Maadhavam Purintha song/பாடல்:மாதவம் புரிந்த மாமரியே உன்

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2021
  • Song:Maadhavam Purintha /பாடல்:மாதவம் புரிந்த மாமரியே உன்
    #இயேசுவின்தானம் #கிறிஸ்தவபாடல்கள் #மாதாபாடல்கள்
    #YesuvinThaanam #MathaSongs #VelankanniMathaSongs #ArokiaMathaSongs #VelankanniArokiaMathaSongs #TamilJesusSongs #JesusSongsTamil#TamilCatholicPrayers
    contact: yesuvinthaanam@gmail.com
    Lyrics:
    மாதவம் புரிந்த மாமரியே உன்
    மங்கா புகழினைப் பாடவந்தோம் -2
    மனுகுல மீட்பரின் தாயே உந்தன்
    மகிமையை இன்று வாழ்த்த வந்தோம் -2
    இறைவனின் வார்த்தை மகிழ்வுடன் ஏற்று
    இகமதில் வாழ்ந்தாய் பேறுபெற்றாய் -2
    அருள்நிறை மரியே ஆண்டவன் தாயே
    பெண்களுக்குளே பேறுபெற்றாய் -2 ( மாதவம் )
    பாவிகள் எங்கள் அடைக்கலம் நீயே
    பரிதவிப்போரின் ஆறுதல் நீ -2
    அருள் ஆட்சி புரியும் வேளைநகரில்
    அடியவர் எம்மை ஆசீர்வதியும் -2 ( மாதவம் )

КОМЕНТАРІ • 2