96 )அண்ணாவின் ஆட்சியை பாடலில் கிண்டல் செய்த கண்ணதாசன் -VIDEO-96-KANNADASAN-

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2021
  • அப்பாவின் சொந்தப் படங்களில் பல அற்புதமான பாடல்கள், சுவையான சம்பவங்கள்..அவற்றிலிருந்து ஒன்று

КОМЕНТАРІ • 122

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 3 роки тому +12

    நான் லட்சுமி கல்யாணம் திரைப்படத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன், அதன் பின்னால் இருந்த இந்தக் கதை என்று கேட்டு வியப்பாக இருக்கிறது, மிக்க நன்றி

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 Місяць тому

    Good...🎉🎉
    NinaivalIgal super....🎉🎉❤

  • @Lakkuish
    @Lakkuish 3 роки тому +13

    கவிஞருடைய இன்னொரு கேள்வி பதில் பாடலொன்று அண்மையில் கேடடேன் (படம்:வானம்பாடி /இசை:KVM /கல்தோன்றி மண்தோன்றும் முன்தோன்று தமிழே .......ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக) அதில் அழகாக தமிழோடு விளையாடியிருப்பார் கவிஞர் (தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது)அந்த முழு பாடலிலே தன்னை காலத்தால் மறக்கமுடியாத கவிஞன் என்று நிரூபிச்சிருப்பார்.அந்தப்பாடல் பிறந்த கதை ஏதும் உங்கள் நினைவிலிருந்தால் .....

  • @ravisenroy401
    @ravisenroy401 2 роки тому +8

    "லட்சுமி கல்யாணம்" படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். இது அது என்று குறிப்பிடாமல் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ரகம். நன்றி சார்.

  • @maalavan5127
    @maalavan5127 3 роки тому +6

    கவிஞரி்ன் திறமை அபாரம்,அருமை,
    அற்புதம்.நிற்க அவர் பெரியர்,அண்ணா,கலைஞர்,எம்.ஜி.ஆர் ஆகியோருடனும்,சங்ராச்சாரியர்,வாரியார்,காமராஜர் ஆகியோருடனும் வேறுபட்டு கொள்கை கொண்டவர் நல்லவர்.

  • @vishalvaidya6065
    @vishalvaidya6065 2 роки тому +3

    ஐயா, தாங்கள் கூறுவதுபோல 'லட்சுமி கல்யாணம்' உண்மையிலேயே சிறந்ததோர் படம். நான் அந்தக் காலத்திலே பலமுறை பார்த்து மகிழ்ந்த படம்.
    இந்த ஒளிபரப்பில் நான் சிறப்பாக ரசித்த விஷயம் என்னவென்றால் அந்த சுருட்டு சுந்தரம் பிள்ளே பாட்டை நீங்கள் நினைவுபடுத்தி இருப்பதுதான்! ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகியும் நான் மறக்காத பாட்டு அது! நன்றி.
    😃😃😃😃

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 роки тому +3

    அருமையான பதிவு நன்றி

  • @jdmohan51
    @jdmohan51 2 роки тому +2

    கவியரசர் படிக்கற்களாய் வாழ்ந்து எத்தனையோ பேர்களை ஏற்றி விட்டிருக்கிறார்.

  • @LokeshKumar-qt2yv
    @LokeshKumar-qt2yv 3 роки тому +3

    நன்றி ஐயா

  • @sironmani5747
    @sironmani5747 2 роки тому +7

    இந்த கண்ணதாசன் தான்
    அண்ணா உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை முடிந்து சென்னை திரும்பும்போது தில்லானா மோகனாம்பாள் படத்தி்ல் எழுதிய பாடல்
    நலந்தானா உடலும் உள்ளமும்
    நலந்தானா கண் பட்டதால் உன் மேனியிலே புண் பட்டதோ (அண்ணா புற்று நோயால் பாதிக்கப்பட்டார்)
    புண்பட்ட சேதியை கேட்டவுடன்
    இந்த பெண் பட்ட பாட்டை யார் அறிவார் என்று எழுதினார் என்பதை பதிவு செய்கிறேன்

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p 3 роки тому +16

    லெட்சுமி கல்யாணம் திரைபடத்தின் பின்னனி கதை பாடல்களில் கவிஞர்காட்டிய ஈடுபாடு! கவிஞரை காலம் கைகொடுத்து கொண்டாடிஇருந்தால் இன்னும் பல அற்புதபடைப்புகளை தமிழகம் பெற்றிருக்கும்!வாழ்க! கவிஞர்புகழ்!

  • @redsp3886
    @redsp3886 2 роки тому +3

    What a son you are....

  • @bheemarao8503
    @bheemarao8503 2 роки тому +2

    ராமன் எத்தனை ராம நடி பாடலில் முதல் அடி யே 'அவன் நல்லவர் வணங்கும் தேவ ன டி' என்று இருக்கும். நல்லவர் அல்லாத வர் யார் என்று அடையாளம் காட்டினார் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 Рік тому

    என்னுடைய 7 வயதில் திருவண்ணாமலை அன்பு திரையரங்கில் லட்சுமி கல்யாணம் படத்தை பார்த்தது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. பென்ச் டிக்கெட் 25 பைசா. கோலி சோடா மற்றும் கலர் 10 பைசா. இந்த தியேட்டரில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் 10 பைசா வுக்கு வடை கிடைக்கும். 1990 வரை கிடைத்த நினைவு. அந்த வடையின் சுவை தமிழகத்தில் எங்குமே இருக்காது.

  • @omprakashar9038
    @omprakashar9038 2 роки тому +2

    🙏 Thiru Kavingar Kannadhasan,iya 🙏
    Endrum Marakkamudiyatha Kalamaanar

  • @ko6946
    @ko6946 3 роки тому +11

    அப்பட தங்கத் தேர், யாரடா பாடல்கள் அனைத்தும் பள்ளி போக ஆரம்பித்த காலத்தில் மிகப் பிரபலமாகக் கேட்டு ரசித்த ஞாபகம்!!!
    பசுமையான நினைவுகள்!!!!
    நன்றி துரையண்ணா!!

  • @JeysArts
    @JeysArts 3 роки тому +3

    எப்படி இவ்வளவு விசயங்கள் நினைவில் வைத்திருக்க முடிகிறது

  • @mm.amudha1869
    @mm.amudha1869 2 роки тому +1

    கண்ணதாசன் எப்போதும் எங்களுடன் இருக்கிறார்.ராமன் எத்தனை ராமனடி is always my favorite caller tune. We miss him a lot. His songs make us cry.

  • @rajashwarima2967
    @rajashwarima2967 Рік тому

    மகிழ்ச்சி யாக இருக்கிறது வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்

  • @srk8360
    @srk8360 3 роки тому +11

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏
    அற்புதமான பதிவும் பாடலும்... நன்றி நன்றி 🙏

  • @rnarayanan31
    @rnarayanan31 2 роки тому +1

    நைஸ் 🌹🌹

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 2 роки тому +5

    எத்தனை மாப்பிள்ளைதான் தன்னை பார்க்க வருவார்கள்
    திருமணம் ஏதாவது காரணத்தால் தடைபெற்று மீண்டும் மீண்டும் பெண் பார்க்க வருவதன் சலிப்பும்
    ராமன் எத்தனை ராமனடி என்ற பாடலில் கதையமைப்பில் பிரதானமாக வெளிப்படுவது மிகவும் சிறப்பு

  • @sriramravibarathi182
    @sriramravibarathi182 3 роки тому +7

    அண்ணா.... நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்... பாடல் பற்றி நீங்கள் சொல்லி கேட்டிருக்கிறேன் ஆனால் அதனை மக்களுக்கும் சொல்லி வீடியோ பதிவிட வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் அண்ணா...

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 Рік тому

    வான்புகழ் கவிஞர் புகழ்
    வாழ்க வாழ்க வாழ்க

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 роки тому +2

    அருமை அருமை..

  • @sothilinkamarambusothilink2038
    @sothilinkamarambusothilink2038 2 роки тому +1

    Thanks

  • @mohanmogan4464
    @mohanmogan4464 2 роки тому +2

    Supersir

  • @solai1963
    @solai1963 3 роки тому +2

    லஷ்மி கல்யாணம் திரைப்படப்பாடல்களை பல முறை கேட்டு ரசித்த போதிலும்; அந்தப்பாடல்களின் பின்னனியிலுள்ள தகவல்களை உங்கள் பதிவின் மூலம் தான் அறிந்து கொண்டோம்...
    காலத்திற்கேற்ப பாடல்களை இயற்றுவதில் எங்கள் கவியரசரின் திறமை அளவிட இயலாது..
    தொடருங்கள் கவியரசரின் புதல்வரே...

  • @ravichandrankumaraswamy7579
    @ravichandrankumaraswamy7579 2 роки тому

    சாதனைச் செம்மல் கவிஞர் புகழ் வாழ்க.

  • @mlkumaran795
    @mlkumaran795 3 роки тому +2

    நான் வியந்து, உருகி கேட்ட பாடல். என்ன ஒரு கவித்துவம் மிக்க பாடல். நடிகர் திலகம் உட்பட எல்லோரும் கவிஞருக்கு உதவி செய்ய வேண்டும் என்று இருந்திருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் நினைக்கக்கூட கவிஞர் நினைக்காமல் ஒரு மோன நிலையிலேயே இருந்திருக்கிறார். ஒரு தெய்வ நிலை.

    • @sureshr2968
      @sureshr2968 2 роки тому +1

      குப்பை பாடல்களில் ஓன்று.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 роки тому +2

    கேளுங்கள். அருமை

  • @mohan1846
    @mohan1846 2 роки тому +2

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் கலக்கலான படம் லட்சுமி கல்யாணம்.

  • @sujathareddy323
    @sujathareddy323 3 роки тому +2

    Tank you sir 🙏🙏🙏🙏🙏

  • @jbphotography5850
    @jbphotography5850 3 роки тому +1

    வாழ்க கவிஞர் புகழ்

  • @drrameshkumarmuhilai
    @drrameshkumarmuhilai 3 роки тому +2

    Nice sir 👌👌👌

  • @arunraj8144
    @arunraj8144 3 роки тому +2

    Super sir

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 роки тому +2

    You tell very rare incidents. Thanks.

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 роки тому +1

    சிறுவயதில் பார்த்த படங்களை மறுபடியும் நினைவு கூறும் வகையில் இந்த பதிவுகள் இருந்தது,மிக்க நன்றி. MKv🐤🐤🐤🐤🐤

  • @venkatachalamr6305
    @venkatachalamr6305 2 роки тому

    Super movie sivaji different action. Songs super hit.

  • @sudhakar7172
    @sudhakar7172 3 роки тому +2

    Nice information

  • @balurr9244
    @balurr9244 3 роки тому +1

    Arumai Anna.

  • @nagarajant2155
    @nagarajant2155 3 роки тому

    Mihavum arumai. Thankyou. Sir

  • @kumarz1111
    @kumarz1111 3 роки тому +1

    Superb info ayya

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 3 роки тому +11

    "இராமன் எத்தனை இராமனடி"இந்த பாடலைப் பற்றி ஏற்கனவே சொன்ன போது அருகில் இராமயண சொற்பொழிவில் எவரோ இராமனின் அவதாரத்தை ஒவ்வொன்றாக சொன்ன போது இதை கவிஞர் கேட்டு இராமனில் இத்தனையா என்று வியந்து எழுதியதே இந்ந பாடல் என்று தாங்கள் சொன்னதாக ஒரு நினைவு.

    • @silambarasankutti992
      @silambarasankutti992 3 роки тому +1

      ஏற்கனவே கவிஞர் இதை ஒரு மேடையில் சொல்லி இருக்கிறார். ராமராஜ்யா என்ற ஒரு படத்தை பார்த்து தெரிந்து கொண்டதாக சொன்னார். டப்பிங் வந்து முதல் படம் என்றும் மூன்று நாட்கள் பார்த்தேன் என்று சொன்னார்

  • @raamadevan6457
    @raamadevan6457 2 роки тому

    Good afternoon sir,very nice information about the legend

  • @raamadevan6457
    @raamadevan6457 3 роки тому

    Good afternoon sir very good information about the genius

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 роки тому +4

    Kavi💕💕💕

  • @shanthikumara8214
    @shanthikumara8214 3 роки тому +1

    Superb

  • @jayabalanp2028
    @jayabalanp2028 2 роки тому +1

    Nostalgic Feeling Sir

  • @chandrasekarchittibabu4216
    @chandrasekarchittibabu4216 3 роки тому +1

    Golden momeries brother

  • @ramani.g390
    @ramani.g390 3 роки тому +3

    Lakshmi kalyaanam movie was superb!

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 3 роки тому +4

    A legend who was a don't care master

  • @RaviChandran-mi2ei
    @RaviChandran-mi2ei 3 роки тому +1

    Interesting

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 роки тому +1

    lAKSHMI kALYANAM IS A GREAT MOVIE FOR SHIVAJI SIR,KANNADASAN AYYA,SOWCAR AMMA,NIRMALA AMMA ,SUNDARRAJAN SIR AND SO EVERY ONE

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 2 роки тому

    Great !

  • @rangals9214
    @rangals9214 3 роки тому +6

    ஸ்ரீராமன் பற்றிய பாடல் அற்புதம். இந்த படத்தில் சிவாஜி பாடிய யாராடா மனிதன் பாடலும் ஒளிவிளக்கு படத்தில் MGR_வாலி Combination ல் வந்த தைரியமாகச் சொல் நீ ஒரு மனிதன்தானா பாடலும் மோதியது வேறு ஸ்வாரஸ்யம் ..

  • @muthukumaransadasivam1403
    @muthukumaransadasivam1403 2 роки тому +1

    Bayandhu acting seihirar as a Doctor.

  • @stanleyeddy8171
    @stanleyeddy8171 2 роки тому +1

    கண்ணதாசன் அவர்கள் கிண்டலை மக்கள் புரியுமளவு எழுதாமல் அவருக்காகவே திரைப்பட சூழ்நிலைக்கு தகுந்தவாறு இயற்றிவிட்டார். ஆக கவிஞர் கோணத்தில் நாங்கள் யாரும் பார்க்க வில்லை 😥 😀😀

  • @ranibegum1211
    @ranibegum1211 3 роки тому +1

    Neenga sollum vitham romba arumai

  • @ravipamban346
    @ravipamban346 3 роки тому +1

    Sivaji, kannadasan great legends

  • @vijay49y
    @vijay49y Рік тому

    கண்ணதாசன் கலைஞர் முதல்வர் ஆனவுடன் சொல்லிய சில வார்த்தைகள்
    கள்ள ரயில்,தக்காளி கூடை எல்லாம் பொறாமையில் சொன்னவைகள் இன்றும் கலைஞரின் எதிரிகளுக்கு அவலாக இருக்கிறது.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  Рік тому

      நீங்களும் தவறாக சொல்கிறீர்கள்..வனவாசத்தில், கள்ள ரயில் என்று சொல்லவே இல்லை. கலைஞர் அப்பாவிடம் பணம் தந்து இரண்டு டிக்கெட்டுகள் வாங்கி வரச் சொன்னார். இவர் முதல் வகுப்பு டிக்கெட்டுகளை வாங்கிவிட்டார். பணம் தந்தது கலைஞர் கருணாநிதி அவர்கள்.இது தான் கண்ணதாசன் எழுதி இருந்தது. அவரவர் மனப்போக்கிற்கு ஏற்ப மாற்றிக்கொண்டுவிட்டனர். தயவு செய்து வனவாசம் புத்தகத்தை படிக்கவும்

  • @veerasuresh3907
    @veerasuresh3907 3 роки тому

    Karakudi 💐💐💐💐💐💐💐💐💐💐 great analysis 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @learnenglishinTamil
    @learnenglishinTamil 3 роки тому +8

    Being Raman ...by name...I am trying to compare life of. normal human being ...but Kavignar was a legend

  • @premkumarelangovan5911
    @premkumarelangovan5911 2 дні тому

    This song is against karunanidhi govt. Not agains a... ....... to
    govt.

  • @prabhuprabhu9177
    @prabhuprabhu9177 3 роки тому +1

    Nice

  • @velchamy6212
    @velchamy6212 3 роки тому +8

    பாடலில் வரும் 'மோதிரத்தை தந்தவர்' என்பதும் அக்கால அரசியல் நிகழ்வு தான். ஆதாரம் : கண்ணதாசனின் வனவாசம்.

  • @68tnj
    @68tnj 3 роки тому +3

    Nice narration. I saw Shivaji first time in my hometown back in 1988-89 as he was campaigning in the main streets for his party TMM after MGRs demise.

  • @ranibegum1211
    @ranibegum1211 3 роки тому

    Sir unga fan naan Friday Jaya TV programayum parka thavara maten,. Ayyavai patri unga siru vayathu ninaivukal neenga soluvathu ketka interests erkum

  • @m.paramasivansivan5337
    @m.paramasivansivan5337 3 роки тому +4

    ராமன் எத்தனை ராமனடி பாடலைப் பற்றி,ஒரு நிகழ்வில், நடிகர் மோகன் ராம் ,இப்படி கூறினார். மோகன் ராமின் ,தந்தை யும் ,அப்பபா வும் நெருங்கிய நண்பர்கள். அவர் வீட்டில் , ஜானகிராமன், கல்யாண ராமன், என்று நிறைய ராமன் பெயர்கள் உண்டென்றும், கவிஞர் , இந்தப் பாடலை ,எழுதிய பின், தன் தந்தை இடம், "டேய் , உன் வீட்டில் உள்ள ராமன்களை எல்லாம் பற்றி ஒரு பாட்டு எழுதி இருக்கிறேன்" என்று சொன்னராம்.

  • @karthikp4726
    @karthikp4726 3 роки тому +3

    He speak his own proud

    • @redsp3886
      @redsp3886 2 роки тому +1

      Nothing wrong, his blood veins is from a legend

  • @saravananarumugam7208
    @saravananarumugam7208 3 роки тому +8

    Sir... கர்ணன் படத்தின் பாடல் composing பத்தி ஒரு video போடுங்கள்....

  • @maheshphotographer8258
    @maheshphotographer8258 3 роки тому +3

    sir please make document movie on " kannadasan sir " today I am very happy to watch 96 episode thank u sir.

  • @davidbillamani1232
    @davidbillamani1232 3 роки тому

    Super 😍Ayya 🙌 seikiram malarunthum malaratha aha Part start pannunga pls 🙌😊

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 3 роки тому

    TN need kannadasan like persons now. Brave and with civic sense. That's why jayallalitha liked him more

  • @yoganandamm
    @yoganandamm Рік тому

    "ராமன் எத்தனை ராமனடி" அருமையான பாடல் தான், மிக மிக பிரபலமான பாடல்தான். ஆனால், திருமண வாய்ப்பு மீண்டும் மறுக்கப் படும் ஓர் அபலையின் நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டும் பாடல் : "பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்" பாடல்தான் என்பதை மறுக்க முடியாது. ('கௌரவம்' படத்தில் "நீயம் நானுமா?" பாடல், "பாலூட்டி வளர்த்த கிளி" பாடலை overtake செய்தது போல இங்கும் நடந்துள்ளது. எதுவானால் என்ன? ரசிஙர்களுக்கு விருந்து தான், கொண்டாட்டம் தான்! கவியரசரை நன்றியுடன் நினைவு கூர்வோம்.

  • @murugesan1696
    @murugesan1696 Рік тому

    Chetti aaththodu pokirar yendral summa pokamattar,yenbathu Pazhamozhi.

  • @saravanansannasi420
    @saravanansannasi420 3 роки тому +2

    நன்றி சார்

  • @vrchangers5299
    @vrchangers5299 2 роки тому +1

    நான் டிப்ளமோ படிச்சிறுக்க நீங்க சொல்ல சொல்ல எனக்கு புல் அறிக்குது எனக்கு கண்ணதாசன் அய்யாவ நிறைய பிடிக்கும் அவர் மகனான உங்க மேல மரியாதை வருது உங்க பக்கத்துல இருக்க மாரி ஒரு வேலை போட்டு குடுங்க♥️♥️♥️

    • @ecpvikyindia8355
      @ecpvikyindia8355 2 роки тому +1

      படிச்சிறுக்க அல்ல படித்திருக்கிறேன்

    • @ecpvikyindia8355
      @ecpvikyindia8355 2 роки тому +1

      இருக்க மாரி அல்ல இருக்கிற மாதிரி

    • @ecpvikyindia8355
      @ecpvikyindia8355 2 роки тому +1

      கூட்டுங்க அல்ல கொடுங்கள்

  • @ravipamban346
    @ravipamban346 2 роки тому

    Sivaji, kannadasan, both of them kamaraj followers .

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +4

    யாரடா மனிதன் பாடல்
    தைரியமாக சொல் நீ மனிதன் தானா.,... என்ற ஒளி விளக்கு படத்தில் வரும் பாடலுக்கு பதில் பாடல் என படித்திருக்கிறேன் சார். இதில் வாலிக்கு கவிஞரும் எம் ஜி ஆருக்கு சிவாஜியும் பதில் சொல்வதாக அமைந்துள்ளது என்பார்கள். இதுபற்றி சொல்வீர்கள் என கடைசி வரை வீடியோ பார்த்தால் சொல்லவில்லையே ஏன் சார்?

  • @ksivakumar2076
    @ksivakumar2076 3 роки тому +1

    Mr father avn evn please

  • @baalasubramanians5897
    @baalasubramanians5897 3 роки тому

    Pl. Upload the clear audio & video of the song "Vetta veli pottalile" song

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 3 роки тому +1

    Aiya Kampanoor pantri oru padal undu athu entha padam aiya .nanchiyapuram arugil orukaran

  • @ranibegum1211
    @ranibegum1211 3 роки тому +1

    Daily pathivu pottalum saligamal ketkalam enna neenga sollum vitham apadi

  • @ShankarChettiar1190
    @ShankarChettiar1190 2 роки тому

    Sir
    கண்ணதாசன் சாரின் ஒரு கவிதை
    என்ன சொல்வதென்று எண்ணியதை சொல்லுவீர்
    சொன்ன சொல்லில் நின்று வந்த சோதனைகள் வெல்லுவீர்.
    முழு கவிதை தெரியவில்லை.
    கூற முடியுமா??

  • @bluewil2522
    @bluewil2522 2 роки тому +1

    ஐயா காங்கிரஸ் பற்றி கண்ணதாசன் எழுதிய பாடல்களை எல்லாம் ஒரு வீடியோவாக போடுங்கள்

  • @sureashful
    @sureashful 3 роки тому +1

    Who is the publisher of your writings

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 роки тому

    அண்ணா உன் ஆட்சியிலே கல்யாண சீசன் வரும்....அப்புறம்தான் எங்களுக்கும் ஆம்பளைன்னு ரோசம் வரும்...
    இந்த வரிகள் தங்கள் வீட்டு ஆண்-பெண் களுக்குள் கல்யாணம் செய்யும் ஒவ்வொருதிமுககாரனுக்கும் மனதில் ரணத்தை ஏற்படுத்தியது....கண்ணதாசனின் இந்த வரிகளால்....இப்படி ஓய்ந்து போகாமல் திமுககாரனை எறும்புபோல் வெற்றி நோக்கி செல்லவைத்ததில் கண்ணதாசனுக்கு பெரும்பங்கு உண்டு....திமுகவை போற்றி ஜெயிக்க வைத்ததை விட...தூற்றி ஜெயிக்க வைத்த தருணம்தான்அதிகம்....

  • @kulothungans1433
    @kulothungans1433 2 роки тому +2

    "அர்த்தம் உள்ள இந்து மதம்"-இவருடைய பேச்சு என் போன்ற அரை குறை பக்தர்கள் புரிந்து கொள்ள உதவியது!
    "ஹிந்து "-என்ற கர்வம் உருவானது!

  • @ranibegum1211
    @ranibegum1211 3 роки тому +1

    Sir neenga ayya kuda potiruntha padathai unnga potovai neenga addikadi sollum vasanthan endru thavara nenaithan intha 96th episodelathan athu neenga endru therinthathu

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 роки тому +2

    அண்ணா பெயரை வைத்துக்கொண்டு அண்ணாவை இழிவுபடுத்தும் மடையன்

  • @josephjeyaraj6901
    @josephjeyaraj6901 2 роки тому +2

    Romba boradikkireenga p stop

    • @thiagarajan6386
      @thiagarajan6386 2 роки тому

      அண்ணா துறை பெயர் எட்டு மாயா அண்ணா வ கிண்டல் செய்ய இதுல ஒரு மயிரும் இல்லை பொருக்கி

  • @ayashan670
    @ayashan670 3 роки тому +1

    சிவாஜியும் கண்ணதாசனும் அரசியல் சூனியங்கள். இவர்கள் எதை சொன்னாலும் மக்களிடம் எடுபடாது.

    • @velchamy6212
      @velchamy6212 2 роки тому +9

      கொஞ்சம் திருத்திச்சொன்னால் 'இவர்கள் நெளிவு சுழிவு தெரியாதவர்கள்; பொதுநலவாதியாக நடித்து சுயநலமாய் வாழத்தெரியாதவர்கள்.'

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 2 роки тому +1

      @@velchamy6212 எல்லாம் தெரிந்த சந்தர்ப்பவாதிகள்.கொள்கை பிடிப்பற்றவர்கள் என்பதை சாமானியனும் அறிவான்.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 роки тому

      @@aruponnmathi4281 .. அடைந்தால் திராவிட நாடு இன்றேல் சுடுகாடு என்று முழங்கி திராவிட நாடு கொள்கையை சுடுகாட்டிற்கு அனுப்பிவிட்டு சந்தர்ப்பவாதிகளாய் பதவியைப் பிடித்தவர்கள்தான் உனக்கு கொள்கைவாதிகளா... தமிழ் தமிழ் என்று முழங்கிவிட்டு பள்ளியில் தமிழை ஒழித்தவர்கள் உனக்கு கொள்கை குணக் குன்றுகளா... மூடனே...