பாட்டி கைப்பட செஞ்ச சுவையான ஆட்டு தலைக்கறி குழம்பு | Tasty Grandma Style Goat Head Curry

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 141

  • @manikandans7011
    @manikandans7011 3 роки тому +33

    வயல் வெளிகளில் வாழை இலையில் அசைவ உணவு சாப்பிடும் சுகமே தனிதான்

  • @90skingdom81
    @90skingdom81 3 роки тому +13

    Unga videos la romba super nyt time la unga videos la pathaley romba hapy ah feel ah iruku tq bro🤩🤩😋

  • @jahirhussainhussain5033
    @jahirhussainhussain5033 3 роки тому +13

    ஆரோக்கியமான உணவு இப்ப இது மாதிரி பாக்கவும் சாப்பிடவும் முடியல.

  • @waitforend04
    @waitforend04 3 роки тому +10

    Thala first 10 sec vara level . Antha sudana rice , kuda banana leaf flavour
    Oda mixture vara level la irrukkum 🔥🔥🔥

  • @branktamila8914
    @branktamila8914 3 роки тому +3

    Unga video all super ...samayal nalla irukku yellame natural ah irukku neega melum uyara yannudaiya வாழ்த்துக்கள் bro, தாத்தா பாட்டி

  • @funmedia8004
    @funmedia8004 4 роки тому +22

    சாப்பிடணும் போல தோணுது

    • @kayalvizhi62
      @kayalvizhi62 3 роки тому +1

      Yesssssssss

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 3 роки тому +1

      @@kayalvizhi62 கயலுக்கும் தோனுதா?....

    • @kayalvizhi62
      @kayalvizhi62 3 роки тому

      ஆமா

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 3 роки тому

      @@kayalvizhi62 சமைக்க தெரியாதா கயல்!....

    • @kayalvizhi62
      @kayalvizhi62 3 роки тому

      நல்லா சமைப்பேன்

  • @nkannan9548
    @nkannan9548 2 роки тому +3

    வயல் வெளியில் சாப்பிடுவதே ஒரு தனி சுகம்.ஒரு தனி சுவை.

  • @subhas2810
    @subhas2810 3 роки тому +9

    1990 காலத்தில் நான் பள்ளியில் இருந்து வரும் வழியிலே எனக்கு சமையல் மணம் வரும்
    இப்ப அந்த மணமே இல்லை..😩😓😣

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 3 роки тому

      மூக்கு ல சைனஸ் பிரச்சனை இருக்க போகுது?....

    • @harsha10020
      @harsha10020 Рік тому

      😅😂🤣

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 Рік тому

    பாக்கும்போதே நிறைவா இருக்கு நன்றி.

  • @maymalar4852
    @maymalar4852 Рік тому +1

    ஆட்டுக்கறி,நாட்டுக்கோழிக்கறிக்கு புளி ஊத்தனும்பா. இதான் பாரம்பரியம்.

  • @blackmamba3427
    @blackmamba3427 3 роки тому +2

    Awesome video and recipe 👌

  • @chuttiprashi4639
    @chuttiprashi4639 Рік тому

    நீங்க எந்த ஊர்.... உங்க சமயல் சுவை மாறியே உங்க ஊரும் அழகா இருக்கு... தம்பி. சொல்லுங்க..இயற்கை அழகே தனிதான்.

  • @deepakr4831
    @deepakr4831 2 роки тому +2

    Bgm is missing but semma voice super 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳

  • @parasuraman7984
    @parasuraman7984 4 роки тому +4

    அருமையான பதிவு நண்பரே

  • @mylittleangel9637
    @mylittleangel9637 2 роки тому +3

    உங்க பாட்டிய ஒரு time காட்டுங்க அவங்களை பார்க்கணும் அண்ணா

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 3 роки тому +1

    சூப்பர்👍👍👍👍🙏

  • @ramyaa4411
    @ramyaa4411 3 роки тому +3

    My god... My favourite dish.. yummmyyyy

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 3 роки тому

      இது மட்டுமா?...

  • @deepandeepan7973
    @deepandeepan7973 3 роки тому

    Your grandma is a very good docter

  • @mrs.janakimurugesan6612
    @mrs.janakimurugesan6612 3 роки тому +1

    Supper.mom..aengavettulayum..aengapaatti..eippadithan..seivaanga..

  • @selvaraj693
    @selvaraj693 3 роки тому

    Super rompa nalla iruku......

  • @geetharani953
    @geetharani953 3 роки тому +1

    Super bro I will try

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 3 роки тому +2

    தம்பி இந்த கறியை உப்பு, மஞ்சள்தூள் போட்டு வேகவைத்து தண்ணீரை வடிகட்டிவிட்டு கறி ஆறியவுடன் அதில் உள்ள எலும்பு எல்லாவற்றையும் பிரித்து எடுத்துட்டு பின் வேகவைத்த தண்ணீருடன் மசாலாக்கள் சேர்த்து குழம்பு வைக்கணும், எலும்பு நிறைய இருக்கும் freeya சாப்பிடவே முடியாது. Next time , try பண்ணுங்க. நன்றி 🙏

  • @pazhayasatticookingchannel7806
    @pazhayasatticookingchannel7806 3 роки тому +1

    Periyavar saapudra azhagey thanitha video paakave azhaga iruku

  • @rmahendiran2039
    @rmahendiran2039 3 роки тому +3

    Unga voice super bro

  • @kuwaitlifedriver..0070
    @kuwaitlifedriver..0070 2 роки тому

    Music good

  • @Voiceoflourdu
    @Voiceoflourdu 4 роки тому +3

    Super Anna

  • @vanumamalai736
    @vanumamalai736 4 роки тому +1

    Nice n super bro

  • @selvakumarr9664
    @selvakumarr9664 3 роки тому

    Bro so good well drie

  • @SathishKumar-fz3vx
    @SathishKumar-fz3vx 3 роки тому +8

    நண்பா.. அருமை 🤗 ஆனால் மூளையை என்ன பண்ணிங்க

    • @David_kumar100.
      @David_kumar100. 3 роки тому

      உங்க சூத்துல சொருகினாங்க

  • @santhimohan7757
    @santhimohan7757 3 роки тому

    Wow supb.. Thambhi thalei kari kuda attu kaalum Serthu kulambhu vekalama... Plz ans

    • @abidhaparveen5014
      @abidhaparveen5014 3 роки тому

      Yes
      But i add only poti ( kudal long tubes like)with thalakari that hence the taste very well

  • @uniquepapaedits7647
    @uniquepapaedits7647 3 роки тому +1

    Semmmaaaaaaaaaa super Bro

  • @krishnamoorthi214
    @krishnamoorthi214 3 роки тому +3

    Ammi kal sound kettu romba varuzham aaguthu.. enakku ennoda amma niyabagam varuthu

  • @venkatramand5734
    @venkatramand5734 3 роки тому +3

    Bro mutton Kolumbu next video Podunk bro I’m awaiting your response

  • @gopinathsubramani6285
    @gopinathsubramani6285 4 роки тому +1

    அருமை

  • @dtod5728
    @dtod5728 2 роки тому

    Good food

  • @samiduraig4069
    @samiduraig4069 3 роки тому +1

    Neenga entha ooru bro? Location super uh irukku

  • @allavanya4249
    @allavanya4249 3 роки тому

    Super super super super super super super super super super super super super super super super super super super

  • @vjayavjaya6697
    @vjayavjaya6697 3 роки тому

    Super tata

  • @AgniMariamman
    @AgniMariamman 2 роки тому

    கிராம்பு அதிகம்

  • @jagathishb4667
    @jagathishb4667 3 роки тому +1

    Nee semmaiya ,. Nalla sapda kuduthu vachavan ,. Enakutha kuduthu vaikla, senjithara aal illa😔 enaku yarum illa

    • @dharanikeswari9192
      @dharanikeswari9192 3 роки тому

      Ayayo 😭

    • @jagathishb4667
      @jagathishb4667 3 роки тому

      @@dharanikeswari9192 😣😔

    • @dharanikeswari9192
      @dharanikeswari9192 3 роки тому

      @@jagathishb4667 kavalai pada vendam bro 👍

    • @jagathishb4667
      @jagathishb4667 3 роки тому

      @@dharanikeswari9192 intha lockdown time la one week fever , evlo kodumaiya irunthuchi theriumaga ,😓 rice cook panna theriyama kaila oothikuven adikadi , vegetables cut pannum bothu kai cut pannipen , thuni wash pannanum, antha jamaan la wash pannanum ,. Ithellam romba kastama irukum , nenaikum bothu ponnunga Mela oru respect varuthu

    • @jagathishb4667
      @jagathishb4667 3 роки тому +1

      @@dharanikeswari9192 kurippa en Amma mela 😣

  • @muraligovindhan9285
    @muraligovindhan9285 4 роки тому +3

    😎

  • @pichaipillai4801
    @pichaipillai4801 3 роки тому +4

    கடையில் ஆட்டு மூளை குழம்பில் போடவில்லையே நண்பா.

  • @sheenu.s6121
    @sheenu.s6121 3 роки тому

    Mm super

  • @peterjayakumar3323
    @peterjayakumar3323 3 роки тому

    Super very Super

  • @vishnuram9601
    @vishnuram9601 2 роки тому

    Hi dear, could you please show your grandma in your every video at once???

  • @gjsartandcraft1416
    @gjsartandcraft1416 3 роки тому

    Enga amma niyabagam varuthu

  • @KannanKannan-eh2hf
    @KannanKannan-eh2hf 3 роки тому +2

    உங்க ஊர் எது

  • @nalinadevi7566
    @nalinadevi7566 4 роки тому +1

    Supar

  • @tharungayathri8051
    @tharungayathri8051 3 роки тому +1

    இவ்வளவு லவங்கமா? ப்பா.... வாடை அடிக்கும்.

  • @GunaSekaran-hf4ie
    @GunaSekaran-hf4ie 3 роки тому +22

    தம்பி எந்த ஊர் சமையல் நல்லா இருக்கு ஆனா எல்லா குழம்மபுலயும் கடுகு போடுரிங்க அசைவத்திர்க்கு கடுகு சேர்க்க மாட்டார்கள்

    • @foodstamilnadu5903
      @foodstamilnadu5903 3 роки тому +1

      Kadgu thalach geranam again ramba nathu

    • @Salas-e5
      @Salas-e5 Рік тому +3

      கடுகு சேர்த்து தாளிக்கறதுதான் பாரம்பரிய சமையல், இப்பத்தான் எல்லாம் மாறிடுச்சு

    • @Salas-e5
      @Salas-e5 Рік тому +1

      கடுகு சேர்த்து தாளிக்கறதுதான் பாரம்பரிய சமையல், இப்பத்தான் எல்லாம் மாறிடுச்சு

    • @harsha10020
      @harsha10020 Рік тому +1

      @ Ambi அசைவ உணவிற்கு கடுகு தாளிக்க மாட்டார்கள், பட்டை கிராம்பு விருப்பம் இருந்தால் சேர்க்காலம்.

    • @nagarajbalan1292
      @nagarajbalan1292 Рік тому +2

      இந்த உலகத்தில் Proper recipe nu ஒன்னும் கிடையாது நண்பா.....
      கிடைக்கும் பொருளை வைத்து சமைப்பதுதான் சமையல்....
      ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமான சமையல் சுவை மாறும்...
      அந்த காலத்தில் மட்டன் க்கு இஞ்சி பூண்டு சேர்க்கமாட்டார்கள்....
      Like this bro 👍👍

  • @rajivgandhi1328
    @rajivgandhi1328 4 роки тому

    Super

  • @saranyaarul5474
    @saranyaarul5474 3 роки тому

    Super. Appedyea patti face um kattalamulla

  • @kuwaitlifedriver..0070
    @kuwaitlifedriver..0070 2 роки тому

    Music wand

  • @kirankumar-gt1co
    @kirankumar-gt1co 4 роки тому

    Super bro

  • @abdulkader7410
    @abdulkader7410 4 роки тому

    👌👌

  • @sanjeevivelusamy8681
    @sanjeevivelusamy8681 3 роки тому

    Unka native bro

  • @Belighted
    @Belighted 3 роки тому

    Puli ootha vendama?

  • @baskarbaskar110
    @baskarbaskar110 4 роки тому

    You name bro 👌👌

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Mutton kilo thousand maela... Apeitising Recipe..

  • @gopinathsubramani6285
    @gopinathsubramani6285 4 роки тому +3

    பாத்திரம் பழசா இருக்கு
    புதியதாக மாத்து

  • @mosesantony2470
    @mosesantony2470 3 роки тому

    Enakkum sapitanumnu thonudhu

  • @mohanapriya5301
    @mohanapriya5301 3 роки тому +2

    Pppaaaa plz ennaku konjam semma

  • @gadhiulukoti7236
    @gadhiulukoti7236 3 роки тому +1

    Hello

  • @saisrisid
    @saisrisid 2 роки тому

    Unga face katuga bro

  • @Belighted
    @Belighted 3 роки тому

    Moolai enga?

  • @mariappanmariappan3903
    @mariappanmariappan3903 2 роки тому

    Vanakikalam na ennada

  • @kesavanpraba4227
    @kesavanpraba4227 3 роки тому

    Patti ya kamigha brother

  • @karthikprabhug1242
    @karthikprabhug1242 3 роки тому +2

    Non veg kadugu podathinga...all non veg video laum kadugu poduringa... please stop this nonsense...

  • @lifeinuksrilankanstylefood8961
    @lifeinuksrilankanstylefood8961 3 роки тому +1

    Vanakkilam? Tamil?

  • @kokilaramesh7320
    @kokilaramesh7320 3 роки тому

    Thambi
    Please put ingredients in description box

  • @masajaya9319
    @masajaya9319 3 роки тому +1

    சட்டி சுத்தமில்லை சுத்தமில்லை

  • @anitharaju4808
    @anitharaju4808 3 роки тому

    After cutting why not washing again, its looking very uncomfortable

  • @selvakumarr9664
    @selvakumarr9664 3 роки тому

    Kunicham priefpa painnu pro

  • @amulfrancis3794
    @amulfrancis3794 4 роки тому +1

    Hi.bro

  • @ayyanar1071
    @ayyanar1071 2 роки тому

    Background music missing

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 4 роки тому

    எந்த ஊர்?

  • @RanjithKumar-re6vy
    @RanjithKumar-re6vy 3 роки тому +2

    Thambi moolai illa

  • @subramanianpalavesam4802
    @subramanianpalavesam4802 3 роки тому +1

    Vathakkanum..... vanakkanum illa

  • @geethadavid1795
    @geethadavid1795 3 роки тому +1

    Aachii.kastapattu samachinga.ningalum sernthu sapdunga .avar kuta...

  • @sheelahenry4807
    @sheelahenry4807 3 роки тому +2

    Don’t add kadugu in non vegetarian food except karuvattu kozhambu

  • @sugunagowtham4066
    @sugunagowtham4066 4 роки тому +4

    Patti seira mari therila

  • @masrealestatepromoters9153
    @masrealestatepromoters9153 4 роки тому

    Hhhhhhhhhhhh

  • @vensesdaris1672
    @vensesdaris1672 2 роки тому

    சீரகம் அல்ல சோம்பு

  • @poovalingamthangam9620
    @poovalingamthangam9620 4 роки тому

    Antha thala evlo kelopa atha sollu ellam alavu sollura. Naanga athalam sapittathu ila

  • @duraimurugan1093
    @duraimurugan1093 3 роки тому +1

    Bad pathram

  • @poovalingamthangam9620
    @poovalingamthangam9620 4 роки тому

    Neraiya kaasu kaasu venumna vera vela paaru

  • @muleeshitha1237
    @muleeshitha1237 3 роки тому +2

    Super

  • @sharmilimili6761
    @sharmilimili6761 4 роки тому

    Super Bro

  • @mariechristinemariejoseph2462
    @mariechristinemariejoseph2462 3 роки тому

    Super