🐄 புதிதாக மாடு வாங்க போறீங்களா தவிர்க்க வேண்டிய தவறுகள் ❌

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 74

  • @saravanansubramani5704
    @saravanansubramani5704 11 місяців тому +7

    உண்மையிலேயே மிகவும் நல்ல பதிவு ஒவ்வொரு விவசாயியும் தெரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கங்கள் மிக அதிகமாகவே இருந்தது வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் முழுக்க பதிவுகளை எதிர்பார்க்கிறோம்

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 2 місяці тому +1

    புதிதாக மாடு வளர்ப்போருக்கு பயன் உள்ள தகவல்கள் !!! அன்புடன் நன்றிகள் !!!

  • @nishanthdurai6673
    @nishanthdurai6673 4 місяці тому +2

    பால்மாடு வளர்ப்பவர்களுக்கு ஏற்ற மிகவும் பயனுள்ள நல்ல தகவல் நன்றி.

  • @judybhaskaran5721
    @judybhaskaran5721 Рік тому +5

    Thank you very much for openly sharing the elusive cattle sale business happening especially for those who wish to buy first time and for household purpose. You surely have saved many from getting cheated.

  • @rameshmuthu7702
    @rameshmuthu7702 5 місяців тому +1

    அண்ணாஅருமையாணபதிவு

  • @navfarsheik282
    @navfarsheik282 4 місяці тому +1

    Anna naaga V2 use kkaha maadu vaangalamnu irukuom kolanthainga vachirukom athanala theva paduthu.. but entha maari maadu vaangurathu theriyala amount kammiya venum epdi vagalamnu solluga anna

  • @suryakumar7843
    @suryakumar7843 2 місяці тому +1

    Super❤

  • @sathiyanathansathy4929
    @sathiyanathansathy4929 3 місяці тому +1

    Super

  • @akrishnaveni4027
    @akrishnaveni4027 5 місяців тому

    Endhaoor sami nee nalla pesarappa padhiva mudiyaravara kettutudhan nippattinen ubayogamana padhivu thanthayin udhaviyindri iru makkalai valararkka nan therivu seidhadhu kalnadai valarppadhu eppadienna edhuvum theriyama aarambiche ippo oralavu nane kandrugalukku mooku kuththuvadhilirundhu ellam oralavu kattrullen vanguvadhil aariyamayill konjam thadumaritten iniun padhival appadineeramal gavanamai iruppen nandrippa 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @priyankas-it5mz
    @priyankas-it5mz 7 місяців тому +1

    Sir video super. But first timers buffalo vangalama ? Like murrah. Pls clarify panunga

  • @gowthamshobiya9281
    @gowthamshobiya9281 Рік тому +3

    🙏🙏👍👍👍👍

  • @leonjose4173
    @leonjose4173 Рік тому +11

    முதல் கன்று மாடு எப்படி பாத்து வாங்குவது.

    • @7Rainbows466
      @7Rainbows466 5 місяців тому

      பல்லு பார்த்து

  • @ash-sheikabdulhaleem9104
    @ash-sheikabdulhaleem9104 4 місяці тому +1

    நான் ஸிரிலங்காவிலிருந்து
    முதல் கன்று இப்போது அது நுனிகால் முடம்

  • @umamaheswaran6693
    @umamaheswaran6693 Рік тому +2

    முதல் ஈத்து மாடு இருந்தால் சொல்லுங்க அண்ணா எனக்கு 3 மாடு தேவை

  • @Mathsvslife
    @Mathsvslife 5 місяців тому +1

    ❤❤❤🎉🎉🎉😊😊😊

  • @user-ik3ig1sz6x
    @user-ik3ig1sz6x 5 місяців тому +1

    நல்ல பதிவு நன்றி

  • @BarathWaj-yc1bv
    @BarathWaj-yc1bv 5 місяців тому +2

    Ur location

  • @rameshmuthu7702
    @rameshmuthu7702 5 місяців тому

  • @Mayavan-uw7df
    @Mayavan-uw7df 11 місяців тому +1

    Ok super. Pro. I am follow

  • @VinothkumarGV1243
    @VinothkumarGV1243 Рік тому +4

    Anna மக்காச்சோளம் அரைத்து பொட்டால் பேதி ஆகுமா....?

    • @user-kt8vu2bc6n
      @user-kt8vu2bc6n Рік тому

      Aakathu paal athikarikkum atha vida maava araikkamal thinamum iravil uoora vaiththu kalaila kudukkalam

  • @prabhamuthu70
    @prabhamuthu70 Рік тому +1

    thank u so much bro. i have good idea about this video.

  • @ajithmap3524
    @ajithmap3524 Рік тому +1

    அண்ணா இரண்டு பல் நான்கு பல் மாட்டை எப்படி கண்டு பிடிப்பது வீடியோ போடுங்க

    • @k.ashokkumar2653
      @k.ashokkumar2653 Рік тому +2

      அந்த பல் மட்டும் ரொம்ப பெரியதாக இருக்கும் மற்ற பற்கள் ரொம்ப சிறியதாக இருக்கும்

  • @vgsvgsraam8201
    @vgsvgsraam8201 Рік тому +1

    சார் எனக்கு ஒரு வேளாங்கண்ணி எனக்கு அதிக பால் கறக்க கூடிய கெட்சப் மாடு வேணும் அதுக்கு உங்கள உதவி வேணும்

  • @majorkiran4445
    @majorkiran4445 Рік тому +1

    அருமை நண்பா 👏👏👏👏

  • @RajaKumar-cn6qj
    @RajaKumar-cn6qj Рік тому +1

    Are you safe by selling the cow.

  • @prabhamuthu70
    @prabhamuthu70 Рік тому +2

    Bro i m in salem district. Near Idappadi.i have an idea about create new cow farm.but i have little fear on it.

  • @thanjaikrishna9437
    @thanjaikrishna9437 9 місяців тому

    Thala eththu maadu pannaikku ukarnthathu ellai

  • @arumugamayandi6980
    @arumugamayandi6980 7 місяців тому

    மாட்டுக்கு மடி நோய் 2 முறை வந்துட்டு அடுத்து இத்துல பால் ரொம்ப குறையுமா

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh Рік тому +3

    8 pallu

  • @VasukiVasuki-cy1nq
    @VasukiVasuki-cy1nq Рік тому +1

    Super jj

  • @chitrasenthikumar5705
    @chitrasenthikumar5705 11 місяців тому

    Kandru pottu4days agudhu madi erukku anna kndrukuttikku pal ellai

  • @thanjaikrishna9437
    @thanjaikrishna9437 9 місяців тому +1

    Madu parkal pathi ungalukku theriyala tappu tapa sollathinga

  • @sabarimmani2672
    @sabarimmani2672 Рік тому +2

    முதல் கன்று போட்ட மாடு தான் sir அடிக்கடி மடி வீக்கம் வருது sir மடி வீக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

  • @pandiarajanpandiarajan1624
    @pandiarajanpandiarajan1624 Рік тому +1

    Hf kandu sales ku irukeenkunkala

  • @rammoorthy5762
    @rammoorthy5762 Рік тому +2

    மாடுகள் பற்கள் பாற்த்து உங்களுக்கு வாங்கதெரியவில்லை

  • @gowthamsiva5873
    @gowthamsiva5873 7 місяців тому

    Vayasana paal kuraumnu yar sonna. Nallave karakum theeni kudutha allavu

  • @thangamaniveerakumar4985
    @thangamaniveerakumar4985 Рік тому +5

    5hf மாட்டுக்கு ஒரு எருமை இருந்தால் பால் ரேட் நல்ல வருவீங்க

  • @pandiduraipandidurai6617
    @pandiduraipandidurai6617 9 місяців тому

    Peer West polamma

  • @tamilnaducoconut9584
    @tamilnaducoconut9584 Рік тому +23

    புதிதாக கன்று போட்ட மாட்டில் ஒரு காம்புலை பால் வரவில்லை. நான்கு நாட்கள் கழிந்து விட்டது. 😢

    • @ranjankandavanam9053
      @ranjankandavanam9053 Рік тому

      கன்றுக்கு என்ன சாப்பாடு கொடுத்தீர்கள்

    • @vazsaly1027
      @vazsaly1027 Рік тому +2

      Madi nooiyaa irrukalam bro

    • @settupasupathi3043
      @settupasupathi3043 Рік тому

      இப்ப சரியாகி விட்டதா

    • @suganyaselvaraj9933
      @suganyaselvaraj9933 9 місяців тому

      Madi noi vanthurukkalam
      Ippo ok agirucha

    • @sureshss9094
      @sureshss9094 7 місяців тому

      Adutha kutty poda solla pal varum

  • @sivananthams1336
    @sivananthams1336 Рік тому +5

    Nee evlo periya panna vachuruka mattuku evlo pallu podumnu kuda therila 6 pallunu sollra ,mattu 8 pallu pottum. Ethavathu sollanu sollatha Summa video podanumnu podatha seriya

  • @mahiliniya8754
    @mahiliniya8754 11 місяців тому +1

    தம்பி மாட்டுக்கு 8 பல்

  • @sudharagul9152
    @sudharagul9152 Рік тому +2

    Nenga entha orunga

  • @maniradha6812
    @maniradha6812 Рік тому +1

    ஊசி மூலமா பிறந்த பெரிய கன்று வாங்கலாமா.

    • @PROFESSIONALUZHAVAN
      @PROFESSIONALUZHAVAN  Рік тому +3

      அதிகமாக ஊசிகள் மூலமாகத்தான் கன்றுகள் பொதுவாக பிறக்கிறது கட்டாயமாக வாங்கலாம்

  • @pandiduraipandidurai6617
    @pandiduraipandidurai6617 9 місяців тому

    Peer West p0dalm

  • @v.manikandanmani4318
    @v.manikandanmani4318 Рік тому +1

    Unga no send panuga bro

  • @Senthamizh-dx8eu
    @Senthamizh-dx8eu Рік тому +2

    Poor video

  • @PrabhaKaran-ty5rz
    @PrabhaKaran-ty5rz Рік тому +3

    Waste vedio

  • @rameshn3138
    @rameshn3138 11 місяців тому

    Poda loosu ok

  • @sbjfitness9840
    @sbjfitness9840 5 місяців тому +1

    நண்பா என்னோட நண்பர் பெங்களூர் ல மாட்டுப்பாண்ணை வச்சிருக்காரு நாங்கள் தமிநாடு கடலூர் ல இருக்கோம் பெங்களூரு இருந்து மாடு வாங்கி வளத்தால் மாடு கிளைமெண்ட் சேஞ்ச் ஏதாச்சும் ப்ரோப்லம் வருமா

    • @sambathsambath9046
      @sambathsambath9046 6 днів тому

      கண்டிப்பா பிரச்சனை வரும்.😊

  • @kesavaraj6312
    @kesavaraj6312 Рік тому

    Bro unga number kedaikuma