ஆளுநர்களுக்கு சம்பளத்தை மாநில அரசுதான் வழங்குகிறது .நம்மக்கள் பணத்தை ,நமக்கு எதிராக செயல்படும் ஆளுநர்களுக்கு வழங்கும்பணத்தை ,ஏன் நாம் தெண்டமாக வழங்கவேண்டும் ?
எல்லாம் சரி அந்த அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. முதலில் மாநிலத்தின் ஆளுநர் தேவையா இல்லையா என்ற அதிகாரம் மாநில அரசுக்கு இருக்க வேண்டும்.
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அவர்களுக்காக கொண்டுவரப்பட்ட கவர்னர்கள் அவர்களின் சுயநலத்திற்காக சில சட்டங்களை அவர்களே ஏற்றி வைத்திருக்கின்றனர் தற்போது பாஜக ஆங்கிலேயர் கொண்டு வந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று சொல்றேன்ல இப்போ🎉 இந்த சட்டத்தை நீக்கி ஆளுநரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் இதை இரு அவைகளும் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்
ஆளுநர்பதவி காலம் முடிந்து விட்டதால், ஒருபதவிக்கு ஒப்புதல் இருந்தால்தான் அந்த கணக் கெண்ணைகுறிப்பிட்டுசம்பளம் வழங்கமுடியும்.ஒப்புதல்இல்லாமல்சம்பளம்வழங்கினால் மாநில அரசுதான் CAG தணிக்கைக்கு பதில்சொல்லவேண்டிவரும்.இதை ஒரு காரணமாக வைத்துசம்பளம் முதல்கொண்டு அனைத்து சலுகைகளையும் த.நா.அரசு ஏன்பறிக்க கூடாது.
ஐயா போன பத்தாண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டம் தானே361!!ஆனால் இந்த பாஐக ஒன்றிய அரசு இப்போது அதை நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டு வந்து இதனை வாபஸ் பெற செய்ய வைக்க வேண்டும்!!இதற்காக ச பா நாயும்,நித்தீஸ் குமார் போன்ற இருவர்கள் போதுமே!!
முர் மு எப்போதும் பொருப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். அவர் மோடி அமீத்ஷா பேச்சை கேட்பாரானால் அவரது பெயர் கெட்டுவிடும். இந்த உணர்வே இல்லாமல் முர்மு செயல்படுவது மிகவும் வருத்தத்திற்கு உரியது.
If an anti- government with pseudo power try to function against an elected government , how the State government can function.SC should correct the anomaly.
Murmu must keep the conscience of Freedom Fighters and Spirit Constituent Assembly. I think she is messing it up with BJP and RSS agenda. She might not have understood what she was reading to the governors.
Gov should not function as a BJP cadre. Fix time limit for passing bills. All are equal before law then why exception to Gov. Some gov doing wrong , living like a king, more expensive stay, abusing ladies etc. But cannot punish him under law. Is it democracy.
What is the use of President of India &Governers to the people of India.Tax money of the people of state & India going waste by paying payment and other privileges.
1What is Naidu& nitish doing .They should withdraw support to NDA because bjp is anti people. 3. Murmu must resign .Governor meet is not her job. 3..Bangladesh situation is expected in India also .Modi govt will collapse. India will not be peaceful unless Modi die or resign
As it is Governors like Ravi are behaving like this. Our Country is fast moving towards Fascism. Day by Day we are put into lot off Irksome….where is Truth. People should only become more active in taking care of all Politicians and Governors…. Very very pathetic status…. Bro
What else one can expect from Honble President. Honble VP may expect promotion and therefore he cant be otherwise. Honble PM and HM are doing their known work. All said and done, people will judge and act. No media analysed the issue. Very sad.
BJP hasn’t learnt from the past. They openly support the Governors going against state government. BJP has not shown interest in following the constitution. BJP will fall under their arrogance.
Hon first lady has full responsibility for Nation s interest than union govt....People request Prez to listen Nation s important issues...We still believe we are in Demicratic country.. So all should abide by Constitution only......Remember the Tamil cinema dailogue of bs veerappa.....indha nadum indha Makkalum nasamaa pogattum..
. என்ன பந்தாடறாங்களோ நீங்கதான் சொல்லறீங்க... ஆனா என்ன கூந்தல் புடுங்கராங் ன்னு ஒன்னும் புரியல... சுறுக்கமா சொல்லனும்னா இந்துப்போன கூட்டம் தான் சங்கிகள்
Puppets- Dancing to BJP'S Tune Murmu didn't deserve as President Nirmala didn't deserve as FM Why this BJP uses female for higher position they have no power they are using as puppet Better they quit the job if they have any Self-respect.
இந்திய மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றி மீண்டும் ஒன்றுதிரண்டு அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு நிகரான ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் இல்லையென்றால் நாம் மீண்டும் ஒரு அடிமை வாழ்க்கைக்கு நாம் நமது பிற்கால சந்ததிகளும்ஆனாக நேரிடும்
இவற்றுக்கெல்லாம் மக்கள் புரட்சி ஒன்றே வழி
Makkal than 160 Matsumoto kodutharkal....Ec Vandana seithu vittathy....oliga rajeshkumar ec
மக்களின் புரட்சி ஒன்றே தீர்வு
நம் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
ஆளுநர்களுக்கு சம்பளத்தை மாநில அரசுதான் வழங்குகிறது .நம்மக்கள் பணத்தை ,நமக்கு எதிராக செயல்படும் ஆளுநர்களுக்கு வழங்கும்பணத்தை ,ஏன் நாம் தெண்டமாக வழங்கவேண்டும் ?
சம்பளம் மற்றும் இதர படிகள் குடுக்க முடியாதுனு கட்பண்ணனும்.பாதுகாப்படிஏபில்அனைத்தையும் தரக்கூடாது.
எல்லாம் சரி அந்த அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது.
முதலில் மாநிலத்தின் ஆளுநர் தேவையா இல்லையா என்ற அதிகாரம் மாநில அரசுக்கு இருக்க வேண்டும்.
ஜனாதிபதி மாநாட்டில் பேசியது...மோடி...அமிர்ஷா அறிக்கை... ஆகும்......
இதற்கான வழி மக்கள் புரட்சியே.....
உடனே 361சட்டபிரிவு
நீக்கப்படவேண்டும்.
அரசு மக்களுக்காக,
ஆளுநருக்காக இல்லை.
வேலியே பயிர்களை மேய்கிறது , இந்திய துணை கண்டம் பாதாளம் நோக்கி நகர்ந்து செல்கிறது😢😢😢😢😢
Naadu Nasama Poaivettathu.
The Excellence of India is not invited for the New Parliament opening ceremony. she never asked a single question towards BJP why??
நாசமா போனவர்களுக்கு நாசமா போகும் மக்கள் ஓட்டுப்போட்டு நாசமா போனால் என்ன கவலை இருக்கிறது.
இ வி எம் தான் வாக்கு அளிக்கின்றது , மக்கள் இல்லை . 538 தொகுதியில் , வாக்கு பதிவு , எண்ணிக்கை , குளறுபடியாக உள்ளதாம் .
@@dhanavelnaa4259 இப்பொழுது அதை மறந்துவிட்டார்கள். அதை நீக்க பர்லிலெண்டில் பேசவேண்டும்
தண்ணியும் கரண்டியும் கட் பண்ண வேண்டும் ஆளுநர் மாளிகைக்கு இனிமே தண்ணீர் கொடுக்கக்கூடாது கரண்டும் கொடுக்க கூடாது
Rubber stamps conference... ஒரு ம..ரும் புடுங்க முடியாது மாநிலஅரசை.
மாநிலங்கள் ஒருங்கிணைத்து தான் மத்திய அரசு என்பதை அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்
ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் இரு அவைகளிலும் கொண்டு வர வாய்ப்புள்ளாதா.
Wow that's good move
மக்கள் மன்றங்களின் எழுச்சி மூலமாகத் தான் இந்த ஆபத்துகளில் இருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும்
அழுனார்கள் ஜனநாயகதை மதிக்காத போக்கைக் கடைபிடிக்கிறார்கள்
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அவர்களுக்காக கொண்டுவரப்பட்ட கவர்னர்கள் அவர்களின் சுயநலத்திற்காக சில சட்டங்களை அவர்களே ஏற்றி வைத்திருக்கின்றனர் தற்போது பாஜக ஆங்கிலேயர் கொண்டு வந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று சொல்றேன்ல இப்போ🎉 இந்த சட்டத்தை நீக்கி ஆளுநரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் இதை இரு அவைகளும் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்
ஐயா ஐயா இந்திய முன்னேறவும் முடியாது இந்தியால நல்ல சுகமா வாழவும் முடியாது நீங்க
ஆக, ஆளுநர் பதவியே தேவை இல்லை என்று மக்கள் போராட்டம் வெடித்தால் ஒழிய, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியாது சார்😂
நாடு நல்ல வரவேண்டும் என்ற அக்கறை இல்லை இந்த அரசுக்கு.
ஆளுநர்பதவி காலம் முடிந்து விட்டதால், ஒருபதவிக்கு ஒப்புதல் இருந்தால்தான் அந்த கணக் கெண்ணைகுறிப்பிட்டுசம்பளம்
வழங்கமுடியும்.ஒப்புதல்இல்லாமல்சம்பளம்வழங்கினால் மாநில அரசுதான் CAG தணிக்கைக்கு பதில்சொல்லவேண்டிவரும்.இதை ஒரு காரணமாக வைத்துசம்பளம் முதல்கொண்டு அனைத்து சலுகைகளையும் த.நா.அரசு ஏன்பறிக்க கூடாது.
Correct CJ and Bench analysis and give good judgement to protect State Govt. dignity and peoples
அரசியல் விழிப்புணர்வு பதிவு. பாராட்டுக்கள்.
Iam support tamilnadu Government
இந்த ஆளுநர்தேவையா
அட்டையைத் தூக்கி மெத்தையில் வச்சாப்ல இருக்கிறது.
முர்மு பிச்சேபி யின் கொள்கை பரப்பி, குடியரசு தலைவர்னு சொல்வது பொருத்த மில்ல
ஜனாதிபதி முதல் குடிமகள் நல்ல பண்புக்கு சொந்தக்காரர் இல்லை என்பது இந்தியாவின் துரதிர்ஷ்டம்.
BJP அரசை டிஸ்மிஸ் பண்னவேண்டும்.
Super opinion Tamil solluvadu 💯 persand unmai
Super Yasir
Vanakkam Yasir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நம் நாட்டில் ஜனாதிபதி துணை பிரதமர் தான்.
ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளலாம்.... அப்படியில்லை என அதை நீக்குவதே நல்லது.....
பிச்சக்காரப்பய தன்னுடைய மகள் கல்யாணத்தையே சொந்தகாசுல நடத்தமுடியல.
ஆளுனர் தங்கள் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தேரை இழுத்து தெருவில் விட்டால், சாக்கடையில் விழும்
மாநில முதல்வர் என்ன தை செய்து கொண்டு இருக்கிறார அவனுக்கு பணம் தரக்கூடாது தண்ணீர் கரண்ட் கட் பண்ண வேண்டும்
Only talk, but no action.
நல்ல விளக்கம்
ஐயா போன பத்தாண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டம் தானே361!!ஆனால் இந்த பாஐக ஒன்றிய அரசு இப்போது அதை நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டு வந்து இதனை வாபஸ் பெற செய்ய வைக்க வேண்டும்!!இதற்காக ச பா நாயும்,நித்தீஸ் குமார் போன்ற இருவர்கள் போதுமே!!
⁰❤❤❤
Remove Section 361 immediately 👍
Remove sec 361 atonce
முர் மு எப்போதும் பொருப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். அவர் மோடி அமீத்ஷா பேச்சை கேட்பாரானால் அவரது பெயர் கெட்டுவிடும். இந்த உணர்வே இல்லாமல் முர்மு செயல்படுவது மிகவும் வருத்தத்திற்கு உரியது.
சகோதரரே ஓப்பனிங் எல்லாம் நல்லா இருக்கு பினிஷிங் இல்லையே
உங்களின் தலைபபுதான
மறறபடி எதுவும் நடக்கலை
நமது ஜனாதிபதியின் கடந்தகாலம் போல் இந்திய வரலாற்றில்
ஆளுநருக்கு எதிராக அவர் போகுமிடங்களில் கருப்பு கொடி
அதிக அளவில், நமது எதிர்ப்பை காட்ட வேண்டும்..
,.அந்த Artcl..361..நீக்கிடனும்.....
Very correct speach👌👌👌
இந்தியாவில் இந்திய
அரசியல் அமைப்பு சட்டம்
மரபு போன்றவை ???????
ஆளுநர் பதவி அவசியமா
If an anti- government with pseudo power try to function against an elected government , how the State government can function.SC should correct the anomaly.
கெட்டவர்கள் ஆளும் போது எந்த காரியமும் நல்லபடியாக நடக்காது.
COURT IS WEAST OF INDIA POOR PEOPLE LIFE 697/2004 AND 19 / 2014 OS
IF THE GOVERNORS DO NOT FOLLOW THE ELECTED GOVERNMENT THE STATE GOVERNMENTS CAN SAFELY IGNORE
பிரதமருக்கு பி.ஏ.வாக செயல்படும் குடியரசு தலைவர்....!
The President of India should follow the instructions given by the President and others.
🙏🙏. 💐💐🙏
Murmu must keep the conscience of Freedom Fighters and Spirit Constituent Assembly. I think she is messing it up with BJP and RSS agenda. She might not have understood what she was reading to the governors.
😊😊
தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களே மக்களை காப்பாற்ற வேண்டுகிறேன்
💐👍
chandra babu naidu & Nitish kumar should not forget that their state chief Ministers.
ஆளுநருககுசம்பளம்பங்களாகாவலர்இதுயெல்லமேவேஸ்ட்
Public only directly to be taken against this😮 dis obedient persns
இந்த பாசை பிடித்த கல்லை
விலை உயர்ந்த ரத்தினக்கல் லால் தான் முடிவு
நெருங்கி விட்டது
Murmu governor tevai illaa
Centralisation and dictatorship will lead to distribution. South India can form a new country, with federal structure with a new constitution.
Gov should not function as a BJP cadre. Fix time limit for passing bills. All are equal before law then why exception to Gov. Some gov doing wrong , living like a king, more expensive stay, abusing ladies etc. But cannot punish him under law. Is it democracy.
முன்பு என்ன புதிய வார்ப்பா ? அதே ஆர் எஸ் எஸ் வளர்ப்பு தானே.! இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது.
RABBIR.STAMPA.ADAKKI.VAASIYUM.SCI.POLANDURUM
Neeka mudiyathu ? Arasu pathil ?Eyatriya sattathai SC follow seiyanum ?
Just like medical representative.
UnionGovernmenttaaIllaiAthibarGoventmentaa
What is the use of President of India &Governers to the people of India.Tax money of the people of state & India going waste by paying payment and other privileges.
Muru etharkku than layak endre theriyalle & aduvum president chai vera cheere😅😅😅😅
1What is Naidu& nitish doing .They should withdraw support to NDA because bjp is anti people.
3. Murmu must resign .Governor meet is not her job.
3..Bangladesh situation is expected in India also .Modi govt will collapse.
India will not be peaceful unless Modi die or resign
As it is Governors like Ravi are behaving like this. Our Country is fast moving towards Fascism. Day by Day we are put into lot off Irksome….where is Truth. People should only become more active in taking care of all Politicians and Governors…. Very very pathetic status…. Bro
Sir why video, 😂let us do like telengana type.. Don't respect him and cut his expenditures, if possible else it's one of the video in UA-cam.
What else one can expect from Honble President. Honble VP may expect promotion and therefore he cant be otherwise. Honble PM and HM are doing their known work. All said and done, people will judge and act. No media analysed the issue. Very sad.
Rubber stampukku ennachi
BJP hasn’t learnt from the past. They openly support the Governors going against state government. BJP has not shown interest in following the constitution. BJP will fall under their arrogance.
She is basically a RSS member what good come from such person
காட்டு வாசி...
மக்கள் புரட்சி பக்கத்தில் உள்ளது.. ஃபில்டர் நல்லா வேலை செய்யும்..குப்பைகள் தனிமை செய்யப்பட்டு நல்ல சூழ்நிலை வரும்..
Hon first lady has full responsibility for Nation s interest than union govt....People request Prez to listen Nation s important issues...We still believe we are in Demicratic country.. So all should abide by Constitution only......Remember the Tamil cinema dailogue of bs veerappa.....indha nadum indha Makkalum nasamaa pogattum..
SEPARATE COUNTRIES MAY BE INITIATED BY BJP AND RELATED PASSISTS YOUTHS SHOULD UNDERSTAND AND TAKE NECESSARY GUIDELINES HAS TO BE PROBAGATED
Waste debate. Common people boyhot is the only way to restore the problem, speaking is waste.
No 1 talks like no 1 of the RSS
என்ன எழவுடா கர்மம் வாயில் அசிங்கமா வரும் திருந்துங்கடா
. என்ன பந்தாடறாங்களோ நீங்கதான் சொல்லறீங்க... ஆனா என்ன கூந்தல் புடுங்கராங் ன்னு ஒன்னும் புரியல... சுறுக்கமா சொல்லனும்னா இந்துப்போன கூட்டம் தான் சங்கிகள்
Be precise and brief the situation not coming to the point
Murmu thinra sotthukku vallatti kolaikludhu.
Dictatory model 😮 Speek more to the public and open meetig. Dangerous style. 😮
.
Pallikoodathil nalla paadangalai solliyum, neethibothanaikalai solliyum man avarkalai aasiriyarkal vallarkka veandum appadi illamal theeyavatrai solli koduththal athu oru naal solli koduththavar kalaiyea patham paarthuvidum. Vettiyaa maraththil seiyyappadum kodali antha maraththaiyea vetti saithuvidum. B. J. P yinar podum thittangalai ellam makkal thavidupodi aakki viduvarkal. Viraivil makkalukku nallathu nadakkum.
Bjp..Aadchiyala..India..nasamaponal...sari
Puppets- Dancing to BJP'S Tune
Murmu didn't deserve as President
Nirmala didn't deserve as FM
Why this BJP uses female for higher position they have no power they are using as puppet Better they quit the job if they have any Self-respect.
எல்லா மாநிலங்களுக்கும் முதல்வராக மானமுள்ள முதல்வராக சீமானை நியமிக்க வேண்டும். 😁😂
அவர் பொழப்ப ஏன்பா கெடுக்குற?? அவர் பொழப்பு நல்லா போவது..😂😂😂😂😂..
முதலில் கவுன்சிலர் ஆகட்டும்.பிறகு புடுங்கலாம் மயிற
ஹலோ யாசிர், என்ன சொல்லறீங்க, ?
இந்திய மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றி மீண்டும் ஒன்றுதிரண்டு அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு நிகரான ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் இல்லையென்றால் நாம் மீண்டும் ஒரு அடிமை வாழ்க்கைக்கு நாம் நமது பிற்கால சந்ததிகளும்ஆனாக நேரிடும்
Modi amitha BJP RSS prokkars governor Ed income tax department b team
India ku governor deevai ellai
This is right time for india block take necessary and immediate steps again BJP government and BJP support president.
ஆரிய பேய்கள் மீண்டும் ஆட தொடங்கி விட்டதா