Donkey Business Value யாருக்கும் தெரியவில்லை | கழுதை வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி | Pasumai Vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 7 сер 2022
  • #donkey #milk #donkeyfarm #pasumaivikatan
    திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள உள்ள சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜு. M.A., B.L பட்டதாரியான இவர் தன் பண்ணையில் 45 கழுதைகளை வளர்த்து வருகிறார். ஒரு கழுதையின் விலை 45,000 ரூபாயிலிருந்து 75000 ரூபாய் வரை என்பவர் கழுதைப் பால் ஒரு லிட்டர் 3,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது என்கிறார். தன் கழுதை வளர்ப்பு அனுபவம் குறித்து இந்தக் காணொலியில் அவர் விளக்குகிறார்...
    Contact Raju: 98424 81968
    Credits:
    Reporter & Host : Naveen Elangovan | Camera: D.Dixith | Edit: Sai M | Producer: M.Punniyamoorthy
    ------------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/UA-cam

КОМЕНТАРІ • 36

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  Рік тому +3

    Link: ua-cam.com/video/HzoP7s6mLMM/v-deo.html
    கழுதைப் பால் விற்று லட்சங்களில் வருமானம் ஈட்டும் விவசாயி | Donkey milk | most expensive milk | Pasumai vikatan

    • @EazyCooking01
      @EazyCooking01 Рік тому

      anchor kku udambu valantha alavukku, thairiyam valararala

  • @prasahgfg6616
    @prasahgfg6616 Рік тому +6

    எது எப்படியோ உங்களால 40 கழுதைகள் எந்த ஒரு கொடுமைகளும் இல்லாமல் இருக்கு அது வரைக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி அண்ணா

  • @maharaja2675
    @maharaja2675 Рік тому +25

    கழுதை பால் சந்தை படுத்துதல் எப்படி ? பாலை அதிக விலை கொடுத்து வாங்க தயாராக இருப்பவர்கள் யார் ? கழுதை பாலுக்கு அதிக கிராக்கி (More Demand) இருப்பதாக தெரியவில்லையே. இதை தெளிவு படுத்துங்கள்.

    • @Hollymolly958
      @Hollymolly958 Рік тому

      Foreign export panranga companys supply panah podhum

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 дні тому +1

    Good

  • @PraveenR7323
    @PraveenR7323 Рік тому +2

    Bro, Thanks for your valuable time and effort for us. If possible pls provide the farmer details also which will helpful.

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  Рік тому +3

    Link: ua-cam.com/video/_1y6uo6_33g/v-deo.html
    நடிகை ரோஜா வீட்டுத்தோட்டம் | Minister Roja Amazing home garden

  • @cricket7377
    @cricket7377 Рік тому +1

    வாழ்த்துக்கள்

  • @yadhavang5660
    @yadhavang5660 Рік тому +2

    Super Business !

  • @balamuralis2041
    @balamuralis2041 Рік тому

    Super speech

  • @devisreepakthipadal4436
    @devisreepakthipadal4436 Рік тому

    அண்ணா நீங்க ரொம்ப great அண்ணா

  • @seanconnery1277
    @seanconnery1277 Рік тому

    7.9.2022.Very good and best.

  • @28satheesh
    @28satheesh Рік тому +1

    திறமையை வழங்கும் MA பட்டதாரி என எழுதுங்கள் admin

  • @thinakaranjoseph9835
    @thinakaranjoseph9835 Рік тому

    Great Congratulations

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Рік тому

    Good.

  • @pasupathirajam5726
    @pasupathirajam5726 8 місяців тому

    thank u

  • @mohamedrasul375
    @mohamedrasul375 Рік тому +4

    பால் எப்படி சந்தை படுத்துவது

  • @Kongu_Rajapalayam
    @Kongu_Rajapalayam Рік тому +1

    அரோமா அரோக்யா கட்சன் கழுதை பால் விரைவில்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Рік тому

    👍👌👍👍👌

  • @krishnasamyganesan1811
    @krishnasamyganesan1811 Рік тому +2

    Epadi ungala contact panrathu? Address

  • @Agrians77
    @Agrians77 Рік тому +2

    Next emu🤣

    • @gokul-zx2kd
      @gokul-zx2kd Рік тому

      Kalutha mind voice: nanum emu kozhi um onna avan nethu vandavan, na kalam kalama ingaye pazha mozhiya irukaravan

  • @venkatesankaruppiah5023
    @venkatesankaruppiah5023 3 місяці тому

    Donkey training class available Sir

  • @aneeshrajv2988
    @aneeshrajv2988 3 місяці тому

    Please.. Do new vedios

  • @shanmugapriyanshanmugapriy4321

    நீங்கள் எத்தனை வருடமாக இந்த பண்ணையை வைத்துள்ளீர்கள்

  • @velusamy508
    @velusamy508 Рік тому +2

    எனக்கு ஒரு ஜோடி கழுதை வேண்டும்அண்ணா

  • @santhoshkumar-jo5fl
    @santhoshkumar-jo5fl Рік тому

    Enna mannuku indha video ,,???

  • @VijayKumar-cs4ni
    @VijayKumar-cs4ni Рік тому

    Ethu Scam

  • @stephenpremanand1164
    @stephenpremanand1164 Рік тому +1

    கழுதை நெய் கிடைக்குமா?

  • @athithyaguru3845
    @athithyaguru3845 Рік тому

    I dislike this video because this farm owner will said how he will face it hard in this privious life on today this position but he will not show the easy way of take care of this donkey and he will just saying the words only all are can buy and make more form but today generation will ready to face it the hard life but without expectations will not do anything to do fun of money and value of the golden time because big investment and your careless hidden idea way
    ( I say anything anyone heart hate please forgive me this kind only I understand of this video thank you )

    • @EazyCooking01
      @EazyCooking01 Рік тому

      Please go to school and learn english or join some tutorial

  • @petlovers5600
    @petlovers5600 Рік тому

    அழிந்து வரும் இனம்