கவுந்து படுத்த கவுண்டம்பாளையம் | Actor Ranjith | U2 Brutus

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 267

  • @asokapandiramkumar3585
    @asokapandiramkumar3585 4 місяці тому +16

    Thanks

    • @U2Brutus
      @U2Brutus  4 місяці тому +6

      Thnk u tholar

  • @IndrajeetInthiresh-fe3fh
    @IndrajeetInthiresh-fe3fh 4 місяці тому +69

    சத்தியா வந்தாலே கலக்கல் தான்🎉🎉🎉

  • @kalaiselvan7542
    @kalaiselvan7542 4 місяці тому +12

    உங்களுடைய நக்கல் நய்யாண்டி பேச்சு எனக்கு ரொம்ப புடிக்கும் 🎉🎉🎉

  • @selwyneliazer
    @selwyneliazer 4 місяці тому +48

    கவுந்து படுத்த கவுண்டம்பாளையம் தலைப்பு கலக்கல்😂😂😂👌👌👌👍

  • @RameshSridevi-b2s
    @RameshSridevi-b2s 4 місяці тому +7

    உன்மையிலயே u2burud வேர லேவல்💚👍

  • @sathyastudiosirupakkam3082
    @sathyastudiosirupakkam3082 4 місяці тому +37

    வணக்கம் தோழர்களுக்கு சாதி வெறியனை செருப்பு சாணியில் முக்கி அடிக்கிற தோழர் மைனர் தோழர் சத்தியா இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤

  • @sundarc4672
    @sundarc4672 4 місяці тому +59

    சத்யா உங்கள ரொம்ப புடிக்கும் தோழர்❤

  • @dharmendiranmurugaiyanvelv8891
    @dharmendiranmurugaiyanvelv8891 4 місяці тому +23

    அல்டிமேட் வேற லெவல் 🎉

  • @MJ-lj8fw
    @MJ-lj8fw 4 місяці тому +13

    Nathan first 👍🎉🎉

  • @Shivasbestten
    @Shivasbestten 4 місяці тому +13

    Favourite channel brother

  • @tamilktsv57
    @tamilktsv57 4 місяці тому +10

    வணக்கம் அண்ணா ❤❤❤

  • @vellapandian9065
    @vellapandian9065 4 місяці тому +58

    படம் எடுக்கிறதுக்கு முன்னாடி ராமதாஸ் அரசியல் வாழ்க்கையை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்திருக்கலாம் 😅😅😅😅😅😅

  • @charlesrajan8854
    @charlesrajan8854 4 місяці тому +103

    ரஞ்சித் மீது சட்டப்படி நடவடிக்கை தேவை.

  • @vengatesanayyasamy6119
    @vengatesanayyasamy6119 4 місяці тому +14

    Nannthan first view

  • @SuperRhythmic
    @SuperRhythmic 4 місяці тому +78

    இந்த K. ரஞ்சித் பிரியாராமன் என்ற நடிகையை எந்த மயிருக்கு காதல் திருமணம் செய்தான்...

  • @saidaimjacobbrothers2214
    @saidaimjacobbrothers2214 4 місяці тому +3

    மிக மிக அழுத்தமான ஆணித்தரமான பதிவுகள் வாழ்த்துக்கள் இந்த சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் தற்கொலைகளின் முகத்திரையை நாறு நாராக கிழித்து தொங்க விடும் தோழர்களே வாழ்த்துக்கள்

  • @Sampathkumar-je5wd
    @Sampathkumar-je5wd 4 місяці тому +1

    சிரித்து மகிழவும் சிந்திக்கவும் செய்யும் தங்களின் பணிக்கு வாழ்த்துகள்

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 4 місяці тому +7

    : வணக்கம் அண்ணா " ❤

  • @tholar3400
    @tholar3400 4 місяці тому +56

    சத்யாடா🔥🔥🔥

    • @Haiiiiiiiiiiiiiii1223
      @Haiiiiiiiiiiiiiii1223 4 місяці тому

      ​@@MaricKani1140-hq3pw 😂

    • @vengadesangv5688
      @vengadesangv5688 4 місяці тому +4

      @@MaricKani1140-hq3pwun kudumba pombalaya daily ipdi thaan anupuva pola… badu

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv 4 місяці тому +1

      ​@@MaricKani1140-hq3pwungotha, ummpondatti ellam pavam da, engenga anupuriyo? Edupidi, AnnamaLIE, Yuvaraj, ipo Ranjith varaikum.

    • @jetrickgrown
      @jetrickgrown 4 місяці тому

      @@MaricKani1140-hq3pwvaaya thorantha aduthavan veetu pombalayathan peasuvingala da?

  • @avinarts3782
    @avinarts3782 4 місяці тому +1

    வணக்கமும்.!
    வாழ்த்துகளும் ..!!
    தோழர்களே ..!!!

  • @Periyarkannan
    @Periyarkannan 4 місяці тому +30

    படுத்துகவுந்த பாளையம் தற்குறி ❤❤❤

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 4 місяці тому +45

    கவுண்டன்பாளையம் ரஞ்சித் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.!
    நான் மலையாள பார்ப்பணன், என் இனத்து பெண் பிரியா ராமனை காதலித்து ஏமாற்றி இந்த சூத்திர ரஞ்சித் திருமணம் செய்து கொண்டான் எனவே அவனை அக்கரையின்பேரில் கொல்லப்போகிறேன் என எந்த ஆரிய மலைமாளியாவது சொன்னால் அதை நாம் கடந்து போகவேண்டும் என சொல்ல வருகிறானா இந்த தற்குறி ரஞ்சித்..??
    இவனும் திருந்துவான் தோழர்..!
    நம்புவோம்..!

    • @Appu1229-m1e
      @Appu1229-m1e 4 місяці тому

      அது கொலை இல்ல. அன்பு கொலை. தாராலமா செய்யலாம் .

  • @vairamo
    @vairamo 4 місяці тому +1

    சிறப்பான கலந்துரையாடல் தோழர்களே 👍

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 4 місяці тому +10

    என்னடா ஆண்ட பரம்பரைக்கு வந்த சோதனை 😂😂😂😂😂😂😂

  • @athiru6857
    @athiru6857 4 місяці тому +2

    தலைவா வச்சி செஞ்சிட்டிங்க 😂😂😂😂😅 வேற மாதிரி

  • @kr-nd8zk
    @kr-nd8zk 4 місяці тому +32

    மன்னிப்பு கேட்டாலும் விடக்கூடாது கண்டிப்பா ஜெயில்ல புடிச்சு போடணும் இன்னொரு தடவை அந்த மாதிரி பேச மாட்டான்..... இவன் மட்டும் இல்லை எவனும்.... . ....

    • @Haiiiiiiiiiiiiiii1223
      @Haiiiiiiiiiiiiiii1223 4 місяці тому +1

      Yaru da ippa mannipu keta neengala solli ka vendiya thu than

  • @sribharathm
    @sribharathm 4 місяці тому +4

    ❤Sathya bro happy to see you ❤ minor vijay bro, both of your combo is always super❤❤❤

  • @SathishKumar-op5dc
    @SathishKumar-op5dc 4 місяці тому +3

    இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப ஹாப்பி சத்யா & மைனர் தோழர்

  • @kannapiranr576
    @kannapiranr576 4 місяці тому +15

    சூட்கேஸ் பிரியன் தான் படத்திற்கு பைனான்ஸ் பன்ராறு என்று சொல்கிறார்கள்..

  • @Konjamsringaboss
    @Konjamsringaboss 4 місяці тому +20

    ப்ரோ நமக்கு சீமான் பெரிய என்டர்டைன்மென்ட்

  • @robertnesamony9335
    @robertnesamony9335 4 місяці тому +5

    Very true

  • @vikky9534
    @vikky9534 4 місяці тому +2

    வாழ்த்துக்கள் தோழர்,, காணொளி அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @Ksathiyan-07
    @Ksathiyan-07 4 місяці тому +2

    தோழர்களே வாழ்த்துக்கள்

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 4 місяці тому +3

    You 2 Brutus ❤ minor Anna one ❤️ and sathiya Anna two ❤

  • @naveenraj4051
    @naveenraj4051 4 місяці тому +7

    Regulator Body of U2B:
    Chairman:: SATHYA

  • @katraleinimai
    @katraleinimai 4 місяці тому +6

    Annas ❤❤❤❤❤

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx 4 місяці тому +5

    Super sir ❤

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 4 місяці тому +5

    இந்த பதிவு பார்த்து முடிந்தவுடன் ஒரு தரமான அருமையான மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்ட சந்தோஷம் தோழர்

  • @kgovindanmba
    @kgovindanmba 4 місяці тому +5

    Brother's ❤❤❤❤❤❤❤❤

  • @gurusamy1454
    @gurusamy1454 4 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉 அருமை யான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc 4 місяці тому +10

    பிரியா ராமன் என்ற அழகு தேவதை இந்த காட்டுமிராண்டி மூஞ்சியை எப்படி திருமணம் செய்தார்?????????? ஆச்சரியமாக உள்ளது!!!!!

  • @karthikchinnapaiyan585
    @karthikchinnapaiyan585 4 місяці тому +2

    நீங்க வேற லெவல் ❤❤❤❤❤

  • @ShajahanKodu
    @ShajahanKodu 4 місяці тому +3

    சத்யா உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @vellapandian9065
    @vellapandian9065 4 місяці тому +7

    மைனர். அல்கார்ட் னா என்னங்க 😅😅😅😅😅

  • @MohmmadRajap
    @MohmmadRajap 4 місяці тому +14

    😂😂😂சத்யா...படுத்தே...விட்டானய்யா...!

  • @dvelumayilone3955
    @dvelumayilone3955 4 місяці тому +16

    கவுந்து படுத்து காட்டறது தானே அவனுங்க தொழில்

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 4 місяці тому +2

    18:39 Super TECHNIQUE😅😅😅

  • @aabbccaa2211
    @aabbccaa2211 4 місяці тому +12

    ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ என்னடா இந்த ஆட்டை பரம்பரைக்கு வந்த சோதனை எல்லாம் வாயில தான் கோட்டை கட்டுவார்கள் போல் இருக்கு வழக்கு வரும் முன் தெரிஞ்சா வண்டலூர் குரங்கு மாதிரி கூண்டுக்குள்ள ஒளிந்து கொள்வது

  • @mohamedmahsin
    @mohamedmahsin 4 місяці тому +6

    ❤❤❤

  • @ஜென்டில்மேன்
    @ஜென்டில்மேன் 4 місяці тому +15

    மைனர் மூட்டை போன்டா மூஜ்ஜீ அருமையான பேச்சு சூப்பர்

  • @afonsi3207
    @afonsi3207 4 місяці тому +6

    Please video put 50 minutes

  • @RameshK-i7d
    @RameshK-i7d 4 місяці тому +1

    I respect u2buruts

  • @dhmasspandian9467
    @dhmasspandian9467 4 місяці тому +8

    ❤vachi seinga

  • @skumarsopinion4221
    @skumarsopinion4221 4 місяці тому +1

    ஆணவக் கொலை மற்றும் தீண்டாமையை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வகையான ஆணவக் கொலைகள் மற்றும் தீண்டாமையை ஒழிக்க சட்ட நடவடிக்கை மட்டுமே ஒரே வழி. இந்த வகையான திரைப்படங்கள் தோல்வியடைந்து முதல் நாளிலேயே திரையரங்குகளில் இருந்து எடுக்கப்பட வேண்டும்.

  • @aravindtr5641
    @aravindtr5641 4 місяці тому

    Good Morning Minor matrum Satya BROS vaazhthukkal Arumaiyaana Kanoli

  • @VasaganMathi
    @VasaganMathi 4 місяці тому +1

    Both shirt nice😊❤

  • @Thinking-LAYMAN
    @Thinking-LAYMAN 4 місяці тому +5

    அவன் நடிக்கிறான்.
    அவனை முட்டிக்கு முட்டி தட்டி வெளியே அனுப்புவது, சமுதாயத்துக்கு நலம் பயக்கும்

  • @milirvaai2830
    @milirvaai2830 4 місяці тому +10

    தொப்பி காந்தியை பற்றி சும்மாவேணும் காணொலி போடவும் மைனர்.

  • @nachunivasnivas5833
    @nachunivasnivas5833 4 місяці тому +50

    கேளுங்கப்பா சீமான் ஒரு ஆம்பளையே இல்லை.

  • @rkalyankumar2718
    @rkalyankumar2718 4 місяці тому +14

    இயக்குனர் மற்றும் நடிகர் ரன்ஜித் கவுண்டர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் செய்ய முயற்ச்சி செய்ய இப்படி ஒருசாதிய கட்டமைப்பை நிறுவ எண்ணுகிறார். ..ஆனால் அது இந்த பெரியார் மண்ணில் நடக்காது..அதற்கான சாட்சி தான் கவுண்டர் ரன்ஜித் ன் பத்திரிக்கையாளர் சந்திப்பு படத்தை இயக்கி

  • @pandian5566
    @pandian5566 4 місяці тому +1

    Today சத்யா on 🔥🔥🔥🔥🔥

  • @Nprakashkallakurichi
    @Nprakashkallakurichi 4 місяці тому

    அருமை அருமை தோழர்களே

  • @alagarraja6447
    @alagarraja6447 4 місяці тому +10

    Adicha adi apdi

  • @syedbashudeen8799
    @syedbashudeen8799 4 місяці тому +9

    Nethu tha Minor name vijay nu Therinchadhu

  • @marimuthu7330
    @marimuthu7330 4 місяці тому +1

    இன்னைக்கு செமயா பெர்பாமன்ஸ் பண்றாரு தோழர் சத்யா.மைனர்

  • @Natharbava-fd9lf
    @Natharbava-fd9lf 4 місяці тому +4

    Namma kavunda palayam enna solluthu

  • @manimaranvairan6965
    @manimaranvairan6965 4 місяці тому +3

    நாடக காதல் பண்றவங்க தன்னை உயர்ந்தவனாக நினைக்கிறவனுங்களே

  • @muniannathan6174
    @muniannathan6174 4 місяці тому

    Vazhtthukkal thozhar
    Minor and sathya

  • @Ravinew07
    @Ravinew07 4 місяці тому

    Thala thala neenga Vera level master mind ya unaku I am a big fan of u 2

  • @SakthiSakthi-k2e
    @SakthiSakthi-k2e 4 місяці тому +5

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 4 місяці тому +4

    தற்குறி ரஞ்சித் 😂😂😂😂😂😂😂

  • @RajiRaji-yg1eo
    @RajiRaji-yg1eo 4 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @daniel20519
    @daniel20519 4 місяці тому +5

    Both Ranjiths are Tarkuries only 😂

  • @sixcivil
    @sixcivil 4 місяці тому +3

    U2brutus should find anamalai

  • @ManimaranManimaran-im9pu
    @ManimaranManimaran-im9pu 4 місяці тому

    Super bro❤❤❤

  • @dhara18z
    @dhara18z 4 місяці тому +1

    கோவையில் அண்ணாமல வாங்கிய ஓட்டு எனக்கும் சந்தேகமே... டாக்டர் காந்தராஜன் சொன்னதுதான் நடந்துள்ளது

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 4 місяці тому +8

    ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரையாக ஆகி விட்டான்

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 4 місяці тому

    விட்டுவிடுங்கள் பாவம் அவர்
    ரொம்ப நொந்து உள்ளார் போல்

  • @varmajp394
    @varmajp394 4 місяці тому

    U too Brutus ❤❤❤❤❤

  • @antonystalinstalin862
    @antonystalinstalin862 4 місяці тому

    Super review

  • @samaran824
    @samaran824 4 місяці тому

    ❤️super👌

  • @arumugama3476
    @arumugama3476 4 місяці тому +2

    ஆண் நாடார் பெண் கொங்கு வெள்ளாளர் இரண்டு சேர்ந்ததுதான் நாட்டு கவுண்டர்

  • @Sambavar-t9x
    @Sambavar-t9x 4 місяці тому

    தியேட்டர்லே காதலர்கள் செய்யறதுக்காகவே படமெடுத்திருக்கறான் நாடக கல்யாண ரஞ்சித்.

  • @jayaselvi9137
    @jayaselvi9137 4 місяці тому

    Changing election commission is the only solution. Plz do some videos for this. Thank you

  • @SelvamSelvam-fo7yo
    @SelvamSelvam-fo7yo 4 місяці тому +1

    சத்யா ஆர்மி சார்பாக வாழ்த்துக்கள்.....❤❤❤

  • @mathiyarasuladan4292
    @mathiyarasuladan4292 4 місяці тому +6

    படுத்தே விட்டனையா

  • @vikramrajbalasubramanian310
    @vikramrajbalasubramanian310 4 місяці тому

    U2brutus Galata la roast venum 😅

  • @karthikkannan3774
    @karthikkannan3774 4 місяці тому +1

    😂😂 caption 😂

  • @hjkgsarth7819
    @hjkgsarth7819 4 місяці тому

    Super brooo

  • @A.Thajmila
    @A.Thajmila 4 місяці тому +1

    வணக்கம் தல 🙏

  • @RrRr-l4o9d
    @RrRr-l4o9d 4 місяці тому +1

    🎉🎉🎉

  • @Arunkumar-qn9xl
    @Arunkumar-qn9xl 4 місяці тому +2

    அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் சரி. ஆனால் உண்மையை பேசுவது யாருக்கு ம் பிடிக்காதே! ஆனால் உங்களுக்கு பயமில்லையா

  • @RameshK-i7d
    @RameshK-i7d 4 місяці тому

    I am support u 2 Brutus jeeva today boojaipoomi aransai and kp troll araimenantal also nakkeeran youtube sir because my Childers studying private School sir but korna time my business lose sir I was joined my children s in government school sir my business situation sir but my children's studying in over then private School sir I provide DMK government sir dmk leader Stalin ayya please 10 years valavendum it's my self fish sir my children's nalla padiche feturela enna kurai solla mattanga sir I support DMK government

  • @riltonklazarus121
    @riltonklazarus121 4 місяці тому

    Nathiganodu oru interview panunga thala

  • @Ravinew07
    @Ravinew07 4 місяці тому

    People ah already mind set seiiyanum andha point ah neenga solal varutham thalaiva

  • @afonsi3207
    @afonsi3207 4 місяці тому +6

    Video make 50 minutes minimum it's very entertainment don't make 20 minutes video please avoid

  • @sakthidevi6894
    @sakthidevi6894 4 місяці тому +19

    அவர் ரஞ்சித் இல்லை அவர் ஒரு குஞ்சத்

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi 4 місяці тому +2

    sensible speech, rational perspective, But brother language mattum konjam karadu muradaa iruku Periyaar maari...If possible, could you please refine that?"

  • @SiddiqSiddiq-po3zs
    @SiddiqSiddiq-po3zs 4 місяці тому +1

    Kavundampalayam. Kavunthampalayam. Aakiduchi. 😂😂😂😂😂😂.

  • @pandimuthu1081
    @pandimuthu1081 4 місяці тому +42

    ஒரே நாளில் திருத்துவதற்கு சங்கிகள் யாரும் சித்தார்த்தன் இல்லை...