✌️கம்பெனி ட்ரெஸ் தா போட்டு வரனும்👍|Bike care 360|Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Advice to team boy...

КОМЕНТАРІ • 567

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 Рік тому +441

    உடையின் பாதுகாப்பு ஒருபக்கம், தோற்றம் ஒருபக்கம். சூப்பர் ப்ரோ. முபாரக் வாழ்த்துக்கள்...

    • @rohitrake9765
      @rohitrake9765 3 місяці тому +1

      ❤❤❤❤❤❤❤❤

    • @Rajesh05
      @Rajesh05 2 місяці тому

      அருமையான விளக்கம்

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 3 місяці тому +475

    99% ஆண்கள் மட்டுமே பார்க்கும் Channel

  • @riyasahmed9925
    @riyasahmed9925 2 місяці тому +13

    அவ அவன்ட்ட இருக்கறத தான் போட முடியும் ultimate 😂😂😂

  • @DURGADevi-of7go
    @DURGADevi-of7go 2 місяці тому +14

    தொழிலாளியின் பாதுகாப்பு மற்றும் மரியாதையை விளக்கிய நல்ல முதலாளி. 🙏

  • @crazytamilanz709
    @crazytamilanz709 Рік тому +742

    Safety First 🥇
    Arumai nanba

    • @Bikecare360Tamil
      @Bikecare360Tamil  Рік тому +35

      Thanks machi chandru...

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 Рік тому +2

      Bhel மேனேஜர் அளவுக்கு உருட்டுனா பாரு அங்க நிக்கிறான் பய

    • @aruthila7129
      @aruthila7129 Рік тому

      Suber

    • @vishvakeerthi.pvishvakeert808
      @vishvakeerthi.pvishvakeert808 11 місяців тому +1

      உடையை கொண்டு ஒருவன் உன்னை மதிப்பிடுவான் என்றால் மாறவேண்டியது அவனே தவிர நீ அல்ல

    • @abishekabishek2817
      @abishekabishek2817 11 місяців тому

      Numbar sent

  • @SarathiRanga
    @SarathiRanga 10 місяців тому +47

    உங்களின் பணிசுமையையும மறந்து இதுபோன்ற விழிப்புணர்வு பதிவு அருமை....

  • @sven4639
    @sven4639 3 місяці тому +9

    ஐயா, உங்களிடம் உள்ள இரு அருமையான விடயங்கள் -
    - கைலி கட்டி தொழில் செய்வது பொருத்தமல்ல என்று வலையொளி போட்ட நீங்களே கைலி கட்டி நடித்து இன்னொரு வலையொளியில் அதற்கும் பொருந்தும் ஒரு மெசேஜ் சொன்னீர்கள். உங்களை perfect ஆனவன் என்று எப்பொழுதுமே காட்டிக் கொள்வதில்லை.
    - உங்கள் இசுலாத்தை மறைக்காமல், மிக அழகாக, subtle அக ஒரு மாஷா அல்லாஹ் பானரில் சொல்லும் நீங்கள் அதே நேரத்தில் எந்த விதத்திலும் அரசியல் பேசுவதோ, எள்ளுவதோ இல்லை.
    hatsoff!

  • @TRICHYJOB
    @TRICHYJOB 11 місяців тому +24

    உங்களுடைய எல்லா பதிவுகளும் சமூக கருத்துகளை அடிப்படையாக கொண்டது 🎉🎉🎉 வாழ்த்துக்கள் நண்பரே தொடரட்டும் உங்கள் பணி ....

  • @palanidurailondon319
    @palanidurailondon319 8 місяців тому +11

    👏👏👌👌 Super
    20'22 காணும் செம

  • @abdulbasith6443
    @abdulbasith6443 Рік тому +167

    சூப்பர் அருமையான விளக்கம்

  • @selvakumarkumar8630
    @selvakumarkumar8630 3 місяці тому +11

    Mama ku kusumpu😅

  • @populartwowheeler1758
    @populartwowheeler1758 Рік тому +32

    🇮🇳தோழர் நண்பரே
    வீடியோ தகவல் அருமை
    நல்ல தகவல் 👋👌👍

  • @kannanstalin7760
    @kannanstalin7760 8 місяців тому +1

    அருமை அருமை

  • @vikeyvarun3359
    @vikeyvarun3359 Рік тому +105

    அண்ணா அப்படியே ரம்ஜான் க்கு 2 யூனி பாம் எடுத்து தைத்து கொடத்தல் நல்லது 🙏

    • @Bikecare360Tamil
      @Bikecare360Tamil  Рік тому +43

      அண்ணே, ஏற்கனவே குடுத்துருக்கு..👍

    • @tvltamilpasanga
      @tvltamilpasanga Рік тому +4

      ​@@Bikecare360Tamil😂😂

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 10 місяців тому +9

    தாங்கள் கூறும் அனைத்தையும் நூலாக எழுத வேண்டும் அண்ணா

  • @KratosLordkratos
    @KratosLordkratos 3 місяці тому +4

    Ava avan kitta irukrathu than poda mudium, mama mind voice🤣🤣🤣🤣

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh Місяць тому

    Sema bro😂. Mama Voda Ethartham sari.. Anna nonda Proper reason sari Mass😊

  • @venkatesh6945
    @venkatesh6945 Рік тому +21

    Avan avan kitta erukurathu than poda mudium true 😅😅

    • @travel5250
      @travel5250 3 місяці тому

      மாமாவுக்கு கொழுப்பு பாத்தீங்களா

  • @Hemalatha.l
    @Hemalatha.l 2 місяці тому

    தங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அருமை நண்பரே ❤❤❤❤

  • @gobikutty6310
    @gobikutty6310 Рік тому +1

    மிக அருமை

  • @srisudhakar9080
    @srisudhakar9080 9 місяців тому +2

    Super bro 👍👍 apuram antha inoru bro 20 22 kedachuthaa...😂😂😂😂

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam 10 місяців тому +3

    அத்தா சொல்றது ரொம்ப உண்மை, industrial safety norms ல் இது உள்ளது. சரி என்னா மூனுபேர் மட்டுமே இருக்கீஹ. தம்பி ஆரிபை காணோம். ??

  • @user-kz8qz9gq6q
    @user-kz8qz9gq6q 11 місяців тому +2

    நல்ல தகவல்

  • @user-ez6cu6nv8r
    @user-ez6cu6nv8r 2 місяці тому

    ஆமா சார் இது ரொம்ப உண்மை சார் என் அனுபவத்துல நிறைய பாத்து இருக்கேன்

  • @lokeshlogu2340
    @lokeshlogu2340 10 місяців тому +3

    ஜின்னா அண்ணா சாப்டாச்சா நீங்க சூப்பர்

  • @AbdulRahim-yo6fw
    @AbdulRahim-yo6fw Рік тому +9

    அருமையான பதிவு சகோ ...❤

  • @chandrasekar7621
    @chandrasekar7621 Рік тому +1

    g sekar Maruthi TVs kotam Patti... valthukal

  • @user-gd5qx4vp2f
    @user-gd5qx4vp2f 3 місяці тому +1

    புரோ சூப்பர் பாய் சூப்பர்👌👌👌👌👌

  • @gpanneerselvam1979
    @gpanneerselvam1979 2 місяці тому

    உங்கள் விழிப்புணர்வு ❤ அருமை

  • @Kavidhaigaley_kanavugal
    @Kavidhaigaley_kanavugal Рік тому +1

    Needhan ah machan video kaga apd vara snadhu 😂😂😂😂.... Anyway awareness video nyce da

    • @safibhai9985
      @safibhai9985 Рік тому

      இவுக ஒர்க்ஷாப் எங்கே இருக்கு சகே....

    • @Kavidhaigaley_kanavugal
      @Kavidhaigaley_kanavugal Рік тому

      @@safibhai9985 Madurai to Trichy bypass Karungalakudi ndra place la iruku.......

  • @sheikalaudeensheikalaudeen3748
    @sheikalaudeensheikalaudeen3748 3 місяці тому +1

    உங்கள் எல்லா பதிவும் அருமையாக இருக்கிறது உங்கள் Workshop எங்க இருக்கிறது

  • @SmkManikadan
    @SmkManikadan Рік тому +1

    Bro U team Super Fun...😂😂😂😂








  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Рік тому +2

    Supper bro...valga valamudan ❤❤❤

  • @dsg19oct
    @dsg19oct Рік тому +117

    பாதுகாப்பு என்று வந்தால் அரை டரவுசர் தான் அணிய வேண்டும். பழைய படங்களை பாருங்கள்

    • @manikandannathan6409
      @manikandannathan6409 Рік тому +1

      Very good point

    • @princeofdarknes
      @princeofdarknes Рік тому +13

      Apdinu illa brother. Body ah cover panavum seiyanum. Customer's apperance pappainga bro. Athunala pant important ah iruku

    • @dsg19oct
      @dsg19oct Рік тому +3

      @@princeofdarknes
      சரி..

    • @selvashrinath.s
      @selvashrinath.s Рік тому +15

      If you wear half trouser in mechanical work when you are supposed to kneel down and do some work it will cause pain and some times metal scraps may injury your knee and oil particals may stick to your knee. Every thing is for safety reasons.
      When you see old Tamil movies you can see chief mechanic will always wear full pants and the rest of the mechanics will wear half trousers that's the uniform code with hierarchy.
      Now its all improved to another level for safety reasons.

    • @SathishKumar-ph5cy
      @SathishKumar-ph5cy Рік тому +1

      3/4 better

  • @goldensudhakar6089
    @goldensudhakar6089 2 місяці тому

    மிகவும் அருமை 👍

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 місяці тому

    🌹மாமா,அருமையான விழிப்பு ணர்வுள்ள காணொளி.சகல செ ல்வங்களும் பெற்று பெருவாழ் வு வாழ்க.😊😎🙏

  • @jackso2014
    @jackso2014 3 місяці тому +1

    Alla u akber ❤ ungalla mari oru nalla manithar india va rull panna uea veda supera erukalam sathiama😢

  • @northmadrasnorthmadras5676
    @northmadrasnorthmadras5676 3 місяці тому +1

    உன்மை

  • @kd_kolaru
    @kd_kolaru Рік тому +2

    True

  • @alonesri739
    @alonesri739 2 місяці тому

    Yov mama nee vandhathan andha concept ah payangarama iruku😂😂😂

  • @nagendranc740
    @nagendranc740 Місяць тому

    மாமா. சிறப்பு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். மாமா. 👌👌👌👌👌

  • @rchri3468
    @rchri3468 Рік тому +8

    உங்கள் கருத்து எல்லாம் சரி தான் உபயோகமானது. ஆனால் கைலி பார்த்து மரியாதை குறையும் என்றால் மாற வேண்டியது யார். Dress code பார்த்து மரியாதை கொடுப்பவர்களின் view மாற வேண்டும். அதையும் நீங்கள் கூறி இருக்கலாம்.

    • @rajkamalv5151
      @rajkamalv5151 Рік тому

      அப்போ நீ கைலி கட்டி கொண்டு. போலீஸ் டேசன். பேங்க். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இங்கே எல்லாம் போ. மரியாதை பயங்கரமாக கிடைக்கும்.

    • @samimobile2721
      @samimobile2721 Рік тому

      உண்மைதான்... வீட்டுல சொந்தகாரங்க வந்தா பெண்ண நைட்டி போடாதமா புடவ கட்டுங்கனு சொல்லுவாங்க அது மாதிரி தான் அது ஒரு அவமரியாதை, அலட்சியத்தின் குறியீடு. எந்த இடத்துல எந்த உடை அணியனும்னு சொல்லுவாங்க ஏனா கோவிலுக்கு உள்ள கூட கையிலி லோயர் கூடாதுனு சொல்வாங்க.

    • @Ravi5988
      @Ravi5988 Рік тому

      தல சரியா சொன்னிங்க

  • @jagdish5620
    @jagdish5620 28 днів тому

    Pant is a word...Fant is an emotion ✨♥️

  • @afsaln3872
    @afsaln3872 10 місяців тому +1

    Ellarum safetya job parunga ennoda frd royal enfieldla work pannan ivar sonna mathiri wheelku grease podumpothu 3 fingures cut aagi poyidichu😢😢 😔 ipo nalla work panran but pona fingure ponathu thaney 😞😞😞

  • @srinivasan8452
    @srinivasan8452 Рік тому +1

    Udai ollukam mukkiyam endru kuriyamaiku nanri

  • @Mr__kutty_boy-123
    @Mr__kutty_boy-123 Рік тому +2

    ❤❤❤

  • @pranay.mishra
    @pranay.mishra Рік тому +8

    Reminded me of our lab assistant, Safety than mukkyun!! 😅

  • @mohamedasgar3524
    @mohamedasgar3524 11 днів тому

    Ellam correct 💯 aana kadaisilay kailykattunavane customer mariyadhai kudukkamattanga, pant potta mariyadhai kuduppanganna anda customer dan thappu. Nammaloda confort ku dhan dress. Mechanical velikku pant shirt dhan comfort a irukkum adu sari. Ida pottadhan mariyadhai kidikkumn adu sari kidayadu.

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 3 місяці тому

    Super message bro

  • @parthisanjay3252
    @parthisanjay3252 Рік тому +2

    Athey nalla ennathulathan nammalum advice panrom kaili kattikitu Kovil,Theatre,Marriage function,Mall ingalam pogathinga...athuku pathilaga vella veshti,Pant potutu pona konjam decenta irukumnu...but itha sonna Theendamai,adakkumurainu solranga....Inga Theendamaikum, Nagarigathukum neraya difference iruku

  • @brittosagayaraj982
    @brittosagayaraj982 Рік тому

    Super thala....Unga channel romba nallarukku bro..Kalakkunga bro👍

  • @seyyedsulthan
    @seyyedsulthan 3 місяці тому

    Super bro...nenga vera mari yosikiranga bro...

  • @sakthinathan781
    @sakthinathan781 Рік тому

    1st safety
    2nd quality
    3rd quantity
    Ithu steel industry sector company ku keezha 5s la varum Ella company layum itha follow panna solluvanga ... Coimbatore la cnc

  • @vinoth_7162
    @vinoth_7162 Рік тому +11

    Safety first duty next 💯👍

  • @nvpranav9015
    @nvpranav9015 3 місяці тому

    This is a very important video to the labourers

  • @anbuselvam2154
    @anbuselvam2154 3 місяці тому

    அருமை அருமை மாப்பிள்ளை

  • @BalaMurugan-wi8kf
    @BalaMurugan-wi8kf 9 місяців тому

    நண்பா வீடியோ அனைத்தும் கருத்துகள் அருமை

  • @KaviyarasanKaviyarasan-pi4df
    @KaviyarasanKaviyarasan-pi4df 2 місяці тому +1

    மாமா வேற 11 இருக்குரத தான் போட முடியும் 😂😂😂😂

  • @godblessall5489
    @godblessall5489 8 місяців тому +1

    Sir super God bless you always

  • @jayakumarp5803
    @jayakumarp5803 10 місяців тому

    Sir, I am big fan of your video

  • @vpsivakumar5523
    @vpsivakumar5523 3 місяці тому

    Excellent....

  • @captainsparrowtamilgaming1509

    Unga video yellame semma iam new subscribe🎉

  • @rjayakrishnanrjayakrishnan8114

    அருமையான பதிவு

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 3 місяці тому

    சூப்பர் தல அருமையான விளக்கம்

  • @TechTamizha1
    @TechTamizha1 Рік тому

    அருமையான விளக்கம் 👏🏽👏🏽👏🏽

  • @cannathurai2007
    @cannathurai2007 2 місяці тому

    அரை கை சட்டை போட்டு வேலைகள் செய்ய சிங்கப்பூர் தடை உண்டு முழுக்கை சட்டை கண்டிப்பாக சட்டை பேன்ட் உள்ளேயே விட்டு போட்டு இருக்க வேண்டும் அனைத்து பட்டன் மாட்டிக் இருக்கவேண்டும் சூ கெல் மேட் அவசியம்

  • @sasikanth7531
    @sasikanth7531 Рік тому

    Nalla thakaval bro

  • @rajarathinamammamuthu9169
    @rajarathinamammamuthu9169 9 місяців тому

    Your safety tips are very important and essential for each employee in the industry.Thank you, and God bless you.

  • @gv11
    @gv11 9 місяців тому +1

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉

  • @gnanaraj1696
    @gnanaraj1696 3 місяці тому

    Semma super bro

  • @dhanrajugajendran5888
    @dhanrajugajendran5888 2 місяці тому

    எங்கள் தொழில் நிறுவனத்தில் நீங்கள் சொன்ன உடையோடு கையில் வாட்ச்.மோதிரம் அணிய கூடாது.

  • @ChellammalChellam-ii5vl
    @ChellammalChellam-ii5vl 19 днів тому +1

    சூப்பர்.சூப்பர்.🎉🎉🎉

  • @sathishk1657
    @sathishk1657 8 місяців тому

    அருமையான கருத்து na

  • @a.kamesha.kamesh823
    @a.kamesha.kamesh823 10 місяців тому

    சூப்பர் விளக்கம்

  • @NanJeeva-lh3jo
    @NanJeeva-lh3jo 3 місяці тому

    லுங்கி தேசிய உடை அண்ணே
    குத்த வெச்சி வீலுக்கு காத்து அடிச்சா
    பறவைய பார்த்துருவாங்கண்ணே.😂😂😂

  • @palanivelann5565
    @palanivelann5565 9 місяців тому

    முழு கை சட்டை அணியலாம், கையை முட்டி வரை மடித்து கொள்ள வேண்டும். அது பாதுகாப்பு தரும்.

  • @yesurajan673
    @yesurajan673 3 місяці тому

    You are right.

  • @manickamks6056
    @manickamks6056 9 місяців тому

    True❤

  • @soundar001
    @soundar001 Рік тому +4

    Safety 1st👌👌👌

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Рік тому +1

    Serial shooting மாதிரி கஷ்டப்பட்டு video போடுறீங்க😊😊

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 10 місяців тому

    சிறப்பு அருமை அண்ணா

  • @anbuselvan280974
    @anbuselvan280974 Рік тому

    சிறப்பான தகவல்
    முழுக்கை சட்டைக்கு காரணம் ஏற்கனஙே அறிந்தது தான்
    அதனை கொஞ்சம் கலகலப்பாக சொல்வது அருமை..

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 3 місяці тому

    அருமை அன்பரே 🫂🫂🫂🫂🫂🫂🫂❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Rajapandi392
    @Rajapandi392 Рік тому

    irukadhee poda mudiummm😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ayyappanchandhrasekaran6203
    @ayyappanchandhrasekaran6203 Рік тому +2

    100 உண்மை

  • @Ravi5988
    @Ravi5988 Рік тому

    கைலீ கட்டுனா யாரும் மதிக்கமாட்டாங்களா..ஏன் அதில் அபாசம் இருக்கா..ஆப் பேண்ட்டை விடவா... யாரும் மதிக்கவேண்டாம்.கைலிதான் கட்டுவேன்

  • @premjc9150
    @premjc9150 10 місяців тому

    Correct... safety than romba mukkiyam but Kaili katna Vada solluvanga, pant pota vapa solluvanga means... Thappu antha customer Mela than bro... Unga Mela illa...

  • @user-bd3iw9rq9x
    @user-bd3iw9rq9x 3 місяці тому

    சூப்பர் வாழ்த்துக்கள் புரோ 🎉🎉🎉

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 9 місяців тому

    Super video Anna அது தான் உண்மை தான் அண்ணா

  • @era.jaganatjanera.jagantha4951
    @era.jaganatjanera.jagantha4951 10 місяців тому

    ❤❤❤❤🎉🎉🎉 நான் விவாசயிதான் சூப்பர்

  • @MoshiVarshi
    @MoshiVarshi 2 місяці тому

    Super brother ❤

  • @user-il2eq1ry2z
    @user-il2eq1ry2z 10 місяців тому

    சூப்பர்

  • @premdoss6507
    @premdoss6507 Рік тому

    மிக அ௫மை அனைத்து பதிவும்

  • @SanjayKumar-ml7rb
    @SanjayKumar-ml7rb 8 місяців тому

    Bhai bro fant Ila pant nu solunga.. konja decent ah irukum

  • @PrakashK-s8z
    @PrakashK-s8z Місяць тому

    Aama bhai neenga jeans pant potrukinga aythu poda kudathu bhai ❤

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 10 місяців тому

    ஆமா ஆமா...
    இருபது இருபத்துரெண்டு வருஷமா கானாம்...

  • @sthirunavukarasunavukarasu4963

    உண்மை.உண்மை

  • @balan8713
    @balan8713 Рік тому +2

    உடையே மதிப்பை பெற்றுத் தரும்.... 👍

  • @user-mr5wi2bj7z
    @user-mr5wi2bj7z 10 місяців тому

    Semma bro

  • @SaundharajanP
    @SaundharajanP 3 місяці тому

    நல்ல தகவல்👌👍