Village Style Mutton Lungs Fry |ஆட்டு நுரையீரல் வறுவல் | Nurai Eeral Gravy Recipe in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 219

  • @kannanradhai8709
    @kannanradhai8709 2 роки тому +5

    செம்மை இருக்கு அருமை இன்னும் நிறைய வீடியோ எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

  • @GaneshGanesh-yq8qe
    @GaneshGanesh-yq8qe Рік тому +3

    அனைவருக்கும் எளிமையான முறையில் புரியும் நிலையில் அருமையான தெளிவான குறிப்பு...அருமை நண்பரே ..

  • @manikandan-hq6cy
    @manikandan-hq6cy 3 роки тому +26

    அண்ணா உங்கள் குரல் அருமை

  • @prakashjp4937
    @prakashjp4937 2 роки тому +12

    உங்களின் சமையலை விட சமையல் செய்யும் முறையும் அதனை காணொளி ஆக்கிய விதமும் அருமை....💯

  • @viewsofvani5810
    @viewsofvani5810 3 роки тому +31

    மருதாணி அருமையா சிவந்திருக்கு சகோ 👌👌👌👌.. நுரையீரல் அட்டகாசமான சுவையில் இருக்கும்

  • @Labourcooking2023
    @Labourcooking2023 3 роки тому +69

    தல இதே மாதிரி எல்லாம் செஞ்சு சாப்டனும் ரொம்ப ஆசையா இருக்கு 🤪 வேற வழி இல்ல என்ன மண்ணிசுறுங்க பாட்டிய கடத்த போரன்😁😁

    • @Labourcooking2023
      @Labourcooking2023 Рік тому +2

      @@diviyan2948 😀😀

    • @Labourcooking2023
      @Labourcooking2023 Рік тому +3

      @@diviyan2948 ஆமா ப்ரோ இவளோ கஸ்ட்ட பட்டு நம்மளால பண்ண முடியாது அதான் இப்படி 😀😀

    • @babyboss3560
      @babyboss3560 10 місяців тому +1

      Correct bro

    • @jayanthijayanthi5639
      @jayanthijayanthi5639 3 місяці тому +1

      Athu paati illa avanga samsaram

    • @Labourcooking2023
      @Labourcooking2023 3 місяці тому

      ​@@jayanthijayanthi5639 ஆமா குறுநாதா 😂😂😂 இரண்டு வருடம் கழித்து இப்போதுதான் அந்த வீடியோவை நன்றாக பார்த்து விட்டு வந்தேன் 😂😂 அவங்க நிறைய வளையல் அணிந்து இருந்தார்கள் 😂😂 நீங்கள் சொல்வதுதான் சரி ❤❤ ❤நன்றி😊😊

  • @bhavanasareecollection9883
    @bhavanasareecollection9883 3 роки тому +8

    Unga voice kaga ve naa pappan bro😘😘😘😘😘

  • @DBcreation241h
    @DBcreation241h 3 роки тому +44

    Hii.உங்கள் வீடியோ எல்லாம் நல்லாஇருக்கு..அடுத்த நீங்க .அசைவ பொதிச்சோறு சமைத்து காட்டுங்க கிராமத்து சாப்பாடு அது...எல்லோரும் பார்த்து பயன்பெறுவார்கள்

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu Місяць тому

    🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉

  • @GaneshGanesh-yq8qe
    @GaneshGanesh-yq8qe Рік тому +3

    அனைவருக்கும் எளிமையான முறையில் புரியும் நிலையில் அருமையான தெளிவான குறிப்பு...அருமை நண்பரே

  • @saiwithsugichannel6485
    @saiwithsugichannel6485 3 роки тому +8

    Ungala mathiri samaikanum nu enakum asaya than eruku.....❤️❤️❤️❤️ Unga samayalukku naan adimai

  • @jie132
    @jie132 2 роки тому

    Thank you so much unga vedio 1st time pathen enaku ithan 1st time na samaikurathu rombave superr ah vanthurku ungaloda Chanel pathu tan cook panen masala ellame same varuthu arachu tan potten but na mixy la tan potten ammikal la araikala ...May be ammikal ah aracha inum taste bayangama vanthurkum enakum nalla vanthurku so thank you so much ..

  • @arasus6107
    @arasus6107 3 роки тому +5

    அருமை 💐💐💐

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 3 роки тому +3

    சிறப்பா விருந்து ரெடி

  • @ajithajith-kp5wi
    @ajithajith-kp5wi 3 роки тому +3

    அருமையான பதிவு

  • @gnanambale8379
    @gnanambale8379 2 роки тому

    உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு

  • @பேப்பர்ஐடி-ர7ண

    வீடியோ சூப்பர் ❤️ உங்களின் குரல் வளம் சூப்பர் ❤️👍👌

  • @kavignar_tamilthangaraj
    @kavignar_tamilthangaraj 3 роки тому +1

    ஆகா
    காணும் போதே
    நாவில் நீர் சுரக்கிறது
    அருமை அருமை

  • @TamilSelvan-t8j
    @TamilSelvan-t8j Місяць тому

    பிரமாதம் சமையல்👌👌🪭💐

  • @sivasankarsivasankar8147
    @sivasankarsivasankar8147 3 роки тому +2

    அருமை சகோ....

  • @ankboutique1309
    @ankboutique1309 Рік тому +2

    Video graphy super,voice dhool,paati samayal excellent.... Place wonderful ❤️❤️❤️ totally I love it... We are on process saptutu taste solren

  • @minimilaani6968
    @minimilaani6968 3 роки тому +1

    😍😋😋😋
    ஆரம்பிச்சிரலாம்...
    ஆரம்பிச்சிரலாம்...
    ஆரம்பிச்சிரலாம்....

  • @nishithshithin796
    @nishithshithin796 Рік тому +1

    unga saapattuku nan adimai🤤🤤

  • @AranTamil
    @AranTamil 3 роки тому +5

    Looks So Yummy👌👌👌

  • @ApeMSKitchen
    @ApeMSKitchen 3 роки тому +10

    It is simply awesome the way you prep your ingredients. There are so many recipes to learn in your videos.

  • @ytld10ny
    @ytld10ny Рік тому +1

    How the video quality is so good in your channel unbelievable guys 🎉🎉🎉

  • @SathishKumar-py9rp
    @SathishKumar-py9rp 2 роки тому +1

    Bro naakkula thanni otthiretchi bro 😋😋

  • @rose199160
    @rose199160 3 роки тому

    Pakavae sapidanum pola assai ah iruku 🙄😋

  • @godsgift8211
    @godsgift8211 Рік тому

    மிகவும் அருமை

  • @divyam2734
    @divyam2734 Рік тому

    Anna romba nala iruku super anna

  • @lakshmanayyandurai5203
    @lakshmanayyandurai5203 3 роки тому +1

    Ungaloda Videos evolo time parthalum salikkama iruku, really awesome

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 10 місяців тому

    All video Super Ga brother 🎉🎉🎉🎉

  • @andysamysaravanan7953
    @andysamysaravanan7953 3 роки тому

    தலைவா வீடியோ சூப்பர் இந்த மாதிரி வரைட்டி நல்லா இருக்கும்

  • @soundharrajanperiyaswamy9083
    @soundharrajanperiyaswamy9083 3 роки тому +3

    Climax LA thatta varuvaru kaanom

  • @indhukongu9174
    @indhukongu9174 3 роки тому +2

    Sema

  • @deepas5814
    @deepas5814 Рік тому

    மான் அழகாக இருக்கு

  • @suseelar8979
    @suseelar8979 3 роки тому +1

    Super super👌👌👌👌👌

  • @jjmk4108
    @jjmk4108 2 роки тому +3

    Looks so colourful and mouth watering. Yummy the way your preparation 😋 😉

  • @aruns7336
    @aruns7336 Рік тому

    voice nalla irukku bro

  • @gopaldiv
    @gopaldiv 3 роки тому

    Nurairal varuval super bro parkum pothe saptanumnu thonuthu😋

  • @nathiyanathiya1690
    @nathiyanathiya1690 2 роки тому

    Anna unga voice super, patti samayal super

  • @abi-hd8nj
    @abi-hd8nj 3 роки тому +3

    Super bro ... Keep rocking 👍

  • @boopa1234
    @boopa1234 3 роки тому

    அருமையான பதிவு நண்பரே

  • @rajammaln7518
    @rajammaln7518 10 місяців тому

    Super 👌👌👍👍

  • @anbum_aranum
    @anbum_aranum 3 роки тому +4

    அண்ணா உங்கள் வீடியோ நல்ல இருக்கு👌🏻👌🏻 ஆனால் background music மாத்திடுங்க plz தூக்கம் வருது 🙏🏻🙏🏻நன்றி

  • @ankboutique1309
    @ankboutique1309 Рік тому +1

    Taste Vera level paattti super ❤️

  • @rojasureshbabu8352
    @rojasureshbabu8352 2 роки тому

    Thambi unge voice nalla eruku

  • @priyas3248
    @priyas3248 2 роки тому

    சகோ உங்க குரல் நல்லா இருக்கு😘

  • @deepas5814
    @deepas5814 Рік тому

    ஐ. மான் அழகாக இருக்கு

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 роки тому +3

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @saravananramu3438
    @saravananramu3438 3 роки тому +5

    Sema colourful dish 😋

  • @prasanthkumar-wu3vs
    @prasanthkumar-wu3vs 10 місяців тому

    Background flute super

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs8341 3 роки тому

    KULAMBUA KALAR PARKAWAY SUPER

  • @mercysam691
    @mercysam691 3 роки тому +2

    Super anna

  • @prasanthkumar-wu3vs
    @prasanthkumar-wu3vs 10 місяців тому

    I am going to subscribe your channel 🎉🎉🎉

  • @idly8449
    @idly8449 3 роки тому +3

    Bro....unga voice tha vera level 🔥🔥

  • @lakshmitools2600
    @lakshmitools2600 3 роки тому +1

    Really unga voice migavum arpudam bro ur name plz
    From Bangalore👍👌video

  • @sudamani3929
    @sudamani3929 2 роки тому +1

    சூப்பர்

  • @shawndominic9007
    @shawndominic9007 2 роки тому

    Mind blowing receipe . God bless

  • @Srikrishna_channel
    @Srikrishna_channel 10 місяців тому

    👌👌👌

  • @d.sriramprathinsriram5537
    @d.sriramprathinsriram5537 3 роки тому +2

    Super

  • @tnpsctamiltest6632
    @tnpsctamiltest6632 Рік тому

    நன்றி வாழ்க வளமுடன்

  • @mohanapriya4011
    @mohanapriya4011 3 роки тому

    Uinga background music super ennaku romba puducha puilazngulal isai

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Nalla sapadu...

  • @AranTamil
    @AranTamil 3 роки тому

    Super 👌👌👌👌

  • @gnanamuthumuthu8669
    @gnanamuthumuthu8669 3 роки тому

    செமப்பா 👌👌👌😂

  • @kuttirocks3769
    @kuttirocks3769 3 роки тому

    Arumai arumai 😋😋

  • @harshitak4637
    @harshitak4637 2 роки тому

    Ennaku kodunga sapidabun Pola irukku

  • @mathishbalamanojbala1680
    @mathishbalamanojbala1680 7 місяців тому

    Oii voice super

  • @withlife6505
    @withlife6505 Рік тому

    Hi recipe super ❤️😊😋
    Chicken இந்த மாதிரி பண்லாமா?

  • @puthiyasamayal2520
    @puthiyasamayal2520 3 роки тому +1

    Super bro👌👌👌

  • @saraniscomidy3787
    @saraniscomidy3787 3 роки тому +1

    super samma ink onk samayal 😋😋😋😋👌👍😍

  • @periyasamy5326
    @periyasamy5326 Рік тому

    Anna EnakkUm venum😊😊😊

  • @banusyed463
    @banusyed463 11 місяців тому

    Good

  • @ram.ram.7291
    @ram.ram.7291 3 роки тому +1

    Congratulations brother... 🎊... 🎊... 🎊..

  • @jjn430
    @jjn430 3 роки тому +1

    Super ah iruku 🤤🤤🤤

  • @michaelviyanvini
    @michaelviyanvini 3 роки тому

    Broo unga video la antha background music kekkave semmaya eruku bro

  • @lokeshwaran1070
    @lokeshwaran1070 9 місяців тому

    👌🏾👌🏾👌🏾

  • @dev-zs8yf
    @dev-zs8yf 3 роки тому

    Presentation👍👍👍

  • @muraligovindhan9285
    @muraligovindhan9285 3 роки тому +1

    Viky bro super .. 😋😋

  • @PrADeePaNMoHaN
    @PrADeePaNMoHaN 3 роки тому +7

    Vera level bro! Mouthwatering

  • @AjithKumar-nh1yj
    @AjithKumar-nh1yj 2 роки тому

    Bro video editing pannadhinga reall la pannunga .supaar

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs8341 3 роки тому

    PATTY SAMAYAL SUPER

  • @sudhar3414
    @sudhar3414 3 роки тому

    Super bro,👌👌👌

  • @Vijay711-o3w
    @Vijay711-o3w Рік тому

    Maattu nurai yeeral

  • @funnycatsla2760
    @funnycatsla2760 2 роки тому

    Natural feel 😍

  • @geetharani953
    @geetharani953 3 роки тому

    Vera level bro 👌

  • @nfatnfat4166
    @nfatnfat4166 3 роки тому

    Wow very nice

  • @bashokkumar2441
    @bashokkumar2441 3 роки тому

    வணக்கம் அண்ணா 👍

  • @SpeakermanED
    @SpeakermanED 10 місяців тому

    வாழைபழம் போல் பேசி நல்லவன் போல் நடிக்கும் பாஜக அண்ணாமலை ஒழிக

  • @abishekkumaran2585
    @abishekkumaran2585 3 роки тому +2

    Aarumai

  • @kvamazingfacts
    @kvamazingfacts 2 роки тому

    Super......

  • @Manimangalore
    @Manimangalore 3 роки тому

    👌👌👌👌👌👌👌👌

  • @VijayKumar-ob7cq
    @VijayKumar-ob7cq 3 роки тому +6

    Hello bro short video podunga subscribe yerum

  • @trendylifestyle5031
    @trendylifestyle5031 3 роки тому

    Mutton dishes neraya podunga

  • @homecooking8550
    @homecooking8550 3 роки тому

    Super anna ❤️

  • @saiwithsugichannel6485
    @saiwithsugichannel6485 3 роки тому +1

    Ena camera bro use pandrenga.... Vera 11

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 2 роки тому

      canon 200 D யா இருக்க வாய்ப்பு இருக்கு!....

  • @saroganesan8859
    @saroganesan8859 3 роки тому

    Yummy bro

  • @anijosh2011
    @anijosh2011 Рік тому

    Yummyyy...

  • @rithanyashree2492
    @rithanyashree2492 3 роки тому

    Super Anna 😍