சாதி படங்களை கிழிக்கும் மாரி செல்வராஜ் | Mari Selvaraj Speech latest

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • சாதி படங்களை கிழிக்கும் மாரி செல்வராஜ் | Mari Selvaraj Speech latest
    Karnan Press meet Mari selvaraj Speech & all Videos link below
    mari selvaraj speech : • Mari Selvaraj Emotiona...
    • Mari Selvaraj Speech a...
    Karnan audio launch Full video : • Karnan Movie audio Lau...
    yogi babu speech : • Yogi babu Ultimate Com...
    dhee speech : • Dhee Cute Speech in Ka...
    karnan heroine speech : • Karnan Heroine Rajisha...
    thanu speech : • Kalaipuli S Thanu Spee...
    santhosh narayanan speech : • Santhosh narayanan Spe...
    #mariselvaraj
    #mariselvarajspeech
    #mariselvarajtodayspeech
    For More Videos Subscribe Black Pepper news

КОМЕНТАРІ • 3 тис.

  • @vimalmania244
    @vimalmania244 3 роки тому +216

    அண்ண நான் டைரக்டர் ஆகணும் ஆசைபடுற அது நடக்கலனா கூட பரவாயில்ல நீங்க ஜெயித்துவிட்டிர்கள் நான் ஜெயித்து மாதிரி 🙏🏻🙏🏻

    • @tnspartans5078
      @tnspartans5078 Рік тому

      Ne ennala jeyitha mari

    • @kannan551985
      @kannan551985 Рік тому

      ஒரே புடுங்கா புடுங்கிடு

    • @vimalmania244
      @vimalmania244 Рік тому +1

      Athu sonna unaku puriyathu thambi.. Itha kamal sir voice yosichi paaru..

  • @Raja-qx4uy
    @Raja-qx4uy 3 роки тому +9

    வழிகாட்டியவர் இயக்குனர் ராம் 🔥🔥
    பாதை உருவாக்கியவர் மாரி செல்வராஜ் 🔥🔥

  • @rasukutti3270
    @rasukutti3270 3 роки тому +14

    நீங்க ரொம்ப சரியா சொன்னீங்க இங்கே கஷ்டப்பட்டு கீழிருந்து மேலே வர்ரதுக்கு எவ்வளவு கஷ்டபடுரோம்னு எவனுக்கும் தெரியாது

    • @lebronk279
      @lebronk279 3 роки тому +2

      அதான் திறமை இல்லாதவன் கூட இட ஒதுக்கீட்டால் முன்னேறுகிறான்

    • @தமிழ்ச்செல்வன்-ம2ர
      @தமிழ்ச்செல்வன்-ம2ர 3 роки тому +2

      @@lebronk279 அப்போ தமிழ்நாட்ல எல்லாரும் முட்டாள்கள்தான... 69% இட ஒதுக்கீடு இருக்கு தெறியுமா

  • @sankarganesht4295
    @sankarganesht4295 3 роки тому +109

    சாதி ஒழிப்பே மனித விடுதலை.. யாதும் ஊரே யாவரும் கேளிர்...

    • @Balaji_Divya2220
      @Balaji_Divya2220 3 роки тому +2

      Super jii

    • @vivekmad2010
      @vivekmad2010 3 роки тому +2

      சாதியை மட்டும் ஒழிக்கணுமா இல்ல மதத்தையும் சேர்த்து ஒழிக்கணுமா?

    • @easymadecivilengg7930
      @easymadecivilengg7930 3 роки тому +1

      @@vivekmad2010 madham olika vaipu illa bro.. coz jaadhi inga mattu dha iruku madham ella edathulayu iruku.. jaadhi in america like black and white adhulaa kandipaa adha edhirthu kural kuduka easy ana madham thappunu kural kuduka mudiyunu enaku thonala 🤔🤔🤔🤔 idhu my opinion

    • @lokeshviswanathan
      @lokeshviswanathan 3 роки тому +2

      @@vivekmad2010 இது போன்ற இயக்குனர்களை முதலில் ஒழிக்கணும்

    • @bassnadar6712
      @bassnadar6712 Рік тому

      Umbu appo😂

  • @asenbagapandianpuzhal9715
    @asenbagapandianpuzhal9715 3 роки тому +57

    Real hero mari anna♥️💚♥️💚♥️💚♥️💚

    • @jgs393
      @jgs393 3 роки тому +7

      Caste tae vaenam nu sollraru mari Anna 🙏 but nee (red green) heartin potu kaamikira . Thirundhi tholainga da 🤦 ongalukum saerthuthaan sollraru☹️

    • @asenbagapandianpuzhal9715
      @asenbagapandianpuzhal9715 3 роки тому +1

      @@jgs393 ok da thirunthiruvom.. nee 🤫

    • @muthukannan8830
      @muthukannan8830 3 роки тому +3

      Pesura ellarum jathiya maranthutu manusana pesurengalo.....😄😄😄

    • @muthukannan8830
      @muthukannan8830 3 роки тому +2

      ❤💚❤💚❤💚❤

  • @manushishillar5138
    @manushishillar5138 5 років тому +321

    படித்து பணியிலுள்ளோரிடம் இவ்வெறி மிக அதிகம்

    • @MAGIUPDATES360
      @MAGIUPDATES360 4 роки тому +8

      படித்து வேலை வாங்கினால் தெரியும் அந்த வலியும் வேதனையும்.. ஊருக்குள்ள பள்ளிக்கூடத்தை கட்ட வச்சி வாவானு கூப்பிட்டாலும் தம் சரக்குனு வாழ்க்கை தடம் மாறி தடுமாறி போன பையன் சொல்றான் அவன் அரசு வேலை வாங்கிட்டானு.. ஆனால் கடைசி வரைக்கும் நாம வேலைக்கு போகனும்னு தோனாது...

    • @subburajthirumalaimuthu2103
      @subburajthirumalaimuthu2103 4 роки тому +1

      Hi

    • @TheBatman37905
      @TheBatman37905 3 роки тому +8

      பறையர் களிடம் இன்னும் அதிகமாக உள்ளது

    • @vijayakumarorton6699
      @vijayakumarorton6699 3 роки тому +1

      உண்மை

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 роки тому +1

      Infact intha kalvi murai than intha jathi Veriyai create pannuthu manapadam seithu vomit panni mark niraiya vaangiyavargal Mel jaathi mark kuraiva vaangiyavargal or fail aanavargal keez jathi👎😡😡😡😡😡😡 useless Education system

  • @ganeshlakshmi1379
    @ganeshlakshmi1379 5 років тому +145

    💪உண்மை ஒரு நாள் உறைக்கும்💪
    நன்றி சகோதரர் mari selvaraj

  • @தமிழ்தமிழ்-ப7த
    @தமிழ்தமிழ்-ப7த 5 років тому +75

    மிகப்பெரிய படைப்பு அண்ணா

  • @thala1505
    @thala1505 3 роки тому +36

    Whatever he talks is the seeds which are sown for next generation. Very matured speech. It takes a lot of pain to reach his state. Kudos brother Mari Selvaraj...

  • @rb.udhayakumar8661
    @rb.udhayakumar8661 3 роки тому +65

    அண்ணன் மாரீ செல்வராஜ் அவர்கள் என்றும் உங்கள் வழியாக நாங்கள் அண்ணா

  • @veera3609
    @veera3609 3 роки тому +49

    நான் சிருவயதில் பட்ட மன வேதணை கொட்டி தீர்த்துட்டிங்க அண்ணா ,இந்த சணம் திருந்தாது அண்ணா ,எது எப்புடியோ நீங்கள் நல்லா இருக்கனும்.அண்ணா

  • @MageshMagesh-jd8wt
    @MageshMagesh-jd8wt 5 років тому +11

    சுப்பர் மாரிசெல்வரஜ் அண்ணா

  • @arula376
    @arula376 3 роки тому +7

    மனிதம் என்றால் ஆறறிவு,
    சாதி, மதம் என்றால் மூன்றறிவு!

  • @சேரநாட்டுஆதியூரன்

    அண்ணா உங்கள் அறவழிப் பயணம் தொடரட்டும்..

  • @footyfifacriss745
    @footyfifacriss745 3 роки тому +9

    Mari selvaraj brow ku salute 🙏👌🔥

  • @perambalurprakash2776
    @perambalurprakash2776 3 роки тому +13

    அருமையான கருத்துக்கள்.தொடர்ந்து பேசுங்கள் சகோ....

  • @cadetpravink6387
    @cadetpravink6387 3 роки тому +5

    No cast all are equal😎😎😎😎

  • @fajjufahidha1198
    @fajjufahidha1198 5 років тому +5

    Super speech.... You are a Periyarist... Welcome bro... Tamilians will support you for sure....

  • @gopip2832
    @gopip2832 3 роки тому +4

    அருமையான பதிவு தோழர்

  • @madhubalika7979
    @madhubalika7979 5 років тому +61

    தெளிவான வெளிப்பாடு. தொடர்ந்து இப்படியே இருங்கள்

  • @cvf.amarchiyaan4990
    @cvf.amarchiyaan4990 5 років тому +40

    🕺🎖️🥇🏅Anna mass.... Slowly speech

  • @thangams749
    @thangams749 5 років тому +8

    Excellent speech 👏

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +7

    மாரி செல்வராஜ் ❤️
    ஏற்ற தாழ்வு இல்லாத. நல்ல இதயம் கொண்டவர்கள் ஆதரிப்பார்கள்

  • @Shesshaathri156
    @Shesshaathri156 5 років тому +5

    Super speech sir.....

  • @asokpillai4658
    @asokpillai4658 5 років тому +3900

    தேவராட்டம்
    தேவேந்திராட்டம்
    வன்னியராட்டம்
    நாடாராட்டம்
    பறையராட்டம்
    இப்டி சாதிக்கு சாதி ஆட்டம்
    எல்லாம் இங்க கொஞ்ச நாள் தான்...ராஜா.
    இனி வருங்காலத்தில்.
    மார்வாடியாட்டம்
    குஜராத்தியாட்டம்
    நேபாளியாட்டம்
    இந்திகாரனாட்டம
    பானிபூரியாட்டம்
    பையாக்காரனாட்டம் தான்
    தமிழ்நாட்டுல நடக்கப்போகுது.
    தமிழர்களே...
    சாதியை புறந்தள்ளி
    சாதிக்க புறப்படுங்க...
    சாதியை புறந்தள்ளி
    தமிழனா ஒன்றிணைங்க...
    இல்லேனா
    பானிபூரிகாரன்
    ஒன் வீட்டுப் பொண்ணுங்களை மயக்கி
    பாதகம் பண்ணிட்டு போய்டுவான்...
    எச்.ராசாவும்,
    ரங்கராஜ் பாண்டேவும் தான்
    வந்து நாட்டாம பண்ணுவான்...
    விழித்துக்கொள் தமிழா.
    வந்தவர்களை,
    வடவர்களை விரட்ட
    தமிழர்களை காக்க...
    விழித்துக்கோள் தமிழா.
    -சோழன் மு.களஞ்சியம்

    • @THANGARAJU1960
      @THANGARAJU1960 5 років тому +175

      சாதி வெறி எவ்வளவு மோசமானதோ அதே அளவு மோசமானது இனவெறி

    • @kumarankuttystories826
      @kumarankuttystories826 5 років тому +74

      Jaathi veriyum.. Vendam.. Ina veriyum vendam... Ellorume Indiar kal...

    • @sivachittu7468
      @sivachittu7468 5 років тому +26

      அற்புதம் தோழா

    • @francis2463
      @francis2463 5 років тому +13

      Sema👏👏👏👏👏👏👏👏👏

    • @comedydesam1441
      @comedydesam1441 5 років тому +39

      வடவன் வந்தாலாவது சாதி ஒழியட்டும்.
      இனப்போராட்டத்தை இன்னொருநாள் பார்த்துகொள்வோம்.

  • @Mathesh28
    @Mathesh28 3 роки тому +1360

    🚫 சாதி 🚫 பார்க்காமல் பழகும் ஒரு நாகரிகத்தை கண்டா வர சொல்லுங்க !!

    • @hakeemjinna935
      @hakeemjinna935 3 роки тому +32

      Islam is here

    • @seenu2304
      @seenu2304 3 роки тому +12

      @@hakeemjinna935 😂😂😂

    • @nethaji-iyya
      @nethaji-iyya 3 роки тому +21

      Nambi veetukulla vitta thurogam panna kudathu...thangachiya pakkanum

    • @BHARATHI-1404
      @BHARATHI-1404 3 роки тому +21

      @@hakeemjinna935 சாதி பிரிவின்றி.... வாழ்வதற்கு இஸ்லாம் மதம் சரியானது...

    • @a.anbuselvameltmanager4364
      @a.anbuselvameltmanager4364 3 роки тому +15

      @@hakeemjinna935in muslim I heard that there two type of Muslims one is high and another one is low. What is your answer?

  • @Paul-fd1oz
    @Paul-fd1oz 3 роки тому +18

    ஐயா மாரி செல்வராஜ் அவர்களே ஒரு வேலை நீங்கள் மேல் ஜாதியில் பிறந்து வளர்ந்து இருந்தால் நீங்கள் ஜாதி வேண்டாம் என்று கூறுவீர்களா??? வீட்டில் திருமணம் செய்ய விரும்புவது அவரவர் ஜாதிகுள்ள தான் .........
    செய்யும் தொழிலும்.......
    வாழும் வாழ்க்கைum .........
    செய்யும் திருமணமும் .......
    இறப்பு முறையும் ..........
    இங்கு அனைத்தையும் தீர்மானிப்பது ஜாதி மட்டுமே இப்படிக்கு சாதிகள் இல்லையடி பாப்பா

    • @ssktpj
      @ssktpj 3 роки тому +3

      அது தான் பிரச்னை...
      சாதி பெருமை அப்போது அவருக்கு வரும். ஆக ஒழிக்க பட வேண்டியது சாதி பெருமை...

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 19 днів тому +4

    எல்லோரும் சமம் இப்படி செய்றது ரைட்டு இவங்க மட்டும் தான் கெட்டவங்க அப்படின்னு இருக்காதீங்க எல்லாரும் நல்லவங்க இருக்காங்க எல்லாரையும் கெட்டவர்களும் இருக்காங்க நீங்க பேசுறது நல்லா இருக்குப்பா

  • @kuppusamymugilan282
    @kuppusamymugilan282 2 роки тому +45

    சாதி ஒழிவதற்கு வாய்ப்பு இல்லை அண்ணா இது முற்றிலும் உண்மை 💯%

    • @roserose1259
      @roserose1259 Рік тому

      சாதிஒழிப்பிற்கு ஏனவழி இல்லை ஒரைஉதாரணம் ஆசாரி மரகட்டையால் பாதணிசெய்தார்மகன் தோழால் பாதணி செய்தார்.தக்கிலியன்தோலால்மூட்டுவது கோமுட்டி (தோலைதெய்ப்பவன் ஆறியர் வந்தான் மக்களைஒற்றுமைபிரிக்க பிராமணர்சமூதாயம் வாழ செய்த சூழ்ச்சிதான்அவர்செய்யும் தொழிலைவைத்து சாதியைபிரித்தான் மண்னர்களைமீறிகொண்டுவந்தான் அதனால்தான் சக்கிலியன் ஆசாரியை அப்பா என்று சொல்கிறான் எந்த கோமூட்டியாக இருந்தாலும் மூதாதையர் பயன்படுத்திய செருப்பு,தோல்மூட்டும் பொருளைவைத்து சாமிகும்பிட்டு வியாபாரம்,திருமணம் செய்வான்இதுநாள்வரை உயர்சாதியை வைத்துதான் படம்வந்துள்ளதுகீழ்சாதி மிதித்தே கதைஇருக்கும் இப்பதான் பரியேறும்பெருமாள்கதைநன்றி🙏🙏🙏🙏🙏

  • @jebakumar2079
    @jebakumar2079 3 роки тому +248

    நீங்கள் சாதியில் பிறக்கவில்லை செல்வா , இந்த சமூகத்தில் சாதிக்கப் பிறந்தவர்கள். எவன் பேசினாலும் பேசட்டும் உமது புகழும் உமது வீரமும் இனி வளரும்

  • @SyedAli-tj2ho
    @SyedAli-tj2ho 3 роки тому +68

    இஸ்லாமியர்களின் வலியை புரிந்து கொண்டமைக்கு நன்றி திரு மாரி செல்வராஜ்

    • @arula376
      @arula376 3 роки тому +6

      நீங்க என்ன வலிய உணர்ந்தீங்க?,
      உங்க மதம் ஒரு மன நோய்'னு உங்களால ஒத்துக்க முடியுமா?

    • @SyedAli-tj2ho
      @SyedAli-tj2ho 3 роки тому +3

      @@arula376 وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْئًا وَّلَا يَهْتَدُوْنَ‏
      மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
      (அல்குர்ஆன் : 2:170)

    • @SyedAli-tj2ho
      @SyedAli-tj2ho 3 роки тому +1

      @@arula376 اَلشَّيْطٰنُ يَعِدُكُمُ الْـفَقْرَ وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ‌ وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ  ۙ‏
      (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
      (அல்குர்ஆன் : 2:268)

    • @SyedAli-tj2ho
      @SyedAli-tj2ho 3 роки тому +1

      @@arula376 يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ‌ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ‏
      அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
      (அல்குர்ஆன் : 2:276)

    • @SyedAli-tj2ho
      @SyedAli-tj2ho 3 роки тому +1

      @@arula376 وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ ‌ كَذٰلِكَ زَيَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ اِلٰى رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
      (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக்கி வைத்திருக்கின்றோம். பின்னர் அவர்கள் தங்கள் இறைவனிடமே செல்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயலைப்பற்றி (அவற்றில் நன்மை எவை, தீமை எவை என்பதை) அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான்.
      (அல்குர்ஆன் : 6:108)

  • @anbuselvan5973
    @anbuselvan5973 5 років тому +1338

    நண்பா ஆறு அறிவு படைத்த மனிதர்களுக்கு மட்டும்தான் நீங்க சொல்றது புரியும்.... மத்த மனித...... புரியாது

    • @praveenprav929
      @praveenprav929 5 років тому +29

      Deii ne paraiyen thana

    • @தமிழ்ச்செல்வன்-ந9ற
      @தமிழ்ச்செல்வன்-ந9ற 5 років тому +15

      Praveen
      Correct
      Semmaya kandu pidichinga

    • @வீரசாம்பவர்குலம்மனோ
      @வீரசாம்பவர்குலம்மனோ 5 років тому +74

      @@praveenprav929 dai ne kerukku pundathane

    • @Manomano-un3jn
      @Manomano-un3jn 5 років тому +36

      ஏன்டா அவங்க அவங்க சாதி பெருமைய காட்டி படம் பன்னுறாங்க ஆனால் நீங்க இன்னொரு சமூகத்தை வேணும்னே இழிவு படுத்துற மாதிரில எடுக்குற...திருமாவளவன்,ரஞ்சித் கிட்ட இந்த மாரிராஜ் காச வாங்கிட்டு தேவேந்திர குல வேளாளர்கள வேணும்னே இழிவா காட்டுறான் எச்ச...போலி ஜாதி ஒழிப்பு குரூப்ஸ்டா நீங்க ஜாதிய ஒழிக்க போறேனு சொல்லிட்டு திராவிட கட்சிகளோட கூட்டணி வைக்குற எச்சைகளா

    • @வீரசாம்பவர்குலம்மனோ
      @வீரசாம்பவர்குலம்மனோ 5 років тому +9

      @@Manomano-un3jn ada ningala patuchingala matu mechingalada atipatai arivu purithal kuta ellaiye uinga kitta chi yarada elivu patuthirukainga patathula apo aavana kolai natakave elaya thamilnatula ethanala natanthuchu yosi paitheyam...

  • @josephjo8766
    @josephjo8766 4 роки тому +421

    இது அனைவருக்கும் வலிக்காது... எவன் பாதிக்க பட்டு இருக்கனோ அவனுக்கு தான் வலிக்கும்........

  • @cruisecontrol7970
    @cruisecontrol7970 3 роки тому +15

    நீ உன் ஜாதிய வச்சு மட்டும் படம் எடுத்தால் தப்பு இல்லை. ஆனால், உன் ஜாதிய நல்லவங்க மாதிரி காட்டிட்டு மற்ற ஜாதிய கெட்டவங்களா சொல்றதால் தான் பிரச்சினை வருது. அதை மாத்துங்க டா முதல்ல.

    • @samirullahussain
      @samirullahussain 3 роки тому

      Dai saathiye Illa da punda

    • @jayasriram5448
      @jayasriram5448 3 роки тому +2

      @@samirullahussain illa bro avaru solrathu ungaluku purila nu nenaikiren, ella samugathiliyum nallavanga kettavanga irupanga indha samugathil irupavargal ellam kettavargal thaan indha samugathil ullavargal ellam nallavar thaan nu solla kudathu nu solrar bro

    • @thangarajraj2202
      @thangarajraj2202 26 днів тому

      படித்தவனுக்கு வேலையே அவன் சாதி இட ஒதுக்கீட்டில் தான் அரசு வேலை கிடக்கிறது

  • @shivasivam1439
    @shivasivam1439 3 роки тому +30

    கடைசில வாழ் எடுத்து குடுத்துட்டிங்க தலைவா...

  • @veerappansathiah3502
    @veerappansathiah3502 5 років тому +429

    மனித இனம் உள்ளவரை சாதி ஒழிப்பு நடைமுறை சாத்தியம் இல்லை.
    ஒரு சாதி மற்ற சாதியை தரக்குறைவா பேசாமல்/பார்க்காமல் இருந்தால் அதுதான் சிறப்பான வாழ்வு.

    • @vinothkumar.v.s1204
      @vinothkumar.v.s1204 5 років тому +13

      Manitha malathai nadu veettil vaithukkondu vaasanai thiraviyangalai adithukollalaam endru sollvathu pole vullaathu ungal karuthu..

    • @veerappansathiah3502
      @veerappansathiah3502 5 років тому +11

      @@vinothkumar.v.s1204 மனித மலத்தை அதற்கான இடத்தில் ஒதுக்கி வைப்பது சாத்தியம்.
      சாதியை ஒழிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை சகோதரரே.
      இது பல ஆயிரம் ஆண்டுகலாக உள்ள பிரச்சனை.

    • @thekingsekar
      @thekingsekar 5 років тому +10

      Veerappan VSathiah பெண் வேலைக்கு போக்கூடாது ஒழிந்துவிட்டது
      பெண் படிக்ககூடாது ஒழிந்துவிட்டது
      இதுவும் பல ஆயிரம் ஆண்டுகள் இருந்துதான்
      மாறியாச்சு ஆனால் சாதி மட்டும் மாறாமல் இருப்பதற்கு காரணம்
      எல்லா சாதி பெண்களும் ஆண்களும் தங்களின் அறிவையும் பெருளாதாரத்தையும் உயர்த்த பிற போக்குதனத்தை ஒழித்து பெண்களிடம் மாற்றம் வந்தது ஆனால் சாதி ஒழிக்க சாத்தியம் பெரும் நகரமயமாக்களால் மட்டுமே சாத்தியம்.
      கிராமங்கள் அழிந்து தெருக்கள் அழிந்து ஒழிந்தால் சாதி ஒழியும் அதுவரை ,,,,

    • @nagendrababu1748
      @nagendrababu1748 5 років тому

      @@vinothkumar.v.s1204 mass kaatitinga ponga... super velakkam thalaivaa!!😎😎🤗🤣😂

    • @suryasaravanan1263
      @suryasaravanan1263 5 років тому

      Veerappan VSathiah nice

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 28 днів тому +3

    சாதிய ஒழிக்க முடியாது
    கூதிய ஒழிக்க முடியாது
    அவரவர் சாதி அவரவர் பெருமை
    இதுல
    அடுத்தவனுக்கு என்ன

  • @சுரேஷ்-த8ள
    @சுரேஷ்-த8ள 3 роки тому +15

    சாதி இருக்கு...சாதி இல்லை என்று சொல்லும் இரு குழுவினருமே மனிதனை ஒரு பிரிவினராகவே வைக்க முயல்கின்றனர்..இருவரிடமே ஒரு அரசியல் உண்டு..

  • @Vijayitsme007
    @Vijayitsme007 Рік тому +5

    என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் எல்லா சாதியினரும் இருக்கிறார்கள். என் பெற்றோர்கள் முதலில் எதிர்த்தார்கள் ஆனால் நாங்கள் புரிய வைத்தோம் புரிந்து கொண்டார்கள் எங்கள் கிராமத்தில் தலித்துகள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்.... உண்மையாக உழைத்து சாதித்தால் உலகம் உன்னை போற்றும்...... உண்மையாக உழை இன்றைய கால கட்டத்தில் சாதி ஒரு தடை இல்லை.......

  • @karthikk1454
    @karthikk1454 5 років тому +591

    தங்களின் வலி, ரணம் அனைத்தையும் மிகவும் கவனமாக உரக்க கூறிய மாரி செல்வராஜ் அவர்களை வாழ்த்தி வழிநடப்போம்

    • @funlife7584
      @funlife7584 5 років тому +4

      🤣🤣🤣🤣

    • @shubanvarma2474
      @shubanvarma2474 4 роки тому +2

      @@funlife7584 En bro sirikaringa...

    • @kathiravank2593
      @kathiravank2593 3 роки тому +1

      @@funlife7584 🙄Bro yaen sirikareenganu solreengala

    • @captjack4920
      @captjack4920 3 роки тому

      @@funlife7584 en da kena loosu kooi mari sirichittu irukka kena paiyaleh...maturity illatha kirukku

    • @p.k.adhesh5698
      @p.k.adhesh5698 2 роки тому

      Appa amma katiya vazhiyil nadanga engine.

  • @harshavardhana3895
    @harshavardhana3895 3 роки тому +2

    Apram indha nai endha padam edukudhu indha nai mattum caste padam edukalama?

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 3 роки тому +7

    இந்த உலகத்துல மொத்தம் இரண்டு கேஸ்ட் தான் ஒன்னு பணக்காரன்,இன்னொன்று ஏழை

  • @SathishUPHR
    @SathishUPHR 3 роки тому +208

    கண்டா வர சொல்லுங்க.மாரியே கண்டா வர சொல்லுங்க.

    • @muthuyoghi2305
      @muthuyoghi2305 3 роки тому

      @@vigneshviki2872 vera level

    • @abinayaabinaya5181
      @abinayaabinaya5181 3 роки тому +10

      @@vigneshviki2872 bro kaari thuppura alavukku Enna sencharu sollunga papom...konchamavathu yosikka try pannunga ...dislike matume potutu oditta ipdtan pesa varum

    • @dhanusharun9690
      @dhanusharun9690 3 роки тому +6

      @@vigneshviki2872 🔞ama. unpudaila thuppa... aptha nalla pogum vada punda..***🔞

    • @NariKootamff
      @NariKootamff 23 дні тому

      Mari avl Tamil samugamkku neethan saattai ❤

  • @தமிழ்-ங7ம
    @தமிழ்-ங7ம 3 роки тому +1

    நீ அருவா கொடுத்து பாரு! மாரி செல்வராஜ்!
    செய் காமடி நீ எடுத்த படம் தான் மொக்கனா!!
    நீ அதை விட மொக்க

  • @gopimersal1655
    @gopimersal1655 3 роки тому +15

    சரி அப்போ நீயும் சாதி படம் எடுக்குறத நிப்பாட்டு அத பன்ன மாட்டீங்குற

  • @Yourchoice2k
    @Yourchoice2k 3 роки тому +1

    Jaathi Pakravan...
    amma Thevidiya💦
    Noo Caste❤️
    All Are Equal

  • @ungal-nivaz6512
    @ungal-nivaz6512 3 роки тому +15

    Karnan movie paathutu yaravathu intha video paakuringala?

    • @rajat3966
      @rajat3966 3 роки тому

      Aama Karnan movie paathtu than paaikurain

  • @no7hopz525
    @no7hopz525 3 роки тому +50

    Any ofter watching KARNAN❤...

  • @gdineshprathap6901
    @gdineshprathap6901 3 роки тому +1

    Yooov neeaaay CASTE paththi thaaan yaaa movie edukura ....Neelaa vaaai pesalaaamaa ????

  • @pandeeswari426
    @pandeeswari426 3 роки тому +268

    கண்டா வரச்சொல்லுங்க மாரி செல்வம் மாதிரி இளைஞர்களை வரச்சொல்லுங்க👍

    • @balamurugan6345
      @balamurugan6345 3 роки тому +12

      பள்ளச்சி

    • @arumugamk5533
      @arumugamk5533 3 роки тому +7

      மாரிச்செல்வம் கர்ணன் கதைமிக அறுமை நன்றி

    • @balamurugan6345
      @balamurugan6345 3 роки тому +2

      @@nepoliana520 டே

    • @muthumarudhu8333
      @muthumarudhu8333 2 роки тому +2

      @@balamurugan6345 பல சாதிக்கு பிறந்தவன் நீ நீ பேச கூடாது

    • @balamurugan6345
      @balamurugan6345 2 роки тому

      Poda

  • @MariMari-vd9wr
    @MariMari-vd9wr 3 роки тому +12

    ஜாதிகள் இல்லையன்றால் அப்புறம் எதுக்குடா ஜாதியை வைத்து அரசாங்க வேலை வாங்குறிங்க

    • @devayuvitroo2510
      @devayuvitroo2510 3 роки тому +1

      En na oru kurupita samugam pala nooru varisham edha yum kudukama vaichi erukanga boss uh , Brahmins ah Thavara mathavanga edhachu ninaichi pakka mudiyum ah .

    • @MuruganMurugan-bn9dj
      @MuruganMurugan-bn9dj 3 роки тому +1

      Reservation was given not only SC. BC and MBC also gaining Reservation. BC and MBC are gaining more reservation percentage compare than SC. For BC 27 percentage, MBC 20 percentage but SC only 18 percentage. Check TN reservartion quota.

    • @RameshRamesh-tl1yp
      @RameshRamesh-tl1yp 3 роки тому

      Neenga unga saathiya solla naanga saathiya sonna yenda saathi kalavaramnu solringa

    • @nalaramu7280
      @nalaramu7280 3 місяці тому

      annanu pothu arivu ilanu nenaikiren

  • @Kandhankadambakadhirvela
    @Kandhankadambakadhirvela 3 роки тому +1

    dey eppa nambi veetukulla vita neenga ena panveenganu therium,,,,,,,,adhanaladha ungala veetukullave sekradhula ne periya arivalli mari pesadha

  • @manojsenthilkumar8934
    @manojsenthilkumar8934 3 роки тому +135

    பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனுடைய உள்ளுணர்வின் பிரதிபலிப்பு😥

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому +3

      முட்டாள் தனமான கருத்து கொடியன் குளம் கலவரத்தில் பாதிக்கப்பட்டது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர் பலர் ஊரை காலி செய்து நகரம் நோக்கி நகர்ந்து விட்டனர்
      இந்த நாய் பழைய கதைகளை சொல்லி வருகிறது

    • @creator_vk06
      @creator_vk06 3 роки тому

      @@muruganramaiyah474 fact bro

  • @funlife7584
    @funlife7584 5 років тому +7

    நீங்க தாண்டா அதிகமா சாதி பத்தி பேசுறீங்க உங்கள நீங்களே அதிமேதாவினு நினைக்கிறீங்கே .....

  • @karthick8877
    @karthick8877 3 роки тому +1

    Evan enna bit padama edukkukkuran jathi punda Padam than evanukku theriyum....😀😀😀

  • @muthuraj3613
    @muthuraj3613 4 роки тому +68

    பரியெரும்பெருமாள் ஒரு வரலாற்று பொக்கிஷம்...இனி வரும் படைப்புகள் சமூகசீர்திருத்தமாக அமைய அண்னணுக்கு வாழ்த்துக்கள்...

  • @murugeshwaran1860
    @murugeshwaran1860 3 роки тому +1

    School ,college join panna kooda community certificate kekkuranga atha firstu olingada

  • @praveenraj5433
    @praveenraj5433 3 роки тому +35

    17:45 sandakoli 2 😂😂

  • @vellakshmi5851
    @vellakshmi5851 3 роки тому +25

    தேவர்மகன்,ஜாதி சண்டை இல்லை.அவர்களுக்கு உள்ள குடும்பத்தில் இருக்கும் பகை.யாரையூம் எந்த ஜாதியினரையூம் குறிப்பிட வில்லை....எந்த படத்திலூம் தேவர் இனத்தை உயர்த்தவில்லை.

    • @AmogaVlogs
      @AmogaVlogs 3 роки тому +1

      ua-cam.com/video/G0b9nQqRwi0/v-deo.html

  • @NaveenKumar-nu2bu
    @NaveenKumar-nu2bu 3 роки тому +3

    Poda para thevidiya paya

  • @thiruarsu5847
    @thiruarsu5847 5 років тому +331

    நாம எப்பதான் பேசுரது .அண்ணா நீங்கள் பேசுங்கள் மனிதர்களை நேசிப்பவர்கள் உங்கள் பேச்சை கன்டிபாகா ஆதரீப்பார்கள்

    • @chinniahramanathan8389
      @chinniahramanathan8389 3 роки тому +2

      Ungalukku saadhi vendamnu sollradukku enna urimai irukko ade urimai sadhi vendumnu sollravarukkum undu. Unarchigarama saadhi vendamnu pesalam. Aanal sadhi dhan inge ellam.

    • @தமிழ்ச்செல்வன்-ம2ர
      @தமிழ்ச்செல்வன்-ம2ர 3 роки тому +2

      @@chinniahramanathan8389 சாதிதான் உண்மையான சாக்கடை....

    • @edwardfrancis7686
      @edwardfrancis7686 3 роки тому +1

      ஆமாம்

    • @venkatvkr9162
      @venkatvkr9162 3 роки тому

      Saadhiyeh illai

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому

      இந்த நாய் தான் சாதி கலவரம் உண்டாக்கும் வேலை செய்கிறது

  • @kamalavathydasarathan3499
    @kamalavathydasarathan3499 3 роки тому +5

    தம்பி ஒன்றை புரிந்து கொள். கொய்யா பழம் வேறு கொல்லாம் பழம் வேறு. கொய்யா பழம் எந்த ஊரில் விளைந்தாலும் ஒரே பெயர் தான். ஆனால் கொல்லாம் பழத்திற்கு ஊருக்கு ஒரு பெயர். இதை புரிந்து கொண்டவரகள்புத்திசாலிகள்
    புரியாதவர்கள் அந்தோ பரிதாபங்கள்.

  • @brindhaalance31
    @brindhaalance31 3 роки тому +19

    நி நல்லாருக்கனும் தம்பி 🙏🙏🙏🙏

  • @sathishdivyasathishdivya5163
    @sathishdivyasathishdivya5163 3 роки тому +1

    Daii paadu un jaathi perumaiya pesuda kamnatii Atha vittutu engala adichanga naanga keel jaathi apdi ipdinu lusu punda un caste ah pathi edu daa kuuthi 😂

  • @arunamalan6996
    @arunamalan6996 2 роки тому +5

    யார் என்ன பேசினாலும் கவலைப்படாமல் நம் சமுதாயத்தின் வலியையும் சிக்கலையும் வேதனையையும் வெளிக்கொணர உங்களைப்போன்ற சிந்தனையாளரும் படைப்பாளியும் தேவை.
    உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாதீர்கள்.
    உங்களால் நம் சமுதாயமே நிமிர்ந்து உங்களிடம் நிறையவே எதிர்பார்கிறோம்.
    தொடருங்கள்....

  • @Shesshaathri156
    @Shesshaathri156 5 років тому +45

    Saathi oru muttalkalin ayutham sir....

  • @drrkn9080
    @drrkn9080 3 роки тому +4

    சினிமா ஒன்று இயக்கி விட்டால் நான் தான் அடுத்த முதல்வர் என்கிறான் ஒருவன். இவன் சாதிய ஒழிப்பதாக சொல்லி வளர்க்கிறான் அந்த அந்த சாதியில் இருக்கும் சாதியை காட்டவே மாட்டார்கள் . ஏதாவது குக்கிராமத்தில் நடக்கும் சண்டையை நாடு முழுவதும் பற்ற வைக்கும் வேலையாக தான் தெரிகிறது

  • @msudu1
    @msudu1 3 роки тому +20

    உங்கள் அறிவுப்புலமை நீண்டு அனைவருக்கும் சென்றடைய வேண்டும்

  • @karthickthalabhaktan1883
    @karthickthalabhaktan1883 3 роки тому +55

    Vazhthukkal Sago
    Im vanniyar
    Naan yen solrena
    Just certificate la mattimdhan Vanniyar mathabadi
    Naan
    Thamizh Jaadhi
    Ezhai Jaadhi
    Oru porali...
    Waiting for Karnan...

  • @rajavignesh2408
    @rajavignesh2408 3 роки тому +8

    நான் இன்ன சாதி என்று வெளிப்படுத்துவது எந்த அளவுக்கு தவறோ அதே அளவிற்கு நான் இன்ன மதம் என்று வெளிப்படுத்துவதும் தவறுதான்....

    • @suryasuryasurya3481
      @suryasuryasurya3481 3 роки тому +1

      உண்மையின் உரைகல் கர்ணன்

  • @SATHEESH2595
    @SATHEESH2595 5 років тому +469

    உங்களுடைய அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன்

    • @MuthuPandi-eb5kd
      @MuthuPandi-eb5kd 5 років тому +12

      Next film committed, dhanush is a actor

    • @yuvipeter9501
      @yuvipeter9501 4 роки тому +16

      ஏன் ஊம்பி விட போறியா

    • @LoneWolf-zk8gx
      @LoneWolf-zk8gx 4 роки тому +18

      @@yuvipeter9501 nee oombitu dhan irukiya? 🤔

    • @madhavan_ind
      @madhavan_ind 4 роки тому +10

      @@yuvipeter9501 Yen nee oombivitutiya 😂

    • @aadhavans1622
      @aadhavans1622 4 роки тому +10

      @@yuvipeter9501 vaiyaru eriutha

  • @rajr823
    @rajr823 3 роки тому +1

    Thalava nee kalakku next kadhai idhanne padam varum theriyam da venna

  • @mkrk2015
    @mkrk2015 3 роки тому +11

    எல்லா சாதிலயு சாதி வேண்டானு சொல்ற intellectual புழுத்தி எல்லாரு மொத்தமா ஒன்னு கூடி எல்லாரோட Community certificateahyu கொளுத்தீருங்கடா சாதி ஒழிஞ்சுடும்... 😂😂😂😂😂

    • @தமிழ்ச்செல்வன்-ம2ர
      @தமிழ்ச்செல்வன்-ம2ர 3 роки тому +1

      டேய் லூசு பயலுகளா.... சாதி சர்ட்டிபிகேட்ட கிழிச்சுட்டா கோவில் கருவைரைல நா பூஜை பண்லாமா?

    • @Lb.batman49
      @Lb.batman49 3 роки тому

      @@தமிழ்ச்செல்வன்-ம2ர indha pundai kaluku puriyadhu bro

    • @Lb.batman49
      @Lb.batman49 3 роки тому

      படித்த அறிவுள்ளவர்களின் அறிவற்ற(Mutta pundai) பேச்சின் உதாரணம்👍👍

    • @Joker-et6ph
      @Joker-et6ph 3 роки тому

      Tharkuri puluthi schooluku poda first😂😂😂 corona positivenu oru certificate iruku.. Adha kilichita corona poiduma?? 😅 Adhuketha treatment pananum.. Adhuku andha certificate theva..... Mutta payaluvala😂

    • @Lb.batman49
      @Lb.batman49 3 роки тому

      @@Joker-et6ph Crtu ya👍

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 4 роки тому +12

    NEENGALEY KOODA UNGA JAADHI KAARAN PADAM (PARIYERUM PERUMAAL) DHAANEY EDUTTHEENGA...APPURAM YEINNA PERIYA PEICCHU PESUREENGA ELLAAVANUM

  • @kuttiartsphotography5905
    @kuttiartsphotography5905 3 роки тому +111

    வாழ்க்கை என்றால் என்ன என்பதை அறிந்த மனிதன் தேவையற்றதை விரும்ப மாட்டான் you gret sir

  • @reenareenu2737
    @reenareenu2737 3 роки тому +68

    மரிசெல்வராஜ் மாதிரி சினிமக்கு நெறைய பேரு வரணும் இந்த மாதிரி nalla padam வரணும்

  • @WaheedhaJamalMohammed
    @WaheedhaJamalMohammed 14 днів тому

    கண்பார்வைக்கு கண்ணாடி போடுறோம் இல்லையா அதையே சரியா புரிஞ்சிக்கத் தெரியாத அப்பாவி பெண். இன்னும் உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா கண் மேல போடுற கண்ணாடி நாம் முகம்பாக்குற கண்ணாடி மாதிரி நம் முகம் தெரியும் அதுக்கு பின்புறம் ரசம் பூசி எதுவும் தெரியதில்லை அதுபோல கண்ணாடி போட்டிருக்கயே அது வழியா எல்லாம் தெரியுமா மறைக்காதா என கேட்கிற அப்பாவி பெண் கேக்குது. ஏன் உங்க ஆளுங்க குண்டு வைக்குறாங்க என்று...
    கண்ணுக்கு போடுற கண்ணாடி முகம் பாக்குற கண்ணாடி மாதிரி ரசம் பூசப்பட்ட கண்ணாடி இல்ல
    என்றுகூட தெரியாத அப்பாவி பெண் கூட உங்க ஆளுங்க ஏன் குண்டுவைக்குறாங்க என் கேட்கும் அளவுக்கு விஷ விதையை தூவிவிட்டது யார் இதை யாரிடம் கேட்பது.இந்த கேள்வி கேட்ட பொண்ணுக்கு அப்போது வயது என்ன தெரியுமா 38.

  • @khanfriends5607
    @khanfriends5607 3 роки тому +5

    தோழரே மாரிசெல்வராஜ் உன்மையய் பேசி இருக்கிரார்

  • @ganeshanganesh6455
    @ganeshanganesh6455 3 роки тому +134

    உங்களின் கருத்துக்களை ஆதரிக்கின்றோம் சார்

  • @கோட்சேபிராமணன்

    என்னடா சும்மா pariyerum பெருமாள் படத்தை பத்தியே பேசுற... அது ஒன்னும் அவ்வளவு பெரிய படம்லாம் கிடையாது. அது ஒரு மொக்க படம் தான்.. த்த்தூ

    • @devasahayamjoseph7318
      @devasahayamjoseph7318 4 роки тому

      Please un face ah kattu unna suttu thallanum

    • @devasahayamjoseph7318
      @devasahayamjoseph7318 4 роки тому

      காந்தியை சுட்டு கொன்றது நீங்கள் தானேஃ

  • @velmuruganponraman1417
    @velmuruganponraman1417 Рік тому +1

    Ivaru edutha padam ellame saathi padam thaan

  • @murugesank1349
    @murugesank1349 3 роки тому +14

    எதார்த்தமான உரைவீச்சு, அருமை...!

  • @NAHIBETA
    @NAHIBETA 3 роки тому +16

    உங்கள் முற்போக்கு பேச்சை நான் வரவேற்கிறேன். உங்கள் படத்தின் முதல் காட்சியை நாயகன் t shirt பின்புறம் நீங்க எதுக்கு வெச்சீங்கன்னு ஊருக்கே தெரியும். நீங்கள் அந்த கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வாங்க

    • @prabhuraja6136
      @prabhuraja6136 3 роки тому +1

      Bro athu padathula herovoda name bro

    • @NAHIBETA
      @NAHIBETA 3 роки тому

      @@prabhuraja6136 Aana avar adhai mean panni vaikkala nu avarukku nallavey theriyum...

  • @ubaisoolkarunaiabdulrahim6030
    @ubaisoolkarunaiabdulrahim6030 11 місяців тому

    உங்களது படம் எந்த ஜாதியையும் குறிப்பிடாமல் ஜாதியின் பிரச்சனைகளை பேசுவது பெரிய விசயம்

  • @ishakshahul3536
    @ishakshahul3536 4 роки тому +43

    சாதீ சாதீ என்று சொல்லி சொல்லியே, சாதீ என்னனு தெரியதாவன் கூட தெரிஞ்சிக்க வைக்கீறீங்க???

    • @90sclub19
      @90sclub19 3 роки тому +3

      Bro villeg vaga ega arumai theriyum ugaluku

    • @manimani-xl6el
      @manimani-xl6el 3 роки тому +3

      Sariya sonniga bro

  • @adhisivamajanthan311
    @adhisivamajanthan311 4 роки тому +11

    Manithan Jathiku taan neenga pesuradhu purium anna.
    From srilaka eneku 28 age but innum na ene saathy theriyadhu bro

  • @kanthanpushpam8829
    @kanthanpushpam8829 3 роки тому +1

    கேள்வி.கேக்றா.இடத்தில்.நி
    இல்லையா

  • @ambikasomu9875
    @ambikasomu9875 3 роки тому +7

    வலியை உணர்ந்த வாழ்க்கையிது வார்த்தைகூட போதாது

  • @dreamercreations6753
    @dreamercreations6753 3 роки тому +7

    Love you so much mari Anna 💝💝💝 Oru Generation (Bethangalilla Samoogathai kanavu kanum) noda Kuralaga olikirathu Anna ungal kural...en manathilum en vaalvilum...ungalidam Assistant director aagi katrukolla vendum anna Cinema vai alla vaalviyalaium valiyaium epdi alagana ranamaga kaatuvathu enbathai...Nichayam ungalai sandhippen Anna...❤️❤️❤️Eppadiku Sattanathan Tirunelveli❤️❤️❤️🙏🙏🙏Pariyerum Perumalin nanban

  • @sarantv184
    @sarantv184 3 роки тому +2

    பாதிக்கபட்டவர்களில் நானும் ஒ௫வன்...

  • @RAJ-sr3id
    @RAJ-sr3id 4 роки тому +75

    அண்ணா நீங்க எந்த படம் எடுத்தாலும் வெற்றியடையும் அண்ணா திருநெல்வேலி அண்ணா எனக்கு

  • @Velmurugan-ip7rs
    @Velmurugan-ip7rs 5 років тому +178

    தமிழ் சினிமா அண்ணன் மாரிசெல்வராஜ் அவர்களால் மாற்றம் பெறும்...

    • @ramanitamilvanan4755
      @ramanitamilvanan4755 5 років тому +5

      சூப்பர் நீங்கல் அறிவை பயன்படுத்துரீய சாதீயை வைத்து படம் எடுத்தால் யாராக இருந்தாலும் வெற்றிபெறமுடியாது

    • @SK-sy4fv
      @SK-sy4fv 5 років тому +2

      @@ramanitamilvanan4755 epdi sonnalum...ethana thava sonnalum unna mathiri komalikkum puriyathu...

    • @kumarankuttystories826
      @kumarankuttystories826 5 років тому +1

      😂😂😂😂

  • @sampathsampath7910
    @sampathsampath7910 3 роки тому +1

    Ivannai PARTHA manithan mathiri illa.

  • @k.a.nandanilavarasan8456
    @k.a.nandanilavarasan8456 5 років тому +242

    உங்கள் ஆதங்கம் அனைத்தும் உணர்வு மிக்கது

    • @Manomano-un3jn
      @Manomano-un3jn 5 років тому +6

      ஏன்டா அவங்க அவங்க சாதி பெருமைய காட்டி படம் பன்னுறாங்க ஆனால் நீங்க இன்னொரு சமூகத்தை வேணும்னே இழிவு படுத்துற மாதிரில எடுக்குற...திருமாவளவன்,ரஞ்சித் கிட்ட இந்த மாரிராஜ் காச வாங்கிட்டு தேவேந்திர குல வேளாளர்கள வேணும்னே இழிவா காட்டுறான் எச்ச...போலி ஜாதி ஒழிப்பு குரூப்ஸ்டா நீங்க ஜாதிய ஒழிக்க போறேனு சொல்லிட்டு திராவிட கட்சிகளோட கூட்டணி வைக்குற எச்சைகளா

    • @SK-sy4fv
      @SK-sy4fv 5 років тому +9

      @@Manomano-un3jn dai sani kuda...ore comment ah ethana edathula da poduva...

    • @nethajifreedomfighter8410
      @nethajifreedomfighter8410 5 років тому +2

      S K unmaiya ethana thadava potta unakku enna nanba..avar sollurathu unmai thaana.

  • @irjjraj2179
    @irjjraj2179 5 років тому +165

    We love you மாரி செல்வராஜ் சார். நீங்கள் தமிழினத்தின் பொக்கிசம்.

  • @sampathrengaraj3025
    @sampathrengaraj3025 3 роки тому +5

    neeyum sathi padam Thaney edukurey

  • @MakMam-uw2bo
    @MakMam-uw2bo 11 місяців тому

    Nengelam irunthum kooda A.M.Mathankumara simply vititingale..

  • @ranjithshankar5128
    @ranjithshankar5128 3 роки тому +9

    Putthi kulla Aruva , putthi kulla puthagam 😍😍 sooper anna

  • @vendaleditz42
    @vendaleditz42 3 роки тому +3

    அப்டி எடுக்குராங்க இப்டி எடுக்குராங்கனு நானும் எடுக்குறேனு எடுத்து காசாகிட்டு போய்டுவீங்க கடைசியில இந்த மக்கள் அடிச்சுட்டு கெடக்கும்

  • @kselvaraj4661
    @kselvaraj4661 5 років тому +17

    Aruvaa kudukuratho edukuratho perusu illa. Yaru aruva edukura nradhu mukkiyam. Edhuku edukuranradhu mukkiyam. Enga ponnunga Mela Kai vacha vettathan seivom. Ponnathottavana vidavey matom

    • @sonikaaganesh6132
      @sonikaaganesh6132 5 років тому +1

      Kselva Raj appadi sollunga bro super

    • @deepdeep7895
      @deepdeep7895 5 років тому

      Ada gangbang la poranthavana😢 Inga ena pasethu erukanga, ne ena pasethu eruka?

    • @vikramtamil8727
      @vikramtamil8727 5 років тому

      Aprm enna pundaiku love panna kudathunu ponnugala koduma paduthi kolringa pea pochchugaley . Oruthan oru padam yatuthutta pothum odane nangathan antha pooolu nu solitu varrathu saakkadai koothi