எங்க ஊரில் மாரியம்மன் கோவில் இருக்கு அங்க இன்னுமே கீழ் சாதி என்று சொல்லக்கூடிய சக மனிதர்கள் கோவிலுக்கு வெளியே நின்று தான் சாமி கும்பிட வேண்டும் 😒😒 நான் சிட்டியில் வளர்ந்ததால் இந்த கிராமத்தின் நடைமுறை எனக்கு விநோதமாகவும் அதே நிமிடம் அந்த மக்களை நினைத்தால் பாவமாகவும் உள்ளது 😔😔
சகோதரரே நீங்கள் உண்மையிலேயே வேற லெவல். தீண்டாமை இன்னும் இருக்கிறது என்று வாய் வார்த்தையால் சொல்லியிருந்தால் கூட இன்னும் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள் அதற்கான ஆதாரத்தோடு சேர்த்து சொன்னீர்களே அது தான் பெரிய Plus poynt
நல்ல வேளை நான் ஈழத்தில் பிறந்தேன் இங்கே இது போன்ற வன்கொடுமைகள் இல்லை ஆனால் சாதி பார்கும் நபர்களும் உள்ளனர் ஆனால் அவர்களும் ஒரு கட்டத்தில் அது தவறு என்று உணர்து திருந்தி வருகின்றனர்😊
நிறைய பேர் இந்தக் கவுண்டம்பாளையம் ரோஸ்ட் வீடியோவை பாத்துட்டு இந்த படம் எந்த o t t தளத்தில் வந்துள்ளது என்று கமெண்ட் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே பதில் நீங்கள் அவ்வளவு சிரமப்பட வேண்டாம்! இது யூடியூப் le இருக்கு🤣🤣🤣🤣🤣🤣🤣
பேரரசோட சிவகாசி படத்துல இரண்டாம் பாதியில பிரகாஷ் ராஜ் விஜய் சண்டை போடர சீன்ல கூட ஒரு குறிப்பிட்ட ஜாதி தலைவர் போட்டோவ வைச்சிருப்பாரு அதுலயே தெரிஞ்சு போச்சு
Ella villagelayum Iruku… enga villagela innum kulathu Kinaru la irunthu Thanni eduka vidamaatanga… avangaluku Thani tap connection ahm… naan chennaila valanthen… Ithu enaku recent ah thaan theriyum… ithuku aparam ipo village ku pora interest varela… village Peru azhagianallur… per vachirukaratha paathingala…
ப்ரோ ஒரு சம்பவம் நடந்த உடனே இல்ல ஒருவாராத்தில் வீடியோ போடவும் அப்போது தான் ரீச் கிடைக்கும் ஒரு மாதம் கழித்து போடுவதால் ரீச் அதிகம் கிடைக்காது ஏனா எலாலா நேஷனல் அடிச்சு இருப்பாக அதனால் உடனேக்குவுடன் வீடியோ போடவும்
Guys full video paathutu unga opinions ah sollunga 😂❤ love you all 😊
Part-1 ua-cam.com/video/Lmgzagz_dxI/v-deo.htmlsi=VDgqdbrZ51Vx0Rlm
👍
Bro see my comment
Rtd director manadu
Bro
Praveen gandhi ya thaniya troll panni video podunga bro 😂😂😂
நீ வேற லெவல் மா ...சமூக நீதி பேச்சு அருமை
எங்க ஊரில் மாரியம்மன் கோவில் இருக்கு அங்க இன்னுமே கீழ் சாதி என்று சொல்லக்கூடிய சக மனிதர்கள் கோவிலுக்கு வெளியே நின்று தான் சாமி கும்பிட வேண்டும் 😒😒 நான் சிட்டியில் வளர்ந்ததால் இந்த கிராமத்தின் நடைமுறை எனக்கு விநோதமாகவும் அதே நிமிடம் அந்த மக்களை நினைத்தால் பாவமாகவும் உள்ளது 😔😔
இன்னும் கொஞ்ச நாள்ல மாறும்
Village name
Entha ooru?
Oru time villege name sollunga apro nenga solra pola nadakkutha nu pappom😂😂😂 thiruma nu oru manusa irukkarunu innu therila polaa😅
சகோதரரே நீங்கள் உண்மையிலேயே வேற லெவல். தீண்டாமை இன்னும் இருக்கிறது என்று வாய் வார்த்தையால் சொல்லியிருந்தால் கூட இன்னும் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள் அதற்கான ஆதாரத்தோடு சேர்த்து சொன்னீர்களே அது தான் பெரிய Plus poynt
பிக் பாஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் நீங்க அவ்வளவுதான்னு நினைத்தேன்
ஆனா கரெக்டான விஷயத்தை பேசி கலக்குறீங்க ப்ரோ.❤❤. Keep it up👌🤝
உங்க கிட்ட இத எதிர்பாக்கல bro🤝....
தீண்டாமை பத்தி clear mind ah பேசிட்டிங்க வாழ்த்துக்கள் bro 💐💐💐
🤗❤️
நன்றி தமிழனே நன்றி 😇🙋❤💖💝💞👌👏👏👏👍🌹🌠😊🏆
🤗❤️
நல்ல வேளை நான் ஈழத்தில் பிறந்தேன் இங்கே இது போன்ற வன்கொடுமைகள் இல்லை ஆனால் சாதி பார்கும் நபர்களும் உள்ளனர் ஆனால் அவர்களும் ஒரு கட்டத்தில் அது தவறு என்று உணர்து திருந்தி வருகின்றனர்😊
பேச்சாடா பேசுநீங்க அதான் படம் வெளிவரவே இல்ல...😄😄😄
Theatre la release aanalum tamilrockers kuda hidden camera vachu edukka mattan da intha padatha😅😅😅
💯💯💯சூப்பரா சொன்ன தலைவா இன்னைல இருந்து உங்க fan தலைவா❤❤❤❤❤❤🫂🫂🫂🫂🫂🔥🔥🔥🔥
ஆமா இவரு துள்ளுற வயசுன்னு ஒரு பிட்டு படத்தை எடுத்திருந்தார்.
அந்த படம் ஓடி இருந்ததுனா பயங்கரமா வளர்ச்சி அடைந்திருக்கும் தமிழ் சினிமா😅😅
Bro, naanu Coimbatore thaa but neenga sonnathu yenaku ippo thaa theriyum (theendamai suvar issue nearby mettupalayam ) good content bro👍
Hii bro unga video patha strees lam poguthu bro Thanks ❤ bro
🥺❤️
Good statement with roast well done bro 💯💯💯🎉🎉🎉
Yeah bro....kandippa intha maari videos neenga ithoda illama continue uh naraiya pannunga because ungala maari padichavanga lala mattum tha intha maari vizhipunarvu pathi makkal kitta correct uh kondu poi sekka mudiyum ...ivangala 30 years pinnadi vazhnthutu irukanga ..then unga kitta na ethir pakkarathu innum details uh tamilnadu la nadakkara aanava kolaigal athukku support panni pesara tharkurigala pathi kizhichi vidunga ...athukaga neenga enna extreme words use pannalum paravala because tharkuringa mattum tha atha thappa solluvanga ..nanga nallave rasipom ..and thanks bro intha content kaga innum naraiya intha maari pannunga nane unga channel ku 1000 subscribers uh uruvaakki tha 💯 because nanum thazhthapaata samuthayathirgaka poradum oru news reporter uh tha irukka athala engalala mudinja alavukku nanum enga team um ungalukku naraiya support tharom brooo...❤
Menmelum valara vazhthukkal bro 🎉
Thanks 🤗❤️
வாழ்த்துக்கள் நண்பா மிகச் சிறப்பான கருத்து
Arumai thambi. Proud to see a young man with vast views. Hats off
Thanks 🤗
Yow fire mode ya ❤😮
🤗❤️
Hats off to your wipper statement dude ,,,keep it up keep rocking 🎉🎉🎉🎉
😂😂😂😂 super bro vachai innu rost pananga 🎉🎉❤
எங்க மனசுல இருக்கிறத அப்படியே பேசுற மாப்ள❤
100% Excellent speech brother
❤️❤️👍🙏
Sema Nanba 💙❤️
Thanks ❤️
அருமையானா பதிவு...
தெளிவான பேச்சு 🔥🔥வாழ்த்துக்கள் ❤❤
🤗
தோழர் உங்களுடைய விளக்கமும் , உரையாடலும் மிக, மிக அருமை . வாழ்க வளர்க
Big fan of your videos nahhh 🔥🔥
இந்த தொப்பி போட்ட பூமர் அங்கிள் எடுத்த எல்லா படங்களும் flop தான்.... இவன் வெற்றி மாறன், பா ரஞ்சித் போன்ற பெயர்களை உச்சரிக்க கூட தகுதி இல்லாதவன்😂😂😂
Poda loosu perasu three big blockbuster da
😂😂😂semma scene irukkethe inneki
😂😂😂
சரியான பதிவு வாழ்த்துக்கள்
thanks for your infarmation ennum evlo oorla jathi erukunrathu nenga sollithan therinthathu thanks
same castta erunthalum anthasthu pappanga
kadasi dialoguesvellam super malla yosichchi pesuringa arumai tom cat
Bro Semma bro 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Your speech makes sense
Super anna vera level video ippavum jaathi veri iruku athu eppo aliyumo therila ellaarum samam thaa
🥺❤️
நிறைய பேர் இந்தக் கவுண்டம்பாளையம் ரோஸ்ட் வீடியோவை பாத்துட்டு இந்த படம் எந்த o t t தளத்தில் வந்துள்ளது என்று கமெண்ட் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே பதில் நீங்கள் அவ்வளவு சிரமப்பட வேண்டாம்! இது யூடியூப் le இருக்கு🤣🤣🤣🤣🤣🤣🤣
Good work brother 👏👏👏
Bro countdown palayam roast podunga😂 contents neriya iruki kalaaika
Super pa வாழ்த்துக்கள்💐🌹🥀🌺🌷
Semmaiya Sonninga Bro ❤💥💥
Thanks 🙏❤️
Super da thambi😊😊😊😊
❤️💯
Bro Movie ralease ku aprom kandippa roast pannunga
Kandippa 😂😂
Release aagumanu dhan therla😅
பேரரசோட சிவகாசி படத்துல இரண்டாம் பாதியில பிரகாஷ் ராஜ் விஜய் சண்டை போடர சீன்ல கூட ஒரு குறிப்பிட்ட ஜாதி
தலைவர் போட்டோவ வைச்சிருப்பாரு அதுலயே தெரிஞ்சு போச்சு
16:26 perfect bro🔥🔥🔥🤝
Thanks 🙏
Super bro all the best 💯
Thank you so much❤️💯
@@TubelightMind_Tomvijay love from Sri Lanka anna
#justiceForRuthurajGaikwad😊
🥺💔
Semmaiya pesara thambi..thavara vitta news ellam un channel la paaka mudiyuthu. Neraiya vishayam collect panni potruka antha effort ku vaazthukal
❤️❤️👍🙏
Super bro ❤❤❤
Ella villagelayum Iruku… enga villagela innum kulathu Kinaru la irunthu Thanni eduka vidamaatanga… avangaluku Thani tap connection ahm… naan chennaila valanthen… Ithu enaku recent ah thaan theriyum… ithuku aparam ipo village ku pora interest varela… village Peru azhagianallur… per vachirukaratha paathingala…
Bro intha videola nenga pesnathukaha unga videola vantha 2 ad um skip panama fulla oda viten for my side support❤
🥺❤️❤️❤️💯
Super anna 😊
அருமை நண்பா
Unage video ippo than first time pakkuran... Really perfect speech anna 🔥
Thanks ❤️ welcome 🤗
100% Correct ✅
Thanks ❤️
Koundampalaiyam ❌
Count-down palaiyam✅
Hi I'm from Malaysia🇲🇾... semmeh brother nee🔥💯🫂👑
Thanks 🙏❤️
👌👌....🎉
Super Naa 😊
1985 la mudhal mariyadhai la irundhu dhan aanava kolai pathi padam eduthanga. Aana adhu ipavum nadandhutu iruke. Ivanunga vayiru erinji saaga innum neraiya Pa. Ranjith Vetrimaaran varanum.
Villupuram Child abuse case pathi ithula oru dog kuda pesala avlothan ivanungalam ni kalaku Thala😊
Thirumavalavanukke innum plastic chair tha enna pannurathu
சூப்பர் விஜய் bro ❤
Thalaiva ne safe aa iru ya. intha thayolingalunk arivndrathu illa..😢
😶😶
Enakki video super ❤❤
This universe all living things. Animals, birds and humans. Humans not humanity. Universe punishment karma is a boomerang ❤
Anne super 😊😊
💪💪
🎉🎉🎉
Bro na pathathula oru Super video keep rock 👍🏻👍🏻👍🏻
Bro ruturaj gaiwad pathi pesu bro🛐
Bro karnan movie climax parunka opposite partya nallavangala katti irrupanga
Nadakuthunu theriyum bro aana intha alavukku ithutheriyama tharkuriya irukkuran
👌👌
Thanks 🙏
Super bro❤
Thanks 🙏
Bro ivanga ethuku serial ku audio launch lam pandranganu enaku therla 😢😅
😂😂
சூப்பர் தம்பி
Indian 2 roast podu
Ok 🤗
👏👏👏
நட்சத்திரம் நகர்கிறது படத்தை பற்றி பேசவும்...
Pesuradhuku thunivu illai bro avanukku 😂😂
@@_fallen_angel.அப்டின்னா இத பத்தி பேச அந்த பையனுக்கு துணிவு இருக்கு 🤔 அப்டின்னா நீங்க அந்த அளவுக்கு சரக்கு இல்லாம இருக்கீங்க 😅😅😅
💥💥💥💥💥💖💖🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💐
Super bro
🙏🙏🙏🙏🙏🙏🫂🫂 love you brother super 👏👏👏👏👏👏
Thank you so much❤️💯
karnan movie la mari selvaraj correct ah thaan solirupaaru!
🎉🎉🎉🎉❤❤🎉🎉❤❤
🔥🔥🔥
🥺😡
❤
Hii❤
Antha thopii potta uncle yaru ivaruku cinema ku enna samatham😅😅😅
Uñaku yethachu prechana vanthu sollu bro...
Maharaja - Oldboy Comparison video pathuttu unnaya thittunen....But You done a Great Job in Last 2 Videos...Super Yaa....❤
எல்லாம் சரி ஆனால் கவுண்டபாளையம் என்பது ஊர் பெயர்
Yenda vere palayam elleya
@@villagefoodmalaysia6001 பெரியநாயக்கன்பாளையும் ok வ
Munadi KOUNDAR palayam .... Ippo koundampalayam
Yes ivan movie pakkama ivlo pesuram 😂😂
@@kodeeeswaran7424 jathhi verry nayeengeelah
Enaku therinji saathi paakura ellarukum 5 arivu thaan.... Verum oru vaarthai epdi oru manishanaye vera maari paaka vekkuthunu enaku puriyala😢
Work etha poringala bro 10 days once than video potringa.
Hi bro
Hello
Naa unakka thalaivanangukiren thambi indha video padhiukku
❤❤
ப்ரோ ஒரு சம்பவம் நடந்த உடனே இல்ல ஒருவாராத்தில் வீடியோ போடவும் அப்போது தான் ரீச் கிடைக்கும் ஒரு மாதம் கழித்து போடுவதால் ரீச் அதிகம் கிடைக்காது ஏனா எலாலா நேஷனல் அடிச்சு இருப்பாக அதனால் உடனேக்குவுடன் வீடியோ போடவும்
Kathi vs telugu kathi troll podupa..
Ok bro
👍❤️👍
Thanks 🙏
Neenga onna purichikanum
Karnan padam. Peasuna poltics vanthu
Govt brutality pathi so athu nadanthatha victim appditha katta mudium