bro
@@TamilTruckVlogs koondu vandi ya vazhi RTO pudipangala PanAm kodukanuma
Bro atha pathi therila
Bro ithu unga own truck ah
❤😊😊
Mango load how many hour's you reached Gujarat bhai.
safe journey best wishes
48 hours bro
@@TamilTruckVlogs wow 12 hrs earlier @ destination grt
sir enkita heavy irukku duty kedaikuma
Double driver irukom bro
Super bro🤜🤜🤜
Morbi illa load ah ku bro
அண்ணா சிவகாசி வந்தாச்சா
No bro..naa varla this time udambu sarila
தம்பி உங்ககூட ஒரு டிரிப் வட இந்தியா வரலாமா?
Polam bro😁😁
Oru Trip Trailer lorry ku Marunga Anna
Paaklam bro
@@TamilTruckVlogs வேண்டாம் அண்ணா tough அதிகம்
Ethu unga Own lorry ya bro
No bro
Super
Good
டிரைவர் வேலை இருக்கா
Job kidachutha bro
உங்க முகத்தை காட்டு bro
New year bro
அன்னா நானும் டிரைவர் தான் எனக்கும் உங்க லையன்ல வேக்கன்சி இருக்கா னா
Vandiku poitingala
Ninga entha oru
How are you bro ? 12th comment
🤩
Ayyo mudiyala
😁
👍
Hi❤. KL. 10
53000 இவேலோ தான வாடகை
Ethuku batl soluka
அண்ணா நீங்க எந்த ஊரு
Namakkal bro
Namakkalahh enga anna nanum Namakkal than
Anna et yantamodal vandi
Bs3 2016 bro
தலைவா உங்கள் போன் நம்பர் தேவை
Insta la msg pannunga bro..ID truck vlogs tamil
அண்ணா உங்கள் நம்பர் அனுப்புங்கா
Face ah kaatunga
Ok bro
Brother please don't tell about bissness details because it's definitely affect the lorry driver and lorry owners life 🙏🙏🙏 ply avoid it thank you
Y...any explanation
❤❤🎉