Putlur Amman Kovil near Maga Shakthi Mariyamman
Вставка
- Опубліковано 10 лют 2025
- புட்லூர் மதுரா இராமபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள் மிகு அங்காள பரமேஸ்வரி எனும் பூங்காவனத்து அம்மன் கோவில் அருகே உள்ள தண்ணீர்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள் மிகு மகா சக்தி மாரியம்மன் கோவில்.
இந்த கோவில் 400 வருடத்திற்கும் மேலான பழமை வாய்ந்த வரலாறு உடையது.
ஆதிசக்தியின் மறு உருவமான மகா சக்தி அம்மன் இங்கு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள்.
தீராத குடும்ப பிரச்சனை, மனக்கவலைகள், மற்றும் பிள்ளை வரம் அருளும் மகா சக்தி உடைய அம்மன் இந்த மகா சக்தி மாரியம்மன்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் அம்பாளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.
கோவில் பூஜை, அபிஷேகம் அல்லது அன்னதானம் செய்ய விரும்பினால் கோவில் பூசாரிகள் திருமதி.லதா அம்மாள், உடன் திருமதி.கோட்டீஸ்வரி அம்மாள் அவர்களை அணுகினால் தேவையான உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த காணொளி எடுக்க உதவி புரிந்த திரு.அஷ்வந்த் லட்சுமணன் அவர்களுக்கு நன்றியை பதிவு செய்துகொள்கிறேன்.
சிறப்பு ❤
ஓம் சக்தி பராசக்தி அருள்மிகு மகா சக்தி மாரியம்மன் என் அருளை அனைவரும் பெறுவோம் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
🙏🙏🙏
🙏💐💐