Kurukku Siruthavaley - 4K Video Song | குறுக்கு சிறுத்தவளே | Mudhalvan | Arjun | Shankar | AR Rahman

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 699

  • @ayngaranmusic
    @ayngaranmusic  Місяць тому +57

    #NirangalMoondru Megham Pol Aagi - video song out now ▶ ua-cam.com/video/ipqtTkFPSBI/v-deo.html
    A film by @karthicknaren_M

    • @l.manojkannan516
      @l.manojkannan516 22 дні тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊😊😊😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊😊😊😊😊à11a

    • @l.manojkannan516
      @l.manojkannan516 22 дні тому +4

      😊

    • @l.manojkannan516
      @l.manojkannan516 22 дні тому +3

      😊

    • @gnanavelgvels
      @gnanavelgvels 14 днів тому

      1

    • @MuthukumarMuthukumar-cj5zx
      @MuthukumarMuthukumar-cj5zx 12 днів тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SELVASelva-gp9xj
    @SELVASelva-gp9xj 9 місяців тому +426

    இந்த பாட்டுல முதல்ல நீரில் காட்டுறாங்க இரண்டாவதா காற்றில் காட்டுறாங்க மூன்றாவது நிலத்தில் காட்டுறாங்க நான்காவது ஆகாயத்த காட்டுறாங்க ஐந்தாவது நெருப்ப காட்டுறாங்க யாரெல்லாம் இத கவனிச்சிங்க நீர், காற்று, நிலம், ஆகாயம், நெருப்பு.

  • @harisbeach9067
    @harisbeach9067 Рік тому +467

    ഇത് പോലത്തെ ഇത്തിരി പഴയ സിനിമകളിലെ അടിപൊളി പാട്ടുകൾ തപ്പി പിടിച്ചു കാണുന്ന യൂത്തന്മാര് ലൈക്ക് അടിച്ചോളൂ..✌️😎💙

  • @BalaMurugan-jx8of
    @BalaMurugan-jx8of 11 місяців тому +88

    நல்ல இசை. ஜந்து வருடமாக எனது ஒரே ரிங் டோன் இந்த பாடல்

  • @milanjoseph3792
    @milanjoseph3792 9 місяців тому +94

    ഈ പാട്ട് ശങ്കർ സാർ പഞ്ചഭൂതങ്ങളുടെ theme-ൽ എടുത്തതാണ്...
    1-ജലം
    2-വായു
    3-പൃഥ്വി(ഭൂമി)
    4- ആകാശം
    5-അഗ്നി
    😍😍😍

    • @KJMOTOTECH
      @KJMOTOTECH 9 місяців тому +4

      ആഹാ താങ്ക്സ് ബ്രോ അത് പറഞ്ഞപോഴാ ശ്രദ്ധിച്ചത് ❤❤

    • @peetermailanolickal4768
      @peetermailanolickal4768 8 місяців тому

      ഇതൊന്നും ഇല്ലാതെ പിന്നെ സ്പേസ് ഇൽ പോയി സോങ് ചെയ്യാൻ പറ്റുമോ

    • @milanjoseph3792
      @milanjoseph3792 8 місяців тому +6

      @@peetermailanolickal4768 what coconut you are speaking 🙄🙄

    • @biniyapk-pq3md
      @biniyapk-pq3md 6 місяців тому

      ​@@milanjoseph3792 nee #City centre nte space ilu wait cheydhirunnna tme 1-5 milan shop nte dooram undayirunnu nammal tammil, LKG from oru ladies #towel nte #Lovrstory athey #towel odu ulla ninte love #cylone #Brand aagunnu. ❤ coconut um towel um ore rate - #Cylone il daralam #Coconut und but ellam-#IcecreamCompany aagunnu!!!. Guess the icecream company????.😮

    • @IshaanPraveen-p3o
      @IshaanPraveen-p3o 5 місяців тому +1

      കുറച്ചു സീൻ നമ്മുടെ കേരളത്തിൽ എടുത്തത് ആണ്.... ആതിരമ്പുഴ വാഴച്ചാൽ ആണെന്ന് തോന്നുന്നു... എവിടെയോ... ഒരു പറഞ്ഞ ഓർമ

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 2 місяці тому +7

    எ.ஆர்.ரகுமான் இசையமைத்து ஹரிஹரன் அவர்கள் பாடிய பாடல்......கம்மஞ் சொங்கு விழுந்த மாதிரியே.... கண்ணுக்குள்ள நொலைஞ்சு உறுத்துறியே.....இசை நடனம் மிகவும் அருமையான பாடல்....❤❤❤

  • @kavignankavi
    @kavignankavi Рік тому +157

    ஆண் : குறுக்கு சிறுத்தவளே
    என்னை குங்குமத்தில் கரைச்சவளே
    நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
    என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
    கொலுசுக்குள் மணியாக என்னக்
    கொஞ்சம் மாத்து தாயே
    ஆண் : குறுக்கு சிறுத்தவளே
    என்னை குங்குமத்தில் கரைச்சவளே
    நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
    என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
    கொலுசுக்குள் மணியாக என்னக்
    கொஞ்சம் மாத்து தாயே
    பெண் : ஒரு கண்ணில் நீா்
    கசிய உதட்டு வழி உசிா் கசிய
    உன்னாலே சில முறை இறக்கவும்
    சில முறை பிறக்கவும் ஆனதே
    அட ஆத்தோட விழுந்த இலை
    அந்த ஆத்தோட போவது போல்
    நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
    அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே
    ஆண் : குறுக்கு சிறுத்தவளே
    என்னை குங்குமத்தில் கரைச்சவளே
    நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
    என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
    கொலுசுக்குள் மணியாக என்னக்
    கொஞ்சம் மாத்து தாயே
    பெண் : ஹே ஹே ஹே
    ஹே ஹே ஹே ஹே ஹே
    ஹே ஹே ஹே ஹே
    பெண் : கம்பஞ்சங்கு விழுந்த
    மாதிாியே கண்ணுக்குள்ள
    நொழஞ்சு உறுத்தறியே
    ஆண் : கொடியவிட்டு குதிச்ச
    மல்லிகையே ஒரு மொழியில்
    சிாிச்சு பேசறியே
    பெண் : வாயி மேல வாய
    வெச்சு வாா்த்தைகளை
    உறிஞ்சிபுட்ட விரல வெச்சு
    அழுத்திய கழுத்துல
    கொளுத்திய வெப்பம்
    இன்னும் போகல
    ஆண் : அடி ஒம்போல
    செவப்பு இல்ல கணுக்கால்
    கூட கருப்பு இல்ல நீ தீண்டும்
    இடம் தித்திக்குமே இனி பாக்கி
    ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே
    ஆண் : குறுக்கு சிறுத்தவளே
    என்னை குங்குமத்தில் கரைச்சவளே
    நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
    என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
    கொலுசுக்குள் மணியாக என்னக்
    கொஞ்சம் மாத்து தாயே
    ஆண் : ஒரு தடவ இழுத்து
    அணைச்சபடி உயிா் மூச்ச
    நிறுத்து கண்மணியே
    பெண் : ஒம்முதுக தொலைச்சி
    வெளியேற இன்னும் கொஞ்சம்
    இருக்கு என்னவனே
    ஆண் : மழையடிக்கும் சிறு
    பேச்சு வெயிலடிக்கும் ஒரு
    பாா்வை ஒடம்பு மண்ணில்
    புதையிற வரையில் உடன்
    வரக் கூடுமோ
    பெண் : உசிா் என்னோட
    இருக்கயில நீ மண்ணோட
    போவதெங்கே அட உன்
    ஜீவனில் நானில்லையா
    கொல்ல வந்த மரணம்
    கூடக் குழம்புமைய்யா
    ஆண் : குறுக்கு சிறுத்தவளே
    என்னை குங்குமத்தில் கரைச்சவளே
    நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
    பெண் : உன்ன கொஞ்சம்
    பூசுவேன் ஐயா
    ஆண் : உன் கொலுசுக்குள்
    மணியாக என்னக்
    கொஞ்சம்
    பெண் : மாத்துவேன் ஐயா
    ஆண் : ஒஹோ ஓஓஓ…..
    ஒஹோ ஓஓஓ…..
    பெண் : ஒஹோ ஓஓஓ…..
    ஒஹோ ஓஓஓ…..

  • @ridareaz7158
    @ridareaz7158 11 місяців тому +157

    I'm from West Bengal. During my 10th-grade exams, I moved to Tamil Nadu. Despite not understanding Tamil, a song caught my attention. I couldn't recall its lyrics but the melody stayed with me. Today, I finally found the song. The lyrics are still a mystery, but I love it - feels like my first love story.❤❤❤😊🎉

    • @dogcorner9346
      @dogcorner9346 11 місяців тому +5

      ❤❤❤❤❤❤❤

    • @shajudheens2992
      @shajudheens2992 9 місяців тому +4

      Tamil is a classical language

    • @naveen0856
      @naveen0856 8 місяців тому

      @ridareaz7158 are u single ?

    • @HayDay-kw7ph
      @HayDay-kw7ph 7 місяців тому +1

      Still u don't know Tamil language...

    • @jothirmayi
      @jothirmayi 7 місяців тому +2

      Music has no language it will connect our soul with some harmony though we don't know the native language of the song..Anyways thanks and kudos for your straight forward confessions towards the song and your love to our tamil song.
      ❤❤❤😊😊😊

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 9 місяців тому +20

    நல்ல பாடல்....
    நடிப்பு இதுதான்...
    என்று அவர்கள்....
    செயல்படுத்தினார்கள்.... 👌👌👌👌

  • @chandrakanth6548
    @chandrakanth6548 5 місяців тому +35

    பஞ்சபூதங்கள்
    0:12 நீர்
    1:35 காற்று
    2:31 நிலம்
    3:37 வானம்
    4:18 நெருப்பு

  • @Aswin778
    @Aswin778 6 місяців тому +97

    யாரெல்லாம் 90s இல் ஏ ஆர் ரஹ்மான் Sir தந்த பாடல்கள் அனைத்தும் தரமான வேற ரகம் என்று சொல்கிறீர்கள் 😊💯🔥💥❤

  • @harisbeach9067
    @harisbeach9067 Рік тому +90

    അർജുൻ സാറിന്റെ സിനിമാ കരിയറിലെ ഏറ്റവും BEST സിനിമകളിൽ ഒന്നാണ് "മുതൽവൻ🔥✌️❤️

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி Рік тому +1

      பட்டி paddi

    • @prabhu7079
      @prabhu7079 11 місяців тому +3

      Yow adhu mudavan illa, Mudhalvan yaa,,, Un vaaila vasambu vechu theeikka😊🤣🤣🤣

    • @prabhu7079
      @prabhu7079 11 місяців тому +2

      Mudavan naa handicapped da, Mudhalvan means Chief yaa❤❤❤

    • @sharonrose9603
      @sharonrose9603 10 місяців тому

      😂😂​@@prabhu7079

    • @snhb7u3
      @snhb7u3 9 місяців тому +3

      @@prabhu7079 it seems to be a translation problem cuz in Malayalam it is written muthalvan

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 11 місяців тому +26

    குறுக்கு சிறுத்தவளின் அழகு பாடிய வைரமுத்து.. அவளை புல்லாங்குழல் குழைய
    ஊதி அதன் இனிமையில் பெண்மையின் இடுப்பை கொண்டாடிய ஏ.ஆர். ரகுமான்.. இடை சிறுத்தவளை முத்தமிட்டு அனுபவிக்கும் அர்ஜுன்.. காதலனை குங்குமத்தில் கரைத்த காதல் கன்னி மனிஷா கொய்ராலா ...

  • @Amarnath-f6e
    @Amarnath-f6e Рік тому +74

    பஞ்ச பூதங்கள் ஒன்றாக இணைந்த பாடல்

    • @ytadltspv
      @ytadltspv Рік тому +1

      awesome observation too - fires beside streams in a catchy peppy song

    • @Esakkidutai
      @Esakkidutai 9 місяців тому

      ​@@ytadltspv😢😢😮😢😮😮😮😮😢😢😢

  • @Aswin778
    @Aswin778 9 місяців тому +203

    யாரெல்லாம் முதல்வன் படம் அர்ஜுன் சாரை தவிர யார் நடித்திருந்தாலும் நன்றாக இருந்திருக்காது என்று சொல்கிறீர்கள் 👍👌💯

  • @achuthahm9694
    @achuthahm9694 11 місяців тому +32

    What a wonderful song ❤
    I am not able feel this kind of songs from ARR presently OMG pls 😢 give ARR fans this kind of songs for ever ARR rocks 😊

  • @Aswin778
    @Aswin778 6 місяців тому +41

    யாரெல்லாம் முதல்வன் படம் பல முறை பார்த்துவிட்டீர்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் என்று சொல்கிறீர்கள் ❤🔥💯💥

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 10 місяців тому +9

    SUPER SONG HARI HARAN VOICE EXCLENT A.R.RAHAMAN MUSIC EXCLENT SUPER MUVIE

  • @vijaiisoft8523
    @vijaiisoft8523 Рік тому +129

    நீர்💦 காற்று 🌀 நிலம் 🏜️ஆகாயம் 🌅நெருப்பு🔥

  • @sathishdae2562
    @sathishdae2562 11 місяців тому +11

    Hariharan viceo mahalakshmi very nice a.r. Rahman music vairamuth lyrics very nice

  • @VasanthVarma-e6c
    @VasanthVarma-e6c Місяць тому +11

    இந்த பாட்டை நுறு முறைக்கு மேல் பார்த்தவர்கள் like பண்ணுங்க

  • @AnandNATANAM-u1n
    @AnandNATANAM-u1n 2 місяці тому +2

    Vairamuthu and ARR only rocks in this song; kodiye vittu kudhicha malligaiye 🎉; Kolla vandtha maranam Kooda ❤

  • @LIYAKIM-rp8qv
    @LIYAKIM-rp8qv Місяць тому +2

    Rare to find this kind of peaceful songs in this generation...love from Sri Lanka 🥰

  • @fathimahima9133
    @fathimahima9133 16 днів тому +1

    உயிர் மூச்சு இருக்கும் வரை கேட்கும் பாடல்... 💯❤️🥰

  • @Santhosh.Esakki
    @Santhosh.Esakki 8 місяців тому +5

    Dholak... instrument ❤

  • @LovelyArcade-sm1vc
    @LovelyArcade-sm1vc 8 місяців тому +7

    👌👌👌🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️

  • @AnandNR
    @AnandNR 4 місяці тому +5

    Vasanthi Raag
    AR Rahman Sir music
    2024 Watching ❤😌🎶

  • @sugantha7125
    @sugantha7125 3 місяці тому +6

    Nice music lyricsAR rahman sir🥰
    Singers hariharan sir and mahalaxmi iyer🎉🔥
    Any one listening in 2024❤

  • @SushilGiri-r8k
    @SushilGiri-r8k 9 місяців тому +6

    I am from chhattisgarh, I don't understand Tamil, but very nice lovely song

    • @NRGagrawal
      @NRGagrawal 7 місяців тому

      I am also from chhattisgarh. You can also check that hindi version "Chalo Chalein Mitwa"

  • @ravishankar-i8e
    @ravishankar-i8e Рік тому +16

    Manisha Arjun HariharanA.R.R Shankar and the nature_ what a combination.

  • @devaraj.rs15
    @devaraj.rs15 Рік тому +56

    Shankar's sir masterpiece film " Mudhalvan"❤

  • @bhushanjadhav216
    @bhushanjadhav216 Місяць тому +3

    I am marathi...but i love tamilnadu ❤❤❤

  • @WarrierGopakumar
    @WarrierGopakumar Рік тому +7

    Kurukku Siruthavale
    Enna Kungumathil Karachavale
    Nenjil Manjal Thechu Kulikkaiyil
    Enna Konjam Poosu Thaaye
    Un Kolusukkul Maniyaaga
    Enna Konjam Maathu Thaaye
    Kurukku Chiruthavale
    Enna Kungumathil Karachavale
    Nenjil Manjal Thechu Kulikaiyil
    Enna Konjam Poosu Thaaye
    Un Kolusukul Maniyaaga
    Enna Konjam Maathu Thaaye
    Oru Kannil Neer Kasiya
    Uthattu Vazhi Usur Kasiya
    Unnaala Sila Murai Irukkavum
    Sila Murai Pirakkavum Aanathey
    Ada Aaththoda Vizhuntha Enna
    Antha Aathoda Povathu Pol
    Nenju Unnoduthaan Pinnoduthey
    Ada Kaalam Maranthu
    Kaattu Maramum Pookkirathey
    Kurukku Siruthavale
    Enna Kungumaththil Karachavale
    Nenjil Manjal Thechchu Kulikkaiyil
    Enna Konjam Poosu Thaaye
    Un Kolusukkul Maniyaaga
    Enna Konjam Maathu Thaaye
    Kambajangu Vizhuntha Maathiriye
    Kannukkulla Nozhanju Uruthuriye
    Kodiya Vittu Kuthicha Malligaiye
    Oru Mozhi Siruchchu Pesadiyae
    Vaaya Mela Vaaya Vechchu
    Vaarthaigala Urunju Putta
    Verala Vechu Azhuththiya Kazhuththula
    Koluththiya Veppam Innum Pogala
    Adi Ombola Sevappu illa
    Kanukaal Kuda Karuppu illa
    Nee Theendum Idam Thiththikkume
    Ini Baaki Odambum Seiya Vendum Baakkiyame
    Kurukku Siruthavale
    Enna Kungumaththil Karachavale
    Nenjil Manjal Thechchu Kulikkaiyil
    Enna Konjam Poosu Thaaye
    Un Kolusukkul Maniyaaga
    Enna Konjam Maaththu Thaaye
    Oru Thadava Izhuthu Anachabadi
    Uyir Moocha Niruththu Kanmaniye
    Unmuthuga Tholachchu Veliyera
    Innum Konjam Irukku Ennavane
    Mazhai Adikkum Siru Pechu
    Veyiladikkum Oru Paarva
    Odambu Mannil Puthaiyara Varaiyil
    Udan Vara Koodumo
    Usur Ennoda Irukkaiyile
    Nee Mannodu Povathengey
    Ada Un Seevanil Naan Illaiya
    Kolla Vantha Maranam Kooda Kozhambumaiya
    Kurukku Chiruthavale
    Enna Kungumaththil Karachavale
    Nenjil Manjal Thechchu Kulikkaiyil
    Enna Konjam Poosu Thaaye
    Un Kolusukkul Maniyaaga
    Enna Konjam Maaththu Thaaye
    Oru Kannil Neer Kasiya
    Uthattu Vazhi Usur Kasiya
    Unnaala Sila Murai Irukkavum
    Sila Murai Pirakkavum Aanadhey
    Ada Aaththoda Vizhuntha Enna
    Antha Aaaththoda Povadhu Pol
    Nenju Unnoduthaan Pinnodudhey
    Ada Kaalam Maranthu
    Kaattu Maramum Pookkiradhey
    Kurukku Chiruthavale
    Enna Kungumaththil Karachavale
    Nenjil Manjal Thechchu Kulikkaiyil
    Unna Konjam Poosuveya
    Un Kolusukkul Maniyaaga
    Enna Konjam Maaththuveya

  • @sivaganesh2653_
    @sivaganesh2653_ 8 місяців тому +3

    Superb song and voice by Hariharan sir and Mahalakshmi ma'am ❤

  • @RajamaniRangaswamy
    @RajamaniRangaswamy 4 місяці тому +2

    Superb. Excellent Song. Sung by Legendary Play back singer SPB Sir. Many many thanks to him.

  • @Durgap7i
    @Durgap7i 10 днів тому

    மறக்க முடியாத பாடல்😂😂😂😂 favorite songs ❤❤

  • @gopinath3596
    @gopinath3596 11 місяців тому +15

    Intro flute music is one of the most favorite for 90s kids.

  • @vavakkk
    @vavakkk Місяць тому +1

    ഹരിജി -റഹ്മാൻ, അർജ്ജുൻ ആഹാ ❤️

  • @bibinKRISHNAN-qs8no
    @bibinKRISHNAN-qs8no 9 місяців тому +37

    നമ്മൾ കാണുന്നതുപോലെ അണ്ണന്മാർ ഇങ്ങനെ മലയാളം പാട്ടുകൾ കാണുന്നുണ്ടോ? 😊

    • @KJMOTOTECH
      @KJMOTOTECH 9 місяців тому +5

      നമ്മൾ പൊളി അല്ലെ മച്ചാനെ...❤❤

    • @biniyapk-pq3md
      @biniyapk-pq3md 6 місяців тому

      ​@@KJMOTOTECH Awarude politics easy alla dear, #Virginity Rumour erey und!. mg kavu lu no space!. Mobile silent itaal teerumallo. Oru mutham CLAT nu after. #mwah.❤

    • @MadhavanMadhu-v7j
      @MadhavanMadhu-v7j Місяць тому

      பாக்கமாட்டோம் 😂

    • @bibinKRISHNAN-qs8no
      @bibinKRISHNAN-qs8no Місяць тому

      @MadhavanMadhu-v7j yenna?

    • @MadhavanMadhu-v7j
      @MadhavanMadhu-v7j Місяць тому

      @bibinKRISHNAN-qs8no yenna ?

  • @gthirug
    @gthirug 2 місяці тому +1

    Amazing Music by ARR the great .. Never get bored of this song !!! Excellent Vishuals !!

  • @rajanpathrose3342
    @rajanpathrose3342 5 місяців тому +1

    காலம் கடந்தாலும் நெஞ்சை கொஞ்சம் நெருடும் இந்த காதல் பாடல் ஓரு பெரிய இழப்பை மறைவாக சொல்லும் விதம் அருமை அருமை. வாழ்த்துக்கள் திரு. இளையராஜா அவர்களே...

  • @jacobvarghese7014
    @jacobvarghese7014 5 місяців тому +4

    The language is tamil
    But the nostalgic feeling is. Oh my god

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 Місяць тому

    ஒரு கண்ணில் நீர் கசிய...உதட்டு வழி உயிர் கசிய....உன்னால் சில முறை பிறக்கவும்... சில முறை இறக்கவும் ஆனதே.... கண்ணால் வலை விரித்து..... காதலால் சிறைப் பிடித்து... இதயத்தை திருடி விட்டு...இறக்கமே இல்லாமல் என்னை அலைய விட்டு....உறங்க விடாமல் தவிக்க விட்டு..... சொல்லாமல் சென்றாலும் நம் இதயமும்.... இரண்டு கண்களும் பேசிக் கொண்டு தான் இருக்கிறது.... இசையால் இணைந்து இதயத்தில் கலந்து கவிதை பாடிக் கொண்டே இருக்கிறது..... என் உயிரே... இப்போதே இடைவெளி இல்லாமல் காற்றாக கலந்து..... உயிர் மூச்சாக கலந்துவிட்டேன்.....🎉🎉🎉🎉

  • @RamanathanS-u2d
    @RamanathanS-u2d 4 місяці тому +1

    என்றும் இனிமை கேட்டு கொண்டு இருக்கலாம் அருமை வாழ்த்துக்கள் அன்புடன்

  • @subathrasubathra7079
    @subathrasubathra7079 Рік тому +28

    All time favourite song

  • @sreechairmanstore7293
    @sreechairmanstore7293 3 місяці тому +3

    இளையராஜா பாடல்கள் எத்தனை பேருடைய பாடல்கள் வந்தாலும் கேட்க கேட்க இனிமையே.இரைச்சலான இசை அமைப்பாளர்களுக்கு மத்தியிலும் இனிமையான இசையோடு இளையராஜா பாடுவதும் தனிச்சிறப்பு.

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Місяць тому +1

    25th Year's of Celebrations Tamil Movie : Mudhalvan & Telugu: Oke Okkudu (07.11.1999) An A.R.R. Sir Blockbuster Album Still Fresh 6 Songs Mind Blowing Unforgettable BGM. An A.R.R. Sir - Director Shankar Sir 5th Combo. Actor Arjun Sir - ARR Sir 2nd Combo.

  • @abishekgowthaman5092
    @abishekgowthaman5092 Рік тому +2

    Athodu viluntha enna scene super
    Shankar❤ar 🔥 hariharan

  • @vijayalingam9763
    @vijayalingam9763 3 місяці тому +1

    ❤🎉oru ❤m🎉😊❤oru murai etpathu 👍 🖊 📃 poo vzlil etty 👁 👀 vaithe deepam ❤ithu excellent 2024 so awesome 👌 👍

  • @DevarajKaviya
    @DevarajKaviya Рік тому +16

    Nice , I like this song❤

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 4 місяці тому +1

    When I have my kids, these 90s songs will be in their playlist for sure❤❤

  • @POWER-z1j
    @POWER-z1j Рік тому +27

    Harold Das 😅🔥

  • @vikyjack15
    @vikyjack15 7 місяців тому +4

    Periya Bhai mastero ⚡⚡

  • @gayusathishgayusathish3826
    @gayusathishgayusathish3826 6 місяців тому +2

    Flute music la ivaru rmba expert pola❤🎉🎉

  • @NeethuAkhil-y2m
    @NeethuAkhil-y2m 2 місяці тому +1

    അന്നും ഇന്നും ഒരേ പോലെ ഇഷ്ടം തോന്നുന്ന ഒരു പാട്ട്

  • @krishnamurthy6100
    @krishnamurthy6100 4 місяці тому +2

    Evergreen song of Action king👑 Arjun

  • @gurusamy6270
    @gurusamy6270 Місяць тому +1

    K.V.ஒளிப்பதிவு அருமை

  • @chandanakarmakar984
    @chandanakarmakar984 Місяць тому +1

    I don't understand the meaning of the song but it soundsd soooo beautiful
    Anyone can you explain the meaning of the song... Pls ❤

  • @santhosssh1654
    @santhosssh1654 8 місяців тому +7

    Vairamuthu always rocks

  • @lakshmiPriya-j1x
    @lakshmiPriya-j1x 11 місяців тому +71

    Malayali s like here😅

    • @bahuldoni
      @bahuldoni 8 місяців тому +1

      Nice song da

    • @bahuldoni
      @bahuldoni 8 місяців тому +3

      Nice song da

  • @suriyasjv2768
    @suriyasjv2768 Рік тому +21

    All time fav❤

  • @areyoutetottaler7742
    @areyoutetottaler7742 8 місяців тому +1

    Am 2k Kid But Love this song Forever 🥰🥰🥰

  • @പട്ടാളംപുരുഷു-ര6ര

    Harold das in another universe 🤣

  • @nagarajanmayandi316
    @nagarajanmayandi316 11 місяців тому +2

    காதலியுடன் கம்பம் சினிமா தியேட்டரில் பார்த்தால் தான் நன்றாக இருக்கிறது

  • @sandhya__murugan
    @sandhya__murugan 10 місяців тому +8

    Bro neenga vera naa leo pada thuke
    Pogala😂😂

  • @DineshDinesh-s9g
    @DineshDinesh-s9g Місяць тому

    வாயி மேலவாயிவச்சி வார்த்தைகளைஉரிஞ்சிபுட்டா ❤

  • @sreekantcp
    @sreekantcp 11 місяців тому +3

    This song is an example of Indian diversity. Composed by Dileep Kumar(AR Rahman a Hindu converted under influence of Sufi Music), Sung by Hariharan and Mahalakshmi Iyer both Tamil Brahmins. Vaira Muthu the lyricis 👏👏👏

    • @notme-l8b
      @notme-l8b 10 місяців тому +3

      😂mental

    • @Gsodjdiskskdjdu7k1
      @Gsodjdiskskdjdu7k1 10 місяців тому

      ​@@notme-l8b😂😂😂

    • @sreekantcp
      @sreekantcp Місяць тому

      @@notme-l8b Allah Rakha Rahman is the mental.

  • @snishaaa
    @snishaaa 9 місяців тому +18

    March 2024 ❤❤❤❤

  • @BalaMurugan-fx9kc
    @BalaMurugan-fx9kc 6 місяців тому +5

    AR of those days... wow...

  • @TNBROChandran18
    @TNBROChandran18 4 місяці тому

    Adada Enna Music 3:37 to 4:17 🎶 Rahman❤

  • @mohamedyousuf-mz2lx
    @mohamedyousuf-mz2lx 5 місяців тому

    பெரிய பாயின் தரமான சம்பவம்❤

  • @MuthuKumar-fh2zz
    @MuthuKumar-fh2zz 5 місяців тому

    Vairamuthu sir neenga Vera level ❤

  • @SowjanyaBoini-kn6xs
    @SowjanyaBoini-kn6xs 9 місяців тому +40

    Anyone 2024❤

  • @naveenboss2398
    @naveenboss2398 6 місяців тому +1

    Male : Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae
    Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee
    Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae
    Male : Kurukku chiruthavalae….aee … ennai kungumathil karaichavalae
    Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee
    Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae
    Female : Oru kannil neer kasiya..aaa udhattu vazhi usir kasiya
    Unnalae sila murai irakkavum sila murai pirakkavum aanadhae
    Ada aathoda vizhundha ela andha aathoda povadhu pol
    Nenju unnodu thaan pinnodudhae
    Ada kaalam marandhu kaattu maramum pookkiradhaee
    Male : Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae
    Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee
    Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae
    Female : Hey …hey …hey…hey…hey ..hey
    Hey…hey …hey ….heyhey…hey
    Female : Kambanjangu vizhundha maadhiriyae
    Kannukkulla nozhainju uruthariyae
    Male : Kodiya vittu kudhicha malligaiyae oru mozhiyil sirichu pesariyae
    Female : Vaayi mela vaaya vechu vaarthaighala urinju putta
    Verala vechu azhuthiya kazhuthula koluthiya veppam innum pogala
    Male : Adi ompola chevappu illa kanukkaal kooda karuppu illa
    Nee theendum idam thithikkumae
    Ini baakki odambum seiya vendum baakkiyamaee
    Male : Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae
    Nenjil manja thechu kulikkaiyil enna konjam poosu thaayaee
    Un kolusukkul maniyaaga enna konjam maathu thaayae
    Male : Oru thadava izhuthu anaicha padi uyir moocha niruthu kanmaniyae
    Female : Om mudhugha tholachu veliyera innum konjam irukku ennavanae
    Male : Mazhaiyadikkum siru pechu veyiladikkum oru paarvai
    Odambu mannil pudhaiyira varaiyil udan vara koodumo..ooo
    Female : Usir ennoda irukkaiyila nee mannoda povadhengae
    Ada un jeevanil naan illaiyaa
    Kolla vandha maranam kooda kozhambumaiyaa…aaah
    Male : Kurukku chiruthavalae ennai kungumathil karaichavalae
    Nenjil manja thechu kulikkaiyil
    Female : Unna konjam poosuven aiyaa
    Male : Un kolusukkul maniyaaga enna konjam
    Female : Maathuven aiyaaa…
    Male : Ohoo ooooo oooooo …. ohoo oooooo ooooooo
    Female : Ohoo oooooo ooooo …. ohoo oooooo oooooo

  • @nkbaskar
    @nkbaskar 9 місяців тому +2

    So Amazing Song ♥️♥️♥️

  • @todaynowtamil3074
    @todaynowtamil3074 7 місяців тому +1

    நீ எப்போ தான் வருவ ????❤❤❤❤❤

  • @SivarajaniSivarajani-ft9nd
    @SivarajaniSivarajani-ft9nd 4 місяці тому

    பாடல் வரிகள் அற்புதம் சூப்பர்

  • @jayasreeIndira-jf7oe
    @jayasreeIndira-jf7oe 4 місяці тому +1

    സൂപ്പർ ❤️

  • @rajkumarvasu2944
    @rajkumarvasu2944 2 місяці тому +2

    1999 நவம்பர் மாதம் தீபாவளி வெளீயீடு முதல்வன்

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 15 днів тому

    3:08 "நீ தீண்டும் இடம் தித்திக்குமே
    இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே.."

  • @sathishkumaran35
    @sathishkumaran35 Рік тому +17

    Hariharan sir voice 🔥

  • @josepharockiyasamy
    @josepharockiyasamy 5 місяців тому +1

    A.R.Rahman is Always Legend📈🫡

  • @newanishagencies2094
    @newanishagencies2094 4 місяці тому +2

    Master piece of Hariharan sir

  • @sundarvadivelu3003
    @sundarvadivelu3003 4 місяці тому +2

    எத்தனை முறை கேட்டாலும் மனசுக்கு தாளம் போட்டு ரசிக்க தோன்றும்

  • @srikrishnacharithamrutham369
    @srikrishnacharithamrutham369 8 місяців тому +1

    90s kids favorite 👍❤

  • @gopimadan8026
    @gopimadan8026 9 місяців тому

    Prabha whenever i listen to this song feel like crying. Literally i missed you dear. Loved you so much ❤️

  • @KarthiKarthi-jf8ry
    @KarthiKarthi-jf8ry 8 місяців тому +3

    En life oda Love ❤

    • @KarthiKarthi-jf8ry
      @KarthiKarthi-jf8ry 8 місяців тому +1

      Love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love love 😂❤❤❤❤❤

    • @KarthiKarthi-jf8ry
      @KarthiKarthi-jf8ry 8 місяців тому

      Love ithu thanda

    • @KarthiKarthi-jf8ry
      @KarthiKarthi-jf8ry 8 місяців тому

      ❤❤❤❤❤❤❤

  • @vasanthakumars5549
    @vasanthakumars5549 Місяць тому

    Sound quality 💥💥💥👍👍👍

  • @yokaswary1319
    @yokaswary1319 14 днів тому

    Wow super song ❤💕🕺💃

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 5 місяців тому +11

    2024,2025,2026 and forever ❤❤❤❤

  • @Arya__lakshmii
    @Arya__lakshmii Рік тому +14

    Still love this song❤❤

  • @niranjananair4706
    @niranjananair4706 Рік тому +13

    *അർജുൻ ❤️ നേപ്പാളി ബ്യൂട്ടി മനീഷ ❤️ ar റഹ്മാൻ ❤️ മഹാ ലക്ഷ്മി അയ്യർ 🎼❤️*

    • @nowfalma1346
      @nowfalma1346 10 місяців тому +2

      + hariharan magical voice ❤

  • @MuraliMurali-t1y
    @MuraliMurali-t1y 3 місяці тому +1

    My favrt❤

  • @gokul14ngk
    @gokul14ngk 5 місяців тому +22

    Anyone @ 2027!🤩

  • @Lakshmi71063
    @Lakshmi71063 7 місяців тому +4

    My fav arjun ❤any one in may 1st 2024🥰

  • @maheshnarale18
    @maheshnarale18 5 місяців тому

    Thank you so much AR Rahman Sir ❤❤

  • @manimanikandan4833
    @manimanikandan4833 9 місяців тому +1

    Sudharshan❤❤❤🎉🎉🎉

  • @Indian_1122
    @Indian_1122 9 місяців тому +2

    2024 - One of the beautiful Song. anyone hearing?

  • @satheesh2154
    @satheesh2154 6 місяців тому

    💃🎇hearing... Hearing... Such a great melody byARR

  • @iiznyuuu
    @iiznyuuu 11 місяців тому +1

    Hats off ! Sreenivas Sege Gir A Thousend Times👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽