20 Years Lorry Driver Experience And Income In Tamil | Service Lorry Business Income | Eden TV
Вставка
- Опубліковано 5 лют 2025
- 20 Years Lorry Driver Experience And Income In Tamil | Service Lorry Business Income | Eden TV
----------------------------------
Eden TV - Business
----------------------------------
Eden Tv Business WhatsApp (Enquiry & Promotion) : 8428196238
WhatsApp Channel Link :
whatsapp.com/c...
Facebook:
/ edentvbusiness
Instagram:
/ edentvbusiness
Email id: edentvbusiness@gmail.com
குடும்பத்தை விட்டு பிரிந்து பயத்தோடும்,உயிரை கையில் பிடித்து கொண்டும் வண்டி ஓட்டும் டிரைவர்கள், கிளீனர்கள் அனைவருக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்... உங்கள் கடின உழைப்பிற்கு தகுந்த அங்கீகாரம் நம் நாட்டில் இல்லை என்பது வருத்தமாக உள்ளது.
மிக்க மகிழ்ச்சி நன்பா
Super anna
💯
அனைத்து டிரைவர்களுக்கும் வணக்கம் ராணுவத்தில் வேலை செய்வதும் டிரைவராக வேலை செய்வதும் ஒன்று வீட்டை விட்டு வந்து விட்டாள் வீடு திரும்புவது அது கடவுள் கையில்
True words. Thank you 🙂🫂
வாழ்த்துக்கள் அண்ணே ❤️👍
நானும் டிரைவர் தான் 👍
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்👍🙏
படித்துவிட்டு இந்தொழில்க்குவாருங்கள். ஏன்னெனில். ஒரு கும்பல் நம் உழைப்பை. சுரண்டுகிறது. அன்பானவர்களை .
Yenoda appa lorry driver tha .....avarukku yevalo kastamnalum velila katta mataru ......epo tha theriuthu yenga appavum yevalo kastapaturanganu .....🙏🏻 thanks for your chennal
👍
1982 லைசன்ஸ் எடுத்தேன் என்கிறார் இவருக்கு என்ன 60 வயதான ஆகிறது என்னயா கொடுமையா இருக்கு
பொறந்த உடனே எப்படி லைசென்ஸ் எடுக்க முடியும் 🤔
1982 இல் license எடுத்து இருந்தால் இப்போது 38 வருடங்கள் ஆகின்றதா... அப்போது உங்கள் வயது... 🤔🤔 20+38=58 58 வயது இருக்குமா...
நானும் 80 ல் லைசென்ஸ் எடுத்தவன். 100 ரூபாய்தான் அன்றைய செலவு .இப்போ 60 வயது. பேட்டி எடுத்தவரும் டிரைவரும் வருடங்களை தவறாக சொல்லிவிட்டார்கள் போல தெரிகிறது. 82 ல் தான் அவர் பிறந்திருப்பார். டிரைவருக்கு 40 வயது தான் இருக்கும்.
1992
எனது அப்பா 40 வருடம் அனுபவம் பெற்றவர்
respect 💯
All drivers are angels
மாதம் 25 ஆயிரம் சம்பளம் கிடைக்குது அதுல 5 ஆயிரம் சாப்பாட்டு செலவுக்கு போயிரும் ஆக மொத்தம் 20 ஆயிரம் கிடைக்குதுனா... நீ எதுக்கு இத்தத்தண்டி வண்டிய எடுத்து ஓட்டுற... அதுக்கு பேசாம நீ நிமிந்தால் வேலைக்கு போலாம் டெய்லியும் 700 டு 800 ரூபா கிடைக்கும்... மாதம் ஒரு 24 ஆயிரம் கிடைக்கும் டெய்லியும் வீட்டுக்கும் போயிக்கலாம்... ஏன் இப்படி பொய்யா பேசுற...
Bus stand(கோயம்பேடு) கடை வாடகை மற்றும் எப்படி (கடை வாடகைக்கு) எடுப்பது என்று வீடியோ போட முடியுமா சகோ.
Please check with Chennai corporation official website
Check with tender
Unmaya sonna Lorry Triverkalukku oru kovilekattalam pavan🙏🙏
வாழ்த்துக்கள் அண்ணாச்சி
Unga 20years experience ku uk usa la driver ra irundhigana unga level le vera 🔥🔥🔥 lakhs la irukkum unga salary
ஏதாவது லாரி ல கிளீனர் வேல இருந்த சொல்லுங்க
ஓட்டுனர் வாழ்கா வாழ்த்துக்கள்
Anna gas tanker and petrol tanker loory drivers pathi sollunga
Transports illa na rommpa kastam ,,so plz respect all drivers,,,,🙏🙏🙏😭
Neega yantha oru bro
@@amithbasha1297 neenga yentha ooru,,?
@@amithbasha1297 Vellore
Very useful video thanks bro
Please post how to calculate price per km for 11 ton truck
Plz talk about scrap business
Tender pathi sollungo sir
மலைச்சாமி அண்ணா சூப்பர்
How much rupees for diesel
நல்ல மனிதர்
Sir clener veela erukka
RTO PC driver knows how to write
டிரைவர் பேச்சு வார்த்தை பொறுத்து போலீஸ் PC.......
💐 I support
Anna long live best wishes for your happy family
Good experience 👍💐
Ithu illa driver life innum eruku because I'm a driver at owner
10000 kku vandi epdi bro avolo thooram koduppanga owner think friends selam to Cuddalore 22000 vadagai and pogum pothu load irukku epdi pathalum 15000 nikkum but tyre vehicle problem driver kooli ellathaum pakkanum last 1000-2000 than nikkum😢
Tax consulting business pathi poduinga bro
Eruntha no podamudiyuma
Sir please tell about snacks video profit and where I want buy the snacks where they have wholesale snacks shop in chennai and how to do in retail business and tell me about profit margin sir plz put one vide for this comment bcoz i want to start a business so only iam asking iam not have any idea sir so only asking so plz put video as soon as possible sir
Sir you explain about bike showroom business already and i have requirement what is that means can you please explain about multi-brand two wheeler showroom what's the investment and other details please
Driver padi 16 paisa....entha aalu 13 solraru
Arumai
Salute to the drivers
Super anna
100 ku 13 ha..... Nan en lorry ku 16paisa tharen anna.... I'm namakal
வீல் அதிகமாக அதிகமாக படி % குறையும்... கொல்கத்தாவுக்கு 6வீல் வண்டியே கிட்டதட்ட 1லட்சத்துக்கு மேல போகும்.. அப்டின இந்த வண்டிகளுக்கு.....
Intha lorry business panalama vendama, already intha field la irukuravanga yarachi solunga pls
@@SafaUlagam neenga entha ooru bro
I am draivar so very very byotivul life supper
Tyre Vedi kama eruka nitragon poduga cooling air
Bro tyer la air system illamma liquid system iruka
Anna.13.paisa.padey.vange.sapetadhu.poha..13000.dhan.medheyagum..poisolgerar..perumaiku.peasugerar
Salute
Driving field ku ponumnu enaku asai irukku Dme padikira
Hi Sir, pls porter mini truck earnings, would be help full for us to start
வார்த்தை இல்லை அண்னா
Lorry Driverku Help panna oruthan kuta illai
Rto olicrunga fc langam overall eruku
But lorry paavam 😭🚛
100 ku 16% kedikum
I am driver
Engala mari drivergal vazhkiye oru travel dha eppavum India mulika travel dha irupom
Anna lorry business la profit irukudha ?
@@janaathanand3243 drivers ku illa owners mattum dha profit
@@gokulkrishnan7538 video la owners ku 10000 dhan nikkum nu sollranga ....
@@janaathanand3243 bro first na bus driver irudha ippa lockdown irudhu na loory driver
@@gokulkrishnan7538 oh sari Anna ...endha district anna neenga
இதான் மத்திய அரசு லட்சணம். பணம் மட்டும் வேனும் ஆன மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது.. இதுவெல்லாம் ஒரு அரசு...
👌👌👌💪💪💪👍👍🙏🙏🙏
Drive is hero
Super
அண்ணா கிளீனர் ரா வரலாமா லாரி ஓட்டனும்னு தா என்னோட லட்சியம் மே
Tanker iruku en husband kita.need drivers
Cell Phone number
Unnlamudiyadu
உங்கள் ஊரில் எதாவது ரொம்ப ஆழமான கிணறு ஏதும் இருந்தால்...
ஒரு பெரிய கல்லை உடம்பில் இருக்கமாக கட்டிக் கொண்டு குதித்து விடுங்கள்.
ரெண்டும் ஒண்ணு தான்.
@Little princess vlogꪜ see my comments below..can you understand.
Lory Driver 😍😍
டிரைவரை மதி🙏
LoRRIKKARANKASTTAPPADALAM--AANALAVARGALPONNDATTYKALADUTHAVEETTUAAMBALAYAVALAIKKARADHUDHANMUDHALVELAI-ETHAITHERINDHUMKANDUKKAVEMATTANUGAPURUSANANGITTUMEIVANEVALENGITTUMEIVAL
😭😭😭
Apa ungaluku age 58
Tamil natil vela seyyalam.family pakkanum.risk irukku
Paavam da namma drivers
Unga number kitaikuma
entha driver poi tha solluraru
சம்பளத்தை குறைத்து சொல்றாரு... நானும் லாரி ட்ரைவர் தான்
உங்கள் சம்பளம் சொல்லுங்க
@@maskworld1298 antha driver correct ah than nanba sonnaru...small confusion ..salary and padikasu..
@@maskworld1298 hi, neenga driver nu sonathu naalea ketkuren intha lorry business panalama vendama, pana owners ku profit iruka or else risky business ah
Kastam tha na unga life...😔
Correct bro nanum driver dha bro ungalluku avadhu enga kastam theriyudhu bro romba thanks bro engala support pannadhuku . but oru sela nabargal engala kevala pesuranga
p9
2021-1982 39
Poi 100ku 16
Plz talk about scrap business
U will from ?
Super anne
Super
Super