095 - Thrivitha Thapasi Haraka | Chennai Dr Ganesh Bhagavathar | Alangudi Radhakalyanam 2023

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • த்ரிவித தாபாசி, பாடுவோமே, பருஸத பருஸத | சென்னை Dr.கணேஷ் பாகவதர் | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023 |
    த்ரிவித தாபாசி ஹாரக ஹேகுருபாயா
    பவஸிந்தூம்ஸி தாரக ஹேகுருபாயா (த்ரிவித)
    ஸ்வாத்ம ஸுகாசே பீஜஹோ ஹேகுருபாயா
    ஞானாசே நிஜகுசஹோ ஹேகுருபாயா (த்ரிவித)
    பக்தி பந்தாம்ஸி லாவிதி ஹேகுருபாயா
    நயனீம் ரகுவீர தாவிதீ ஹேகுருபாயா (த்ரிவித)
    ஸஹஜ சாந்திசே ஆகர ஹேகுருபாயா
    பூர்ண க்ருபே சே ஸாகர ஹேகுருபாயா (த்ரிவித)
    ராமதாஸாசே ஜீவன ஹேகுருபாய
    ஸகள ஜீவாம்ஸி பாவன (த்ரிவித)
    பொருள்:
    மூன்றுவித ஸம்ஸார தாபத்தை குரு. பாதங்கள் நீக்கும். தன்னுள் ஜோதியைக் காட்டும். ரஹஸ்யப் பொருளை விவரிக்கும். பக்தி வழியில் கூட்டி அகக் கண்ணில் ராமரைக் காட்டும். சாந்த்யாதிகளின் பொக்கிஷம். பூரண க்ருபையென்னும் ஸமுத்திரம். ஸகல ஜீவர்களைப் பரிசுத்தமாக்கும். ராமதாஸனுக்கு ஜீவனம்.
    நாமாவளி:
    பாடுவோமே பேரானந்தமுடனே
    ஸத்குரு பாதமலர் சூடிடுவோம்
    ஓடி ஆடி கொண்டாடிடுவோம்
    குருநாதா குருநாதா என்று கூவிடுவோம்
    பருஸத பருஸத ஸத்குரு க்ருபா
    பீவோ பீவோ ப்யாரே மன நிஸிதின் ஸாரா
    ஆனந்த ஆனந்த ஆனந்த ஹி மேரா
    நாசோ காவோ ராதாகிருஷ்ண ஆரணா மீரா
    ராதாகிருஷ்ண கோபாலகிருஷ்ண
    ராதாகிருஷ்ண கோபாலகிருஷ்ண
    rkraman - 9444922848
    Alangudi Namasankeerthana Trust
    -----------------------------------------------------------------
    Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.
    Thrivitha Thapasi Haraka - Guru Abhang - Sampradaya Ashtapadi Bhajan by Chennai Dr Ganesh Bhagavathar - Alangudi Radhakalyanam 2023
    You may reach us through -
    Website - www.sriradhakal...​​​​​
    E-Mail Us: alangudi@sriradhakalyanam.org
    Facebook - / alangudi1947
    UA-cam Channel - / rkraman​​​​​
    You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
    #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #chennai #DrGanesh #DrGaneshBhagavathar

КОМЕНТАРІ • 3

  • @kavithkavi3662
    @kavithkavi3662 3 місяці тому

    Radhekrishna! 🙏🏼🙏🏼🙏🏼

  • @chandras8400
    @chandras8400 3 місяці тому

    எல்லோரையும் மெய்மறந்து ஆட வைக்கும்
    திரு.கணேஷ் பாகவதர்
    மற்றும் குழுவினருக்கு
    கோடி நல்வாழ்த்துக்கள்

  • @plramakrishnan2926
    @plramakrishnan2926 3 місяці тому

    Wonderful