How Arunagirinathar Worshipped Lord Muruga | அருணகிரியார் முருகப்பெருமானை எப்படியெல்லாம் வழிபட்டார்?

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • அருணை முனிவரின் அழகான திருப்புகழ் பாடல்களில் மயங்கிய முருக பெருமான், அவரை எவ்வாறு ஆட்கொண்டார் என்பதை பற்றிய வீடியோ.
    #AdiguruVideos #Arunagirinathar

КОМЕНТАРІ • 186

  • @banusubramani1780
    @banusubramani1780 3 роки тому +32

    ஓம் முருகா போற்றி

  • @infinitegaming7648
    @infinitegaming7648 3 роки тому +6

    ஐயனே உள்ளம் உவக்கும் உயர்ந்த‌ பதிவு
    ஓம் அறுமுகசிவனே போற்றி
    "ஓம் சர்வம்குருகுகமயம்"

  •  3 роки тому +31

    விவரிக்க வார்த்தைகள் இல்லை....மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த தொகுப்பு...அருணை முனிவரின் அளவு கடந்த முருகன் மீது கொண்ட அன்பு அப்படியே அணு அளவு மாறாமல் சொல்லி உள்ளீர்கள்....உங்களது இந்த பணி தொடர மணமாற வேண்டுகிறேன்... 🙏🙏

  • @balamuruganbalamurugan5312
    @balamuruganbalamurugan5312 3 роки тому +11

    ஓம் சரவணபவ முருகனுக்கு அரோகரா முருகன் திருவடி சரணம்

  • @thiru2532
    @thiru2532 3 роки тому +1

    EN UDAL PORUL AVI ANAITHIRULUM IRUPPAN EN APPAN MURUGAPERUMANEY................................. UR VOICE AND EXPLANATION SUPER

  • @arutperunjothi8117
    @arutperunjothi8117 3 роки тому +1

    அருமை அருமை தாங்கள் பேசும்
    விளக்க உரை அற்புதம். வள்ளலார்
    பற்றியும் ஒருகாணளி வேண்டும்.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க !

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 роки тому +16

    இந்த அடியேனுக்கு அருள் செய்த ஆதிஅருணாசலமமர்ந்த பெருமாளே🙏🙏🙏🙏🙏🙏

  • @leeelumalai5641
    @leeelumalai5641 2 місяці тому

    வாழ்க தமிழ் வளர்க முருகனின் புகழ்

  • @vennilavanmari4998
    @vennilavanmari4998 3 роки тому +48

    தங்களின் ஆன்மீக தொகுப்பு என்றும் தொடர வேண்டும். நண்பரே வாழ்த்துக்கள் 💐💐🙏🙏

  • @jegadeeshgr9182
    @jegadeeshgr9182 2 роки тому

    இன்று நான் அருணகிரிநாதர் தவம் செய்த விராலிமலை சென்று சிறிது நேரம் தியானம் செய்தேன். உங்கள் காணொளி எதார்த்தமாக நான் உங்கள் ஆதிசங்கரர் காணொளி பார்க்கும்போது யூடியூப் பரிந்துரை செய்தது. நன்றி

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp 4 місяці тому +1

    Amazing BRO 👍

  •  3 роки тому +3

    kanda kadampa karthikeya என் இனிய முருகா ஓடி என்னிடம் வா

  • @jaishriram2206
    @jaishriram2206 3 роки тому +3

    ஓம் முருகா 🙏

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 роки тому +14

    உங்கள் குரலில் இறைவனையும் அவன் அருளையும் அடியாரின் பக்தியையும் அனுபவித்தோம் நன்றி குருவே சரணம் 🙏🙏🙏🙏👍
    திருசெந்தில் ஆண்டவா நின் திருவடி சரணம் சரணம் சரணம் என்னை நல்வழி படுத்து முருகா🙏🙏🙏🙏

  • @rajeshsoundararajan2209
    @rajeshsoundararajan2209 3 роки тому +24

    My eyes filled with spiritual tears hearing your narration. Well done and Thank you.

    • @Adiguru
      @Adiguru  3 роки тому +1

      🙏🙏🙇

  • @ajishac1388
    @ajishac1388 Рік тому +1

    Absolutely amazing...🌼

  • @Ettayapuramkannanmuruganadimai

    ஓம் உலகின் முதற்கடவுள் முருகா போற்றி ..🙏🙏🙏🙏🙏🙏

  • @MuruganMurugan-zv2jy
    @MuruganMurugan-zv2jy Місяць тому

    Om muruga Thunai 🦚🙏🐓

  • @charlespual
    @charlespual 3 роки тому +3

    Excellant may lord muruga bless u

  • @arumugamr2603
    @arumugamr2603 2 роки тому +6

    ஓம் சரவணபவ ஓம் அருணகிரிநாதர் சற்குருவே போற்றி
    முருகா போற்றி
    கலியுக வரதனே போற்றி
    கண்கண்ட தெய்வமே போற்றி
    குகனே போற்றி
    சித்தனே போற்றி
    குமரா போற்றி
    அழகனே போற்றி
    ஆணவத்தை வேரோடு அறுப்பவனே வேலவா போற்றி
    வேடனே போற்றி
    வள்ளி வளமான போற்றி
    கந்தா போற்றி
    சண்முகா போற்றி
    தண்டாயுதபாணியை போற்றி
    ஆறுமுகனே போற்றி
    வடிவேல் ஐயனே போற்றி
    மயில் வாகனனே போற்றி
    வெற்றி சேவல் கொடி ஐயனே போற்றி
    போற்றி. போற்றி.. போற்றி...
    ஓம் சரவணபவ ஓம்

  • @DrJay-ww3jh
    @DrJay-ww3jh Рік тому +2

    I wish there were English subtitles . I love Muruga it’s taking me ages to learn one song in Tamil for my Muruga . If anyone could translate verses of this video here I will be really greatful . Thank you in advance .

  • @jaishriram2206
    @jaishriram2206 3 роки тому +1

    முருகா 🙏

  • @justlikeit_vjs2469
    @justlikeit_vjs2469 3 роки тому +9

    All great.. Pronounciation needs focus like Azhagu is being heard as Alagu..

    • @sundarisubramanian6845
      @sundarisubramanian6845 3 роки тому

      Good attempt to convey about Arunagirinather and about Lord Murugan. But regret to comment that Thamizh pronounciatilon is very bad. Should follow ...lagatam,llagaram , zhagaram, . Murugan yendral Thamizh.and Azhagan. So Tamizh should be given due espect no?

  • @saravanangovindan5214
    @saravanangovindan5214 2 роки тому +5

    அருணகிரிநாதர் எங்கள் ஊரில் கோயில் கொண்டு இருக்கிறார்.. திருச்செந்தூர் கோவில் எங்கள் ஊரில் திருவிழா இருந்துஇருந்து அவர்கள் சீடர்கள் சுவாமி மஞ்சள் சுவாமி என்று இரண்டு சீடர்கள் இப்பொழுது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆடி வட்டம் அருணகிரி கொட்டகை என்று ஊரில் இருக்கிறார்

  • @sathishkutta0810
    @sathishkutta0810 Рік тому

    Om Muruga super voice and explained

  • @Kumardurga069
    @Kumardurga069 Рік тому

    Om Saravana Bhava Sri Padme Charanam

  • @rampandian6745
    @rampandian6745 3 роки тому

    நன்றிகள் ஐயா

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 роки тому +9

    வேலும் மயிலும் துணை வேலவனே துணை அருணாகிரியார் திருவடிகள் போற்றி போற்றி நன்றி

  • @smartnaresh97
    @smartnaresh97 3 роки тому +1

    Om Muruga Saranam🙏🙏🙏🙏

  • @rampandian6745
    @rampandian6745 3 роки тому +5

    இதுபோல் நிறைய அரிய தகவல்கள் சொல்லிக் கொண்டிருக்கும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @m.magesh7886
    @m.magesh7886 Рік тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா

  • @justlikeit_vjs2469
    @justlikeit_vjs2469 3 роки тому +2

    Great work and would be great if i can hear some traditional music in the back-end.. Thats way emoting for me than whatsoever is the bgm here..

  • @nalinisathiyanarayanan4641
    @nalinisathiyanarayanan4641 3 роки тому +6

    Goosebumps by seeing and hearing this. Om muruga charanam. Potri Potri Muruga Potri. 🙏 🙏

  • @kalamdasgopi
    @kalamdasgopi 3 роки тому +1

    Wonderful✨😍

  • @veeramanirveeramanai.mugal804
    @veeramanirveeramanai.mugal804 2 роки тому +1

    Om arunagri nathar thiruvadi saranam om

  • @thanniyakudi832
    @thanniyakudi832 3 роки тому +1

    Nanbarey unkal kuralin valiye iraivanin pukalai nenkal solum pothu iraivanai neril kankirom
    Unkal payanam katayam thodara vendum

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому +6

    நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @முருகர்முருகர்வலைதளம்

    ஓம் முருகா சரவணபவாயநம

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +18

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🍋🔱

  • @ranjantuvetuve1736
    @ranjantuvetuve1736 3 роки тому +1

    ஓம் சரவணபவ

  • @subikshacivil3639
    @subikshacivil3639 5 місяців тому +2

    உங்கள் குரலில் அந்த கந்தனை கண்டேன் 🙏🙏🙏

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et 3 роки тому +4

    Oru Ponana Padiviku rombave nandri....super BGM & Voice . Fantastic Nice bro

  • @dharmalingamshanthi9489
    @dharmalingamshanthi9489 Рік тому

    Om murga thunai

  • @dharmalingamshanthi9489
    @dharmalingamshanthi9489 Рік тому

    Om murga thunai

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 роки тому

    Hearing this such a divine feel variyar swamigal speech Mari irukku

  • @nirosha.s2630
    @nirosha.s2630 2 роки тому

    Om Saravana bava...!!!🙏🏼❣

  • @jeyeducationchannel5377
    @jeyeducationchannel5377 2 роки тому

    Arumai

  • @indrakumar7113
    @indrakumar7113 3 роки тому +5

    கருணை கடலே கந்தா போற்றி

  • @ramkumarthangavel8061
    @ramkumarthangavel8061 3 роки тому

    ஓம் முருகா

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 3 роки тому +3

    Om Arunagirinathar potri
    Om muruga potri
    Om valli deivanai Sametha subramanian swamy potri
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balacena5560
    @balacena5560 5 місяців тому

  • @sowmiyamagathsaye5449
    @sowmiyamagathsaye5449 7 місяців тому

  • @hariharanc3815
    @hariharanc3815 3 роки тому

    Kantha saranam
    Arumai nanbarae arumai

  • @14bkamadhenu
    @14bkamadhenu Рік тому

    Muruga saranam

  • @naturalpaulsajith4646
    @naturalpaulsajith4646 2 роки тому

    Super sir

  • @balabalu1342
    @balabalu1342 3 роки тому

    om Aruna giri naadhare poatri
    Om idumban aiyanne poatri
    Om aaru padaiyanne poatri
    vetri vel veera vel 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 3 роки тому +3

    Arunagirinather even now and ever be guru to many living creatures even his name will take to muthi the feet of murugan om saravanabava

  • @karthikmuruganadimaichenna31
    @karthikmuruganadimaichenna31 3 роки тому

    Murugan adimai🤱

  • @seethalakshmisrinivasan1583
    @seethalakshmisrinivasan1583 3 роки тому +2

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏

  • @muralichandransekaran9880
    @muralichandransekaran9880 3 роки тому

    thanks you bro

  • @omsakthi1842
    @omsakthi1842 3 роки тому +1

    அய்யா, திருத்தணியில் இரண்டு மூலவர் சிலை உள்ளது. ஒரு சிலையை மட்டும் அனைவரும் வழிபடுவார். இரண்டாவது சிலை நவகிரகம் பக்கத்தில் உள்ள வழியில் சென்ட்ரால் பார்க்காலம். இது நிறைய பேருக்கு தெரியது. கடந்த முறை திருத்தணி சென்ற போது அந்த சிலை அங்கு இல்லை. அங்கு இருக்கும் பூசாரிகலையும் விசாரித்தாலும் எந்த ஒரு பயனும் இல்லை. என்னுடைய பாட்டன், அப்பன், பரம்பரையா கும்புடுர கோவில், உங்கள் உதவிக்கு 🙏🙏🙏

  • @MuruganRajan-oo8bs
    @MuruganRajan-oo8bs Рік тому

    ஓம் கந்தா ஓம்

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Рік тому

    Om Sarahanabauaya Namaha

  • @Rajesh-kw2gs
    @Rajesh-kw2gs 3 роки тому +2

    முருகனை பற்றி அருமையானதொகுப்பு.. நன்றி. 🙏🙏🙏

  • @sachithanandham3988
    @sachithanandham3988 3 роки тому +1

    ஐயா வணக்கம் 🙏
    திருச்செங்கோடு அருகில் வையப்பமலை எனும் ஊரில் மலை மீது உள்ள முருகன் கோவிலுக்கு
    அருணகிரி நாதர்
    கிருபானந்தவாரியார் வழிபட்டுள்ளனர்
    மேலும் அந்த மலையின் மேற்குப் பகுதியில் குகை ஒன்று இருக்கிறது கொங்கன சித்தர் தவமிருந்து அதன் பிறகு ஊதியூர் சென்றார் என்று கேள்விப்பட்டேன் உங்களால் முடிந்தால் அந்த மலையைப் பற்றி
    ஸ்தல புராணம் கொடுங்கள்
    அது மிக பழமையான கோவில் இப்போது அந்த பழமையை மாற்றி விட்டார்கள் அந்த கோவிலின் அடி கற்களே அதற்கு சாட்சி. நன்றி 🙏

  • @madhurj4398
    @madhurj4398 2 роки тому +1

    இனிமையான தருணங்கள்
    இந்த எட்டு நிமிடங்கள்🙏

  • @rajeshkumar-uw1el
    @rajeshkumar-uw1el 14 днів тому

    முத்தைத்தரு பத்தித் திருநகை அத்தி கிணசக்தி சரவணன் முத்துக்கொரு வித்துக் குருபர எனவோதும் முக்கட பரமக்கு ஸ்ருதியின் முற்பட்டது கற்பித்த திருவருள் முப்பதுமுக தமறருமாடி பேன பத்து தலைதத்தை கனிதொடு ஒற்றை கிரிமத்தை பொறுதொரு பட்ட பகல் வட்ட டிகிரியில் இரவாக பத்தர் கிரதத்தைக் கடவிய பச்சை புயல் மெச்சை தகுபொருள் பச்ச தொடர்ச்சி தருவதும் ஒரு நாளில் தித்தித்தய ஒத்தப்பரிபுரநத்தம் பதம் வைத்து பைரவர் திட்டோக்கன் அடிக்க கழுவோடு கழுதாட திக்கு பறியட்ட பைரவ தொக்கு தொக்கு தொக்கு தொக்கு தொகுதிக்கு த்ரகடக என ஓத கொத்துப்பறை கொட்டை களமிசை குக்கூ குக்கூ குத்தி புதைப்புக்கு பிடிய நமது ஊரை உட்புற்ற நட்பற்ற உணவை வெட்டி பலியிட்டு குலகிரி குத்துப்பட ஒத்து போறவளே பெருமாள்

  • @dhanapalselvam1307
    @dhanapalselvam1307 Рік тому

    Sennimalai muruganidam arunagiri padikkaasu petraar

  • @ShreeHari-t8f
    @ShreeHari-t8f Рік тому

    Darshan shree

  • @ezhilarasir6456
    @ezhilarasir6456 Рік тому +2

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @rajarajan8122
    @rajarajan8122 3 роки тому

    Bro kadisi varakku yen arunagirikki velavan katchi kuduthaarunnu solla la

  • @kalaivanan3028
    @kalaivanan3028 Рік тому +1

    திரு அருணகிரிநாதர் திருவடிகள் சரணம்,
    ஓம் சரவணபவ,
    ஓம் சரவணபவ,
    ஓம் சரவணபவ

  • @ssnkrishnamurthy
    @ssnkrishnamurthy 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @XxxFRESHBEATZxxX
    @XxxFRESHBEATZxxX 3 роки тому +1

    I like Video like this where soukshma/mystic subjects about our gods is spoken , Oma nana sivaya 🙏🏾

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn7241 3 роки тому +2

    ஓம் ஸ்ரீ கந்த வேலே துணை
    எமக்கும் என் அகத்தார்க்கும்

  • @subramanianrajesh4795
    @subramanianrajesh4795 3 роки тому

    👍🙏

  • @justlikeit_vjs2469
    @justlikeit_vjs2469 3 роки тому +8

    Your content and way of narration is really amazing.. POWER IT SIR..

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran4015 2 роки тому +1

    Moved beyond words after listening to the narration🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ManiVasagam-u4w
    @ManiVasagam-u4w 3 роки тому +3

    ஓம் முருகா

  • @jaishriram2206
    @jaishriram2206 3 роки тому +1

    Hindu 🚩

  • @muthumurugank6332
    @muthumurugank6332 Рік тому +1

    ஓம் சரவண பவ! முருகா போற்றி!

  • @infinitegaming7648
    @infinitegaming7648 2 роки тому

    ஐயா அருணகிரி பெருமான்
    வரலாற்றில் ஏகப்பட்ட முரண்பாடுகள் எல்லோரும் சொல்லுவது தான்
    அருளாளர்கள் பலர் அருணகிரி
    பெருமான் பெண் பித்தர் அல்ல
    என்று கூறியிருக்கிறார்கள்
    அதில் முதன்மையானவர் பாம்பன் ஸ்ரீமத் குமர‌குர்தாசர்
    அவர்கள் அவர் அருணகிரி பெருமானை தன் முதன்மை குருவாக மானசீகமாக வழிபட்டவர் பாம்பன்‌‌ சுவாமிகள்.
    ஏகதெய்வ‌ வழிபாட்டை முன்னிறுத்தியவர்
    முருகப் பெருமானை 6666 பாடல்களால் அர்ச்சனை செய்தவர் அவர் அருணகிரி பெருமான் சரித்திர சுருக்கத்தில் பெண்பிந்தர் அல்ல என்று மெய்பித்திருக்கிறார்.
    அருணாசலபபுராணத்தில்
    குகை நமச்சிவாயருடைய
    அருளுரையில் திருவண்ணாமலையில் தாசிகளின் தொல்லை அதிகமாகவும்
    அவருடைய தவத்திற்கு முறடர்களும் மூடர்களும்
    அதிக தீங்கு விளை வித்ததுகவும் அதானால் அவர் சினம் கொண்டு
    "கோளார் இருக்கும் ஊர் கொன்றாலும் கேளாவூர்"
    என்ற வெண்பாவின் முடிவில்
    என் சொல்லால் அழியப் போகின்ற ஊர் என்று கடைசி வரியை பாடும் முன்னே அருணாச்சலப் பெருமான்
    அடேய்‌ இவ்வூரில் நான் ஒருவன் இருக்கிறேன் வரியை மாற்றிப் பாடு என்று‌‌ ஆணையிட்டதாகவும் உள்ளது.
    அதன் பின் அவதாரமான அருணகிரிப் பெருமான் புனித தலமான திருவண்ணாமலையின்
    நிலை‌யை அறிந்து மனிதர்கள்
    நல்வழி செல்லத்தான் அவர்பாடல்களில் தவறான பெண்களின் வழியே மனிதன்
    தெய்வீக உணர்வுகளில் இருந்து தவறக்கூடாது என்று
    தன்னை‌யே பெண் பித்தராக்கி திருப்புகழில்
    அனேக பாடல்களில் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
    ஆனால் இந்த உலகம் அவரையே பெண்பித்தராக்கியுள்ளது.

  • @prabhakaranv357
    @prabhakaranv357 3 роки тому

    Sivoham arutkavi arunagirinatharai patriya true subject sringan media parkka aadarangalodu vandirukkirathu muruganin arulal pl cinemavai appadiye solluvadai inemelavadu niruttungal sagothara om Saravanabhavaya namaha vazhga

  • @Kumardurga069
    @Kumardurga069 Рік тому

    Om Saravana Bhava Sri Padme Charanam

  • @vijayragavan535
    @vijayragavan535 3 роки тому

    music முக்கியமா, சொல்லும் கருத்து முக்கியமா?

  • @ravikumargopalsamy8786
    @ravikumargopalsamy8786 3 роки тому +1

    Sir, your vidoes are really informative and very interesting...we have to know all these as a tamilian... i am watching each of your videos minimum 5 times...your voice is really amazing and u are doing such a great work...god bless u and keep doing your good work...this world needs more ppl like you...🙏🙏🙏

    • @Adiguru
      @Adiguru  3 роки тому

      🙏🙏🙏🙇

  • @sivakarthik-nm4sv4tz7m
    @sivakarthik-nm4sv4tz7m 3 роки тому

    பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
    பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
    பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
    பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
    திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
    சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
    செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
    செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே
    இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
    எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
    டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
    ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
    மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
    விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
    வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
    வித்தகம ருப்புடைய ...... பெருமாளே

  • @palanikarthikeyan8700
    @palanikarthikeyan8700 3 роки тому +2

    நன்றி 🙏🙏🙏

  • @vivekjaasritha1912
    @vivekjaasritha1912 2 роки тому

    Na va kol magilndu nanmai alitudum
    Don't worry about planets changes all planets if u pray to murugar will be friendly

  • @rajendran7681
    @rajendran7681 3 роки тому +1

    ஓம் முருகப்பெருமான் போற்றி 🙏🙏🙏👪

  • @MohanRaj-rc5kd
    @MohanRaj-rc5kd Рік тому

    Azhagana kural nalla vilakkam

  • @selvaraju.selvarajuu.selva9655
    @selvaraju.selvarajuu.selva9655 2 роки тому +1

    o Muruga potteri

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 6 місяців тому

    ஓம் முருகா போற்றி

  • @ssr7222
    @ssr7222 2 місяці тому

    ஓம் சரவண பவ❤❤❤

  • @venkataramannarayanan2664
    @venkataramannarayanan2664 3 роки тому +1

    நன்றி சகோ..

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy Рік тому

    I saw thaatha :) 🔱

  • @saibaba4434
    @saibaba4434 3 роки тому +2

    🙏🌹

  • @thangamaganbhuvaneshwar7996
    @thangamaganbhuvaneshwar7996 3 роки тому +1

    ஓம் முருகா துணை

  • @jeyasankar6069
    @jeyasankar6069 3 роки тому +1

    OM MURUGA THUNAI

  • @aryganesan1374
    @aryganesan1374 3 роки тому +3

    Om Saravana Bhavaya Muruga 🙏.... So beautifully narrated and it's was said in such amazing way of narrating Kandha peruman puranam!!!! Really goose bumps.. Hats off to the team.. Please do the other 4 temples of Pancha Bhootam to complete the list of Pancha Bhoota Stalam.. Thiruchitrambalam