திரெளபதி vs பரியேறும் பெருமாள் முன் வைக்கும் ஜாதி கருத்தியலை எப்படி மாணவ சமூகம் கையாள வேண்டும்?

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @KarthikDevendran4U
    @KarthikDevendran4U 5 років тому +104

    Goose bumps.
    அருமை அண்ணா.
    மேல்சாதியோ கீழ்சாதியோ எல்லோருக்கும் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்ல உரிமை உண்டு.

  • @deviprem4753
    @deviprem4753 5 років тому +2

    உங்களை பின் தொடர்வதில் பெருமிதம், நாகரிகமான பேச்சு சிறப்பான எடுத்துகாட்டுகள் மேலும் வரலாற்று சான்றுகளோடு புள்ளிவிவர விளக்கம் மற்றும் அறிவியல் விளக்கம் இவை அனைத்தும் ஒரே பதிவில் இவை அனைத்தும் மாரிதாஸ் அவர்களால் மட்டுமே முடியும்

  • @suriyanarayananka9486
    @suriyanarayananka9486 5 років тому +616

    தமிழ் நாட்டில் மாரிதாஸ் போன்ற அறிவு ஜீவிகள் இருப்பது மிகவும் மகிழ்ச்சி

  • @pasukkaranpattio.p.ragupat4785
    @pasukkaranpattio.p.ragupat4785 5 років тому +80

    ஆதாரபூர்வமான தகவல்களை தரக்கூடிய ஒரு மிகவும் சிறந்த நபர் ஒருவர் நன்றி நன்றி சார்

  • @prem4274
    @prem4274 5 років тому +840

    பலரின் மிரட்டல்களுக்கு மத்தியில் உங்கள் பதிவு தொடர நன்றி 🙏 அண்ணா

    • @ramakrishnaiyer8387
      @ramakrishnaiyer8387 4 роки тому

      manisha palani good

    • @solaimalaivairavan8093
      @solaimalaivairavan8093 4 роки тому +2

      உண்மையை உறக்கச்சொல்பவர், வாழ்த்துக்கள் திரு. மாரிதாஸ் அவர்களே!

    • @solaimalaivairavan8093
      @solaimalaivairavan8093 4 роки тому +2

      உங்களைப்போன்றோர் அரசியலுக்கு வரவேண்டும் அதுவும் BJPயில் உதயமாகவேண்டும்.தமிழகம் தலமாகும். உங்களுக்கும் உங்களுடைய குழுவிற்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    • @solaimalaivairavan8093
      @solaimalaivairavan8093 4 роки тому +1

      தமிழகம் நலமாகும்

  • @sekars3429
    @sekars3429 5 років тому +3

    Hats off to Maridass. அற்புதமான விளக்கம். உங்கள் லெவலே தனி. நீங்கள் நிறைய சாதிக்கப்போகிறீர்கள்.

  • @vasantgoal
    @vasantgoal 5 років тому +40

    நல்ல படி, ஒழுக்கமா இரு, நேர்மையா இரு இப்படி பேசும் தலைவர் பின்னால் சென்றால் மேன்மை கிடைக்கும்.

  • @nzworkfavnzworkfav4925
    @nzworkfavnzworkfav4925 5 років тому +1

    மிக தெளிவான விளக்கம். அருமை திரு மரிதாஸ் அவர்களே...யோசிச்சி பாரத்தால்...ஜாதிய வச்சி எந்த முனேற்றமும் பண்ணல...வெறும் அரசியல் மட்டும் தான். அவனுக சம்பாதிக்க நம்மள யூஸ் பன்றாங்க

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 5 років тому +54

    I am big big fan of maridhass...

  • @subathraswaminathan9958
    @subathraswaminathan9958 4 роки тому +26

    எத்தனை யோ வீடியோ பார்த்து இருக்கேன். ஆனால் நடுவு நிலைமை பேசிய ஒரே மனிதர் நீங்கள் தான்

  • @dr.k.keerthivasanyadav6831
    @dr.k.keerthivasanyadav6831 5 років тому +73

    தரமான பதில்கள் யோ மாரிதாஸ் நீ வேற லெவல் யா...சிங்கம் வரும் சீன் ஓட..

  • @SakthiVel-rx8qg
    @SakthiVel-rx8qg 5 років тому +15

    மாணவர்கள் களுக்கு புரிந்து கொள்ள முடிகிற மாதிரி கூறும் தங்களுக்கு என் நன்றி

  • @gkrjob
    @gkrjob 5 років тому +67

    9 people disliked. Don't know why?. Can those people justify?
    We need to appreciate positive thought videos. I personally see this will cultivate positive vibration

    • @graghu9695
      @graghu9695 5 років тому +8

      They can't and they won't justify they are just opportunist and moreover they don't know much of history too. Mr.Maridhas is trying his level Best to make them understand, hope they understand it soon before it becomes too late.

    • @avr1778
      @avr1778 5 років тому +6

      They can't stop Maridhass bro from doing research and reveling the truth. They are capable of doing dislike only. That's the only justification they can provide😂😂😂😂

    • @sangikida962
      @sangikida962 5 років тому

      Bro these low caste ppl should serve us then only in next life they will become bhramin.Bhramin is high caste other should listen to us

    • @gkrjob
      @gkrjob 5 років тому +1

      @@sangikida962 this is wrong statement. You should not text like this. By birth everybody is equal. One can attain more knowledge and share his knowledge to unknown people and creating more smart and intelligent people called Brahmin. Whoever is doing this activity, we should call them Brahman

    • @palebluedot7198
      @palebluedot7198 5 років тому +1

      @@sangikida962 As soon as you thought that you are a higher caste, you have lost respect. You cannot be a Brahmin anymore. Watch all the videos uploaded by Maridhas anna. Read all the books suggested by him. You will understand the true meaning. No one is higher than anybody.

  • @Manivannan-t9x
    @Manivannan-t9x 5 років тому +224

    நானும் பட்டியல் சாதியை சார்ந்தவன் தான்.. திருமாவளவன் பேசியது தவறு என்று பல முறை என் சமூகத்தை சார்ந்த நண்பர்களிடம் எடுத்து கூறியுள்ளேன்...திருமாவளவன் பேசிய போது அவர் மேல் அவ்வளவாக கண்டனங்கள் எழவில்லை என்கிற போது திரௌபதி படத்துக்கு மட்டும் எழுவது ஏன்?

    • @sakthivelpalani4815
      @sakthivelpalani4815 5 років тому +9

      உங்கள் கருத்து வரவேற்க வேண்டிய து

    • @chelladurai7087
      @chelladurai7087 5 років тому +3

      👍👌

    • @ragupathi-rh2rl
      @ragupathi-rh2rl 5 років тому +4

      தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது..

    • @petchinp6370
      @petchinp6370 5 років тому +2

      Super nanba...

    • @kaali6138
      @kaali6138 4 роки тому

      Superb sir valuable words

  • @eldergod4817
    @eldergod4817 5 років тому +90

    Maridhas ji great work 👏

  • @ramamurthyvaidyaram8191
    @ramamurthyvaidyaram8191 5 років тому +100

    மாரிதாஸ் எங்கள் பொக்கிஷம்! ஓவ்வொரு பதிவும் என்னைப் போன்ற பயனர்களுக்கு தெளிவிற்கு மேல் தெளிவை ஏற்படுத்துகிறது!

    • @anbum285
      @anbum285 4 роки тому

      உண்மை சகோ

  • @vetrimaran7098
    @vetrimaran7098 5 років тому +101

    நானும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவன் தான் இன்னும் எத்தனை காலத்துக்கு... இது எங்களுக்கு எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை உங்கள் தகவல் முற்றிலும் சரியான தகவலே... I support you!!!

    • @ArunKumar-jz2sy
      @ArunKumar-jz2sy 5 років тому +3

      Bro ungal brain wash panuvanga periyarist
      Nambatha
      Namalam brother and sisteravum irrupom(thiruma solluvan vera jathi la kalyanm panunu
      )but nangala unga sis enka sisteravathan pakuraom

    • @-ellamarputhame
      @-ellamarputhame 5 років тому +14

      எந்த சமுகத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் சரி பெண்ணை திருமணம்( காதல்) செய்து ஏமாற்றுவது தவறு.

    • @-ellamarputhame
      @-ellamarputhame 5 років тому +11

      எந்த சமுகத்தை சேர்ந்த பையனாக இருந்தால் என்னா நல்லவனாக இருந்தால் கல்யாணம் செய்து வைக்கலாம் நண்பரே.

    • @rajkumars2658
      @rajkumars2658 4 роки тому +2

      Super

    • @nhgowri2854
      @nhgowri2854 4 роки тому +1

      Suber bro, உங்கள் வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் பெற வாழ்த்துக்கள்

  • @dynashekar
    @dynashekar 5 років тому +55

    Day by day I am getting impressed by this Maridoss guy. Straightforward and sensible talk!

  • @TheSenthil2012
    @TheSenthil2012 5 років тому +223

    தினமும் இதுபோன்ற விடீயோக்களை பார்ப்பதால், கமெண்ட் செய்வதால், லைக் செய்வதால் திமுகவின் ஒட்டு வங்கி குறையாது. இந்த விடீயோக்களை சாதாரண பொதுமக்களிடம், அதுவும் திமுக ஆதரவு மனப்பான்மையுடைய மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
    என் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என கிட்டத்தட்ட 35பேரை திமுக-விற்கு எதிராக மாற்றி ஓட்டு போட வைத்துள்ளேன். இளைஞர்கள் நாம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு 10 பேரை மாற்றினாலே போதும் திமுகவின் அழிவு நிச்சயம்.

    • @jayampushpa3926
      @jayampushpa3926 5 років тому +5

      Thanks

    • @zahirhussain3939
      @zahirhussain3939 5 років тому +2

      Yes well said brother

    • @manivannangopal1317
      @manivannangopal1317 5 років тому +6

      நன்றி .... சரியான விஷயத்தை செய்துள்ளீர்கள்.

    • @ultima1975
      @ultima1975 5 років тому +2

      Thats very difficult bro. So far as people are ready to vote for a briyani packet or quarter, or any small bribes

    • @balaganesh911
      @balaganesh911 5 років тому +2

      நல்ல விஷயம்.. திமுக திருடர்கள் கட்சி என்பதில் மாற்றுக் கருத்தில்லை..
      ஆனால், இது போன்ற திருநீறு பூசிய திருவள்ளுவரை எங்குமே நான் கண்டதாக நினைவில்லையே...!!!?!? உலகம் போற்றும் மறை தந்த மகாகவிஞர் எப்போது ஒரு மதத்திற்கு மட்டும் உரியவரானார்???

  • @muragarajap6053
    @muragarajap6053 5 років тому +4

    உங்கள் பதிவுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் அண்ணா உங்கள் போன்ற நல்லவர்கள் இருப்பதால் ஒரளவு நல்லா இருக்கிறது திருடன் முன்னெற்ற கழகம் ஒழிக்க வேண்டும்

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 5 років тому +80

    All his videos should be dubbed in all languages and uploaded & broadcasted in all social media and tv channels. view all videos and Google about French revolution, Russian revolution, American revolution, Indian renaissances and so on in all Nations and countries. The main purpose of exploring of vascoda Gama, colombus, britishers agression, fabricated stories and histories we must know.

  • @brindamanivannan120
    @brindamanivannan120 5 років тому +1

    Sir You are really Brave and Intelligent.
    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
    ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே
    நன்றிது தேர்ந்திடல் வேண்டும் -இந்த
    ஞானம் வந்தாற்பின் நமக்குது வேண்டும் - பாரதி

  • @sparklingday6588
    @sparklingday6588 5 років тому +18

    Mr Mohan Anna congratulations your Film team members to succeed Film

  • @sumathir7845
    @sumathir7845 5 років тому +69

    100% truth my son marridas
    Pray to God your health
    God bless you

  • @manik8968
    @manik8968 5 років тому +489

    திரௌபதி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @saisankarg3969
    @saisankarg3969 5 років тому +2

    மாரிதாஸ் உங்களது சேவைகள் அளப்பரிய தொண்டு.மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @neeshavictor1052
    @neeshavictor1052 5 років тому +107

    PA.Ranjith was in Dharavi ( Mumbai ) for scripting Kaala story
    My brother and his friends went to meet him to know about cinema industry
    but he came to know that he will only allow Dalit people around him
    He is a racist. He encouraged racism. He used rajinikanth for his racism politics.
    He is using Dalit issue to come to politic.
    Youngers in Dharavi knows PA. Rajith is a not good man.
    Very bad minded using dalit youngster in wrong way
    I condemn these director supporting racism

    • @nv6184
      @nv6184 5 років тому +5

      Best is to boycott such plp movies

    • @geethakrishnamurthy3155
      @geethakrishnamurthy3155 5 років тому +2

      I understand your point, but do not say Rajinikanth was used. He is not a baby, He is very well aware of what he is doing. So in a way I was actually upset only with Rajinikanth in the movie Kaala if he is entering politics taking higher responsibilities it is he who must take measure what he is representing and can't say of that's my job. So you are preaching work for anyone make money and then talk and support what you believe. This is not appropriate if he is scaling up his responsibilities.

    • @jollupeter
      @jollupeter 4 роки тому +1

      It's correct bro

    • @RaviRavi-hh5cz
      @RaviRavi-hh5cz 3 роки тому +2

      Thiravpathi படத்தை தடை செய்யணும்...

  • @rameshincts
    @rameshincts 5 років тому +2

    நான் பிஜேபி ஆதரவாளன் கிடையாது. ஆனாலும் இந்த பேச்சு நன்றாக இருந்தது.

  • @ksvijayabaskar
    @ksvijayabaskar 5 років тому +134

    If they stop criticizing Brahmins, their (politics as a) business will suffer and they will become irrelevant. So anything and everything is being blamed on them. The more the Brahmins are accused and ridiculed, the more they become silent and more they try to achieve professionally and personally.
    Hinduism does not have caste, but this differentiation came in the middle and a false narrative is being created on the caste by the politicians, conversion gangs/evangelists and the likes. It is sad that a majority of people fail to understand this or don't want to acknowledge this and continue to germinate hatred which goes against the unity and development of our country.

    • @TheShree909
      @TheShree909 5 років тому +8

      @Dhandapani P there is no caste such as Brahmin in the Vedas. When we say Hinduism, we largely refer to scriptures rather than society as a whole.

    • @vedakumar9759
      @vedakumar9759 5 років тому +10

      They target brahmins bcos they r the fountain head of knowledge , so if they r broken, the rest of the community will collapse . This is the strategy of the church

    • @graghu9695
      @graghu9695 5 років тому +2

      @Dhandapani P what are your trying to convey here , can you please elaborate.

    • @ksvijayabaskar
      @ksvijayabaskar 5 років тому +9

      @Dhandapani P boss, anyone following the qualities defined for a brahmin can become one technically. But people distorted for their convenience. I said in that context.

    • @maxtvplc5428
      @maxtvplc5428 5 років тому

      @@vedakumar9759 100%

  • @sudardoss7166
    @sudardoss7166 5 років тому +101

    மாரிதாஸ், நீக உண்மையான ஆசிரிய்யா. உங்களயப்போல பல ஆசிரியர்கள் உருவாகனும்ய்யா. வாழ்த்துக்கள்.

  • @hariharan3391
    @hariharan3391 5 років тому +16

    நன்றி அண்ணா! தங்களின் சிந்தனைக்கு நான் ஒரு தொடரி!

  • @vishwa-g5586
    @vishwa-g5586 5 років тому +30

    அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு நன்றி நண்பரே

  • @pushkarsingh3419
    @pushkarsingh3419 5 років тому +81

    Jai Shri Ram,Jai Murugan.

  • @muralivenkatakrishnan
    @muralivenkatakrishnan 5 років тому +125

    என்ன ஒரு எடுத்துக்காட்டு..... தவறினால் நம் சமூஹம் எங்கு செல்லும் என்பதை ஆப்பிரிக்க வரலாற்றின் மூலம் விளக்கியமைக்குப் பாராட்டுக்கள்.......

  • @jpjai4977
    @jpjai4977 5 років тому +18

    Different point of view la solrenga...super sir

  • @krishnakumarsubramaniam5312
    @krishnakumarsubramaniam5312 5 років тому +15

    Nice points Mr. Maridhas. Very convincing arguments and points. Our students must cultivate reading habits and go deeper in understanding the truth. 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு'

  • @braja423
    @braja423 5 років тому +120

    திரௌபதி :
    போலி காதல் விவகாரம்
    ஆணவ கொலைகள்
    இது 2ம் பற்றிய விசயத்தில்
    எப்பவும் ஒரு பக்கம் நடைபெறும் வாதங்களை மட்டுமே கேட்டோம்.
    இதற்கு மற்றொரு பக்கம் இருக்கிறது.
    இதை பற்றி மக்கள் ஆராய வேண்டிய அவசியம் உள்ளது என்று யோசிக்க தூண்டும் கதைகளமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  • @rajagopalanramesh8342
    @rajagopalanramesh8342 5 років тому +3

    VERY USEFUL, MEANINGFUL AND POWERFUL PRESENTATION TO THE BENEFIT OF ALL STUDENTS. ALL STUDENTS SHOULD KEEP WATCHING MARIDASS'S ALL PRESENTATIONS. GENUINE AND POSITIVE APPROACH. THANKS TO MARIDASS.

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 5 років тому +33

    ஓஷோவின் "மதவாதிகளும் அரசியல்வாதிகளும்" புத்தகம்தான் நினைவுக்கு வருது. அருமையான வீடியோ பகிர்வு. நன்றி

  • @umamaheshwaribalu730
    @umamaheshwaribalu730 5 років тому +6

    அற்புதமான பதிவு . எல்லோரும் உணர்ந்தால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.

  • @V_Events_KMD
    @V_Events_KMD 5 років тому +16

    இந்த பதிவுக்கு நன்றி தெரிவிக்கிரேன்..

  • @jeswaric2568
    @jeswaric2568 4 роки тому +28

    தம்பி, இவ்வளவு தெளிவாக பேசுகிறீர்கள். உங்களுக்கு பாதுகாப்பு அதிகம் தேவை. ஜாக்கிரதையாக இருங்கள். கடவுள் உங்களை காப்பார்.

  • @ಸುಪ್ರೀತ್
    @ಸುಪ್ರೀತ್ 5 років тому +59

    From past few days kishore swamy was supporting draupadi and director Mohan Ji's views,now maridhas is supporting him,great to see my favorites maridhas and swamy's positive stand in this issue
    Jai Sri ram

  • @muthuramanvellaichamy737
    @muthuramanvellaichamy737 5 років тому +35

    மாரிதாஸ் ஜி நீங்க நூறு ஆண்டு நலமுடன் வாழ வேண்டும் உங்கலைபோன்றவர் தமிழ்நாட்டுக்கு கண்டிப்பா வேண்டும்

  • @palaniuthra7981
    @palaniuthra7981 5 років тому +373

    மாரிதாஸ் அன்னாவுக்கு பெரிய சல்யூட்

    • @Ssgpan162
      @Ssgpan162 10 місяців тому

      அண்ணா

  • @swethab6572
    @swethab6572 3 роки тому +6

    Hats off Maridass ji!! Such a great analysis. I have read about the Rwanda incident but it never got my attention as something happening in my country’s undercurrents!
    Shame on people who degrade Sanatana dharma blaming it for castes!! May all of us see and celebrate each other as a fellow human and spread respect and peace!🙏

  • @monisha4239
    @monisha4239 5 років тому +16

    The way you explained, I feel you on a spiritual level.

  • @Yesupathamcg
    @Yesupathamcg 5 років тому +96

    "ஆன்மீகம் " விளக்கம் அருமை.. 👌👌👌...

  • @naveenn7591
    @naveenn7591 5 років тому +49

    Maridhas is a legend. He deserves highest award for exceptional journalism

  • @sathiyarajksm
    @sathiyarajksm 5 років тому

    முதல் முறை உங்கள் கருத்து முழுமையாக எனக்கு பிடித்துள்ளது.. பொதுவாக உள்ளது.. ஆழமாக, தெளிவாக, உண்மையாக உள்ளது.

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 5 років тому +115

    வாழ்க அந்தணர் வானவ ரானினம்
    வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
    ஆழ்க தீயதெல் லாமர னாமமே
    சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
    ----------திருஞானசமந்தர்.
    Note:I am not a brahmin.

    • @subramanianjayaraman6975
      @subramanianjayaraman6975 5 років тому +5

      Super sir. Good

    • @nr6680
      @nr6680 5 років тому +5

      👌👌

    • @poovairajesh7791
      @poovairajesh7791 5 років тому +3

      நண்பா பார்பனியன் ஓர் விச செடி..இதன் வேர்கள் அனைத்து இந்திய இடங்களிலும் பரவி விரிந்துள்ளது..இந்த பார்பனிய விச செடி இந்தியாவில் பிடுங்கப் பட்டால் மட்டுமே இங்கு சமத்துவம் என்னும் நிகழ்வு நடைபெறும்..அப்போது இந்து தர்மம் மற்றும் இந்துக் கோவில்கள் பாதுகாக்கப்படும்.

    • @nr6680
      @nr6680 5 років тому +42

      @@poovairajesh7791
      இப்போது எந்த பிராமணன் உங்களை சாதி பெயரை கூறி இழிவு படுத்துகிறான்.?
      நீங்கள் தான் பிற சாதியை பேச பயந்து பிராமணனை பழிக்கிரீர்கள்.
      இரட்டை குவளை முறை, சாதி ஆணவ படுகொலை இதை எல்லாம் செய்வது பிராமணன் இல்லை.
      நீங்கள் நினைப்பது எல்லாம் திராவிட விஷ கிருமிகள் உங்கள் மனதில் பதிய வைத்த தீய கருத்துகள் தான்.
      திராவிடர்கள் சொல்வது கிட்டத்தட்ட நடந்துவிட்டது.
      3% பிராமணர்கள் இல் 2% இப்போது தமிழ்நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.
      அரசு துறைகளில் இப்போது பிராமணர்கள் ஒழிக்கபட்டுவிட்டனர்.
      முழுவதும் பிராமணர்கள் ஒழிந்து விட்டால் எளிதாக மதமாற்றம் செய்யலாம்.
      இதுவே இந்து மத எதிர்ப்பு பேசும் திராவிடர்களின் எண்ணம்.

    • @dar20cool
      @dar20cool 5 років тому +15

      @@poovairajesh7791 modhala oorla molachiruka karuvela mul chediya pudunungo oi😂

  • @anbumani4change640
    @anbumani4change640 5 років тому +2

    அற்புதமான பதிவு அண்ணா மிகப்பெரிய உண்மையை மிக எளிமையாக அழகாக சொல்லிட்டீங்க

  • @carmania5664
    @carmania5664 5 років тому +197

    வா தலைவா வா தலைவா....view from China

    • @crouchingtiger2675
      @crouchingtiger2675 5 років тому

      ua-cam.com/video/9Psb7d_Sfpk/v-deo.html

    • @santhoshcharun6530
      @santhoshcharun6530 4 роки тому

      👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👋👋👋👋👋👋👋👋👋👋

    • @BalRaj-bk8bh
      @BalRaj-bk8bh 4 роки тому

      மனிதன் ஒற்றுமையா இருக்கணும் அப்புறம் என்ன

  • @ganesana1777
    @ganesana1777 5 років тому +51

    அருமையான பதிவு
    நன்றி மரிதாஸ்..

  • @leakathaali8962
    @leakathaali8962 5 років тому +308

    திரௌபதி படத்திர்க்கும், மற்ற படத்திர்க்கும் அதிக வித்தியாசம் உண்டு,
    மற்ற படத்தின் முன்னுரையில், இது முழுவதும் கற்பனையே
    அதனால் இந்தப்படங்கலிள், வரும் சம்பவங்கல் அனைத்தும் பொய்யயைப் பறப்புவதாகும் செயல்,
    திரௌபதி, முன்னுரையில் உண்மை சம்பவம் என்று சொல்லப்படுகிரது,
    ஆகையால் இது 100% சதம் உண்மைதானே ,
    இன்று நடைமுறையில் உள்ள பிரச்சனைதானே
    இதை வெழியிடக்கூடாது என்று திக, காரன் புகார் கொடுக்கிறான், இவனுடைய நோக்கம், உண்மைகல் வெழியே தலைகாட்டக்கூடாது,
    பொய்யயை மட்டுமே பறப்பி அவன் மட்டுமே பகுத்தறிவாலன் என்று மற்றவர்கலை காட்டுமிரான்டியாகவே இருக்கவேண்டும் என்ற நோக்கம்தானே திகா, காரனின் நோக்கம்,

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 4 роки тому

    அருமை.. அருமை..மிக நேர்த்தியான விளக்கம். அவசியம் தேவை.

  • @vishva6085
    @vishva6085 5 років тому +275

    திரௌபதி தற்போதைய தேவை
    கிராமத்தில் நடக்கும் முக்கிய பிரச்சினைகள்

    • @martheesmohandoss9983
      @martheesmohandoss9983 5 років тому +5

      TAMIL Talk thappu yella jaathi aalungalum dhaan panraanga

    • @SanghiPrince
      @SanghiPrince 5 років тому +1

      @@martheesmohandoss9983 ya

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 4 роки тому +1

      @@martheesmohandoss9983 Appo paa. Ranjith edutha padathukku mattum yen support pannanumnu yosikanum neenga

  • @MVMoney
    @MVMoney 5 років тому +4

    #Maridhas #answer தயவுசெய்து உங்கள் எல்லா video மூன்று மொழிகளில் மொழிபெயக்கவும் (tamil,Hindi,English) இந்தியா அனைத்து மக்களுக்கும் இந்த உண்மைநிலை மிக முக்கியம் தேவை நண்பா !!!

  • @Willreply
    @Willreply 5 років тому +88

    Idheku yedhuku neenga Africa varaikum ponum indiavile nadandhuche.
    1. Moplah rebellion (1921)
    2. Kashmir Pandit's exodus (1989)

    • @Willreply
      @Willreply 5 років тому +9

      @@anitha6249 Illanga indha rendulayum Hindus kollapattanga. Settha Hindus um higher castes. Idhoda history padichu paarunga puriyum.

    • @sathyashan6904
      @sathyashan6904 5 років тому +3

      @@Willreply edhu nadandhaalum Inga irukka arivu ketta kootam thirundhaadhu

    • @prashanthk8755
      @prashanthk8755 5 років тому +4

      1971 bangladesh liberation war one of the worst crimes committed on bangla hindus

    • @palaniappansblackwingtells7086
      @palaniappansblackwingtells7086 5 років тому

      Anitha it is perfectly all right

    • @aravindsaravananjothi6137
      @aravindsaravananjothi6137 5 років тому

      I have studied kashmir pandit exodus .. it's more horror

  • @pasukkaranpattio.p.ragupat4785
    @pasukkaranpattio.p.ragupat4785 5 років тому +2

    மரியதாஸ் சார் மிகவும் சிறப்பாக கருத்து கூரிய அனைவருக்கும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

  • @vijayanand821
    @vijayanand821 5 років тому +77

    Mass analysis....vachi senjutinga VCK va.... Ranjith, Mari , vetri maran ah..

  • @prabhusanthanam9808
    @prabhusanthanam9808 5 років тому +3

    Marishas Ji,. Superb!!! Already i
    I have posted this statement, but I am posting it once again. You have a place reserved in heaven...🙂

  • @keerthikutty4992
    @keerthikutty4992 5 років тому +22

    Correct ah Sonninga Brother ... Really Great ... 👍👌👍

  • @Velram1.
    @Velram1. 5 років тому +56

    திரௌபதி 🙏 நல்ல கருத்துள்ள திரைப்படம் மாவெற்றி பெற
    மகளை பெற்ற (அனைத்து) பெற்றோர்கள் சார்பில் நல்வாழ்த்துக்கள் 👍👍👍
    எனது நண்பன் இயக்குனர் மோகன் அவர்களுக்கு நன்றி 👍

  • @UrsMoniKani
    @UrsMoniKani 5 років тому +30

    புள்ளிவிபரத்தோடு அருமையான விளக்கம் ⚡⚡⚡

  • @chandran-rx8ds
    @chandran-rx8ds 5 років тому +1

    நன்றி, அருமையான பதிவு.

  • @vishva6085
    @vishva6085 5 років тому +64

    I am UPSC Aspirant
    I support #Draupathi
    Because we know that has facing village people from that groups

  • @b.murugesanb.murugesan6003
    @b.murugesanb.murugesan6003 5 років тому +20

    அருமையான விளக்கம்
    எந்த மதமாக இருந்தாலும்
    அனைத்து உயிரிக்குளும்
    இறைவனை காண முயற்சி செய்.

  • @sskofficialchannel
    @sskofficialchannel 5 років тому +418

    திரெளபதி = 👍
    பரியேறும் பெருமாள் = ✍

    • @sankarganash1443
      @sankarganash1443 5 років тому +25

      பொள்ளாச்சி கர்பழிப்பு குற்றவாளிகள் நல்லவர்கள்

    • @arulkarthik2882
      @arulkarthik2882 5 років тому +19

      திரௌபதி👍

    • @aravinthanaravinthan3382
      @aravinthanaravinthan3382 5 років тому +1

      Hai

    • @jesusjesus7510
      @jesusjesus7510 5 років тому +4

      @@sankarganash1443 - mp,mla வாரிசுங்கள பிடிச்சு அங்கயே சத்த லாடங் கட்டினாங்களே அவர்களுக்கு நன்றி!கள்.

    • @senthurstan8771
      @senthurstan8771 5 років тому +3

      @@sankarganash1443 appadi yarum sollalaeye.Yaraga irundhalum✂✂ cutting dhan.thappu thappu dhan da.

  • @senthilkumar-bc9yk
    @senthilkumar-bc9yk 5 років тому +1

    மிகவும் அருமையான விளக்கம் மாரி தாஸ் அவர்களே நன்றி

  • @ragunathcosmos
    @ragunathcosmos 5 років тому +79

    மாரிதாஸ் அண்ணா....அருமை அண்ணா ....
    "We are made of star stuff" ...Carl Sagan

  • @raghavankannan5443
    @raghavankannan5443 5 років тому +2

    மிக சிறப்பான விளக்கம்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @manifreefire-rc7pm
    @manifreefire-rc7pm 5 років тому +8

    அருமையான விளக்கம் அண்ணா.....நன்றி.....

  • @prabuj3335
    @prabuj3335 5 років тому +1

    வாழ்த்துக்கள் நல்ல தகவல்களை சரியாக சரியான நேரத்தில் சொல்லும் போது அது வெற்றி பெறுகிறது

  • @english8157
    @english8157 5 років тому +8

    அண்ணா சூப்பர். Heart ♥ touch

  • @venkidhoni6000
    @venkidhoni6000 5 років тому +3

    அருமையான பதிவு அண்ணா, நான் பள்ளியில் 12 -ம் வகுப்பு படிக்கும் வரையில் எனக்கு ஜாதிப்பிரிவு என்ற ஒன்று இருப்பதே தெரியாது. பிறகு சில அரசியல் தலைவர்கள் ஜாதி பற்றி பேசும் போதும் மற்றும் பல இடங்களில் (Social media)இதை பற்றியே பேசும்போது தான் எனக்கு தெரிந்தது இப்படியேல்லாம் இருக்கிறது என்று. அரசியல் தலைவர்கள் இதைப்பற்றி தவறாக பேசாமல் இருந்தாலே போதும், எந்த ஒரு பிரச்சனையும் வராது.

  • @venkatr2446
    @venkatr2446 5 років тому +24

    Every post of yours always communicates an important message to the youth of this country. Keep going great guns.

  • @ஆவடிராம்
    @ஆவடிராம் 5 років тому +7

    தரமான சம்பவம் சிறப்பான தகவல் உங்கள் கருத்துக்கள் என்றுமே சிறப்பு

  • @karunakaranr2286
    @karunakaranr2286 5 років тому +9

    Great effort. Great message. Congratulations

  • @ganeshanvelaiah3044
    @ganeshanvelaiah3044 5 років тому +2

    அருமையன பதிவு மாரிதாஸ் அவர்களை👌👌👍👍💐

  • @balamuruganr8555
    @balamuruganr8555 5 років тому +111

    குருமா சுடலை உபிஎஸ்

  • @santhoshcharun6530
    @santhoshcharun6530 4 роки тому

    Sooooooooooooper sir👍🏼👍👍👍👍👌👌👌👌👌👌👋👋👋👋👋 millions of thanks for your courageous brave speech🙏🙏🙏🏽🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaysri8785
    @vijaysri8785 5 років тому +30

    Without giong into movies, he did a clean video

  • @bangsarster
    @bangsarster 5 років тому +2

    Salute you Sir. You are God's gift to India and Tamilnadu in particular. God bless.

  • @chandraganesan8000
    @chandraganesan8000 5 років тому +35

    Thought you would do one தலைவா ❤️

  • @Rajendrakumar-di2tq
    @Rajendrakumar-di2tq 5 років тому +18

    Maridass every video I'm learning a new stuff. Thank u...

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui 5 років тому +7

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @sivaaruna9136
    @sivaaruna9136 5 років тому +27

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே நடுநிலையான உங்கள் பதிவு மிகவும் அருமை நன்றி!! உண்மை

  • @sankarand9728
    @sankarand9728 5 років тому +32

    you missed mohan c lazarus....he provoked tutukudi violence from church by striking bell...same situation...around 13 people killed.... because of hindu sanatan dharm...india is still existing...thanks to
    our great rishis.

  • @kaarimaran2515
    @kaarimaran2515 5 років тому +2

    நன்றி மாரிதாஸ் ஜி.

  • @meenak3351
    @meenak3351 5 років тому +17

    Bro next video please explain in detail what is going on in between USA and Iran. Thank you

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 5 років тому +1

    நன்றி! தொடரட்டும் உங்கள் பணி!

  • @mandhaachanchala6599
    @mandhaachanchala6599 5 років тому +16

    U r talk always inspiring .clean clear thoughts.needed ur guidance for our country

  • @vinothrajasyadav1919
    @vinothrajasyadav1919 5 років тому +24

    நீங்கள் சொல்வது நூறு சதவிகிதம் உண்மை.. ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்துது..

  • @shancsk28
    @shancsk28 5 років тому +40

    Yes I have same thought, why periyarist scold paarpaan, despite of saying no caste

    • @divakarb7986
      @divakarb7986 5 років тому +4

      Loosu pundainga bro avanga

  • @swajewellery
    @swajewellery 5 років тому +1

    Romba Nalla vishayam sonnega..Mikka Nanri..

  • @bakiyarajs7047
    @bakiyarajs7047 5 років тому +10

    Nanri🙏

  • @gokuls9929
    @gokuls9929 5 років тому

    A lovely video.*
    My favorite parts:
    1. 7.30 to 8.30
    2. 13.50 to 15.30
    *Caveats:
    1. I don't agree to his usage of the word 'karpazhippu' since it's derogatory.
    2. I don't endorse his political accusations since I don't know.

  • @leeyumku406
    @leeyumku406 5 років тому +7

    அண்ணா உங்கள் கருத்து மிகவும் அருமை

  • @arunachalamn3205
    @arunachalamn3205 5 років тому +1

    Thanks brother.... very good information