the unknown history of puthirai vannar thurumbar community - social activist alphonsa Interview

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2021
  • the unknown history of puthirai vannar thurumbar community - social activist alphonsa Interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 192

  • @manoharp9095
    @manoharp9095 Рік тому +13

    அம்மா. உங்களை போன்றவர்களால் இந்த சமூகத்திற்கு மாற்றம் வரலாம்.... 🙏
    சிறந்த கல்வியறிவே.சமூக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்....

  • @srmurugan9838
    @srmurugan9838 2 роки тому +21

    சமுகத்திற்கு அவசியமான நேர்காணல் நன்றி.

  • @deepandeepananth7330
    @deepandeepananth7330 Рік тому +23

    கல்வியறிவும், பொருளாதாரமும் ஒருவரை உயர்த்தும் எங்கள் வண்ணார் சமுதாயம் அவ்வகையில் உயர்ந்து கொண்டிருக்கிறது! அரசியலில் எங்களுக்கென்று உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

  • @jaspersam7005
    @jaspersam7005 2 роки тому +75

    எங்க ஊர் ல 15 குடும்பம் இருக்காங்க . நல்லா இருக்காங்க. அவங்க துணி துவைக்கிற வேலை இப்போது பண்றது இல்ல. அமைதியான மனிதர்கள் அவங்க நல்லா உழைக்கிற மக்கள் . நல்ல முன்னேறி இருக்கார்கள்

    • @sarankavi3544
      @sarankavi3544 2 роки тому +1

      Eantha uruuuu bro entha mavadam bro pls

    • @kathirk3397
      @kathirk3397 Рік тому +1

      Avargalai nam vittanalathan nalla irukirargal

    • @balachandar2034
      @balachandar2034 Рік тому

      சமுதாய அங்கிகாரம் வேண்டும்....

    • @tabahiwar.gaming947
      @tabahiwar.gaming947 8 місяців тому

      Ullathava ennaikku munneari irrukiran

  • @karuppasamy-vk4hd
    @karuppasamy-vk4hd 8 місяців тому +6

    நான் குழந்தை யாக இருந்த காலத்தில் வண்ணார் வீட்டில் பலவகையான உணவு கலவையை வாங்கி எனக்கு கொடுப்பார்கள் என்று கேள்வி பட்டேன். அதனால் இன்று வரை புதிரை வண்ணார் இன உறவுகளை உறவினர்கள் என்ற நிலையில் கடந்த 60 ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறேன். அவர்களை இழிவாக நடந்த மாட்டோம்.

  • @rethinakumarrethinakumar4726
    @rethinakumarrethinakumar4726 9 місяців тому +8

    வண்ணார்கள்தான் உயர்ந்த மனிதர்கள்.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 роки тому +37

    புதிரை வண்ணார்கள் ஒடுக்கபட்டவர்களுள் ஒடுக்கபட்டவர்களல்ல ஒடுக்கபட்டவர்களால் ஒடுக்கப்பட்டவர்கள்

  • @bharathia1600
    @bharathia1600 2 роки тому +39

    எங்கள் ஊரில் ஒரே குடும்பத்தில் 5 பேர் டாக்டர் படித்து இருக்கிறார்கள் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள்

    • @8508135141
      @8508135141 2 роки тому +2

      கேக்கவே சந்தோஷமா இருக்கு 🙏🙏🙏

    • @sarankavi3544
      @sarankavi3544 2 роки тому

      Eantha uruu bro

    • @chitravelg6858
      @chitravelg6858 Рік тому

      Super bro Nega edtha yuru

    • @vetrikumarvetrikumar
      @vetrikumarvetrikumar Рік тому

      எந்த ஊர் உங்களுக்கு

    • @arumugammurugesh5467
      @arumugammurugesh5467 Місяць тому

      எந்த ஊரு சார் நீங்க

  • @amoushsundar29
    @amoushsundar29 2 роки тому +8

    Thank you mam eanku ipo thaen thriyum ipd oru kodumai irukunu

  • @alphonsasr6602
    @alphonsasr6602 2 роки тому +40

    எங்கள் ஊரிலும் இருக்கிறார்கள்.அவர்கள் எஙகளுடன்தான்வாழகறார்கள்‌.எங்கள்பிள்ளைகளும்அவர்கள்‌ஒன்றாக இருக்கிறார்கள்.

  • @ganeshm5154
    @ganeshm5154 2 роки тому +7

    எனக்கு உங்களுடன் உரையாட வேண்டும இந்த பதிவு மிக அருமையாக இன்னும் வண்ணார்சமூகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் உங்கள் தொலைபேசி எண்ணை கொடுக்கவும்

  • @manikandanishika2409
    @manikandanishika2409 2 роки тому +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா....

  • @vignesh____4727
    @vignesh____4727 8 місяців тому +2

    நான் பாண்டிய வண்ணார் ஆனால் இது போன்ற பிரச்சனை எங்களுக்கு இருந்தது இல்லை நாங்கள் நல்லா நிலைமையில் இருக்கிறோம்

  • @GajendrenGNMS
    @GajendrenGNMS 2 роки тому +11

    தம்பி உண்மையாகவே கவலையோடுதான் நேர்காணல் செய்தார்

  • @ARUNA-zw4ge
    @ARUNA-zw4ge 2 роки тому +24

    SC புதிரை வண்னண் என்பது வண்ணார்கள் அல்ல வண்ணன் என்பது சூழ்ச்சி வண்ணார் என்பவர் MBC (சூரியக்குலத்தோர், ராஜக்குலத்தோர், ஏகாலி, மடிவாளா, வெலூத்தடார்) இவர்கள் தான் வண்ணார்
    இவர்களுக்கு பல பட்டங்கள்
    உள்ளன. வண்ணார்க்கு மேஸ்திரி என்ற பட்டம் உள்ளது. வண்ணார் வீரபத்திரர் வழி தோன்றியவர்கள் என்று புராணம் கூறுகிறது...

    • @sathiyakiruba7903
      @sathiyakiruba7903 2 роки тому +1

      Hi surya kulathar sariyana villakam thevai

    • @ARUNA-zw4ge
      @ARUNA-zw4ge 2 роки тому +10

      @@sathiyakiruba7903 இராமாயணம், மகாபாரதம், போன்ற இதிகாசங்களில் பல
      சாதி பெயர்களும் ,தொழில் பெயர்களும் குறிப்பிட்டுள்ளனர் அதில்
      புதிரை வண்னண் பற்றி
      குறிப்பிடவில்லை புதிரை வண்னண் என்பது இடைப்பட்ட காலத்தில் தோன்றிய சாதி அவர்கள்
      வண்னண் அல்ல வண்ணார்
      என்பவர் இராமாயணம் என்ற
      புராணம் இந்த பூமியில் உண்மையில் நடக்கின்ற காலகட்டத்தில் வண்ணார்கள்
      பெயர் அன்று சூரியக்குலத்தோர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது வண்ணார் சூரியனை குலமாக
      கொண்ட சூரியக்குலத்தோர் என்று வீரபத்திரர் வழி தோன்றியவர்கள் என்று புராணம் கூறுகிறது. யானை🐘படை அன்று வண்ணார் போர் படையாக இருந்துள்ளது.

    • @sarankavi3544
      @sarankavi3544 2 роки тому +2

      Ippadi irukkurathunalatha eallarum nammala adimaipaduthuranga bro na puthirai vannar ok va eanakkum kulam irukku ayarkula vannargal ok va bro

    • @sarankavi3544
      @sarankavi3544 2 роки тому +2

      Eannoda uruuu sethu seemai ramanathapuram

    • @sarankavi3544
      @sarankavi3544 2 роки тому

      Ok ippa puthirai vannan ippa ungaloda onrailla vearapr vanum sollanum

  • @manjuvkcnganesh9021
    @manjuvkcnganesh9021 2 роки тому +8

    முற்றிலும் உண்மை.

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 2 роки тому +5

    GOOD VIDEO, KEEP ON GOING, MADAM. BEST WISHES IN THIS ACCORD.
    YES, LET'S TOGETHER FIGHTING FOR RIGHTS OF ALL PEOPLE UNCOOMPRAMISELY UNTIL EVERYONE IS EQUAL.
    FIGHTING FOR PUBLIC PEOPLE AGAINST PAPANISAM, FIGHTING FOR PUBLIC PEOPLE WELLNESS BEINGS AND FIGHTING FOR PUBLIC PEOPLE RIGHTS IN ALL HUMAN BEINGS ASPECTS AGAINST PAPANISAM ARE DRAVIDAN'S IDEOLOGY.
    LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

    • @kramachandran1443
      @kramachandran1443 2 роки тому

      This is false vannar is big shot in my village and they are well settled we are united

  • @subburaj2382
    @subburaj2382 2 роки тому +2

    Super Amma

  • @makkalmempattumunnanimmm9118
    @makkalmempattumunnanimmm9118 2 роки тому +3

    Great

  • @indianantony904
    @indianantony904 2 роки тому +8

    புதிரை வண்ணார் சமுதாயத்திற்காக தனி காலனி வீடு அமைத்து தர வேண்டும். அப்படி அமைத்து தந்தால் அதை மற்ற ஜாதியினருக்கு விற்க அனுமதிக்க கூடாது. இந்த சமுதாயம் வளர அதிக வாய்ப்புகள் இருக்கும்.

  • @jillamani555
    @jillamani555 Рік тому +2

    ரொம்ப நன்றி அம்மா எங்க இனத்தை பற்றி கூறியதற்கு நன்றி நான் புதிரை வண்ணான்

    • @periyakaruppan7785
      @periyakaruppan7785 Рік тому

      அந்த அம்மா உன்னையும் உ ன் வம்சத்தையும் கேவல படுத்துறா புரியுதா?

  • @periyakaruppan7785
    @periyakaruppan7785 Рік тому +3

    புதிரை வண்ணார் இப்போது சுய கௌராத்துடன் வாழ்கின்றனர். கடந்த காலத்தை பற்றி பேசக்கூடாது அந்த மக்களுக்கு அது தாழ்வு மனப்பான்மை உ ரு வாக வழி பிரக்கும்.......

  • @ravindran444
    @ravindran444 2 роки тому +50

    புதிரை வண்ணார்களை கொடுமை செய்வதே தலித்துக்கள்தான் என்னும் போது...இந்த கொடுமையை என்ன சொல்ல....😡😡😡

    • @brightk9138
      @brightk9138 2 роки тому +2

      நீ சரிய முழுவதும் கேக்கவும்

    • @ravindran444
      @ravindran444 2 роки тому +8

      @@brightk9138 அண்ணே...வண்ணார் என்பவர் உயர் சாதிக்காக உழைப்பவர்....அதனால்""ர்""சேர்த்து வண்ணார் என்று MBC ல் உள்ளார்....புதிரை வண்ணான் என்பவர் தலித்துக்காக வேலை பார்ப்பவர் அதனால் SC பட்டியலில் உள்ளார்....அப்ப புதிரை வண்ணான்களை கொடுமைப் படுத்துவது தலித்துக்கள்தானே....இதைத்தானே இந்த அம்மா சொல்றாங்க....நீங்க திரும்ப கேளுங்க அண்ணே.

    • @brightk9138
      @brightk9138 2 роки тому +2

      @@ravindran444 சரி நான் என் ஊரில் அப்படி பார்கவில்லை அதனால் சொன்னேன் நீங்கள் தான் சரி

    • @mahirajae3868
      @mahirajae3868 2 роки тому +1

      Dear brother many people suffered this kind things but no one do actions against this issues because they minority

    • @rebel6042
      @rebel6042 2 роки тому

      @MURUGAN S இப்படி கூறும் உங்களால் தான் இந்த நிலமை நீடிக்கிறது
      காரணம் சரித்திரம்
      காரியம் நடக்க போவது

  • @velmuruganramanujam2491
    @velmuruganramanujam2491 Рік тому +2

    In my village they are all living equally with us from my childwood, they are Hard workers& nice& calm peoples

  • @paulshan6
    @paulshan6 2 роки тому +5

    Who has spoken about the atrocities on generations of Puthirai Vannars so far ? Should all these stories about brutal inhuman exploitation for centuries till today be just forgotten, untold and buried ? Why are people becoming uncomfortable when these stories come out ? How about an apology from the oppressors to start with ?who is going to provide Justice and compensation for all these years of exploitation?

  • @sankarm5840
    @sankarm5840 2 роки тому +11

    இந்த அம்மா சொல்வதெல்லாம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இருக்கலாம் தற்போது நிலமை மாறிக்கொண்டே வருகிறது

    • @sujinwilson1850
      @sujinwilson1850 Рік тому +1

      களத்தில் பாரு அப்புறமா பேசு

  • @pariraman7157
    @pariraman7157 2 роки тому +9

    I am a puthirai vannan

    • @pariraman7157
      @pariraman7157 2 роки тому +1

      Want to do something for my community

    • @sarankavi3544
      @sarankavi3544 2 роки тому +1

      Nanumthaaan bro puthirai vannar

    • @sarankavi3544
      @sarankavi3544 2 роки тому +1

      Ramanathapuram

    • @muthupolice
      @muthupolice 9 місяців тому

      @@sarankavi3544 ..bro unga phone number kidaikuma

  • @rajeshjo9776
    @rajeshjo9776 2 роки тому +11

    I am from vannar community north tamilnadu.. but in my area we are not discriminated this much.. my great grandparents were lived good...Some of my great grandpa's were business man.. we have two different division Tamil and Telugu... Telugu vannars are most minority in tamilnadu

  • @suresh1612
    @suresh1612 2 роки тому +5

    இன்னும் மாறவில்லை இந்த நிலை

  • @duraiprasath6338
    @duraiprasath6338 2 роки тому +13

    புதிரை வண்ணார் மட்டும் அல்ல வண்ணார் சமூக நிலமை பொது வாக நிலமை அது தான் மேல் சாதி வண்ணார் அதே அடக்கு முறை தான் தொழில் நிலையில் ஒன்று தான் இடம் மட்டுமே வேறாக இருக்கிறது எங்க பகுதியில் இருந்தது அம்மா சொல்வது உண்மை தான் சாதி சான்றிதழ் வாங்க பிரச்சனை இப்படி பல உள்ளது இப்போ கொஞ்சம் மாற்றம்

  • @user-mm6gq6of9f
    @user-mm6gq6of9f 9 місяців тому +2

    அவமானமா இருக்கு நல்ல படிச்சும் முன்னேறி ஒரு தொழில் செய்ய கூட விட மாட்டுகுறாங்க

  • @vellapandian9065
    @vellapandian9065 2 роки тому +4

    உண்மை தாங்க.....

  • @pitchaispk7261
    @pitchaispk7261 2 роки тому +3

    Unmai

  • @saransaran8494
    @saransaran8494 Рік тому +4

    வண்ணார் உடைய கஷ்டத்தை அறியும் எடுத்து சொன்னார்கள் அம்மா

  • @pitchaispk7261
    @pitchaispk7261 2 роки тому +2

    Sari

  • @jayaprakash-gp3tt
    @jayaprakash-gp3tt Рік тому +2

    எங்க அம்மா இப்பவும் அந்த வேலை செய்றங்க இன்னிக்கி கூட ஊருல இறந்துட்டாங்கனு சொல்லி போய்ட்டு வந்துருக்காங்க தர்மபுரி la

  • @boopiidrawtip9500
    @boopiidrawtip9500 2 роки тому +7

    Itha video ipo tha paththa....enga ve2la Irukka amma appa....evlo kasta pattu irukkanu Enaku theriyala.....but itha Patti soltra mathire tha nadakum....😤

  • @prabakaraseelan5124
    @prabakaraseelan5124 2 роки тому +3

    Every community differs. In regional....

  • @jothimani1683
    @jothimani1683 2 роки тому +4

    இப்போது நல்ல வேலையில் இருக்காங்க.

  • @veerasamiveer8570
    @veerasamiveer8570 2 роки тому +4

    UNMAI AMMAA NANDRI

  • @Venkat6728
    @Venkat6728 2 роки тому +4

    Now 2021, Just think about 1950s 1960s status.

  • @akilanakilan8260
    @akilanakilan8260 2 роки тому +4

    நீங்கள் சொல்வதம்மா பாதிக்கு மேல் உண்மைக்கு புறம்பாக இருக்கிறது

    • @senthilkumarkumar7949
      @senthilkumarkumar7949 5 місяців тому

      நன்பா அனுபவுச்சு பாத்திருச்கீங்களா எங்க ஊரு வாங்க காட்டுறேன்

  • @jkjk7310
    @jkjk7310 2 роки тому +11

    மிகவும் கொடுமை நாம் வாழுகின்ற காலத்தில் பேர் அவலம்

  • @senthilkumarkumar7949
    @senthilkumarkumar7949 5 місяців тому +1

    முதல்ல குழந்தைகள படிக்க வச்சா போதும் கல்வி எந்த நிலமையும் மாற்றும்

  • @subramanimani6737
    @subramanimani6737 2 роки тому +5

    எங்கள் ஊரில் தமிழ் மட்டும்
    பேசும் கொங்கசக்கிலியர் 200 குடும்பம்
    உள்ளது எங்களுடன் தெலுங்கு
    பேசும் சக்கிலியர் ஒரு குடும்பம்
    உள்ளது இக்குடும்பத்தில் உள்ளவர் எங்களுக்கு சவரம்
    செய்வது ஈம காரியம் செய்வது
    உள்ளிட்ட பணி செய்கின்றனர்
    புதிரை வண்ணார் சாதியினரும்
    ஆதி காலத்தில் எங்களுடன்
    இருந்தது தற்போது வீடு நிலங்களை
    விற்றுவிட்டு வேறு பகுதிக்கு
    சென்று விட்டனர்.மற்றும்
    ஒவ்வொரு வருடமும் பண்டிகையின் போது மாம்பட்டியான் என்கிற சாதியினர் எங்கள் ஊருக்கு
    வருவார்கள் அவர்கள் முரசு மேளம் அடித்தல் கத்தி வித்தை காட்டுவது பல்டி வித்தை நிகழ்ச்சி செய்து காட்டுவார்கள் அவர்களுக்கு
    உணவு செலவுக்கு உதவி
    என ஊர் பொது மக்கள் அளிப்பார்கள்

    • @8508135141
      @8508135141 2 роки тому

      இன்னுமா இதெல்லாம் இருக்கு

    • @vasanthakumar6565
      @vasanthakumar6565 2 роки тому

      சக்கிலியர் வண்ணார் என்பவர்கள் வேறு இவர்கள் அருந்ததியர்களுக்கு வேலை செய்பவர்கள்

  • @yesuvoduyesuvukkagatamil7893
    @yesuvoduyesuvukkagatamil7893 2 роки тому +5

    என்றைக்கு விடுதலை

  • @user-yx9vm7ey9i
    @user-yx9vm7ey9i 7 місяців тому +1

    நான் புதிரை வண்ணான் இப்படி இந்த காலத்தில் இல்லை

  • @Ramratty
    @Ramratty 2 роки тому +11

    In my home near they are negligible vannar caste peoples living they come under MBC... they are good and hardworking peoples even they educated well.. some of them have own agricultural land 2 to 3 acre's.. even some them running push cart tiffin centre.. leave your ancestors job live with dignity

  • @SriniVasan-bo2gh
    @SriniVasan-bo2gh 2 роки тому +6

    இந்த நிலையும்
    திராவிடர்கள் போட்ட பிச்சை தான்.

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 8 місяців тому

    How long you are talking the rhings

  • @thiyagarajann5364
    @thiyagarajann5364 11 місяців тому +1

    If you want to understand this discrimination, Try to read Imayam's Novel "Koveru Kazhudhaigal" ("Beast of Burden" English Translation)

  • @jeyapal9402
    @jeyapal9402 Рік тому +1

    Amma solvathu correct.
    But sakkiliar ku avanga sathiyil ullavarthan ella velayum seiyavendum.
    Avarkalukkum
    Puthirai vannarkum
    Thodarbu kidaiyathu.
    Parayarkum,
    Pallarkum
    Mattume puthirai vannar
    Sontham. Avarkalukku
    Muthal urimai undu.
    Amma solvathil
    Siru ,siru kuraiundu.

  • @rajusullan6411
    @rajusullan6411 Рік тому +3

    இந்த அம்மா சொல்லுறதுலா பொய் ..... பாதிக்குமேல் பொய்.... அவமதிப்பது உண்மை.... ஆனால்... மானத்தை விட்டார்கள் என்பது பொய் ....

  • @nilanavaneeth8701
    @nilanavaneeth8701 Рік тому +1

    உண்மைதான் ஓட்டு கேட்டுமட்டும்வருவாங்க #####

  • @pariraman7157
    @pariraman7157 2 роки тому +3

    Dy Director
    Can speak 5 different languages

  • @user-gv8dc5hj7q
    @user-gv8dc5hj7q 2 роки тому +3

    இவர்களை உயர்த்துவது என்ன வழி

  • @bala0
    @bala0 2 роки тому +2

    குதிரை வண்ணார் என்று நினைத்தேன்..

  • @sarangapani4503
    @sarangapani4503 5 місяців тому

    Inhuman treatment, Ravikumar MP should take initiative in this regard.

  • @saransaran8494
    @saransaran8494 Рік тому +2

    இவர்களை ஒன்றாகக்கூடி குடியிருப்பு வைக்கிற தான் சரியான விஷயமா

  • @user-gr7lc5bk7d
    @user-gr7lc5bk7d 2 роки тому +22

    இப்படியான பழைய கதைகளை‌ கிளறி சினிமா எடுக்கலாம். இன்று பொதிரை வண்ணார்கள் தொழிலதிபர்களாக நிலக்கிழார்களாக கல்வியாளர்களாக
    எங்கள் ஊரில் இருக்கிறார்கள்.

    • @manudan3601
      @manudan3601 2 роки тому +1

      நல்ல தகவல் தான்.அப்படிப்பட்ட உங்கள் ஊர் பெயர் என்ன?

    • @veeraswaminandagopal2251
      @veeraswaminandagopal2251 2 роки тому

      Which village, please mention

    • @user-gr7lc5bk7d
      @user-gr7lc5bk7d 2 роки тому +1

      திருப்பூர்.

    • @paulshan6
      @paulshan6 2 роки тому +1

      It's very welcome that there are puthirai vannars in Tiruppur who are doing well. But this interview is about the lakhs of people who are continued to be oppressed in thousands of villages especially in northern Tamil Nadu.

    • @paulshan6
      @paulshan6 2 роки тому +1

      Who has spoken about the atrocities on Puthirai Vannars so far ? Should all these stories about brutal inhuman exploitation for centuries and till today be just forgotten, untold and buried ? Why are people becoming uncomfortable when these stories come out ? How about an apology from the oppressors to start with ? Who is going to provide Justice and compensation for all these atrocities

  • @rameshbabu1661
    @rameshbabu1661 Рік тому +3

    Where is Human Rights?

  • @mumtajm3068
    @mumtajm3068 Рік тому +2

    மேல்குடி வண்ணார் இருக்கிறார்கள்
    அம்மா சொல்வது போல் எஸ் சி வண்ணார் இருக்கிறார்கள்
    மேல் குடி வண்ணார் அம்மா சொல்வது போல் கல்யாண த்துக்கு பந்தல் ல அலங்காரம் வேஷ்டி கட்டுவார்கள் சலவைசெய்வது தொழில் அவர்களுக்கு வீடு தருவார்கள் எல்லா பிள்ளை களுடன் படிப்பார்கள் வண்ணார் முகத்தில்விழித்துஒருகாரியத்திற்கு சென்றால் வெற்றி என்று சொல்லுவார்கள் அம்மா சொல்வது பாதி பொய் சாவுசெய்திசொல்ல அவங்க அவங்க வீட்டுக்கு பண்ணயம் பார் க்கும் நபர் தான் தகவல் சொல்வார் கல்யாண விசயத்திலும் பொய் சொறாங்க வருடத்துக்கு மூன்று போகம் விளையும் அதிலும் அவர்களுக்கு விளைச்சல் பங்குக்கு உண்டு ஒவ்வொரு வரும் தருவார்கள் சாப்பாடு 6 1/2 மணிக்கு சாப்பாடு தருவார்கள் மருத்துவம் பார்பவர்களும் உண்டு இவங்க
    நிறைய போய் சொல்றாங்க

    • @venumanivisitme
      @venumanivisitme 11 місяців тому

      You are partially correct. They (both upper and lower caste vannar) will involve all good and bad events for upper and lower class people respectively.

  • @mahirajae3868
    @mahirajae3868 2 роки тому +3

    They are only Minorty people

  • @ashokkumar-yg5ld
    @ashokkumar-yg5ld 2 роки тому +4

    அம்மா நீங்க கரைட்டா சொல்றிங்க

  • @premakucs
    @premakucs 2 роки тому +2

    200%trutb

  • @Naveen-hg7od
    @Naveen-hg7od Рік тому

    Hi

  • @veejay74
    @veejay74 11 місяців тому

    its a shame that we still have all this..education for all is the only solution..having reservation in higher education is of no use when kids are'nt being allowed into primary schools

  • @venumanivisitme
    @venumanivisitme 11 місяців тому

    Where is redpix felix? Why he didn't interview? Due to lower people or she won't speak well. Partial felix....

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 2 роки тому +1

    l thanjavurilum errungankka eppavum thani street

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 8 місяців тому

    மருத்துவச்சி இவர்களே.. மரியாதை க்குரிய உயரிய கௌரவமான புன்ய தொழில் ஏன்னு சொல்லுங்க, இது பிரபஞ்சவிதி சட்டம். இதை சொன்னா சனாதானம்ன்னு சொல்லுவாங்க.

  • @ramamoorthys2738
    @ramamoorthys2738 2 роки тому +4

    Vera thozhila pannlamee,yen athe thozhila follow pandreenga

    • @amalselvamselvam9865
      @amalselvamselvam9865 2 роки тому

      Realy true statement words..

    • @8508135141
      @8508135141 2 роки тому +2

      வேற தொழில் குடுக்கனுமே யார் குடுப்பா

  • @deepadpi
    @deepadpi 8 місяців тому

    Vannargal mariyamman kovil pusai pannuvaru
    Athe mathiri neriya kovilagalil pusai pannauvavaragalagi erunga
    Pallava kudumbathil oruvaraga vannargal valthu vathular
    Ennu mysur thasarvila kudai pidithu poguuthu vannargalthan

  • @balabavithrian8243
    @balabavithrian8243 Рік тому +2

    பாண்டிய வண்ணார்

  • @MithraKumar-fi7de
    @MithraKumar-fi7de 29 днів тому

    அது எல்லாம் 90காலங்கள் இப்போம் கிடையாது

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 8 місяців тому

    What is true?

  • @stalinpy2091
    @stalinpy2091 2 роки тому +6

    கொடுமை

  • @pitchaispk7261
    @pitchaispk7261 2 роки тому +1

    Unmayana sedhi

  • @aanoorwithsasi8072
    @aanoorwithsasi8072 2 роки тому +4

    உங்களை பார்த்தால் கூட தான் ஏசு அழைக்கின்றார் கோஷ்டி போல தெறிகின்றது...பட்டியலில் தான் இருக்கின்றீர்கள் SC தான் ...

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 Рік тому +2

    இந்தம்ம சொல்றது மாதிரி இல்லை.நாங்கள் தேவேந்திர குல வேளாளர்.எங் கள் திருமணத்தை நடத்தி வைப்பதே அவர்கள் தான்.அந்த காலத்தில் எல்லா தொல்லளி 24 படி நெல் கொடுப்பார்கள்.அதில் காவக்கரர்,ஆசாரி,பூசாரி,வண்ணார் எல்லோருக்கும் ஒரே கூலிதன்

    • @mkms3886
      @mkms3886 10 місяців тому

      Intha amma soltrathu mathiri ellam unmai illatha ana rompa unmaiya erukku enga oorula rompa rompa mosam enga oorula yaraiyime pedikkathu antha mathiri erukkanga

    • @Ibrahim-u1d
      @Ibrahim-u1d 8 місяців тому

      புதிரை வண்ணார்களை இழிவாக நடத்திய எந்த மக்களாக இருந்தாலும் சரி
      அவர்கள் சாதி ஒழிப்பை பேசுவதற்கும் சமூக நீதி பேசுவதற்கும் தகுதி இல்லாத தரம் இழந்த அற்ப்ப சிந்தனை கொண்ட ஜந்துக்கள்

  • @subipranav7201
    @subipranav7201 4 місяці тому

    correct than orusila point Nan verupaduren .Ippom konjam kuraichathu

  • @purushothamank1381
    @purushothamank1381 Рік тому

    Enru thanium entha kodumai

  • @mohammednijam6037
    @mohammednijam6037 2 роки тому +6

    பிராமண மதத்தில் இது சகஜம்

    • @rebel6042
      @rebel6042 2 роки тому +1

      You are insulting Hinduism not caste, remember

    • @rebel6042
      @rebel6042 2 роки тому

      You want to divide Hindus
      They are only 2 percent not even that much in TN

    • @venugopalannarayanaiyer7083
      @venugopalannarayanaiyer7083 2 роки тому +1

      In no way your coment is related. Dont make such irrelevant coment. Wazhga Valamudan

  • @dhineshd8652
    @dhineshd8652 Рік тому +1

    Yan samugam munnera ventum matram ventum

  • @user-mm6gq6of9f
    @user-mm6gq6of9f 9 місяців тому

    இதுக்கு முடிவு தான் என்ன?முடியல, 2023ல டார்ச்சர் முடியல

  • @periyakaruppan7785
    @periyakaruppan7785 Рік тому

    இப்படி பேட்டி கொடுக்கிற நீங்க எந்த இனத்தை சார்ந்தவர்? உங்கள் சுய வளர்ச்சிக்காக இப்படி இனிமேலே பேசக்கூடாது!

  • @user-zx6nb4nw5k
    @user-zx6nb4nw5k 8 місяців тому

    பரையர்களுக்கு துணி வெளுப்பவர்கள் புதிரை வண்ணான்

  • @augustinaugustin1530
    @augustinaugustin1530 2 роки тому +2

    நீங்க எல்லாம் பேசுறீங்களே உங்க ஜாதி என்ன

  • @J.kubendrapandiKubendran
    @J.kubendrapandiKubendran 8 місяців тому

    Too much your speech

  • @rsanthiya6822
    @rsanthiya6822 Рік тому +1

    Puthirai vannar 🖐

  • @prakashc-rr4np
    @prakashc-rr4np 3 місяці тому +1

    நான் புதிரை வண்ணார் மத்திய அரசு பதவியில் உள்ளேன் ❤️❤️

  • @karthikajesus4843
    @karthikajesus4843 2 роки тому +2

    அம்மா உங்க number please give me. I'm puthiraivannan