PIG Farming: பன்றி வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி பெண் | How to Success in Pig Farming
Вставка
- Опубліковано 5 лют 2025
- #pig #pasumaivikatan #howto
கால்நடை வளர்ப்பில் நிச்சய லாபம் கிடைப்பதால், கால்நடை வளர்ப்புத் தொழில் அதிகமாகக் கவனம் ஈர்த்து வருகிறது. அதே நேரம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் உள்ள ஆர்வம், பன்றி வளர்ப்பில் இல்லை. இந்தச் சூழலில், பட்டதாரி பெண் சுஜாதா, பல்வேறு சவால்களைக் கடந்து வெண்பன்றி வளர்ப்பில் சாதித்து வருகிறார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலுள்ள பொகலூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது இவரது பண்ணை. தன் அனுபவங்களையும் பன்றி வளர்ப்பில் கவனிக்க வேண்டிய அம்சங்களையும் இந்தக் காணொலியில் விளக்குகிறார் சுஜாதா...
Sujatha Contact: 63824 10794
Credits:
Producer: K.Anandaraj | Camera | N.Karthick | Edit: V.Sridhar |
Executive Producer: M.Punniyamoorthy
-------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....
வீழ்வது எழுவதற்கே'
வாழ்வோம் வாழ வைப்போம்.
மகிழ்ச்சி சகோதரி .🤝
அருமை மேடம்
சிறப்பான தகவல். இந்த அளவு யாரும் தகவல் சொன்னதில்லை. நன்றி மேடம்.
அருமை சகோதரி,,,,,
உங்களின் விளக்கத்திற்க்குள் உங்களுடைய உழைப்பு, இழப்புகள்,
உங்களின் உணவு மேலாண்மை, நோய் தடுப்பு மேலாண்மை,
நோய் வந்த பிறகு நாம் மேற்க்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,
நம்முடைய நேரடி கண்காணிப்பு,
விற்ப்பனைக்கான தளம் அனைத்தையும் ஆராயந்து செயல் படுதல்
போன்ற அனைத்து காரணிகளையும் கான முடிகிறது.
அனுபவங்கள் மற்றும் நம்முடைய அடுத்தகட்ட தொழில் முன்னேற்றத்திற்கான தேடல்,
நம்முடைய சுய ஆர்வம்,
நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று உழைத்தாலும்,
நமக்கு ஏற்படும் இழப்புகளை கண்டு கலங்காமல் மேலும் இழப்பு ஏற்ப்படக்கூடாது என்றும்,
தோற்றுவிடக்கூடது என்றும் மனஉத்வேகத்துடன் உழைக்கும் அனைவரும் கண்டிப்பாக தொழிலில் வெற்றி பெறுவது நிச்சயம்,,,,,,,
அடுத்தவங்கள பத்தி கவலைப்படாதீங்க நமக்கு என்ன தோணுதோ நமக்கு என்ன வருமானம் வருது இன்று நம்ம பாத்துட்டு போயிட்டே இருக்கணும் மேலும் மேலும் உங்க பண்ணை உயர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🤔🙏🏽🙏🏽🙏🏽👌🏽👌🏽👌🏽
சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா
செய்யும் தொழிலே தெய்வம்❤👌💪👍
அருமையான நிகழ்ச்சி... நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்... 🙏
வாழ்க வளமுடன்...
வாழ்க பல்லாண்டு...🙌
செய்யும் தொழிலே தெய்வம்......சிறப்பு சகோதரி.....
First of all congratulations to Sujatha madam. You provided very useful information. Keep rocking it.
எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
பன்னிக்குட்டி வித்த காசு மட்டும் கசக்குமானு. வாழ்த்துகள் சகோதரி
இல்ல அது நாய் வித்த காசு குலைக்காது 👆
A very enlightening video on piggery! Pork is one of the best meat!! Love from Malaysia!!🙏
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி
Thank u 😊
Na enta business pannanum biggest kanau but my wife vendam solranga. But nenga sonna ideas vera good akka
Congrats mam...humanity and the way of your caring towards them is mindblowing
Thank u
அருமை விகடன்
வாழ்த்துகள்
செய்யும் தொழிலே தெய்வம்
எனக்கு ஊரு திருநெல்வேலி நானும் வச்சிருக்கேன் ஆனா எனக்கு முதல்ல வந்த பிரச்சனை நோயோ வேற எந்த பிரச்சினையும் இல்ல வளர்ப்புள்ள எந்த பிரச்சினையும் இல்லை அப்ப என்னதான் பிரச்சனைன்னு நீங்க கேட்கலாம் ஊர் பக்கத்துல ஒரு ஏக்கர் இடம் கிடந்தது கொஞ்சம் தள்ளி தான் இருந்துச்சு 👉🏻 எனக்கு தெரிஞ்சது ஒன்னு ஒரே விஷயம் முக்கியமான முடிந்த வரைக்கும் ஊர விட்டு தள்ளியே வைங்க நீங்க செலவு பண்ணிட்டு பண்ணி வளர்த்திட்டு அதுக்கப்புறம் காலி பண்ணதுக்கு ஊர விட்டு தள்ளியே பன்னி பண்ணைய கட்டுங்க அதுதான் நல்லது என்ன பொறுத்த வரைக்கும் உங்கள் என்ன பொறுத்த வரைக்கும் முதல் கட்ட நோயே அதுதான்
இந்த சேனலுக்கு ஒன்று மட்டும் சொல்ல ஆசைப்படுறேன் நீங்க இதை மாதிரி விவசாய அதிகமா தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன் இதை மாதிரி நிறைய வீடியோ போடுங்க அண்ணா விவசாயி வளரட்டும் நன்றி அண்ணா👍🏻
Tirunelveli la entha ooru anna
Bro entha ooru
Very Inspiring to see the way you handle everything in this farm ma!!!
Awesome 👏👏👏 congratulations to you 💐💐💐
அருமையான தகவல் மேடம்
Super akka good 🙏🙏🙏🙏💕💞
சிறப்பு
வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐
Thank u 😊
Very hard u don. great effort Akka👏👌👍
Hi this is Murugan from German Pig Farms
Super sister 👍
வாழ்த்துக்கள் சகோதிரி
வணக்கம் மேடம் நாங்களும் பன்றி பண்ண வச்சு இருக்கீங்க முதல் தரத்திலேயே 12 குட்டி போடுதுன்னு சொல்றீங்க அது எப்படின்னு எங்களுக்கு தெரியல ஆனா அது வந்து கிடாய் வந்து அந்த கிராஸ் பண்ற கிடாய் வந்து ஒரு இரண்டு மாதமாக அல்லது மூன்று மாதமாக வெயிட்டிங்ல போட்டு பீடிங்க்கு கிராஸ் பண்ணா மட்டும்தான் அந்த 12 குட்டி வரதுக்கு சாத்தியம் அதே வந்து அந்த அட்டன் டைம்லயே வந்து ஒரு அஞ்சு தாய்பண்ணி வந்து பிடுங்கி ரெடியா இருக்கும் அப்ப வந்து இது ஒரு நாளும் அது ஒரு நாளோ அது ஒருநாள் கிராஸ் பண்ணும் போது ஆறு இருந்து ஏழு குட்டி அவ்வளவு தான் வரும் இதுதான் நான் பண்ணையில் வந்து நான் அனுபவிச்சு நாட்கள் வரைக்கும் நான் பார்த்த வரைக்கும் ஆனா அது எப்படின்னு தெரியல அதுக்கு மீண்டும் நீங்க விளக்கம் சொல்லணும்
Form address
@@azhakarsamym2580hi
வாழ்த்துக்கள் சகோதரி ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice motivational video akka, never give up
Nice speak thankyou
Congratulations 😍👍
Thank you so much mam
suuuper suuuper suuuper valthukkal
Congratulations dear keep rocking
Thank u DJ😊
Congrats madam.I m near to you place.Pernambut.வாழ்த்துக்கள்
Thank u 😊
Iam latheri
@@tabfam8549 hii mam
Cheap and best but no shop
No online delivery
Congrats 👏
In future every one choose farming business only madam i m admired your job and ur husband
Absolutely . Future is damn farming only. Hope we realise it bfr corporate capture that space
@@chithras8090 that was a great idea
Good 👍🏼👍🏼👍🏼
Super sister
Thanks madam
Super
How to prepare food madam.
Congratulation
Good. Good. Good. Good. Good. Job. I. Like. You. Seaiyum. Tholilea. Thaivam. Good. Good. Good
Super madam
மேடம் நாங்க ஆரம்பிக்கலாம்னு இருக்கோம் வீட்டுக்கராமா ஒரு டிகிரி ஹோல்டர்
👌👌👌👍
Good information madam
Thank u
Akka na fatning Start panlamnu irukka unga la nerla pathu pesanum help pannunga ka
Madam training tharuvingala
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Evvalavu passma irukura panni eppsi vikaringa
Hello mam.... 1 small pig price ?
தங்அளிடம் பன்றிக் கழிவு கிடைக்குமா தகவல் தெரியப்படுத்தவும்
Training center engaa eruku
இறைச்சி கடைகள் இல்லை எப்படி விற்பனை செய்கிறீர்கள்
Business panna detail solunga mam
Free or fees how many days trining
மேடம் எனக்கு 20 பன்றி குட்டி வேணும் உங்களுடைய அட்ரஸ் சொன்னீங்கன்னா பரவால்ல
Hi mam, Pig rig (farming) centre kattupakam nu sonninga, antha training centre name sollunga mam.
பன்றி இறைச்சிக்கு பன்றி விற்பனைக்கு கிடைக்குமா கால்
பேட்னிங் செக்சன் ன்னா இன்னாம்மா???
Madam nanum pigform start pannalanu iruka enna ku epdi start pannanum epdi invest ment pannanum sollungha please
இடம் மற்றும் உணவு தான் முக்கியம்
👌
Minimum how much land required?
How much for 2 piglets?
Location please
பன்றி பண்ணையில் தொலைபேசி எண் அனுப்புங்க
Mam unga location madem
My name siva kumar sh0lavaram naganadhi c p pakkam eangalukku 5 kutty venum valarppu kutty kidaikkuma
Hello mam
நாங்களும் வாங்கி வளத்தனும் கான்டக்ட் நம்பர் கிடைக்குமா
Hi
போன் பண்ணி,, பண்ணை visit கேட்டா மறுக்குறாங்க,, பிறகு ஏன் பேட்டி
Big romba hygiene ah bro new ah yarachum entry ana big ku health issues vara chance irukkunu solranga so athunala kooda visit allowed illanu solliruppanga
பன்றி நேய் கிடைக்குமா
11.33 😂🔥
Katupakkam address sollunga madam degree
Trining center address please
உங்க நம்பர் சொல்லுங்க கொஞ்சம் போடுங்க
Naan valakkamum asai padren. Neenga pig tharingala unga gudens kedaikkum
Mam marketing epti irukunu sollunga please
Hi
Marketing romba dull ah iruku bro.
Hi
@@SJFARM ippo enna vilaikku virpanai panrenga nanba.....
@@SUNSHINE-UAEbro innum Kerala open pannala..all local buyers 95rs than kekuranga..
அக்கா நீங்கள் பேசுவது தமிழா
என்ன ரேட்
கொஞ்சம் சொல்றது தமிழ்ல சொல்லுங்க நீங்க சொல்றது ஒன்னுமே புரியல இங்கிலீஷ்ல பேசுறீங்க
பற்றி பண்ணைக்கி வேலைக்கி ஆள் தேவை
Number
கேரளா சகோதரர்கள் இடம் இருக்கு முதலீடு செய்வதற்கு தயாராக இருந்தால் கமெண்ட் பண்ணுங்க
Iam interested
H
Im interested
Iam ready pls
என்னிடம் 7 ஏக்கர் இடம் ஊரை விட்டு 2 கிமீட்டரில தொலைவில் உள்ளது சாலைவசதி உள்ளது ...தொழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்
Oruthan mattum mela etti pakaran 😂
கொஞ்சம் தமிழ்ல சொல்லுங்க சில வார்த்தைகள் புரியல
அக்கா,, மொத்த மாக பன்றி whole sale rate ல வியாபாரிங்க வாங்க ஆள் இருக்கா
Unga number anuppunga bro
உங்க பேச்சைக் கேட்கவே எரிச்சலா இருக்கு. ஒன்னு தமிழ்ல பேசுங்க இல்ல இங்கிலிஷ்ல பேசுங்க. அது என்ன இதுல ஒரு வார்த்தை அதுல ஒரு வார்த்தை.
😂😂😂
Mam training contact vennum mam
Kattupakkam pigrry center directly u can go for ur enquiries
Inch inch she should explain
Goood
20 kuttei vanum
K.V.K.காட்டுப்பாக்கம் நம்பர்
TAMIL peseh geh
KVK ful address plus contact send panuga madam
Uingala na yapdi contact panrathu number kedaikuingala mam .... ? Na Thiruvannamalai pakkam
contact number kedaikuma madam
Medam unga number venum
Madam no in description box.
Hello this is Murugan do you remember I spoken to you and got lots of information from you...thank you so much for your all support and it's really wonderful, need your help always 😊
Can u share ur contact number so it will be useful to visit ur farm in Vellore im near to ur location
Sister unga number send pannunga medam naanum farm aarambikanum