''நான் மாட்டுக்கறிக்கு விளம்பரம் பண்ணல😡Pa.Ranjith பத்தி என்கிட்ட பேசாதீங்க🙄"- Actor Ranjith Opens Up

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • #Actorranjith #goundampalayam #actorranjithmovie #Actorranjithinterview #galattavoice #galattavoiceinterview #Rajithexclusiveinterview #goundampalayamreview #goundampalayamranjith #Ranjithpressmeet #Ranjithspeech #casteissue #Caste
    ''நான் மாட்டுக்கறிக்கு விளம்பரம் பண்ணல😡Pa.Ranjith பத்தி என்கிட்ட பேசாதீங்க🙄"- Actor Ranjith Opens Up
    Antway School of Design
    ADMISSION OPEN
    Hi there, we are from Antway School of Design A recognised concern by Antway Research Foundation, an autonomous Research Organisation Under central government of India.
    Join with us for Post Graduate / Master Diploma in fashion design after your related degree to fly across nations through our International Internship Tie-up.
    Eligibility: SSLC, HSC and Any Degree
    Join with us CAD-CAM courses to enhance your digital pattern making / Pattern Plotting skill and get exclusive training and job opportunities.
    Eligibility: Any Degree related in fashion Stream
    Visit us and feel free to contact us to know more...
    Antway School of Design Details:
    Hotline Contact no: 9941439220 / 9003839220
    Address: Kerala Vidyalaya School, No. 919 EVR Periyar Salai 1st Lane,
    1st Floor Near Nehru Park Metro Station,
    Purasaiwakkam, Chennai, Tamil Nadu 600084
    Location : bit.ly/3gDHvQ0
    E-mail: admin@antwayindia.com
    web: www.antwayindia.com
    Instagram: / antway_india
    =================================================
    The Chennai Silks
    The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
    TCS has always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer's taste. It has the most exhaustive collection of clothing for men, women and children, under one roof. These include Wedding Silks, Designer Sarees, Cotton & Silk Sarees, Chudidars, Dress Materials, Traditional & Western Wear, Suitings & Shirtings, Formal & Casual Wear, Dhoties, Sherwanis & Children's Wear. With clothes for every season and every occasion, TCS has indeed become the favourite family shop.
    Testifying to authentic products of TCS, are the Silk Mark and Handloom Mark. In compliance with International Quality Management Systems, the Chennai & Coimbatore stores are certified with ISO 9001:2000
    Contact:
    0091 999 481 1711
    0091 421 224 2888
    Email:
    online@thechennaisilks.com
    ========================================
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

КОМЕНТАРІ • 388

  • @vigneshb3763
    @vigneshb3763 Місяць тому +135

    இவன எல்லாம் சேர்ந்து காரி துப்புங்கள்.

  • @Narayanan89
    @Narayanan89 Місяць тому +80

    இந்த குரங்கு பொம்மையை எத்தனபேருடா காரி துப்புவீங்க…. பாவம் இந்த டம்மி😂😂

  • @sakthivel-fg2qj
    @sakthivel-fg2qj Місяць тому +123

    பிறந்த குழந்தை கூட காரி துப்பும் அவன் முகத்தில்

  • @ajayj3217
    @ajayj3217 Місяць тому +49

    மாட்டுக்கறி திங்கிறவனுக்கு மட்டும்தான் குஞ்சு இருக்கிற மாதிரியும் மாட்டுக்கறி திங்காதவர்களாக குஞ்சு இல்லாத மாதிரியே பேசுறான் இவன் 😂😂😂 இப்போ மாட்டு கறி உன்னாலதான்டா விலை அதிகமாக போகுதுன😂

  • @user-dh1ph3kd2k
    @user-dh1ph3kd2k Місяць тому +71

    இவன் சொல்றத பாத்தா மாட்டு கறி திங்கலாம் போல இருக்கு

  • @munees4306
    @munees4306 Місяць тому +150

    தங்களான்💞💞💞

  • @kirubakarank4978
    @kirubakarank4978 Місяць тому +46

    Intha ரன்ஜித் padikkatha tharkuriyaa iruppan😂😂😂

  • @silverjubileecelebrations1119
    @silverjubileecelebrations1119 Місяць тому +99

    வெற்றிமாறன் பா ரஞ்சித் மாறி செல்வராஜ் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்.

  • @sakthivel-fg2qj
    @sakthivel-fg2qj Місяць тому +33

    உன் பொண்ணு பாவம் டா

  • @rajanshanmugam537
    @rajanshanmugam537 Місяць тому +101

    இந்த நாய போய் இன்டர்வியூ
    எடுக்கிறாங்க..

  • @KaruppusattaiM
    @KaruppusattaiM Місяць тому +43

    ராமர் கடவுளுக்கு உயிர் இருக்கா இல்லையா சங்கி ரஞ்சித் சொல்லுங்கள்

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 Місяць тому +22

    மாட்டிறைச்சி உண்பவர்கள் ஆண்மை அதிகமாக உள்ளவர்கள், உடலுறவில் வல்லவர்கள் என்றால் இயல்பாகவே பெண்கள் அந்த இளைஞர்களைத்தானே விரும்புவார்கள்..? காதலிப்பார்கள்.? நாடிச்செல்வார்கள்..?
    மாட்டிறைச்சி உண்பவர்கள் இனி அதிகரிப்பர்..!
    மாட்டிறைச்சி விலை இனிமேல் அதிகரிக்கும்..!
    பின்குறிப்பு: உலகின் அறிவியல் கண்டுபிடிப்புகள் நூறு சதவீதம் மாட்டிறைச்சி உண்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை..!

  • @user-mk9fp4op5l
    @user-mk9fp4op5l Місяць тому +12

    முருங்கைக்காய் அப்புறம் மாட்டுக்கறி விளம்பரம்😂😂😂😂

  • @Ambedkarமாணவன்
    @Ambedkarமாணவன் Місяць тому +20

    மாட்டு கறி 🤤 தின்னும் பறையன் நான் 💙❤️

    • @kamalesh_kamal
      @kamalesh_kamal Місяць тому +2

      Ne saptu bro athu ye last aa caste name uu

    • @karthickp6081
      @karthickp6081 День тому

      Oru kalathula sakiliyar kal thinguranga nu sonainga.. yella jathikarangalum thaan thinguranga .. rusi apadi 😂😂😂

  • @kaleebsam
    @kaleebsam 9 днів тому +2

    Pa.Ranjith 🔥🔥🔥🔥🔥🔥 தங்களான்

  • @servicetrust9395
    @servicetrust9395 Місяць тому +4

    எந்த நெறியாளர் பொள்ளாச்சி சம்பவத்தை பற்றி அவனிடம் கேள்வி கேட்க மாட்டேன் என்கிறார்கள்

  • @Prabakara007
    @Prabakara007 Місяць тому +30

    கலாவதி ரஞ்சித்

  • @DhamodharanDhamodharan-fk1qs
    @DhamodharanDhamodharan-fk1qs 10 днів тому +3

    ரஞ்சித் நெறியாளர் மூத்திரத்தை வாங்கி குடி அப்ப ஏதோ கொஞ்சம் அறிவு வளரட்டும்

  • @alagurathnam9885
    @alagurathnam9885 Місяць тому +51

    வார்த்தைக்கு வார்த்தை
    படம் பாத்தா தெரியும்
    படம் பாத்தா தெரியும்னு சொல்றான்.
    படம் ரிலீஸ் ஆனாத்தானேடா...😂😂😂😂

  • @anburaja3451
    @anburaja3451 Місяць тому +10

    Sangi manki 😂😂

  • @kirubakarank4978
    @kirubakarank4978 Місяць тому +17

    Saami podura😂😂😂kena pu

    • @vk_diary
      @vk_diary Місяць тому +3

      தன்னை ஒரு புனிதனா காட்ட நினைக்குற... சல்லி பசங்களோட language அது 😂😂😂

  • @thamizh4155
    @thamizh4155 Місяць тому +13

    நம்ம வீட்ல இன்னிக்கு மாட்டு உப்புக்கறி சூப் அத்துடன் கிரேவி😊

  • @BalaJi-zp6uf
    @BalaJi-zp6uf Місяць тому +5

    ரஞ்சித் பைத்தியம்.. தர்குறி ரஞ்சித்😂😂😂

  • @SaravananSaravanan-gq5uy
    @SaravananSaravanan-gq5uy Місяць тому +4

    யார்ரா அவன் குருவிக்காரனா இருப்பான் சாமி சாமி பேசுறேன்

    • @tennyson4828
      @tennyson4828 6 днів тому

      😂😂😂 kuruvikaran be like : Ranjith um namma aluga tha

  • @vvpakuwait6654
    @vvpakuwait6654 Місяць тому +3

    மூஞ்சில் தெரியுது அவமானப்பட்டவனின் முகப்பாவனை.😊

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh Місяць тому +8

    Thangalan movie trailer vera level ❤ vikram and PA ranjith ❤

  • @muthukumarmuthukumar5984
    @muthukumarmuthukumar5984 Місяць тому +10

    Time waste

  • @user-sn8gj3gm6z
    @user-sn8gj3gm6z Місяць тому +14

    Bro ivan pesurathu sema tension aaguthu kekkarathukku correct ah pathil sollurananu paarunga

  • @user-ss8tu6hw4v
    @user-ss8tu6hw4v Місяць тому +1

    ராஞ்சித்த் அவர்களே ஓங்களை காரி துப்ப யெச்சில் பத்தவில்லை

  • @duraipandi6282
    @duraipandi6282 Місяць тому +9

    டேய் full vanmam daa 😅 என்னடா எந்த கேள்வி கேட்டாலும் படம் பாத்தா புரியும் படம் பாத்தா புரியும் சொல்ற அப்போ நீ படம் Director இல்லை யா

  • @vk_diary
    @vk_diary Місяць тому +10

    இன்னைக்கு தேதி க்கு... நாடக காதல் ஒரு இத்து போன சைக்கிள் ( சொப்பன சுந்தரி மாதிரி)
    பல பேர் ஓட்டி. .காய்லான் கடைக்கு போன சைக்கிள்..
    தொடச்சி.. oil போட்டு, உருட்ட ரெடி பன்னிருகான் 😂😂😂

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 15 днів тому +3

    எந்த சாதியாக இருந்தாலும் பெற்றோரின் சம்மதம் பெற வேண்டும்.

  • @user-sn8gj3gm6z
    @user-sn8gj3gm6z Місяць тому +11

    Intha tharkuriku ethum theriyala bro jaathi veriyan paithiya kaaran

  • @amstrongkenny6967
    @amstrongkenny6967 Місяць тому +23

    தங்கமலான் டிரைலர் பார்த்தேன் ❤

    • @ITISTHATIS24
      @ITISTHATIS24 Місяць тому +1

      Potta olungah padi da school porah vayasula saathi perumaiku pesa povatha... Trailer k ipdina Padam release aana thooku potu sethuruva polaye🤡🥭

    • @gunasekarangunasekaran7315
      @gunasekarangunasekaran7315 Місяць тому

      Te Tevidiya pulla mari comment panatha😂

  • @thangap200
    @thangap200 Місяць тому +7

    தமிழ்நாடு மக்கள் காரி துப்பும் இந்த நபர்களில் ஒருவராக ரஞ்சித்.

  • @duraipandi6282
    @duraipandi6282 Місяць тому +17

    24;04😭 பாவம் பா பதில் தெரியாம சிரிச்சி மாலிக்கரான்

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 Місяць тому +7

    Echa Paiyan da ivan😂

  • @kilangovan2443
    @kilangovan2443 Місяць тому +8

    இவனுக்கு அறிவு என்று ஒன்னு இருக்கா இல்லையா என்று தெரியவில்லை...

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 Місяць тому +6

    Yaru da ivan no 1 Boomer ah irukane?

  • @MathiAlagan-s2z
    @MathiAlagan-s2z 11 днів тому +1

    பா.ரஞ்சித் அண்ணா வா பார்த்து பயந்த தற்குறி அறிவாளிகளை பார்க்கவே மாட்டோம் நாங்கள் முட்டாள்களாவே இருப்போம் என்று சொல்லக்கிறார் ரஞ்சித் 😅😅😅😅😅

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 10 днів тому +2

    தங்களான் 💐🌹🔥🔥🔥🔥
    தற்க்குறி 🩴🩴

  • @user-yj1eo6mc4t
    @user-yj1eo6mc4t 27 днів тому +2

    மாடு எங்கள் தெய்வம்

  • @rajar2576
    @rajar2576 Місяць тому +4

    நீ வெட்டின தழும்பு இருக்குல்ல அதநான் தடவி பார்த்தா உனக்கு வலிக்குது பயமாவும் இருக்கு

  • @ajithmooses
    @ajithmooses Місяць тому +5

    மலையாளியை கல்யாணம் பண்ணி நாடக காதல் பண்ணிய துணை நடிகர் ரஞ்சித் ஒழிக....

  • @Siva-si5cq
    @Siva-si5cq Місяць тому +1

    ஒரு முட்டாள்கிட்ட பேசுவது எவ்வளவு கடினம் எது கேட்டாலும் வேற சப்ஜெக்ட் என சொல்ற இவன என்ன சொல்றது.

  • @vaseekaran2327
    @vaseekaran2327 2 дні тому +1

    தங்கலான் வாரிசு டா 😠💪🏻

  • @DhuruvAdhi
    @DhuruvAdhi 28 днів тому +1

    20.41:- Excellent Point sir...

  • @smani4354
    @smani4354 3 дні тому

    இவன் செய்தது தான் உண்மையான நாடக காதல்.....

  • @gbeardoff2363
    @gbeardoff2363 Місяць тому +3

    Anger black shirt super brother your reaction also well
    Nakkal ya unnaku ❤
    And you well bold talk 🔥

  • @aadhiakash3836
    @aadhiakash3836 11 днів тому +1

    எப்படி bro சிரிப்ப control panringa 😅😅😂😂😂😂😂😂 7:51

  • @krishnamoorthi3934
    @krishnamoorthi3934 Місяць тому +6

    வாழ்த்துக்கள் நெறியாளர்

  • @sakthivel-fg2qj
    @sakthivel-fg2qj Місяць тому +13

    நீ எல்லாம் ஒரு அப்பன்

  • @srinathb5950
    @srinathb5950 Місяць тому +6

    Ivaru Periya olu 😂😂😂

  • @nagarajnaga2145
    @nagarajnaga2145 Місяць тому +5

    என்ன இண்டர்வியூ எடுக்குறிங்க, என் தலைவன் முக்தார் கிட்ட விட்ட இவன கிழிச்சி விட்டுருவாரு,😅😅😅

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 10 днів тому +1

    ஒரு நெறியாளரின் பேச்சுக்கு சரியாக பதில் சொல்ல கொஞ்சம் அறிவு வேணுங்க சாமி.....

  • @saranaanagaa9071
    @saranaanagaa9071 Місяць тому +2

    Onnum theriyatha maathiri pesaathinka Ranjith sir

  • @dishcovery
    @dishcovery Місяць тому +10

    Ada Ivan oru tharkiri ing....😂

  • @filmpsyco645
    @filmpsyco645 6 днів тому

    களம் 8 ல மோகன் ஜி பார்ட்டி தற்குறி ரஞ்சித்த போட்டு பொளக்குறாங்க😂😂😂

  • @samaran153
    @samaran153 Місяць тому +1

    சரி தவறு என்பதை நாம் ஏன் தீர்மானிக்க வேண்டும். படம் வெளிவரட்டும். மக்கள் தீர்மானிக்க வேண்டும். உணவு ஒவ்வொரு தனி மனித உணவு, ஆடு, கோழி போல் மாடு ஒரு உணவு.
    சீனா பாம்பு கறி, வட கொரியா நாய் கறி, உணவு அவனவன் தனிப்பட்ட ஒன்று அதை எல்லாம் தவறாக சித்தரிப்பது தவறு! நாடக காதல் சில இடங்களில் நடப்பது உண்மை, அது சொந்த சாதியிலும் மாற்று சாதியிலும் நடக்கிறது.
    இல்லாத ஆண் பணம் இருக்கும் பெண்ணையும், இல்லாத பெண் பணக்கார ஆணையும் பணத்தை முதன்மைப்படுத்தி சில காதல் நடப்பது உண்மை. பணம் படைத்தவனாக இருந்தால் பெற்றோரே ஏற்றுக் கொள்கின்றனர்.

  • @im.akash_kumar9794
    @im.akash_kumar9794 Місяць тому +11

    நாடகக் காதலைப் பற்றி வாய் கிழிய பேசும் நடிகர் ரஞ்சித் அவர்கள் அரியலூர் மாவட்டம் நந்தினி கொலை வழக்கு அந்த காதல் எந்த வகைப்படும் என்று கொஞ்சம் சொல்லுங்கள்

  • @baskarbaski688
    @baskarbaski688 4 дні тому +1

    இவனை காரி துப்புனா அந்த எச்சில் கூட வீண்.

  • @arul17725
    @arul17725 Місяць тому +5

    இன்னுமா இவனை கூப்பிட்டு இன்டெர்வியூ எடுக்கிறீங்க

  • @dineshkumarr2884
    @dineshkumarr2884 8 днів тому

    மனிதன் சிந்திக்கவேண்டிய பாடம்.இதுஎல்லா சமுதாய பெண்களும் உரிமைகள் பாதுக்காக்க வேண்டும்

  • @user-sn8gj3gm6z
    @user-sn8gj3gm6z Місяць тому +7

    Bro sema kalai cut panni ottipingala😂

  • @ajayj3217
    @ajayj3217 Місяць тому +6

    Anchor be like 😂😂 : என்ன என்ன சொல்றான் பாருங்க 🤣🤣 கிருக்கு மாறி

  • @Sathish14-24
    @Sathish14-24 Місяць тому +3

    Lack of knowledge and less reading

  • @veeramuthu4182
    @veeramuthu4182 Місяць тому +1

    ரஞ்சித் தமிழ்நாட்டில் இருக்கிற வேற எங்க இருக்காரு ரஞ்சித் ஊர்ல ரெண்டு தெரு இருக்கா ஒரு தெரு இருக்கா

  • @user-si6rs3pr2y
    @user-si6rs3pr2y 27 днів тому

    என்றோ ஒரு நாள் நடந்த விஷயம் இல்லை இன்னிக்கு எங்க ஊருக்குள்ள சாதிய பாகுபாடு இருக்கு இந்த ரஞ்சித் வந்து கேட்பாரா இன்னிக்கு இரட்டை டம்ளர் இருக்கு கோயிலுக்குள்ள போக முடியாது மரியாதை இல்லாம தான் நடத்துறாங்க இது எல்லாருக்கும் தெரியும் இல்லாத உன்னை ரஞ்சித் மாதிரி செல்வராஜ் படம் எடுக்கல இன்னைக்கே அது நடந்துட்டு தான் இருக்கு முடிஞ்சா இந்த ரஞ்சித் வேணா வந்து அதை தட்டி கேட்டு சமூக நீதி வாங்கி கொடுங்க

  • @lovelymusic7190
    @lovelymusic7190 Місяць тому +1

    நீ எல்லாம் சாதாரண பைத்தியக்காரன் கிடையாதுடா 😮

  • @aadishvaran2262
    @aadishvaran2262 Місяць тому +1

    மனித இனத்துக்கே அவமானம் இது போன்ற நாயாலே

  • @KarthiKarthi-ms5yr
    @KarthiKarthi-ms5yr Місяць тому +2

    Unga veetla oru screen ready panni....anga ootttu...evanum intha movie ya vanga matan....

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. Місяць тому

    இவர் எப்படி திருமணம் செய்தார்.அதை கேளுங்க.

  • @kirubakarank4978
    @kirubakarank4978 Місяць тому +4

    Ivan kenaththu thavalai so Ivan paathatha than 😂😂😂solluvan

  • @kamalesh0927
    @kamalesh0927 Місяць тому +9

    😂 enada ivan saami saami nu pichakaran madhri

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 Місяць тому +6

    நெறியாளருக்கு இருக்கும் அறிவு கொஞ்சம் கூட நடிகர் ரஞ்சித்துக்கு இல்லை

  • @manavalanr2245
    @manavalanr2245 Місяць тому

    அடுத்த இன்டர்வியூ முக்தார் அண்ணனிடம்

  • @itsmetechy9422
    @itsmetechy9422 Місяць тому +1

    Enga da antha namakkal news la kuda varala

  • @rameshmi8280
    @rameshmi8280 Місяць тому

    டேய் என்னங்கடா மேல் போச்சு பூசிட்டே இருக்கீங்க கீழ் ஜாதி காரன் எங்க வீட்டு புள்ளய லவ் பண்ணக்கூடாதுங்கிறத என்னமா சுத்துறீங்க... போங்கடா போக்காதவனுங்கள

  • @KaruppanVijay
    @KaruppanVijay 12 днів тому

    உண்மை ஒர்ஜனல்

  • @KarthickKarthick-mm4lz
    @KarthickKarthick-mm4lz 9 годин тому

    Vera level

  • @ITISTHATIS24
    @ITISTHATIS24 Місяць тому +2

    Deii saami soothaiyum vaaiyum moodinu padatha vdu saami padam thaan pesanum... Theatre la vangalaya press show kooptu podu nalla padama irunthaa avanga support pannuvangah athaa vitutu pesiye vilambaram panrah🤡

  • @sonaimuthu3259
    @sonaimuthu3259 Місяць тому

    தம்பி இனிமேலாவது பள்ளியில் போய் படி(நாடகதிருமணம் செய்த ரரரர...)

  • @rajar2576
    @rajar2576 Місяць тому +1

    நெறியாளர் சாமி கிரியா ஆம்பளைங்க போய் தப்பிச்சேன் பொம்பளையா இருந்தா தங்கம் என்று சொல்லுவியா ன்

  • @user-wy4ck8ez5k
    @user-wy4ck8ez5k Місяць тому +1

    தங்களான் ❤️🌹🌹🌹

  • @rohithnisha8771
    @rohithnisha8771 10 днів тому

    Super naa❤❤

  • @user-hh3vq4hq3c
    @user-hh3vq4hq3c 8 днів тому

    Padam yarum paakamatanganu padam patha therium nu soltran

  • @KadaramKondanRC
    @KadaramKondanRC 6 днів тому

    Its a good movie only, Interviewer is worst ever!

  • @aathiramahiaathiramahi
    @aathiramahiaathiramahi Місяць тому +2

    Un puthila nayi ozhuka ennada pathil

  • @sivaramansivasakthi5781
    @sivaramansivasakthi5781 Місяць тому +1

    Side gabla murunga kai mankainu adichan paaru

  • @vijays4341
    @vijays4341 Місяць тому

    எங்க நடக்கிறது என்று கேட்கிறான் பார்தியா இவன் வெட்டாம விட்டுருக்கோம் ல நம்ம தவறு...வேற சாதி மத பேசி இருந்தா தெரியும்...

  • @vinoth121kumar
    @vinoth121kumar Місяць тому

    எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில். படத்தைப் பார்த்தால் தெரியும். வேற எதுக்குயா கேள்வி கேக்குறீங்க.

  • @Senthilragul-cg9si
    @Senthilragul-cg9si 15 днів тому

    ஆமாடா அப்படித்தான்

  • @Entertainment_channel298
    @Entertainment_channel298 25 днів тому

    #ரஞ்சித் அவர்களே சமுக நீதி பற்றி பேச உனக்கு தகுதியே இல்லை. சமுக நீதி என்றால் என்ன சொல்லுங்க.

  • @jothibasuam8396
    @jothibasuam8396 Місяць тому

    முருங்கைக்காய் பிறகு மிக பெரிய விளம்பரம் நெறியாளர் கேள்வி சூப்பர்

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 26 днів тому

    Cow is mother cow is God ❤❤❤❤

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 Місяць тому

    இவன் நிறை தடவ மாட்டு கறி சாப்பிட்டு இருக்கிறாள்

  • @MayiDestroyers2508
    @MayiDestroyers2508 Місяць тому

    ஐயா உங்களுக்கு ஏன் தியேட்டர் கிடைக்க வில்லை படத்தை பார்த்துட்டுதானே வாங்குவார்கள்

  • @moorhy8771
    @moorhy8771 Місяць тому

    Enga oor ellorum otrumai Eluru yaaru samadhi matanga sir

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 17 днів тому

    Ranjeeth sir solvadu .orutheeya solran unmaie. Natappadu than solraru

  • @user-nj2so7xc1n
    @user-nj2so7xc1n 8 годин тому

    Innum cinemavil ippadi alugal neraiya peeru irukkanga.samuga needhi ku arthdham theriyadha aalu.